தென்கிழக்கு மூலை வாஸ்து /South east corner vastu/அக்னி மூலை
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- Southeast vastu தென்கிழக்கு மூலை வாஸ்து படி எப்படி இருக்க வேண்டும்?
#southeastvastu
#vastutipstamil
தென்மேற்கு மூலை south west corner vastu video link -
• South West corner vast...
வடகிழக்கு மூலை வாஸ்து North east corner vastu video link-
• வடகிழக்கு மூலை வாஸ்து ...
கிழக்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலை வழியாக கழிவு நீர் வெளியே செல்வது சரியா? தயவுசெய்து எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டுகிறேன்.
Hello madam,
I am watching your video for first time. You have a very clear and patient voice. I have a doubt. can we leave open space in Agni Moolai near kitchen? we wont use it but for the purpose of sun light . Can you please clarify? Kindly reply mam. Thank you very much.
Thenkilaku moolaila theriyama borwell pottanga sister enna pannrathu aduthavanga advice la.
அருமையான பதிவு. சகோதரி நன்றி
Super info sis. Your voice is crystal clear & sweet.
Hi Madam, Thanks for posting the video, In north Facing House Can we keep Back Door in South Eastside (not corner) nearby. Please reply with your comment
Hi mam
Good Day
My land is look at the south side, Shall I fix the staircase at the south-east side(In-side house)?
Sister nenga romba Nalla explain pandrenga.
Thenkizhakku la viyabara kadai erukalama.
SUPER EXPLANATION MADAM....
மிக அருமை. படிக்கட்டின் கீழ் சமையலறை வைக்கலாமா
Mam, Your Very Very Correct..
தென்கிழக்கு பக்கம் வெளியே டாய்லெட் பாத்ரூம் இருக்கு செப்டிடேங்க் உள்ளது மாடியில் தண்ணீர்டேங்க் இருக்கு இதர்கு என்னபரிகாரம் செய்யலாம்என்று சொல்லுங்கள் ப்ளீஸ் ..
In South East corner outside house we have build bathroom waste water tank is it correct or wrong mam
Mam,SE la kitchenuku veliya utility areala swimming pool vaikkalama
No sir
Superb explanation. Thank you
Mam then kilakku madila roof podalama
Super mam clear ah solringa
Mam, enga veetu kitchen south east corner la thaan irukku. But street turning la irukaradhunaala, (south east)kitchen la chinna cut varudhu ( as per govt rule). Anga kitchen sink irukku. Idhu ok uh?
Land plan rectangle shape thaan.. cut illa.
Pls reply mam
Hello madam,
My house has south facing main door but as I enter my main door there is no window or door opposite.
There is only a wall.
What should I do
Is it okay like that?
Hi mam..hav a doubt.. kindly clarify..
____________ __kitchen________
In my home which is north facing..i am going to keep back side door at south at kitchen..is it correct place where i ve marked as kitchen or should I go more towards Agni moolai
Then kelakucompound suvaril meeter box 1/2 adi velipakkam neeti eruppathu sariya thavara konjam sollunga mam
Acca please tell me I don't know which face exactly my house the sun rises north east corner our main entrance facing east south side corner can you make plans please ( sun rises north east corner)
Well worthful information Tku
தெற்கு பார்த்த வாசல் அகினி மூலை உள்ள kitchen ok. வெளிய மண் அடுப்பு vaikalama? தெற்கு கேட் உள்ள வந்து right சைடு அகினி மூலைல வெளிய மண் அடுப்பு வைக்கலாமா? பார்வையா இருக்கலாமா? Sariya?
Super mam
Hi sister, all ur videos r useful and nice explanation, my house facing is south , south east corner la ilama 3 feet vittu, south center la corporation water underground tank vaikalama..Athu mela vehicles parking pannalama.
Then kilaku moolayil compound ku veliyila samayalarai kalivu neer poguthu ithu sariya ? Please ollunga
தென் கிழக்கில் மாடி படி வைக்கலாமா
Sister enga veedu kizhakku partha veedu thenkizhakkil portico pinnadi hall vada kizhakkil bathroom madi padi ulla kitchen pakkathula dinning hall thenmergil oru bedroom vada mergil oru bedroom potrukkom basement podurathukku suvar ezhuppi irukku vastu padi katta solranga ennoda husband kattunatha idukkama epdi maththanumo maththikkonu solranga enakku enna pandrathunu puriyala romba kavalaiya irukku enakku ethavathu oru sollution sollunga please enna pandrathunu theriyama veettu velaiya niruththi vachurukken please
மேற்கு மனையில் வடக்கும் தெற்கும் வாசல் உள்ளது வடக்கு பார்த்த இன்னொரு இடம் வாங்கினோம் வீட்டில் கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது இதனால் வாஸ்து பிரச்சினை உள்ளதா அக்கா?
