குருவே சரணம் உங்களை நான் ரொம்ப லேட்டா என்வழவில் சந்தித்தது விட்டேன் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையான பதிவு உங்களை பேல் யரலும் செல்லாமூடியது ஏன் வாழ்க்கையில் வழிகாட்டி தேய்வம் நன்றி குருவே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா பெண்களுக்கு கூறிய வழிபாடு முறைகள் நான் கடைப்பிடித்து வருகிறேன் துளசி வழிபாடு அவ்வளவு மகத்துவம் வாய்ந்ததா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி ஐயா
Anna you are so great ... Happy Pongal .. Anna my favorite god is Tirupathi Perumal I want to know about god Muruganuku bhokar you said same like Tirupati Perumal I heard there also jeeva samadhi is there but I don’t know about Guru Name if you could tell I will follow ... Thank you so much
நாங்கள் இருக்கும் வீட்டீல் vasthu இல்லை வீடு மாற்றாலாம் என்றால் அதற்கு சூழ்நிலை அமையவில்லை வீடு மாற்றவும் முடியவில்லை என் செய்வது என தெரியவில்லை எங்களுக்கு பதில் தாருங்கள் ஐயா
ஐயா நீங்க சொன்ன மாதிரி எங்க வீட்டு காரர் தாடி வழர்த்துக்குவார்.நாங்க சண்டை பட்டாள் தான் கேப்பார் நாங்க சொன்னா எதையும் கேக்க மாட்டார் வீட்டை விட்டு வரமாட்டைங்கிரார். வடக்கு பாகம் உயர்ந்து தெற்கு பள்ளம். தென்மேற்கு டாய்லட். வட கிழக்கு பெட்ரூம். வட கிழக்கு மத்திமத்தில் சமையல் அரை. 30 வருட வாழ்க்கையில் சண்டை தான் அதிகம். வீட்டை விட்டு வெளியே வந்துட்டோம். உங்க புதுயுகம் டிவி நிகழ்ச்சி கிட்டத்தட்ட இரண்டு வருடமா பாக்கரேன். ஒரு பரிகாரம் சொல்லுங்க சார். எங்களுக்கு ஒரு ப்ளஸ பன்னுங்க சார்்
ஐயா நான் முருகப்பெருமானை 10 வயது முதல் 30வயதுவரை மனமார வணங்கியவள் .தற்போது 40 வயதாகிறது. கடந்த 12 வருடங்களாக திருமணத்திற்கு பின் ரொம்ப கொடுமைகள் அனுபவித்து வருகிறேன்.எனக்கு நிம்மதி கிடைப்பதற்கு வழி கூறுங்கள் ஐயா
குருவே நீங்கள் வாழ்க பல்லாண்டு நீங்கள் அளிக்கும் விளக்கங்கள் அனைத்தும் அருமை உங்களுக்கு எங்களுடைய நன்றிகள் பல 🙏🙏🙏
அருமை சார், நீங்கள் தான் ஏழைகளின் eadhartha ஜோதிடர் உங்கள் சேவை எங்களுக்கு தேவை
குருவே சரணம் உங்களை நான் ரொம்ப லேட்டா என்வழவில் சந்தித்தது விட்டேன் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையான பதிவு உங்களை பேல் யரலும் செல்லாமூடியது ஏன் வாழ்க்கையில் வழிகாட்டி தேய்வம் நன்றி குருவே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
Mee too
உங்கள் தகவல் எங்களுக்கு நல்ல பலன் தருகிறது. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்
வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா.நல்ல ஓர் வழி காட்டுதல்.ஆசிகள்.
அருமை மிகவும் நன்றி🙏...
மிக்க மகிழ்ச்சி &நன்றி குரு ஜி நான் வெள்ளி காப்பு அணிந்து இருக்கிறேன் இதே போன்று அதிக தகவல் எதிர் பாக்குறேன் குரு ஜி
உங்கள் வார்த்தைகள் மனநிம்மதி அளிக்கிறது.நன்றி ஐயா
உங்களுக்கு மிக்க நன்றி குருஜி
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
மிக்க சந்தோஷம்,நன்றி குருஜி
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
வணக்கம் ஐயா பெண்களுக்கு கூறிய வழிபாடு முறைகள் நான் கடைப்பிடித்து வருகிறேன் துளசி வழிபாடு அவ்வளவு மகத்துவம் வாய்ந்ததா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி ஐயா
Murgan speech super sir I realize this
நன்றிகள் கோடி ஐயா வணக்கம்
Arumai yana pechai aiyaa.👍
Thank you for your kind information. Really you are great, each and every one has hear your informations.
