நான் என் வாழ்கையில இப்போதான் முதல் சொந்த வீடு கட்டுகிறேன் யூடூபில் வாஸ்து சம்பந்தப்பட்ட விசயங்களை தேடிய போது உங்கள் பக்கம் தான் பயனுள்ளதாகவும் தெளிவாகவும் வரைபடத்துடன் புரியும்படி உள்ளது நெஞ்சார்ந்த நன்றி சகோதரி குரலும் கம்பீரம் அலுவலக முகவரி அல்லது அலைபேசி எண் கிடைத்தால் உதவியாக இருக்கும் சாமானியனுக்கு வீடு என்பது கனவல்லவா வாஸ்துவும் சேர்ந்தால் நலமே வாழ்த்துக்கள்
Hi madam enga veedu main door Ku opposite vedu corner wall iruku (moolakuthu nu soldranga)so idhu epadi sariseiradhu.....solunga....compound potu edachum sari seiya mudiuma
Dear Mam - You are doing wonderful service to people for setting up their fortunate houses !! I have a question that my new rental apartment main door located in west side as per vastu. But there is a opposite house (east facing ) exactly opposite to my entrance door with 4 feet away. However all other vastus of rooms balcony and kitchen are looking good. Kindly advice if house will be good for my family. Your help will be much appreciated 🙏🏽
Hi mam, i had seen your all vastu videos and its really helpful to everyone.... my new east house construction is going..... In that, we planned two separate outside doors are planned..... 1) Main door-- east facing 2)Kitchen door--- north facing.... My Doubts:- 1)can we insert two doors for outside the home.... 2) and also which one is better to replace as double door(Main door (or) kitchen door.... Kindly guide us mam...
West facing house main door north Westla irruku ullah kadavuku nerragha northeast la borewell irruku appadi irrukalama borewell ku Melania pooja room podalama 1st floor la please reply me madam
Hi sister engaloda manai north side iruku ana East paathu katunum solaranga size 19 3/4* 50 ithukana plan potu solunga plz intha week Pooja podalamnu irukom konjam confusea iruku plz replay me
Dear mam, I watch all your videos. Really, nice. Thalaivasal padikattugal ulladangi vara lama? Athavathu veetin front suvaril thalaivasalin first padi varalama? Ippadi thalaivasalai ulladaki vaipathu sariya? Please answer
Enaku vasthu Parthu sonnavar south face home ku then kilaku thalaivasal vainga. Back door a vandhu north east side vaika solrar vaikalama madam. Neeenga ner opposite vaikanum soldringa. Ethu madam best.. Pls answer me madam...
புதியதாக வீடு கட்டுகிறோம்... தெற்கில் ஒரு வாசலும்,(நடுபகுதியிலும்) கிழக்கிலும் ஒரு வாசலும(வடகிழக்கு பகுதியிலும்)் வாசல் வைத்து கட்டுவதாக இருக்கிறோம்... இது சரியா...தவறா?
Hi mam,if u don't mind,plz tell immediately mam.eastfacing house il southwest corner il pinvasal varalama? Pinvasal amaikka vendiyathu kattayama? Southwest corner pakkathil window varalama Plz tell mam. They are going to correct that tomorrow.Plz tell me immediately mam.Thank you.
madam, Esaani moolaiyil main door varuthu enga houseku. But main door ku neara bedroom door varanuma? Enga houseku konjam left side thalli varuthu. appadi vaikalama. please tell me mam.
Mam veetla kathavugal ennickai rettai padai number la varanum nu soldraing. Thalai vasalucku munnadi oru veranda irrucku athula irruckura grill gate um serthu count pannanuma? Please reply me mam
Mam I have placed main door in South facing and to go toilet I have placed a door on West in Hall is it good and as in this vedio I saw that you have said not to do so
For South facing plot main door on South, back door opposite on North, can we keep a third door on east? Since we are planning kitchen at Agni moolai, a door at dining on the east will be useful for maids.
