Main door Vastu/தலைவாசல் கதவை எப்படி திறப்பது?வலதுபுறமா?இடதுபுறம்?/vasthu Sasthram tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • Main door Vastu/தலைவாசல் கதவை எப்படி திறப்பது?வலதுபுறமா?இடதுபுறம்?/vasthu Sasthram tamil ரகசியங்கள்/வாஸ்து பரிகாரம்/#tamilvastu/#vastutips/
    #maindoorvastu/நமது சேனலின் நோக்கம்:
    அனைவருக்கும் வாஸ்து சாஸ்திரம் கற்று தர வேண்டும் .எல்லோருடைய வீடும் வாஸ்துப்படி இருக்க வேண்டும். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழவேண்டும்.
    புதிய வீடு கட்டும் போதும் புதிய மனை வாங்கும்போதும் கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகளை முழுமையாக கற்றுத்தர விரும்புகிறேன்.
    கட்டி தற்போது நீங்கள் குடியிருக்கும் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளையும் சரிசெய்ய வழிமுறைகளை இந்த சேனலில் மிக தெளிவாக விளக்கு கிறேன்.
    வாடகை வீட்டிற்கும் வாஸ்து பரிகாரம் சொல்கிறேன்.
    பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சோஃபா செட்,லாஃப்ட,ஜன்னல்கள், போர்வெல், தெருக்குத்தல், வாட்டர் டேங்க்,செப்டிக் டேங்க், ஆகிய அனைத்தும் வாஸ்துப்படி வரவேண்டிய இடம் எது ?அனைத்து விஷயங்களையும் எனது 25 வருட வாஸ்து அனுபவங்கள் மூலம் உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.
    நம்ம சேனலை Subscribe பண்ணுங்கள். தொடர்ந்து வீடியோக்களை பாருங்கள். நன்றி...நன்றி..நன்றி...!

Комментарии • 229

  • @durairajraj7837
    @durairajraj7837 4 года назад +11

    தலைவாசல் கதவை திறப்பதில் இவ்வளவு விஷயங்களா?!!
    வீடு கட்டியவர்ளுக்கும் இனி வீடு
    கட்டுபவர்களுக்கும் மிகவும்
    பயனுள்ள பதிவு.நன்றி சார்.

  • @justynscreativeworld8526
    @justynscreativeworld8526 4 года назад +10

    Sir நல்ல தகவல்களை தெளிவாக சொல்றீங்க. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி

  • @alaavutheend3295
    @alaavutheend3295 2 года назад +3

    மிக்க மகிழ்ச்சி அய்யா...
    நான் தேடிக்கொண்டிருந்த பதிவு, பயமுறுத்தாமல் அழகாக புரிய வைத்தீர்கள்.
    வாழ்க நின் புகழ்....
    நன்றி நற்பவி.....

  • @subramanian245
    @subramanian245 2 года назад +1

    Very nice and right by subramanian Ammk secretary keelapavoor perur kalam keelapavoor Tenkasi south District

  • @ss1595
    @ss1595 3 года назад +2

    Thank u sir.ippa na veedu kattutu iruken.intha door la romba kulappam irunthuchu.ippa clear sir.thank u

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Месяц назад

    அருமையான பதிவு நன்றி சார் வணக்கம்

  • @sakthivelchitra4986
    @sakthivelchitra4986 3 года назад +5

    ஐயா நல்ல பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் நன்றி ஐயா

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 3 года назад +1

    Very use full mgs. Iyya என்னுடைய சந்தேகம் தெளிந்தது. Romba.... tqs iyya🙏🙏🙏

  • @nandakumar4702
    @nandakumar4702 2 года назад +1

    உங்கள் வீடியோ நான் எல்லா வீடியோ வை பார்க்கிறேன் மிக அருமை

  • @revasgs6038
    @revasgs6038 Год назад +3

    மிகவும் பயனுள்ள விடயம், சிறப்பாக சொல்லி உள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி🙏🙏🙏

