வாஸ்து மரங்கள் /செடிகள்/vastu for trees in tamil/வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • திசை அடிப்படையில் வீட்டைச்சுற்றி வளர்க்க வேண்டிய மரங்கள் மற்றும் வளர்க்க கூடாதா மரங்கள் எவை எவை?
    #treesvastu
    #vastutipstamil

Комментарии • 384

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 3 года назад +10

    அறிலியல் பூர்வமான விளக்கம். நன்றி!
    "எல்லாம் தனக்கு தெரியும் என பலர் தம்பட்டம் அடிக்கும் காலத்தில் பல மரங்களை எனக்கே தெரியாது"
    என உண்மையை உரைத்ததற்கு பாராட்டுக்கள் சகோதரி.
    ஓர் தகவல்:
    அரளி, எட்டி போன்ற மரங்கள் விஷத்தன்மை உடையதலாலும்,
    மனோரஞ்சிதம் போன்றவற்றின் மிகுந்த நறுமணத்தால்
    "விஷ ஜந்துக்கள் " வீட்டில் அண்டும் என்பதால் இவை போன்றவற்றை வீட்டுக்குள் வளர்க்க கூடாது.

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 года назад +2

    மரங்கள் பற்றிய அறிய தகவல்கள் அருமையான பதிவு 💐💐💐 நன்றி 🙏🙏🙏 தோழி 👍👍👍

  • @yestamilbala2.0
    @yestamilbala2.0 5 лет назад +1

    அக்கா அருமை இந்த பதிவு உதவிகரமா இருக்கு 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @prabhu_vlog
    @prabhu_vlog 4 года назад +1

    தங்கள் அனைத்து வீடியோக்கள் அருமை! எங்களுக்கு சிறிய சந்தேகம் உள்ளது வீட்டின் முன்வாசல், பின்வாசல் நேராக உயிர் மரம் (காய் காய்க்கும் தென்னை மரம்) இருக்கலாமா? வாஸ்துபடி சரியா? தயவு கூர்ந்து பதில் சொல்லவும்...

  • @ongoorjill
    @ongoorjill 3 года назад +1

    Many thanks. Very good analysis

  • @rajkrishnaaditya4444
    @rajkrishnaaditya4444 4 года назад +5

    வணக்கம்
    வரைபடத்துடன் அருமையான பயனுள்ள தகவல்கள்.
    நன்றி

  • @merlinefernando3234
    @merlinefernando3234 3 года назад +3

    எல்லா மரமும் நன்மையே தரும்

  • @indianrvk
    @indianrvk 4 года назад +2

    Neat explanation madam . Veetil sandal tree valarkalama , athen positive and negative sollunga . Tulasi maadam entha idathil vaikka vendum

  • @kasiraghavan9848
    @kasiraghavan9848 3 года назад

    பயனுள்ள செய்திக்கு நன்றி பேத்தியம்மா

  • @radharamanujam4593
    @radharamanujam4593 3 года назад +2

    Sis, ours is northfacing. Planning to set up garden. We decided to plant manoranjitham, panneer puspam, pavazha malli, seetha pazham, nelli, lemon. Pls tell what variety of nelli and seetha maram we can plant. Is there any other suggestion?

  • @SujasArtsAndThoughts
    @SujasArtsAndThoughts 5 лет назад +7

    Mam.. வீட்டில் விளாம்பழம் மரம் வைக்கலாமா? அப்படி வைக்கலாம் என்றால் எந்த திசையில் வைக்கலாம்?

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 2 года назад +2

    Nicely explained! 👌

  • @prasanthrathnavel6762
    @prasanthrathnavel6762 5 лет назад +3

    Hi akka,u r telling all good information

  • @AgniTamil
    @AgniTamil 5 лет назад +1

    Thnx for ur information kaaa

  • @gsaonenessgsaoneness9147
    @gsaonenessgsaoneness9147 Год назад +2

    கிழக்குல கறிவேப்பிலை, Lemon grass சமையலுக்கு தேவையான செடிகள் நடலாமா? 🙏

  • @Kushisamayal65
    @Kushisamayal65 3 года назад +2

    தேக்கு மரம் வேர் வீட்டை பாதிக்குமா அக்கா.

