"வீட்டில் இது இருந்தா திருமண வாழ்க்கை நரகம்!" - Vasthu Dr. Ravi Ramana Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • "வீட்டில் இது இருந்தா திருமண வாழ்க்கை நரகம்!" - Vasthu Dr. Ravi Ramana Explains
    #raviramana #vasthu #vasthutamil #vasthutips #vasthuexpert #kumudambakthi #vasthutipsintamil #vasthutipstamil #tamilvasthu #vasthuraviramana #raviramanainterview #raviramanavasthutips #kumudambakthi #bakthivideos
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    The Chennai Silks : www.thechennai...
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    Welcome to Kumudam Bakthi, your spiritual heaven. Immerse yourself in the world of devotion, explore ancient scriptures, and experience divine bliss. Join us on this sacred journey of enlightenment and connect with your inner self. Subscribe now for divine inspiration! 👉 / @kumudambakthi
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudambakthi
    Instagram - / kumudambakthiofficial
    Twitter - / kumudambakthi
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

Комментарии • 148

  • @neelamegam9040
    @neelamegam9040 26 дней назад +26

    அற்புதமான அனுபவ பகிர்வு ....ரவிரமணா சாரின் அனுபவங்கள் பெரிது அதை பகிர்ந்துகொள்ளும் விதம் அருமை 1000 வீடுகளை ஆராய்ந்து நாம் அறிவை பெறுவது கடினம் ... ஆராய்ந்து பெற்ற அறிவாளிகளின் அனுபவங்களை கேட்டறிந்தாலே போதும் ...நன்றி சார்

  • @dganesh06
    @dganesh06 23 дня назад +23

    இவரோட வீடு எப்படி இருக்குகுனு ஒரு விடியோ போடுங்க பார்க்கலாம் ...

    • @GNANASEKARO.R
      @GNANASEKARO.R 22 дня назад +3

      மருத்துவர் வீட்டில் வியாதியஸ்தர் இருக்க கூடாது என்பது உங்கள் எண்ணமா சகோ?

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 21 день назад

      ​@@GNANASEKARO.Rநீங்க சொல்றது ல எதாவது லாஜிக் இருக்கா. வியாதிகள் நம் இஷ்டத்துக்கு வராது. வியாதியும் வாஸ்துவும் ஒன்னா? வீடு நாம தான் கட்டுவோம் நம் இஷ்டப்படி தான் அமைப்போம். அதைப்போய் டாக்டர் வீட்டு பேஷன்ன்ட் ஓட ஒப்பிடுவதன் மூலம் நீங்க அந்த வாஸ்து ஜோசியருக்கு முட்டு குடுப்பது தெரிகிறது. உங்கள் வயதுக்கு நீங்க நிறைய அனுபவப்பட்டு இருப்பீங்க. மருத்துவர் நோய்க்கு மருந்து தான் குடுப்பார். நோயே வராமல் தடுக்க அவர் கடவுள் இல்லை. ஆனால் வாஸ்து தெரிந்தவர் வீடு நூறு சதவீதம் அச்சு பிசறாமல் வாஸ்து வின் படி கட்டல என்றால் அடுத்தவர்களின் வீட்டை இவர் எப்படி குறை சொல்லலாம். இவருக்கு எப்படி சில இடர்பாடுகள் வந்ததோ அப்படியே தான் எல்லா வீட்டையும் வாஸ்துப்படி அமைக்கவே முடியாது. வாஸ்துப்படி அப்படியே கட்டினால் அது ஆலயம். வீடு இல்லை.

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 18 дней назад

      Ooooooooo

    • @arivumedia5014
      @arivumedia5014 16 дней назад +2

      ​@@GNANASEKARO.Rஅனைத்து பதிவுகளுக்கும் தாங்கள் பதில் கூறுகிறீர்கள் அதன் ரகசியம் என்ன சகோ

    • @GNANASEKARO.R
      @GNANASEKARO.R 16 дней назад

      @@arivumedia5014 நான் பல வருடங்களாக வாஸ்து பற்றிய ஆய்வில் ஈடுபட்டு குழப்பங்கள் நிறைந்த நிலையில் ரவி சாரின் வாஸ்து வகுப்பில் கலந்து கொண்டு தெளிவு பெற்றேன். வகுப்பில் எளிமையாக விளக்கினார். அதை காணொளியிலும் வெளிப்படையாக சொல்லி உள்ளார். முட்டை இடும் கோழிக்குத்தான் வலி தெரியும்.

