Vaastu Basics | basic vasthu in tamil | வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து | அடிப்படை வாஸ்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Vaastu Basics | basic vasthu in tamil | வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து | அடிப்படை வாஸ்து

Комментарии • 276

  • @kanniyappana1814
    @kanniyappana1814 5 месяцев назад +5

    சூப்பர் நண்பரே இதே மாதிரி தான் வீடு பிளான் கொடுத்து இருக்கிறார் இன்ஜினியர் கிழக்கு பார்த்த வாசல் 💯 உண்மை

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад +18

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @SHSsha85
    @SHSsha85 Год назад +1

    Thank bro intha doubt enakku irunthuchu ippa clear

  • @aashleeselvan3852
    @aashleeselvan3852 27 дней назад

    simple and easy to understand,thank you.

  • @sridhark7160
    @sridhark7160 2 года назад +2

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி

  • @KingKavin1998
    @KingKavin1998 5 месяцев назад

    Very easy to understand after watching this video Sir❤

  • @angulakshmibalusamy2644
    @angulakshmibalusamy2644 Год назад +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @Bhuvaneshwaraquafarm
    @Bhuvaneshwaraquafarm 2 года назад +2

    குபேர மூலை 10 அடி கோசா இருக்கிறது என்ன செய்யலாம்
    North facing house sir,
    Front 29
    Left and right side 37
    Back 40
    Please answer sir

  • @archuvlog4264
    @archuvlog4264 2 года назад +42

    இதுலாம் எனக்கு நம்பிக்கை இல்லை உழைப்பு
    நேர்மை நல்ல குணம் இது போதும்

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад

      Eppothu vandhadhu appothu now

    • @aakashaakash741
      @aakashaakash741 2 года назад +1

      💯💯💯

    • @archuvlog4264
      @archuvlog4264 2 года назад +1

      @@aakashaakash741 👍

    • @aakashaakash741
      @aakashaakash741 2 года назад +1

      @@archuvlog4264 ☺️

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад

      Sun Kelley Kel thonrre markeel marreyum adpolla kalai neleykaka eppothu panem appo now kalla valarchi yes vaathu vallerche now

  • @krishnakrish2193
    @krishnakrish2193 2 года назад +4

    Septic tank, water tank பற்றி சொன்னிங்க. பூஜை அறை பற்றி சொல்ல???

  • @meera.k3516
    @meera.k3516 7 месяцев назад +2

    வாஸ்துவை பத்தி சொன்ன நீங்க பூஜை அறையை பற்றி சொல்லவில்லை

  • @Village-samayal_1000
    @Village-samayal_1000 14 дней назад

    கீழ் நிலத்தொட்டி அமைப்பது, ஈசானிய மூலையில் வடக்கே வரும் சுவற்றோடு சேர்த்து அமைக்கலாமாங்க , இல்லை தனியே தான் அமைய வேண்டுமா,????

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 6 месяцев назад +1

    what about if its duplex house, first floor? Does the same vastu apply.. Because in floor duplex types of houses, first floor will not have hall, Kitchen and Puja room, but will only have bedrooms, bathrooms and Store room.. How to accommodate? Please make a video on that..

  • @shank629
    @shank629 6 месяцев назад

    Great. Tq. Wat is the nxt best location for kitchen

  • @balakrish476
    @balakrish476 2 года назад +3

    வடக்கு பார்த்த வீட்டுக்கு மாடிப்படி எந்த பக்கம் அமைக்கலாம்

  • @manoc422
    @manoc422 2 года назад +1

    வடக்கு பார்த்த வாசற்படி கொண்ட வீட்டிற்கு வாயு மூலையின் உள்பகுதியில் மேலே பாத்ரூம் மற்றும் கீழே செப்டிக் டேங்க் அமைத்தல் சரியா

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 года назад +1

    Vadakka paatha veedu, enga family a poratti potruchu,
    Kizhakku paatha veedu super,
    Merku paatha veedu average