மேடம், கதவு எண்ணிக்கையில் பூஜை அறை கதவையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமா, வீட்டில் அனைத்து கதவுகளும் single door, பூஜை அறையில் மட்டும் double door இருந்தால் அதை ஒற்றைபடையில் கணக்கிடுவதா இரட்டைபடையில் கணக்கிடுவதா மேடம் .
வணக்கம் மேடம், எங்களின் வீட்டு தலைவாசல் தெற்குப் பார்த்து உள்ளது , கதவை திறக்கும்போது உள்பக்கமாக திறக்கச் சொல்லி இருந்தீர்கள் கொல்லைப்புற வாசலைத் திறக்கும் போது எப்படி திறப்பது உள்பக்கமாக அல்லது வெளிப்பக்கமாக , தயவுசெய்து குறிப்பிடவும். நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன், மிகவும் அவசரம்....
எங்கள் வீட்டின் தலைவாசல் நேர் எதிர் எதிர் வீட்டு தலைவாசல் பாதி தெரியும்படி உள்ளது பக்கத்தில் காலமும் உள்ளது எங்கள் வீட்டு தலைவாசலுக்கும் எதிர் வீட்டு தலைவாசலுக்கு இடையே 15 அடி ரோடு இருக்கு எங்களுடையது கிழக்கு பார்த்த மனை நாங்கள் ஈசான்ய வாசல் வைக்கலாமா அல்லது குரு வாசல் வைக்கலாமா
Superb, mam.. I am having a doubt in my house main door is in east eesaniyam.. st to that in North West corner we having a door and in vayu moolai we having bathroom ( door facing south) .. u said that st tothalai vasal no bathroom should come nu...
Sister...For south facing house can we put east facing fornt door in 04pada and second door (behind door) in north facing is it good are what as per vastu.
Can we keep the Main entrance of a west facing house just above the first floor toilet? Bath area is just above the Main entrance and commode is 2feet 5 feet away from the main entrance in the first floor?
Mam, thanks for your detailed explanation, I had doubt yours last video on main door. our local vastu said North East corner la main door varnum little bit confused me your last video now it's clear, thanks once again.
மேடம் வடக்கு பார்த்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் மெயின் டோர் போடும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் வடகிழக்கு சுவர் நான்கடி தள்ளி மெயின் டோர் அமைக்கலாமா
கிழக்கில் 13அடியாகவும் மேற்கில் 13அடியாகவும் வடக்கில்24அடியாகவும் தெற்கில்24அடயாகவும் வடக்கில் 30சாலையாகவும் கிழக்கில் 10சாலையாகவும் இந்த மனை வடகிழக்கு மனை என்று சொல்கிறார்கள் இப்படி பட்ட மனையை வாங்கலாமா வாஸ்து சாஸ்திரம் படி வீடு கட்ட உகந்ததா தெளிவு படுத்த வேண்டும் நன்றி
Madam main door ku neara pinnadi vaasal kadhavu illana yeathavathu prachana aaguma .. athuku neara vasal iruku madam aana bedroom irukarthunala m main door la irunthu paatha pinnadi vaasal theriyathu madam
Can we have a Northfacing door for a west facing house in the portico area in front of the house ? There is a small foyer area 10'×6' facing North in the portico area.kindly reply madam.
East face la thalai vasal vacha avlo adi aluvula west face la pinpakka vasal vaikanum mam i mean nelai alavu avlo irukanum.thalai vasalkum kolla pakka vasalkum.
இந்த வீடியோ பார்க்கிற எல்லாத்துக்கும் நல்ல பயனுள்ள தகவலாக இருக்கிங்க மேடம் .... எங்க வீடு மெயின் டோர் வடக்கு பார்த்து இருக்குங்க கொல்லைப்புற கதவு தென்மேற்கு வச்சிருக்காங்க அது சரிங்களா?? தவறு என்றால் அதற்கு solution சொல்லுங்க மேடம் ....