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 25 дней назад +23

    ஆதி காலத்தில் காட்டில் வாழும் போது மரம் கெடுதல் செய்ததா.. உங்கள் பேச்சு இருக்கும் மரத்தையும் அழித்துவிடும். மரத்தால் மனித இனம்

    • @GNANASEKARO.R
      @GNANASEKARO.R 22 дня назад +1

      ஆதி மனிதன் போல ஏன் நம் பாட்டன் போல நாம் வாழ முடியுமா? அவர்கள் தேவை குறைவு, இம்மாதிரி விஷயங்கள் எல்லாம் போதும் என்ற மனது உள்ளவர்களுக்கு அல்ல. அந்த உணர்வு இறையாளும் அருளமுடியாத ஒன்று. பிடிக்கவில்லை என்றால் சிரித்துவிட்டு கடந்து செல்லுங்கள். Cool Bro.

  • @rameshraj2613
    @rameshraj2613 27 дней назад +11

    You're giving new dimension of vastu it's true great sir

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 27 дней назад +6

    நன்றி சார்.

  • @PonnusamyVashthu-un5mf
    @PonnusamyVashthu-un5mf 25 дней назад +14

    ஐயா கதை பெருசா புரூடா
    அதிகம் விடாதே நான் ஒரு சிறந்த வாஸ்து நிபுணர்

    • @poojaappalam6669
      @poojaappalam6669 23 дня назад +1

      Your number

    • @GNANASEKARO.R
      @GNANASEKARO.R 22 дня назад +3

      அதை நீங்களே சொல்வதில் இருந்து புரிகிறது.
      இவரது காணொளிகள் நிறைய உள்ளது. அதை பாருங்கள், பிறகு கருத்துக்களை பகிருங்கள்.

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 18 дней назад

      Sollunga ponnu, neenga sollunga ponnusamy ayyaa, sollunga...

  • @historyclicks9852
    @historyclicks9852 25 дней назад +11

    உண்மைதான் ஐயா அந்த அனாமத்த சொத்து முன் ஜென்மத்தில் ஏதாவது பாவப்பட்டதா இருக்கும் அந்த பாவப்பட்ட சொத்து நமக்கு வரும் பட்சத்தில் சொத்து மட்டும் இல்லை கூடவே பாவப்பலன்களும் சேர்ந்து தான் நம் சந்ததிக்கு வரும் ...
    அப்பிடிப்பட்ட சொத்தில் இருந்து வரும் பணத்தைக் கொண்டு அனாதை குழந்தைகளுக்கு உதவி அல்லது ஏழை குழந்தைகளுக்கு
    கல்வி உதவி கோவில்களுக்கு கும்பாபிஷேகத்துக்கு உதவி இதுபோல செய்தால் அவர்களுடைய அந்த பாவப்பட்ட சொத்து பாவங்கள் நிவர்த்தி ஆகும்...என்பது எனது கருத்து ..ஓம் நமசிவாய

  • @gsams1213
    @gsams1213 24 дня назад +8

    வேஸ்ட் of டைம்.

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 18 дней назад

      Samaathi, kallarai inimel kidaiyaathu, no sudu kaadu after 2030...
      Saambal electric powder thaan....

