வீட்டில் கடன் ஏற்படுத்தும் நீச்ச சுக்ரன் 6 அறிகுறிகள்...! கவனம்...! சிவ.G.சத்தியசீலன் | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #PuthuyugamTV #Diwali #Deeepavali #LakshmiPooja
    #KuberaPooja #LakshmiKuberaPooja #LakshmiKuberaMantra
    #AstrologerSathiyaseelan #SathyaseelanAstrology #Vastu
    #Horoscope #NeramNallaNeram #VastuTips #Money #MoneyTips #MoneyIdeas
    Neram Nalla Neram | 19/11/2021
    வீட்டில் கடன் ஏற்படுத்தும் நீச்ச சுக்ரன் 6 அறிகுறிகள்...! கவனம்...!
    சிவ.G.சத்தியசீலன்,
    சிவஸ்கந்தா ஜோதிடநிலையா நிறுவனர்
    பரிகாரங்கள்,ஆன்மிகம்,வாஸ்து,பஞ்சாங்கம்,பண கஷ்டம்,ராசி பலன்கள்,பணம் பெருக வழிகள்,தினசரி ராசிபலன்கள்,கஷ்டங்கள் விலக,சனி தோஷம் நீங்க,புரோகிதர்,இன்றைய பஞ்சாங்கம்,
    விநாயகர்,விநாயகர் வழிபாடு,விநாயகர் சதுர்த்தி,பிள்ளையார்,பிள்ளையார் சுழி,ஆன்மிகம்,சந்திர பகவான்,சிறப்பு,நான்காம் பிறை,சனி பகவான்,முழுமுதற் கடவுள்,சங்கடம்,சதுர்த்தி,
    ஜோதிடம்,தோஷம்,நாக தோஷம்,செவ்வாய் தோஷம்,பரிகாரம்,ஜாதகம்,பித்ரு தோஷம்,திருமண தடை,தோசம்,மேஷம்,மீனம்,நேரம்,கோவில்,துலாம்,ரிஷபம்,ஜோதிடர்,மிதுனம்,கடகம்,மகரம்,பாவம்,இருதார தோஷம்
    பூஜை அறை,பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்,பூஜை அறை அமைப்பு,பூஜை அறை திசை,பூஜை அறை வாஸ்து,பூஜை அறை எந்த திசையில் இருக்க வேண்டும்,என் பூஜை அறை,பூஜை அறை கதவு,பூஜை அறை வாசல்,பூஜை அறை கோலம்,வீட்டில் பூஜை அறை,பூஜை அறை ஒரு பார்வை,பூஜை அறை சாமி படங்கள்,பூஜை அறை அருகில் கழிவறை,வீட்டில் பூஜை அறை வாஸ்து,பூஜை அறை திசை பூஜை அறை படங்கள் where to keep pooja room,பூஜை அறையில்,தென்மேற்கு மூலையில் பூஜை அறை,எனது வீட்டின் பூஜை அறை அமைப்பு,பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்,பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?
    கஜலட்சுமி விளக்கு,கஜலெட்சுமி விளக்கு,வழிபாட்டு ரகசியங்கள்,வழிபாடு,ஆலய வழிபாடு,வழிபாட்டு முறைகள்,நவகிரக வழிபாட்டு சூட்சுமங்கள்,ஆலய வழிபாட்டு முறைகள்,எதிர்மறை வழிபாடு,குலதெய்வ வழிபாடு,எலுமிச்சையின் வழிபாட்டு சிறப்பு,நலம் தரும் நவகிரக வழிபாடு,ரதி மன்மதன் வழிபாடு,கஜலட்சுமி அம்மன் விளக்கு,ஆலய வழிபாட்டு ரகசியங்கள்,எலுமிச்சையின் தெய்வ வழிபாட்டு சிறப்பு என்ன?,பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாடு,நவ கிரகங்களை வழிபாடு செய்வது எப்படி,கஜ லட்சுமி,இறைவழிபாட்டு முறைகள்,லட்சுமி,லட்சுமி கடாட்சம்,மகா லட்சுமி
    வாஸ்து,வாஸ்து சாஸ்திரம்,தமிழ் வாஸ்து சாஸ்திரம் a-z,வாஸ்து நிபுணர்,பூமிநாதர் வாஸ்து,வாஸ்து வழிகாட்டி,தமிழ் வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து பரிகாரம்,வாஸ்து விஞ்ஞானம்,வாஸ்து படி,வாஸ்து மீன்,வாஸ்து பூதம்,சென்னை வாஸ்து,வாஸ்து புருஷர்,வாஸ்து மீன்கள்,வாஸ்து ஆலோசகர்,சமையலறை வாஸ்து,பிரபஞ்ச வாஸ்து,வாஸ்து விதிகள்,பெட்ரூம் வாஸ்து,வாஸ்து வல்லுநர்,மாடிப்படி வாஸ்து,விபரீதமான வாஸ்து,படுக்கை அறை வாஸ்து,வாஸ்து நிபுணர்கள்,வாஸ்து சொக்கலிங்கம்,வாஸ்து சாஸ்திரம் வீடு,பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து படி இந்த பொருட்கள்,
    நவகிரக தோஷங்கள் விலக,தோஷங்கள்,நவகிரக ஸ்லோகம்,நவக்கிரக பரிகாரப் பாடல்கள்,துன்பங்களை போக்கும் நவகிரக ஸ்லோகம்,நவகிரஹ ஸ்லோகம் navagraha slokam,தமிழ் பாடல்கள்,பக்தி பாடல்கள்,வேயுறு தோளிபங்கன்,பக்தி பாடல்கள் mp3,கோளறு பதிகம் பலன்கள்,வேயுறு தோளிபங்கன் கோளறு திருப்பதிகம்,நவகிரகம்,நவகிரக,தோஷம்,navagraham,navagraha,thosham,dosham,கோளறு பதிகம் வரிகள்,கோளறு திருப்பதிகம் விளக்கம்,கோளறு திருப்பதிகம்,கோளறு பதிகம் பொருள்
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Комментарии • 138

