ஸ்ரீமுருகப்பெருமா னை வழிபட்டால் வீடு மணனை அமையும் என்று நீங்கள் சொன்னது உண்மை தான் சார் நான் ஸ்ரீமுருகப்பெருமா னை வழிபடுபவன்நான் வாடகை வீட்டில் இருந்தேன் இப்போது எனக்கு ஸ்ரீமுருகன்அருளால் இப்போது சொந்த வீடு உள்ளது சார் நன்றி
நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்... அது மாற்றுவதற்கும் வழி பண்ணிக்கிட்டு இருக்கோம் சார்.... உங்களுக்கு முருகர் தான் நல்ல வழியை காட்டி இருக்கார்
மிகவும் அருமையான மற்றும் முக்கியமான பதிவினை தெளிவாகவும் , தெய்வ ஸ்வரூ பமாகவும் எல்லாவற்றிகும் மேலாக பொறுமையுடனும் , எல்லாம் வல்ல இறைவன் மீதான பய பக்தியுடனும் , மிகவும் உண்மையான மக்க்ள் சேவையுடனும் , மிகவும் உன்னதமான , அளப்பரிய வாழ்வியல் ஞானத்தை , தங்களிடம் பொதிந்துள்ள பொக்கிஷத்தை அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு தங்களுக்கும் , இந்த மேலான நிகழ்வினை அருளச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் , நவ கிரகங்களுக்கும் , குருவுக்கும் , அனைத்து பித்ருகளுக்கும் , பெற்றோர் , பெரியோர்களுக்கும் , நல்லோர் அனைவருக்கும் மிக வல்லமையான காலத்திற்கும் சிரம் தாழ்ந்த , பாதம் பணிந்து நன்றி நவிழ்ந்து கொள்கிறேன் . மிகத் தெளிவான அறிவு சார் கேள்வி கனைகளைத் தொடுத்த சகோதிரிக்கும் பணிவான மிக்க நன்றி . ஓம் சக்தியே போற்றி ! , ஓம் நமசிவாய போற்றி! , ஓம் கணேசா போற்றி!.ஓம் முருகா போற்றி , ஓம் கருப்பையா போற்றி ! போற்றி! 🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாஸ்து பிரச்சனை இல்லாமல் வளமோடு வாழ முருகன் திருவடியையும்,செல்வ செழிப்போடு வாழ திருவேங்கடவரையும்,நாமத்தை பார்த்தால் நாம் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று சொல்லும் சகோதரன் சத்யசீலனுக்கும்.தக்க சமயத்தில் கேள்விகளை கேட்க்கும் சரண்யாவிற்க்கும் வாழ்த்துக்கள்!!
ஐயா. எங்கள் வீட்டில் தென் கிழக்கு வெளியே மாடிக்கு செல்லும் படிக்க ட்டு உள்ளது. மூன்று படிகள் மட்டும் நீண்டு உள்ளது இருக்கலாமா கூடாதா.கூடாது என்றால் பரிகாரம் சொல்லுங்கள். நன்றி.
அய்யா வணக்கம் நீங்க சொல்ற எல்லா பிரச்சனை எனக்கும் என் கணவருக்கும் இருக்கு கடன் இருக்கு.... சண்டை இருக்கு.... வீட்டின் வாஸ்து நீங்க சொல்ற மாதிரி இருக்கீங்க.... 13வருஷ கல்யாணம் வாழ்க்கை நரக வாழ்க்கை..... என் மாமியா வாஸ்து சரி இல்லனா நான் மந்திரம் சொல்லுவாங்க.... முருகா நீ தான் என் வாழ்க்கை காப்பாத்தணும் 🙏🙏
தெற்கு வாசல் வீடு , நிலை கதவு மேல் வெளிச்சம் காற்று வர ஜன்னல் மாதிரி ஓப்பன் வைக்கலாமா ங்க ஐயா, நேர் எதிரில் வடக்கு பக்கம் வைக்கலாமா ங்க ஐயா வடக்கு பக்கம் வைக்கலாம் தெற்கு பக்கம் வைக்கலாமா ங்க ஐயா
Sir... South East is slightly stretched... Just 1 feet... Will that still affect us... We do have lots of money problem.. . Business loss... We do have kitchen in South East as it is a duplex house in 2 nd floor Our bedroom is covered to the entire stretch between south east and south west.. is this okay.. My son is looking for a job and waiting for longtime after finishing his MS.. We came to this house in 2015... We did earned lots of money, my son completed his master's degree in US.. but the loss in business is in the past 2 years...how do we correct it. Compound wall is stretched by 1 feet but our building is straightened.