  • @Nila.408
    @Nila.408 4 года назад +5

    வீட்டில் தென்கிழக்கு பகுதியில் பால மரம் இருக்கலாமா

  • @revathydurairajoo6300
    @revathydurairajoo6300 3 года назад +2

    Hi! Can U pls inform me what GOD pics to put in pooja room? Also what pics to put at all area of the home. TQVM.........REVATHY from MALAYSIA

  • @spiritualityston-threeonin9194
    @spiritualityston-threeonin9194 3 года назад +2

    Mehendi Plant alongwith Tulsi is growing in our plot at North East Corner. Kindly advise if I can maintain or remove Mehendi Plant. Thank You

  • @thulasipushpa6035
    @thulasipushpa6035 4 года назад +2

    North side sarakondrai tree vaithullom adhu sareeya thavara pls replay

  • @vimuakivmu1727
    @vimuakivmu1727 5 лет назад

    Tnk u ......its very usefull

  • @vinojin4663
    @vinojin4663 5 лет назад +2

    Thank you sister usefully information

  • @socialmediashorts1476
    @socialmediashorts1476 4 года назад +1

    Karuveppali vallakalama homelaa plz tell me

  • @banuprabha7252
    @banuprabha7252 3 года назад +1

    Mam sevelani coconut tree front of home la valarkalama mam plz sollunga oru silar vaikkakudathunu solrGa

  • @kinggaming2950
    @kinggaming2950 4 года назад +1

    Mam engal veedu vadakku partha veedu thenkilakku moolaiyil kitchen wastage cella.soak pit amaikkalama mam please

  • @rajendhiraji2860
    @rajendhiraji2860 4 года назад

    அக்கா வணக்கம். எங்க வீடு தெற்கு பார்த்த வீடு நான் வடக்கு பக்கம் கருவேப்பிளை, மாதூளை, கொய்யா, ராமாமரம், சப்போட்டா, பெரிய நெல்லிக்காய் மரம், எலுமிச்சை போன்ற மரங்கள் வச்சிருக்கேன் அது இருக்கலாமா? வேண்டாமா? வேண்டாம் என்றால் ஏன் என்று பதில் கூருங்கள் அக்கா.

  • @ArunkumarM-ut5xr
    @ArunkumarM-ut5xr 4 года назад +2

    வீடு vasakal எதிர்க்க coconut tree ( theynnai marum ) iruku athu nalatha ketatha.. sirkirum rlp panuga enga vitla nan asaiya vecha marum child la jcb la idika potangalam😣

  • @happyfamily2671
    @happyfamily2671 3 года назад +3

    Can we plant sapota in front of the house

  • @ajaymathu2830
    @ajaymathu2830 4 года назад +1

    kodukkabpuli maram vasalil vaikkalama

  • @muralikrishnan5994
    @muralikrishnan5994 5 лет назад +2

    Good information akka ..tell more video akka super ....... good prediction u told ..

    • @vastutipstamil
      @vastutipstamil  5 лет назад

      Tnx thambi

    • @muralikrishnan5994
      @muralikrishnan5994 5 лет назад

      Akka innoru video podunga mannai Adila feet benefit

    • @muralikrishnan5994
      @muralikrishnan5994 5 лет назад

      Aprum 25 feet is not good but 27 and 28 are good ....each feet having some different advantage and disadvantage tell me akka .....

    • @vastutipstamil
      @vastutipstamil  5 лет назад

      27 & 28 both are good.so it's your choice thambi

  • @dhuraiarumugam9094
    @dhuraiarumugam9094 2 года назад

    Hi sis compoud ku veliya north, northeast side la neentree, mango tree iruku.. Apdi irukalama vendama sister

  • @paramporul3293
    @paramporul3293 3 года назад +1

    Kindly answer my most important and practical question. Many couples give divorce even without knowing if they are destined for second marriage but irrespective of astrology i have seen almost everyone get married even though their birth chart shows only onr marriage. Then why should we believe astrology?

  • @rajathisundar2887
    @rajathisundar2887 4 года назад +4

    வீட்டின் முன்பு வேங்கை மரம், தேக்குமரம், செம்மரம் இதை வளர்கழாம

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 5 лет назад +1

    Super .Super .madam

  • @skarthikeyan580
    @skarthikeyan580 3 года назад

    மேடம்...
    எங்கள் வீடு வடக்கு பார்த்த வீடு வடக்கு புறத்தில் காம்பௌண்ட் க்கு வெளியே ரோட்டில் வேப்பமரம் வைக்கலாமா மேடம்

  • @pattusamypattu4180
    @pattusamypattu4180 2 года назад

    Mam distri posani cultivation seiyalama pls suggest

  • @emalyohini9446
    @emalyohini9446 4 года назад

    Mam... Enga veetin mun adhavadhu.kilaku paguthila... Thenkilaku paguthila netlin... Maram uyarama iruku. Irukkallama.