  • @treasurevideos4029
    @treasurevideos4029 2 года назад +20

    சிவ கு சத்தியசீலன் அவர்களே உங்களுக்கு இரண்டாம் இடம் வலிமை பெற்று இருக்கும்... ஏன் என்றால் உங்கள் வார்த்தைகள், கருத்துகளுக்கு அனைவரும் முக்கியத்துவம் ககொடுக்கிறார்கள்... அவ்வளவு இனிமையாக உள்ளது.....

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 года назад +34

    நான் இறைபக்தி நிறைந்தவள் தான் அய்யா என் மனதரிந்து நிறைய உதவிகள் தான் செய்து வருகிறேன் என் பையன் ரொம்ப நல்ல பிள்ளை அதை நான் வணங்கும் கடவுள் மீது சத்தியம் ஆனால் அவனுக்கு எந்த நல்லதும் நடக்க வில்லை ஒரு வேளை கிடைக்க வில்லை நோய் நொடி என்று தினமும் அவன் படும் கஷ்டங்களை பார்க்க முடியவில்லை ஆனால் அடுத்தவர் குடியை கெடுப்பவருக்கே கடவுள் நல்லது செய்கிறார் அய்யா

    • @santhinath8419
      @santhinath8419 2 года назад +1

      Santhi enkra name epadi thaan erkumo iya velakam kodugal

    • @user-hp4yc5ws2i
      @user-hp4yc5ws2i 2 года назад +4

      உண்மையில் கேட்டவான் தான் நல்ல இருக்கான்

    • @santhimaadhu8317
      @santhimaadhu8317 2 года назад +1

      @@santhinath8419 கண்டிப்பாக சோதனையின் மறு பெயர் சாந்தி தான்

    • @santhimaadhu8317
      @santhimaadhu8317 2 года назад

      @@user-hp4yc5ws2i ஆமாம் ஆமாம்

    • @praveena3325
      @praveena3325 Год назад

      aak

  • @sraji8277
    @sraji8277 2 года назад +36

    சார் நீங்க வார வாரம் பதிவு கண்டிப்பா கொடுங்க.... உங்க speech ah கேட்க ஆவலாக இருக்கோம்

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 2 года назад +13

    ஐய்யா தொடர்ந்து பதிவு கள் போடுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 2 года назад +6

    Saranya sis.. Nenga ketkura kelvigal anaithum arumai. 🌹

  • @annaichitra1638
    @annaichitra1638 2 года назад +11

    நீச்ச சுக்கிரன் - உண்மை. முற்றிலும் உண்மை.

