விதியை வெல்லும் பூஜை அறை ரகசியங்கள்! சிவ.G.சத்தியசீலன் | PuthuyugamTV | Neram Nalla Neram

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 195

  • @kalaimani233
    @kalaimani233 3 года назад +10

    சார் ரொம்ப நன்றி நீங்க சொல்றத கேட்டுநான் நலம் புரிந்தேன்

  • @nandhininvn9765
    @nandhininvn9765 Год назад +2

    Kadaisivarailum perfect clear ah solmatringa m.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 10 месяцев назад

    Thank dear god 🙏🙏🙏🙏

  • @mythilirajagopal
    @mythilirajagopal 3 года назад +16

    அழகு சரண்யாவிற்கும், அருமை ஐயாவிற்கும் , புதுயுகம் தொலைகாட்சிகும் வாழ்த்துகள்.

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 3 года назад +4

    Kayilai Sivamani, Amarnath Arulmani, Melappathi.OmSivayanama,Nantri.

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 3 года назад +9

    So preety sarina madam
    Sweet lady
    Thx sir for information

  • @treasurevideos4029
    @treasurevideos4029 3 года назад +13

    Saranya mam Vera level

  • @Ganesan117-zj4cx
    @Ganesan117-zj4cx 10 месяцев назад

    Sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 года назад +2

    Tq so much brother Tq Sivaya Nama

  • @ravichandran-dz7bm
    @ravichandran-dz7bm 12 дней назад +1

    வரவேற்பு அறையில் வடமேற்கு திசையில் பூஜை அறை வைக்கலாமா

  • @suriyaanbu2168
    @suriyaanbu2168 3 года назад +19

    சமையல் அறையில் பூஜை அறை எந்த திசையில் ‌வரவேற்பு அறையில் எந்த திசையில் பூஜை அறை வைக்க வேண்டும் கூறுங்கள் ஐயா

  • @sarashiruhasanapriye
    @sarashiruhasanapriye 3 года назад +25

    Please 🙏🏼, there are many families with just one shelf for puja and flourishing in abundance. Sincerity and honesty in prayers is enough . Think good do good ,

    • @srijavinodh204
      @srijavinodh204 3 года назад +2

      Actually u r right we should not build separate room for pooja one shelf is enough if u build separate room u have to keep naivedyam and do pooja regularly and should be kept every clean.

    • @biju199mozhi6
      @biju199mozhi6 3 года назад

      @@srijavinodh204 loophole :

    • @satheeeshlakshmanan2721
      @satheeeshlakshmanan2721 3 года назад

      Oo0pl0

    • @vallipalani8993
      @vallipalani8993 3 года назад

      @@yasotaranmunindy3813 by ByDr

    • @ABHISHEK-gx8we
      @ABHISHEK-gx8we 2 года назад

      @@srijavinodh204 gsppp

  • @Santvithu
    @Santvithu 3 года назад +3

    நன்றி ஐயா

  • @shivashankar1779
    @shivashankar1779 3 года назад

    Mikka nandri.. 🙏

  • @RaviMano-f3j
    @RaviMano-f3j Год назад +2

    ஈசானியமூலையில் பூஜை அறை வைக்கலாம்மங்க

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 3 года назад +29

    எந்த ராசிக்கு எந்த மாதம் புதுமனை புகுவிழா செய்தால் நன்றாக இருக்கும் ஐயா சொல்லுங்கள் ஐயா.

    • @malligak8840
      @malligak8840 3 года назад

      அருமையான விளக்கம் நன்றி அய்யா😂🙏

    • @sivagamis3232
      @sivagamis3232 3 года назад

      Aamamsirpleesesollungasir

  • @seerangan8847
    @seerangan8847 2 года назад +4

    Sir appo enga than vaikanum,alavu sollunga sir

  • @wisesaroja3305
    @wisesaroja3305 3 года назад +4

    தங்கள் நிகழ்களை பார்த்து வருகிறேன்.பூஜை அறை வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.முற்காலத்தில கூடத்தில் இருந்தது
    விளக்கம் தரவேண்டுகிறேன்.