  • @sakthirishi5016
    @sakthirishi5016 Год назад +1

    நல்ல பயனுள்ள தகவல் ஐயா, நன்றி நன்றி ஐயா

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 года назад +1

    அருமையான தகவல்...புரியும்படி எடுதுரைக்கும் உங்கள் வாக்கு பலிதமாகட்டும்..நன்றியுடன் வாழ்க வளமுடன்

  • @csundarapandian4617
    @csundarapandian4617 4 года назад +1

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி நண்பரே

  • @shanthisaravanan2380
    @shanthisaravanan2380 4 года назад +1

    ரொம்ப நன்றி சார் எனக்கு மிகவும் தேவையான பதிவு

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 Год назад +1

    அருமையான பதிவு 🙏🏼🙏🏼🙏🏼

  • @csundarapandian4617
    @csundarapandian4617 4 года назад +1

    நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த தகவல்

  • @jothidassalipr9332
    @jothidassalipr9332 Месяц назад

    Thank you so much

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 6 месяцев назад

    Tq sir . Good information.

  • @siyamalm8913
    @siyamalm8913 Год назад

    பிரம்மாதம் பிரம்மாதம் ஐயா 👌👌👌😍👍

  • @chidambaramm5778
    @chidambaramm5778 20 дней назад

    ஐயா நீங்க சொன்னது உண்மை நல்லா புரியிற மாதிரி சொன்னீங்க ஐயா

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 2 месяца назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 3 года назад +1

    மிக்க நன்றி.பயனுள்ள தகவல்கள்

  • @saravanangowri3463
    @saravanangowri3463 4 года назад +5

    அருமை அய்யா

  • @thirumalaikumaran8710
    @thirumalaikumaran8710 4 года назад +3

    ஐயா, அருமையான விளக்கம். வடக்கு பார்த்த வீட்டின காம்பவுண்ட் சுவர் மேற்கு வாயு பாகத்தில் வளர்ச்சி வரலாமா ?உங்கள் பதிவுகள் மிகவும் reassuring ஆக உள்ளன.நன்றி

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      நல்லதல்ல. ஆனால் பெரிய பாதிப்பு வந்து விடாது. தென்மேற்கு வளர்ச்சி அடைவதுதான் மிகவும் பாதிப்பு தரும். நன்றி.

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 3 года назад +1

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @IndhuKarthik-p6v
    @IndhuKarthik-p6v Месяц назад

    Super sir👍👍

  • @shanthipriyarb3098
    @shanthipriyarb3098 4 года назад +1

    Arumaiyana pathivu sir mikavum nanri sir

  • @amsavenik1296
    @amsavenik1296 3 года назад +1

    பயனுள்ள தகவல்

  • @Karthikeyan-pf9dg
    @Karthikeyan-pf9dg 4 года назад

    arumaiyaana pathivu... cleared the doubt...

  • @selvafeb1
    @selvafeb1 4 года назад +1

    Iya unga video anaithum miga arumai, enakku irandu kelvigal. 1.east facing house - southeast la ground floor la kitchen varuthu appadiye mela first floor la bathroom toilet kitchen ku mela podalama ,southwest master bedroom ku antha toilet vaikalama, rendu bathroom varuthu north side oru bedroom ku oru bathroom. 2. northwest la west side la septic tank potrukan southwest center thandi pogala. appadi podalama.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      சமையல் அறைக்கு மேல் பாத்ரூம் வரலாம் தவறில்லை. வடக்கு- வடமேற்கில் செப்டிக் டேங்க் வரலாம். மேற்கு- வடமேற்கில் வருவது பரவாயில்லை, பெரிய பாதிப்பு வந்து விடாது .நன்றி.

  • @palanisamykandasamy2111
    @palanisamykandasamy2111 2 года назад +1

    நன்றி ஐயா

  • @karthick240290
    @karthick240290 4 года назад +1

    அருமை அருமை அய்யா...

