பூஜை அறை வைக்க சிறந்த திசை - வாஸ்து சாஸ்திரம் | Pooja Room Vastu in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Pooja Room Vastu in Tamil(Poojai Arai Vastu in Tamil) explains the vastu direction for keepin pooja room at home it also gives Pooja Arai Tips in Tamil
    POOJA ROOM - BEST DIRECTION :
    IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
    POOJA ROOM - ALTERNATE DIRECTION :
    IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION
    பூஜை அறைக்கு சிறந்த திசை : பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்
    வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
    பூஜை அறைக்கு மாற்று திசை :
    வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
    #aalayamselveer #poojaroomvastu

Комментарии • 1,5 тыс.

  • @silimfittailoring174
    @silimfittailoring174 5 лет назад +3

    நல்லசெய்தி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன்.We have added a new video in Vasthu Playlist. Please click to watch it ruclips.net/video/t5uWGTe_km0/видео.html

    • @annapoorani7834
      @annapoorani7834 5 лет назад +1

      Sir west pakam vaikalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      East parthu vaika vendum sister

  • @gbueaty4476
    @gbueaty4476 4 года назад +2

    ஐயா உங்கள் தகவலுக்கு நன்றி மற்றும் ஒர் விண்ணப்பம் கழிவறை , குளியலறை அமைப்பு பற்றி சரியான துள்ளியமாக எடுத்தறைக்குமாறு கேட்டுகொள்கிறேன்.👍

  • @varadhayinisddmaniam4320
    @varadhayinisddmaniam4320 5 лет назад +9

    Harekrishna thank u so much. We learn so much to vasthu******

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @shanthakumar8970
    @shanthakumar8970 7 месяцев назад +1

    Super video sir..April month vastu nal video podunga sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ruclips.net/video/T_ssNawmTAs/видео.html

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      Ok bro

  • @rajavelr2504
    @rajavelr2504 5 лет назад +5

    Really it's true... your vedio message is very useful for everyone. Thanks for information.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      நன்றி. வாழ்க வளமுடன்

  • @ArunKumar-hf1wz
    @ArunKumar-hf1wz 5 лет назад +1

    ஐயா தாங்கள் கூறிய கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது.... எங்கள் வீட்டில் பூஜை அறையில் கோயில் போன்ற மணி மண்டபம் ஒன்று கட்டி உள்ளார்கள் அதை எடுக்கும் போது ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா இல்லை அப்படியே இடித்து விடலாமா?
    ஐயா நாங்கள் கட்டிய வீட்டில் நீளம் மற்றும் அகலம் இதில் நீளம் மற்றும் மூன்று இன்ச் அதிகமாகப் போய் விட்டது அதாவது கோடி போய் விட்டது என்பார்கள் இதனால் ஏதாவது பிரச்சனைகள் வருமா அப்படி இருந்தால் அதற்கு என்ன தீர்வு செய்ய வேண்டும்.

  • @Raja-ej7ne
    @Raja-ej7ne 3 года назад +6

    Pooja room nadumathil irukalama east face Partha mathiri tell me sir 🙏

    • @sasisathish2248
      @sasisathish2248 3 года назад

      ஏன் உனக்கு தமிழ் தெறியாதா

  • @ammuraj6028
    @ammuraj6028 3 года назад +2

    வடக்கு வாசல் வீடு கிழக்குமூலையில் சுவாமி படங்கள் வடக்கு பார்த்து வைத்துள்ளேன் வரவேற்பு அறையில் நீங்க வீடியோவில் காண்பிப்பது போல் தான் வைத்துள்ளேன் அய்யா நன்றி

  • @DSPMATHS
    @DSPMATHS 4 года назад +4

    Very clear information, many thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ruclips.net/video/T_ssNawmTAs/видео.html

  • @krishnavenikrishnan266
    @krishnavenikrishnan266 Год назад

    ஐயா வணக்கம்.ungal videos elam romba nalla iruku..engal veetil kuthuvilakai entha veetil entha moolaiyil vaithu etra vendum sir...please guide pannunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      சகோதரி பூஜை அறைக்கு சிறந்த திசை : வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      பூஜை அறைக்கு மாற்று திசை : வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      இந்த திசைகளில் அமையப்பெறும் பூஜை அறையில் 5 முக குத்து விளக்கை ஏற்றலாம், குத்து விளக்கின் அனைத்து 5 முகங்களும் ஏற்றப்படவேண்டும்.

  • @smithasaji8734
    @smithasaji8734 4 года назад +10

    Sir , can we keep our pooja room facing in front of our main door

  • @palani.b7259
    @palani.b7259 5 лет назад

    thanks for ur reply ashtabandhanathil kudumba urupinargal peyar porika pattirukalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Ithai pattri theriyavillai nanbare..peyar poripathu pattri kelvi pattathu illai

  • @shyamalasridhar3161
    @shyamalasridhar3161 5 лет назад +4

    Sir in our house,big pooja room in northeast.yesterday I saw one video telling ,pooja room should not be big and should not be in northeast.i was worried.now u tell best place is northeast.i am relieved

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      No worries sister. North East is the best place, Thank you

    • @shyamalasridhar3161
      @shyamalasridhar3161 5 лет назад

      @@AalayamSelveer thanks a lot sir

    • @sasisathish2248
      @sasisathish2248 3 года назад

      ஏன் உனக்கு தமிழ் தெறியாதா

  • @siveksivek5099
    @siveksivek5099 4 года назад +1

    Sir yanga veetil inga vasthu tip mattum than follow panuran super sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @govinthragul6054
    @govinthragul6054 3 года назад +35

    பூஜை அறை தென் மேற்கில் வடக்கு பார்த்து உள்ளது. இது சரியா ? வீடு கிழக்கு பார்த்து உள்ளது.