  • @aathis1847
    @aathis1847 3 года назад +6

    தீபாவளி பூஜை பதிவு போடுங்க

  • @ravimedical7021
    @ravimedical7021 3 года назад +3

    SUPERB SATHYASEELAN SIR VETRIVEL MURUGANUKKU AROHARA

  • @thiruvannamalaipushpa7082
    @thiruvannamalaipushpa7082 2 года назад

    Super ser very good👍

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 3 года назад

    Vel vazhipadu seyalam thampi

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 Год назад +3

    வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா?

  • @dkskdkddmdm3401
    @dkskdkddmdm3401 3 года назад

    Thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @ushanair4761
    @ushanair4761 3 года назад +1

    thaks sir

  • @manimehala1027
    @manimehala1027 3 года назад +2

    Guruve saranam om namonarayana

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 года назад +10

    sir unga own chenalle video podunga sir

  • @mahasmiles8843
    @mahasmiles8843 3 года назад +4

    Yes please...I too need info about house warming ceremony...

  • @SanthoshKumar-fy3vz
    @SanthoshKumar-fy3vz 3 года назад +1

    Guruji vanakam 🙏.

  • @PrakashReddy-ii8vw
    @PrakashReddy-ii8vw Год назад

    உன் குறல் செக்ஸியாக உள்ளது

  • @murugesan4281
    @murugesan4281 3 года назад +2

    UseFul message sir Thank you s n m

  • @soniyasoni5739
    @soniyasoni5739 3 года назад +4

    Guruvey Saranam. Vanakkam guruji. I am very happy to see your video. Thank you so much for your video.

  • @looky3635
    @looky3635 3 года назад +10

    வரவேற்ப்பு அறையில் எந்த திசையில் வைக்க வேண்டும் ஐயா

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 3 года назад +5

    பூஜை அறை எந்த திசையிலா அமைக்கனும் சொல்லுங்கள்ஐயா

  • @KJeevakrishnan-uc7qp
    @KJeevakrishnan-uc7qp 10 месяцев назад

    ஐய்யா பெரிய வீட்டுக்கு வாஸ்து சரி சின்ன வீட்டுக்கு எப்படி கட்டுவது

  • @ayyasamy8216
    @ayyasamy8216 Год назад

    ஐயா.தெற்கு பார்த்த வீடு ஒரே ரூமில் இருக்கிறோம்.அளவு.6.3.1/2. வடகிழக்கு பூஜையறை.தென்கிழக்கு சமயலறை.தென்மேற்கு பீரோல் வைத்திருக்கிறோம். சரிதானா ஐயா சொல்லுங்கள் 🎉🎉🎉

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 года назад +1

    kitchen tips sollunga sir

  • @azvathkumar6044
    @azvathkumar6044 3 года назад +3

    Guruvey saranam🙏🙏🙏

  • @ganeshrajam6834
    @ganeshrajam6834 2 месяца назад

    🙏🏿😇🙇🏿‍♀️

  • @mayamaya33
    @mayamaya33 3 года назад +3

    Today it flat system and one cannot have big pooja room. Then within small pooja shelf ,how to keep?

  • @chakravarthi1853
    @chakravarthi1853 3 года назад +19

    விதியை வெல்லும் பூஜை அறை ரகசியங்கள்! பத்தி ஒன்னும் சொல்லவே இல்லை topic ஒழுங்க எழுதுக

  • @ezhilashivalingm4980
    @ezhilashivalingm4980 2 года назад +2

    💘💘

  • @ganapathy9492
    @ganapathy9492 3 года назад +18

    இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது குழப்பம்.மேலும் எந்த மூலையில் பூஜை அறை வைக்கவேண்டும் என்பதை கடைசிவரை தெளிவாக சொல்லவில்லை.

    • @divya6372
      @divya6372 2 года назад +1

      Hall kitchen pa last 2 mins parunga

    • @perumalnmp3444
      @perumalnmp3444 2 года назад

      வடமேற்க்கு திசையில் இருக்க வேண்டும்.என்றுசொல்கின்றார்.

  • @shanthig8268
    @shanthig8268 3 года назад +2

    ஐய்யா எங்கள் பூஜை அரை வடகிழக்கில் அமைந்துள்ளது நிகழும் ஐந்து அடி அகலம் மூன்று அடி ஸ்வாமி மேர்க்கு பார்த்து உள்ளது வேறு இடம் இல்லை இதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க ஐய்யா🙏

    • @pushpush2513
      @pushpush2513 3 года назад +6

      Sister andha room pooja ku use Panama study room ah use pannunga....pooja cupboard vangi veetin vadamerkil alladhu hall in vadamerkil vaikavum.....