தலைவாசல் வீடியோ தனியாக போட்டிருக்கேன் சகோ
Hi ma'am we have a land measuring the below
North-14.2m
South -14.2m
East- 16.83m
West- 15.94m
So the north facing is slanting. There is a big compound wall built in the next land which is very tall and this fall's in the east. We are planning to construct a house in north facing so can you suggest what can be done to this to avoid any issues
Sister எங்கள் வீட்டில் தெற்கு அக்னி மூலை நீண்டு அதில் கிட்சன் இருக்கு .நீண்ட பகுதி தனி பில்டிங் ஆனாலும் இதன் சுவர் மெயின் வீட்டின் சுவரோடு சேர்த்து உள்ளது. இது தவறு என்றால் அதே இடத்தில் மெயின் பில்டிங்கிலிருந்து 3 அடி விட்டு தனி கிட்சன் அமைக்கலாமா? Please pathil sollungal
good video .. south facing plot .. therukuththu by 6 ft east corner... nalladha madam
Sister நாங்கள் இப்போ கட்டிட்டுயிருக்கிற வீடு கூட தென்கிழக்கில் செப்டிக் டேங் வருகிறது ஆனா டாய்லெட் வடமேற்க்கில் உள்ளது இந்த செப்டிக் டேங்கிற்க்கு என்ன செய்யலாம்
நல்லதல்ல.செப்டிக் வீடியோ தனியாக போட்டிருக்கேன். Playlist ல பாருங்கள் சகோ
Vadakku partha veetuku thenkilakil therkku parthu pin vasal small gate vaikalama madam.
Nall present paniteenga sis.. clear explanation..👌
Thank you sis..😊😊
Mam, can u tell me, normally kitchen facing east but in my case facing West. There is no place for east it's ok mam
mam plot kjm cross plot mam.. agni mullai kjm cross ah iruku.. adhe mari kitchen potrukanga.. andha veedu vangalama venama..
Good morning! I have a question! South West place Master bedroom attached toilet will affect the vasthu? Please reply me thank you!!
Medam vetten outer thenkelaku moolaila toilet pottu athan mela lowseeling podalama compound udan serthu podalama
Please reply to me please...iam going to get home in appartments west facing home straight east side balcony glass door. north east la 1 bed room and kitchen in south east that's fine but my doubt is my kitchen is 4 feet extra dhan bed room and balcony
தென்கிழக்கில் காமொன்ட தொடமல் டாய்லட் இருகலாமா அக்கா?
கிளைவீடு சாஸ்திரப்படி பார்த்துக்கோங்க தம்பி
தெற்கு பார்த்த மனை. மனையின் தென்கிழக்கு பகுதியில் சாலை ஓரம் EB transform உள்ளது வீடு கட்டலாமா 40 அடிக்கு மேலே மனை அகலம் உள்ளது தென் மேற்கு வீடு கட்டலாமா
எங்கள் லுக் கும்செல்லுங்க
Hi akka nanga thotathula irukom . One aker thotam . Nanga vadakilaku home katirukom . Thenkilaku la kinaru eruku.. nanga vadakilaku la nanga home katti compound poturukom antha compound kula vastu parthu home katirukom . Ethavuthu problem ah
Kiraru konjo thuram thalli eruku . 200 feet ku mela thuram eruku ka
Apartmentukkum indha vidhigal porundhuma please reply mam
In East facing house shall we build inner staircase starts from East and extends to south east corner? Is it ok mam.
Staircase video already uploaded...watch that video Mam
Mem compound vanthu athileye madipadi vanthu atharku Keele letin, pathroom vanthuruku apdi varalama please mem sollunga
Madam please send reply
South east corner curve main door House. Its good or bad.
North facing house. Shall we keep balcony at south east - south side corner?
தென்கிழக்கு மூலையில் ப்ரிட்ஜ் வைக்கலாமா மேடம்
Mine is duplex house. South east la kitchen is there and north east la car parking.. is that ok.. main door is coming in NE... Main door is 7 feet inner than kitchen wall...
Mam engal veedu vadakku partha veedu thenkilakku moolaiyil kitchen wastage cella.soak pit amaikkalama mam please
Thanks Madam...
Your all videos super.
