வீட்டில் தண்ணீர் Leakage இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்! - Vasthu Master Dr. Ravi Ramana

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 57

  • @keeransiva5062
    @keeransiva5062 Месяц назад +5

    சார், நீங்க மிகச்சிறந்த வாஸ்த்து நிபிணர்! நன்றி சார்.

  • @neelamegam9040
    @neelamegam9040 4 месяца назад +15

    அருமையான ஆய்ந்தறிந்த தகவல்கள் ...நன்றி ஐயா

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 Месяц назад +8

    ஐயா இப்போது நம்மிடம் இல்லை இது
    ஒரு பெரிய இழப்பு அண்ணாரது ஆன்மா சாந்தியடையட்டும்

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 5 дней назад

      எல்லாரையும் பயமுறுத்தினார்.கடைசியில அவருக்கே அது பலிக்கலை போல

  • @chelladuraim9144
    @chelladuraim9144 2 месяца назад +14

    வாஸ்து படி ஒருவரும் நிம்மதியாக வாழ முடியாது

  • @smitrashravn
    @smitrashravn 4 месяца назад +4

    Veetil endha maram chedi valarkanum... Pls adha sollunga...

  • @KamalaBalamurugan
    @KamalaBalamurugan 4 месяца назад +2

    Thank you sir, good explanation

  • @sugunap1324
    @sugunap1324 3 месяца назад +2

    Vada kelaku padi varalama sir..apdi tha iruku?konjam soluga

  • @rajamallasidhananthaselvan4687
    @rajamallasidhananthaselvan4687 4 месяца назад +3

    துளசி செடி எந்த திசையில் வைக்க வேண்டும்? ஐயா

  • @gopalakrishna41
    @gopalakrishna41 3 месяца назад +1

    Sir I can use maniplant routs

  • @thirumalaikumaran8710
    @thirumalaikumaran8710 3 месяца назад +2

    What a brilliant explanation for osteo arthritis of knee joint? Note pannungappa, note pannungappa 👌👌😜😜😂😂

  • @palanivels5974
    @palanivels5974 4 месяца назад +1

    நன்றி

  • @harikishore4802
    @harikishore4802 4 месяца назад

    மிக அருமை

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 4 месяца назад +1

    🎉 நன்றி

  • @kannapiraandu
    @kannapiraandu 4 месяца назад +3

    நன்றி ஐயா

    • @vasukirajasekaran7
      @vasukirajasekaran7 4 месяца назад +1

      Veetil vilvamaram valarkala endha thisail valarkalam

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 4 дня назад +1

    கேள்வி கேட்கும் பெண்மணி தயவுசெய்து பதிலை முழுமையாக கேட்க விடவும்.அவசரம் தேவை இல்லை.

  • @sivanesanravi977
    @sivanesanravi977 4 месяца назад +6

    ஐயா நிங்கள் சொல்வவது நன்று நாங்கல் மிகவும் கஸ்டபடரும் ஐயா நாங்கள் தங்கலை தொலைபேசியில் பதிவு செய்த போதிலும் மிண்டும் தொலைபேசியில் அழைத்தபோது அழைப்பை ஏற்கவில்லை மிண்டும் மிண்டும் தொலைபேசியில் அழைத்தபோதிலும் எடுக்க வில்லை ஏண் ஐயா நாங்கல் ஏழையாக இருப்பதாலா ஐயா நாங்கல் உங்கல் வறுகைக்காக காத்திருக்கிறறோம் நிங்கல் வந்தால் எங்கலது துண்பங்கல் தீற்ந்துவிடும் என்று நம்புகிறோம் ஐயா

  • @jeyabharathi4749
    @jeyabharathi4749 4 месяца назад

    Sir oru idam 45 digiri thirumbi irundhal adhai payanbaduthalama dhayavu seidhu valakkamaliungal🎉🎉

  • @geethat2075
    @geethat2075 4 месяца назад

    Thank you sir

  • @kavithab994
    @kavithab994 4 месяца назад +1

    Sir bath tub iruthu regular ah use panna problem varuthu thana sir

  • @jayathajayatha4408
    @jayathajayatha4408 3 месяца назад +3

    1st flooril agnimoolayil upstairs varalama sir

  • @saraladevi1762
    @saraladevi1762 4 месяца назад +2

    Peti alippavar pesumbothu kelvi ketpavar kurikidamal porumaiyaga irukavum.