  • @TheSurya9397
    @TheSurya9397 22 дня назад +1

    அருமை அய்யா. மிக நுணுக்கமான பதிவு. ❤

  • @dpssamy7585
    @dpssamy7585 6 дней назад

    Very good and Very nice information. God bless you and your family members Please go and worship Sani God at Thirunallar immediately without loss of time it's the order of Sani God Don't neglect don't neglect don't neglect

  • @MyDaughterIsMyWorld
    @MyDaughterIsMyWorld 22 дня назад +12

    அண்ணே அப்படியே நம்ம உலகத்துக்கு ஒரு வாஸ்து பாத்து சொல்லுங்க
    😂😂😂😂😂சரியான இடத்தில தான் இருக்கான்னு 😂😂😂

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 21 день назад +6

    வாஸ்து சாஸ்திரம் படி வாஸ்த்துப்படி வீடு இல்லையென்றால் கூட சில வகையான மரங்கள் செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் அந்த குறைபாடு நீங்கும் என்று விருக்ஷ சாஸ்திரம் என்ற நூல் சொல்கிறது. விருக்ஷ ஆயுர்வேதம் என்ற நூலின் படி ஒரு ஆலமரத்தை செடியாக நட்டு பெரிய மரமாக்கிவிட்டால் நூறு அஸ்வமேத யாகம் செய்த பலன் முழுவதும் கிடைக்கும் என்று சொல்கிறது. மஹாபாரதத்திலும் இது கூறப்படுகிறது. மேலும் பகவத் கீதையில் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் " விருக்ஷதோ அஹம் அஸ்வத்த:" அதாவது மரங்களிலே நான் அரச மரம் என்கிறார். அப்படியென்றால் கண்ணனை வளர்த்தால் குடும்பம் அழிந்து விடுமா 😂😂

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 18 дней назад

      Super

    • @arivumedia5014
      @arivumedia5014 16 дней назад +1

      சரியாக கூறினீர்கள் நான் எனது நிலத்தில் இரண்டு அரசமரம் வளர்த்து வருகிறேன்

  • @VijayaLakshmi-jk9vf
    @VijayaLakshmi-jk9vf 27 дней назад +18

    இவர் சொல்லும் அனைத்து 100 % உண்மை

  • @prashanthc2194
    @prashanthc2194 27 дней назад +3

    Sir I have experienced everything you are saying

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 27 дней назад +3

    Thank you for your video

  • @jayaminfotechErode
    @jayaminfotechErode 2 дня назад

    Iya ungaloda next vasthu class details venum sir

  • @milonraja3771
    @milonraja3771 27 дней назад +4

    நன்றி ஐயா நன்றி ❤

  • @krishnaveni9839
    @krishnaveni9839 27 дней назад +4

    What is the impact of Kulavi on the windows of the house? Is I positive or negative?

    • @Spica24
      @Spica24 25 дней назад +1

      Never destroy that mud nest! It will destroy your living space too. Simple logic , what goes around comes around! Never destroy birds nests too, it’s their home

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 26 дней назад +6

    எங்க கோவில் ராஜகோபுரம் ல தேனி கூடு கட்டி இருக்கு 🤔அதுக்கு இதே பலன sr

  • @nareshkumarvelusamy3737
    @nareshkumarvelusamy3737 25 дней назад +5

    Ambani has grown 500 acres trees and later made fruits export business.. urutugal aairam nee oru ragam

  • @IChingastro
    @IChingastro 27 дней назад +2

    Study of I Ching helps to achieve better Vaastu.

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f 25 дней назад +15

    நீ போயி பாலைவனத்துல வாழு
    வெட்டிப்பயலுக😮😮😮😮😮

  • @PerumPalli
    @PerumPalli 27 дней назад +7

    8:24 *அப்போ தேனி வளர்ப்பவை நிலமை ஐயா*

  • @drnsoundiraraj2669
    @drnsoundiraraj2669 27 дней назад +2

    How to develop agroforestry in agriculture land,in build farm house without affecting vasthu?