  • @prabhuranganathan6814
    @prabhuranganathan6814 5 лет назад +1

    தகவலுக்கு நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ruclips.net/video/T_ssNawmTAs/видео.html

  • @prithimoniammuprithimoniam1214
    @prithimoniammuprithimoniam1214 4 года назад +5

    ஐயா வணக்கம் எங்க வீட்டு அமைப்பு வடக்கு பார்த்தது அதில் நாங்க பஸ்ட் போர்டிகோ அடுத்த ஹால் அதிலே கொஞ்சம் தள்ளி பூஜை ரூம் வடக்கு பார்த்து வைத்திருக்கும் அது சரியா ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      வீட்டின் எந்த மூலை அறையில் பூஜை அறை உள்ளது. சாமி படங்கள் எந்த திசையை நோக்கி உள்ளது சகோதரி?

    • @prithimoniammuprithimoniam1214
      @prithimoniammuprithimoniam1214 4 года назад +1

      @@AalayamSelveer வணக்கம் ஐயா வடக்கு பார்த்து இருக்குதய்யா ஹால்ல நடு சென்டர் அய்யா பூஜை ரூம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      @@prithimoniammuprithimoniam1214 நீங்கள் வைத்துள்ளது சரிதான் சகோதரி

    • @prithimoniammuprithimoniam1214
      @prithimoniammuprithimoniam1214 4 года назад

      @@AalayamSelveer மிக்க நன்றி ஐயா

  • @grajeshpintu5356
    @grajeshpintu5356 5 лет назад +2

    Super sir romba nalla puriura mathiri sonniga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ruclips.net/video/T_ssNawmTAs/видео.html

  • @vidya2k2
    @vidya2k2 5 лет назад +10

    My house main door is facing North -east direction. In which direction I should keep puja room ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +2

      Sister you can keep it IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION...

  • @pothumani3326
    @pothumani3326 6 дней назад

    Sir main gate south face corridar mari vachu west facing home la nanga irukum pooja room self south face la iruku apdi vaikalama sir rent house la irukom

  • @dhanasekaran8035
    @dhanasekaran8035 5 лет назад +3

    ஈசான்ய மூலையில் போர் வெல் இருக்கிறது . போர் க்கு மேலே சென்டிரிங்ல போர் ரிப்பேருக்காக ஓட்டை விட்டு இருக்கோம் அது சரியா .. please Replay sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நண்பரே ஓட்டையை ஒரு சிறிய slab போட்டு மூடி வையுங்கள், வேண்டும் போது அதை நகற்றி ரிப்பேர் செய்யலாம்

    • @dharmaraj7800
      @dharmaraj7800 5 лет назад

      Erukala bro

    • @vsrajansampath5451
      @vsrajansampath5451 3 года назад

      வடகிழக்கில் பாத்ரூம் டாய்லட் உள்ளது

  • @maheswarivivek3672
    @maheswarivivek3672 4 года назад +1

    Enga veedu kilaku parthu ullathu vadaku nokki bed room ullathu bed room ill ulla esaniya mulaiyil merku parthu sami arai vaikalama.....athe bed room il ulla thuruthi mulail beero kilaku nokki vaikalama.....pls rply panunga

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 года назад +3

    Well studied elders say entirely different methods

  • @ramakrishnan7289
    @ramakrishnan7289 4 года назад +1

    வணக்கம் நல்ல வீடியோ மற்றும் நல்ல செய்தி
    அருமை
    எனக்கும் சின்ன விளக்கம் கொடுங்கள், நாங்கள் எங்களது வீட்டில் கடைசியாக தெற்க்கு பக்கம் உள்ள அறையில், சுவற்றில் தென்மேற்கு மூலையை ஒட்டியவாறு, மரத்தால் கபோர்ட் அடித்து கிழக்கு பார்த்தவாறு வைத்துள்ளோம், சாமி படங்களும் கிழக்கு பார்த்த வண்ணம் வைத்துள்ளோம், இது சரியா என்று கூறுங்கள் சகோதரரே
    மேன்மேலும் பல வீடியோக்கள் பதிவிட்டு பல நண்பர்களின் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் சகோதரரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      மிக்க நன்றி சகோ, பதிவில் சொன்னது போல் பூஜை அறைக்கு சிறந்த திசை : வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம் அல்லது வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

  • @thangarajv5189
    @thangarajv5189 5 лет назад +7

    More more iwant

  • @devarajsrinivasan2571
    @devarajsrinivasan2571 4 года назад +2

    Vanakkam sir .. enga veedu goundfloor la southwest la poojaroom erukku . 1st floor la southwest bedroom and mottai maadiela southwest water tank erukku sir . Varalama please reply

    • @devarajsrinivasan2571
      @devarajsrinivasan2571 4 года назад

      I cannot understand sir . Please comment

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Pooja Room please follow this
      POOJA ROOM - BEST DIRECTION :
      IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
      POOJA ROOM - ALTERNATE DIRECTION :
      IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
      South West Bedroom is correct. Follow the below
      தென்மேற்கு மூலை அறையில் எந்த இடத்தில் கட்டில் போட வேண்டும்? கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?
      • தென்மேற்கு மூலை அறையில் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியில் கட்டில், மெத்தை, பாய் பேட்டுப் படுப்பது மிக சிறப்பு.(SOUTH WEST, WEST & NORTH WEST PORTION OF SOUTH WEST CORNER ROOM)
      எந்த சுவற்றை ஒட்டி படுக்கை/கட்டிலை போடவேண்டும்? கட்டில் எந்த திசையில் போட வேண்டும்?
      • தென்மேற்கு மூலை அறையின் தெற்கு அல்லது மேற்கு சுவற்றை ஒட்டி படுக்கை/கட்டிலை போடவேண்டும்(COT TOUCHING WEST OR SOUTH WALL OF SOUTH WEST CORNER ROOM)
      • கண்டிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றை ஒட்டிப் போடக் கூடாது.(COT SHOULD NOT TOUCH EAST OR NORTH WALLS )
      3. SW Over head water tank - is fine. Ensure no dampness or leaks from overhead tanks in SW