  • @BENKarthikRaja
    @BENKarthikRaja 2 года назад +12

    ஐயாவை சுக்ர வர வெள்ளிக்கிழமைஇல் சந்திப்பதில் எங்களுக்கும் நிறைந்த மகிழ்ச்சி

  • @thasinaansitha1771
    @thasinaansitha1771 2 года назад +6

    வணக்கம் ஐயா. தாங்கள் சொல்வது உண்மை . ஒரு கடவுள் சிவன் மட்டுமே

  • @sathyar8577
    @sathyar8577 2 года назад +7

    அய்யா இது எனக்கான பதிவு மிக்க நன்றி

  • @englishshorthandkalavathi1156
    @englishshorthandkalavathi1156 2 года назад +2

    தாங்கள் கூறிய கருத்து அனைத்தும் 💯👍💯❣️👌 வாழ்த்துக்கள் குரு ஜு 🙏🙏

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 года назад +8

    25 வருடங்களாக நமக்கு நல்லது ஒரு நாளைக்கு மாறும் என்று தான் நம்பிக்கையில் இருந்தேன் ஆனால் இத்தனை வருடங்கள் நடக்காத மாற்றங்கள் இனி மிஞ்சி போனா 5 வருடம் இருப்பேனா 50 வயது ஆகி விடும் இந்த 5வருடத்தில் என்ன மாறி விட போகிறது அய்யா

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 2 года назад +1

      இவ்வளவு நாள் பொறுத்துட்டீங்க....இன்னும் 5 வருசம் தான் இருப்பேன்னு நீங்களே ஏன் முடிவு பண்றீங்க... நம்பிக்கைதான் வாழ்க்கை.... இந்த 5 வருசத்துல நீங்க நினைச்சது நடக்க வாய்ப்பு இருக்கலாம்....மனச தளர விடாதீங்க அக்கா ....எல்லாம் நல்லதாகவே நல்லபடியா நடக்கும்... கவலைய விடுங்க கண்ணீர துடைங்க...

  • @ammuraj6028
    @ammuraj6028 2 года назад +1

    ரொம்ப நன்றி அய்யா நீங்க சொல்வது அனைத்தும் பின்பற்றுகிறேன் நன்றி உங்கள் பதிவு தொடர்ந்துபார்த்து வருகிறேன் 🙏🙏

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 2 года назад +1

    மிகவும் பயன் உல்ல தகவல் மிகவும் நன்றி சத்தியசீலன் சிவ குருக்கள் அவர்கள் லுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 2 года назад +7

    சரன்யா அம்மா விற்கு நன்றி எங்க மனதில் உல்ல கேல்வியை அம்மா கேக்கிரிங்க நன்றி சரன்யா அம்மா விற்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @thangavelr2317
    @thangavelr2317 2 года назад +4

    ஐயா அருமையான பதிவு 🙏

  • @englishshorthandkalavathi1156
    @englishshorthandkalavathi1156 2 года назад

    குரு ஜு 💐💐🙏 நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று பேசிய அன்பு அண்ணாவிற் கு நன்றி நன்றி குரு ஜு 🙏💐

  • @Punitha8081
    @Punitha8081 2 года назад +4

    ஐயா நீங்கள் சொல்வது உண்மையான கருத்து மிக்க நன்றி ஐயா எனக்கு நீச்ச சுக்கீரன் கன்னி ராசி சித்தரை நட்சத்திரம் எனக்கு இதுவரை எந்த நல்லதும் நடக்க வில்லை ஐயா 🙏

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Год назад +1

    Your voice sounds like Vijay sethupathi's.