வடக்கு பார்த்த வீடு வடக்கு சுவர் 39 அடி உள்ளது இதில் ஹால் 20 அடி செகண்ட் பெட்ரூம் 16 அடி இதில் மெயின் டோர் அமைப்பது ஹால் அளவை வைத்து அமைக்கலாமா அல்லது 39 அடி சுவர் அதை வைத்து அமைக்கலாமா சொல்லுங்க மேடம் நன்றிகள் கோடானுகோடி உங்களுக்கு
Sis, kiraga pravesham seaivadarkku siranda months yedu. & yend natgallil kiraga pravesham seaiyalam. Pls as soon as possible replay me I am waiting for your valuable replay.
Sis,From northeast corner to 5.3 feet thalli main door vachirukkom . But thalai vasal kile sump erukku aana sump door vanthu northeast corner la dan irrukku Sariya. Thanni mele main door varalama. (Site size north south is 15feet East West is 45feet.)
Hi Madam, planning for a house. West facing plot. Shall we have main door in north wall (I.e between 4th to 5th quadrent of north wall). Kindly advise. Also we have our daughters bedroom in south wall after master bedroom in SW? Kindly advice and this will help a lot for our planning.
mam, therukuthu in south west la vardu...main entrance in south facing of south east la vekalama...total width la 6 feet therukuthu ilaama vardu so adukulla irukamadiri plan panlama?
sis my thalai vasal then merkku nokki irrekku...is it ok full stress aaa irrekku sis....viddu ippo thaaan kathinen verre...vasthu parkkame.pls reply sis pls....
Can we have Northwest Main entrance below first floor toilet in the Northwest for a westfacing house? Is it correct to keep North facing entrance for a west facing house in the Northwest?
Mam thalai vasal ku nera under water sump lid ullathu correct a mam
நான் என் வாழ்கையில இப்போதான் முதல் சொந்த வீடு கட்டுகிறேன் யூடூபில் வாஸ்து சம்பந்தப்பட்ட விசயங்களை தேடிய போது உங்கள் பக்கம் தான் பயனுள்ளதாகவும் தெளிவாகவும் வரைபடத்துடன் புரியும்படி உள்ளது நெஞ்சார்ந்த நன்றி சகோதரி குரலும் கம்பீரம் அலுவலக முகவரி அல்லது அலைபேசி எண் கிடைத்தால் உதவியாக இருக்கும் சாமானியனுக்கு வீடு என்பது கனவல்லவா வாஸ்துவும் சேர்ந்தால் நலமே வாழ்த்துக்கள்
Amma, ungal videos ellame romba useful and perfect a iruku. Engal veedu kizhakku thalai vaasal vaithu katrom.
1. Thalai vasal ku neraga (kizhakku parthu) veetin ulle wall oooda sernda madiri shelf vaikalama? Adavhdu wall ulle build panirkum madiri?
2. Thalai vasal ku straight opposite a compound gate vaikalama ?
Hi madam enga veedu main door Ku opposite vedu corner wall iruku (moolakuthu nu soldranga)so idhu epadi sariseiradhu.....solunga....compound potu edachum sari seiya mudiuma
Vasapadi over hightail sila veetil vaikirargal,adhu correcta?safe or not safe?
Dear Mam - You are doing wonderful service to people for setting up their fortunate houses !! I have a question that my new rental apartment main door located in west side as per vastu. But there is a opposite house (east facing ) exactly opposite to my entrance door with 4 feet away. However all other vastus of rooms balcony and kitchen are looking good. Kindly advice if house will be good for my family. Your help will be much appreciated 🙏🏽
Super information akka..... Atha video delete panna video oda ithula romba nalla solli irukiga ka
Aama thambi...Thank you..
Hi mam, i had seen your all vastu videos and its really helpful to everyone....
my new east house construction is going..... In that, we planned two separate outside doors are planned..... 1) Main door-- east facing 2)Kitchen door--- north facing....
My Doubts:-
1)can we insert two doors for outside the home....
2) and also which one is better to replace as double door(Main door (or) kitchen door....
Kindly guide us mam...
Yes but the position is important sir..east facing house vastu video already uploaded sir..check the playlist
@@vastutipstamil mam, i already seen that... But, the 2 separate door doubt isn't cleared... kindly guide mam...
