நான் இன்று உங்களுடைய வீடியோ பார்த்தேன். இன்று ஒரு பழைய வீடு வாங்குவது சம்பந்தமாக வீடியோ பார்த்தேன். மிகவும் உபயோகமாக இருந்தது.. நான் பார்த்த வீட்டில் அனைத்தும் நீங்கள் சொன்ன படி இருந்தது
இந்த வீடியோவை நான் நிறைய தடவை பார்த்து விட்டேன் மிகவும் நன்றாக உள்ளது எனக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணுங்க எங்களது மேற்கு சைட் வடக்கு பார்த்து வீடு கட்டப்பட்டுள்ளது என்னுடைய ராசி சிம்ம ராசி மேற்குப் பார்த்த சைட் ஆகாது என்று சொல்கிறார்கள் இது நிஜமா தயவுசெய்து எனக்கு பதில் கூறுங்கள் ஒரே குழப்பத்துடன் வாழ்கிறேன்
வீட்டின் வாஸ்து அளவுகள் எங்கிருந்து பார்க்கவேண்டும்? வீட்டின் தலை வாசலில் இருந்து வீட்டின் எல்லை முடிவு வரை பார்க்க வேண்டுமா அல்லது தலைவாசலுக்கு வெளியில் உள்ள portico இருந்து பார்க்க வேண்டுமா? தெளிவுபடுத்தவும்
Kilaku partha veetuku north west bedroom, vaayu molaiyil bathroom varuthu .hall la vadaku oti poojai self vaikalama.illana esana moolaiyil poojai room katalama.because place illa 17×30 plan sollunga please
No problem sir... In Easanyam we get fresh air and sun light easily compared to side. so I mentioned easanyam for child and old age people's... And kubera for couples... Vastu is purely based on science..you can use either easanyam or Agni ur wish sir..
சகோ எனக்கு ஒரு சந்தேகம் சனி மூலைல ஒரு பெட்ரும் வரலாம் சொல்றிங்களா அது எந்த பக்கம் main door வச்சா வரலாம் சொல்லுங்க கிழக்கு பாத்த மாறி வீடு கட்டுன வைக்கலாமா
வணக்கம் சார் என்னோட வீடு கிழக்கு பார்த்த வாசல்... வாடகை வீடுதான் நீங்க சொன்ன மாதிரி குபேரன் மூலையில ரூம் இருக்கு. ஆனா ரூமுக்கு ரூம்லயே லாஸ்ட்ல தான் வந்து பாத்ரூம் இருக்கு. கரெக்டா குபேர மூலையில் இருக்கு இதுக்கு என்ன பண்ண முடியும் சார்...
Hall plan 18 '9" × 17 vaasthu இருக்கா sir...engineer ok ..kattalamnu sollittar..இல்லை என்றால் cupboard or shelf வைத்து கொண்டு இருக்கலாம் என்று சொன்னார்..உங்கள் suggestions please 🙏
எங்கள் வீடு வடக்கு பார்த்த வீடு.வீட்டுக்கு வெளியே 5 அடி தள்ளி தென் கிழக்கு திசையில் செப்டிக் டேங்க் அமைத்து அதன் மேலே கழிவறை மற்றும் குளியலறை பயன்படுத்தி வருகிறோம்.இது சரியான அமைப்பா கூறுங்கள் சார்.
@@civilbasicz9732 மிக்க நன்றி .. குபேர முலையில் இருந்து 3 ஆதி தள்ளி மேற்கு பக்கமாக அலமரிக்கும் ஒரு கல் தொட்டி அமைத்து அதில் நகைகளை வைக்கலாமா??... அது நல்லதா கெடுதலை தருமா??