It is a north facing house. At the end of east extends slightly towards east and Washing machine is provision is given. It's almost in the South east direction. Is it good or bad.Kitchen is in the North West.
mam south facing home.south east fulla portico mam.north west kitchen mam.it is good or bad mam
நல்லது #chennaivasthu
நன்றி
Thenkilaku paguthiyil madipadi podalama
Thanks for Sharing nice information,
1.Therku paartha plot ku, south east la kitchen vantha, main entrance door enga vaikalam
2. As a second option,If kitchen placed at north west, then which direction we need to face while cooking, also where to place stove(which corner)?
Ok thanks, just I saw that video.
Akka veetuku veliyil kanni moolai yil current market board vachikalama
Super kaaa
Thank you thambi😊😊
வணக்கம்.தென்கிழக்கில் பாத்ரூம் டாய்லட் கட்டலாமா?. எங்களுக்கு வடமேற்கில் இடம் இல்லை.
south east la veranda vachutu kitchen vaikalama pls reply as soon as possible mam
SE la swimming pool vaikalama mam
No sir vaikka koodathu
Sis in my house setted sump under water tank under staircase, also are joined by east+south agni corner. It is good or not good ? Pls say...
Not good
Mam....calender back la house oda measurement eruku ela atha than follow pananuma??...ela as per our comfortable ku room size fix panalama??...
Adhu unga choice..but bad measurement poadamal iruppadhu nalladhu sir
மேடம் வணக்கம் வடக்கு பார்த்த தெரு நேர்ராக இருக்கிறது காம்பஸ்ல் 90 டிகிரி பார்த்தால் 2அடி வெர்ட்டிகல் காட்டுகிறது என்ன செய்யலாம் தெரு நேராக இருக்கிறது தெருவில் எல்லா விடுகளும் வடக்கு பார்த்து உள்ளது என்ற செய்யலாம் மேடம்
Our house is north facing house,shall we provide any kitchen used water drain chamber at south east corner(near east-side compound).please give your suggestion for kitchen used water chamber at SE corner.
Not good
Hello madam, south east corner First floor kitchen and second floor can we have bedroom
வணக்கம் என்னுடைய வீடு வடக்கு பார்த்து வீடு. சமையல் அறை தென்கிழக்கில் உள்ளது. சமையல் அறை பாத்திரம் கழுவும் நீர் எந்த திசையில் விடலாம். தென்கிழக்கு அல்லது வடகிழக்கு. வடகிழக்கு திசையில் மெயின்ரோடு உள்ளது.
வடக்கு மத்தியிலிருந்து வடமேற்கு உட்பட்ட இடத்தில்
Can we keep pooja room in southeast corner ?.pls advise
Thank you sis
7.29 minutes la vara rule ku enaku oru kelvi mam,kilakku pakkam janalku mela 7 adi mattathula vara sun side da neeti kilakula irukka compound la irakki, athula car nippatalama
தென்கிழக்கு பகுதியில் மில்லர் மட்டும் எந்த ஒரு அடைப்பும் இல்லாமல் roof உடனே சேர்த்து கார் பார்க்கிங் room வைக்க பட்டுள்ளது ஆனால் வடகிழக்கு பகுதி தென் கிழக்கு பகுதியே விட ஒரு அடி அதிகமாக உள்ளது தவறு இருந்தால் சொல்லுங்கள் அக்கா
thanks You ma ,latten si de is very uesfull ma, vittukku vadakku paththu(si de) pinvasal vakkalama ( kilakku paththa munvasal vulla virtukku ) .
Vaikkalam but vadamaerkku saarndhu vaikka koodathu sir
எந்தெந்த திசை எப்படிஎப்படி இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள்.ஆனால் அப்படி இல்லாவிட்டால் என்ன நேரும்.அதற்கு என்ன பரிகாரம் என்பதையும் சொன்னால் நாங்கள் பயன் பெறுவோம்.நன்றி.
தெற்கு பார்த்து வீடு தெற்கு தலை வாசல் வைக்கலாமா தெற்கு கேட் வைக்கலாமா? எது எமபாகம்? எத்தனை அடி? ப்ளீஸ் சொல்லுங்க
portico vaikkalama madam
Vaikkalam but vastu rules follow pannunga. Portico vastu video already poatirukaen mam.. Playlist la check panni paarthukoanga.
Vazthukal bro 544 subscribers kaa
நன்றி தம்பி 👍
Hi mam nanga rent ku irkom kilaku patha vasal epdi thenkilaku entha pakam varum pls tell me sis
We can keep any plants or tree in south East corner
South part of south east-tree
East part of south east-small plants or small fruit bearing plants sir
எந்த எந்த மூலை எந்த எந்த திசையில் வளர்ந்தால் நன்னம? தீமை? சமம்? உதரணம் தென்கிழக்கு மூலை = அக்னி மூலை தெற்கு + கிழக்கு. , தெற்கு வளர்ந்தால் என்ன? கிழக்கு வளர்த்தால் என்ன? இரண்டும் வளர்த்தால் என்ன? அதே போல் குறைந்தால் என்ன? இதே போல் 4 மூலைக்கும் செல்லவும்...