  • @balamuruganr8486
    @balamuruganr8486 2 года назад +2

    Hi Bro I have site of 25*40 north facing
    1st floor la Agni moolai la 5*10 Apdingra alavu la bathroom vaikalama 5 feet north south 10 feet east west. Intha vayu moolai la irunthu Apdiye full ah bedroom varra mathiri. Please clarify

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p 2 месяца назад

    Anna kilaku vadaku paguthi adayaamal corner site nallathaa corner site illama center la vaanguvathu nallatha

  • @sakthimaran1383
    @sakthimaran1383 2 года назад +2

    17' * 39' North side face eruku ,
    Hall 17' * 16' venum for work so,
    Kitchen, bedroom attach bathroom & comen bathroom venum epdi pannalam pls explain

  • @kasthuryprasath5057
    @kasthuryprasath5057 2 года назад +1

    வடக்கு வாசல் வீட்டிற்கு,
    குபேர மூலையில் 6"×4" என்ற அளவில் சாமி அறை அமைக்கலாமா?
    அந்த சாமி அறையில் சாமிகளை வடக்கு பார்க்க வைப்பது சிறந்ததா? கிழிக்கு பார்க்க வைப்பது சிறந்ததா?

  • @kalaimohan5421
    @kalaimohan5421 2 года назад

    Romba easy ah solli tharinga

  • @arasuvab2257
    @arasuvab2257 2 года назад +1

    Sir septic tank size, sump size அதாவது நீளம், அகலம்,ஆழம்

  • @rajeshhari8541
    @rajeshhari8541 Год назад +1

    kupara mulai cross irunthal yenna palan
    ji

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Год назад +1

    What about stair case sir where to keep. Water tank munnala main door varalama

  • @rkrishnakumarma.me.8477
    @rkrishnakumarma.me.8477 Год назад +1

    Very useful information

  • @thangamuthaiyamuthaiya9605
    @thangamuthaiyamuthaiya9605 2 года назад +4

    Sir therkku partha vasal374 sqft home room eppati pirippathu sir

    • @Tamil23
      @Tamil23  2 года назад +2

      upload soon..

  • @m.muthuvenkatesh4749
    @m.muthuvenkatesh4749 Год назад +1

    Sir our house septic tank is north side and waste water tank in south will it cause problems

  • @MrValavandk
    @MrValavandk 2 года назад

    கிழக்கு மேற்காக உள்ள 5acre நிலத்தில் வெளி அமைக்க செவ்வக அமைப்பு கொண்ட வாஷ்தது road குளம் பாசன வாயி க்கால் மற்றும் வீடு மட்டு ஆட்டு கொட்டகை கோழி கொட்டகைகள் மெயின் gate அமைப்பு மற்றும் வைக்கோல் போர் , குப்பை குழி சிறப்பு பற்றி குரிப்பிடுக

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 Год назад +1

    வாயு மூலையில் பூஜை அறை இருக்கலாமா தங்கள் யோஜனை தெரிவிக்கவும் நன்றி

  • @love_staus_
    @love_staus_ Месяц назад

    Super bro

  • @rsabaribanu8229
    @rsabaribanu8229 2 года назад +6

    If the house is west facing how the entrance can be kept in North East side

    • @Suresh-gq8vj
      @Suresh-gq8vj Год назад

      U need to leave a space like veranda and keep entrance

  • @lalithavijayakumar9853
    @lalithavijayakumar9853 5 месяцев назад

    Therku paatha veetla kitchen eesani mulaila vekkalama

  • @nela4193
    @nela4193 2 года назад

    Oru vele vayu mulaiyil neenga sonne matiri land athigama irukum pacchatil thirvu? Yethenum iruka sir?

