Sir vadakilakku kuruki Irukki but Vedu square shape la iruku combont inside maram iruku mango tree ithu ok va sir ,illa etha epti sari panrathu. pls reply sir
Isani mulaila evlo idam vedalm bro kaliya Vedanumna....isani mulai engalodathu eluthu irukum so Anga room kattalamnu irukom Edam vettu pananumna evlo Edam vedanum
ஐயா வணக்கம். இரண்டு சந்தேகங்களுக்கு உங்களுடைய உதவி/ஆலோசை தேவைப்படுகிறது. 1. பொதுவாக வாஸ்து நாளில் அஷ்டமி நவமி தேய்பிறை வளர்பிறை கிழமை எதையும் பார்க்க வேண்டாம் என்கிறீர்கள். வாஸ்த்து நாள் அன்று வீட்டின் உரிமையாளருக்கு சந்திராஷ்டமம் இருந்தால் என்ன செய்வது. இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமா/வேண்டாமா? 2. என்னுடைய மனை திசை 35° விலகி இருக்கிறது. அதாவது கிழக்கு என்பது வடகிழக்கில் வருகிறது. நான் என்ன செய்வது. எனக்கு உதவுங்கள் ஐயா.
வடக்கு பார்த்த வாசல் கிழக்கு பக்கம் இடமில்லை மேற்கு பக்கம் சாலை உள்ளது அந்தப் பக்கத்தில் வீட்டிற்கு வாசற்படி வைத்துக் கொள்ளலாமா வடக்கு மற்றும் மேற்கு பகுதி வாசல் வைக்கலாமா
வைக்கலாம் சார்... மேற்கு பக்கம் வாசல் விடும் போது கிழக்கு பக்கம் ஒரு கதவு வைக்கவும்... அதற்கும் இடம் இல்லை எனில் ஒரு ஜன்னலாவது வையுங்கள்... அப்போது தான் வீட்டிற்கு வெளிச்சம் மற்றும் காற்று கிடைக்கும்...
வடக்கு பார்த்த வீட்டிற்கு தென்மேற்கு திசையில் பூஜை அறை இருக்கலாமா சார். வீட்டிற்கு வெளியே தென்கிழக்கு மூலையில் செப்டிக் டேங்க் அமைத்து அதன் மேலே கழிவறை மற்றும் குளியலறை இருக்கலாமா சார்.
Agriculture land converted as colony. There is 2 entrance . one is in north west -North another in south west -west side. Both are nagative side. But inside constructed house in as per 100% vastu. Now will impact any, due to compound entrance??
Correct sir vasthu information very good thank
எங்க வீடு வடக்கு பார்த்த மாதிரி இருக்கு சார்.... பாத்ரூம் தென்கிழக்கில் கட்டி இருக்கு... தென்கிழக்கில் bathroom வரலாமா...
U have clearly explained and thanks lot
Thank you🙏
மிகவும் நன்றி
Sir naanga aavani tamil matham 31 16.9.2024 piller poduvatharkku pumi thondum paniyai arambichom, purattaachi piranthuvittathu idaiyil 10 days vittuttom thirumbavum pillar podum paniyinai thodaralama sir pls reply pannunga 🙏🙏🙏
Maindoor esaniya moolai la amaikakam Ila centre panni podanum ah bro
Thankyou brother 👍
Kilaku partha veetuku Vaayu moolaiyil bore varalama.please reply panunga
vaayu moolayil septic tank, toilet varum, so antha edatha avoid pantrathu nallathu.sump & bore wells easanya moolayil podunga....
Sir neenga plan potu தரமுடியுமா....sir clock wise staircase na puryala
Sir vadaku partha veetin ethiril septic tank top slab ullathu idhu sariya vilakam vendum sir
வடக்குபார்த்தவீட்டிற்கு வடமேற்கில் சமையவறை வைக்கவாமா
Agni mulai la septic tank polamm ma
Veetin eesanya moolai eanbathu main vasal padi kanakil kolvatha illai flat alavu kanakil kolvatha flat 60ku 30
Veedu 22ku 21
Sit out 6
Balance place gardening
Kilaku partha veetuku vada merkil ,vaayu moolayil poojai self vaikalama
Cross line vara eduthala vaikkalm mam
See this video
ruclips.net/video/81UUvS9Z2lM/видео.html
Excellent 👍👍👍
Thank you
சூப்பர் சூப்பர் தம்பி
Thank you🙏
நன்றி
Bro. North facing apartment vaastu pathi solalayae?