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 3 года назад

      @@pushpush2513 Thank you sir.

    • @prashanthannanth1556
      @prashanthannanth1556 2 года назад

      @@pushpush2513 ithu correct ah?

  • @lotusflower7517
    @lotusflower7517 Год назад

    Destiny cacciatore be changed.

  • @lakshmipriya379
    @lakshmipriya379 8 месяцев назад

    Sir, vasalku neraga Pooja room irukalama

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 3 года назад +2

    அப்புறம் எப்படி தான் பூஜை அறை அமைக்கனும் இதுவரை அமைச்சதுக்கு பரிகாரம் சொல்லுங்கள்

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 3 года назад +2

    அண்ணா நன்றி.பதிவு போடுங்க

  • @kotteswarid5953
    @kotteswarid5953 3 года назад +16

    வடமேற்கு அறையில் பூஜையறை வைத்து இருந்தேன் தலைவாசல் நேர் பூஜையறை இருக்க கூடாது என்றதும் சமையல் அறையில் வைத்து விட்டேன் ஐயா இது சரியா ஐயா

  • @srinihanuman9051
    @srinihanuman9051 3 года назад +1

    Sir vada kizaku la isanyam Periya room iruku aga pooja room irukalam a ila vada merkula vaikalama

  • @SenthilKumar-cb1nt
    @SenthilKumar-cb1nt 10 месяцев назад

    Saranya devi

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 3 года назад +9

    Sir, at last where are you suggesting the Pooja room to be.? Please clarify..

    • @sstrading2708
      @sstrading2708 3 года назад +1

      Sir at lasr where are you suggesting the pooja room to be ? Pls clarify to me sir

    • @soniyasoni5739
      @soniyasoni5739 3 года назад

      Hall or reception or varaverpu araai is best for pooja room.

    • @soniyasoni5739
      @soniyasoni5739 3 года назад

      Next kitchen room is best.

    • @Shreemnev
      @Shreemnev 2 года назад

      @@soniyasoni5739 varaverpu araiyil then merku moolaiyil vaikalama ila enga vaikanum

    • @soniyasoni5739
      @soniyasoni5739 2 года назад

      @@Shreemnev Vada merku or then kilaku is best for Pooja room or cupboard or stand in hall

  • @vasanthimani76
    @vasanthimani76 3 года назад +3

    Avarthan entha reply yum pandrathilla ye appuram yen ellarum questions kekuranga 🤔

  • @vasanthakumarsubramaniyam5266
    @vasanthakumarsubramaniyam5266 2 года назад +3

    தன்னை வழிபடுபவர்களிற்கு மட்டும்தான் இறைவன் அருள் புரிவாரா?

  • @kayalvizhi7on3e
    @kayalvizhi7on3e 2 года назад +3

    ஐயா எனக்கு வடகிழக்கு அரைச் சின்னதாக நுழைவு வாசலாக உள்ளது

  • @sangeethakarthik51
    @sangeethakarthik51 3 года назад +2

    ஐயா...வடகிழக்கில் பூஜை அறை மேற்கு பகுதியில் மூன்று படிகட்டுகள் வைத்து படங்கள் வைக்கலாமா???

  • @tkchannel2103
    @tkchannel2103 3 года назад +5

    வணக்கம் ஐயா. 🙏
    நான் இலங்கையில் வசிக்கிறேன்.
    எனது வீட்டின் தலைவாசல்
    தென்மேற்கு. பின்வாசல் வடகிழக்கு. நீண்ட வீடு . 3 பகுதி
    வ.கிழக்கு சமயல் அறை.
    தெ.மேற்கு படுக்கை அறை.
    வ.கிழக்கு , தெ. கிழக்கு சார்ந்த பகுதியில் மாடி படி உள்ளது.
    ஐயா பூஜை அறையை எத் திசையில் அமைத்தால் நன்மை .
    Please 🙏🙏

  • @kamarajalagan267
    @kamarajalagan267 Год назад

    💯

  • @REETHUN775
    @REETHUN775 3 года назад +1

    Sir In east facing house where the toilet should come.