  • @sureshvenketachary665
    @sureshvenketachary665 2 года назад

    வடக்கு பார்த்த வீடு அளவு கிழக்கு மேற்கு 16 1/2 அடி வட்க்கு தெற்கு 36அடி இதில் வாசல் நிலை வைக்க கிழக்கு சுவரை ஒட்டி ஈசான்யத்தில் வைக்கலாமா அல்லது 1/2 அடி தள்ளி வைத்தால் சூரியன் சந்திரன் முடிந்து செவ்வாய் வந்துவிடும் என்கிறார்களே செவ்வாயில் நிலை வரலாமா ?

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 2 года назад +4

    Thank you sir

  • @lowbatteryofficial2.044
    @lowbatteryofficial2.044 5 месяцев назад

    அண்ணா எங்களோட வீடு 48 அடி உள்ளது 2 adi சேர்க்க பேஸ்மட்டதில் exra வா சேக்கலாமா

  • @myvox88
    @myvox88 7 месяцев назад

    Sir very useful la irunthuchu but I have one doubt northeast la square ra cut agalama

  • @VizhaKolam
    @VizhaKolam 2 года назад +48

    வெளிநாட்டு ல எப்படி கட்டுறாங்க

    • @rajarajan1016
      @rajarajan1016 2 года назад +14

      அருமையான கேள்வி

    • @onemanshow2441
      @onemanshow2441 Год назад +5

      They use paper we dont

    • @Corona_007
      @Corona_007 Год назад

      வெளிநாட்டில் அப்பாவும், மகளும் உறவு கொள்வார்கள்.. நீங்கள் எப்படி

    • @niranjanjp7711
      @niranjanjp7711 Год назад +10

      அவனுகளுக்கு அறிவு இருக்குது 😁😂🤣😁😁

    • @sakthivelsankaralingam2080
      @sakthivelsankaralingam2080 Год назад +6

      Nimathi ilama olukam ilama kudumbam ilama.. Manidha neyam ilama.. Verum panatha matum vachu Nimathi ilama vaalrangapa

  • @premasamayal8062
    @premasamayal8062 5 месяцев назад

    Water tank mala nilaivasal varalama sir

  • @kandhanthunaivelavaa
    @kandhanthunaivelavaa 5 месяцев назад

    Veetu katta porom but veetu paakathula water tank iruku...ipo veetu kattalamah sir...

  • @AlameluG-hs4yk
    @AlameluG-hs4yk Год назад +1

    Pooja room enga irukanum???????????

  • @geethasree5151
    @geethasree5151 28 дней назад

    வீட்டோட திசை ஆண் ராசியில் அடிப்படையில் வைக்க வேண்டுமா அல்லது பெண் ராசியின் அடிப்படையில் வைக்க வேண்டுமா குடும்பத் தலைவன் தலைவி இவர்களின் யார் ராசி அடிப்படையில் வைக்க வேண்டும்

  • @duraisamyn5851
    @duraisamyn5851 2 года назад

    புரியும்படியானகருத்துநன்றி

  • @trajaraman847
    @trajaraman847 2 года назад

    கிழக்கு பார்த்த வீடு தென்கிழக்கு மூலையில் வாசல் வைத்துள்ளோம் முதல் மாடியில் வாசல் எப்படி வைக்கலாம் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாமா

  • @lakshmiart4558
    @lakshmiart4558 2 года назад +2

    Southwest cross ah erunda

  • @Maharaja_4771
    @Maharaja_4771 2 года назад

    நீங்கள் அப்லோட் செய்து வீடியோ பார்த்தோம் அது வடக்கு நோக்கி அமைந்த வீடியோ பதிவு செய்தீர்கள் தெற்கு நோக்கி எல்லாமே அமையும்படி செய்வது எப்படி மெயின் வாசல் அமைப்பது எப்படி

  • @ramanpitchaimuthu4227
    @ramanpitchaimuthu4227 2 года назад

    super good information

  • @gomathid578
    @gomathid578 2 года назад +1

    for pooja room vasthu, kumbara Mulaj cross eruda?