ஒரு வீட்டில் ஐந்து பேர் நான்கு பேர் இருந்தால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ராசி எப்படி வீடு வாங்க முடியும் என்னுடைய பெயரில் தான் வீடு உள்ளது சிம்ம ராசி எந்த திசையில் வீடு இருந்தால் நல்லது எங்களுடைய வீடு மேற்கு பார்த்த சைடு வடக்கில் பார்த்து கட்டப்பட்டுள்ளது ஏதோ சின்ன சின்ன குழப்பங்கள் சண்டை சச்சரவுகள் நிறைய எதிரிகள் உண்டாகிறது இதுதான் காரணமா ப்ளீஸ் தம்பி பதில் சொல்லுங்கள்
No problem mam....For Individual house we expect vastu, but in apartment.. We didn't expecting like this... We sacrifice something... And also vastu is nothing but it's a one type of science ... If the main door in easanyam(north east) we feel the fresh and good lightings... That's the reason...
ஐயா வணக்கம் எங்க வீடு கிழக்கு பார்த்த வாசல், ரோடு பக்கத்துல இருக்கு, அதனால மாடி படிக்கட்டு வீட்டுக்குள்ளே இருக்கு என்ன அண்ணா செய்ய லாம் தயவுசெய்து பதில் தாருங்கள் ப்ளீஸ்
வடக்கு வாசல் வீட்டின் வடகிழக்கு போர்டிகோ உயர்ந்துள்ளதால் தென்மேற்கு மேல் மட்டம் உயர வேண்டுமா சார் ப்ளீஸ் சொல்லுங்கள் வடமேற்கில் பெட்ரூம் உள்ளது அதை ஒட்டி படிக்கட்டு போர்டிகோ மேல்மட்டம் மூடும் அப்படி இருக்கலாமா சார் அப்படி இருந்தால் தென்மேற்கு உயரம் வேண்டுமா சார் ப்ளீஸ் சொல்லுங்கள்
Our house is southface house can we keep study room in upstairs in North east direction,in down north east pooja room.and drainge which direction can go .and kitchen we r planning to face nothe west direction.pls pls pls pls reply .pls sir.vrry very very urgent
Vaikkalam mam... Unga veetin plana poruthu maarum... Vadakilakkil irunthu oru cross line south east sidekku pottu parunga antha line cross pantra idathil ellam vaikkalam
Vadaku thalaivasal veetirku North east corner open agaa vittu a small bathroom ( a projection) attached to hall but a little away from northeast corner kattalama? (This is a projection from main house ) South east corner il A utility / service area attached(a projection) to south east kitchen ie., starting from south corner to 5-6 ft, on east side kattalaama
Attached bathroom antha idathil vendam... Apdi katta vendum endral bathroom mattum kattunkal athuvum kilakku sivatrin mathiyil(center of east wall) allathu thenkilakku (south east of east wall) varumaru kattungal mam...
@@civilbasicz9732 ok Sir South east of east wall side il thaan bathroom vanthirukkirathu Sir Sir utility room area near east corner upto 4-5 ft attached to kitchen on east side irrukkalama Sir
எங்க வீடு வடக்கு பாத்து உள்ளது. கழிவறை வீட்டிற்கு வெளியே வட மேற்கில் கிழக்கு பாத்து உள்ளது. ஆனால் வீட்டுக்கு சற்று 5 அடி தள்ளி உள்ளது. இவ்வாறு இருக்கலாமா
@@civilbasicz9732 சாரி சார் இதை சொல்ல மறந்து விட்டேன். வட மேற்கில் வீட்டுக்கு மேற்கு சென்று உள்ளது. அதாவது வடக்கு பார்த்த வீட்டில் வட மேற்கு வெளி புறம் வீட்டை விட்டு மேற்கு உள்ளது.
நான் இன்று உங்களுடைய வீடியோ பார்த்தேன். இன்று ஒரு பழைய வீடு வாங்குவது சம்பந்தமாக வீடியோ பார்த்தேன். மிகவும் உபயோகமாக இருந்தது.. நான் பார்த்த வீட்டில் அனைத்தும் நீங்கள் சொன்ன படி இருந்தது
🎉
இந்த வீடியோவை நான் நிறைய தடவை பார்த்து விட்டேன் மிகவும் நன்றாக உள்ளது எனக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணுங்க எங்களது மேற்கு சைட் வடக்கு பார்த்து வீடு கட்டப்பட்டுள்ளது என்னுடைய ராசி சிம்ம ராசி மேற்குப் பார்த்த சைட் ஆகாது என்று சொல்கிறார்கள் இது நிஜமா தயவுசெய்து எனக்கு பதில் கூறுங்கள் ஒரே குழப்பத்துடன் வாழ்கிறேன்
அற்புதமான காநோளி
Neenga solra maathiri than. Ippo enga v2 kattirukkom.. Same. Athe style... Payanthutte irunthen.. Yeathum thappa agirumnu. Nalla velai. Intha video parthu. Thelivu kedachuruchu.. Romba nantri. 🙏🏻
Very clear vastu video🎉🎉🎉
Video super 👌
Thank you
Nalla message bro...