  • @sathishp4013
    @sathishp4013 4 года назад

    Nalla information sir thank you so much all the best sir

  • @lathas1940
    @lathas1940 4 года назад +2

    Thank you sir🙏🙏🙏

  • @anjallakshmi111
    @anjallakshmi111 Год назад

    Sir engal veedu vadaku vasal kathavu idathu puram thazhpal iruku kathavu thirakumbothu idamirunthu valathu purathil adayum mathiri amainthullathu ithu thavara sariya sir reply pls

  • @mageshraja7316
    @mageshraja7316 3 года назад +1

    Good information sir🙏

  • @PremKumar-kg5ep
    @PremKumar-kg5ep 3 года назад

    Super aa explain pannenga Sir

  • @KirubhaharV
    @KirubhaharV 3 года назад +1

    Good information Sir. Can I use steel door as main door?? My house is north facing.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      அதிக வெயிட் இல்லாமல் பயன்படுத்தலாம்

  • @logeshs7695
    @logeshs7695 4 года назад +2

    நன்றி

  • @RajendranRajendran-di9mz
    @RajendranRajendran-di9mz 2 года назад

    Thanks sir given the door vasdhu

  • @nirmalarobert1609
    @nirmalarobert1609 4 года назад +4

    நல்ல பதிவு தலைவாசல் கதவில் அமைக்கப்படும் சேப்டி கிரில்கேட் மற்றும் கொசுவலைகதவுக்கும் இதே விதிமுறை பொருந்துமா ஜயா?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      காற்று உள்ளே வரும் படி ஓப்பனாக உள்ள கேட்டுக்கு இந்த கணக்கில்லை. நன்றி.

  • @SakthimagaA
    @SakthimagaA 28 дней назад +1

    தலைவாசலில் வைத்த நிலவை மாற்றி வைக்கலாமா?

  • @valliyammalp1755
    @valliyammalp1755 3 года назад

    Nalla news sir

  • @elayaraja1337
    @elayaraja1337 4 года назад

    மிகவும் அருமை அண்ணா

  • @jegathesanjj6244
    @jegathesanjj6244 4 года назад

    Super அண்ணா...அருமை...

  • @thamaraiselvi2641
    @thamaraiselvi2641 Год назад

    Sir nenga sollramathiri tha vadaku vasal vachuruken.. Ana confuse pandranga.

  • @kavithakandavel4801
    @kavithakandavel4801 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல், தெற்கு பார்த்த வாசல், மையப்பகுதியில் தலைவாசல், மேற்கு சார்ந்த hall உள்ளது, ௭னவே மேற்கு பக்கம் முழுமையாக படுக்கை ௮றைக்காக வீட்டை விரிவு படுத்தலாமா Sir...

  • @ABC-gt2vq
    @ABC-gt2vq 3 года назад

    Super Sir excellent

  • @s.nandhu.snrgesundar6110
    @s.nandhu.snrgesundar6110 3 года назад +1

    Dear sir,
    Thayavu seithu kathavil enna mathiriyana design podalam endru sollugal sir .enga vittu kathavil pasu madiyil kandru paal kudipathu pol design poda solli irukom sir apdilam irukalama konjam sollungal sir pls.enga vidu vadaku partha vaasal sir.

  • @Raji-y6i
    @Raji-y6i 3 дня назад

    Sir hall நடுவில் அமைந்துள்ளது இரண்டு புறமும் ரூம் உள்ளது. வடக்கு வாசல் . எப்படி கதவு அமைக வேண்டும்

  • @maheshvaranvs872
    @maheshvaranvs872 3 года назад +1

    வணக்கம் சார்,
    வலது பக்கம் என்றால் clock wise direction sir??
    என்னுடைய வீடு வடக்கு பார்த்தது. இடது பக்கம் என்றால் anticlock wise.. சரியா சார்

  • @agnchanathangha3523
    @agnchanathangha3523 3 года назад

    Sir varaipadam podda ennum nalla theliva puriyum

  • @kavithar4373
    @kavithar4373 4 года назад +1

    Kizhakku vasal veedukku pinvasal Agni, kitchennil South face panni neechathil vaikkalama sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад +1

      தென்கிழக்கில் தெற்கு நோக்கி பின்வாசல் வைக்கலாம் தவறில்லை. நன்றி.

