வீட்டில் கடிகாரம், கண்ணாடி எந்த திசையில் மாட்டுவது?/mirror and wall clock Vastu /vasthu Sasthram

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • வீட்டில் கடிகாரம், கண்ணாடி எந்த திசையில் மாட்டுவது?/mirror and wall clock Vastu /vasthu Sasthram வாஸ்து கத்துக்கலாம் வாங்க/உங்க வீடு வாஸ்து படி உள்ளதா/வாஸ்து ரகசியங்கள்/வாஸ்து பரிகாரம்/#tamilvastu/#vastutips/
    நமது சேனலின் நோக்கம்:
    அனைவருக்கும் வாஸ்து சாஸ்திரம் கற்று தர வேண்டும் .எல்லோருடைய வீடும் வாஸ்துப்படி இருக்க வேண்டும். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழவேண்டும்.
    புதிய வீடு கட்டும் போதும் புதிய மனை வாங்கும்போதும் கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகளை முழுமையாக கற்றுத்தர விரும்புகிறேன்.
    கட்டி தற்போது நீங்கள் குடியிருக்கும் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளையும் சரிசெய்ய வழிமுறைகளை இந்த சேனலில் மிக தெளிவாக விளக்கு கிறேன்.
    வாடகை வீட்டிற்கும் வாஸ்து பரிகாரம் சொல்கிறேன்.
    பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சோஃபா செட்,லாஃப்ட,ஜன்னல்கள், போர்வெல், தெருக்குத்தல், வாட்டர் டேங்க்,செப்டிக் டேங்க், ஆகிய அனைத்தும் வாஸ்துப்படி வரவேண்டிய இடம் எது ?அனைத்து விஷயங்களையும் எனது 25 வருட வாஸ்து அனுபவங்கள் மூலம் உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.
    நம்ம சேனலை Subscribe பண்ணுங்கள். தொடர்ந்து வீடியோக்களை பாருங்கள். நன்றி...நன்றி..நன்றி...!

Комментарии • 139

  • @vsrajansampath5451
    @vsrajansampath5451 3 года назад +20

    எந்த திசைல பீரோ வைக்கிரோம் முக்கியம் இல்லை.எப்படி சம்பாதிச்சி சேமிக்கிறோம் அதான் முக்கியம்.

  • @karthick240290
    @karthick240290 4 года назад +4

    மிகவும் அருமையான பதிவு 👍. உபயோகமான தகவல் அய்யா...

  • @vkalyanasundaram4222
    @vkalyanasundaram4222 2 года назад +6

    பலர் யூடியூப் சேனலில் lகிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும் அல்லது வடக்குப் பார்த்தவாறு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் நீங்க மேற்கு திசையை நோக்கி இருக்கணும் இல்லனா தெற்கு திசை நோக்கி இருக்கவேண்டும் என்று கூறுகிறீர்கள் நாங்க யார் சொல்றது தான் கேட்கிறது இதில் எது உண்மை?

  • @muthupandirajangam6274
    @muthupandirajangam6274 4 года назад +2

    சுப்பர் சார் தெளிவான விளக்கம் தெற்கு திசை வீடு தலை வாசல்நுலைந்த உடன் வரான்டாவில் அல்லது காலில் வடக்கு சிவற்றில் வைக்கலாமா சார் வைத்தால் மகாழஹ்ஸிமி போய்விடுமென்று சொல்கிறார்கள் உன்மையா சார்

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 2 года назад +1

    சார் வாழ்க வளமுடன்

  • @dhinakarang2574
    @dhinakarang2574 2 года назад

    Nanri ayiya

  • @jegathesanjj6244
    @jegathesanjj6244 3 года назад +1

    நன்றி ஐயா...

  • @nirmalarobert1609
    @nirmalarobert1609 4 года назад +3

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி ஜயா

  • @umamurugan2222
    @umamurugan2222 3 года назад

    Thank you sir romba nalla pureum pade sonnega sir thank you so much sir

  • @dayanadayana1787
    @dayanadayana1787 3 года назад +2

    Kannaadi thalai vaasal ku neara prathibalikalama?

  • @arunarunachalam8997
    @arunarunachalam8997 3 года назад

    THANK you brother arunachalam kulathupuzha kerala

  • @pleasantlifecarepharmaceut9017
    @pleasantlifecarepharmaceut9017 2 года назад

    அருமையான பதிவு

  • @compassion7243
    @compassion7243 6 месяцев назад

    Sir gd information...sir hw abt.bathroom small mirror..on South or west wall...ok sir? Thanks

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  6 месяцев назад

      மேற்கு சுவற்றில் மாட்ட வேண்டாம்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 года назад

    எங்கள் வீடு வடக்கு பார்த்த வாயில்(நிலை). கண்ணாடியை வடக்கு பார்த்தவாறு வைத்துள்ளோம். உள்ளே நுழை பவர்கள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துகொண்டு நுழையும் போது திருஷ்டி கழிந்து விடும் என்கிறார்கள். இந்த கூற்று சரியா ஐயா ?