  • @gowrisaravanan108
    @gowrisaravanan108 25 дней назад +1

    Correct ah soldraru

  • @user-kk7bp6lx3k
    @user-kk7bp6lx3k 24 дня назад +1

    Sar solvathu 💯💯 Unmai madam

  • @akkuppusamy
    @akkuppusamy 24 дня назад +3

    டைம்வேஸட்

  • @kanmanimurugan6558
    @kanmanimurugan6558 24 дня назад +1

    Mam pl sir pesumbodu kurukapesadiga oru expert aladhan fullah kadai mari vastu sollamudiyum😊

  • @sumathigopu2218
    @sumathigopu2218 25 дней назад +5

    All your suggestions are Foolish, every person in this world will have worries and happiness in their life.
    Only Mentals can be Happier throughout their life

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 18 дней назад +2

    வாஸ்துப்படியா கம்பெனி
    குவார்ட்ஸ் கட்டப்படுகிறது?
    எத்தனையோ பல் வேறு கம்பெனிகளில்
    லட்சக்கணக்கான
    தொழிலாளர்கள்
    20 முதல் 40 வருடங்கள் வரை
    பணி புரிந்து ஓய்வு பெற்றிருப்பதை அறியவில்லையா?

  • @user-bh4nz9dp4r
    @user-bh4nz9dp4r 26 дней назад +1

    Super super sir 🎉

  • @chandrailavarasi1604
    @chandrailavarasi1604 19 дней назад

    Thank you Sir

  • @subramanian4321
    @subramanian4321 22 дня назад +2

    உலகத்துக்கே வாஸ்து சரியில்லை! "பிக் பேங்க் "ஒழுங்கா வெடிக்கலை.

  • @PonnusamyVashthu-un5mf
    @PonnusamyVashthu-un5mf 25 дней назад +7

    நீங்கள் கூறுவது புரூடா

  • @saraswathim-wz3pt
    @saraswathim-wz3pt 14 дней назад

    Correct sir

  • @rameshnadar714
    @rameshnadar714 22 дня назад

    Tq sir 😍❤️🙏

  • @umasubramanianumasubramani6078
    @umasubramanianumasubramani6078 18 дней назад +1

    எங்க வீட்ல கிழக்கில் தென்னை மரங்கள் இருக்கு சார்.மேல மாடி எடுத்தா சரியாயிடுமா சார்.

  • @umababu7124
    @umababu7124 5 дней назад

    கிழக்கு வாசல் கிழக்கு வாசலில் இருந்து நான் இருக்கும் கட்டிடத்துக்கு 50 அடி தொலைவில் என்னுடைய அலுவலகம் உள்ளது கிழக்கு திசையில் மரங்கள் இருக்கலாமா

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 21 день назад +3

    மரம் வளர்த்தா குடும்பம் அழியுமா 😂😂 . சரி நீங்க போய் சஹாரா பாலைவனத்தில் வீடு கட்டுங்க. மரம் என்ன புல் கூட வளராது. அப்பறம் அய்யா இளநீர் மாம்பழம் பலாப்பழம் முருங்கைக்காய் இதெல்லாம் சாப்பிட மாட்டாரோ 😮.

  • @gandhichipssd3582
    @gandhichipssd3582 23 дня назад +2

    இயற்கைக்கு வாஸ்து பாக்குறதுக்கு யாருங்க ஐயா நீங்க நீங்க இயற்கையா இல்ல நீங்க செயற்கையா

  • @thilv5508
    @thilv5508 24 дня назад

    தேன் கூட்டு வீடு பற்றியும் பரிகாரம் பற்றியும் கூறுங்கள் ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 27 дней назад +3

    💖💖💖💖

  • @divyadivi1743
    @divyadivi1743 День назад

    Puyuvandi eppadi

  • @nmkrishnan9760
    @nmkrishnan9760 20 дней назад

    Very worrest

  • @KalaivaniT-rw2wh
    @KalaivaniT-rw2wh 25 дней назад +1

    ஐயா வணக்கம் எங்கள் வீட்டு தலைவாசல் கிழக்கு பார்த்து உள்ளது ஆனால் தென் கிழக்கு தான் மெயின கேட். உள்ளது இது தவறா பதில் சொல்லுங்கள் ஐயா

  • @nallasivank5610
    @nallasivank5610 27 дней назад +2

    Super sir

  • @dhayalankanikadhayalankani1725
    @dhayalankanikadhayalankani1725 24 дня назад +1

    நீங்கள் எத்தனை கட்டிடம் கட்டியுள்ளீர்கள் கட்டிட உரிமையாளரை கண்காதித்து உள்ளீர்களா ஒர் அனுபவம் கூறுங்கள்

  • @ramamoorthysenguttuvan9262
    @ramamoorthysenguttuvan9262 22 дня назад

    Nellie maram north side IL valarkalama ?