Super explanation 👌
My house plan is south facing.. rectangle shape.. is it good to have longest part of rectangle in ( north-south )?
அருமையான பதிவு இந்த பதிவில் கிச்சன் வசதி அமைப்பதற்கு சொல்லவில்லை
Super bro thank you
சூப்பர்
🙏
வாயு முலை சமையல் அறை இருக்கலாமா அண்ணா
1 th flour la mottamadila booth room mattum vaikalama 🎉bro entha thisaila vaipathu
(East facing )நாங்கள் வாடகைக்கு வீடு பார்த்துக் கொண்டிருக்கிறோம் வாடகை வீட்டில் வாயு மூலையில் சமையலறை இருக்கின்றது அந்த வீட்டிற்கு வாடகை போகலாமா
வீட்டின் வாஸ்து அளவுகள் எங்கிருந்து பார்க்கவேண்டும்? வீட்டின் தலை வாசலில் இருந்து வீட்டின் எல்லை முடிவு வரை பார்க்க வேண்டுமா அல்லது தலைவாசலுக்கு வெளியில் உள்ள portico இருந்து பார்க்க வேண்டுமா? தெளிவுபடுத்தவும்
சூப்பர் காநோளி ❤
🙏
Vaayu moolai la kitchen vekalama?
Tq so much...
ஐய்யா வணக்கம் நான் வீடு கட்டுகிறேன் எங்கள் வீடுகிழக்குபார்தவாசல் இதில் பூஜை அறை எப்படி அமைப்பது கெஞ்சம் கூறுங்கள்
Eesanya moolaiyip padikattu vandhal enna parigaram seiyalam
Sir, merku paartha veetu manai, adhil vadaku parthu thalai vaasal vaithu veedu katalama, adhaavadhu velipura gate merku parthu varum, thalai vaarasal vadaku parthu irukum. Ipadi katalam, padhil koorungal ayya please
Kattalam mam
மேற்கு வாசல் வீட்டில் 3 படுக்கை அறைகள் வடக்கு வாசலுடன் உள்ளது இது சரியா தவறா?
Kilaku partha veetuku north west bedroom, vaayu molaiyil bathroom varuthu .hall la vadaku oti poojai self vaikalama.illana esana moolaiyil poojai room katalama.because place illa 17×30 plan sollunga please
Mail us your needs,, we will contact you... Maid id: mkprakashcivil@gmail.com
வாயு மூலையில் main Hall podalam
Hi brother.. enga veedu therku patha veedu. Kubera moolaiyil bedroom. Vaiyula kitchen. Agni and eesanam la bedroom iruku. Nanga 2 Brothers joint familya irukom. 1 brother kubera bedroom la irupanga.. ini oruthavanga entha bedroom use panalam.. pls reply brother
No problem sir... In Easanyam we get fresh air and sun light easily compared to side. so I mentioned easanyam for child and old age people's... And kubera for couples... Vastu is purely based on science..you can use either easanyam or Agni ur wish sir..
West facing entrance vecha nalladha sollunga sir
Vaikkalam sir.. But east side innoru back door koduthudunka...
@@civilbasicz9732 OK thanks
@@civilbasicz9732 East side la window vechirukom sir already
Akni moolai la ots vachi athan pakathula kitchen vaikalama ?
Vaikkalam sir...