  • @whitelotus7411
    @whitelotus7411 3 года назад

    🙏 T u.for your information.

  • @endrumvazhgavalamudan5612
    @endrumvazhgavalamudan5612 2 года назад

    Thank u so much Ayya

  • @sasikumar4168
    @sasikumar4168 3 года назад

    Very good explanation

  • @thangavelgold9712
    @thangavelgold9712 3 года назад +2

    👍

  • @KVelam
    @KVelam Год назад

    Thanks sir

  • @puvi9470
    @puvi9470 3 года назад

    சார் ஒரு சந்தேகம். நாங்கள் வாடகைக்கு வசிக்கும் வீடு இரண்டாவது தலத்தில் வடக்கு பார்த்த வீடு. உள்ளிருந்து வீட்டின் கதவை திறந்தால் எதிர் சுவற்றில் ரசாயனம் பூசாத கண்ணாடி வைத்து இருக்கிறார்கள் இது எங்களுக்கு ஏதாவது ஆபத்தா?

  • @krishnaveni6475
    @krishnaveni6475 2 года назад

    நன்றி ஐயா

  • @MuruganMurugan-cn3wo
    @MuruganMurugan-cn3wo 3 года назад +1

    Sir எங்கள் வீடு வடக்கு திசை பார்த்த வீடு போர்திக்கோவில் கிரில் கேட்டின் மேல் முகம் பார்க்கும் கண்ணாடி வடக்கு திசை பார்த்து வெளினோக்கி வைத்துள்ளோம் வைக்கலாமா வைக்கக்கூடாதா அல்லது உள்நோக்கி வைக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад +2

      முடிந்த வரை தவிர்ப்பது நல்லது இல்லையென்றால் உள்நோக்கி வைக்கவும்

    • @MuruganMurugan-cn3wo
      @MuruganMurugan-cn3wo 3 года назад

      @@tamilvastusasthrama-z1100 Thankyou so much sir

  • @naangachumma
    @naangachumma 3 года назад

    Ivlavu naala idhu theriyama neynichadha senchiteyn neenga sonnadha seireyn thank you sir

  • @jaivideocorner8357
    @jaivideocorner8357 Год назад

    Vada keilakku suvar la kannadhi mathalama??? Please answer pannugha Sir 🙏🙏🙏

  • @k.vijayakumar3489
    @k.vijayakumar3489 2 года назад

    Super sir

  • @jeevithab7171
    @jeevithab7171 2 года назад

    Hi.. Sir... Vanakam... Yangal bedroom southwest corner la than iruku... Bed cod ha east side wall la touch aguramathiri podalama... Pls konjam reply pannunga sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      கட்டில் தெற்கு அல்லது மேற்கு சுவரை ஒட்டி வரும் படி தான் போட வேண்டும்

  • @brindhasri2045
    @brindhasri2045 3 года назад

    thank you

  • @rajaa2105
    @rajaa2105 3 года назад +3

    இரண்டு அடுக்கு (duplex house ) கொண்ட ஒரே வீட்டின் மேல் தளத்தில் தெற்கில் இரண்டாம் படுக்கை அறை வைத்து அதற்கான அட்டாச்சுடு கழிவறையை அக்னிமூலையில் வைக்கலாமா??? ஐயா

  • @trending_mokka
    @trending_mokka 3 года назад

    நன்றி

  • @anitha1458
    @anitha1458 3 года назад +3

    நாங்க சின்னதா ஒரு மளிகை கடை வைத்துள்ளோம்.. நன்றாக வியாபாரம் இருந்தது.. ஒரு வாரமாக கடை மொத்தம் இருண்டது போல உள்ளது. வியாபாரம் மிக மோசமாக உள்ளது.. கடை கிழக்கு வாசல்.. எங்களுக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க.. ப்ளீஸ்