நமஸ்காரம் சுவாமிஜி எங்கள் வீட்டுக்கு முன் பகுதி ரோடு சைடு அந்த ரோடு சைடு பகுதியில் நாங்கள்தான் அரளிப் பூச்செடி வைத்தோம் அந்த அரளிப்பூ செடியை எங்கள் கேட்டுக்கு முன்பகுதியில் உள்ளது அப்படி இருக்கலாமா
நாங்க இப்போ இருக்க வீடு ஒரு தெருவின் வளைவில் கடைசி வீடாக இருக்கு முக்கில இருக்கு இப்போ நேரிய ப்ரோப்லேம் வந்துட்டே இருக்கு அந்த வீட்டில நாங்க இருக்கலாமா இல்லையா என் ராசி விருச்சிகம் என் கணவர் ராசி கடகம்
எங்கள் வீட்டிலும் அப்படி தான் உள்ளது. எங்களுக்கும் வீட்டில் ராசி தங்கவில்லை. அனால் எங்கள் பக்கத்து வீட்டிலும் அப்படி தான் தொட்டி உள்ளது. அனால் அந்த வீடு சொந்தகாரன் ஐந்து போஷன்களை கட்டி வாடகை விட்டு ஓஹோ வென்று இருக்கிறான். அவனை பணத்தில் மிதக்கிறான். என்ன சொல்ல. அதனால் இது உண்மை இல்லை என்று நான் நினைக்கிறேன்
ஆனா இதை மீற முடியும் என போராடியும் முடியலை. நம்பவும் ஏற்றுக் கொள்ளவும் முடியலை. அப்ப அக்னி மூலையில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து விட்டால் சரியாகுமா?? இல்லை நிலம் இருக்கேன்னு வாஸ்து வந்து கேட்குமா?? நம்மால் மாற்ற முடிந்தால் தலை எழுத்தும் நன்றாக இருக்க வேண்டும்.
ஸ்ரீமுருகப்பெருமா னை வழிபட்டால் வீடு மணனை அமையும் என்று நீங்கள் சொன்னது உண்மை தான் சார் நான் ஸ்ரீமுருகப்பெருமா னை வழிபடுபவன்நான் வாடகை வீட்டில் இருந்தேன் இப்போது எனக்கு ஸ்ரீமுருகன்அருளால் இப்போது சொந்த வீடு உள்ளது சார் நன்றி
மிகவும் திறமையான சம யோசிதம் உள்ள தொகுப்பாளினி. வாழ்க வளமுடன்
Tgg
Np
நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்... அது மாற்றுவதற்கும் வழி பண்ணிக்கிட்டு இருக்கோம் சார்.... உங்களுக்கு முருகர் தான் நல்ல வழியை காட்டி இருக்கார்
அருமை அருள் நிறைந்த வார்த்தைகள்…. முருகனின் வழிகாட்டலில் வெளிப்படும் வார் த்தைகள் மகனே உன் வார்த்தைகளால் பலருக்கு ஒளி காட்டுகிறாய் வாழ்க
சகோதரி அவர்கள் மிக திறமையாக சரியான கேள்விகள் கேட்டு உள்ளார் நன்றி சகோதரி..
