Комментарии •

  • @NoorJahan-xs5ee
    @NoorJahan-xs5ee Год назад +2

    நீங்க சொன்ன நாலு மூலைக்கும் உரிய விளக்கம் ரொம்ப அருமையாகவும் தெளிவாகவும் சொன்னதுக்கு ரொம்ப நன்றி..

  • @balumaheshmahesbalu6073
    @balumaheshmahesbalu6073 3 года назад +2

    அருமையாக சொல்லி றீங்க...👌👌👌👍👍👍👍 தெளிவாக இருக்கிறது .👌👌👌👍🏾👍🏾🙏🙏🙏 நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கோம். தென்மேற்கு மூலையில் ரூமில்தான் வட மேற்கு லில் தான் உள்ளது .மேடம் .. .U .P S. கனைக்சன் இருக்கிறது மேடம்.. ஆனால் .எல்லோரும் சொல்வது ..கூட குழப்பமாக உள்ளது. நீங்கள் தெளிவாக சொன்னீர்கள்... ரொம்ப நன்றி ...🙏🙏🙏🙏

  • @vijayanviji2854
    @vijayanviji2854 Год назад +2

    நல்ல தெளிவான விளக்கம். நன்றி. 🙏🙏🙏

  • @vimalvimala9337
    @vimalvimala9337 3 года назад +3

    அருமை நச்சுனு இந்த ஒரு வீடியோ பார்த்தா போதும் புதிய வீடு கட்டுபவர்களுக்கும் கட்டணும்னு நினனக்கிறவங்களுக்கும் பயனுள்ள தகவல்கள்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்

    • @angelstar8583
      @angelstar8583 3 года назад

      @@ThamizharasiBalamurugan hi sis ,I want to kw kids can sleep? One girl 2 boys they sleep in these room and study room north east , some times my kids sleep south east tooo plzzzz let me kw

    • @ffblacklion8176
      @ffblacklion8176 3 года назад

      Sunni

  • @veerarajendranponraj6344
    @veerarajendranponraj6344 3 года назад +1

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி.எளியமுறையில் பதிவு செய்து தகவல்.நன்றி.

  • @chitraravi755
    @chitraravi755 3 года назад +6

    மிக்க நன்றி சகோதரி!!!மகிழ்ச்சி!!!நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு....
    நல்ல விளக்கம் சகோதரி!!!
    🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👍👍👍👍
    வாழ்க வளமுடன் 💕💕

  • @bhanusathish6608
    @bhanusathish6608 Год назад

    நன்றி அக்கா தெளிவாக சொன்னீர்கள் குழப்பமாக இருந்தேன் தெளிவு படுத்திவிட்டிர்கள்🙏🙏🙏🤝♥️👌👌👌🌹🌹🌹♥️♥️

  • @charanerodecharanya8460
    @charanerodecharanya8460 3 года назад +3

    நல்ல பதிவு mam....
    மிகவும் அழகாக எடுத்து துறைதீர்ககள்.......

    • @ramyasha7127
      @ramyasha7127 3 года назад

      Thank u so much .nala puriya mathri soanika. Thank u

  • @mahendranmahendran6398
    @mahendranmahendran6398 2 года назад

    அருமையான பதிவு மா தென்மேற்கு பகுதியில் மாஸ்டர் ரும் இருக்கு தெற்கு சுவற்றில் ஜன்னல் இருக்கு மா ஜன்னல் துறந்து வைக்கலாமா சொல்லுங்கா மா

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 3 года назад +5

    இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று ஆகும் விட்டு எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்ன இந்த பதிவு அருமை நன்றி🙏

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 3 года назад

    Clear explanation...can u plz if vaastu is not correct..what's the remedy..plz tell...🙏💞🙏🙏🙏

  • @poornimanagarajpoornimanag6408
    @poornimanagarajpoornimanag6408 2 года назад

    Amma nenga sonna mathiri vetrilai deepam oru vaaram yetrinen super amma nalla enoda 3pavun nagai adamanathil irunthu mettitom amma romba nandri amma ipa varam oru murai netchayam vetrilai deepam yetruven🙏🙏🙏🙏🙏🙏

  • @g.kasthurigajendiran232
    @g.kasthurigajendiran232 2 года назад

    Sister ennoda name kasthuri neenga podra ella padhivum romba usefulla erukku romba thanks nanga veedu katti 1year agudhu ana nanga vandhu enakkum ennoda husbandukkum operation nadandhuchi neenga sonna madhiri vada merku vadakizakku correctaa erukku ana thenmerkula sump erukku ana nanga use pannama erukkom then kizakkula pathiram wash kulikkira thanni poga ora pottirukkom place elladhadhala enakku enna pannanumnu reply pannunga please engaloda vasal vadamerku