West facing house main door north Westla irruku ullah kadavuku nerragha northeast la borewell irruku appadi irrukalama borewell ku Melania pooja room podalama 1st floor la please reply me madam
Hi sister engaloda manai north side iruku ana East paathu katunum solaranga size 19 3/4* 50 ithukana plan potu solunga plz intha week Pooja podalamnu irukom konjam confusea iruku plz replay me
Dear mam, I watch all your videos. Really, nice. Thalaivasal padikattugal ulladangi vara lama? Athavathu veetin front suvaril thalaivasalin first padi varalama? Ippadi thalaivasalai ulladaki vaipathu sariya? Please answer
Madam ennoda veedu merku vasal neraka vadakilakil sami room irruku roomku ulla vadakilakil jannal irruku sami room ku pakathil kilaku pinvasal irruku appadi podalama please reply me
Enaku vasthu Parthu sonnavar south face home ku then kilaku thalaivasal vainga. Back door a vandhu north east side vaika solrar vaikalama madam. Neeenga ner opposite vaikanum soldringa. Ethu madam best.. Pls answer me madam...
Mam enga veetuku thalai vazal height 8feet iruku idhu nallada
புதியதாக வீடு கட்டுகிறோம்... தெற்கில் ஒரு வாசலும்,(நடுபகுதியிலும்) கிழக்கிலும் ஒரு வாசலும(வடகிழக்கு பகுதியிலும்)் வாசல் வைத்து கட்டுவதாக இருக்கிறோம்... இது சரியா...தவறா?
Main door double or single ethu best design podalama Samy design podalama
Hi mam,if u don't mind,plz tell immediately mam.eastfacing house il southwest corner il pinvasal varalama? Pinvasal amaikka vendiyathu kattayama? Southwest corner pakkathil window varalama Plz tell mam. They are going to correct that tomorrow.Plz tell me immediately mam.Thank you.
South facing plot ..we can place main door east facing ? Pls explain mam
ஐயா கிழக்கு பார்த்தவீட்டிர்கு வடகிழக்கில் வாசல் அமைக்கலாமா
madam, Esaani moolaiyil main door varuthu enga houseku. But main door ku neara bedroom door varanuma? Enga houseku konjam left side thalli varuthu. appadi vaikalama. please tell me mam.
Mam Enga vidu South side pathuiruku Anga vasalku nerra Veppammaram iruku apudi irukalam plsssssss replyyyyy
Mam veetla kathavugal ennickai rettai padai number la varanum nu soldraing. Thalai vasalucku munnadi oru veranda irrucku athula irruckura grill gate um serthu count pannanuma? Please reply me mam
Mam I have placed main door in South facing and to go toilet I have placed a door on West in Hall is it good and as in this vedio I saw that you have said not to do so
For South facing plot main door on South, back door opposite on North, can we keep a third door on east? Since we are planning kitchen at Agni moolai, a door at dining on the east will be useful for maids.
மேடம், கதவு எண்ணிக்கையில் பூஜை அறை கதவையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமா, வீட்டில் அனைத்து கதவுகளும் single door, பூஜை அறையில் மட்டும் double door இருந்தால் அதை ஒற்றைபடையில் கணக்கிடுவதா இரட்டைபடையில் கணக்கிடுவதா மேடம் .
வணக்கம் மேடம், எங்களின் வீட்டு தலைவாசல் தெற்குப் பார்த்து உள்ளது , கதவை திறக்கும்போது உள்பக்கமாக திறக்கச் சொல்லி இருந்தீர்கள் கொல்லைப்புற வாசலைத் திறக்கும் போது எப்படி திறப்பது உள்பக்கமாக அல்லது வெளிப்பக்கமாக , தயவுசெய்து குறிப்பிடவும். நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன், மிகவும் அவசரம்....
உள்பக்கமாக..