  • @jayavidhyaselvakumar4491
    @jayavidhyaselvakumar4491 2 года назад

    Ours is east facing house. We have space only in south west corner for garden...maram chedigal south west corner la vaikalama

  • @deepam3972
    @deepam3972 5 лет назад +2

    Appo uyaramana maram enthapakkam vaipathu mam. Punkan maram vaikalama

  • @ashley13582
    @ashley13582 4 года назад +2

    Mam my house east facing.we have mahilam, mango in South East in entrañce.please advise

  • @JeevaJeeva-yw7fr
    @JeevaJeeva-yw7fr 2 года назад +1

    தேக்கு மரங்கள் இருப்பது நல்லதா??

  • @DdD123DD
    @DdD123DD 3 года назад +1

    Hi Madam,
    I bought new plot, in North East corner I can see jack fruit tree well grown.
    Suggest me is good or bad

    • @selvaspk2324
      @selvaspk2324 3 года назад

      Basic book rule on vaastu
      Weight,height
      South>west>north>east
      Space
      East>North>West>South
      People say one shouldn't have trees with milky (papaya, Jack, rubber tree, etc.,) in front of house and especially NE space. NE per bookish rules should be free of weights.

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 4 года назад

    நன்றி நன்றி நன்றி

  • @saranya.rsaranya6239
    @saranya.rsaranya6239 2 года назад

    East facing house. Southeast corner (roadla) nizhalukaga pungai maram valarkalama.

  • @shalinishalu3901
    @shalinishalu3901 4 года назад +1

    Sister மாடி தோட்டம் கிழக்கு பக்கம் முமூவதும் அமைக்கலாமா

  • @vetrimaarankidspark792
    @vetrimaarankidspark792 4 года назад +1

    pungai maram veetin ethir puram vaikklama?

  • @rajkrishnaaditya4444
    @rajkrishnaaditya4444 4 года назад

    எங்கள் வணிக இடம்
    Warehouse cum retail business
    Main entrance south facing.
    1) Front parking area
    South East/தென்கிழக்கு ஏழு மலைவேம்பு (20அடி உயரம்) மரங்கள், பாதாம், வேப்பமரம், செவ்வரளி, செம்பருத்தி, மல்லிகை உள்ளன
    2) வடகிழக்கு கிழக்கு சிமெண்ட் தரை, கல்/ இரும்பு கம்பி வேளி உள்ளது.
    வேளிக்கு அடுத்து பக்கத்து warehouse பேக்கரி சின்ன வேப்பமரம் (10அடி), இரண்டு (20 2டி) சீதாமதம், பெயர் தெரியாத (20 அடி) மரம் உள்ளன.
    இவை இருப்பதால் பாதிப்பு உண்டா?

  • @tharsika2ndstd554
    @tharsika2ndstd554 3 года назад

    Thanks

  • @parivenkat251
    @parivenkat251 4 года назад +1

    East la பப்பாளி மரம் வைக்கலாமா

  • @heyram2284
    @heyram2284 2 года назад

    Please tell about wind chimes

  • @malathid7551
    @malathid7551 4 года назад

    Mam, Arali poo chedi vaikalama .. அதுல neraya vaga iruke.. enggu vaikalam வீட்டு veliye ...

  • @AYESHAKHAN-th7ww
    @AYESHAKHAN-th7ww 4 месяца назад

    ஆலமரம் வீட்டில் மாடியில் தொட்டியில் வைக்க லாமா?

  • @RKStamil
    @RKStamil 3 года назад

    வீட்டின் பின்புறம் சுவற்றின் அருகே சீத்தாப்பழமரம் இருக்கு மேடம் இந்த மரத்தின் வேர் வீட்டின் அஸ்திவாரம் அடியில் செல்லுமா மேடம்...."??? Pls...reply பண்ணுங்க

  • @poomanip5856
    @poomanip5856 3 года назад

    Akka vittirku munnati punkamaram valarkalama enka vittirku munnati west site la punka maram erukkuthu ethu nallatha kettatha please please sollunka

  • @Shree_DD
    @Shree_DD 2 года назад

    East facing homela compound ku velila south east or east side la mahila maram veklma

  • @allswell316
    @allswell316 5 лет назад +2

    Nelli maram enga vaikalam....aden roots veetin basement aa affect pannuma

    • @radhathangam2776
      @radhathangam2776 4 года назад

      Athu cinna maram thana east pakkam vaikkalam

  • @sarveshselva8562
    @sarveshselva8562 5 месяцев назад

    Naval maram valarkalama,reply

  • @radharamanujam4593
    @radharamanujam4593 5 лет назад +2

    Sister, is there any colour preferance or vasthu for north facing house?