Sir, தென் கிழக்கிலும்,
வட கிழக்கிலும் கழிவு நீர் இருக்கக் கூடாது என்றால் எந்த திசையில் இருக்க வேண்டிய வேண்டிய து என்று சொல்லுங்க ள் நன்றி...
எனக்கு நீங்க தான் குரு.எப்படியெல்லாம் சொல்லி மனிதர்கள் ஒழுங்கு படுத்துகீறீர்கள்.நன்றி 🙏வெற்றிவேல் முருகா.🙏
>>
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
Anna shirt la neenga azhaga irukkeenga...Kaanum pongal whishes by lovely sister 😍
Arumai sir
இனிய பொங்கல் நல் வரழ்த்துக்கள்
வெற்றிவேல் முருகா.🙏
Excellent padivu sir
God grace for u
🎉நன்றி சுவாமி
🙏🙏🙏 Tku so much guruje 🙏🙏
Anna kubera poojai patri padhivu thaarungal please anna
Very nice explain.
Thank you 🙏🌾🌹
Kolam border Hitachi
thank you sir for u r valuable speech
as usual super sir u r god gift for us
Happy pongal guruji. Engal kudumpam nalam pera valthungal vali sollungal guruji.
Ji.... super ji
ஓம் குருவே நமக
Muruga Saranam🙏🏻
Ayya nandri
Wonderful speach! Thank you sir.
Thank you for your information Sir. Thank you so much sir
Very nice 🙏🙏
💝💝💝Guru g vanakkam 💝💝💝
மாற்று மதத்தினருக்கு தாடி முக்கியம் எங்கள விட நல்லா வாழறன் நீங்க சொல்வது லாஜிக் இடிக்குதே 🤑
Iniya pongal nalvazthukkal ayya
Thank You sir
🙏TqSir Super
Happy Pongal sir
Tq very much Anna
குழந்தைகள் படிப்பில் கவனமாக என்ன பரிகாரம் செய்ய வேண்டும் அண்ணா
Iniya pongal nalvazthukkal
Good morning guru ji tq guru ji
தலை விரித்து ஆடும் நடிகை கள் தான் பெரிய கோட்டீஸ்வரி களாக இருக்கிறார் கள் நிறைய அசைவம் சாப்பிடும் ஆண் கள் கோட்டீஸ்வரராக இருக்கிறார் கள்
சமையல் அறையில் கண்ணாடி பாட்டிலில் பயன்படுத்த லாமா
S you can use best and good
Vadakizhakil kannadi maatalama sir....therku Partha madhiri....
👍 super
❤❤❤❤
Thadi vacha than rasiya eruku Anna🙏🙏🙏
நடிகர் தனுஷ் காப்பு. தாடி வளத்துள்ளா .நல்ல வளர்ச்சி அடைந்து ள்ளார் சார் . பொள்ளாச்சி சித்தர் எங்கே இருக்கிறார் நான் அவரை வணங்கவேண்டும please sir
Vanakam
Neenga sonnathu Ellam unmai , aana penn valayil , mookkuthi, vairam illama irukka koodathu nu sonnathu mattum ennale othukka mudila, mookkuthi illame than neraye per irukkanga , vairam vaanga panam enge ??? Valayil kooda kannadi valayal pottukkalaam
Namasthe guruji veetil toilet and bathroom exacta enga vekyanum
Super sir
Sir samyal arai la then kilaku tips soluinga sir
Good to hear,could u pls tell if the wife can apply vibhothi or kukum to her husband
Super thanks sir and madam
திருச்செந்தூர் முருகனின்
சித்தர் யாருங்க சார்
கிழக்குபொதுசுவர் ஜன்னல் இல்லை சொந்த வீடு அண்ணா 4 வருடமாக முதுகுத்தண்டு பிரச்சனை தயவு செய்து வழிகாட்டுங்கள் உங்கள்வழியே எனக்கு உயிர்பிச்சை
Pollachi siddhar engu irukkirar sir
ஐயாஎங்கள்வீட்டில்தண்ணீர்தங்கமாட்டிங்கிறதுஇதற்க்குபரிகாரம்இருக்கிறறதாஇதைபார்த்துசிரிப்பு
கூடவரலாம்ஒருசேம்புதண்ணீர்க்குகூடகஷ்டமாக இருக்கிறது
Super
Good morning G
💛💛💛💛
👍👍
🙏🙏
Anna you are so great ... Happy Pongal .. Anna my favorite god is Tirupathi Perumal I want to know about god Muruganuku bhokar you said same like Tirupati Perumal I heard there also jeeva samadhi is there but I don’t know about Guru Name if you could tell I will follow ... Thank you so much
Koganar sitthar in thirupathi
@@arunraj3764 thank you so much Anna
🙏🏻
Kavalaipadhadhe thozhi, mantram ondreamarathathu. Nambinoor kaividapaduvathilai.