  • @SivaKumar-nd4lh
    @SivaKumar-nd4lh 2 года назад +1

    supper gee

  • @PriyaPriya-hd2nn
    @PriyaPriya-hd2nn 6 месяцев назад

    East pathu vasal padi nenga sona athe amaipula vtu katrom but poojai room kitchenukum bedroomkum centrela vaikalam

  • @Muruganirukirar
    @Muruganirukirar 11 месяцев назад

    Sir naanga veedu vaangaporam veedu south facing agni moolai keela sump iruku irukalam ha

  • @astroodvijayakumar5897
    @astroodvijayakumar5897 Год назад +1

    Very good exlplanation.

  • @Kavitha40135
    @Kavitha40135 2 года назад

    தென் மேற்கு மூலையில் உள்ள கார்னர் பிளாட் வாங்கலாமா ஐயா

  • @user-qd4zd2gw6c
    @user-qd4zd2gw6c 4 месяца назад

    சார்.அக்னியில்.பாத்ரூம்.இருந்தாங்கா. பய்ப்பு. கன்னிமூலை.மற்றும்.ஈசானிய மூலை.வழியாகபய்ப்பு. செல்லாமா. இது.சரியான. தீர்வா.

  • @srikanth8226
    @srikanth8226 6 месяцев назад

    சார் வணக்கம் நீங்க வடக்கு பார்த்த மாதிரி வாசப்படி வைச்சா கரெக்டா இருக்குன்னு சொல்றீங்க ஆனா எனக்கு தெற்கு திசையில் ரோடு இருக்கு. நான் எந்த பக்கம் வாசப்படி வச்சா கரெக்டா இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க

  • @vedhavasan402
    @vedhavasan402 2 года назад +3

    What about right size of the Hall, Bedroom Etc.,

    • @Tamil23
      @Tamil23  2 года назад

      watch this.. you can get answer... ruclips.net/video/qAA38jpMveY/видео.html

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 2 года назад

    Thanks Birthar Om shanti

  • @karthikeyank4586
    @karthikeyank4586 2 года назад +1

    South facing vasthu detail sir

  • @jothi1535
    @jothi1535 2 года назад

    ஐயா கிழக்கு தலைவாசல் கிழக்கு பார்த்த வீடு காண்பவுண்டு கேட் மேற்கு பக்கம் வடமேற்கு மூலையில் மட்டும் கேட் உள்ளது இது சரியா பதில் கூறுங்கள்

  • @PradeepKumar-zu1qk
    @PradeepKumar-zu1qk 2 года назад +1

    வணக்கம் ஐயா! வீட்டு மனையில் வாயு மூலை விரிந்து உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்? இதற்கு ஒரு நல்ல பதில் கூறுங்கள்.

    • @ActorVijayTVK
      @ActorVijayTVK 2 года назад

      Coment la en number potruken whatsapp pannunga

  • @mohanRaj-jy5br
    @mohanRaj-jy5br Год назад

    தென்கிழக்கு மூலையில் செப்டிக் டேங்க் கழிப்பறை உள்ளது அதன் மேல் மேல் நிலை நீர் தெக்க தொட்டி வைக்கலாமா

  • @vadivelureddissankaranredd1352
    @vadivelureddissankaranredd1352 9 месяцев назад

    Sir outer bathroom wall (suvar) inaindhu varakoodadhu

  • @aptex3341
    @aptex3341 2 года назад +2

    Sir
    North side house
    17^/10 Hall size
    Bathroom /pooja room which place
    Irukkavendum
    Thanks
    Sampath.R

    • @Tamil23
      @Tamil23  2 года назад

      Will upload soon

  • @purushothpooja175
    @purushothpooja175 2 года назад

    வணக்கம் ஐயா அவர்களுக்கு நாங்கள் வீடு கட்ட உள்ளோம் எங்களுக்கு வாஸ்து சாஸ்திரம் என்பது எங்களுக்கு தெரியாமல் இருந்ததுடன் இந்த தை மாதத்தில்6.2.22 மற்றும் 7.2.22 முகர்த்தம் தேதிஎன்று தாங்கள் தான் எனக்கு தெளிவு தர வேண்டும் ஐயா அவர்களே

