குறைந்த செலவில் விரைவில் கட்டப்பட்ட வீடு | AAC Block VS Brick | Kandathu kadayathu

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @Kandathukadayathu
    @Kandathukadayathu  2 года назад +31

    Part 2 video : ruclips.net/video/hKiHFAs9upc/видео.html with customer Feedback

    • @nibiphilson2720
      @nibiphilson2720 2 года назад +1

      Phone num

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Год назад

      @@nibiphilson2720 Bhumidev design and Construction
      +91 98945 43014
      +91 91235 13491

    • @manoharrooban7099
      @manoharrooban7099 5 месяцев назад

      @@Kandathukadayathu ooooooooooo9o🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂🤣🤣😂😂😂😂😂
      .

  • @aravindgovindraj2013
    @aravindgovindraj2013 3 года назад +1274

    அவர்கள் கட்டின மூன்று நான்கு வருடம் ஆன ஒரு வீட்டையும் அந்த வீட்டின் உரிமையாளரையும் பேட்டி எடுத்து இருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்..

    • @skybuilddesignconstruction2274
      @skybuilddesignconstruction2274 3 года назад +48

      Soon you can get that video

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  3 года назад +221

      நன்றி . விரைவில் நீங்கள் கூறியது போல் பேட்டி எடுக்கிறேன் .

    • @syedhussain2292
      @syedhussain2292 3 года назад +6

      @@Kandathukadayathu waiting

    • @satellitetrackerradiosigna6722
      @satellitetrackerradiosigna6722 3 года назад +9

      Yes he is correct

    • @whatmaame307
      @whatmaame307 3 года назад +25

      ம்ம் அவரையும் பேட்டி எடுத்தால் இன்னும் விளக்கம் மற்றும் தெளிவு கிடைக்கும் நண்பா

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 3 года назад +6

    தெளிவான கேள்வி தெளிவான பதில். அருமையான வீடியோ மிக்க நன்றி 🙏

  • @sumathia4063
    @sumathia4063 2 года назад +22

    அந்த வீட்டின் உரிமையாளர் கருத்து இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்

  • @Kandathukadayathu
    @Kandathukadayathu  3 года назад +20

    Follow Us on Instagram : instagram.com/kandathu_kadayathu
    Follow Us on Telegram : t.me/kandathukadayathu
    Follow Us on Facebook : facebook.com/kandathukadayathu
    Follow Us on Twitter : twitter.com/imkkyt

  • @athimoolamg887
    @athimoolamg887 4 месяца назад +2

    Wow super explanation on AAC blocks, light weight, fire proof fine finishing less cement n workers etc explained well... Hearty congrats... Long live ur efforts for low budget houses for India!!

  • @sureshljc
    @sureshljc 2 года назад +41

    Can be used for inner rooms like building bath rooms but not recommended for outer walls because we faced some cracks in the building after few months

    • @deepikasrinivasan4205
      @deepikasrinivasan4205 2 года назад +2

      True... Rain choking through outer walls also happen.

    • @military_bytes1479
      @military_bytes1479 2 года назад

      What is the thickness of block and company you used?

    • @vithustricks9006
      @vithustricks9006 Год назад

      Yes I too faced the same situation

    • @nishanthmurthy3467
      @nishanthmurthy3467 Год назад

      looks like from customer point its not good for long term ?? so should i stick with bricks than AAC blocks ?

  • @subash003
    @subash003 2 года назад +14

    USE STEEL MESH OR FIBER MESH TO PREVENT CRACKS ( 45 GSM MESH IN EVERY LINE TO PREVENT CRACKS). DON'T USE NORMAL CEMENT USED FOR BRICKS INSTEAD USES AAC MORTAR FOR CONSTRUCTION.

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 года назад +3

    நல்ல... பயனுள்ள... விளக்கம் 😁😁😁நன்றி. 🙏🙏🙏

  • @Srikanth-tp6zy
    @Srikanth-tp6zy 2 года назад +36

    Thanks bro....i am planning to construct my house and had doubts about using AAC blocks. Your video at the construction site has given me the confidence to go with AAC blocks. Will update you with my construction activity. Thank you and keep posting such videos on reliable low cost construction techniques. It will help people with low budget who are trying to build their dream homes

    • @ХареКришна-т7г
      @ХареКришна-т7г 2 года назад +2

      you might regret later in life if you use AAC. AAC is designed for fast construction process for commercial purposes forgoing the benefits of clay bricks.