  • @ஸ்ரீவராஹினி
    @ஸ்ரீவராஹினி 5 лет назад +4

    தென்மேற்கு மூலையில் பூஜை அறை வைக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      Bro...பதிவில் சொன்னதே சரியான திசைகள்,
      பூஜை அறைக்கு சிறந்த திசை :
      வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      பூஜை அறைக்கு மாற்று திசை :
      வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

    • @suppuraisuppuraj8569
      @suppuraisuppuraj8569 3 года назад

      Bro vada merikku mulayil kalivaray suvaril selap poojay ariyaga irukku vadakku parthu apudi poojay arai vaykkala please solluga

  • @selvarani2226
    @selvarani2226 5 лет назад +1

    Thank u bro endha video ku tha na wait panitu irundhen ungaluku niyabagam iruka na ungala keten pooja room enga varanunu neenga vasthu pakaravanga kita kelunga nu soninga but endha video enakaga potta mari iruku bro thank u so much enga veetla northeast la tha pooja room iruku but sila per sonanga anga vara kudadhunu now i am clear

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      Yes sister... i too remember, that time we were not ready. we did some research and took some time to present it, as we want to present the exact thing.

    • @selvarani2226
      @selvarani2226 5 лет назад +1

      Ok bro thank you😄

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Attach bath room entha direction and entha suvatrin arugil ullathu

    • @selvarani2226
      @selvarani2226 5 лет назад +1

      Bro.....

  • @sathiyarupa101
    @sathiyarupa101 5 лет назад +4

    Sir.. In my house , pooja room does not have either east or north sides properly. Room direction be like northeast (wall) , southeast (window) , Southwest (wall with Backside bathroom), northwest (door) . East (intersection walls) . As of now I kept pooja mandir in northeast wall side. But lamp faces opposite direction southwest. How to rectify this ? There is no east side. It is an intersection on two walls. I have kept lamp sideways facing north .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Sister it will be very difficult to comment on this without seeing your house's full plan...it is better to take a consultation with a vasthu expert near by to your place

    • @sathiyarupa101
      @sathiyarupa101 5 лет назад

      Aalayam Selveer I am not in india. So it’s very difficult to find one here.. if you have email address . I can draw and send you in a picture

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      @@sathiyarupa101 Sister... u can mail the drawing to aalayamselveer@gmail.com ..typically we will revert in 3 to 4 days

    • @meeramenon6457
      @meeramenon6457 Год назад

    • @Kuttykannama_dubai
      @Kuttykannama_dubai 10 месяцев назад

      Same in my home.. How did u keep then

  • @GlobeNanthini
    @GlobeNanthini Месяц назад

    வணக்கம் sir..ennaku east and west cornerle tha amaiyuthu so..east corner tha suriyan uthikum ennaku..athunaleh entha thisaiya parthe mathiri veikalam? North east partha matri veikalama? So naa pray pannum pothu en face southwest nokki irukkum okva? sir?

  • @selvar9323
    @selvar9323 2 года назад +3

    ஓம் நமசிவாய 🙏❤

  • @lakshmijailakshmijai.6511
    @lakshmijailakshmijai.6511 3 года назад +2

    Bro officela merku nokki pooja stand and vilakkum intha thesayai nokki than yettrukirom. Ithu sariya.

  • @SWEETHEART-dh3uf
    @SWEETHEART-dh3uf 5 лет назад +3

    Sir pls answer me.i don't know south face home where I keep clock ,mirror, pooja room.pls answer me .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +2

      Sister... POOJA ROOM - BEST DIRECTION :
      IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
      POOJA ROOM - ALTERNATE DIRECTION :
      IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION
      Clock and mirror we will update a detailed post soon

  • @revathireva6962
    @revathireva6962 5 лет назад +1

    thank u so much brother gomathi changara v2tula vekkalama atha dolar senchu use pannalama anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Will upload a detailed post on Gomathi Chakra soon sister

  • @RajaRam-de3tn
    @RajaRam-de3tn 4 года назад +3

    Fine Information 💚💚💚

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ruclips.net/video/T_ssNawmTAs/видео.html

  • @திருப்பூர்பாய்ஸ்-ப3ட

    அன்பரே எங்கள் வீட்டில் இடவசதியும் காரணமாக வாயு மூலையில் பூஜை அறையை வைத்துள்ளேன் கதவு திறந்தால் நேராக பூஜை அறை பூஜை பெட்ரூம்ல இருந்து ஒரு பகுதி

  • @aarun3068
    @aarun3068 5 лет назад +6

    Athavathu doorfaceing therku anna

  • @manomoorthy
    @manomoorthy 4 года назад +1

    Anna swamp padangal therku parthu. irukalama. Vilakku vadakizhaku parthu than irukku. actually enakku vera choice illa. Enakku hayagreevar um ammanum south facing a than irukanga. Appidi irukalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Sister therkku parthu kudathu, veru vazhi ullatha endru parungal

  • @udeshvbscpsychology4181
    @udeshvbscpsychology4181 4 года назад +22

    ஒருவர் பூஜை அரை வடகிழக்கு ல வைக்கலாம் னு சொல்லுரீங்க........ஒருவர் வடகிழக்கு ல வைக்க கூடாது னு சொல்லுரீங்க...........இதில். யார் முட்டாள்......... யார் அறிவாளி.........உண்மை யான வாஸ்து சாஸ்திரம் என்ன???????????