  • @DearTechlovers143
    @DearTechlovers143 3 года назад

    Mam enga veettukku kollaivaasal pakkam(vadakku pakkam "arasa marakkannu valarinthu irukku" intha maratha vettalama illa veeroda pethu Vera edathula vaikkalamanu sollunga plz)

  • @akkashkumar9282
    @akkashkumar9282 3 года назад

    North face house ill east side coconut tree vaikalaama madam

  • @vijiramana222
    @vijiramana222 2 года назад

    Vanakam mam. Sembaruthi east la vaikalama mam

  • @araviraja5055
    @araviraja5055 4 года назад

    அம்மா வடக்கு பக்கம் வாசல் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள கொள்ளையில் வடக்கு பக்கம் என்னென்ன மரங்கள் வைக்கலாம் ???

  • @valliammal2598
    @valliammal2598 2 года назад

    Pinnadi veetul a vappamaram .mangamaram.vachi irukaing a.yanaluku vadakillaku pakkama varuthu.yannapandrathumam

  • @sandhiyadivan4609
    @sandhiyadivan4609 2 года назад

    Thennai maram ver veettai pathikuma madam

  • @selvamaniselvamani7261
    @selvamaniselvamani7261 2 года назад

    Vada kilakku paguthil bala maram vaikkalama

  • @anttosabidas7805
    @anttosabidas7805 10 месяцев назад

    Seeni palam maram veetil valarkalama ?.

  • @nesana6572
    @nesana6572 4 года назад +1

    Karuvepillai maram enkae vaika vendum

  • @devimeenatchibalamurugan3272
    @devimeenatchibalamurugan3272 4 года назад

    Mullu murungai or kalayana murungai veetukku mun vaikkalama

  • @goodwinrayen949
    @goodwinrayen949 3 года назад

    Madam katthanga maram east side il vaikalama

  • @aravinthselvam99
    @aravinthselvam99 5 лет назад +3

    வீட்டின் முன் வாழைமரம் வளர்க்கலாமா?????

    • @punithadhanasekar7455
      @punithadhanasekar7455 4 года назад +2

      Valaimaram vaikalam veetinmunnal edharku vaikakoodadhu endral nallabambu adhigamaga vasikum maram adhan vaikakoodadhunu solvanga

  • @pattusamypattu4180
    @pattusamypattu4180 5 лет назад

    Ashagourd cultivating is good in land

  • @karthik1840
    @karthik1840 4 года назад

    South facing site east facing main door house. south face gate side orama banana tree and drumstick trees vaikalaama??? opposite house owner enga veetuku nera babana trees vaikalaama.. vacha engaluku ethum problem ah???

    • @vastutipstamil
      @vastutipstamil  4 года назад

      Main door ku naeraga vaikka koodaathu sir

  • @dhanalakshmiilanchezhian4939
    @dhanalakshmiilanchezhian4939 3 года назад

    மந்தாரை pink color flower... Where to keep... Is it a large tree

  • @maruthuvignesh
    @maruthuvignesh 5 лет назад +1

    atthimaram vaikakoosatha?

  • @shonamayoorirv6393
    @shonamayoorirv6393 4 года назад

    Hi mam papali karuvepillai maram pakathula rendu nmaram iruka kudathu nu solranga mam

  • @thamizharasisampath6225
    @thamizharasisampath6225 5 лет назад +2

    கிழக்கே உயரமான மரம் வேண்டாம் என்றீர்கள்.எங்க வீட்டில் வாழை மரம் வைத்து உள்ளோம் .மொட்ட மாடி உயரத்திற்கு வளர்ந்து உள்ளது.இதனால் ஏதேனும் நன்மையா தீமையா ....pls reply....