    • @mkarvj
      @mkarvj 2 года назад +2

      everything will look neat and clean. But, please looks into con's of ACC blocks. You cannot put one nail or AC hole drills in the walls. There are so many con's behind this sir. So many information about ACC blocks (Negatives) not highlighted and discussed in this video.

    • @PariTwinmom
      @PariTwinmom Год назад +1

      @Srikanth.Hi bro, how is ur home and construction work completed?. Need your comments

    • @Srikanth-tp6zy
      @Srikanth-tp6zy Год назад +2

      @@PariTwinmom I finally completed my house construction without AAC block not bcos of the cons associated with it....but due to unavailability of skilled labour to work on this technology

    • @PariTwinmom
      @PariTwinmom Год назад +1

      @@Srikanth-tp6zy thank u for the respone... How much sqft and total cost for your house

  • @vijay.p1834
    @vijay.p1834 3 года назад +12

    Nice info...I like the camera man, he did wonderful job great coverage....

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  3 года назад

      🤩Thanks credits to Vengetesh classic shooters trichy . My friend

  • @udays1219
    @udays1219 3 года назад +57

    Bro just made a call to that Bhumidev cons. Such a wonderful person to talk. For 900 sqft I called him. He told that he will give suggestions and suggest an engineer for my Building. Thanks for the channel. Kudos kandadhu kadiyadhu channel bro... Need more videos like this

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  3 года назад +1

      🤩

    • @searxh8248
      @searxh8248 3 года назад +1

      @Uday S bro how much they are charging for sqft now?

    • @udays1219
      @udays1219 3 года назад +1

      @@searxh8248 bro best thing is u can ask him...he suggested an engineer locally and also made the engineer to contact me bro...

  • @christopherprem4175
    @christopherprem4175 2 года назад +23

    Our house work completed a year back inorder to give less weightage for one side of the wall. We are seeing so many cracks on the walls which we used aac blocks.

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 Год назад

      Apram ena panenga.. yen Crack achu aani aduchengala

  • @hariaravind9709
    @hariaravind9709 3 года назад +4

    Super Bro Nice Video and Clear Explanation and Good Luck

  • @yoshwakali3268
    @yoshwakali3268 2 года назад +1

    இந்த கல் உபயோகித்தால் நேரம் மிச்சமாகும்.. கொஞ்சம் பணவிரயம் குறைய வாய்ப்புள்ளது.. cooling 👌👍

  • @yaarnee4504
    @yaarnee4504 2 года назад +2

    இயற்கைக்கு மாறாக எதை செய்தாலும் மனித உடலில் மாற்றம் தெரியும்

  • @allanvivek1576
    @allanvivek1576 3 года назад +34

    Dear all pls use AAC blocks for framed Rcc structure only, don't use for loading Bearing structure, , neriyaa builders, belt adichu, veedu katturnaga, pls don't do that structure,

  • @vsfoundationcuddalore3066
    @vsfoundationcuddalore3066 2 года назад +6

    Ground floor brick with framed structure. First floor possible for new construction with AAC block.

  • @aburiswan8708
    @aburiswan8708 3 года назад +42

    சதுர அடி 1500 ரூபாய் என்பது கட்டுமான வேலை மட்டுமா? அல்லது கட்டுமான பொருள் மற்றும் கதவு ஜன்னல் பூச்சி வேலை என அனைத்தும் செய்து முடித்து தரும் கணக்கீடா என்பதை சொல்லுங்க

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 3 года назад +2

      முடித்து தர வேண்டும்

    • @karthikcivil7916
      @karthikcivil7916 3 года назад

      எல்லா வேலைகளையும் முடித்து தர வேண்டும்

    • @bikersworld9994
      @bikersworld9994 3 года назад +1

      Full 🏠 plan home bro totall all

    • @govindarajd6375
      @govindarajd6375 3 года назад

      Govindaraj

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 года назад +6

      அப்படி சொல்லி தான் வேலைகள் பிடிக்க வேண்டும்.வேலை கிடைத்த பிறகு ஒரு கை பார்க்க வேண்டும்.