  • @omsa844
    @omsa844 2 года назад +1

    Hi sir north house plan 2door Esta and West side one shop kirani planning sir 35×15

  • @joshuaraj1252
    @joshuaraj1252 2 года назад

    Sir enga veetla vadamerku merku thisail septic tank ullathu but vada kilaku thisail attached bathroom ullathu esaniya moolail septic tank vaika koodathu bathroom vsikalamnu soldranga enapanalam ethachum pariharam iruka pls reply soon

  • @sundaramurthyknatarajan4015
    @sundaramurthyknatarajan4015 Год назад

    அருமை

  • @PriyaPriya-hd2nn
    @PriyaPriya-hd2nn 6 месяцев назад

    Inthaa amaipula pujai room entha placela vaikaanum

  • @user-xp3nb2os5o
    @user-xp3nb2os5o 6 месяцев назад

    Atipipe entha pakkam vaikkanum Anna please

  • @the_kitchen_staff
    @the_kitchen_staff 2 года назад

    Vastu pathi solringa but mukiyamana pooja room pathi soolaveilla

  • @prabhucbz5453
    @prabhucbz5453 11 месяцев назад

    Thank u bro

  • @Ramani143
    @Ramani143 Год назад

    வடகிழக்கில் சமையல் அறை வைக்கலாமா

  • @srinivasana9504
    @srinivasana9504 10 месяцев назад

    Sir entha mulium velia iluthu povathu nallathalla

  • @krishkrish7405
    @krishkrish7405 2 года назад

    தெற்கு பார்த்த மனைக்கு கிழக்கு பார்த்த வாசல் மனை 32க்கு 60 ஈசான்ய மூலைக்கும் ௮க்னி மூலைக்கும் நடுவே 6 ௮டி ௨ௗ்ௗ தௗ்ௗி படி வரலாமா தயவு செய்து
    reply பன்னுங்க

  • @user-kf2ye3dn2b
    @user-kf2ye3dn2b 5 месяцев назад

    Nantry

  • @sasikumarm5638
    @sasikumarm5638 2 года назад

    SE toilet bathroom irrukalam sir.house North facing.

  • @ytctamil
    @ytctamil Год назад

    ஜலமூலை மேல் 1st floorல் என்ன இருக்கலாம்

  • @devilifestyletips7429
    @devilifestyletips7429 2 года назад

    F we don't have Vasthu in our house what will happen..put one seperate video about this..we live in father inlaws house has no vasthu..but my husband don't want to move from own house to rented one..so he tells, vasthu is not important..but I faced lot of problem, fights, sacrificed my whole career when we entered this house..now all problem okay since I left my PhD being a perfect house wife..even they don't allow me as a professor..pls reply

  • @thavamanichandrababu2367
    @thavamanichandrababu2367 2 месяца назад

    தெற்கு பார்த்த வாசல் மனையடி இருந்தால் என்ன செய்வது

  • @ramlakshman6156
    @ramlakshman6156 7 месяцев назад

    குபேர மூலையில் பூஜை அரை வைக்கலாமா

  • @kaviselva5993
    @kaviselva5993 Год назад

    வாயு மூலையில் கட்டிடதுக்குள் bathroom கட்டிஉள்ளோம்.compound wall 1.5feet இடம் தான் உள்ளது. இதில் செப்டிக் டேங்க் எப்படி கட்டுவது.