தலைவாசலுக் பின் வரும் அறைகளின் கதவுகள் நேராக வரலாம். மூன்று வாசல்கள் நேரக வரலாம்மா
எங்கள் வீட்டின் தலைவாசல் நேர் எதிர் எதிர் வீட்டு தலைவாசல் பாதி தெரியும்படி உள்ளது பக்கத்தில் காலமும் உள்ளது எங்கள் வீட்டு தலைவாசலுக்கும் எதிர் வீட்டு தலைவாசலுக்கு இடையே 15 அடி ரோடு இருக்கு எங்களுடையது கிழக்கு பார்த்த மனை நாங்கள் ஈசான்ய வாசல் வைக்கலாமா அல்லது குரு வாசல் வைக்கலாமா
Mam Vaikaci monthala thala vasakal
Vaikalama
Sister south face home back door north west any solutions plz reply pannunga mam plz 🙏
Sister north East main door house Ku back door vaikalamaaa kudathaaa
Superb, mam.. I am having a doubt in my house main door is in east eesaniyam.. st to that in North West corner we having a door and in vayu moolai we having bathroom ( door facing south) .. u said that st tothalai vasal no bathroom should come nu...
East facing thalai vasal ku south facing door vekkalama madam
எங்கள் வீட்டில் வாசல் வடகிழக்கு பகுதியில் உள்ளது அதற்கு நேராக மேற்கு பகுதியில் ஒரு வாசல். இருக்கிறது சரியா என்பதை தெரிவிக்கவும்
Sister...For south facing house can we put east facing fornt door in 04pada and second door (behind door) in north facing is it good are what as per vastu.
Sister vanakkam.Main. door double side windows 7. க்கு 7 வைக்கலாமா
Can we keep the Main entrance of a west facing house just above the first floor toilet? Bath area is just above the Main entrance and commode is 2feet 5 feet away from the main entrance in the first floor?
Madam vanakkam, therku paartha manailku compound gate south parthu thenkilakilum, veetin thalai vasal kilakku paarthum ulla manai vilailku varukirathu vangalama madam sollunga please.
Therkku paartha manaikku therkkil thalai vaasal iruppadhu dhan nalladhu
Thank you madam
Mam, thanks for your detailed explanation, I had doubt yours last video on main door. our local vastu said North East corner la main door varnum little bit confused me your last video now it's clear, thanks once again.
Exact corner la vaikadheenga konjam thalli vaippadhu nalladhu sir.
Mam North East corner 1.5 feet thali vaippadhu okay va.
Unga veettu amaipai poruthu amaithu kollungal sir
Thank you mam
My house main door west facing 7"-5" with glass fixed in left side at the opposite East door 7"-3" is it correct
மேடம் வடக்கு பார்த்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் மெயின் டோர் போடும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் வடகிழக்கு சுவர் நான்கடி தள்ளி மெயின் டோர் அமைக்கலாமா
எனக்கு கும்பராசி. பூரட்டாதி நட்சத்திரம். எனக்கு எந்த திசைபார்த்த தலைவாசல் சிறந்தது?தயவுசெய்து கூறமுடியுமா?
Madam north east (North facing) 2 feet vittu main door vaikkalama.. pls reply mam...
Mam nila vasal one door is good or two door good ah with glass
Mam pankuni month nilai vasal vaikalama please reply mam
Outer septic tank in north west is touching house wall, is it okay mam? How much space(feet) required mam?
Hi maam can we use latest Steel main doors and UPVC windows? Or we have to use wooden doors/ wooden windows only? Please clarify.
கிழக்கில் 13அடியாகவும் மேற்கில் 13அடியாகவும் வடக்கில்24அடியாகவும் தெற்கில்24அடயாகவும் வடக்கில் 30சாலையாகவும் கிழக்கில் 10சாலையாகவும் இந்த மனை வடகிழக்கு மனை என்று சொல்கிறார்கள் இப்படி பட்ட மனையை வாங்கலாமா வாஸ்து சாஸ்திரம் படி வீடு கட்ட உகந்ததா தெளிவு படுத்த வேண்டும் நன்றி
South facing ku 4 pada unmaiya right thana mam
Well in front of main door is good or bad
Madam main door ku neara pinnadi vaasal kadhavu illana yeathavathu prachana aaguma .. athuku neara vasal iruku madam aana bedroom irukarthunala m main door la irunthu paatha pinnadi vaasal theriyathu madam
Hi mam south partha manai but east facing la thalaivasal vaikarom. Entha plan ku septic tank enga vaikalam. Vunga contact number kidaikuma
Madam am planning to construct own house. East facing house.. can we keep main thalai vasal at north east corner
Oru vetuku 2 thalai vasal vekalama
South main door ok . Southwest window. Can. Set? Mam very helpful tips
No mam. Southwest corner should be closed
Can we have a Northfacing door for a west facing house in the portico area in front of the house ? There is a small foyer area 10'×6' facing North in the portico area.kindly reply madam.