மனை என்றால் வடகிழக்கு வளரலாம். வீடு என்றால் எந்த பக்கமும் வளர கூடாது
@@vastutipstamil நீங்கள் வடமேற்கு வாயு மூலை விடியோ வில் மேற்கு பக்கம் அதவது வடமேற்கு மூலையில் மேற்க்கு பக்கம் வளரளாம் என்று கூறியிருந்திர் அதன் விளக்கம்
தென்மேற்கு மூலை சரியாக இருந்தால் மட்டும் வடமேற்கு மேற்கு பக்கம் வளரலாம் (மனைக்கு மட்டும்)
@@vastutipstamil வீடுக்கு கட்டிடம் வடகிழக்கு பகுதி சிறிது வளர்ந்து கட்டலாம் என்று சொல்கிறார்கள் கட்டலாமா?
நல்லது இல்லை
Mam..vanakam...first floor la south east corner la toil et bathroom varalama...pl reply mam...ground floor la south east la kitchen eruku....septic tank.. north west eruku.
South East side out side sink can keep a mam
Then kilakkil therku akniyl kilai extra kitchen vaikkalama? Vasal kadhavu irattaiyaga irundhal endha alavil irukka vendum? Each door uyaram and agalam.? Please answer me.
Kizakku agniyl extra kitchen vaikkalam but vastu rules follow pannunga
South East well is good or bad
My land is north facing and slightly extended in south east corner. How to rectify
Thnq..
வணக்கம்.
இரண்டாவது மாடி ஃபிளாட் வீட்டில் அக்னி மூலையில் பாத் ரூம் டாய்லெட் உள்ளது.
வடமேற்கு மூலையில் சமையல் ரூம் உள்ளது.
இது சரியானதா என்று விளக்கவும்.
நன்றி
South East la balcony irukalama
20 26 வீடு கட்டிடம் இந்த அளவில் இருந்தால் சரியான வாஸ்து வீட்டின் வெளி கூடு அளவு 20க்கு 26 வாஸ்து படி சரியா என்று கூறுங்கள் நன்றி மேடம்
mam ,thankilakku mulaeila kichchan Ella ,uespannatha bed room Erukkuagga kadansarama erukkaennavikkanum ,santha kadanathirkka ennavikkanum ( ouru tabello Ella vara porullkkallo Ella kaliedama vidannuma .)
Question puriyala sir
Good answer Thanks sister
Welcome bro
Amma ur explanation is superb.. tq ma.. ma my frens hs facing east... ne gt living room, can she hv prayer altar in se.. or on north side altar facing weat. tq ma
Thank you but I couldn't understand
Then kilaku LA bothrooom adthu kitchen irukuu.. Ipadi irukalammaaa
Mam can v use southeast corner as pooja room.
Great content and nice viedio
By
RAMADAS
Engineer
எங்கள் வீட்டில் கீழ் தளத்தில் தென் கிழக்கு மூலையில் சமையல் ஆரை இருக்கிரது ஆனால் வீட்டின் mudhal தளத்தில் "1st floor" இல் படுகை ஆரை இருகு அந்த அறையில் புதுமண தம்பதிகள் இருக்கலாமா
இருக்கலாம் ஆனால் permanent ஆ இருக்க கூடாது. சிறிது காலம் இருந்து விட்டு பிறகு வேறு அறைக்கு மாறி விடுங்கள். .😊😊
North face home la thalaivasal narethiraga vaikkamal konjam thalli vaikkalama??
North face house vastu already uploaded. playlist la paarunga
அக்கா நாங்கள் இருக்கும் வீடு வாடகை வீடு. வடக்கு வாசல் வீடு. தென் கிழக்கில் கிணறு உள்ளது மூடிய நிலையில். தெற்கில் 2 தண்ணீர் தொட்டி உள்ளது. நாங்கள் இவ் வீட்டிற்கு வந்து நகைகள் திருடு போய் விட்டது.என்ன பிரச்சனை
தாங்கள் பதிலுக்கு க்காக காத்திருக்கிறேன்.
வடக்கு வாசல் வீடு வாஸ்து சாஸ்திரம் ஏற்கனவே போட்டிருக்கேன். அதில் பாருங்கள் (playlist la) sis