  • @uday20101
    @uday20101 2 года назад +5

    I've heard it the brick absorbs water a lot during rainy season

  • @lifeisallabout...1606
    @lifeisallabout...1606 3 года назад +16

    Very Clean and Neat Video Bro... Good Questions asked and Proper video without unnecessary talks... Way to go all the Best

  • @tnsparrow
    @tnsparrow 3 года назад +6

    Nice bro new matters

  • @srinivasanramakrishnan5443
    @srinivasanramakrishnan5443 3 года назад +16

    We constructed with aac block, but more crack created and rain water forming in side the wall. Not strong compare to sengel block. Very very worst for aac block.
    Only save money not strength this acc block.

  • @manimesonwork
    @manimesonwork 2 года назад +1

    ஹாய் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா நன்றி

  • @syedhussainsyedjappar7147
    @syedhussainsyedjappar7147 3 года назад +4

    கோயமுத்தூர் திருப்பூர் ஈரோடு மட்டும்ஒரு முறை நீங்க யூட்யூப் வீடியோ போட்டீங்கன்னா தமிழன் எந்தநாட்டில் இருக்கின்றார்களோ அனைவருமே பார்த்துக்கொள்வார்கள் நான் குவைத்திலிருந்து யூ ட்யூப் வழியாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன்

  • @anvaras4628
    @anvaras4628 2 года назад +6

    வெளிநாடுகளில் இந்த கல் தான் அதிகமானோர் வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டுகின்றனர்

  • @monograminterior1101
    @monograminterior1101 3 года назад +7

    Thank you for your information ❤️

  • @gurusankars9852
    @gurusankars9852 2 года назад +10

    ஐயா வெய்ட் கம்மியா இருப்பதனால் ஒக்கி , வார்தாபுயல், மற்றும் பல வகையில் காற்றினால் வீடு கலைய சான்ஸ் உள்ளதா ? மேலும் கல் மிதப்பதால் தண்ணீர் வெள்ளப்பெருக்கில் வீடே மிதக்குமா? தெளிவு வேண்டும் ஐயா ?

  • @eramit2124
    @eramit2124 2 года назад +39

    AAC blocks cannot take loads.....
    If you are going with a framed structure ie proper slab beam column structure... the you can use these AAC blocks for partitions...
    AAC blocks cannot transfer loads...!!!!
    Only Red/flyash Bricks can transfer load.... if you consider a load bearing structure...

    • @pazhanik3906
      @pazhanik3906 2 года назад

      NO idea

    • @maruthu2542
      @maruthu2542 Год назад +1

      இதுக்கு பதில் பேச மாட்டான் அவன் அந்த company'person போடும் possitive க்மெண்ட் க்கு மட்டும் reply பண்ணுவான்

    • @manimaran181290
      @manimaran181290 Год назад +1

      Correct. Block manufacturer framed structure ku than use pananum nu solranga. 4 feet once sil concrete podanum. Ithellam panalati cracks varum.

  • @karthikeyankrishnamoorthy860
    @karthikeyankrishnamoorthy860 3 года назад +3

    Na iniki tha pakka ra sema question correct ta ketiga

  • @geethababu2985
    @geethababu2985 3 года назад +8

    Wonderful Brother God bless you Brother

  • @அப்புடெல்டாமாவட்டம்TN50

    AAC BLOCK எவ்வளவு தரமான வீடாக இருக்கும்.? செங்கல்லுக்கும் AAC கல்லுக்கும் ஆனா வாழ்நாள் என்னவாக இருக்கும்.. மக்களுக்கு அச்சம் இருக்கிறது எனக்கும் கடுமையான பயம் இருக்கிறது. தரம் பற்றிய தனி வீடியோ பண்ணுங்க அண்ணா

    • @hajimohamed424
      @hajimohamed424 2 года назад

      ❤️

    • @hajimohamed424
      @hajimohamed424 2 года назад +1

      ❤️❤️❤️

    • @Neethikusamibamanavarkal
      @Neethikusamibamanavarkal Год назад

      800 sathuraradi katta evala total selavu solluga

    • @maruthu2542
      @maruthu2542 Год назад

      தலைமுறைக்கு இருக்க போற வீடு இவன் காசு வாங்கிட்டு பேசுறது பாத்து கெட்டு போக வேண்டாம் நார்மல் செங்கல் பயன் ஆங்கிலேய காலத்து கட்டிடதிலயே தெரியும் கண்ணு முன்னவே