.
we
என் வாழ்கை நடந்த உண்மை என் மணெ தென் கிழக்கு நீன்டு உள்ளது
@@kapeesh.class10a42 the ji i ofu op 00 pop
Yenna erukku then kilakel
9
மிகவும் அருமையான மற்றும் முக்கியமான பதிவினை தெளிவாகவும் , தெய்வ ஸ்வரூ பமாகவும் எல்லாவற்றிகும் மேலாக பொறுமையுடனும் , எல்லாம் வல்ல இறைவன் மீதான பய பக்தியுடனும் , மிகவும் உண்மையான மக்க்ள் சேவையுடனும் , மிகவும் உன்னதமான , அளப்பரிய வாழ்வியல் ஞானத்தை , தங்களிடம் பொதிந்துள்ள பொக்கிஷத்தை அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு தங்களுக்கும் , இந்த மேலான நிகழ்வினை அருளச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் , நவ கிரகங்களுக்கும் , குருவுக்கும் , அனைத்து பித்ருகளுக்கும் , பெற்றோர் ,
பெரியோர்களுக்கும் , நல்லோர் அனைவருக்கும் மிக வல்லமையான காலத்திற்கும் சிரம் தாழ்ந்த , பாதம் பணிந்து நன்றி நவிழ்ந்து கொள்கிறேன் . மிகத் தெளிவான அறிவு சார் கேள்வி கனைகளைத் தொடுத்த சகோதிரிக்கும் பணிவான மிக்க நன்றி . ஓம் சக்தியே போற்றி ! , ஓம் நமசிவாய போற்றி! , ஓம் கணேசா போற்றி!.ஓம் முருகா போற்றி , ஓம் கருப்பையா போற்றி ! போற்றி! 🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாஸ்து பிரச்சனை இல்லாமல் வளமோடு வாழ முருகன் திருவடியையும்,செல்வ செழிப்போடு வாழ திருவேங்கடவரையும்,நாமத்தை பார்த்தால் நாம் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று சொல்லும் சகோதரன் சத்யசீலனுக்கும்.தக்க சமயத்தில் கேள்விகளை கேட்க்கும் சரண்யாவிற்க்கும் வாழ்த்துக்கள்!!
Ayya.ariviyal.poorva.vilakkam.sollungal.kathaiyal.makkal.nampamattarkal
Onetume.sariah.amaikkatha.vittil.vasippavarkal.nallathane.irrukkirarkal
ஓம் சரவணபவ...எங்களுக்கு.நல்ல கருத்துகள்.தரும் நீங்கள்.நலமுடன் வாழ்க
தென்கிழக்கு ''திசையே இந்தியாவில் இல்லாமல் போனால் நல்லது தானே....இந்தியா''வே '''தென் கிழக்கு ஆசியா ''வில் தானே உள்ளது.
.100%சரியாக கூறுகிறார். நன்றி
தொகுப்பாளினிக்கு வாழ்த்துகள்.
Swamy neengal kodutha thagavalgal annaithum en sinthayai thelivakkiathu om saravanabhava! 🙏🤲om Namo Narayana 🙏🙏 Nandriga kodi thenkilakku pathitha veetil irukkiren murugarin arulal enakku nalla vastu kurrai attra veedu vendum om muruga vettrivel murugarukku arogaraw!!!
Naan srilanka whatsaf moolam jothidam parkka mutiyuma vilakkam taruga
எங்கள் வீட்டில் தென்கிழக்கு நீண்டுள்ளது. ஆனால் எங்களுக்கு கடன் எதுவும் இல்லை. வழக்குகளும் இல்லை. நோய் எதுவும் இல்லை. நலமாக வளமுடன் வாழ்கிறோம்.
G
இப்ப தெரியாது போகப்போகத்தான் தெரியும்
I'm also like that
After 6 year started cases
Kandipa problem varum
Nice to know.
True Sir. God Muruga and kuladeivam only guide me right path.🙏🙏
Arumaiyana thoguppum, vilakkamum mikka nandri saranya mam and guruji sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruji,ungaludaiya pathivugal ellame thinamum palathadavai parthu konday irukkinren.neengal puthuyugam chanallukku eppothu varuveergal.guruve Saranam.naan vadagai veetil irukkiren.athe veettai naan sonthamaga vanguvatharku assai padukiren.athrku valipadu sollungal Guruji.🙏🙏🙏.
சார்.பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி சார்.நான் முருகன் பக்தன்.மிகவும் பெருமையாக இருக்கு.என்னை அறியாமல் ஓரு vibration ஆகுது.சித்தர்களின் பக்தன்.