  • @madhusureshkannamadhu5786
    @madhusureshkannamadhu5786 4 года назад +1

    Nice sir 👍

  • @arasanperumal209
    @arasanperumal209 2 года назад

    Super

  • @karuppusamyk5641
    @karuppusamyk5641 3 года назад +1

    பாத்ரூமில் கண்ணாடி வாஸ்பேஷன் எந்த சுவற்றில் வைக்கலாம் சார்

  • @yogasri786
    @yogasri786 8 месяцев назад

    வடக்கில் கடிகாரம் வைத்துளேன்,அதற்கு எதிரில் பீரோ கண்ணாடியில் கடிகாரம் தெரிகிறது, அப்படி வைக்கலாமா.. சொல்லுங்க pls

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  8 месяцев назад

      இதனால் எந்த பாதிப்பும் இல்லை

  • @marichamymari7916
    @marichamymari7916 4 года назад

    Nanri ayya

  • @manikavi4574
    @manikavi4574 3 года назад

    Unmai sir 👍👌👍👌

  • @vamsamdhecina7920
    @vamsamdhecina7920 4 года назад

    மேலும் ஒரு சந்தேகம். என் கணவரின் அண்ணன் வீடு கிழக்கு-மேற்கு ரோட்டில் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. நாங்கள் வாங்கிய புதிய மனை அவர்கள் வீட்டின் எதிர்ப்புறத்தில் சற்று மேற்கே உள்ளது. அதாவது வடக்கு திசையில். தற்போது என்ன சொல்லுகிறார்கள் என்றால் , அண்ணன்தான் மேற்கில் அல்லது வடக்கில் இருக்க வேண்டும் , நீங்கள் இங்கே வீடு கட்டினால் இருவருமே நன்றாக இருப்பது கஷ்டம் என்று பயமுறுத்துகிறார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும் அங்கு வீடு கட்டலாமா ? அண்ணன் தம்பி வீடு வாஸ்து பற்றி கூறுங்கள். 🙏.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад +1

      இது ஒன்றும் பெரிய வாஸ்து குறைபாடு அல்ல, வீட்டை முழுமையாக வாஸ்து படி அமைத்தால் போதும். நன்றி

    • @vamsamdhecina7920
      @vamsamdhecina7920 4 года назад

      நன்றி.

  • @krishprabav5069
    @krishprabav5069 2 года назад

    Peeroll kanadi bed nokki irukuthu..so enna pantrathu sir

  • @DevaRaj-qx4me
    @DevaRaj-qx4me 9 месяцев назад

    Supar

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад

    Super super super anna❤️❤️❤️

  • @balamuruganperiyasamy346
    @balamuruganperiyasamy346 2 года назад

    வணக்கம் அய்யா, ஹாலில் தென் கிழக்கில் வடக்கு பார்த்தவாறு டிரெஸ்ஸிங் கண்ணாடி அமைக்கலாமா என்று தெரிவிக்கவும். பெட்ரூமில் வடபுறம் சுவரில் தென்புறம் பார்த்தவாறு கண்ணாடி வக்கலாமா என்று தெரிவிக்கவும். நன்றி அய்யா 🙏

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      மேற்கு சுவரை தவிர மீது எந்த பக்கம் வேண்டுமானாலும் கண்ணாடி அமைக்கலாம்

    • @balamuruganperiyasamy346
      @balamuruganperiyasamy346 2 года назад

      @@tamilvastusasthrama-z1100 மிக்க நன்றி அய்யா 🙏🙏

  • @anustar1006
    @anustar1006 3 года назад

    நன்றி சார் மீன் தொட்டி வாஸ்து சொல்லுங்க சார்

  • @mmmm-bn8uc
    @mmmm-bn8uc 2 года назад

    ஐயா...
    கிழக்கு பார்த்த வீடு, திருஷ்டிக்காக பிரதான கதவுக்கு நேராக மேற்கு சுவற்றில் கண்ணாடி வைக்கலாமா. கருத்தை பதிவு செய்யுங்கள் ஐயா... நன்றி...

  • @mukizhmadhi1994
    @mukizhmadhi1994 2 года назад

    தலைவாசல் மேற்கு வாசல் உள்ள வீட்டில் எவ்வாறு அமைப்பது

  • @balasathi2019
    @balasathi2019 3 года назад

    Vanakkam ayya... hall entrance la periya nila kannadi vaithirupathai parthirukiren....thristiku apadi vaipagala sir..East facing enathu veedu.... thristu ku east facing la perya nila kannadi vaikalama sir...

  • @allivijayan
    @allivijayan 4 года назад

    தெற்கு பார்த்த மனையில் 16 * 42 அடியில் கிழ‌க்கு வாசல் வைத்து கட்டியுள்ள வீட்டிற்கு தலைவாசல் எதிரில் 3 அடியில் பக்கத்து வீட்டு சுவ‌ர் உள்ளது.. இது நல்லதா

  • @sivankrishnan5016
    @sivankrishnan5016 2 года назад

    திருமண வாழ்த்து மடல் வீட்டில் எந்த பக்கத்தில் வைக்க வேண்டும் தெளிவாக கூறுங்கள்..