  • @MageMage-d1u
    @MageMage-d1u Месяц назад

    ஹாலில் பூஜை அலமாரிகள் மேற்கு பக்கம் வைக்கலாமா

  • @arajendiran1338
    @arajendiran1338 3 года назад

    Sir kitchen or vadamerkule pooja arai vaikalama sir

  • @babu4506
    @babu4506 3 года назад +23

    தம்பி sharp ஆக வளவளன்னு பேசாமல் short ஆக பேசுங்க

  • @nethragroups3198
    @nethragroups3198 2 года назад

    South east side pooja room is gud ah sir ?

  • @kalaivlogs6492
    @kalaivlogs6492 3 года назад

    Sir yenaku yepoluthum yetho oru payan irunthu konde irukirathu naan yenna seithaalum yen manathai maatri kolla mudiyavillai. pls yethavathu parigaram sollungal. Yanagu rendu kulanthaigal irugenrathu

  • @patturajagopal8703
    @patturajagopal8703 3 года назад

    வணக்கம். 🙏 எங்கள் வீட்டில் வாஸ்து சம்பந்தமாக உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். எங்கு எபபடி சந்திக்க வேண்டும் என்று தெரிவிக்கவும். நன்றி.

  • @masamasa7064
    @masamasa7064 3 года назад +93

    தமிழ்நாட்டில் பெரும்பாலும் கன்னிமூலைனு சொல்லி தென் மேற்கில் தான் பூஜை அறை இருக்கு

    • @sritharm2747
      @sritharm2747 2 года назад +5

      Yes

    • @gokulsk8775
      @gokulsk8775 Год назад +3

      Aprm enga veakkanum sollunga please

    • @அன்பே
      @அன்பே Год назад +2

      அது தான் தவறு.

    • @gokulsk8775
      @gokulsk8775 Год назад +2

      @@அன்பே அப்புறம் எங்கு பூஜை அறையை அமைக்கணும்

    • @devikad0629
      @devikad0629 Год назад +3

      ​Thenkilaku arail vada merku pakkam merkil ( kilaku nokki) vaikavum Or vada merku arail vada merku pakkam merkil ( kilaku nokki) vaikavum

  • @jeyalakshmi896
    @jeyalakshmi896 3 года назад

    Thermu mathitil dinning halla cubboard la swamy padam vaithu kumbidalama

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 года назад +29

    ஸ்ரீலங்காவில் அவ்வளவுபேரினது வீடும் தென்மேற்கில் தான்....இருக்கிறது

  • @vijisegar8767
    @vijisegar8767 2 года назад

    Seekiram Sonnal than ketka mudiyum porumai avasiyam ketpavarku

  • @USAA5924
    @USAA5924 3 месяца назад

    வட மேற்கு மூலை ன்னு சொல்றிங்க but அங்க டாய்லெட் பாத்ரூம் தானே வரணும் ன்னு சொன்னிங்க அதற்க்கு பக்கத்துல வைக்கலாமா? .😂😂😂 3 years pack கேட்ட கேள்விக்கே பதில் வரல 😂😂😂

  • @chendurkumar12
    @chendurkumar12 3 года назад

    கடகம் லக்னம் திருவாதிரைநட்சத்திரம் வாழ்க்கை எப்பவும் கஸ்டமாக தான் இருக்கமுமா

  • @amuthanila9137
    @amuthanila9137 3 года назад

    Sir rishabha rasi rishabhhalaknam enaku nan endha direction vasal veetil rent irupadhu nanmai payakum.

  • @kelavarasi3650
    @kelavarasi3650 9 месяцев назад

    எந்த திசையில் வைப்பது தெளிவாக சொல்லல

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 года назад +1

    guruve saranam

  • @sasikalav9943
    @sasikalav9943 3 года назад +1

    இரண்டு பூஜை அறை வைக்கலாமாஐயா

  • @manjo130
    @manjo130 3 года назад +2

    Guru Ji video ku than waiting.. Sonnadhu Sonnapadiye nadakudhu. Please put more videos Guru ji

    • @keerthanav546
      @keerthanav546 3 года назад

      வணக்கம் சாமி

  • @sivaprathishsiva7832
    @sivaprathishsiva7832 3 года назад +2

    Neraya video podungal ayya nanga wait pannrom purattasi matham Perumal valipadu pattri sollungal ayya