நல்ல பதிவு சரியான கேள்வி பதில் .மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
ஐயா. எங்கள் வீட்டில் தென் கிழக்கு வெளியே மாடிக்கு செல்லும் படிக்க ட்டு உள்ளது. மூன்று படிகள் மட்டும் நீண்டு உள்ளது இருக்கலாமா கூடாதா.கூடாது என்றால் பரிகாரம் சொல்லுங்கள். நன்றி.
சார். மிக மிக நன்றி தெரிவிக்கிறேன். நான் முருகரை தான் நம்புகிறேன்.
மஹாபாரதத்தை படித்தால்
எல்லாமே புரிந்து விடும்.
அருமையான தகவல். நன்றி ஐயா.
என் வீடு தெற்கு வாசல். எங்கள் வீட்டில் போர் மட்டும் தென் கிழக்கில் உள்ளது.
Ennakku bore well water south east side thaan wrruku
Aathai close paneeeveetal
Water problem caeumae
A good program. The interviewer was excellent and asked relevant questions.k
14, 16 and 19th minute.. valuable information, thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes yes திருப்பதி போனால் திருப்பம் வரும்.
Because மலைக்கு வளைந்து வளைந்து செல்ல வேண்டும்.
Very positive speech guruji. We surely follow your tips. God bless your spiritual way. Nandrigal kodi guruji.
G .shiva Dgl G.shiva Dgl
நீங்கள் தீபமா எரிய , ஆண்கள் எண்ணெயாய் கரைகரார்கள்... மறந்து விட வேண்டாம்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
Very nice sir... thank you.... needed message...
Very nice sir tq you
Very good vj asking mandatory questions wisely
Thenkizhaku
Vanthu
Awesome .
100% sariyaka kuriyulleer nangal kadantha 2002 mutual alavillatha kastam padukiroom en kanavar entha velaikkum pokamal mikavum avamanam padukiroom mananimmathi illai meendum makan thirumanathirku and first floor kattavum bank loan vangiyullom kadan theera manam nimmathiyadaiya Vali sollunga please
Thank you sir, your spritual tips are awesome,sai sai
Thank u sir. Great explanation.
In South east corner,if we place washing machine what will happen?please explain.
Good speech sir, very very thanks
தென்கிழக்கு பகுதியில் செப்டிக் இருக்கு என்ன செய்வது ஐயா?
Looks like Mr. Nithyananda.. Thanks for your words sir
Ya same here
Thoguppalini very talented person
Going to thirupadhi is super... definitely it will work out... You will feel changes for sure
தென்கிழக்கில் சமையல் அறை இருக்கனும்...
சமையலறையில் பழனி முருகன் அதாவது ராஜ முருகன் படத்தை வைக்க சொல்றாங்க...
வைக்கலாமா வேண்டாமா
Na unga big fan sir unga video pakkrathuku munadiye like paniduven i like you Anna 😍😍
Muruganey thunai.....unmai neenga solvathu
ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் வருமானத்துக்கு ஏற்ற செலவு செய்ய வேண்டும்
அய்யா வணக்கம் நீங்க சொல்ற எல்லா பிரச்சனை எனக்கும் என் கணவருக்கும் இருக்கு கடன் இருக்கு.... சண்டை இருக்கு.... வீட்டின் வாஸ்து நீங்க சொல்ற மாதிரி இருக்கீங்க.... 13வருஷ கல்யாணம் வாழ்க்கை நரக வாழ்க்கை..... என் மாமியா வாஸ்து சரி இல்லனா நான் மந்திரம் சொல்லுவாங்க.... முருகா நீ தான் என் வாழ்க்கை காப்பாத்தணும் 🙏🙏
கெட்ட தெருக்குத்து பற்றி ஒரு வீடியோ போட வேண்டும் ஐயா
Nalla kelve pathil
Super thanks for ur Positive speach
Then kilakkil kannadi dressing table varalama.... Plz help
எங்கள் இடம் தென்கிழக்கு மிக பாதிப்பு கன்னி மூலையும் கட்டாகி விட்டது. விற்பனை செய்து விடலாமா சார்....
Madam you asked right question this message is very useful to me.