Super explanation 🙏🙏🙏
நான் புது வீடு கட்டவேண்டும், எனக்கு சில சந்தேகங்கள் உண்டு.உங்களிடம் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன் சகோதரி...உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ?
அக்கா தெற்க்கு பார்த்த வீட்டிற்க்கு முன்னாடி நேர் பின்னாடி கதவுகள் ஒகே பெட்ரூம்ல இருந்து மேற்க்கு பக்கமா வாசல் வைக்கலாமா பாத்துரூம் போர மாதிரி
From CHIDAMBARAM
கேள்வி : சார் arugal கோத்து வைக்கலாமா சார்... ஆனா இன்னும் arugal வைக்க இன்னும் 20 நாள் இருக்கு
தலை வாசல் வெளியே இருந்து வரும் போது right side இருக்கனுமா? left side இருக்கனுமா mam
North West main door vaikalama.first poordiko aduthu main door irukku appadi vaikalama please reply pannunga....
அக்கா வடக்கு பார்த்தா வீட்டோட சேர்த்து கிழக்கு பக்கமா மாட்டுக்கொட்டாகை போடலாமா
இல்லை தனியா தான் போடனுமா
North side plot plan la vasthu ucham thalaivasal kuduthirukanga vaikalama
Mam thalaivasal padikku veppa maram use pannalama
5 th part la nilai varalama? South facing house
வணக்கம்
மேற்கிலும் தெற்கிலும் சாலை போகிறது கார்னர் பிளாட் தெருகுத்து இல்லை நைருதி மனை இதில் வீடு கட்டலாமா?
East face la thalai vasal vacha avlo adi aluvula west face la pinpakka vasal vaikanum mam i mean nelai alavu avlo irukanum.thalai vasalkum kolla pakka vasalkum.
Palaya veettai alter pandrean, thalai vasal east la irunthu north side mathanum, Enna procedure follow pannanum, please reply
Door open panumbothu anticlockwise vechirukome siss enna agum.. because clockwise vekka vattam varala nga.. pls reply
Akka enga orula nilai la 3 pakam than eruku main door la kuda apadithan eruku na Chennai la 4 pagam pathu erukan enga viduku apadi vaigalama main door
இப்ப செய்கிற நிலைகள் அனைத்தும் 3 பக்கம் தான் உள்ளது. கீழ் படி வைத்தால் நல்லது தான். இப்போ யாரும் வைப்பதில்லை.
Hello mam, for west facing plot can we keep main door at North side, i mean main door facing north.?
Main gate (east facing)
inside my house east facing ground flr house good or bad
வணக்கம் மேடம் தென் கிழக்கில் தலைவாசலும் வடக்கு அல்லது வடகிழக்கில் பின்வாசலும் வைக்கலாம் என்று தெளிவுபடுத்தியதிற்கு நன்றி மேடம்
இந்த வீடியோ பார்க்கிற எல்லாத்துக்கும் நல்ல பயனுள்ள தகவலாக இருக்கிங்க மேடம் ....
எங்க வீடு மெயின் டோர் வடக்கு பார்த்து இருக்குங்க
கொல்லைப்புற கதவு தென்மேற்கு வச்சிருக்காங்க அது சரிங்களா??
தவறு என்றால் அதற்கு solution சொல்லுங்க மேடம் ....