Solra bro...
Sir vadakku paartha veettin main door kku ner ethire pinpura vaasal vaikkamal angu jannal mattum vaikkalama sir
Vaikkalam sir but main doora vida chinnatha irukka mari pathukkonga... Rendu doorum straighta irukka mari vainga...
Bro bathroom thenkilakil varalama thaniya
Septic tank engavaipathu vadaku vasal sollunga bro
Vadamerkku sir
Thanks a lot
Welcome sir
Sir vadakilakku kuruki Irukki but Vedu square shape la iruku combont inside maram iruku mango tree ithu ok va sir ,illa etha epti sari panrathu. pls reply sir
Mam Square shape la irukkarathu nala.. No problem... Uyaramana marankalai veettin mun thavirkkavum...
Sir north enterence la main door iruku but room vasal south west la onum north westla onum iruku. Irukalama sir sollunga plz
Apser vastu south east and north east la irukkara mari vaikka vendum Mam...
Isani mulaila evlo idam vedalm bro kaliya Vedanumna....isani mulai engalodathu eluthu irukum so Anga room kattalamnu irukom Edam vettu pananumna evlo Edam vedanum
Easanya moolai mudicha varai open space or portico or halla amauppathu nallathu...
வடக்கு பார்த்த வீடு பக்கத்தில் மேற்கு பார்த்த வீட்டு மனை வாங்கலாமா. வாங்கி உடனே உயரமாக வீடு கட்டினால் சரியாக இருக்குமா?
கிழக்கு பார்த்த வீட்டிற்கு master bedroon வடமேற்கு,small bedroom தென்மேற்கு பகுதியில் வைக்கலாமா
வடமேற்கு பகுதிகளில் மாடியில் ஒரு அறை கட்டலாம
Sir, main doorum back doorum straight ah irukunuma sir north facing house 🏠
Ama sir.. Neenga entha face la veetu kattinaalum main door and back door straighta tha irukkanum
Sir 21*42 main door enga vaikalam pls sollunga,kitchen la back door vaikrom sir
சார் என்னுடைய வீடு வடக்கு பார்த்த வீடு வீட்டின் வெளிப்புறம் வடகிழக்கு பகுதியில் படிக்கட்டு ஆரம்பமாகிறது இது சரியா தவறா என்று சொல்லுங்கள் சார்
வடகிழக்கு பகுதி எப்பவும் திறந்த வெளியாக இருக்க வேண்டும்... மேலும் படிக்கட்டு தென்கிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைப்பது நலம்...
Anna swimming pool yanga vaigalanu soluga
வாயு மூலையில் பூஜை அறை இருக்கலாமா நன்றி
பூஜை அறை அமைப்பது பற்றி விரிவாக ஒரு வீடியோ நம்ம சேனலில் உள்ளது பார்க்கவும் ...நன்றி
Super
Thank you🙏
🙏 pa
❤❤❤👍
Sir south face plot east face door vastu plan podunga pls
K sir I will try to post in next videos...
நல்ல பதிவு நன்றி அய்யா
🙏 வடக்கு பார்த்த வாசல்
வீடுகட்டுகிறேன் பூஜை
ரூம் எங்கு அமைக்கலம்
தெளிவான விளக்கம்
வேண்டும் அய்யா 🙏
நன்றி ஐயா... பூஜை அறை வடிவைப்பு பற்றிய ஒரு விரிவான வீடியோ நமது சேனலில் உள்ளது ... பார்க்கவும்...
ஐயா வணக்கம்.
இரண்டு சந்தேகங்களுக்கு உங்களுடைய உதவி/ஆலோசை தேவைப்படுகிறது.
1. பொதுவாக வாஸ்து நாளில் அஷ்டமி நவமி தேய்பிறை வளர்பிறை கிழமை எதையும் பார்க்க வேண்டாம் என்கிறீர்கள். வாஸ்த்து நாள் அன்று வீட்டின் உரிமையாளருக்கு சந்திராஷ்டமம் இருந்தால் என்ன செய்வது. இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமா/வேண்டாமா?
2. என்னுடைய மனை திசை 35° விலகி இருக்கிறது. அதாவது கிழக்கு என்பது வடகிழக்கில் வருகிறது. நான் என்ன செய்வது.
எனக்கு உதவுங்கள் ஐயா.
ஐயா,
1.வாஸ்து நாளன்று தனிநபர் சந்திராஷ்டமம் பார்க்க தேவையில்லை...