  • @lekhamiruthiya6976
    @lekhamiruthiya6976 2 года назад +2

    Super thagaval iyya 👌🤝

  • @sakthivishali1775
    @sakthivishali1775 2 года назад +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @user-vj8jz4xv7s
    @user-vj8jz4xv7s Год назад

    நல்ல பதிவு.... நன்றிகள்... ....

  • @lathamani140
    @lathamani140 2 года назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @yasodhavellingiri5081
    @yasodhavellingiri5081 Год назад

    ஐயா. அருமையான பதிவுங்க

  • @magicchild6689
    @magicchild6689 2 года назад +3

    Sir true lines of uvar speak 🗣️

  • @aswinchandran499
    @aswinchandran499 2 года назад

    Follow panitu yeruiken Nalla yerukan valga valamudan🙏🙏🙏🙏🙏

  • @dinakarthulasi1531
    @dinakarthulasi1531 2 года назад +3

    Thank you iyya 🙏

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 года назад +5

    🙏அருமையான விளக்கம் 🙏நன்றி நற்பவி.

  • @richiethedog3709
    @richiethedog3709 2 года назад

    Sariyana villakkam Ayia....mikka nanri🙏🙏🙏Ayio neengal mumbaikku varuveergala....nangal navi mumbaiyil irrukirom....varuvathaha irruthal arivikkavum.......

  • @bharatiraja3383
    @bharatiraja3383 2 года назад

    Rompa rompa nandri sir

  • @selvinish1130
    @selvinish1130 2 года назад +5

    Neenga sonna parigaram ellam seithen. Ungalidam jathagam parkkalam ketten . Fees niraya sonnargal.Engala mathri middle class family enna seiyamudium.

    • @MsDeva30
      @MsDeva30 2 года назад

      Fees evalavu

    • @treasurevideos4029
      @treasurevideos4029 2 года назад

      Fees எவ்வளவு

    • @pktggowtham179
      @pktggowtham179 2 года назад

      @@MsDeva30 2 k / 1 jaadhagam

    • @sudhab1645
      @sudhab1645 2 года назад

      @@pktggowtham179 நான் போன் பண்ணேன் 5000 கேட்கிறார் எங்களால் முடியலனு பார்க்கல 1000 இருந்தால் பார்க்கலாம்

    • @pktggowtham179
      @pktggowtham179 2 года назад

      @@sudhab1645 I met him.. 2019... Fees 2000 rs... Now 5000 rs ah😳🤔😳😳🤔

  • @susilasusila668
    @susilasusila668 2 года назад

    நீச்சசுக்கிரன்பயனுள்ளதகவல்ஐயா🙏🙏

  • @v.o.cnagarthottiyam3898
    @v.o.cnagarthottiyam3898 2 года назад

    மிக்க நன்றி நன்றி வாழ்க வளமுடன் நளாயினி சந்திரசேகர்

  • @muthukumars1695
    @muthukumars1695 2 года назад

    அருமை யான விளக்கம்

  • @victory4284
    @victory4284 Год назад

    Sir vanakkam, meenathil bhuthan irunthal palangal for kadagam rasi and lagnam ,Poosam star

  • @lotusflower7517
    @lotusflower7517 9 месяцев назад

    I have seen people living in filthy house and not cleaning at all but able to save

  • @jayashreeravikumar2511
    @jayashreeravikumar2511 2 года назад +6

    தோல்வியை சந்தித்தவனுக்கு நம்பிக்கை உருவாவது கடினம் தானே ஐயா?

  • @narayanans5854
    @narayanans5854 2 года назад

    Awesome explanation sir 👍 tq 🙏......

  • @manjo130
    @manjo130 2 года назад

    Guru ji kandipa all weeks varanum.. Neraya pana eerpu vidhigal sollunga

  • @sangami1
    @sangami1 2 года назад +1

    Sir pls reply me.. Today ganapthy temple la sitharu thengai udaithen thengai udaiyamal urundu poiruchu then pakathula iruka uncle Keta kuduthu udaichen nga mam... Yethathu aguma ah nga sir

  • @njansatheeshan5702
    @njansatheeshan5702 2 года назад +1

    Good question by anchor

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 года назад

    Nandrigal Kodi Ayya

  • @sangeesangeeetha6461
    @sangeesangeeetha6461 Год назад

    Positive ah pesureenga sir... Pullarikkuthu sir

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 года назад

    நன்றி நன்றி ஐயா 🌻🌻🌻🌻

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Год назад

    Few known people have all cloths scattered here n there. But I don't see such sukran there. We used to keep cloths neatly. It's kind of tough to save some money. Practically, it's not so.