  • @annamazhagi4737
    @annamazhagi4737 3 года назад

    Sis oru ஃபிளாட் அளவுகளில் மூலைகளை பிரிக்கலாம்?அல்லது ஒரு பிளாட் இன் வீடு அளவை மட்டும் வைத்து மூலைகளை பிரிக்கலாம்?
    Ex.சின்ன gate, வண்டிகள் நிறுத்தும் ஓபன் வராண்டா,பெரிய gate,சின்ன திண்ணை,நிலைவாசல்...இதில் எப்படி மூலைகளை பிரிப்பது.....

  • @nageswaripaul3497
    @nageswaripaul3497 6 месяцев назад

    Thank you so much Madam , if you like you have to explain one more day also. Not immediately

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja1038 3 года назад

    அருமையான பதிவு சகோதரி நன்றி.

  • @venugopalangeep.venugopala6191
    @venugopalangeep.venugopala6191 3 года назад

    வணக்கம் மகிழ்ச்சி நல்ல பயன் தரக்கூடிய விவரங்கள் நன்றி.

  • @navamanic3986
    @navamanic3986 3 года назад +1

    தென் கிழக்கு மூலையில் படிக்கட்டு அமைக்கலாமா அதன் அடியில் பாத் ரூம் அமைக்கலாமா அப்படி அமைந்து விட்டால் என்ன செய்வது அதற்கான வழிமுறைகள் என்ன தயவு செய்து பதில் கூறவும்

  • @vijayakumarv6343
    @vijayakumarv6343 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @Kv2024feb5
    @Kv2024feb5 3 года назад +3

    Superb ma... Thnks for showing in writing 🙏😇😇😇😇

  • @harikrishnans7783
    @harikrishnans7783 3 года назад

    அருமையான பதிவு நேரில் தொடர்பு கொள்வது எப்படி போன் கிடைக்குமா

  • @Indira-z5y
    @Indira-z5y Год назад

    Thank u so much sister

  • @ushaa4659
    @ushaa4659 3 года назад +2

    சமையல் அறையில் உள்ள தென் மேற்கு மூலையில் பூஜை cupboard வைக்க லாமா தயவு செய்து பதில் கூறுங்கள் சகோ

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад

      வைக்கலாம் சகோதரி

    • @ushaa4659
      @ushaa4659 3 года назад

      @@ThamizharasiBalamurugan நன்றி சகோதரி

  • @ganeshgggganeshggg9152
    @ganeshgggganeshggg9152 4 месяца назад

    மேடம் வணக்கம் ஈசனை மூலையில் உள்ள சாமி அறைக்கு உள்ளே வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக ஒரு ஜன்னல் வைக்கலாமா

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 Год назад

    வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்தது வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி

  • @muthusri2000
    @muthusri2000 3 года назад +1

    சிஸ்ட் ர் எங்களுக்கு ஈசான்ய மூலை எதுனு பார்க்க தெரியல. நான்கு திசை தவிர திசை பார்க்க தெரியாது. தயவு செய்து திசை பார்க்க சொல்லி தாங்க. வீடியோ போட்டு காட்டி கொடுங்க சிஸ்டர். நன்றி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад

      கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி...

  • @mathuraskitchen3829
    @mathuraskitchen3829 Год назад

    வடமேற்கு இழத்தமாதிரி இருந்தால் குழந்தை யின்மை இருக்கும் என்று சொல்றிங்கள் அதற்கான மாற்றுமுறை இருக்குங்களா வாஸ்துபடி என்ன செய்யணும் சொல்லுங்கள் மேம்

  • @bts-mo5mr
    @bts-mo5mr 9 месяцев назад

    Mam some details about essaniya mulai.

  • @subambedskabba9170
    @subambedskabba9170 3 года назад

    first time i am seeing gud msg for those who bulding houses

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад

      Welcome to our family sister...Thank you so much for watching our channel...keep supporting

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 2 года назад

    Very thanks good messages in my house everything as you said ok but in south west side drain water pipe line going always any problem comming what can I do

  • @rmkarikalcholen
    @rmkarikalcholen 3 месяца назад

    Mam fridge enga irukanum..kindly sollunga

  • @saiinfotech3340
    @saiinfotech3340 3 года назад +1

    Super madam simple sonika madam

  • @narpavi123
    @narpavi123 3 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு.அக்கா.பிரபஞ்சத்தீற்கும் உங்களுக்கும் நன்றி.