    • @kavithar4373
      @kavithar4373 4 года назад

      Thank you sir

  • @chitrabaski3022
    @chitrabaski3022 2 года назад

    Sir East face house, which side hv to open....... Sir.. Pls tell... Eshyanam konjam thali varudu main door..

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      வெளியில் இருந்து கதவை திறக்கும் போது வடக்கு பக்கமாக கதவு அணையும்படி திறக்க வேண்டும்.

  • @sudham3427
    @sudham3427 4 года назад

    West facing house ku northwest la pooja self pottu 4 feet ku pakkathil west la maindoor podalama sir

  • @nabilabegam6721
    @nabilabegam6721 3 года назад

    Tanks anna

  • @geethakannaiya7097
    @geethakannaiya7097 Год назад

    Veedu neelam 30 feet breath 42 feet Veedu kattalama

  • @vinothkumar3994
    @vinothkumar3994 2 года назад

    Bedroom door kum ithaiye follow pannalaama?

  • @chandrasekaran9592
    @chandrasekaran9592 3 года назад

    Super

  • @vijayalakshmiravindran2518
    @vijayalakshmiravindran2518 3 года назад +2

    வடக்கபாத்த வாசலில் நிலையை ஒட்டி இடது பக்கம் ஒரு அடி சுவரும் வலது பக்கம் ஐந்து அடி மேலும் இருக்காலாமா ஐயா; இல்லையன்றால் இடதுபுறத்தில் ஓரத்தில் இருக்கனுமா இல்லையென்றால் வலது புறத்தில் ஓரத்தில் இருக்கனுமா இல்லையன்றால் நடுவில் இருக்கனுமா ஐயா

  • @chinrasurenuvel339
    @chinrasurenuvel339 4 года назад +1

    வருகின்ற‌ ஆவணி மாதம் 7 தேதியில் ஞாயிற்றுக்கிழமை தலைவாசல் அரிகாள் வைக்க இருக்கிறோம். அன்று வைக்கலாமா. அன்று வாஸ்து இருக்கிறதா எத்தனை மணிக்கு வைக்கலாம் சொல்லுங்கள்.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад +1

      வைக்கலாம், ஆனால் அன்று வாஸ்து நாள் இல்லை. அருகால் வைக்க வாஸ்து நாள் தேவையில்லை. நன்றி.

    • @chinrasurenuvel339
      @chinrasurenuvel339 4 года назад

      அரிகால் வைப்பதற்கான நல்ல நேரம் சொல்லுங்கள்

  • @kaliraj8040
    @kaliraj8040 10 месяцев назад

    Therkku vasal open pantrathu veliya iruntha ulla iruntha please sollunga ...my door right side tha open pantre correct a solunga

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  10 месяцев назад

      தெற்கு வாசல் கதவு வெளியில் இருந்து உள்புறமாக திறப்பது போல் வைக்க வேண்டும். கிழக்கு சுவற்றில் அணையும் படி அமைக்க வேண்டும்.

  • @mugeshvarman89mugeshvarman43
    @mugeshvarman89mugeshvarman43 4 года назад +1

    சமையல் அறையில் எந்த பகுதியில் சின்ங் வைக்க வேண்டும் Sir

  • @devraj-qf7if
    @devraj-qf7if 4 года назад

    Super anna

  • @venivilva9785
    @venivilva9785 2 года назад

    Vanakam sir, vadaku vasal veetil kitchen thenkilakil amaithulom, kitchen vasal vadaku pakam vadamerkil corner la 1adi idam vittu kitchen vasal amaithulom... Sariya sir? Idai epdi sari seivadhu

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      இது ஒன்றும் பெரிய பாதிப்பை தராது. வேண்டுமானால் சென்டர் படுத்திக் கொள்ளுங்கள்