  • @avcreationstelugu7335
    @avcreationstelugu7335 2 года назад +1

    Sir one doubt, can we take unoccupied 4 years old property. No one was there in that house , construction is 90 percentage completed. Is it good to purchase the property

  • @vetriengineer9385
    @vetriengineer9385 2 года назад

    Theivamee..akni moolai la epdi bathroom vapinga...vetla ulavngala stomach related issu varum...aprm pooja room pathi solave ila atha epdi vetuku veliya vapingala

  • @ramaiahsubramaniyan9992
    @ramaiahsubramaniyan9992 2 года назад +1

    நன்றி

  • @iron4741
    @iron4741 2 года назад +1

    தென்கிழக்கில் சமையல்
    அருகில் B ROOM வரக்கூடாது

    • @FF-ly4im
      @FF-ly4im 2 года назад

      Absolutely Agree with your comment. Toilet should not be built/kept in south-east corner. Very very dangerous.

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 2 года назад

    Thanks

  • @maheshwarang3111
    @maheshwarang3111 2 года назад

    என் வீடு சதுரமாக இல்லை ஈசானி மூளை மட்டும் 1 அடி கட்டிடம் குறைவாக உள்ளது ,அதை சதுரமாக செய்ய வேண்டுமா சொல்லுங்க ஐயா

    • @Tamil23
      @Tamil23  2 года назад

      kandipaka seiya vendum

  • @geraldsam8966
    @geraldsam8966 Год назад

    தென்மேற்கும் , வடகிழக்கும் நீண்டு இருந்தால் எப்படி வீடு கட்டுவது

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu Год назад +1

    வடகிழக்கு வளரக்கூடாது.

  • @sreebhadravaasthu
    @sreebhadravaasthu Год назад

    Soooooooper

  • @bhuwanasuresh3101
    @bhuwanasuresh3101 2 года назад +1

    Poojai room enge

    • @Tamil23
      @Tamil23  2 года назад +1

      watch this.. you will get answer... ruclips.net/video/_YY_Gtz0U7I/видео.html

  • @kavi7162
    @kavi7162 5 месяцев назад

    பூஜை அறை எங்க வைக்க வேண்டும்

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins 2 года назад +2

    Thanks for sharing

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 2 года назад +11

    மாடிப்படி எங்கே வைப்பது?

  • @nandan183
    @nandan183 2 года назад

    சார் நாங்க south west ல் 2 அடி சுற்றளவில் ஒரு கிணறு போல போட்டு வாஷிங் தனிற் அதில் இறக்கு கிறோம் அது தவறா??

    • @rajyavardhansenar3559
      @rajyavardhansenar3559 3 месяца назад +1

      Very very wrong.

    • @nandan183
      @nandan183 3 месяца назад

      @@rajyavardhansenar3559 அதை முடிட்டோம்..

  • @jayaprathapsivasamy
    @jayaprathapsivasamy 2 года назад

    pls help me sir ! west facing house ku maadila 2room and 2bathroom podulamu nu irukiroam adhuku vastu pregaram enga varlam nu solla mudiyuma?

    • @Tamil23
      @Tamil23  2 года назад

      hi.. send your contact details to asokkumar@live.in. we will contact you....

  • @manoraja4114
    @manoraja4114 3 месяца назад +1

    ஏன் இப்படி கட்டனும்

  • @Arunkumar-cl7xs
    @Arunkumar-cl7xs 2 года назад +9

    வாயு மூலை இழுதிருந்த அதை எப்படி வாஸ்து முறையில் சரி செய்வது.
    My plot size
    North to South in East side - 60 feet
    East to West in South side - 40 feet
    North to West in West side - 68 feet
    West to east in North side - 73 feet.

    • @Tamil23
      @Tamil23  2 года назад +2

      we upload soon

    • @nela4193
      @nela4193 2 года назад +1

      @@Tamil23 upload pannitingla

    • @lemontree5717
      @lemontree5717 Год назад

      Septic tank & bathroom podunga

    • @lemontree5717
      @lemontree5717 Год назад

      North East la rain water pit Ready பண்ணுங்க

  • @komarair3278
    @komarair3278 Год назад

    Pooja room sir?