#CLOCK

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 60

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 года назад +3

    கடிகாரத்திற்குள் இவ்வளவு விஷயமா என‌ ஆச்சரியமூட்டும்
    வகையில் திரு.முகுந்தன் முரளி
    அவர்களின் பரிகார உரை வெகு சிறப்பாக அமைந்திருந்தது.

  • @dhanabakkiam1070
    @dhanabakkiam1070 3 года назад +4

    காலம் பொன்போன்றது என்பதை போல்..
    காலத்தை காட்டும் கடிகாரம் பற்றிய தகவல்கள் பொன்னான தகவல்கள் ஐயா.. நன்றி வாழ்க வளமுடன் 🌺🌺🙏

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe Месяц назад

    ❤❤❤very nice video sir

  • @selvisubramani3607
    @selvisubramani3607 3 месяца назад

    உண்மை மருத்துவ செலவுகள் செய்தேன் நன்றி அன்புடன்

  • @lathapraba1974
    @lathapraba1974 10 месяцев назад

    வணக்கம் ஐயா உங்கள் பதிவு முதல் முறையாக பார்கிறேன் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @sumakannan184
    @sumakannan184 Год назад +1

    Nandri 🙏😊
    Clear ah explain panneenga Aiya
    Nandri 🙏😊

  • @preethasureshkumar2901
    @preethasureshkumar2901 3 года назад +1

    Super Explanation and tku for this new tips sir

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 Год назад +1

    Super sir Nandri sir

  • @abhiramirajagopalswamy7174
    @abhiramirajagopalswamy7174 Год назад

    Excellent information regarding Wall clock

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 3 года назад

    GURUSARANAM Sir, Super 🙏🙏🙏 Thanks Sir super 🙏🙏🙏🌹🌹🌹

  • @padmanabans3858
    @padmanabans3858 3 года назад

    மிகவும் சிறப்பாக தலைப்பு.தற்போது தேவையான தலைப்பு. நன்றி ஐயா.

  • @natarajanveeramani3940
    @natarajanveeramani3940 3 года назад +2

    காலத்தை பற்றி மிகவும் அருமை

  • @pcsekar8430
    @pcsekar8430 2 года назад

    வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வாழ்க பல்லாண்டு 🎆💐💐

  • @shanmugamt.m.7219
    @shanmugamt.m.7219 3 года назад +1

    ஐயா மிக நீண்ட நாட்களாக எனக்கு இ௫ந்த கடிகாரம் பற்றிய சந்தேகத்திற்கு அ௫மையான விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shanthis1170
      @shanthis1170 2 года назад

      அருமை கடிகாரம் பற்றி சொன்னீர்கள் பாய்ன் உள்ள தகவல் ரொம்ப நன்றி

  • @KavithaKavitha-yz7qt
    @KavithaKavitha-yz7qt 3 года назад +1

    Super good

  • @lingarajan9968
    @lingarajan9968 3 года назад

    குரு சரணம்
    அருமை யான பதிவு ஐயா அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது ஐயா

  • @lakshmidevi2687
    @lakshmidevi2687 3 года назад

    மிகவும் சிறப்பான தகவல் நன்றி

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 года назад +1

    Super Guru ji

  • @susilar-um2qq
    @susilar-um2qq 2 месяца назад

    Thank you sir

  • @SriRam-fe8oj
    @SriRam-fe8oj 3 года назад

    அருமையான தகவல் ஐயா நன்றி🙏🙏

  • @sarveshwari6499
    @sarveshwari6499 3 года назад

    மிகவும் அருமை ஐயா...குருவே துணை

  • @Nandkumar-je4jc
    @Nandkumar-je4jc 2 года назад

    very good thanks

  • @kailashs8167
    @kailashs8167 3 года назад

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 Год назад

    மிகவும் நன்றி சார் 🙏

  • @ganesarajuprabagaran9291
    @ganesarajuprabagaran9291 2 года назад

    மிகவும் நன்றி ஐயா.

  • @n.g.knurserygarden2945
    @n.g.knurserygarden2945 3 года назад

    அருமை ஐயா
    மிக அற்புதம் ஐயா

  • @santhafireservice5495
    @santhafireservice5495 3 года назад

    புதிய தகவல் ஐயா.நன்றி

  • @sivakumar7315
    @sivakumar7315 3 года назад

    அருமையான தகவல்

  • @rajasekarana6680
    @rajasekarana6680 2 года назад

    நன்றி அய்யா!