  • @user-wm5uv6oq3o
    @user-wm5uv6oq3o 17 дней назад

    En veetil vadakizhakkil car park irukku. Enna seyyalam sir.

  • @beenaarun3184
    @beenaarun3184 27 дней назад +2

    ❤❤ ❤❤

  • @Efilstar0181
    @Efilstar0181 23 дня назад +1

    You have to come, eurppe, then you will understand reality

  • @mahadevannanjan1536
    @mahadevannanjan1536 23 дня назад +1

    யாரையும் நிம்மதியா வாழ விடமாட்டிங்க. இது ஒரு பொழப்பு. யூரோப் போய் கதை விடு. உதக்க வருவான்.

  • @IChingastro
    @IChingastro 27 дней назад

    In China,burial location are fixed based on Feng shui and I Ching

  • @drnsoundiraraj2669
    @drnsoundiraraj2669 27 дней назад +1

    How much distance needed between the house and neem tree in east and north side of house?

  • @user-je3bn8eh1r
    @user-je3bn8eh1r 22 дня назад +2

    எனக்கும் சந்தேகமே நடிகர் விவேக் சார் இறந்தது அதிக மரம் நட்டியதாலோ என்னவோ புரியவில்லை

  • @ArulSelvam-mg2ri
    @ArulSelvam-mg2ri 25 дней назад

    ஐயா எங்கள் வயல்நிலத்தில் தென்மேற்கு முனையில் அரசமரம் உள்ளது என்ன செ

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 21 день назад

    மரத்தில் தேன் கூடு கட்டுதல் நல்லதா கெட்டதா
    கோயில் கோபுரம் மதிற்சுவர் அரசமரம் வளர்வது நல்லதா கெட்டதா

  • @thiyaghuthiyaghu6323
    @thiyaghuthiyaghu6323 24 дня назад +1

    வடகிழக்கில் என்ன மரம் வளர்க்கலாம்

    • @ramsudha
      @ramsudha 24 дня назад +1

      Antha place la weight athuvum vaikka kudathu....anga well thaan irukkanum....home kullanna... fish tank vaikkallaam.....

  • @meenasankar7767
    @meenasankar7767 23 дня назад +1

    😮 தெளிவாக சொல்லுங்கள் குழப்பாதீங்க

  • @velumanibk
    @velumanibk 25 дней назад +5

    சமாதிக்கு கூட வாஸ்து சொன்ன ஒரே அல்ல நீயதான் இருப்ப.. வீடு கட்டுறநோ இல்லை இந்த மாதிரி வீடியோ பாது பாத்து எல்லாம் பயித்தியம் புடிச்சி திரிய போரான்...

  • @SeethadeviSivasambu-rh7ot
    @SeethadeviSivasambu-rh7ot 27 дней назад +4

    Useless interview

  • @sudhaharan7433
    @sudhaharan7433 23 дня назад +1

    Uruttu Sir

  • @raaji_lk
    @raaji_lk 27 дней назад +4

    ஒரு மண்ணும் புரியல்ல😂😂

    • @palanini5292
      @palanini5292 24 дня назад

      புரியாத வரை நல்லது

  • @devamahadevan1390
    @devamahadevan1390 27 дней назад

    He must be a billionaire following vastu in his house

  • @venkataramananchidambaram3684
    @venkataramananchidambaram3684 27 дней назад +3

    Moonchiya paathha Vaasthu padichha aalu maathiri ,therla.yetho alandu vudraaru ,vavuthhu polappu.Naala soluvaaru ,Naria pudicchu intha marathhula katti vaiyungo ,naappathu nari kaattonum appudi.Makkalum naappathu nari ,kastapattu kondaaruvaango.Ambuttu uthhisaali makkaluvo.Inthhalu ,Vaasthu pothhagathha paathu kooda irukkamaataaru.Dehiriyam.