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +5

      ஐயா எது சரி என்று ஆராய்ந்து முடிவு செய்து பின்பற்றுபவர் அறிவாளி...சாஸ்திரத்தை ஆராய்ந்து பாருங்கள், அல்லது வாஸ்து நிபுணரிடம் கேளுங்கள் யார் சொல்வது உண்மை என்று தெரியும் அதை விட்டு விட்டு இப்படி ஆதங்க படுவதில் அர்த்தம் இல்லை

  • @AJITHSHARMA0106
    @AJITHSHARMA0106 Месяц назад

    Sir ennka vidu 1rk so first kitchen atuthuthan bedroom nanka kitchen vaikalama pooja rack appadi vacha nanmaiya

  • @killadiking8318
    @killadiking8318 5 лет назад +11

    அய்யா செல்ப்புக்கு கீளே பூஜை மடம் வைங்களாம

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      திசை சரியாக இருந்தால் வைக்கலாம்

    • @killadiking8318
      @killadiking8318 5 лет назад

      நன்றி அய்யா

    • @yamunarani4151
      @yamunarani4151 5 лет назад

      Sir enga vitula madila vadakilaku thisaila tha poojai room eruku athu ok va

    • @kartheebans2035
      @kartheebans2035 4 года назад

      Ayya Eesaniya moolaiyil Merku noaki self ullathu. Sami photo antha self.il vadaku noaki vaithu valipadalama .
      Allathu Veru suvar pakkam Table meethu Vilakku vaithu valipadalama.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +8

      சாமி படம் வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு இடது புறம் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து/நின்று கொண்டு பூஜை செய்யவேண்டும்.
      சாமி படம் கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு வலது புறம் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து/நின்று கொண்டு பூஜை செய்யவேண்டும்.
      இந்த விதியை நாம் பின்பற்ற வேண்டும், அதற்க்கு தகுந்தாற் போல் மாற்றிக்கொள்ளுங்கள்

  • @shreejasvlogs.5691
    @shreejasvlogs.5691 3 года назад +1

    Sir neenga sonna maariye vadakku paatha maadhiriyum kizhakku paatha maadhiriyum Swamy photos vekkuradhuku edam iruku. Ana andha direction ku ner opposite la bathroom iruku. Bathroom paatha maari poojai room irukalama pls sollunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Exact opposite to bath room avoid seithu vittu sattru thalli vaikkalam sister

  • @uthayavani4434
    @uthayavani4434 4 года назад +4

    South west pooja room vaikalama

  • @sharmilachandramohan1688
    @sharmilachandramohan1688 11 месяцев назад +1

    Sir pls answer me. We are building a new house. We are planning to keep pooja room in north east corner. As u said we ll place the god statues n photos n east and north direction. The pooja room entrying door can it b facing west direction ??? Is it correct.?

  • @ksambathkumaryadavezhaay5550
    @ksambathkumaryadavezhaay5550 4 года назад +3

    🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch other interesting videos on Vasthu at ruclips.net/video/T_ssNawmTAs/видео.html

  • @Sharmipapa916
    @Sharmipapa916 3 года назад +1

    South East LA kitchen iruku angaya Swamy photo vachu pojai pannalama sir please sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Yes sister, you can keep , gods facing east or north. After prayers the pooja shalf needs to be closed with a curtain

  • @deepika3537
    @deepika3537 5 лет назад +1

    Hi mam... வடக்கு direction paatha mathiri pooja room set panalama.? Which direction is good for pooja room.?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      சகோதரி, சாஸ்திர படி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைப்பது மிக சிறப்பு என்று கூறப்பட்டுள்ளது, அடுத்த படியாக மேற்கு நோக்கி வைக்கலாம்

  • @mahanaveen80
    @mahanaveen80 4 года назад

    Ur tips are good. I have one doubt . My plot is South face .which place for oraganise poojai room and kitchen . Some RUclips channel vasthu tips are south east is good. Why sir. I confuse. Please u clear sir.next year I construction my home plan sir. I wait ur answers. My plot is South face my husband rasi virucchikam and kayttai natcchathiram .Sir thank u

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      POOJA ROOM - BEST DIRECTION :
      IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
      POOJA ROOM - ALTERNATE DIRECTION :
      IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION
      BEST DIRECTION FOR KITCHEN - SOUTH EAST CORNER
      2nd BEST DIRECTION FOR KITCHEN - NORTH WEST CORNER

  • @pthangaraj511
    @pthangaraj511 4 года назад

    Ayya
    En room kanni moolaiyil ulladhu
    South west corner il Buero vaithullen
    Buero vil top la wardrobe portion il swamy padam facing east side and munnorgal padam left side portion south facing vaithullen.
    Ok va sir please confirm

  • @studywithsugu903
    @studywithsugu903 2 года назад +1

    Merku nokki vekkalam ah poojai arai ? Vera Edam ellai , romba small house athanala than, please reply pannunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      சகோதரி வேறு இடம் இல்லை என்றால்,
      மொத்த வீட்டின் வடகிழக்கு மூலை அறையில் மேற்கு நோக்கி வைக்கலாம் தவறில்லை
      அல்லது
      மொத்த வீட்டின் வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் மேற்கு நோக்கி வைக்கலாம் தவறில்லை

  • @suganthisridharan1895
    @suganthisridharan1895 4 года назад +1

    Engal veetil vadakku parthu poojai room ullathu. Poojai seiyyum pothu therku nokki seivathu pol ullathu. Appadiye seyyalama allathu thisai matri vaikka venduma?(main door vadakku parthe ullathu)

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Sister 1. Follow the below
      சாமி படம் வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு இடது புறம் கிழக்கு திசையை நோக்கி நின்று /அமர்ந்து கொண்டு பூஜை செய்யவேண்டும்.
      சாமி படம் கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு வலது புறம் வடக்கு திசையை நோக்கி நின்று /அமர்ந்து கொண்டு பூஜை செய்யவேண்டும்.