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 2 года назад

    நன்றிகள்

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 2 года назад

    முற்றிலும் உண்மை

  • @saranyashankar9270
    @saranyashankar9270 2 года назад +1

    Unmai ayya

  • @giridharan1857
    @giridharan1857 2 года назад +1

    Sir....pls tell me...raising elephants in Temple is not a sin? Even it may want to be free na.

  • @meenasusi972
    @meenasusi972 2 года назад

    Adutha varam pesalam nu sona andha topic podunga sue..marakamaa

  • @shyammugunth3897
    @shyammugunth3897 2 года назад

    Ayya semmmmmmmma speech

  • @rprabha3588
    @rprabha3588 2 года назад +1

    I am ver happy sir...I follow ur instructions very useful

  • @hemalathas2413
    @hemalathas2413 2 года назад

    ஐயா நீங்க சொல்வது முற்றிலும் உண்மையே ஆனால் தங்கம் விற்கும் விலைக்கு நாங்கள் மாற்று பொருள் வாங்கத்தானே வேண்டும்

  • @sumisumithra4134
    @sumisumithra4134 2 года назад

    Sir na unga fan & unga program full a TV la watch pannuven apdiye parka mudiyalana youTube potu parthiruven neenga ipdi solreenga but niraya veetla cloth anga anga potu vatchirkanga veedu apdiye kuppaiya kitchen la nallavey irukathu but avanga veetla la niraya selvaku panamthoda tha irukanga suthama irukura veetla panam ila yen na niraya per kita parthukiren

  • @rethik369
    @rethik369 2 года назад

    நன்றி நன்றி நன்றி சார்

  • @Kundumani94
    @Kundumani94 8 месяцев назад

    Varahi yenoda ista dheivam😊

  • @padminidevi6560
    @padminidevi6560 2 года назад +2

    Nicha sukaran reason u told
    I seen this kind of houses , but they all have crores of rupees

  • @subramanianb422
    @subramanianb422 2 года назад

    Thanks sir and madam

  • @lotusflower7517
    @lotusflower7517 9 месяцев назад

    Most of the people use clear plastic container.

  • @sivamanickanitha3761
    @sivamanickanitha3761 2 года назад

    Thank you so much sir🙏

  • @subbulakshmir390
    @subbulakshmir390 2 года назад

    Thank you sir

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Год назад

    Anchor intro and ending prefixed, irrespective of contexts, she uses it.

  • @karikalanj7546
    @karikalanj7546 11 месяцев назад

    Astrology world wide 🌎

  • @annamnadar3818
    @annamnadar3818 2 года назад

    Thank you 🌹

  • @lalithakumari4111
    @lalithakumari4111 2 года назад

    Saranya mam your voice of different

  • @meenasusi972
    @meenasusi972 2 года назад

    V r waiting for ur episode..pls continue podunga

  • @Lampymv
    @Lampymv 2 года назад +1

    Sukran vasiyam ku podunga sir and vatti business panravanga amount epdi sir varudhu adhaiyum next video la solunga sir plz

  • @33591347582
    @33591347582 2 года назад

    Ethana kadavul irunthalum ellarum onnuthane iyya.. Matra kadavul ah thavirkurathu pavam elleya iyya thayavy seithu vilakkavum

  • @mathivananb4s877
    @mathivananb4s877 2 года назад

    சார் ஒரு வீட்டில் எப்பவும் துணி கலைந்து தான் உள்ளது பின் வீடு சுத்தமும் கிடையாது ஆனால் அவர்கள நன்றாக உள்ளார் அது எப்படி

  • @amuthabalasubramanian9179
    @amuthabalasubramanian9179 2 года назад +4

    சார் உங்களை பார்க்க வேண்டும் என்றால் எப்படி சார் விவரம் அட்ரஸ் போன் நம்பர் பிளீஸ் சார்

