வட்டியையும், வாஸ்துவையும் தவிர்த்து, தன்னால் இயன்ற பொருளாதாரத்தில் மன திருப்தியுடன் எழுப்பிய இந்த இல்லத்தில் அந்த ஏக இறைவனுடைய அருளும், அன்பும் என்றென்றும் நிலவட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்...
சரியாக சொன்னீர்கள் இப்படித்தான் ஒவ்வொரு மனதிலும் இருக்க வேண்டும் நல்ல உள்ளத்தின் பதிவுக்கு நானும் வாழ்த்துகிறேன் தகுதிக்குத் தகுந்த ஆசைப்பட்டால் எப்போதும் நிம்மதிதான்😊❤🙌
பாய் ஐயா நான் ஒரு லாரி ஓட்டுநர் இப்போதுதான் இடம் வாங்கியுள்ள லேன் 800 ச.அடி. இதில் வீடு கட்ட உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட உங்கள் ஆலோசனை வழங்குகள் மிக நன்றிகள்
சார் 6 லட்ச ரூபா வீடு மாதிரியே தெரியல பெரிய பங்களாவை பார்த்த மாதிரி இருந்துச்சு மிகவும் அருமையாக செய்து கொடுத்திருக்கிறீர்கள் மிகவும் மனம் திருப்தியாக இருந்தது எளியவர்களின் இல்லம் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்
👏👏👏👌👌👌 வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பதிவு அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது ❤❤❤ மீண்டும் ஒரு முறை தங்களுக்கு எனது நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏 தாங்களும் தங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் வாழ்க அனைத்து வளத்துடன் 🙏🙏🙏
First time i am seeing a reliable and genuine and trustworthy person. Nowadays people hyped everything and posting their videos good for nothing. This video is really wonderful. Hats off you sir.
அசார் பாய், அபாரம். மாஷா அல்லாஹ். (குறை சொல்லவில்லை) காமன் பாத்ரூம் ஹாலில் கதவை திறக்கும் போது தெரியாதவாரு மாற்றி அமைக்கனும் . (மன்னிக்கனும்.) வாழ்க வளர்க உங்கள் ஆர்வமும் திறமையும் அதுபற்றிய சிந்தனை இருக்கும் போதுதான் இதை செய்ய முடிந்தது. ‼️👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அனைத்தும் அருமை அருமையான பதிவுஏழைஎழிய நடுத்தர மக்களுக்கு அற்புதம் தலைவரே வாழ்க நலமுடன் வாழ்க வளத்துடன் ❤ இடம் அமைப்பு மற்றும் கார்னர் பிளாட் சூப்பர் செலக்ட்...பியூட்சர் வேலிவ் good 💯
இந்த சீட்டுக்கு பதிலாக மண் ஓடு போட்டிருந்தால் வேற லெவல் பாய்...வெயில் காலத்தில் மண் ஓடு நன்றாக இருக்கும்... முடித்தால் இந்த சீட்டுக்கு பதிலாக மண் ஓடு இக்கு மாற்றவும்... இன்ஷாஅல்லாஹ்..
வீடு அருமையாக உள்ளது அண்ணா, கருங்கல் சொல்லிடிங்க, சுவர்கள் கட்ட எந்த கல் பயன்படுத்தப்பட்டது அதன் விலை செலவு விவரங்கள் சொல்லவில்லை, அதை சொல்வது பயன் தரும் அனைவருக்கும்,
பாஸ் இந்த ராமநாதபுரம் பக்கம் கீழக்கரைக்கு வந்துருங்க பாஸ் ஒரு சென்ட் 18 இலட்சம் கட்டுறாங்க பாஸ் இன்ஜினியர்ஸ் இன்ஜினியருக்கு வீட்டு ஓனர் நம்ம ஒரு மேப்பு போட்டா அந்த இன்ஜினியர்ஸ் வேற அமைப்பு போடுறாங்க பஸ்
❤️🤝🤝sir 🙏. Neega கட்டியுள்ள வீடு அருமையாகவும் மிகவும் அழகாகவும் உள்ளது sir. எனக்கும் இதுபோல ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இடம் இருக்கு சார் 3600 சதுரடி.1000 சதுரடி கட்ட என்ன செலவு ஆகும் என்று சொல்லுங்கள் சார் 🙏🌹🌹🌹
Useful video anna.Really appreciating you to not investing a huge amount of money in construction.The money saving idea of doing electrical pipelines externally and laying tyles only in most wanted areas and doing sheet work are really good and impressive .These methods are really budget friendly.Congragulations🎉