    • @suganthisridharan1895
      @suganthisridharan1895 4 года назад +1

      Thank u bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

    • @suganthisridharan1895
      @suganthisridharan1895 4 года назад

      Siru siru swami silaikal niraiya ullana.swami photokal niraiya ullathu. ellavatraiyum poojai araiyil vaikka venduma.palaiya photokkalai enna seivvathu

  • @arokiyas1190
    @arokiyas1190 11 месяцев назад

    Vanakam. Sir naga vadagai veetil irukirom. Enga veetil bed room chinnatha poojai room perusa irukku. Poojai room la biro vaikalama.

  • @sivanathan555
    @sivanathan555 4 года назад +2

    Ippidithan enakku poojai room irukku vadakai veeduthan but inka vanthathil irunthu rompa nalla irukkam

  • @sys09
    @sys09 3 года назад +1

    Engal veetil north east le chinnadha poojai Mandapam fix pannirkaanga..naan padangal adharmi Mel maati ullen.but neengal solluvadhu pol North or east facing ille west facing ulladhu..very vazhi illai as it's rented house.idhanal paadhipu varuma..indha veetirku vandhadil irundhu en kudumbathil anaivarkum edho vyadhi bandhu konde irukiradhu..matrapadi vasthi perfect veedu.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      As u said being a rented home nothing much could be done, so nothing to worry follow these simple easy to follow pariharams ruclips.net/video/gQDhxp-AFVE/видео.html

    • @sys09
      @sys09 3 года назад +1

      Thanks for the prompt reply🙏🙏God Bless 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      🙏🙏🙏

  • @anbarasuvelusamy8795
    @anbarasuvelusamy8795 4 года назад

    Your video is very useful to me thank you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ruclips.net/video/T_ssNawmTAs/видео.html

  • @nivethithanivy5946
    @nivethithanivy5946 11 месяцев назад +1

    Sir nanga rental iruka veetla north face pani Pooja shelf iruku...south ah paatha maari Sami kumbidalama photos north ah paathu vechitu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 месяцев назад

      வணக்கம் சகோதரி, சாமி படம் வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு இடது புறம் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து / நின்றுகொண்டு பூஜை செய்யவேண்டும்.
      சாமி படம் கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு வலது புறம் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து /நின்று கொண்டு பூஜை செய்யவேண்டும்.

    • @nivethithanivy5946
      @nivethithanivy5946 11 месяцев назад +1

      @@AalayamSelveer thank you so much sir...our shelf is is in south side facing north...i kept Ganesha statue over there ...Ganesha facing north some PPL said we should not use that shelf ..but now I am clear...thank you sir

  • @devidevi236
    @devidevi236 5 лет назад +1

    💐💐VANAKKAM💐💐,, NEENGA SONNA 3 MOOLAIUM ENNAKKU POOJA ARAIIKU ELLAI... YEN YENRAL EN VITTIN MAIN KATHAU ANTHA MOOLAIEL VARUTHU ANNA... NAN EPPOTHU YENNA SEIYA??? THARPOTHO POOJAI ARAI EN VITTO MAYRKKU SUVARILL KELAKKU NOKKI ULLATHU ETHU..(THAI MARA PERO)SARIYANA MURAIYA PLZ ANSWER ME ANNA ..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Merkku suvatril kilakku nokki ullathu sarithan sister...

  • @RajeshM-q2r
    @RajeshM-q2r 4 месяца назад

    Veedu vadakku vasapadi Swami,2mrw palkajirom but poojai alamari kitchenla eruku ,therkilirunthu vadaku partha mathri,so apdi vachi valipadalama plz solunga

  • @ambikan9351
    @ambikan9351 4 месяца назад

    Vada kilaku room la pooja cuboard vatchiruken na antha room vasal south direction la irukalama na

  • @k.durgalakshmi2845
    @k.durgalakshmi2845 4 года назад +1

    Ser,சுவாமி அறையை தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டுமா? அல்லது வடமேற்கு மூலையில் வைக்க வேண்டுமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      பூஜை அறைக்கு சிறந்த திசை : வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      பூஜை அறைக்கு மாற்று திசை : வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

  • @vpriyam3624
    @vpriyam3624 2 года назад +1

    ஐயா தெற்கு பார்த்த தலைவாசல் உள்ள வீட்டிற்கு ஈசான்யத்தில் பூஜை அறை வைத்ததால் பூஜையறை கதவு எந்த திசையில் அமைக்க வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      சகோதரி எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில் பதிவில் குறிப்பிட்ட திசையில் வைக்கவேண்டும்

    • @vpriyam3624
      @vpriyam3624 2 года назад

      @@AalayamSelveer நன்றி ஐயா

  • @visalinicreations175
    @visalinicreations175 3 года назад

    My house is north facing enterance..Shall I keep pooja shelf in direct to the entersnce

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      No sister, you should not keep it exactly opposite to the main entrance

  • @p.rajalakshmi8226
    @p.rajalakshmi8226 4 года назад +1

    Sir I have another doubt. Please answer which direction should I place my family picture frames.