    • @antonysamysamy6839
      @antonysamysamy6839 Год назад +4

      தம்பி நீங்க கேட்ட கேள்விக்கு இவங்க யாரும் பதில் சொல்ல மாட்டாங்க கட்டுமான பணியில் சுமார் 50 ஆண்டுகாலம் அனுபவம் எனக்கு உள்ளது களிமண்ணும் செங்கலும் வைத்து கட்டியது ஒரு வகை சுண்ணாம்பு கலவையும் வைத்து கட்டியது ஒரு வகை சுண்ணாம்பு கலவியில் நுரைகள் கருங்கல் போன்ற கற்களை வைத்து கட்டியதும் ஒரு வகை தான் இதெல்லாம் நூறாண்டு காலங்கள் கடந்து இன்னும் அப்படியே உள்ளன மதுரை போன்ற நகரங்களில் திருநெல்வேலி ஆத்து பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது சுடு செங்கலும் சுண்ணாம்பும் மணலும் கடுக்காய் கருப்பட்டியுடன் சேர்ந்த கலவை இது ஒரு வகை இதெல்லாம் நூறாண்டுகளை கடந்து விட்டது இன்றும் அப்படியே உள்ளது சரி பின் சிமெண்ட் மணல் கலந்த செங்கலால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இது வலுவாகவே இருக்கும் தொகை சிறிது கூடினாலும் நல்ல கட்டுமான நபர்களை வைத்து கட்டினால் 60 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இவர்கள் காட்டுவது எல்லாமே தற்காலிகமான மேற்கண்டவைகளுக்கு ஈடாக இது இருக்கவே முடியாது நவீன முறையில் உள்ள பணிகள் இதுதான் உண்மை

  • @aandavargovindaraj6364
    @aandavargovindaraj6364 Год назад +1

    Coming for Theni🙏

  • @ArunKumar-yg3eb
    @ArunKumar-yg3eb Год назад

    Long-lasting with slight contraction.

  • @tomrganesh
    @tomrganesh 2 года назад +2

    இந்த ப்ளாக் கட்டுமானப்பணி க்கு சிமெண்ட் அல்லது கெமிக்கல் பேஸ்ட் பயன்பாடுகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கவும்

  • @bharath.s5470
    @bharath.s5470 Год назад

    AAC blocks easy to use. Save time and money.

  • @kumaresanm2516
    @kumaresanm2516 3 года назад +100

    நீங்க என்னத்தா சொன்னாலும் செங்கல் என்பது இயற்கை. மத்தது எல்லாம் செயற்கை தான் நண்பா. செங்கல் தான் நல்லது 🙂

    • @Views_of_eagle
      @Views_of_eagle 3 года назад +44

      நண்பா அன்ரய காலகட்டத்தில் கற்கள் அதிக செலவு என்பதால் செம்மண் களிமண் வைத்து கட்டினோம்..பின்பு அதனை வடிவமைத்து பச்சை செங்கற்கள் களிமங்கள் வைத்து கட்டினோம் ...அத்தனையும் வலிமைப்படுத்தி பின்பு சுட்ட செங்கற்கள் கொண்டு கட்டினோம் ..ஏன் தெரியுமா ..செம்மண் அதிகமாகவும் விலை கம்மி என்பதால் தான் மேலும் அக்காலத்தில் டெக்னாலஜி குறைவு ...இன்றுள்ளவாறு பொருட்களை update செய்யும் நாம் கட்டிட கலையின் update ஐ ஏற்க மறுக்கிறோம்.

    • @ranjith5467
      @ranjith5467 3 года назад +12

      Oru sengal 20rs ku varum apo elarum aac thedi oduvom

    • @ksaxprez
      @ksaxprez 2 года назад +4

      Technology.... Grownups.. who is living now without floor ceramic,marble,granite,certified tile finish... It is against natural..
      But this will not make any difference
      Only we need sense to understand to recommend.. I am A Civil Engineer 2005 Batch.

    • @பாண்டியராஜ்பரசுராமர்
      @பாண்டியராஜ்பரசுராமர் 2 года назад

      Ithula enna boss iyarkgai seiyarkgai

    • @பாண்டியராஜ்பரசுராமர்
      @பாண்டியராஜ்பரசுராமர் 2 года назад +2

      Apom da neenga tiles athalam veetla pathikgave kudathu boos

  • @gnaneeswaran4510
    @gnaneeswaran4510 2 года назад

    Definitely .. It can't resist Natural calamities like hurricanes , Floods and earth quakes while in longer terms

  • @krishkiss4813
    @krishkiss4813 3 года назад +4

    Thala na andha company la dhan work panran Nan dhan mixer operator alavu courret ha kalandhu mix pannadha strength tha irukkum