  • @chitraguna7226
    @chitraguna7226 3 года назад

    Super mam. Thani tnaniyaga parthathai vida ethu super.thanks mam.

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 3 года назад +1

    Super mam nalla thagaval mam keep rocking mam.

  • @govindarajp248
    @govindarajp248 3 года назад

    Very very useful and clear explain mam.

  • @aswinsanjiv.1307_
    @aswinsanjiv.1307_ 3 года назад +1

    வடகிழக்கு மூலை வீட்டின் பின்புறம் உள்ளது.வடகிழக்கு மூலையில் கிணறு உள்ளது. கிணறு பின்னால் சிறிது இடம் உள்ளது.அங்கு துளசி வைக்கலாமா.கிணறு பின்னால் துளசி வைத்தால் ஏதும் குற்றம் உண்டா. தெளிவு படுத்தவும்.நன்றி.

  • @Brindavanam...
    @Brindavanam... 3 года назад +2

    பயனுள்ள பதிவு...

  • @vnkofficial1618
    @vnkofficial1618 3 года назад +11

    Ungala oru thadavayavathu neril parkka aasai mam💐

  • @santhanamlakshmi9311
    @santhanamlakshmi9311 3 года назад

    Oho aha super super very useful information thank you sister I love you sister

  • @vinuasvika2528
    @vinuasvika2528 3 года назад +1

    Hi akka gud morning nice vedeyo akka useful message Thank you akka

  • @sudhaharichannel4669
    @sudhaharichannel4669 3 года назад

    Well explained akka....we r in rental house ka....v put Tulsi plant in southeast corner ....is that k???v have balcony on that side only ka....thanks for Ur tips...sondha veedu kattum podhu idhellam parthu seirom ka

  • @rekham160
    @rekham160 3 года назад +1

    வடமேற்கு பகுதியில் சமையல் அறை வரலாம? Madam.

  • @s.nagajyothi5397
    @s.nagajyothi5397 3 года назад +1

    Thank you so much❤❤❤ akka..
    Very very useful tips and video🥰🥰🥰.
    Keep rocking akka👍👍👍.
    OM SAI RAM🙏🙏🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்

    • @prabasivaraji3238
      @prabasivaraji3238 2 года назад

      @@ThamizharasiBalamurugan 5

  • @siveksivek5099
    @siveksivek5099 3 года назад

    Akka kitchen il thenkilakil gasum ,vadakilakil washsink vaikalama ,washingsink vaika antha thisai il vaikalam

  • @MeenaKumari-ct3ww
    @MeenaKumari-ct3ww 3 года назад +3

    Good information..very useful..🙏so much for sharing 😘

  • @sjayamurugan9255
    @sjayamurugan9255 Год назад

    Akka Northwest la low roof bathroom vaikalama..

  • @damodarankarthi4794
    @damodarankarthi4794 3 года назад +1

    Great information thanks madam 🙏
    which corner is suitable
    For pooja and bedroom

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад +2

      Pooja north east
      Bedroom south west

    • @damodarankarthi4794
      @damodarankarthi4794 3 года назад

      @@ThamizharasiBalamurugan madam what remedy I have provided pooja room in south west corner

    • @slatha4289
      @slatha4289 3 года назад

      @@ThamizharasiBalamurugan 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vijayarajan9298
    @vijayarajan9298 3 года назад +1

    Really super information mam 🙂🙂

  • @tamilselvid6023
    @tamilselvid6023 2 года назад

    Who wrote this ...? Are AC fridges present during these were written?

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 2 года назад

      AC and fridges are electronic appliances..heat is generated during ,when they work which means AGNI...When you touch the outside the fridge, don't you feel the heat??

  • @9m13parvathavarthinis4
    @9m13parvathavarthinis4 3 года назад

    very nice Good Explanation

  • @preethig5807
    @preethig5807 3 года назад

    Hi mam... In your description there is not about SOUTH EAST CORNER link please check and upload about SOUTH EAST CORNER... Ur videos are really very much benefit for me and family... I saw other three corners so please upload about SOUTH EAST CORNER... 🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад

      ruclips.net/video/juhlM0pGDUI/видео.html
      Please watch the above link sister

  • @amuthanila941
    @amuthanila941 3 года назад

    Super and clear explanation.... Madam ennoda Rent veetla north east south east not OK indha mangal rent irukom. Vera rent house shift seiya try panren but not getting. Please tell me some Pooja or remedy to change the house please iAm very much worried about this.