  • @rukmanimuthukumaran7074
    @rukmanimuthukumaran7074 Год назад +1

    Anna nenga solra vadakilakku moolaila kilakku suvar pakkama Poojai room vachu vadakku nokki padangal maati vilakku etralama

  • @jayaprathapsivasamy
    @jayaprathapsivasamy 2 года назад +1

    pls help me sir ! west facing house ku maadila hall 2room and 2bathroom podulamu nu irukiroam adhuku vastu pregaram enga varlam nu solla mudiyuma?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад +1

      Veeetin full drawing parthu oru vasthu nibunaral thaan ithai solla iyalum bro

  • @baskargunasekar7918
    @baskargunasekar7918 5 лет назад +1

    Sollum murai padathudan Supper

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ruclips.net/video/T_ssNawmTAs/видео.html

  • @RAMKUMARraju1
    @RAMKUMARraju1 3 года назад

    Hare Krishna, Poojai Room keela Water sump tank irukalama. North east side (esanya moolai) please reply

  • @samynathan1770
    @samynathan1770 3 года назад +1

    Kilaku partha vasal poogai arai then merku mulai ila kilaku parthu vaikalama please chollungal swamy

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      சகோ, எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில் பதிவில் குறிப்பிட்ட திசையை பின்பற்றுங்கள்.

  • @Amiyog7
    @Amiyog7 Год назад +1

    In Andra Pooja room is facing west so how should we use deepam sir north side deepam ethalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      விளக்கின் முகப்பு/ திரி உள்ள பக்கம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

  • @JKSILKSWholesalersofSarees
    @JKSILKSWholesalersofSarees 5 лет назад +2

    Sir
    Pooja room is in North east corner..n photos r facing towards east
    But
    **Pooja room door direction is south**.....is it ok?
    I asked this question already to u..but I did not get reply for this question..pls reply...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Sister pls check we have already answerd the same question few days back..we replied for it on the same day

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Exactly a week before we have replied sister please do check your previous comment on this same post

    • @JKSILKSWholesalersofSarees
      @JKSILKSWholesalersofSarees 5 лет назад

      @@AalayamSelveer oh ok sir...so south side door for Pooja room is not an issue ..right sir?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Pooja room entrance door doesnt matter..swami photos direction is correct

  • @ranjumanish2305
    @ranjumanish2305 4 года назад +1

    Sir evng west la erundha sunrays directa Swami photos la vilum.. Esanya moolaila than vachuruken sari thana sir.. en husband door vaikama senju vangitanga.. thevai padatha nerangalil curtain podalam nu sonna poda kudathunu solranga.. reply plz..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Correct sister..exact corner illama konjam talli vaiyungal...thevai padatha nerangalil curtain kattayam podungal sister

  • @vidhusenthil
    @vidhusenthil 4 года назад +1

    Hi North facing home
    Which direction pooja room must face
    Can we keep pooja room north facing main door
    Thank you
    Pls reply

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Vaakkam Sister, irrespective of the facing for the house, following thumb rule should be followed for pooja room.
      Dont get confused with the overall direction, just find out in which corner of your house NE room falls and follow it
      Best option - IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
      Second - ALTERNATE DIRECTION :
      IN NORTH CORNER ROOM OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION

    • @vidhusenthil
      @vidhusenthil 4 года назад

      @@AalayamSelveer thank you so much Sir

  • @mangayaworld221
    @mangayaworld221 Год назад +1

    Sir hall la vaichurukom halil then merku kil sami cupboard vaichurikom sir ithu sariya hal adhuthu kitchen irukku motha veetin thenmerkil samipadam vaikanuma hall thenmerku samipadam vaipadhu sariya sir pl solunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      சகோதரி, மொத்த வீட்டின் வடகிழக்கு மூலை எங்கு வருகிறது என்று பார்த்து அந்த திசையில் உள்ள அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

    • @mangayaworld221
      @mangayaworld221 Год назад

      Thank you sir nengal sollum vada kilakil master bedroom irukku sir

  • @vijayakumarisadhasivam7305
    @vijayakumarisadhasivam7305 4 года назад +1

    Sir, North East la bedroom la attached bathroom vachirukom , bedroom la West wall bathroom irukku.. North East corner blank aa irukku..Is this ok..?? Please reply.

  • @Kittusamy742
    @Kittusamy742 3 года назад

    கிழக்கு வாசல் வீடு தென் கிழக்கில் கழிப்பறை உள்ளது , தென் கிழக்கு மூலையிலிருந்து 7அடியில் போர்வெல் உள்ளது. சமயலறை +போர் பக்கமாக உள்ளது. ஐயா சரியா தவறா?
    வட மேற்கு மூலையில் பூஜை அறை உள்ளது சரியா தவறா? 🙏🙏

  • @ohbabyprincess4111
    @ohbabyprincess4111 2 года назад

    Sir isanya mullail vasapadi vechtom athanala vada merkku mullail kilakku pathu poojai araiku cupboard set pannikkalama sollunga

  • @Marees1405
    @Marees1405 3 года назад +1

    Ground floor la irukura poojai araikku Mela first floor la bathroom irukalamaa sir?