தென்மேற்கு கதவு வர கூடாது சார்
Nilaivasal opposite steps varalama
வடக்கு பார்த்த வீடு வடக்கு சுவர் 39 அடி உள்ளது இதில் ஹால் 20 அடி செகண்ட் பெட்ரூம் 16 அடி இதில் மெயின் டோர் அமைப்பது ஹால் அளவை வைத்து அமைக்கலாமா அல்லது 39 அடி சுவர் அதை வைத்து அமைக்கலாமா சொல்லுங்க மேடம் நன்றிகள் கோடானுகோடி உங்களுக்கு
Same doubt sir madam pls reply me
Pls reply panduga madm
Sis, kiraga pravesham seaivadarkku siranda months yedu. & yend natgallil kiraga pravesham seaiyalam. Pls as soon as possible replay me I am waiting for your valuable replay.
Vada kizhakku thalai vasal ullathu bedroom la then kizhakku pakuthila door vaithu irukom Madam. Apadi varalama (bedroom. Then merkil amainthullathu)
Please reply madam
மேடம், ஹாலின் உச்ச பகுதியிலா? இல்லை கட்டிட அளவின் உச்ச பகுதியில் தலைவாசல் வைக்க வேண்டுமா?
Madam apartments north main doorku opposites another house main door varala MA plz reply
Hi mam...nanga vastu pathu vedu kata start panirkom..vastu la irunthu 3 inch xtra potaram engr..athu onum panatha
Sis,From northeast corner to 5.3 feet thalli main door vachirukkom . But thalai vasal kile sump erukku aana sump door vanthu northeast corner la dan irrukku Sariya. Thanni mele main door varalama. (Site size north south is 15feet East West is 45feet.)
Not good
Hi madam, enga veedu merkku Partha vasal( main door). Veedu ullara opposite side oru room both door Neera iruku irukalama(east)
Mam oru doubt neenge sonnenge 7 adi theemai tharakudiyathu athanale 7.5 poda chonneenge ithu room alavu ,but basement podumbothu 24 adikku pathilaka 24.5 podalama reply pls
Replied
enga veedu kizhakku parttha basal veedu sister. ithula neanga kathavu anticlockwise LA irukku ithula ethavadhu prablom varuma?
Clockwise direction la iruppadhdhan nalladhu bro bcoz adhu dhan ellorukkum comfortable aa irukkum
Good...
Excellent explain mam.
Thanks a lot.
Hi Madam, planning for a house. West facing plot. Shall we have main door in north wall (I.e between 4th to 5th quadrent of north wall). Kindly advise. Also we have our daughters bedroom in south wall after master bedroom in SW? Kindly advice and this will help a lot for our planning.
Check west facing house vastu video-playlist
Thanks Madam. Just watched and it has lots of details and very informative. But it didn’t answered my questions. Please advise
mam, therukuthu in south west la vardu...main entrance in south facing of south east la vekalama...total width la 6 feet therukuthu ilaama vardu so adukulla irukamadiri plan panlama?
Therkutthu varuvadhu nalladhu illa.therkutthu video already poatirukaen mam. Playlist la paarunga
Mam 9 patham pakanumnu solrangale idhu whole compound size or building size calculate pananuma? Endha patham best?
Veetirkana alavai 9 part as divide panni pannunga..compound thaevai illai
Mam kelakku partha vedu, jannal vada kelakku mullai, ethil erunthu oru Adai thalli kelakku mathiel kathavu ethu paravalayanu sollunga mam
Mam i will send our new bulding plan..... Please correct it
அருமை யான தகவல்
sis my thalai vasal then merkku nokki irrekku...is it ok full stress aaa irrekku sis....viddu ippo thaaan kathinen verre...vasthu parkkame.pls reply sis pls....
Thenmaerkku closed aa irukkanum sis opening vara koodathu
Can we have Northwest Main entrance below first floor toilet in the Northwest for a westfacing house?
Is it correct to keep North facing entrance for a west facing house in the Northwest?
Home altration panrapa Nile vasal mathalama mam
Jannal frontla onu vaikalama sister
Hi mam my house entrance is down please tell any solution for me because now I never build new house
Madam
வடக்குவாசல் வீட்டில்
நீளம் 35, அகலம் 42 என வைக்கலாமா