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 3 года назад

    அருமையான, மிகவும் தெள்ள தெளிவான ஒரு பதிவு இது, சகோ. மிக்க நன்றி !!

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்

  • @tamilselvi-ic9hu
    @tamilselvi-ic9hu 3 года назад

    Super mam it's useful for all

  • @balathareneeraghuraman6024
    @balathareneeraghuraman6024 3 года назад +1

    Super mam excellent thank you so much

  • @punamalaimani7926
    @punamalaimani7926 3 года назад

    Madam vannakam. We r Christian. But Nw under septic tank. Above upstairs. But compund wall under the Ground level only touch septic tank. Above folding type stairs cap for compound. Wall 1 inch only. Not touch stairs. Is it correctly or wrong. Please reply. THANKS

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад

      We can say correct or wrong, only when we have a look at the site....please consult an vaasthu expert

    • @punamalaimani7926
      @punamalaimani7926 3 года назад

      @@ThamizharasiBalamurugan Thanks any one vasthu expert cell no known please send me. U r place?

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад

      I am in chennai...

  • @umasiva7186
    @umasiva7186 Год назад

    மேடம் நான் வீட்டிற்குள் படி வைத்துள்ளேன். கிழக்கு பார்த்த வீடு இதில் வடக்கு ஏறி கிழக்கிலிருந்து தெற்கு திரும்புர மாதிரி படிக்கட்டு உள்ளது.நிலைவாசலுக்கு மேல் படிக்கட்டு வர்ற மாதிரி அமைப்பு உள்ளது இது சரியா தப்பானு தெரியலை மேம் கொத்தனார் தான் கட்டினார்.

    • @lokeshraja1637
      @lokeshraja1637 4 месяца назад

      Enga v2tu intha maathiri than kattinum romba kastamaa irukkuthu

  • @santhir1602
    @santhir1602 3 года назад

    மிக்க நன்றி

  • @vinoja420
    @vinoja420 2 месяца назад

    100 100 100 ,% true enga vetla ipdi than nadanthuttu😢

  • @achusanju3775
    @achusanju3775 2 года назад

    Useful information sister 👍 👌.. our house west facing.. borewell located in northeast only but drinking water sump and septic tank are located in northwest area.. is this OK ma please reply

  • @vastuenergy346
    @vastuenergy346 3 года назад +1

    அருமை சகோதரி
    வாழ்த்துக்கள்🙏

  • @raniu1963
    @raniu1963 3 года назад

    Thank you so much but engaluku late a than identified this mistake so now only correct this south west corner

  • @saivlogs485
    @saivlogs485 3 года назад

    Hi sis nalla thagaval sis super 👌👌👌

  • @RameshKumar-oe3jy
    @RameshKumar-oe3jy 2 года назад

    நன்றி🙏🙏🙏🙏🌹🌹

  • @gayathribuilders2593
    @gayathribuilders2593 2 года назад

    South West la தான் pooja room iruku sis..what to do now..

  • @sathyamoorthy1-iw5em
    @sathyamoorthy1-iw5em 5 месяцев назад

    Thank🙏 you

  • @devakil.g.277
    @devakil.g.277 3 года назад

    IAM INTERESTED IN BUYING KAMAKSHI AMMAN VILAKKU IN LIGHT WT.PL. ACKNOWLEDGE. IAM FROM DELHI

  • @sahayanirmala2229
    @sahayanirmala2229 2 года назад

    North east corner il washing machine mel maadil vaikkalama

  • @sampathvmd5896
    @sampathvmd5896 8 месяцев назад

    Kanni mulayel kovil kattalama

  • @Balabala-rk6ed
    @Balabala-rk6ed 7 месяцев назад

    Mam i am rent house northeast brewell south east kitchen northwest bathroom but southwest balcony door in masterbetroom in outside irukalama

  • @vijayaselan8309
    @vijayaselan8309 3 года назад +1

    நன்றி

  • @kumardheena2119
    @kumardheena2119 2 года назад

    எங்க வீட்டுலபூஜைரூம்அங்கதாஇருக்கு.என்னபன்னலாமேம்.சொல்லுங்கள்அம்மா

  • @rubarajesh8766
    @rubarajesh8766 3 года назад

    Mam na rent vitala erika nega soldra yallama anga vitala eriku anaku athavithu soluka mam anku 2 son erika 7years and 9 month aguthu pls mam replay panuka

  • @subithas8368
    @subithas8368 2 года назад

    Appo pooja room entha mulaila vaikanum mam rpl plz

  • @indra.m
    @indra.m 3 года назад

    Very good information dear 😘 😘 😘 😘 thank you so much....