  • @kandasamysureshkumar5115
    @kandasamysureshkumar5115 3 года назад +7

    சரியாக சொல்ல வில்லை

  • @parkavi1575
    @parkavi1575 3 года назад +3

    Kitchen la then mearku mulai la pooja self vaikalama pls reply

    • @ranip9789
      @ranip9789 3 года назад

      No

    • @gokulsk8775
      @gokulsk8775 Год назад

      @@ranip9789 எங்கள் வீடு கிழக்கு வாசலை கொண்டது பூஜை அறையை எந்த திசையில் அமைக்க வேண்டும்

  • @marirajkarpagam2486
    @marirajkarpagam2486 3 года назад

    🙏🙏🙏

  • @Priyasakthi21
    @Priyasakthi21 2 года назад

    கடவுளே இல்லை ஐயா...எனக்கு திருமணம் நடந்து பத்து வருடங்கள் ஆகிறது .. என் கணவர் இறந்து விட்டார் ..ஓன்பது வயதில் மகன் உள்ளார். அனைத்து உறவுகளிலும் ஒதுக்கப்பட்டு சிரமப்பட்டு கொண்டு இருக்கிறேன்..

  • @bharanibalen4937
    @bharanibalen4937 3 года назад +3

    Finally wer should be pooja room?

  • @madhukali6450
    @madhukali6450 3 года назад

    ஐயா வணக்கம் 🙏வட க்குஒட்டி பிரொ வைக்கலாமா

  • @senthilpcm9733
    @senthilpcm9733 3 года назад

    Hi

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 года назад +3

    gomathi chakkaram patri sollunga sir

  • @vasanthivasanthi7448
    @vasanthivasanthi7448 3 года назад

    Ayya, magara Rasi Patri sollungal ayya.

  • @treasurevideos4029
    @treasurevideos4029 3 года назад

    Video a podunga sir

  • @gokilamani.n3967
    @gokilamani.n3967 3 года назад

    👏👏👏👏👏

  • @riyasree.r.k7836
    @riyasree.r.k7836 3 года назад

    Tell shortly

  • @rameshgopal9987
    @rameshgopal9987 3 года назад +1

    Arumy🙏

  • @ananthibaskaran8290
    @ananthibaskaran8290 2 года назад

    Sir ,vadamerku is a Vaayuu moolai..so is that OK to keep the pooja room there?

  • @ganeshkumarelangovan1640
    @ganeshkumarelangovan1640 2 года назад

    onumaa puriyala ora kolapama eruku enaku thesaiya puriya matanguthu

  • @anitharaman9225
    @anitharaman9225 3 года назад

    Super

  • @jayashreeravi1748
    @jayashreeravi1748 3 года назад +1

    Vanakam sir please tell about diamonds. Yaar podalam.

  • @mohanareddy41
    @mohanareddy41 3 года назад +1

    ஒரு வாஸ்து நிபுணர் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் விளக்கு போட சொல்கிறார்
    மற்றவரோ...சூரியன் உதித்த பிறகு
    விளக்கு போட சொல்கிறார்.
    இது என்ன

  • @saravanankp9542
    @saravanankp9542 3 года назад +5

    வஸ்த்து மற்றும் மனையடி சாஸ்திரம் என்பது இரண்டுமே ஒன்று இல்லையா

    • @kumarathalk1474
      @kumarathalk1474 2 года назад

      Both are different

    • @kumarathalk1474
      @kumarathalk1474 2 года назад

      But interrelated

    • @senthilkumar0140
      @senthilkumar0140 2 года назад

      ஆம் இரண்டும் வெவ்வேறான தகவல் களை கொண்டுள்ளது

  • @charudesna8195
    @charudesna8195 3 года назад

    Sir ea veetla samayalaraill thenmerukuuu puja panraaa paravalayaa

  • @meenasusi972
    @meenasusi972 3 года назад +1

    Hall la..vada meruku la vaikalamaa

  • @sindhus4932
    @sindhus4932 3 года назад +2

    சார் எங்க வீடு தெற்கு பார்த்த வாசல். எதிர் வடக்கு வாசல் உள்ளது மேற்கு பகுதியில் பெட் ரூம் உள்ளது கிழக்கு பகுதியில் ஹால் உள்ளது வீட்டுக்கு உள் பகுதியில் மாடி படி எங்கு அமைக்க வேண்டும் சொல்லுங்க சார்

  • @siva5076
    @siva5076 3 года назад +3

    👏👏👏👏👏👏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