சபாஷ் சரியான பேட்டி
Very super clear prediction nalla puriyara madhiry sonnargal mikka nandry mega nalla propram thodarattum
sir vadakilaku paguthiyil kitchen bore pooja all are in one place.it is good or bad position
சார் எங்க இடம் 20*60 அனால் தென்கிழக்கு பக்கம் சாய்வாக உள்ளது இது சாரிய. மணை தெற்க்கு மணை.
Vada kilakkula. Maadi. Padii irukuthu. Ethum prasana varumamga sir
Sir vanakkam tenkilakku paguthil kadai irukunga sir but terukuthu ullathunga sir
தெற்கு வாசல் வீடு , நிலை கதவு மேல் வெளிச்சம் காற்று வர ஜன்னல் மாதிரி ஓப்பன் வைக்கலாமா ங்க ஐயா, நேர் எதிரில் வடக்கு பக்கம் வைக்கலாமா ங்க ஐயா வடக்கு பக்கம் வைக்கலாம் தெற்கு பக்கம் வைக்கலாமா ங்க ஐயா
Sir... South East is slightly stretched... Just 1 feet... Will that still affect us... We do have lots of money problem.. . Business loss...
We do have kitchen in South East as it is a duplex house in 2 nd floor Our bedroom is covered to the entire stretch between south east and south west.. is this okay..
My son is looking for a job and waiting for longtime after finishing his MS..
We came to this house in 2015... We did earned lots of money, my son completed his master's degree in US.. but the loss in business is in the past 2 years...how do we correct it.
Compound wall is stretched by 1 feet but our building is straightened.
நன்றி அய்யா 🙏🙏 🙏
ஐயா உங்களது கருத்துக்கள் மிக அருமையாக இருந்தது எனது தொழில் செய்யும் நிறுவனம் ஈசானியம் கட்டாகி உள்ளது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா நன்றி
அன்றாடம் உழைத்து-நேர்மையாக வாழும் யாருக்கும் வாஸ்து தேவைப் படுவதில்லை.
உழைக்காமல்-உண்டு கொழுத்து வாழ்பவர்களுக்குத் தான் வாஸ்து தேவைப் படுகிறது.
Great thought
Yengazhukku. Houseing. Connection. Irukku. Sir
தென் மேற்கில் பூஜை அறை இருக்கமா ஐயா
👌👌👌👌👌👌👌 ayya arumai
ஐயாவின் தொடர்பு எண் வழங்கமுடியுமா ?
வீட்டு காம்பவுண்ட் சுவற்றி்ல் வடகிழக்கு மூலையில்,கிழக்கும் வடக்கும் நோக்கியபடிக்கு L வடிவில். கதவு அமைக்கலாமா??? வ
நமஸ்காரம் சுவாமிஜி எங்கள் வீட்டுக்கு முன் பகுதி ரோடு சைடு அந்த ரோடு சைடு பகுதியில் நாங்கள்தான் அரளிப் பூச்செடி வைத்தோம் அந்த அரளிப்பூ செடியை எங்கள் கேட்டுக்கு முன்பகுதியில் உள்ளது அப்படி இருக்கலாமா
Very use full episode thank you.but one thing Konjam English IL sonnal puriyum.from Bangalore
நாங்க இப்போ இருக்க வீடு ஒரு தெருவின் வளைவில் கடைசி வீடாக இருக்கு முக்கில இருக்கு இப்போ நேரிய ப்ரோப்லேம் வந்துட்டே இருக்கு அந்த வீட்டில நாங்க இருக்கலாமா இல்லையா என் ராசி விருச்சிகம் என் கணவர் ராசி கடகம்
சாமி தென்கிழக்கில் முனிசிபால் பைப் மற்றும் தொட்டி இருக்கலாம?
எங்கள் வீட்டிலும் அப்படி தான் உள்ளது. எங்களுக்கும் வீட்டில் ராசி தங்கவில்லை. அனால் எங்கள் பக்கத்து வீட்டிலும் அப்படி தான் தொட்டி உள்ளது. அனால் அந்த வீடு சொந்தகாரன் ஐந்து போஷன்களை கட்டி வாடகை விட்டு ஓஹோ வென்று இருக்கிறான். அவனை பணத்தில் மிதக்கிறான். என்ன சொல்ல. அதனால் இது உண்மை இல்லை என்று நான் நினைக்கிறேன்
@@sunilthamizhkumar3623 q
நமஸ்காரம் 🙏, தென்கிழக்கு பகுதியில் வாட்ரோப் வைத்து....வடக்கு பார்த்து இருந்தால் நல்லதா சார்....தெளிவாக தெரிவிக்கவும் சார். நமஸ்காரம் 🙏.