அருமை சகோதரா எனக்குச் சில சந்தேகங்கள் 1. இது அரசு அங்கீகாரம் உள்ள மனையா ? இது போல வீடு கட்ட அரசு approval தருமா ? 2. எந்த ஊரில் இது உள்ளது 3. Asbestos sheet பெரிய புயல் அடித்தால் பறந்து விடுமே ? அதற்குப் பதில் தளமாகப் போட்டால் இன்னும் பாதுகாப்புதானே 4. அதே போல் வீட்டின் மதில் சுவர் மேல் கம்பிகள் மாதிரி போட்டிருப்பது பாதுகாப்பு உண்டா ? அதாவது திருடர்கள் சுலபமாக உள்ளே வர முடியும் அல்லவா ? அதற்குப் பதில் இரும்பில் கூட போடலாமே 5. அதே போல் நுழை வாயில் கதவும் இரும்பு கேட் போட்டால் பாதுகாப்பு அதிகம் அல்லவா 6. மழை வெள்ளம் வருவதால் வீட்டை 5-6 அடி ஏற்றிக் கட்டியிருக்கலாமே ? தயவுசெய்து பதில் எழுதினால் அனைவரது சந்தேகமும் தீரும் 7. நிலம் எத்தனைச் சதுர அடி & வீடு எத்தனைச் சதுர அடி ? நிலம் எவ்வளவு விலை 8. இரண்டு toilet & bathroom இருந்தால் செளகர்யம் 9. இரண்டு toilet கட்ட அரசு அனுமதி உண்டா
மன்னிக்கவும்.மறந்துவிட்டேன். வீடியோவில் toilet roomin மேலே லாப்ட் வாட்டர் டேங்க் தெரியும்.1.5அடி உயரம் 5அடி நீளம் கொள்ளளவு 500லிட்டர் விலை 6000ரூபாய் .Google ல் லாப்ட் டேங்க் என்று தேடினாலும் வரும்.மேலும் .ஆஸ்பெட்டாஸ் ஷீட்டில் எவரெஸ்ட் கம்பெனியில் ever cool என்று ஷீட் உண்டு அது 7 டிகிரி வரை சூட்டைக் குறைக்கும்.நான் என்னுடைய வீட்டில் பாதி இதை இட்டுள்ளேன்.மீதி பாதி.நான் கேரளாவில் இருந்து ஹீட் ரூப் கோட்டிங் என்னும் கம்பெனி பெயிண்ட் அடித்துள்ளேன்.இதுவும் டாம் புரூப்பும் கிட்டத்தட்ட ஒரே வகைதான்
வட்டியையும், வாஸ்துவையும் தவிர்த்து, தன்னால் இயன்ற பொருளாதாரத்தில் மன திருப்தியுடன் எழுப்பிய இந்த இல்லத்தில் அந்த ஏக இறைவனுடைய அருளும், அன்பும் என்றென்றும் நிலவட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்...
Congratulations
சரியாக சொன்னீர்கள் இப்படித்தான் ஒவ்வொரு மனதிலும் இருக்க வேண்டும் நல்ல உள்ளத்தின் பதிவுக்கு நானும் வாழ்த்துகிறேன் தகுதிக்குத் தகுந்த ஆசைப்பட்டால் எப்போதும் நிம்மதிதான்😊❤🙌
நன்றி
Sir endha ooru
@@ShajithShajith-ig5qqSaudi Arabia citizen
பாய் ஐயா நான் ஒரு லாரி ஓட்டுநர் இப்போதுதான் இடம் வாங்கியுள்ள லேன் 800 ச.அடி. இதில் வீடு கட்ட உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட உங்கள் ஆலோசனை வழங்குகள் மிக நன்றிகள்
சார் 6 லட்ச ரூபா வீடு மாதிரியே தெரியல பெரிய பங்களாவை பார்த்த மாதிரி இருந்துச்சு மிகவும் அருமையாக செய்து கொடுத்திருக்கிறீர்கள் மிகவும் மனம் திருப்தியாக இருந்தது எளியவர்களின் இல்லம் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்
மேலே தளம் இல்லை. சீட்
கொடைக்கானல இந்த மாதிரி வீடு கட்ட முடியுமா
கான்கிரீட் போடவில்லை
👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
மிக அற்புதமாக இருந்தது அவருடைய பேச்சும் சரி உழைப்பும் சரி மிக நன்றாக இருந்தது மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி வாழ்க வளமுடன்
நேர்மையான பேச்சு . வாழ்த்துகள் ஐயா❤❤ மற்றும் வீடு அருமை🎉🎉 6லட்சம் நம்ப முடியவில்லை
true budget
நேர்மையான உழைப்பு பாய் வாழ்க வளமுடன் ஈரோடு மாவட்டம் ராஜ்
வட்டி கடன் இல்லாமல் வீடு கட்ட முடியும் என்று நிரூபித்துக் காட்டியது, மிக அருமை May Allah bless you more
😊😊😊
4:45 உள்ளதைக் கொண்டு நல்லதை செய்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
👌👌👌👍👍👏👏, சீக்ரம் காங்கிரட் ருப் போட கடவுள் ஆசீர்வதிக்கட்டும் 🙏
கடன் இல்லா வீடுகட்டி மனம்நிம்மதியுடன் வாழ
உங்களின் முயற்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா🌹🌹😄. ன😊
👏👏👏👌👌👌 வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பதிவு அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது ❤❤❤ மீண்டும் ஒரு முறை தங்களுக்கு எனது நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏 தாங்களும் தங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் வாழ்க அனைத்து வளத்துடன் 🙏🙏🙏
First time i am seeing a reliable and genuine and trustworthy person. Nowadays people hyped everything and posting their videos good for nothing. This video is really wonderful. Hats off you sir.