    • @madrasmedia4584
      @madrasmedia4584 27 дней назад

      Yen bro ..avaru mela ivalo vanmam..enna kaaranathinaal wndru ondrindu merkol kaati sonna engalukkum neenga yen solrengannu thelivaa velangidum

  • @msrmsr1184
    @msrmsr1184 21 день назад

    Ellaam poyi teruvula padukka vendithaan

  • @agrigatorsagrigatorsindia1197
    @agrigatorsagrigatorsindia1197 14 дней назад

    தாங்க முடியலடா சாமி...

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 18 дней назад

    Tanjore la hills illa,,😅😅😅😅 purudaaa...
    Dubakur loosu.....nu nirubichitta,,
    West side kovai hills aa irukku athu naanthaan vaathu panni vachen😅😅😅😅

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 18 дней назад

    Apartment water tank full building cancers

  • @ndharmann
    @ndharmann 14 дней назад

    வட கிழக்கில் அரச மரம் இருக்கு என்ன செய்ய

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 18 дней назад

    Maintain pannaatha government office la ellam arasa maram valaruthu, so need maintenance, i am a dr. Government hospital 75 years running a famous for poor peoples cure here😅😅😅😅

  • @sathasivamsathasivam4983
    @sathasivamsathasivam4983 27 дней назад

    Sir vanakkam poojaroom correct place location sollunga pls

    • @ramsudha
      @ramsudha 24 дня назад

      East facing correct place..

  • @mesatransport6018
    @mesatransport6018 24 дня назад

    Sir name ravi ravi

  • @jayasekar1326
    @jayasekar1326 15 дней назад

    By

  • @prakashsj6227
    @prakashsj6227 27 дней назад +2

    Vungalukkellaam vera velaiye illayaa.

    • @sudhat4422
      @sudhat4422 27 дней назад +1

      Ungalukku vera velai illaiya.....

  • @balaanbu5376
    @balaanbu5376 25 дней назад +4

    இந்த மாதிரி பல பேரு கிளம்பி இருக்கானுங்க மக்களே உசாரா இருங்க

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 11 дней назад

    Anchor is asking to change the vaastu for a rented house. 😅😅😅😅😅😅😅😅😅. Super property 15 crore property. One son espaced one dead. 😅😅😅

  • @palanis5026
    @palanis5026 24 дня назад

    செங்குளவி வீட்டில் கூடு கட்டினால் கலைத்துவிடலாமா என்ன பலன்

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 27 дней назад +3

    Dei Dei. Avannakku irukarudhikae veedae illa

  • @velgeetha5613
    @velgeetha5613 27 дней назад +1

    உண்மை

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 18 дней назад

    IPPO SAMAATHIYE KIDAIYAATHU
    CITY LA
    MORE LAKHS, MORE CRORE, PEOPLE'S LIVING AREA😅😅😅😅😅
    SUDU KAADEY KIDAIYAATHU

  • @user-sb4dq4xf7j
    @user-sb4dq4xf7j 24 дня назад +2

    அட... இது பைத்தியங்க...

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 18 дней назад

    CROCODILES NOT LIVING IN SEA, WRONG INFORMATION..

  • @user-ew9gr2ji6j
    @user-ew9gr2ji6j День назад

    பிடிச்சா நம்புங்க இல்லாடி போய்கிட்டே இருங்க ஏன்?,புண்பட வேண்டிய ‌பேச்சுகள் எதற்க்கு

  • @Tamilarivu782
    @Tamilarivu782 15 дней назад

    IPO theruvuku ipdi pilaikum pergal niraya vanthuvitanar😂😂

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 18 дней назад

    Sudukaadu. Ine illaappa,, powder thaan😅😅😅😅😅😅😅, apram samaathi jj ,mgr,anna,kalaingar pathi solreengalaa😅😅😅😅😅

  • @ShanthiJagath
    @ShanthiJagath 27 дней назад

    Vada kilakku mulail vebbamaram rottil ulladu aathai naggal thain valarkirom marathai vettalam

    • @PerumPalli
      @PerumPalli 27 дней назад +1

      வேற வழி இல்ல வெட்டி தான் ஆகனும்

  • @Jijucat
    @Jijucat 22 дня назад

    Honeycomb story is not true..