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      கிழக்கு அல்லது மேற்கு சுவர்களில் மாட்டலாம்

  • @jayalakshmir5724
    @jayalakshmir5724 3 года назад

    Sir room entrance ( thalaivasal) hallla kannadi matalama? Neraya per matalamnu solranga ..silar maatakoodadhunu solranga ...

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      சில திசை வாசலுக்கு மாட்டலாம் சில திசை வாசலுக்கு மாட்டக் கூடாது

  • @dhiviyasomasundaram734
    @dhiviyasomasundaram734 3 года назад

    Odaatha clock ah therku la maatalamaa

  • @sudhagallery9031
    @sudhagallery9031 2 года назад

    வணக்கம் ஐயா தெற்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா தயவு செய்து கூறுங்கள்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      தெற்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது தான்

  • @chinnamuthuchinnamuthu8291
    @chinnamuthuchinnamuthu8291 3 года назад

    Padokum araiel kannati vaikalama

  • @sugunadhanapal5753
    @sugunadhanapal5753 3 года назад

    ஐயா கிழக்கு வாசல் வைத்து கட்டிகொண்டிருக்கிறோம் .வீட்டின் அமைப்பு 7திருப்பி போட்டால் போன்ற அமைப்பில் உள்ளது இதனால் பாதிப்பு ஏற்படுமா இல்லையா தயவு செய்து கூறுங்கள் ஐயா .மற்றபடி நீங்கள் கூறிய படி வாஸ்து உள்ளது. ஆனால் 5மூலை உள்ளது இதற்கு என்ன செய்வது கூறுங்கள் ஐயா.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      நேரில் பார்த்து தான் தீர்வு சொல்ல வேண்டும்

    • @sugunadhanapal5753
      @sugunadhanapal5753 3 года назад

      நன்றி ஐயா தங்களை தொடர்பு கொள்வது எப்படி ஐயா. தங்களது தொலைபேசி எண்ணை தயவு செய்து கூறவும். மிகவும் குழப்பமாக உள்ளது ஐயா

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 года назад +1

    வாழ்த்துக்கள் 🌹.

  • @vilweshwaran7102
    @vilweshwaran7102 4 года назад

    Sir enka vitula kupara mulaila patikatu varuthu appadi baralama appadi Vara kudadunu doluranka nan thiratha kadam pirachanils erukku en.kadan eppa adipaduma en date of birth 29.13.1978 please enakju pathho dolunka sir unkal Kali vilundu vanankukirsn karunai.ksdunkal sir pleade

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      தென்மேற்கு பகுதியில் படி வருவது தவறில்லை வீட்டில் வேறு வாஸ்து தோஷங்கள் இருந்தால் அதை சரிசெய்து கொள்ளுங்கள் ,என்னோட அனைத்து வீடியோகளையும் பாருங்கள் ஒரு தெளிவு கிடைக்கும். நன்றி

  • @arulmurugan250
    @arulmurugan250 4 года назад

    வணக்கம்.நீங்களும் எல்லா நலன்களும் வளங்களும் பெற இறைவனை வேண்டுகிறேன்.எங்கள் தெருவில் கிழக்கு வாசல் வைத்து கட்டிய வீடு பலவும் ஈசான்ய பகுதியில் தெரிந்தோ தெரியாமலோ மாடிப்படி தொடங்குமாறு வைத்து கட்டி விட்டார்கள்.நான் தங்களின் பதிவுகள் குறித்து பேசிய பிறகு எப்படி சரி செய்வது என யோசனை கேட்கிறார்கள்.அதில் நிறைய பேரின் பொருளாதார நிலை பெரிய அளவில் செலவு செய்து மாற்றம் செய்ய முடியாது.என்ன செய்வது ஐயா.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      இதற்கு பரிகாரம் இல்லை. மாற்றி அமைப்பது ஒன்றே தீர்வு. நன்றி.