அருமையான பதிவு ஏழைகளுக்கு ஏற்றதான பதிவு வாழ்க வளர்க
அசார் பாய், அபாரம். மாஷா அல்லாஹ்.
(குறை சொல்லவில்லை) காமன் பாத்ரூம் ஹாலில் கதவை திறக்கும் போது தெரியாதவாரு மாற்றி அமைக்கனும் .
(மன்னிக்கனும்.)
வாழ்க வளர்க உங்கள் ஆர்வமும் திறமையும் அதுபற்றிய சிந்தனை இருக்கும் போதுதான் இதை செய்ய முடிந்தது. ‼️👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நல்ல விளக்கம். வாழ்த்துகள். பயனுள்ள காணொளி. நன்றிகள் பல.
ஜயா.நாங்களும்இப்படதா.வீடு.கட்டழான்.நினைக்கிறோம்.உங்க.வீடு.சூப்பர்
இப்படி சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்து ஏழை மக்களுக்கு உதவவும், மனிதாபிமானம் உள்ள மக்கள் தகுந்த சன்மானம் தருவார்கள்.
வீடு அருமையாக உள்ளது சூப்பர் 🎉 பாய்
குறைந்த பட்ஜெட்
வெளிச்சம் காற்றோட்டம் ஹைலைட்டா திண்ணை சூப்பர் பாய்
வாழ்க வளர்க
❤பாய் சூப்பர் வீடுங்க அருமை ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார் ஆமென்❤
The house owner looks like an honest person & has not exaggerated any prices.
Simple & practical house for a small family.
அனைத்தும் அருமை
அருமையான பதிவுஏழைஎழிய நடுத்தர மக்களுக்கு அற்புதம் தலைவரே வாழ்க நலமுடன் வாழ்க வளத்துடன் ❤
இடம் அமைப்பு மற்றும்
கார்னர் பிளாட் சூப்பர் செலக்ட்...பியூட்சர் வேலிவ் good 💯
கிச்சனுக்கு டோரே தேவையில்லை மற்றபடி சூப்பர்! 👌👌👌💐💐💐
Thevai. Mixie sound kekkama irukka, ange irukkum yeli cokroach matr idathil varaam irukka, ghaor mahram aangal vettil nadamaadum bodhu yena door thevai
பல பேருக்கு எப்படி வாழ்வது என்று முன் உதாரணமாக செயல்கள்... வாழ்க வளமுடன் நலமுடன்
அசார் பாய் 🎉🎉🎉 செம சிறப்பாக அமைந்து உள்ளது
வீடு அருமையாக இருக்கிறது.❤
குறைந்த செலவில் அருமையான வீடூ நல்ல பதிவு ஐயா 🙏 வாழ்த்துக்கள்
Masha allah Super Super bhai very nice house 🏠 Alhamddurilla
மிகவும் அழகான பதிவு கடன் வாங்காமல் செய்வதற்கு பெரிய மனசு வேண்டும்
Ungal. Muarsiyai. Paratugi
Ran. Magalugu oru. Arumai
Yana. Tagavalgalai solli. Irugirigal. Valgha valthual
அருமை குறைந்த செலவில் நிறைந்த வாழ்க்கை சிறுக கட்டி பெருக வாழ்க
அருமை நண்பர் ❤
இந்த சீட்டுக்கு பதிலாக மண் ஓடு போட்டிருந்தால் வேற லெவல் பாய்...வெயில் காலத்தில் மண் ஓடு நன்றாக இருக்கும்... முடித்தால் இந்த சீட்டுக்கு பதிலாக மண் ஓடு இக்கு மாற்றவும்... இன்ஷாஅல்லாஹ்..