    • @sudhab1645
      @sudhab1645 2 года назад

      5000 கேட்பார் ready panitu phone number keluga

    • @RamLaks-bk5qo
      @RamLaks-bk5qo 2 месяца назад

      ​@@sudhab1645 shopping porathuku theva illama selavu pannurala athuku ithu better

  • @SelvaKumar-eq3jh
    @SelvaKumar-eq3jh 2 года назад

    ஐயா சனி ஹோரை என்றால் என்ன மற்றும் செவ்வாய் கோரை என்றால் என்ன வி

  • @mohanpvs2777
    @mohanpvs2777 2 года назад

    நீங்க சொன்னது போல விளக்கில் பச்சை நிறத்தில் இருக்கிறது என்ன செய்வது சொல்லுங்கள்

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 2 года назад +2

    எனக்கு என்னுடைய பணம் திரும்ப கிடைக்க வேண்டும்

    • @sudhab1645
      @sudhab1645 2 года назад

      எனக்கும் இதே problem kodutha panam varamatiguthu

  • @sathyasr4459
    @sathyasr4459 2 года назад

    Akka உட ன் சேர முடியாமல்
    உள்ளேன். தீர்வு செல் லு கள்.

  • @SathyaGanapathy11
    @SathyaGanapathy11 2 года назад

    Glass bottle use pannalama sir

  • @ambikasahithyan4339
    @ambikasahithyan4339 2 года назад

    🙏🙏🙏nandri ayya

  • @vinayagamvinayagam1239
    @vinayagamvinayagam1239 Год назад

    Sawana kam Naanum Sar Aaj Tak

  • @vadivazhagansutha8244
    @vadivazhagansutha8244 Год назад

    Fact

  • @jagadeesjas8733
    @jagadeesjas8733 2 года назад

    Then kilaku thisaiel toilet irukkalamaaa sir

  • @saradharajendran1468
    @saradharajendran1468 2 года назад

    Super sir 💐🙏

  • @lekhamiruthiya6976
    @lekhamiruthiya6976 2 года назад

    Arumai arumai 😍😍😍😍

  • @englishshorthandkalavathi1156
    @englishshorthandkalavathi1156 2 года назад

    மாதம் ஒருமுறை வீட்டை சுத்தம் செய்தல் இதெல்லாம் சரி யாகுரு ஜு அன்றாட வாழ்க்கையில் இப்ப
    டியெல்லாம் சுத்தமாக இருக்கிறேன் ஆனால் இதற்காகவே அதிக அளவில் சண்டை சச்சரவு இருக்கும் சுத்தம் எனக்கு பிடித்த மிக அதிகமாக பிடித்தமான ஒன்று வயது 58 மனித மனம் முக்கியம் மனம் நன்றாக இருக்க இன்னும் என்ன செய்ய வேண்டும் தாங்கள் அருள்கூர்ந்து திருப்பம் தரும் வகையில் கூறினால் நன்று குரு ஜு கோடிக்கணக்கான நமஸ்காரம் குரு ஜு கோடிக்கணக்கான நமஸ்காரம் 💐❤️💐❤️💐❤️❤️💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasudevan1082
    @vasudevan1082 Год назад

    💐🙏10000fees kekrau

  • @Manikandan-gg8md
    @Manikandan-gg8md 2 года назад +1

    🙏🙏🙏

  • @englishshorthandkalavathi1156
    @englishshorthandkalavathi1156 2 года назад

    குரு ஜு கோடிக்கணக்கான நமஸ்காரம் நான் 30 வருடகாலமாக அன்றாட வாழ்க்கையில் பெரிய காம்பவுண்ட் வாசல் கழுவுதல் கோலம் போட்டு விட்டு வீட்டுக்கு உள்ளேயே மும் கழுவுதல் அன்றாட வாழ்க்கையில் தலைக்கு குளித்து விட்டு கோவில் சென்று தினமும் கருவறை முன்பு மந்திரம் எழுதி வழி படுவது அடை மழை நாட்களில் கூட துணிகள் துவைக்கும் இயந்திரம் செயல்நிலை வாசல் படியில் மஞ்சள் குங்குமம் வைத்து விட்டு மாவிலை தோரணம் கட்டி பூ மாலை கட்டுவது பூஜை அறையில் பூஜை செய்து கொண்டுவரும் நான்