  • @ramya.t2430
    @ramya.t2430 20 дней назад

    Veda kadda mudiyala ithula samathi varaya

  • @arutselviv2275
    @arutselviv2275 24 дня назад

    Summa ethuvum vendam ulaithu.. Sambathikalam

  • @sujathailangho214
    @sujathailangho214 13 дней назад

    Ellam waste, unmaiyana uzhaippu and deiva nambikkai podhum

  • @gopinathsethurao7059
    @gopinathsethurao7059 18 дней назад

    Idu oru program

  • @jothibaskaran1156
    @jothibaskaran1156 27 дней назад +12

    வாஸ்துங்கிற பேர்ல என்என்ன சொல்ரா பாருங்க கம்பிகட்ர கதையா.இப்படி பயமுருத்தியே பொழப்ப ஓட்டுக் கப்பா

  • @dhanapalrathinam2950
    @dhanapalrathinam2950 26 дней назад +2

    நீ எங்கப்பா குடியிருக்கிற

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 18 дней назад

    Septic tank la valaruthu, toilet 😅😅😅annaa penna

  • @n.jagadeesann.jagadeesan3207
    @n.jagadeesann.jagadeesan3207 27 дней назад +41

    Uruttu uruttu uruttu

    • @PerumPalli
      @PerumPalli 27 дней назад +9

      பொறாமையின் வெளிப்பாடு, இயலாமையின் பிரதிபலிப்பு

    • @n.jagadeesann.jagadeesan3207
      @n.jagadeesann.jagadeesan3207 27 дней назад +4

      @@PerumPalli I'm on comfortable zone where it comes jealous nonsense

    • @neelamegam9040
      @neelamegam9040 26 дней назад

      @n.jagadeesann.jagadeesan3207 அனுபவ அறிவை சொல்றாங்கனா முடிஞ்சா அது குறித்து ஆராய்ச்சி செய்து கிராமங்களில் அனுபவமாக பார்த்து உணருங்கள்...கண்மூடித்தனமாக உருட்டுனு போடுறது அறிவாளித்தனம் இல்ல....நானும் உங்களை போல இருந்தவன்தான் வாஸ்து சார்ந்த ஆராய்ச்சி பண்ணி பார்த்து அனுபவத்தில் உண்மைகளை உணர்ந்தவன்...ஜோதிட ஆராய்ச்சியும் கூட நான்..காசுக்கு பார்ப்பவன் அல்ல நான்

    • @neelamegam9040
      @neelamegam9040 26 дней назад +8

      நீங்க என்ன ஆராய்ச்சி செய்து பார்த்தீங்க...உருட்டுனு சொல்ல ...ஒரு அனுபவமும் இல்லாம ..கண்டபடி பேசக்கூடாது...இது ஆராய்ச்சி அனுபவம் சார்ந்த பதிவு

    • @PerumPalli
      @PerumPalli 26 дней назад

      @@n.jagadeesann.jagadeesan3207 *it's not related to my questions*

  • @lakshminarayana-rr6ey
    @lakshminarayana-rr6ey 22 дня назад

    Ivan pecha ketta kudumba aliyum

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 18 дней назад +1

    ஏண்டா நாதரி வாஸ்து வாஸ்து ஏண்டா இருக்கிறவன் பொழப்ப மண்ண அள்ளி போடுறீங்க உன் வூட்டுல வாஸ்து பார்த்து தானே கட்டி இருப்ப ஏன் இந்த தொழிலுக்கு வந்து நாசமா இருப்பேன்