சகோ எனக்கு ஒரு சந்தேகம் சனி மூலைல ஒரு பெட்ரும் வரலாம் சொல்றிங்களா அது எந்த பக்கம் main door வச்சா வரலாம் சொல்லுங்க கிழக்கு பாத்த மாறி வீடு கட்டுன வைக்கலாமா
❤நன்றி
வணக்கம் சார்
என்னோட வீடு கிழக்கு பார்த்த வாசல்... வாடகை வீடுதான் நீங்க சொன்ன மாதிரி குபேரன் மூலையில ரூம் இருக்கு. ஆனா ரூமுக்கு ரூம்லயே லாஸ்ட்ல தான் வந்து பாத்ரூம் இருக்கு. கரெக்டா குபேர மூலையில் இருக்கு இதுக்கு என்ன பண்ண முடியும் சார்...
Thanks anna
குழி கணக்கு கண்டிப்பா பாக்கணுமா bro , இல்லைனா வாஸ்து மட்டும் பாத்தா போதுமா
And kitchen la stove East face la tha iruku kitchen da door northa face pani irukalama
ஐயா ஈசான்ய மூலையில் மாடி படி தெரியாத மாதிரி எலவசன் சுவர் வச்சுட்ட அதனால எது பிரபலமா
Sir, South face la than veedu kattirukom.Easanyam la kitchen iruku.vaayu moolaila bedroom iruku.ippa vaayu moolaila kitchan pottu, easanyam la bedroom podalanu irukom ithu sariya irukuma sir. Konjam seekirama reply pannunga sir.
Podalam sir.. But easanya rooma study room Or periyavarkkana rooma podunga sir... Husband and wife stay pantratha avoid pantrathu nallathu sir..
@@civilbasicz9732 enaku marriege aaga pothu sir.easanya moolaila bedroom podalanu irunthon athan kettan sir.husband and wife ku easanya moolaila bedroom potta problem varuma sir.
Husband and wife kku vastupadi
Kubera moolaila irukkira room than siranthathu...
North east area la kitchen vaikkalama bro
Already one video in our channel (kitchen vastu) check it sir...
Can we have pooja room in vayu moolai? Sir pls tell me. Its urgent.
Vaikalam sir
தெற்கு நீச்சம் பகுதியில் வெளிபுற மாடிப்படி அமைக்கலாமா
Amaikkalam.... Kilakku suvatrai otti amaikkavum
Hall plan 18 '9" × 17 vaasthu இருக்கா sir...engineer ok ..kattalamnu sollittar..இல்லை என்றால் cupboard or shelf வைத்து கொண்டு இருக்கலாம் என்று சொன்னார்..உங்கள் suggestions please 🙏
Sir 17 feet ku next 20 feet tha manaiyadi sastra la irukku..
எங்கள் வீடு வடக்கு பார்த்த வீடு.வீட்டுக்கு வெளியே 5 அடி தள்ளி தென் கிழக்கு திசையில் செப்டிக் டேங்க் அமைத்து அதன் மேலே கழிவறை மற்றும் குளியலறை பயன்படுத்தி வருகிறோம்.இது சரியான அமைப்பா கூறுங்கள் சார்.
குளியலறை சரியான திசையில் உள்ளது... கழிவறையை தென்கிழக்கு திசையில் அமைக்காமல் வடமேற்கு பகுதியில் உள்ளவாறு அமைத்துக்கொள்ளலாம்...
Steps nw wall landing agalama, starting form middle west
Landing vara idathila beam or lintel or cut lintel varamari idathila podunga....
ஐயா, வணக்கம்.செப்டிக் டேங்க் எந்த திசையில் வைத்தால் வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் தயவுசெய்து பதில் தாருங்கள்
Vaayu moolaiyil iruppathu nallathu...
Flat size -10*34 அளவு .... வடக்கு திசை...
இந்த அளவில் வாஸ்து முறைப்படி வீடு காட்டலாம?
30 to 33 அடி வரை வையுங்கள். 34 அடி வாஸ்து அளவு வராது...
@@civilbasicz9732 நன்றி
Eesanya room (second bedroom aa iruku) la kubera Moolai la second beeruva vekkalama?? Facing north
Vaikkalam mam
ஐயா தென் மேற்கு மூலையில் உள்ள கார்னர் பிளாட் வாங்கலாமா
Eesani moolaila Maadi padi iruku ena seirathu?