Muruganum kaividamantar.
Vanakam guruji
Thanks
Vanakkam ayya en kanavaruku velai kidaippathil thadangal athigam ullathu. Velinattu velaiku try panni panam kattinom10matham agirathu ennum kidaikkavillai. Thayavuseithu nallavalikattungal
Namashkaram Anna uppu peengan jadi la vaikkalama......
அண்ணா வணக்கம்
வைரம் அனைவரும் அணியலாமா... தோஷம் என்று பலர் கூறுகிறார்கள்
All can't wear
Paanayil uppi vaithirunthal thaneervifukirathu iyya. En sonpeyar Balaji.R. Dt. Of birth. Business seivaanaa or vellaii
Neengalum vanam bol valaranum.nan naril barttha kadavul neengala.
The paanai u mentioned, is it man paanai aiya?
Aya pollachi la ega erukaga
வடகிழக்கு அறையில் சிறியபோர் தொட்டி உள்ளது சரியானதா அண்ணா
சரி தான்
Hi ayyah I'm from Malaysia
How can i contact you
Please let me know
Thank you
நாங்கள் இருக்கும் வீட்டீல் vasthu இல்லை வீடு மாற்றாலாம் என்றால் அதற்கு சூழ்நிலை அமையவில்லை வீடு மாற்றவும் முடியவில்லை என் செய்வது என தெரியவில்லை எங்களுக்கு பதில் தாருங்கள் ஐயா
வெள்ளி காப்பு வெள்ளி போடலாம் என்று சொன்னிங்க ஆனால் இப்போது காப்பு ராகு அம்சம் என்று சொல்லரிங்க
வைரம் அணியாளாமா
ஐயா நீங்க சொன்ன மாதிரி எங்க வீட்டு காரர் தாடி வழர்த்துக்குவார்.நாங்க சண்டை பட்டாள் தான் கேப்பார் நாங்க சொன்னா எதையும் கேக்க மாட்டார் வீட்டை விட்டு வரமாட்டைங்கிரார். வடக்கு பாகம் உயர்ந்து தெற்கு பள்ளம். தென்மேற்கு டாய்லட். வட கிழக்கு பெட்ரூம். வட கிழக்கு மத்திமத்தில் சமையல் அரை. 30 வருட வாழ்க்கையில் சண்டை தான் அதிகம். வீட்டை விட்டு வெளியே வந்துட்டோம். உங்க புதுயுகம் டிவி நிகழ்ச்சி கிட்டத்தட்ட இரண்டு வருடமா பாக்கரேன். ஒரு பரிகாரம் சொல்லுங்க சார். எங்களுக்கு ஒரு ப்ளஸ பன்னுங்க சார்்
3
Sir covai address pls
Phone no to be cleared in slow and legibly
ஐயா நான் முருகப்பெருமானை 10 வயது முதல் 30வயதுவரை மனமார வணங்கியவள் .தற்போது 40 வயதாகிறது. கடந்த 12 வருடங்களாக திருமணத்திற்கு பின் ரொம்ப கொடுமைகள் அனுபவித்து வருகிறேன்.எனக்கு நிம்மதி கிடைப்பதற்கு வழி கூறுங்கள் ஐயா
30pathavathu vajathil irunthu vanankamal videerkalanal ini mala vananka start pannunga. Ellamae sari ayidum.
Nambikkaiyai maddum kaivia veandam.
Murugar ugaluku nallathu seivar
Hi
Hi
Hiii
X.
விநாயகர் வணங்க கூடாத
அய்யாஎங்கல்விடுதண்னிதொட்டிஇசான்யமுலயில்உள்ளதுஎன்னசெய்யலாம்
Super sir