    • @abinayarajendran6370
      @abinayarajendran6370 2 месяца назад

      @@krishkiss4813 can I get ur contact details or insta id or mail id

  • @MohanRaj-dw4xf
    @MohanRaj-dw4xf 2 года назад

    The anchor is good looking and handsome

  • @sulochana7062
    @sulochana7062 2 года назад +1

    நல்ல தகவல் தம்பி அருமை

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Год назад

      Sulochana chellakutty hi 🤨

  • @camganacreation6112
    @camganacreation6112 2 года назад

    Bro next time interview pannum poodhu 2du perum camara va pathu pesunga bro appo than pakka nalla irukum video.

  • @sendhilkumarumapathy8068
    @sendhilkumarumapathy8068 2 года назад +7

    What about load bearing capacity when it's used in load bearing structure

    • @gowtham0706
      @gowtham0706 2 года назад +1

      AAC blocks cannot be used for load bearing walls

  • @virusalgebra33
    @virusalgebra33 2 года назад

    I am from Kanyakumari... Please welcome to Kanyakumari...

  • @mohamedsalman9727
    @mohamedsalman9727 2 года назад +1

    Bro best construction company for interlock and AAC block video podunga bro please

  • @g.shinduhandballteam9259
    @g.shinduhandballteam9259 6 месяцев назад +2

    அண்ணா எனக்கு ஒரு பதில் தாருங்கள் ஏசி பிளாக் வீடு கட்டினால் நீங்கள் சொன்ன மாதிரி எவ்வளவு செலவாகும் 2 சென்டில் இந்தக் கல் வைத்து வீடு கட்டினால் மேலே செண்டிங் போடலாமா அல்லது கூலிங் ஷீட் போடலாமா அண்ணா பதில் தாருங்கள்

  • @gowthams8151
    @gowthams8151 Год назад

    I use aac blocks its lightweight and strong construction..

  • @sankarsankarcsdsankarsanka8473
    @sankarsankarcsdsankarsanka8473 4 месяца назад +2

    Hay bro gypsum pester pathi video podanga bro

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  4 месяца назад

      watcth it bro : ruclips.net/video/HS5QDt7gwl4/видео.html

  • @manigandan4845
    @manigandan4845 9 месяцев назад

    Unga smile cute aa erukku ❤❤❤❤

  • @gchat777
    @gchat777 3 года назад +4

    Really Good 👍 and useful information seems to be bit realistic

  • @dhanam3710
    @dhanam3710 2 года назад +3

    Outside wall epadi plastering pannaranga ... Gypsum or normal cement

  • @happylife3751
    @happylife3751 3 года назад +3

    Tq bro Nice interview

  • @pkshortstamil
    @pkshortstamil 3 года назад +2

    Superb Very useful video bro 😊😊😊 Thank you very much

  • @kalamayilai6499
    @kalamayilai6499 3 года назад +6

    Aircrack pathi video podunga bro

    • @subash003
      @subash003 2 года назад

      USE STEEL MESH OR FIBER MESH TO PREVENT CRACKS ( 45 GSM MESH IN EVERY LINE TO PREVENT CRACKS). DON'T USE NORMAL CEMENT USED FOR BRICKS INSTEAD USES AAC MORTAR FOR CONSTRUCTION.

  • @ajajamesajajames4199
    @ajajamesajajames4199 2 года назад

    Very saving project house.

  • @SuperSenthil2012
    @SuperSenthil2012 Год назад +1

    I built the house with AAC Blocks. After 7 Years I saw the Crack and water leakage. Now I Worry about this leakage. We built the house one time. So use quality materials.

    • @Topcoatdetail
      @Topcoatdetail Год назад

      Bricks ulla water irundha after some years ku appuram crack varum. Branded company blocks la water ratio correct ah maintain pannuvanga. Cracks kammiya varalam.

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil 2 года назад +30

    இந்த AAC ஒரு கல்லின் விலை என்ன? எங்கே கிடைக்கிறது?

    • @rakeshv3920
      @rakeshv3920 2 года назад +1

      How much 1 bricks

    • @cvjeevan
      @cvjeevan 5 месяцев назад +1

      6 inch block 65rs

  • @k.aishwarya6633
    @k.aishwarya6633 2 года назад

    😍😍sema bro

  • @dharunkumar572
    @dharunkumar572 Год назад

    Durable with minimal shrinkage.