Bro man vodu pota maintenence panna kashtama irukaatha
@FURRY-2606 அதெலாம் கஷ்டம் இல்லை சகோ... மண் ஓடு நல்லது...
@@kas21yes
வீடு சூப்பர் எனக்கு சில விசயங்கள் சொல்லுங்கள் சிமெண்டு ருப் பதில் கேரளா ஓடு பொட்டல் என்ன செலவு வரும் ?
Super 👌🏻👌🏻 sir ungala mudinchathai vechu veedu katti irukkuringa sir 👍🏻👍🏻
அருமையான வீடு பாய் நலமுடன் பல்லாண்டு வாழ்க
வீடு அருமையாக உள்ளது அண்ணா, கருங்கல் சொல்லிடிங்க, சுவர்கள் கட்ட எந்த கல் பயன்படுத்தப்பட்டது அதன் விலை செலவு விவரங்கள் சொல்லவில்லை, அதை சொல்வது பயன் தரும் அனைவருக்கும்,
அசார் அண்ணன் வீடு அருமை வாழ்க வளமுடன்
Mashallah barakllah good super very useful for middle class people
Jazakallah khair bai
அஜார் பாய் வாழ்த்துக்கள் 👌 👌
Ajay boy phone number veendim
பாஸ் இந்த ராமநாதபுரம் பக்கம் கீழக்கரைக்கு வந்துருங்க பாஸ் ஒரு சென்ட் 18 இலட்சம் கட்டுறாங்க பாஸ் இன்ஜினியர்ஸ் இன்ஜினியருக்கு வீட்டு ஓனர் நம்ம ஒரு மேப்பு போட்டா அந்த இன்ஜினியர்ஸ் வேற அமைப்பு போடுறாங்க பஸ்
Alhamdulillah ugal methun ugal family methun valla Rahman rahamat seyatum unmai shonathrku Ameen
வீடு அருமையாக உள்ளது அண்ணா
மிக நேர்மையானவர்
Quran, hadith yenge vaippeenga. Kootta thozha mudiyuma. Wudhu seyya periya wash basin unda? Wash basin pakkathule kaal kazhuva tap um, thudaichikka towel, towel stand yenge vachu irukeenga?
Migavum arumayana padhivu bhai, alhamthulillah.
mashaalla.mercyfull alla will give barakkath toyour family.
மிகவும் நன்றி ஐயா
Super house Masha Allah,ya, Allah bless you and your family .vazthugkal.
அருமை அருமை ❤
❤️வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் 🥳🍩🍩🍩
Veedu super sir 6lakh namba mudiyala by nellai jeni
Your work house project other area tamil nadu.
Very good nice
weldon
keep it up
super
Ashpetas roof தவிர்த்திருக்கலாம்,
🎉🎉❤nalla iruku bai sir
Ithae veedu sheet illama concrete roofing ku yevlo selavaagum sir for 2 bedrooms and kitchen
Super. Sir. Loan. Of loan. etukka. Sir
Alhamdullah sir goof
Bai நீங்க திறமை தெனாலி
அருமை 👍👍🌷👍🙏
ஐயா உங்க வீடியோ சூப்பர் வீடும் சூப்பர் சென்னையில் 600 சதுர அடியில் சென்னை தாண்டி கட்டண எவ்வளவு செலவாகும் ஐயா
❤️🤝🤝sir 🙏. Neega கட்டியுள்ள வீடு அருமையாகவும் மிகவும் அழகாகவும் உள்ளது sir. எனக்கும் இதுபோல ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இடம் இருக்கு சார் 3600 சதுரடி.1000 சதுரடி கட்ட என்ன செலவு ஆகும் என்று சொல்லுங்கள் சார் 🙏🌹🌹🌹
பாய் சூப்பர் 👍👍👍
Great mass sir 👍❤️
அருமை வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி ரொம்ப அருமை ❤❤❤❤❤❤❤❤❤
👏🏻🌹🙏🏻👏🏻🙏🏻🙋🏻♂️🙋🏻♀️👍🏻👌🏻. Valthukkal. Valthukkal. Superior. Valthukkal. Thanjavur. Ayya.