    • @venivilva9785
      @venivilva9785 2 года назад

      Thank-you sir

  • @gopalg211
    @gopalg211 2 месяца назад

    ஈசான்ய முலை வெற்றிடமாவும் பள்ளமாகவும்இருக்கனும்னு சொல்றிங்க ஆனாஅங்ககதவு அனையரமாதிரி சொல்றிங்க அதனால உள்ளய வெளியவான்னு கேட்டேன் பதிலுக்கு நன்றி ஆனாலும் சந்தேகம் தீரவில்லை

  • @avreja537
    @avreja537 3 года назад

    👌

  • @sangeethabaskaran350
    @sangeethabaskaran350 Год назад

    Can we change main door location during renovation

  • @sathyaramachandran7391
    @sathyaramachandran7391 2 года назад

    Sir septic tank west facing house la neega sonna mathiri erkku sir but athula fulla west side de erukku sir thunala vasal kadhavuku neeravaruthu adhanala onnum elaaya sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      இதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது பயம் வேண்டாம்

  • @abinayam4631
    @abinayam4631 Год назад

    Sir.. nilai irundhal kandippa kadhavu podanuma sir

  • @Thirush-wonders
    @Thirush-wonders 2 года назад

    வணக்கம் அய்யா 🙏🏻 எங்களுடைய முன் வாசல் வடக்கு பார்த்த முகம். மாடியில் இரண்டு Bedroom வைக்க வேண்டும் அய்யா அதை எந்த திசையில் வைக்க வேண்டும்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்டலாம்

  • @alagessmarymary8283
    @alagessmarymary8283 2 года назад

    Munkathavu nilaiyai Vida pinvasal kathavunilai alavil periyathaka vaikanuma chinnatha vaikanuma

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      மின் கதவு சற்று குறைவான உயரமாக வைப்பது நல்லது

  • @fullofarts7409
    @fullofarts7409 4 года назад

    vanakkam ayya vettin ul padikattu vadamerku moolaiyil vadaku suvaril varalama kilakil irunthu merkile eari therku pakkam landing varalama ,antha padikattuku Keele merkupakkam kalivarai varalama ayya

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      தாராளமாக இரண்டுமே அமைக்கலாம். நன்றி.

  • @vithunvt6125
    @vithunvt6125 2 года назад

    ஐயா வணக்கம், நான் எங்களது வீட்டிற்கு compound gate போடப்போகிறேன் , கதவு வடக்கு பார்த்து அமைகிறது , கதவு உட்பக்கமாக திறப்பது நல்லதா அல்லது வெளிப்புறமாக திறக்கும் படி அமைப்பது நல்லதா என்று கூறுங்கள்

  • @prasannavathanan352
    @prasannavathanan352 4 года назад +1

    ஐயா
    உங்களுடைய பதிவை நான் தவறாது பார்த்து கொண்டிருக்கிறேன்
    எனக்கு அதில் ஒரு சந்தேகம் என்னவென்றால் (சௌத் ஃபேஸிங் ) என்னுடையது தெற்கு பார்த்த மனை
    முன்பக்கம் 12 ஆடியும் south
    பின் பக்கம் 15 அடியும் North
    விட்டு வீடு கட்ட உள்ளேன் நான் விட்டு இருக்கும் அளவு சரிதானா
    வருகிற விநாயகர் சதுர்த்தி பூமி பூஜை போட உள்ளேன் அதற்குள் எனக்கு பதிவை போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    உங்கள் பதிவை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
    தெற்கு பக்கமும் எவ்வளவு இடம் விட வேண்டும் என்று ஒரு பதிவை கொடுங்கள்.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад +1

      தெற்கு பகுதியை விட வடக்கில் அதிக காலி இடம் இருப்பது நல்லது. நன்றி.

  • @jayakodikaruppaiya6784
    @jayakodikaruppaiya6784 2 года назад

    Sir main gate ullathalli thirkanuma veliela elukanuma

  • @prabhakar2486
    @prabhakar2486 4 года назад +1

    ஐயா எனது மனை 15 × 60 மனை முழூவதும் வீடு கட்டுவது சரியா அல்லது வாஸ்துப்படி வடக்கு கிழக்கு இடம் விட்டு கட்டுவது சிறப்பா...கிழக்கு மேற்கில் மட்டும் காலி விட்டு கட்ட நினைக்கிறேன்...உங்கள் ஆலோசனை வேண்டும் ஐயா...