    • @vastutipstamil
      @vastutipstamil  5 лет назад +1

      வாழை மரம் ஒரு குறிப்பிட்ட உயரம் தான் வளரும்.. அதனால் பிரச்சனை இல்லை..ரொம்ப கூட்டமாக வளர்க்க வேண்டாம் மேடம்

  • @user-zl5pd4gz4i
    @user-zl5pd4gz4i 4 года назад +1

    நெல்லி வைக்கலாமா

  • @uniquetarun9908
    @uniquetarun9908 4 года назад

    Mam manjal poo kothu kothaga pookum intha alagu chedi veetin mun vaikkalama mam pls reply mam

  • @divyadevidivyadevi8628
    @divyadevidivyadevi8628 2 года назад

    வீட்டு அருகில் பாதாம்பருப்பு மரம் வைக்கலாமா sister

  • @2989ification
    @2989ification 4 года назад

    Mam vitil tharpusani chety valarkalama

  • @ramyaiyappan97
    @ramyaiyappan97 Год назад

    mam can I grow brahmakamalam plant at home pls tell mam

  • @SatishKumar-mf9rv
    @SatishKumar-mf9rv 4 года назад

    Mam compound veliya south la place iruku murungai vakkalama

  • @riyanasafrinm4749
    @riyanasafrinm4749 3 месяца назад

    நாவல் மரம் வைக்கலாமா அம்மையீர்..

  • @manojkumarselvi
    @manojkumarselvi 5 лет назад

    Hi sister compound ku veliya vadakilakula sarakonrai vaikalama... House east face direction gate ku velila left side vadakilakula sarakonrai maram vaikalama.. compound kulla vadakilakula open portiko iruku.. ans plz sister

    • @vastutipstamil
      @vastutipstamil  5 лет назад

      Compound ku veliyae maram irundhal ok dhan but unga veetukku light +air correctaa varanum sis

  • @Subitailor2021
    @Subitailor2021 5 лет назад +1

    Compound ku veliya North pakuthiyil punga Maram veikalama

    • @vastutipstamil
      @vastutipstamil  5 лет назад

      Compound ku veliyae no problem but unga property entral compound pakkathilae irundhal viruppa pattal edukkalam

  • @abinayasenguttuvan1873
    @abinayasenguttuvan1873 3 года назад

    Punga maram , arali poo therku thisaila vaikalama madam

  • @culturegardening6160
    @culturegardening6160 4 года назад

    Madam citric pland vettuku mundai valarkalama

  • @saravananms1035
    @saravananms1035 3 года назад

    Neem tree vaikalama or will it root affect basement

  • @rajalakshmiguna3986
    @rajalakshmiguna3986 3 года назад

    Ara nalli maram vaikalama. Vetla, thottathula.

  • @kokiladinesh249
    @kokiladinesh249 4 года назад

    mam tholil seira edathula lemon maram vaikalama adhuvum north side la vaikalama

  • @user-bd4hi7qo2v
    @user-bd4hi7qo2v 4 года назад

    North side compound ku outside la periya maram veikulama sis

  • @m.s.gayathriv.sarojamohan2676
    @m.s.gayathriv.sarojamohan2676 5 месяцев назад

    Pirandai chedi veetil valarkalamA

  • @vijayana2895
    @vijayana2895 2 года назад

    காம்பவுண்ட் வெளியே வடக்கு பார்த்து மரங்கள் வைக்க லாமா... மேடம். 🙏

  • @prithikaabisharameshbabu9632
    @prithikaabisharameshbabu9632 4 года назад

    Did we plant Asoka tree 🌲 in our home

  • @sathishkumar-ds3zz
    @sathishkumar-ds3zz 2 года назад

    Karvepilai vakilama??

  • @archanasaravanan7066
    @archanasaravanan7066 5 лет назад +1

    Hi madam, in duplex house shall we keep pooja room in top floor

  • @sethup833
    @sethup833 4 года назад

    Merkku bala maram vaikkalama siss

  • @maduraimdu708
    @maduraimdu708 3 года назад

    Lveedu kattum katuma a things engea vaipathu mam. Vasthupady

  • @sundarsingh987
    @sundarsingh987 2 года назад

    Mam veetukku veliyil maram valartha veetula anga anga vedipu varuthu virisil viduthu
    veetukku damage aagama yentha maram mam valarkalam

  • @rajeshd7581
    @rajeshd7581 2 года назад

    தெற்கு பார்த்த வாசப்படி வெளியே பேரிச்சம்பழம் வைக்கலாமா