  • @ganeshgggganeshggg9152
    @ganeshgggganeshggg9152 Месяц назад +2

    ஐயா வணக்கம் வடக்கு தலைவாசல் உள்ள வீட்டில் ஈசான மூலையில் பூஜை அறை வைப்பதாக உள்ளோம் அதில் கிழக்கு பக்கமாக ஒரு ஜன்னல் வைக்கலாமா??. சிலர் பூஜை அறையில் ஜன்னல் வைக்கக் கூடாது என்று கூறுகின்றனர். இது உண்மையா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Месяц назад

      வணக்கம் சகோ வைக்கலாம்

  • @vijaybharathi9289
    @vijaybharathi9289 3 года назад +1

    சார் எங்கள் வீடுதெற்குப் பார்த்து கட்டியுள்ளோம். குபேர மூலையில்
    பூஜை அறை கிழக்கு பார்த்து கட்டலாமா. வடக்கு பகுதியில் பின்புறம் கழிவறை உள்ளது.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      எந்த திசை வாசல் கொண்ட வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன மூலை பொருந்தும், பதிவில் சொன்னதை பின்பற்றுங்கள் சகோதரி

    • @vijaybharathi9289
      @vijaybharathi9289 3 года назад +1

      @@AalayamSelveer மிக்க நன்றி சார் 🙏

  • @suganthisridharan1895
    @suganthisridharan1895 4 года назад +1

    Vanakkam brother.
    Engal veetil vaithulla katralai poothullathu.pookalama?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Vanakkam sister, will check and update

    • @suganthisridharan1895
      @suganthisridharan1895 4 года назад

      Thank you brother. Ungakitta ketta thelivana bathil ketaikkum ena nambukiren.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Sure sister ithuvarai nanagal ithai pattri kelvi pattathu illai, ethenum kuripugal engenum ullatha endru thedi parkindrom

    • @suganthisridharan1895
      @suganthisridharan1895 4 года назад

      Mikka nanri

  • @suganyag24DPI
    @suganyag24DPI 5 лет назад +1

    Sir, orey vetla 2 idathula saami photos ah vachi kumbidalama... 2 idathula velakku yetri kumbidalama... Waiting for your reply...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      As per sasthiram for each god one photo or one silai is enough.. two places vendam sister

    • @suganyag24DPI
      @suganyag24DPI 5 лет назад +1

      @@AalayamSelveer Thank you

  • @adamprabhu8761
    @adamprabhu8761 Год назад +1

    Plz reply sir. poojai arayil mel shelf la nam thalaiku mel vilakku yetralaama saamy padangal mun

  • @realmart2612
    @realmart2612 5 лет назад +1

    ஐயா, வணக்கம்! காலண்டரில் வரும் சாமி படங்களை என்ன செய்வது எனத்தெரியவில்லை? மூன்று அறைகள் கொண்ட கிழக்கு பார்த்தது என் வீடு அதில் வடமேற்கு மூலையில் பூஜை அறை வைக்க இயலும் என்பதால் வைத்துள்ளேன் அது சரிங்களா ஐயா? விளக்கமளித்தால் உதவியாக இருக்கும், நன்றிங்க!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      வணக்கம்! காலண்டரில் வரும் சாமி படங்களை பூஜை அறையில் உபயோகிக்க வில்லை என்றால் அதை கழித்து விடலாம் தவறில்லை...கிழக்கு/வடக்கு நோக்கி வையுங்கள்

  • @mayapatma
    @mayapatma 4 года назад +1

    அய்யா, வாங்கிய வைர மூக்குத்தி அதை அனிபவருக்கு எதிர்மறை பலன் தரும் பட்சத்தில் அதை பூஜை அறையில் நிரந்தரமாக வைக்க சொல்கிறார்கள். அப்படி வைக்கலாமா? பாலில் போட்டு வைத்து பூசை செய்யலாமா? எவ்வாறு பூஜை செய்வது?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      சகோதரி இது பற்றிய குறிப்புக்கள் தேடினோம் கிடைக்கவில்லை...ஆராய்ந்து கிடைத்தவுடன் பதில் சொல்கிறோம்

  • @kamalakannank2714
    @kamalakannank2714 7 месяцев назад +1

    Can we keep the Pooja room door south facing?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      best directions for gods to face East/North, south to be avoided bro

    • @kamalakannank2714
      @kamalakannank2714 7 месяцев назад

      @@AalayamSelveerthe photos facing east, only the door is south facing is that okay?

  • @chithraveerappan1302
    @chithraveerappan1302 4 года назад

    வணக்கம் Sir எங்கள் வீடு மேற்கு பார்த்த வாசல்.பூஜை அறை வடகிழக்கு அறையில் வைத்துக்கொள்ளலாமா? சாமி போட்டோ தெற்கு சுவற்றில் மாட்டி வடக்கு பார்த்து வைக்கலாமா?அதன்மேல் பரண் அமைத்துக்கொள்ளலாமா?

  • @suganyas2112
    @suganyas2112 5 лет назад +1

    Sir many of them tell we should keep in northwest corner so now I keep in this direction is this correct or not where I want to keep please tell me

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      சகோதரி. பதிவில் சொன்னதே சரியான திசைகள்,
      பூஜை அறைக்கு சிறந்த திசை :
      வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      பூஜை அறைக்கு மாற்று திசை :
      வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 года назад +2

    Sir...vastu padi oru veedu epdi irkanum...100 percent accurate aa vastu apdi veedu edpi irkanum...pls solunga plZz

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      Very difficult to explain like that, lots of factors are there, only after seeing the diagram of your plot a vasthu consultant can give you the accurate plan

    • @ashwanvidhyan8710
      @ashwanvidhyan8710 3 года назад +1

      @@AalayamSelveer north facing and east facing house ku mattum neengalay oru sketch potu solringa...endha room endha side evlo inch ...pls plsa....