  • @vijaykalai1431
    @vijaykalai1431 2 года назад

    Tv mattalama sir

  • @selvasaravana9532
    @selvasaravana9532 4 года назад +1

    சார் வணக்கம், பதிவுகள் மற்றும் விளக்கங்கள் அளித்து ஆசியும் கூறும் உங்கள் நல்ல மனதிற்கு நன்றி

  • @saravanaporiyalan1313
    @saravanaporiyalan1313 4 года назад

    அய்யா மிக்க நன்றி.🙏

  • @gnanavishnu2033
    @gnanavishnu2033 3 года назад

    Super thank you Anna

  • @kanagavalli7046
    @kanagavalli7046 4 года назад

    Thank you so much sir

  • @SivaSiva-lv2kz
    @SivaSiva-lv2kz 4 года назад

    ஐயா, வீட்டில் ஏழு குதிரைகள் படம் வைக்கலாமா வைத்தால் எந்த திசையில் வைக்க வேண்டும்... 🙏🏼🙏🏼🙏🏼

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      எங்கு வைத்தாலும் ஜன்னலுக்கு நேர் எதிராக வைக்கலாம். நன்றி

    • @SivaSiva-lv2kz
      @SivaSiva-lv2kz 4 года назад

      @@tamilvastusasthrama-z1100 நன்றி ஐயா

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 2 года назад

    Sir, wall clock fall down and break in floor . Ithu bad sagunama ?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад +1

      இது ஒன்றும் பெரிய தோஷம் அல்ல வேறு புதிய கடிகாரம் வாங்கி மாட்டுங்கள்.

    • @shanthisenthil8924
      @shanthisenthil8924 2 года назад

      @@tamilvastusasthrama-z1100 Nandri Sir

  • @leenasreenavishnu7890
    @leenasreenavishnu7890 4 года назад

    In Northwest extension plot (ta shape)can I built room in West side sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      இது நேரில் பார்த்து தான் தெளிவு படுத்த வேண்டிய விஷயம். நன்றி

  • @rajendrana6884
    @rajendrana6884 3 года назад

    Ayya,vadaku suvatril main door vaasal mel vaikalama (kadikaaram)

  • @adhinathanramesh
    @adhinathanramesh Год назад

    பாத்ரூமில் இருக்கும் கண்ணாடிக்கு இது பொருந்துமா ஐயா?

  • @vamsamdhecina7920
    @vamsamdhecina7920 4 года назад

    விவசாய நிலத்தில் வீடு கட்டும் முன் என்னென்ன பார்க்க வேண்டும்.

  • @vidhyakumar372
    @vidhyakumar372 4 года назад

    Thank u sir

  • @m.pushpalatha5984
    @m.pushpalatha5984 3 года назад

    Anna katikaram merkku pakkam parthu mattalama

  • @malathiraji1395
    @malathiraji1395 4 года назад

    Sir, veetukulla varum pothu ethir thisaiyil kannadi vaikirarkal. Apati Vaikalama? Vaithal vadakku vasal ullavarkal therku thisaiyil than mattuvargal ena sir seirathu vakalama kudatha? En amma veetil apti than ullathu...

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 года назад

      இது தவறான அமைப்பு தான். நன்றி

    • @malathiraji1395
      @malathiraji1395 4 года назад

      Ella kelvikalukkum pathil kurum unga nalla manathirku mikka nandri iyya....🙏

  • @sarathathiyagarajan4878
    @sarathathiyagarajan4878 4 года назад

    Sir, East facing house, staircase in south east corner , south side it's correct.?

  • @velmurugan476
    @velmurugan476 2 года назад

    தெற்கு வீடுகளுக்கு பீரோல எப்படி வைப்பது

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      தென்மேற்கு அறையில் கிழக்கு பார்த்து வைக்கலாம்

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 года назад

    Terku vaashal vidhu patri pesavendum,ayyah

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      தனி வீடியோ போட்டிருக்கிறேன் அதை பாருங்கள் நன்றி

  • @lakshmidhanam322
    @lakshmidhanam322 Год назад

    Mi

  • @riteshvarunreseka3002
    @riteshvarunreseka3002 3 года назад

    Bed room la mirror irukalama sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      கட்டிலில் மட்டும் கண்ணாடி இருக்க கூடாது

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 года назад

    நன்றி சார்

  • @sumithrar1176
    @sumithrar1176 Месяц назад

    Endha thisaiyil pirandhanaal cake vetanum sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Месяц назад

      கிழக்கு திசை நோக்கி செய்வது நல்லது

    • @sumithrar1176
      @sumithrar1176 Месяц назад

      @@tamilvastusasthrama-z1100 kilaku sidu nindu cut pannanuma sir

  • @sankarbindhu2164
    @sankarbindhu2164 3 года назад

    Super

  • @durgas3468
    @durgas3468 3 года назад

    Thank you sir

  • @SarathKumar-mt7rv
    @SarathKumar-mt7rv 4 года назад

    Thank you sir

  • @raibrothers8375
    @raibrothers8375 2 года назад +1

    Thankyou sir