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      முடிந்தால் வடக்கு கிழக்கில் இடம் விட்டு கட்டுவது நல்லது. நன்றி

    • @prabhakar2486
      @prabhakar2486 4 года назад

      @@tamilvastusasthrama-z1100 முடியாது பட்சத்தில் என்ன செய்வது ஐயா வட தெற்கில் முழுவதும் கட்டலமா கிழக்கில் மட்டும் இடம்விட்டு...

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      தவறில்லை இதனால் பெரிய பாதிப்பு வந்து விடாது. நன்றி.

  • @Thirush-wonders
    @Thirush-wonders 2 года назад

    வணக்கம் அய்யா 🙏🏻 எங்களுடைய பின் வாசல் வடகிழக்கு. அதனுடைய கதவை அரை கதவு மாதிரி போடலாமா

  • @yohalithu79526
    @yohalithu79526 2 года назад

    Sir maindoor lock valathupurama , idathupurama sir pls sollunga. South East entrance

  • @anithak5069
    @anithak5069 3 года назад

    வடக்கு பார்த்த duplex வீட்டின், முதல் மாடியின் main door திறந்தவுடன் bedroom கதவு வரலாமா

  • @Mp_Samy
    @Mp_Samy Год назад

    வடக்கு பார்த்த கட்டிடம் மையப்பகுதியில் 2 கதவு அமைந்துள்ளது. ஈசான்ய பகுதியில் ஜன்னல் அமைந்துள்ளது. நான் என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Год назад

      வடகிழக்கில் ஜன்னல் உள்ள இடத்துக்கு, வாசல் படியை மாற்றினால் நல்லது.

  • @vigavarnaa3728
    @vigavarnaa3728 4 года назад

    Iya nam ul nikkum pothu valathu sidea veli nikkum pothu valathu sidea.arukal entha pakkam vaikkanum sollungal pl

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      வெளியில் இருந்து வீட்டினுள் நுழைவதற்கு தான் இந்த கணக்கு. நன்றி.

  • @chinrasurenuvel339
    @chinrasurenuvel339 4 года назад

    ஆவணி மாதம் 7 தேதியில் ஞாயிற்றுக்கிழமை தலைவாசல் அரிகால் வைக்க இருக்கிறோம்.அன்று எத்தனை மணிக்கு வைக்கலாம்.நல்ல நேரம் சொல்லுங்கள்.

  • @anandhajodhi.p9883
    @anandhajodhi.p9883 3 года назад

    காம்பவுண்ட்கேட் வெளிப்புறம் அல்லது உடபுறம் திறப்பது எது சிறந்தது சார்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      இதில் சாஸ்த்திரம் எதுவும் இல்லை ,இருப்பினும் உள்பக்கம் திறப்பது நல்லது.

  • @prabhakar2486
    @prabhakar2486 4 года назад +2

    ஐயா வீட்டின் உள்ளிருந்து வலது இடது அல்லது வெளியில் இருந்து வலது இடதா?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад +1

      வெளியில் இருந்து. நன்றி.

    • @paarivenkatessh159
      @paarivenkatessh159 3 года назад

      நல்ல கேள்வி முதலில் எப்படி எந்த இடது வலது உள்ளே வெளியே வா என்று கேட்டது மிக்க நன்றி மிக்க நன்றி நண்பா

  • @ssllaaappu1418
    @ssllaaappu1418 3 года назад

    Thalia vasalil curtain podalama ? Pottirunthal thavarunda? Vilakkam thevai ayya

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      தாராளமாக போடலாம் தவறில்லை நன்றி

  • @maragathamanip3058
    @maragathamanip3058 2 года назад

    மனையின் மேற்கு பகுதியில் கடை மற்றும் கார் பார்ககிங் கட்டலாமா?