  • @sangeethamuththamizhselvan9989
    @sangeethamuththamizhselvan9989 2 года назад

    Gubera moolai la pooja room vachurukkom therkku paatha vasal ithu correct ah

  • @vickysekar7232
    @vickysekar7232 2 года назад

    Easaniya moolail pooja room east facing la vachitu door west facing la vekalm ah

  • @nikivishp
    @nikivishp 3 года назад +1

    South face house poojai room enkku erukka vedum pls reply sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Sister entha facing house endarlum, pathivil sonna directions porunthum athaye pin pattrungal

  • @ranjinimenon4071
    @ranjinimenon4071 5 лет назад +1

    Hi sir..sila paer north east direction la Pooja room iruka koodadhunu solranga becoz adhu esaniya moolai,adhu water ku aetra moolai so anga deepam aetruvadhu,aarathi edupadhu aetradhu Alla nu solranga..enaku confusion a iruku.please reply

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Sister...as per vasthu sasthiram we have presented it.. you may consult with a vasthu expert near by to cross check which is correct

    • @ranjinimenon4071
      @ranjinimenon4071 5 лет назад +1

      @@AalayamSelveer thank you sir..

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 5 лет назад

    Sir silaihal veetil.vaikalama
    Laxmi saraswathi saibaba radha krushnan endru hall il.then merku moolai.il vachu irukom oru table mel
    North face house il master bed room.il then merku kanni moolai il.pooja shelf vachu irukom
    Vearu pakkam.idam.illai
    Samy kumbidumpothu silaihalukum patthi.soodam katarom
    Apadi vazhipadalama
    Then merku moolai.il

  • @shyamalababu81
    @shyamalababu81 6 месяцев назад +1

    Sir, recently I saw a video that he is telling pooja room should not keep at north east esaniya moolai. If u keep like that the head man of the family will get affected like he will go in spiritual path & have heart diseases like heart attack. Which is true? We are confused! Now we have fixed a home in which the pooja room is in the esaniya moolai. Shall we proceed that home?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад +1

      Sister. the apt room as per vastu sastra for pooja room in the North East part of the home, who ever says its bad please ask them from which vasthu sastra book they have taken this information, no one will even respond you back, please not it's the Esaniya moolai portion of the entire house and need not be exactly at the corner, follow the below
      BEST DIRECTION :
      IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
      POOJA ROOM - ALTERNATE DIRECTION :
      IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION
      we have shown these direction in the video too, you can refer it

    • @shyamalababu81
      @shyamalababu81 6 месяцев назад

      @@AalayamSelveer Thank you so much! Can you share your mobile no. So that I can share the video of the home which we are going to buy now. Can you pls check it & let us know the house fulfills all the vastu or not?

    • @shyamalababu81
      @shyamalababu81 6 месяцев назад

      I can share you the video who told keeping pooja room in north east is not good. I asked him thru comments m. But he didn’t answer.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад +1

      @@shyamalababu81 Sister we are researchers doing research on siddhar songs, ancient scriptures and ancient temples and the sthala puranam behind it, we present what we have found in the scriptures and we are not professional consultants, you may consult a good vastu consultant near you for further guidance

  • @ambikadeviprabhakaran6360
    @ambikadeviprabhakaran6360 3 года назад +1

    Sir தென் மேற்கில் பூஜை அறையில் வைக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      சகோதரி பதிவில் சொன்ன திசைகளை பின்பற்றுங்கள்

  • @maheswaria9379
    @maheswaria9379 5 лет назад +1

    Vettela deepam counting Solunga pls akal deepam poja room Vaika venduma or muinnorkal photo arukil vaika venduma pls replay sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Sister watch this video it has the details ruclips.net/video/VLiOtjNEHjg/видео.html

  • @DeviDevi-op6rj
    @DeviDevi-op6rj Месяц назад

    ஐயா எங்கள் வீடு தெற்கு வாசல்.... மேற்கு திசையில் கிழக்கு பார்த்து சாமி room உள்ளது..... அதை வடகிழக்கு சனிமூலையில் மாட்றலாம்னு இருக்கோம்.... சரியான திசையா..... எப்போ மாட்றனும் ஐயா 👆👆👆👆👆👆

  • @kalaivaninagaraj9255
    @kalaivaninagaraj9255 4 года назад +1

    Bath room door pakkam vaikkakudatha or bath room suvattrai otti vaikkalama sir please I have no spaces

    • @kalaivaninagaraj9255
      @kalaivaninagaraj9255 4 года назад

      Bed roomkkul bathroom sir bath room backsides kilakku paththiram vaikkakudatha please say answer sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      If the bed room is used by husband and wife it should not be kept, also bathroom side wall kudathu sister. If you have any other option please try

    • @kalaivaninagaraj9255
      @kalaivaninagaraj9255 4 года назад

      Bathroom bed roomkkulla than sir irukku hall pakkam bathroom wall lrukku vaikkalama sir illaina steps kela than sir place irukku 400 sathura aadi veedu sir please reply sir

  • @ShivaShiva-d9y
    @ShivaShiva-d9y 9 месяцев назад

    அய்யா எங்கள் வீடு கிழக்கு திசையில் ஈசன்ய மூலையில் மெயின் door உள்ளது கதவு வலது புறமாக திறக்க அதன் பின் புறம் பூஜை அறை வைக்கலாமா pls பதில் சொல்லுங்க

  • @gayathrisankaran1330
    @gayathrisankaran1330 5 лет назад +2

    Sir pooja room is in kitchen facing east and windows opposite and gas stove in centre. I have no option for pooja room only in kitchen is the place. Is that OK sir. Should i change the gaa stove to south east corner and kitchen sink to north east corner. No options there for me sir. So pls help.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      No need to change this is fine sister...close the pooja room with a screen after praying

    • @gayathrisankaran1330
      @gayathrisankaran1330 5 лет назад

      @@AalayamSelveer thank u sir. Very happy. So my gas stove in kitchen is in east and kitchen sink in south east corner. So that's OK right. Pooja room i have doors sir i will close it.
      Sir one more clarification, now my house main entrance door is towards east facing and road coming up. Can i change it to north its almost coming to north east corner. Can i change the main door sir. Pls do tell me. Thank u

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      No harm in the main door being east facing...there is no actual need to change it