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 4 месяца назад +4

    அரச மரம் சிறு செடியாக இருப்பதை வெட்டி விடலாமா? வெட்டினால் மீண்டும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து கூறவும் 🙏🙏

  • @gopalakrishna41
    @gopalakrishna41 3 месяца назад +1

    I can use maniplant

  • @sumathirathinakumar7407
    @sumathirathinakumar7407 12 дней назад

    மாடி சுவரில் செடி தொட்டிகள் வைக்கலாமா தெரிந்தவர்கள் சொல்லவும்

  • @kavithab994
    @kavithab994 4 месяца назад +1

    Sir madila entha pakkam chedi vekkalam

  • @ravichandranraju7396
    @ravichandranraju7396 4 месяца назад

    Bgm don't want sir

  • @Sasi-rp6ys
    @Sasi-rp6ys 4 месяца назад +18

    எங்கள் வீட்டில் வட கிழக்கில் வில்வ மரம் உள்ளது இதனால் எந்த விதமான பிரச்சனைகள் ஏற்படும்?

    • @stsbuilderssilambarasan5690
      @stsbuilderssilambarasan5690 4 месяца назад +9

      வில்வ மரத்தை எந்த காரணம் கொண்டும் அழிக்க அனுமதிக்காதீர்கள்... அனைத்து தெய்வங்களும் வாழும் மரம்

    • @stsbuilderssilambarasan5690
      @stsbuilderssilambarasan5690 4 месяца назад +3

      வில்வ மரத்தை வெட்டினால் குடும்பம் அழிந்துவிடும்

    • @stsbuilderssilambarasan5690
      @stsbuilderssilambarasan5690 4 месяца назад +3

      நான் கண்ட உண்மை

    • @angayarkannimuthiah2803
      @angayarkannimuthiah2803 4 месяца назад

      O​@@stsbuilderssilambarasan5690

    • @subaselvam5690
      @subaselvam5690 2 месяца назад +1

      Vettathinga

  • @geethaslifestyle5999
    @geethaslifestyle5999 4 месяца назад +1

    கிழக்கு பார்த்த வீடுகேட் பக்கத்தில் செம்பருத்தி செடி உள்ளது அதனுடன் ஒரு வேப்பமரம் உள்ளது இருக்கலாம வேண்டாமா

    • @jayathajayatha4408
      @jayathajayatha4408 3 месяца назад +1

      Veppamaram vettidunga kizhakku erunthal aankalukku aakaathu

  • @renukaduraikannan5948
    @renukaduraikannan5948 4 месяца назад +2

    Sir factory ல் வேப்ப மரம் வைக்கலாமா sir

    • @seshoo76
      @seshoo76 Месяц назад

      No problem. Keep growing.

  • @pichaivelraj
    @pichaivelraj 4 месяца назад

    🙏🙏🙏

  • @krishnaveni9839
    @krishnaveni9839 4 месяца назад

    Sir I leave on the ground floor.It is a one floor apartment with 4 houses.The first floor person uses the open terrace and has some pot plants on the north east and north west .I never go up .Will that affect me too though I live on the ground floor? Please reply.

  • @sivahari503
    @sivahari503 4 месяца назад +2

    அய்யா நீங்க. மொத்திலை நீங்க. சுத்தமா வைக்க செல்லுராங்கா.ஆனால் சிலர் வெள்ளிக்கிழமை சுத்தாம் செய்யா கூடடாது செல்லுராங்கா.ஆனால் நாங்கா சின்னா வாயதில் வெள்ளிக்கிழமை மாடு சானியா விட்டு சுத்தாம் செய்யாது சாமி கும்பிட்டு சாப்பாடுவும்.

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 4 месяца назад

      சரியாக தமிழ் பதிவிடுங்கள். முதல் பாதி புரிய வில்லை😊

    • @daeiouolibuildingconstru
      @daeiouolibuildingconstru 4 месяца назад

      சார் வணக்கம் காரமடை மேட்டுப்பாளையம் தாலுக்கா கோவை மாவட்டத்தில் இருந்து தங்களுடைய ஸ்டூடண்ட் ஒரு சந்தேகம் வாய்வு மூளையை அனைத்து படிக்கட்டு அமைத்து உள்ளவர்களுக்கு என்ன விதமான பாதிப்பு வரும் என்பதை தெளிவாக விளக்க வேண்டும் ஐயா
      இதற்கு ஒரு காணொளியை உருவாக்கித் தர வேண்டும் ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 4 месяца назад

    💖💖💖

  • @Ganesan-i4c
    @Ganesan-i4c 29 дней назад +1

    ஒரு பல்கலைக்கழகம் மூடப்பட்டு விட்டது 😂😂

  • @snkmfactory9839
    @snkmfactory9839 4 месяца назад

    Pshyco

  • @saragan9760
    @saragan9760 4 месяца назад +3

    Nan....maram....Mae....valarkala.....

  • @sivabiochem8828
    @sivabiochem8828 4 месяца назад

    His contact number?

  • @sangeethavijaikumar7412
    @sangeethavijaikumar7412 4 месяца назад

    Everything is dop😂😂

  • @sureshmathav9857
    @sureshmathav9857 4 месяца назад

    Fraud