அருமை. வாழ்த்துக்கள்🎉
வீடு அழகாக இருக்கிறது, தேவைக்கு அழைக்கலாமா..
S
Very nice sir
Mashallah very nice cveedu
வாழ்த்துக்கள்
Excellent 👌👌👌👌🎉🎉🎉❤❤❤
Super ji 👌👌👌👌👍👍👍👍
சூப்பர் அண்ணா
God bless you
Very nice house
Useful video anna.Really appreciating you to not investing a huge amount of money in construction.The money saving idea of doing electrical pipelines externally and laying tyles only in most wanted areas and doing sheet work are really good and impressive .These methods are really budget friendly.Congragulations🎉
Thanks sister
ஐயா, சென்னைல கட்டி தருவீங்களா...
அருமை சகோதரா
எனக்குச் சில சந்தேகங்கள்
1. இது அரசு அங்கீகாரம் உள்ள மனையா ? இது போல வீடு கட்ட அரசு approval தருமா ?
2. எந்த ஊரில் இது உள்ளது
3. Asbestos sheet பெரிய புயல் அடித்தால் பறந்து விடுமே ? அதற்குப் பதில் தளமாகப் போட்டால் இன்னும் பாதுகாப்புதானே
4. அதே போல் வீட்டின் மதில் சுவர் மேல் கம்பிகள் மாதிரி போட்டிருப்பது பாதுகாப்பு உண்டா ? அதாவது திருடர்கள் சுலபமாக உள்ளே வர முடியும் அல்லவா ? அதற்குப் பதில் இரும்பில் கூட போடலாமே
5. அதே போல் நுழை வாயில் கதவும் இரும்பு கேட் போட்டால் பாதுகாப்பு அதிகம் அல்லவா
6. மழை வெள்ளம் வருவதால் வீட்டை 5-6 அடி ஏற்றிக் கட்டியிருக்கலாமே ?
தயவுசெய்து பதில் எழுதினால் அனைவரது சந்தேகமும் தீரும்
7. நிலம் எத்தனைச் சதுர அடி & வீடு எத்தனைச் சதுர அடி ? நிலம் எவ்வளவு விலை
8. இரண்டு toilet & bathroom இருந்தால் செளகர்யம்
9. இரண்டு toilet கட்ட அரசு அனுமதி உண்டா
Arumai👍👌
Low budget house kadikuma boy solunga coimbatore areala
சூப்பர்🌹👌👈🤔🤗
Good for all poor people
simply superb👍
அருமை🎉
House supera iruku anna
Assalamu alaikum arumainiruku veedu Chennai la neenga vanthu veedu ketti kuduka mudiyuma
பாய், தண்ணி தொட்டி & கூரை வி ட்டம் மே ல் 16:49 பூசப்பட்ட ரூபிங் பெயின்ட் கூல் லண்ட் காண்பிக்கவும்.
மன்னிக்கவும்.மறந்துவிட்டேன். வீடியோவில் toilet roomin மேலே லாப்ட் வாட்டர் டேங்க் தெரியும்.1.5அடி உயரம் 5அடி நீளம் கொள்ளளவு 500லிட்டர் விலை 6000ரூபாய் .Google ல் லாப்ட் டேங்க் என்று தேடினாலும் வரும்.மேலும் .ஆஸ்பெட்டாஸ் ஷீட்டில் எவரெஸ்ட் கம்பெனியில் ever cool என்று ஷீட் உண்டு அது 7 டிகிரி வரை சூட்டைக் குறைக்கும்.நான் என்னுடைய வீட்டில் பாதி இதை இட்டுள்ளேன்.மீதி பாதி.நான் கேரளாவில் இருந்து ஹீட் ரூப் கோட்டிங் என்னும் கம்பெனி பெயிண்ட் அடித்துள்ளேன்.இதுவும் டாம் புரூப்பும் கிட்டத்தட்ட ஒரே வகைதான்
@@allrounderazar விளக்கம் அளித்தமைக்குநன்றி. டிசம்பர் மழைக்கு மழைக்கு, சாரலை தடுக்க, ஏற்பாடு செய்தால் நல்லது.
Veedu super
Masha allah super house boy❤❤❤🎉🎉🎉🎉
அண்ணா.எந்த ஊர்.தனிவீடுகுறைந்தவிலைகாட்டுங்க
Very nice house super sir
Unga video super anna 🎉🎉🎉
Masha Allah 🎉
Super brother
👌👌👌Aiya🙏
சூப்பர் பாய் அருமையான வீடு ப்ளான்.🎉
எங்களுக்கும் வீடு வேண்டும் 6 லட்சத்தில்