  • @DhanamKannan-fb2up
    @DhanamKannan-fb2up Год назад

    Akka vadamerku mulaiai pooja self vaikalama

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +1

    உங்க மூளையும் சூப்பரா இருக்க வேண்டும்.

  • @geethanurse3719
    @geethanurse3719 3 года назад

    North vassal vedu bathroom thenkilakku ulladu madam correct,ennaseivadu

  • @gopalg211
    @gopalg211 5 месяцев назад

    ஈசான்ய முலையில் போரில் சம்பர்சர் மோட்டார் இறக்குவது சரியா

  • @dhivyakumaran3222
    @dhivyakumaran3222 3 года назад

    Vadakizaku mulai la puja room vaikalama sis but apdi vatcha sami photos merku face pani irukalama si enagalodathu vadakku vasal

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад

      Place the slab facing east direction, sister....that is the first choice...

    • @dhivyakumaran3222
      @dhivyakumaran3222 3 года назад

      @@ThamizharasiBalamurugan sis io naga vachrukarathu vada maeruku mulai but facing kizagu

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 3 года назад

    Sister kilakku vasal nalla veedu amappu patri map and use poduga sister.

  • @boopathykaruppaiah9819
    @boopathykaruppaiah9819 Год назад

    Southeast corner extended is it okay?

  • @madhumathi8907
    @madhumathi8907 3 года назад

    Good explanation. 🙏

  • @umaramesh4669
    @umaramesh4669 3 года назад +2

    House shown inpicture is it your house? Very nice.

  • @madhumitha4892
    @madhumitha4892 3 года назад +3

    Kulandhai illadhavarku veedu vasthu correct pannuvadhu eppadi

  • @balamuhundan4126
    @balamuhundan4126 3 года назад

    சூப்பர் sister 👌

  • @nalininalini9751
    @nalininalini9751 3 года назад

    My house is rented house. Norh east room study room but in that roomm. North West corner ups irrukku.can I change

  • @visbhaviswanathan7035
    @visbhaviswanathan7035 3 года назад

    Sister nanga kitchen east facing shelf poojai idam Vatchurkom, is it OK sister, please reply

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 3 года назад

    Useful information mam

  • @BalaMurugan-ck3ym
    @BalaMurugan-ck3ym 3 года назад

    அம்மா மாடிப்படி வீட்டின் எந்த பகுதியில் இருக்க வேண்டும்

  • @d.ashwinidhanapalan1932
    @d.ashwinidhanapalan1932 2 года назад

    Thanks madam

  • @jovvithaedwin9311
    @jovvithaedwin9311 3 года назад

    vadamerku steps keel roomirkku
    vada kizhaku kuraikiratha
    vadakizhaku vasal veedu
    front portico iruku
    sari seiya enna pannalam

  • @vijilmedshibakumarmalar2140
    @vijilmedshibakumarmalar2140 3 года назад

    ஈசான்யமூலையில் கோழி கூடு கட்டலாமா Plz reply

  • @honeyfalls7578
    @honeyfalls7578 3 года назад

    Sister western side bathroom bedroom il irunthu pogalama plz reply sister

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад

      Regarding Vaasthu tips, we can't say anything without visiting your house...so please contact an vaasthu expert

  • @anverbatcha8493
    @anverbatcha8493 3 года назад +1

    தவறான முறையில் கட்டியிருந்த பரிகாரம் உண்டா??

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад

      ruclips.net/video/Df1T6Fc-nPM/видео.html
      Please watch the above link

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan 3 года назад

      ruclips.net/video/Df1T6Fc-nPM/видео.html
      Please watch the above link

  • @malligai3543
    @malligai3543 Год назад

    வடக்கு வளர்ந்து இருத்தல் அப்படினு எப்படி தெரியும்? மேம்..

  • @ushanandhiniarumugam2368
    @ushanandhiniarumugam2368 3 года назад +1

    Mam northeast LA electric MCP boxes place panalama

  • @sudhasakthi6568
    @sudhasakthi6568 3 года назад

    Mam egga Howes kilakku partha v2u eppadi irukka vendum

  • @jj344
    @jj344 3 года назад +1

    Really super sis..thanku so much