2.வடகிழக்கு (ஈசான்யம்) அளவுகள் அதிகமாக இருப்பதால் எந்த குறைபாடும் இல்லை...
@@civilbasicz9732தகவலுக்கு மிக்க நன்றிகள். மகிழ்ச்சிகள்.
கிழக்கு மத்திய பகுதியில் கழிவறை வரலாமா. கழிவறையை கொஞ்சம் extend செய்தால் ...அது வடகிழக்கு தென்கிழக்கு cut ஆன கணக்கில் சேர்ந்து விடுமா
தென்கிழக்கு அல்லது வட மேற்கு பகுதியில் வருமாறு அமையுங்கள்.
Therukuparthaveedu vasthu soolinga sir
Already one video in our channel sir.. Kindly check in vastu playlist ...
Sir pooj room kuperan room la erukkalamma sir reply sollunga sir roompa help pa erukkum
Vaikkalam mam.. But bedroom la varatha varaathamari avoid pannunga... appadi vanthal closed cupboard pottu close pantra mari vainga...
Ok sir thanks sir
சகோ..... ஈசானி மூலையில் parking, வாயு மூலையில் living room அமைக்கலாமா??
Amaikkalam bro
Pooja room?
Pooja room enga varanum nu sollunga anna
Already one video in our channel mam.. Kindly check it...
வடக்கு பார்த்த வாசல் கிழக்கு பக்கம் இடமில்லை மேற்கு பக்கம் சாலை உள்ளது அந்தப் பக்கத்தில் வீட்டிற்கு வாசற்படி வைத்துக் கொள்ளலாமா வடக்கு மற்றும் மேற்கு பகுதி வாசல் வைக்கலாமா
வைக்கலாம் சார்... மேற்கு பக்கம் வாசல் விடும் போது கிழக்கு பக்கம் ஒரு கதவு வைக்கவும்... அதற்கும் இடம் இல்லை எனில் ஒரு ஜன்னலாவது வையுங்கள்... அப்போது தான் வீட்டிற்கு வெளிச்சம் மற்றும் காற்று கிடைக்கும்...
@@civilbasicz9732 நன்றி
வடக்கு பார்த்த வீட்டிற்கு தென்மேற்கு திசையில் பூஜை அறை இருக்கலாமா சார். வீட்டிற்கு வெளியே தென்கிழக்கு மூலையில் செப்டிக் டேங்க் அமைத்து அதன் மேலே கழிவறை மற்றும் குளியலறை இருக்கலாமா சார்.
பூஜை அறை சரியாக உள்ளது... தென்கிழக்கு மூலையில் கழிவறையை தவிர்க்கவும்... குளியலறை அமைக்கலாம்...சார்
Good day to all, can someone share the contact details of Vastu advisor near by chidambaram, if you feel he is doing good.
Vadakku patha veedula septic tank vasal la vaikkalaam sir
Vaikalam sir...koncham merkku thalli vaikkavum...
12.5*52 North facing plan solluka
Mm k bro
400 square feet home planing sollunga bro,
Kandippa bro... I will try...
Agriculture land converted as colony. There is 2 entrance . one is in north west -North another in south west -west side. Both are nagative side. But inside constructed house in as per 100% vastu. Now will impact any, due to compound entrance??
No problem sir... Already u have constructed the house asper vastu...so u did not consider those things...
Bro ,enga plot merkku paartha plot(W-28,N-43,s-50)Agni moolai valartha manai, but nanga vadakku paathu veedu kattalam nnu irukkom.staircase Agni moolaila irukka extra space la vaikkalama.....or....Staircase enga vaikkalam .konjam sollunga bro
Sir,First preference vadamerkku (vaayu)second preference thenkilakku(agni)
@@civilbasicz9732 ok bro
வடக்கு பார்த்த மனை
தெற்கு பகுதி சரிவு உள்ளது
Therkku matrum merkku sarivai thavirpathu nallathu...
Vadamerku paguthiyil v2ku veliyil toilet and bath vaikalama
Yes mam vaikkalam... Koncha gap vittu vainga
@@civilbasicz9732 k thank u sir
28/16
Narth house car porking plan
Hi,sir வடக்கு பார்த்த வீட்டு ல கமான் பாத் ரூம் enga வைக்கலாம்.
குபேர ரூம் கு பின் வைக்கலாம் மா
Pls solluga
Vadamerkku moolaiyil (vaayu) allathu thenkilaakku moolaiyil vaikkavum ....
600 Square feet Westside plan
Kandippa bro... Try
போன் நம்பர்
Super