  • @jayakumarp5023
    @jayakumarp5023 3 года назад

    அருமையான பதிவு

  • @victoryasr
    @victoryasr 3 года назад

    கீரிடத்தில் மாணிக்கம்
    வாழ்க வளர்க
    நன்றி ஐயா

  • @shakthipandyan15
    @shakthipandyan15 3 года назад

    சிறப்பு பதிவுகள் ஐயா

  • @not_trading_with_friends.
    @not_trading_with_friends. 3 года назад +2

    அருமை நன்றி அய்யா

  • @jegantamil5971
    @jegantamil5971 3 года назад

    அருமை ஐயா...

  • @anbazhagana3551
    @anbazhagana3551 3 года назад

    புதுமை என்றால் நமது குருவின் பெயரும் முன்னிலை பெற்றுத்தான் இருக்கிறது என்பதை தங்கள் கருத்துக்களை பயன்படுத்தி பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும் நன்றி வணக்கம் அன்பழகன் சேலம்

  • @senadigital2587
    @senadigital2587 2 года назад

    அருமை அய்யா

  • @santhafireservice5495
    @santhafireservice5495 3 года назад

    அருமை

  • @arivazhaganm6713
    @arivazhaganm6713 3 года назад +1

    Time management is very important in all r life. Keep following everyone.

    • @sarveshwari6499
      @sarveshwari6499 3 года назад

      Time management is very important sir thank you ji ji

  • @aruldhanam2222
    @aruldhanam2222 3 года назад

    Super sar arul murugan H.Y.D

  • @lakshmilakshmi7738
    @lakshmilakshmi7738 3 года назад

    Good

  • @kaviprakalaya9284
    @kaviprakalaya9284 Год назад +1

    Sir round or square,rectangle clock please tell sir

  • @santhafireservice5495
    @santhafireservice5495 3 года назад +1

    உண்மை ஐயா.என் அப்பா 10நிமிடம் அதிகமாக கடிகாரத்தில் வைத்து இருப்பார்.நீங்கள் சொல்வது போல் எப்பொழுதும் படபடப்பு, டென்சனாக இருப்பார்.நீங்கள் சொல்லிய பின்னே இதை உணர்கிறேன்.நன்றி ஐயா

    • @MM-rm5si
      @MM-rm5si  3 года назад +1

      வணக்கம் மேடம் ஈசானிய மூலையில் வைக்க கூடாது எப்பொழுதும் கடிகாரம் மூலையில் இருப்பது சிறப்பல்ல

  • @kamaraj9892
    @kamaraj9892 Год назад +1

    தலைவாசல் கதவிற்க்கு பின் புறம் தெற்கு பார்த்து மாட்டலாமா ?

  • @pandiyanm13
    @pandiyanm13 Год назад

    வடக்கு திசையில் தலைவாசல் உள்ளது. வாசலின் மேலே இருக்க கூடாது என்றால் அதற்கு அருகில் வைக்கலாமா ஐய்யா

  • @santhafireservice5495
    @santhafireservice5495 3 года назад

    வீட்டில் ஈசானிய மூலையில் கடிகாரத்தை வைக்கலாமா..?
    சாந்தகுமாரி.மலேசியா.

  • @Mm2pro122
    @Mm2pro122 3 года назад +3

    வடக்கு சுவரில் மாட்டலாம் என்றால் கடிகாரம் தெற்கு பார்த்தது போல் இருக்க வேண்டுமா?

  • @vikranthvelusamy7061
    @vikranthvelusamy7061 Год назад

    கடிகாரத்தை ஜன்னலின் நேர் மேலே மாட்டலாமா?

  • @RajKumar-yb1bs
    @RajKumar-yb1bs 3 года назад

    கடிகாரத்தை பயன்படுத்தும் முறையை தெளிவாக கூறியுள்ளீர்கள்
    ஒரே ரூமில் இரண்டு கடிகாரம் பயன் படுத்தலாமா?
    🙏🙏🙏🙏🙏🙏

    • @MM-rm5si
      @MM-rm5si  3 года назад +1

      முடிந்தவரைக்கும் வேண்டாம் அய்யா

    • @RajKumar-yb1bs
      @RajKumar-yb1bs 3 года назад +1

      @@MM-rm5si
      சரிங்க ஐயா
      நன்றி

    • @Neeye_en_idhayam
      @Neeye_en_idhayam Месяц назад

      நல்ல தகவல் நன்றி அய்யா❤

  • @rathanpandi541
    @rathanpandi541 2 года назад

    Thank you🙏 sir

  • @kamalapathiramachandran880
    @kamalapathiramachandran880 3 года назад

    Good

  • @pandiyanm13
    @pandiyanm13 Год назад

    வடக்கு திசையில் தலைவாசல் உள்ளது. வாசலின் மேலே இருக்க கூடாது என்றால் அதற்கு அருகில் வைக்கலாமா ஐய்யா

    • @MM-rm5si
      @MM-rm5si  Год назад

      தாராளமாக தள்ளி வைக்கலாம் ஐயா