  • @GaneshKumar-nh5cc
    @GaneshKumar-nh5cc 3 года назад +5

    இதில் சீலிங் அமைப்பு எப்படி செய்கிறார்கள்

  • @meganathanm5066
    @meganathanm5066 2 года назад

    Excellent 👍..

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai 3 года назад

    Supper anna nalla thelivugal

  • @Skvinpechu
    @Skvinpechu 2 года назад +1

    எல்லாம் சரி தான் அய்யா ஒரு சந்தேகம் உள்ளது இந்த கல் தண்ணீரில் மிதக்கின்ற அளவுக்கு உள்ளது அல்லவா அதனால் நாங்கள் இருக்கின்ற ஏரியா அடிக்கடி வெள்ளப்பெருக்கு புயல் போன்ற காலங்களில் மழை அதிகமாக உள்ள இடமாக உள்ளது... இதனால் அதிக காற்றினால் வீடு உறுதியாக இருக்குமா சரிந்து விழ வாய்ப்பு உள்ளது அல்லவா.... வெள்ளம் ஏற்படும் போது வீடே மிதக்கும் அல்லவா....இதற்கு பதில் கூறுங்கள் அய்யா....

  • @thecynic1527
    @thecynic1527 8 месяцев назад +1

    Ac and outdoor unit kaana weight wall la withstand pannuma ?? Heater tv RO weight um hold pannuma ? Endha problem um varaadha ?

  • @govindgl2664
    @govindgl2664 2 года назад +3

    ஏற்கனவே வீடு கட்டியவர்கள் அனுபவத்துடன் போட்டியில் ஒளிபரப்பும் போது கொஞ்சம் நம்பும் படி இருக்கும்

  • @midassociate2250
    @midassociate2250 3 года назад +11

    AAC blocks suitable for framed structure, cut lintel will not work it will create crack after 3 year

    • @Srikanth-tp6zy
      @Srikanth-tp6zy 2 года назад +2

      Yes it should be used with a proper framed structure. Cut lintel beams should be avoided even with brick masonry and a strict no for AAC

    • @subash003
      @subash003 2 года назад

      USE STEEL MESH OR FIBER MESH TO PREVENT CRACKS ( 45 GSM MESH IN EVERY LINE TO PREVENT CRACKS). DON'T USE NORMAL CEMENT USED FOR BRICKS INSTEAD USES AAC MORTAR FOR CONSTRUCTION.

  • @nafearasuarasu722
    @nafearasuarasu722 Год назад +1

    Good work Bro, AAC la interlock brick irruka?? If there contact details please

  • @ganesana963
    @ganesana963 3 года назад +13

    ஒரு சதுர அடி எல்லா மெட்டிரியல் சேர்த்து அதாவது முழமையான வீடு கட்ட எவ்வளவு பணம் ஆகும்

  • @subramanianthanavel6992
    @subramanianthanavel6992 3 года назад +4

    AAC Blocks where it is available.Who is the supplier?

  • @ayyappang5749
    @ayyappang5749 2 года назад +2

    ACC block ஏறியம் தன்னைக் கொண்டது துணிந்து எப்படி கட்டுவது தீப்பிடித்தால் மொத்தமும் எறிந்து விடும் அல்லவா ?

    • @gokulram5680
      @gokulram5680 Год назад

      தீ பிடிக்காது னு சொல்ராங்க

  • @SuryaPrakash-qe6ss
    @SuryaPrakash-qe6ss Год назад

    AAC, INTER LOCK, SENGKAL, ALOPLOCK inthula athu bro best

  • @palanisamy6006
    @palanisamy6006 2 года назад

    Ethu life full la thankuma bro

  • @bodysoda7860
    @bodysoda7860 3 года назад +2

    Clear mic quality..

  • @arunc4248
    @arunc4248 3 года назад +44

    Boss, he has constructed without roof beam, its a blunder. Vertical crack is hige issue in AAC block.

    • @chennaireviews3319
      @chennaireviews3319 3 года назад +3

      Bro single floor ku use panlama ? Top la roofing steel sheet

    • @gowtham0706
      @gowtham0706 2 года назад

      @@chennaireviews3319 Use panlam. Just put a RCC belt every 4 feet

  • @nrybuilders3512
    @nrybuilders3512 2 года назад

    Great job

  • @janakiramganesh9879
    @janakiramganesh9879 11 месяцев назад

    நன்றாக சொல்லிவிட்டீர்கள் இராமநாதபுரத்தில் கட்டினால் சதுர அடிக்கு எவ்வளவு

  • @Senthuran348
    @Senthuran348 2 года назад

    சூப்பர்

  • @mariajoseph9020
    @mariajoseph9020 2 года назад +2

    What material they have used for cupboard doors instead of wood?