சார் தென்கிழக்கு மூலையில் தண்ணிதொட்டி இருக்கலாமா சொல்லுங்கள் ப்ளீஸ்🙏🙏
Erukka gutathu
Yeen vedu kelakela ullatu yeen pannalum sampathithalum kadanagava erugu sir
Madam neenga then kizhakku neendina manaikku enna solution endru ketkave illaye
சூப்பர் கொஸ்டீன்ஸ் மேம்
Super,arumayana varthaigal sonneenga aana ,Ella veetuku poruthuma sir, illa oruvar jadagatha poruthuma amaiyuma,pls reply pannunga, enga veedu ,25 years munnadi kattiyathu oodu potta veedu ,then kilakum,then merum Periya room atha pedrooma iruku ,then velya Topnu solvanga ,athula vadakilaku kitchen, Vada merku poojaroom ,Nila vasapadi open na irukunga kadhavu kidayathu..
Respected Sir,, Will see for poor people's,, iam just an driver,, Will you give appointment to me,, Sir,, iam from Ambattur Chennai.
Indha thogupalini arumayaga madakkuraar, vaazhthukal
Thanks for the information
Iya dhanushu rasikarar Perumal valipadalama solluga iya
Then kizhakku vettapattirukku enral enna sir theliva sollunga
Sir yannodaiya veetu vasalil septic trinege eruku yanaku yanakku kandan sumai athigama ullathu yanna saivathu
Very nice speach,thank uuuu
Sir neenga thenkilakku neendu irukka kudathu nu soldringa antha 'neendu' Ku artham enna?? Engal samaiyal arai oruvar sellum PADI irukirathu engal pudhu v2ku kudi vanthathil irunthu pala solla mudiyatha pirachanaiyil irukirom
Apppadi poga mudiyala south east neendu irukku enna panna solutn plz
Thenkilakku moolairl madipadi amaikkalama please answer sir
வடமேற்கு தென்கிழக்கில் தான் பூஜை அறை வரவேண்டும் என்று ஜயா வேறோர் வீடியோவில் கூறினாரே இதில் தென்கிழக்கில் பூஜை அறை வரக்கூடாது என்று சொல்வது எப்படி?🙏🙏🙏
Any knows the charges for him?
Ayya akkinimoolai poojai arai vaikalama konjam solunga please
ஆனா இதை மீற முடியும்
என போராடியும் முடியலை.
நம்பவும் ஏற்றுக் கொள்ளவும் முடியலை.
அப்ப அக்னி மூலையில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து விட்டால் சரியாகுமா??
இல்லை நிலம் இருக்கேன்னு வாஸ்து வந்து கேட்குமா??
நம்மால் மாற்ற முடிந்தால் தலை எழுத்தும் நன்றாக இருக்க வேண்டும்.
Nandri🙏Guruji
ஐயா வணக்கம் என் வீட்டுக்கு தென்கிழக்கு மூலையில் நீர்நிலை தொட்டி உள்ளது (government water tank)இருக்கலாமா?
தெங்கிழக்கு சமையல் அரை மேற்கு சுவர் பூஜை அலமாரி அமைக்கலாமா...?
தெங்கிழக்கு சமையல் அரை மேற்கு சுவர் பூஜை அலமாரி அமைக்கலாமா...?
Iyya . Saranya madam vazgha valamudan
Then kilalil matipati varalama
West Partha veeduThenkiyakkil toilet iruntha prachanai varuma sollunga sir
தென் கிழக்கு பகுதியில் தண்ணீர் குழாய் இருக்கலாமா?
தென்கிழக்கில் தண்ணீர் இருந்தால் பெண்களுக்கு தீராத நோய் ,மரணம் ஏற்படும்.
Toilet erukalamanga
@@mssathiya5917 no
இயற்கை காலா செயற்கை காலா?