சார் நாங்க south west ல் 2 அடி சுற்றளவில் ஒரு கிணறு போல போட்டு வாஷிங் தனிற் அதில் இறக்கு கிறோம் அது தவறா??
சார் தென் மேற்கு மூலையில் பள்ளமான கிணறு, போர் வெல் இவற்றை தவிர்ப்பது நல்லது....
@@civilbasicz9732 மிக்க நன்றி ..
குபேர முலையில் இருந்து 3 ஆதி தள்ளி மேற்கு பக்கமாக அலமரிக்கும் ஒரு கல் தொட்டி அமைத்து அதில் நகைகளை வைக்கலாமா??...
அது நல்லதா கெடுதலை தருமா??
வைக்கலாம் சார்.... கிழக்கு பார்த்த படி அல்லது வடக்கு பார்த்த படி அமைக்கவும்...
ஒரு வீட்டில் ஐந்து பேர் நான்கு பேர் இருந்தால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ராசி எப்படி வீடு வாங்க முடியும் என்னுடைய பெயரில் தான் வீடு உள்ளது சிம்ம ராசி எந்த திசையில் வீடு இருந்தால் நல்லது எங்களுடைய வீடு மேற்கு பார்த்த சைடு வடக்கில் பார்த்து கட்டப்பட்டுள்ளது ஏதோ சின்ன சின்ன குழப்பங்கள் சண்டை சச்சரவுகள் நிறைய எதிரிகள் உண்டாகிறது இதுதான் காரணமா ப்ளீஸ் தம்பி பதில் சொல்லுங்கள்
நண்பா அக்னி மூலையில் கழிவுநீர் தொட்டி அமைக்கலாமா plzz sollunga
Vaayu moolaila vara mari vainka...
East facing house entrance south east corner la iruntha nallatha sir
Pathikku mel vadakku allathu easanyam varumaru amaikkavum sister
@@civilbasicz9732 thank you sir. It is appartment. In all east facing house, they kept south east corner sir main door
Is it good or bad sir.pleasr advise
No problem mam....For Individual house we expect vastu, but in apartment.. We didn't expecting like this... We sacrifice something... And also vastu is nothing but it's a one type of science ... If the main door in easanyam(north east) we feel the fresh and good lightings... That's the reason...
@@civilbasicz9732 thank you sir
Eesanya moolai la kitchen irundha enna pandradhu?
பூஜை ரூம் எங்க வைப்பது
ஐயா வணக்கம் எங்க வீடு கிழக்கு பார்த்த வாசல், ரோடு பக்கத்துல இருக்கு, அதனால மாடி படிக்கட்டு வீட்டுக்குள்ளே இருக்கு என்ன அண்ணா செய்ய லாம் தயவுசெய்து பதில் தாருங்கள் ப்ளீஸ்
Irukkalam mam... Vastu padi irunthal sari thaan....
வடக்கு வாசல் வீட்டின் வடகிழக்கு போர்டிகோ உயர்ந்துள்ளதால் தென்மேற்கு மேல் மட்டம் உயர வேண்டுமா சார் ப்ளீஸ் சொல்லுங்கள் வடமேற்கில் பெட்ரூம் உள்ளது அதை ஒட்டி படிக்கட்டு போர்டிகோ மேல்மட்டம் மூடும் அப்படி இருக்கலாமா சார் அப்படி இருந்தால் தென்மேற்கு உயரம் வேண்டுமா சார் ப்ளீஸ் சொல்லுங்கள்
வீட்டின் அனைத்து பகுதிகளும் சமமாக இருக்கலாம் அல்லது குபேர மூலை உயர்வாக இருக்கலாம்.. மற்ற பகுதிகள் சற்று உயரம் குறைவாக இருப்பது நல்லது..