  • @barkathulla4554
    @barkathulla4554 3 года назад +5

    AAC block vs mud interlocking brick comparison video podunga

  • @harisekar8059
    @harisekar8059 10 месяцев назад +1

    old building melay intha AAC block use panna mudiyuma ?

  • @solasystems906
    @solasystems906 3 года назад +1

    He told that last point is noticee , it may become Bulge in future?

  • @saravanaperumal4830
    @saravanaperumal4830 9 месяцев назад

    Nallavey creck varum structural methods dha AAC brick ku set akum

  • @Amuthan33
    @Amuthan33 3 года назад +6

    Room in and out soundproof how?

  • @sanjaycb1238
    @sanjaycb1238 3 года назад

    Oh yeah 🤣🤙 money money 💸💰

  • @vigneshvicky1648
    @vigneshvicky1648 Год назад

    Very clear comparison video of AAC blocks vs Bricks.

  • @arockiasamye5721
    @arockiasamye5721 3 года назад +4

    தேனி dist சீப்பாலக்கோட்டையில் சென்னையிலிருந்து ஆட்கள் வரவழைத்து aac பிளாக் மூலம் கட்டியுள்ளார்

    • @MuthuKumar-qz9kx
      @MuthuKumar-qz9kx 3 года назад +1

      உங்கள் முகவரி எனக்கு வேண்டும்

  • @sriprak
    @sriprak Год назад +1

    Air conditioner fittin mudiyuma???AC Indoor SCREWS nalla nikuma

  • @aryarangaraj4234
    @aryarangaraj4234 2 года назад +1

    Hi bro AAC block la 1st floor la ketanum ana ketaduku mesons Yaru ela bro erunda solunga bro

  • @Mr19011997
    @Mr19011997 3 года назад +15

    RCC ... RCC ... ன்னு சொல்றீங்க
    RCC இல்லைங்க....
    BRICK WORK ..ங்க... 😉

  • @KrishnaKumar-dh1cs
    @KrishnaKumar-dh1cs 3 года назад +4

    AAC block use panna per square feet evlo expesne aagum currently? I'm from salem

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 3 года назад +1

    Superbor

  • @muthuraj299
    @muthuraj299 3 года назад +6

    Sir theni location 2 sent kattanu evlo varum

  • @radhasridhar8933
    @radhasridhar8933 2 года назад

    Very good explanation.thanks

  • @sankark7727
    @sankark7727 3 года назад +1

    எல்லாம் சரி தான் ஆனால் ஒரு கேள்வி ஒரு நாளைக்கு எவ்வளவு உயரம் சுவர் எழுப்பலாம்?

  • @SELVAKUMAR-hr5su
    @SELVAKUMAR-hr5su 3 года назад +13

    AAC Black எங்கு கிடைக்குது. 1000 Black என்ன விலை

  • @kingLion-kf3tx
    @kingLion-kf3tx 10 месяцев назад +1

    AAC பிளாக்கில் ஜீப்சம் பூச்சு செய்யலாமா யாருவது சொல்லுங்க சார்.

  • @sithikm6557
    @sithikm6557 Год назад +2

    Hi sir coimbatore anku ukkadam 1500 square feet price 😊

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Год назад +1

      Bhumidev design and Construction
      +91 98945 43014
      +91 91235 13491

  • @jothilakshmi2331
    @jothilakshmi2331 3 года назад +4

    Enna drawback nu sollavey illa last vara laber kum andha aac block kum Enna realtion aac block la Enna drawback nu sollunga

  • @Maran.123
    @Maran.123 2 года назад +4

    இந்த கள் அடுக்கு மாடி கட்டுறவங்களுக்கு செலவ்வு குறையும் use full ah இருக்கும் ஆனா நார்மல் house க்கு இதுல செலவ்வு கூட ஆகும்

    • @maruthu2542
      @maruthu2542 Год назад

      சரியான பதில்

  • @Chiyappan
    @Chiyappan 2 года назад +2

    நண்ப அந்த வீட்டின் பட்ஜெட் என்ன அதை சொல்லுங்கள்