  • @suthany5801
    @suthany5801 2 года назад

    Open from inside or outside

  • @venujayaraman5231
    @venujayaraman5231 Год назад

    தெற்கு நோக்கி அமைந்துள்ளது வாசாக்கால் கீல்முலை எந்த பக்கம் வைக்க வேண்டும்

  • @uvukkaravel8063
    @uvukkaravel8063 4 года назад

    ஐயா வணக்கம் இந்த மாதம் 23.8.2020 சனிக்கிழமை வாஸ்து நாள் வருகிறது வாஸ்து பூஜை செய்யலாமா எந்த நேரம் உகந்ததாக இருக்கும்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      22-8-2020 அன்று தான் வாஸ்து நாள். நேரம் காலை 7-23 to 7-59.நன்றி

  • @apurvalakshmi9476
    @apurvalakshmi9476 4 года назад

    Sir.....nilai vasal ku munndi Safety gate kum ithu porunthuma.. Pls reply...

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      காற்று உள்ளே வரும் படி ஓப்பனாக உள்ள கேட்டுக்கு இந்த கணக்கில்லை. நன்றி.

    • @apurvalakshmi9476
      @apurvalakshmi9476 4 года назад

      @@tamilvastusasthrama-z1100 Thank u sir...

  • @venkateshvenkat5138
    @venkateshvenkat5138 3 года назад

    Wooden fenece steel door தலைவாசலா பயன்டுத்தாலாமா

  • @chandrusekhar6768
    @chandrusekhar6768 4 года назад

    Sir, pooja room kathavu eppadi erukkanum sir, inside or out side open ah

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      உள்பக்கமாக திறப்பது நல்லது. நன்றி.

    • @manojvadakadu
      @manojvadakadu 3 года назад

      இடம் வசதி இல்லை வெளியில் திறப்பது போல் வைக்கலாமா

  • @sathi1094
    @sathi1094 2 года назад

    ஐயா வணக்கம் தெற்கு பார்த்த வீட்டில் தென் கிழக்கு பகுதியில் சந்திரன் இடத்தில் வாசல் விடுவது நல்லதா அல்லது புதன் இடத்தில் அமைப்பது நல்லதா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      இதுபற்றி தனி வீடியோ உள்ளது பார்க்கவும்

  • @cooking0405
    @cooking0405 3 года назад

    ஐயா. வெளியில் இருந்து கதவு திறப்பது போல் வைக்கலாமா

  • @rajaluthiru84
    @rajaluthiru84 3 года назад

    Sir nanga apartment sir south side home sir any problem sir

  • @vijaiselvaraj5761
    @vijaiselvaraj5761 4 года назад

    வட கிழக்கு தலை வாசல். நேர் ஜன்னல் வரலாமா. Sir please.

  • @jegathesanjj6244
    @jegathesanjj6244 4 года назад

    அண்ணா...தெற்க்கு வாசல் வீட்டிற்க்கு....Main வாசல்கதவு .கிழக்கு சுவரிலிருந்து ஆறு ஆடி தள்ளி வீட்டின் நடு சுவர் வரை உள்ளது...திறப்பு இடதுவசமாக உள்ளது ..அப்போதுதான் வீட்டின் நடுச்சுவரோடு ஒட்டி கதவு திறந்திருக்க ஏதுவாக உள்ளது ..இதில் ஏதும் மாற்றம் செய்யணுமா...Please சொல்லுங்களேன்..வீடு 20 வீதி30நீளம்...

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад +1

      இது அப்படி ஒன்றும் தவறான அமைப்பு அல்ல, இருக்கலாம் நன்றி

    • @jegathesanjj6244
      @jegathesanjj6244 3 года назад

      @@tamilvastusasthrama-z1100 மிக்க நன்றி அண்ணா...

  • @devcharan5793
    @devcharan5793 2 года назад

    Padam pottu pottal நன்றாக இருக்கும்

  • @mohanguru2922
    @mohanguru2922 3 года назад

    Sir kilaku partha vasal ku
    Vaduthu puram tha sir door pogum sir
    Correct a