Our house is southface house can we keep study room in upstairs in North east direction,in down north east pooja room.and drainge which direction can go .and kitchen we r planning to face nothe west direction.pls pls pls pls reply .pls sir.vrry very very urgent
Mam send your plan to this mail id with your doubts... I will try to clarify your doubts.. mkprakashcivil@gmail.com
சிறப்பு
Thank you🙏🙏🙏
Kitchen ku back side both room varalam maa
சமையல் கட் பின்புறம் பாத்ரூம் வரக்கூடாது ங்க,, வடமேற்கு திசையில் பாத்ரூம் அமைத்தால் சிறப்பாக இருக்கும்
Hall வட மேற்கு மூலை பூஜை ரூம் வைக்கலாமா
Vaikkalam mam... Unga veetin plana poruthu maarum... Vadakilakkil irunthu oru cross line south east sidekku pottu parunga antha line cross pantra idathil ellam vaikkalam
Super sir
Near Kitchen can we make bathroom?
Vaikkalam sir but opposite direction la illatha mari vainga...
Sir enga v2la north vandhu 28 sq feet athula 10 isani mooli ku vitutu micham 18 vachu staircase katalama illa atha 14 14 tha pirichu katanuma
Vadaku thalaivasal veetirku
North east corner open agaa vittu a small bathroom ( a projection) attached to hall but a little away from northeast corner kattalama? (This is a projection from main house )
South east corner il
A utility / service area attached(a projection) to south east kitchen ie., starting from south corner to 5-6 ft, on east side kattalaama
Attached bathroom antha idathil vendam... Apdi katta vendum endral bathroom mattum kattunkal athuvum kilakku sivatrin mathiyil(center of east wall) allathu thenkilakku (south east of east wall) varumaru kattungal mam...
@@civilbasicz9732 ok Sir
South east of east wall side il thaan bathroom vanthirukkirathu Sir
Sir utility room area near east corner upto 4-5 ft attached to kitchen on east side irrukkalama Sir
Irukkalam mam but north east open space irukka mari pathokkonga
South facing house ku kitchen esaniya molaila irukalama
Kitchen agni moolai allathu vaayu moolaiyil amaikkalam... Easanya moolai thavirpathu nallathu.
Pooja room vaillalamma kuperan
Vaikkalam mam.. But bedroom la varatha varaathamari avoid pannunga... appadi vanthal closed cupboard pottu close pantra mari vainga...
அக்னி மூலையில் கழிவறை கட்டலாமா ஐயா?
கூடிய வரை தவிர்க்கவும் ஐயா...
Bro akni molila bedroom podalama
Exact agni moolaila vendam sir... Agni moolaiya ittiyavara kubera moolala vainga...
ஆல்ல வரலாமா பூஜை ரூம்
எங்க வீடு வடக்கு பாத்து உள்ளது. கழிவறை வீட்டிற்கு வெளியே வட மேற்கில் கிழக்கு பாத்து உள்ளது. ஆனால் வீட்டுக்கு சற்று 5 அடி தள்ளி உள்ளது. இவ்வாறு இருக்கலாமா
இருக்கலாம் sir... சரியான திசையில் தான் உள்ளது....
@@civilbasicz9732 சாரி சார் இதை சொல்ல மறந்து விட்டேன். வட மேற்கில் வீட்டுக்கு மேற்கு சென்று உள்ளது. அதாவது வடக்கு பார்த்த வீட்டில் வட மேற்கு வெளி புறம் வீட்டை விட்டு மேற்கு உள்ளது.
அவ்வாறு இருப்பதால் குறை ஒன்றும் இல்லை....
குபேரன் மூளை நிளமாக உள்ளது என்ன செய்வது
Sir Kubera moolaiyil koodiyavarai kali idathai thavirkkavum
வணக்கம் சார் எங்கள் வீடு பழைய வீடு செவ்வக வடிவில் உள்ளது அதை எப்படி கணிப்பது
Reply
Pls reply
Sir how to contact u
Send your details to mkprakashcivil@gmail.com.. We will contact you...
Vaayu moolai la kitchen vekalama?
Bore esani la poda mudiyala na north west la podalama??
North West direction la septic tank toilet la varum sir. So easanyam allathu vadamerkirkku kilakkil easanyam ottiyavaru amaiyunkal...
Betroomla ups irukalama