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 2 года назад

    👌🙏🙏🙏

  • @bhuvavishu5015
    @bhuvavishu5015 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @vinayagamvinayagam1239
    @vinayagamvinayagam1239 Год назад

    Ramanand Priya Raman entry

  • @ramamurugan4473
    @ramamurugan4473 2 года назад

    ஐயா வணக்கம்.என் மகனுக்கு வரன் தள்ளி போகிறது.உங்கள் கருத்துகளை நம்புகிறேன்.எனக்கு என்மகனுக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா.நன்றி ஐயா.

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 года назад

    Vanakkam amma and ayya. Om sree kurupio namagha. Ponal jenma vennai payan karmavuku full stop vaikalam. Karma vennai. Sani oruvakuvathu kedai yathu. Valkaiyil enna sethomo athan nam anu ekerom. Kavalai kanner setha pavam. Karma vai allika mudiyuma. Mun jen ma vennai apidiya thaan irukom. Anbikvika matra mudayatho atheruku valli vetatu. Jathagam 8pagam seyal padum. Vennai pavam seythaal entha jenmathula karma vennai padi alavu padi irukom. Nambikayodairukanum. Karma vela nambikai mukkiyam oru kadavulai pidikanum karma vennai kuraiyum. Jathagathula yogam enavu artham kan monadi poral vaithu namabagam sethram. Oru kadavuloda. Thirupathy perumal pudan enai kurar vaseya kunam guru serkai. Sithar purushar sai baba all nellai kadintha vargal. Karmavai allikum kadavul sevvai thanmai kuliyugathula murugan peruman ucha narashimar anchenayar durgai varagi prithiyingara . Thana manatjan ora kadavulai vankerano no nambikai and all. Sivan, ambal, vishnu, sontha thani kadavulai. Saharsa namam pull irunthu pundu varai oppidivathu. Ora kadavulai patre. Mudal devam vinayakar esta devam. Vanaka kudiya oruthi thanmai kuladevam vanaku var. Kulainthai bakiyam pera maruthuva alosanai karumottai problem nalla irukanu sonnargal endru natural no gragham thirukarukavar friday andru pillayar patti vinayakar magam nachetram saru plinthu kudithaal kulainthai perakkum. Sukaran neccham endral valimai elintha thanmai

  • @sumathis6162
    @sumathis6162 2 года назад

    🙏🏽🙏🏽🙏🏽Tq

  • @g.valarmathivalarmathi9216
    @g.valarmathivalarmathi9216 2 года назад

    சரஷ்கரநாமம்படிக்கும்போது.தூக்கம்.வருகிற து.ஏன்.காலை.5.30

  • @divya6372
    @divya6372 2 года назад

    Ivvaridam eppadi pesuvathu contact number irruka ma

  • @rkcnanbenda8394
    @rkcnanbenda8394 2 года назад +2

    🎩
    😁
    👕👍Great!
    👖

  • @JayamJayam-ld3fi
    @JayamJayam-ld3fi 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @ajinchekkal524
    @ajinchekkal524 Год назад

    💛💛💛💛

  • @ezhilarasigovindhan533
    @ezhilarasigovindhan533 2 года назад

    Hi

  • @ezhilarasigovindhan533
    @ezhilarasigovindhan533 2 года назад

    Sir

    • @ezhilarasigovindhan533
      @ezhilarasigovindhan533 2 года назад

      Neet exam nalla marks edupana sir 600 marks ennudiya rasi kadikam rasi nadsatharam poosam

  • @karthikayinimaruthachalam7989
    @karthikayinimaruthachalam7989 2 года назад

    சார் வாரம் ஒருமுறை தான் துவைக்கமுடிகிறது

  • @karunanithikaruna9862
    @karunanithikaruna9862 2 года назад

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @akcreation3273
    @akcreation3273 Год назад

    கணவர் ஜாதகம் பாக்கனும் தொடர்ப்புகொள்ள. முடிய்மா