வெற்றி தரும் கடிகார வாஸ்து ||இந்த திசையில் கடிகாரத்தை வைத்தால் வாழ்வு வளம்பெறும் ||கடிகார ரகசியம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 76

  • @இறையருள்ஆத்மா

    ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் வாழும் சித்தா்குருவே...எப்போ்பட்ட ரகசியத்தை கொடுத்தீா்கள். ஓவ்வொரு நாளும் வித்தியாசாமான பதிவுகளை கொடுத்து வருகிறீா்கள்..தங்களுக்கு கோடானகோடிநன்றிகள்பல....

  • @jayanthiradhakrishnan4676
    @jayanthiradhakrishnan4676 2 года назад +2

    Mikka nandrigal Dr. Mayan Senthil brother 🍁🍀🍁

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m 11 месяцев назад +1

    Gurunatharukku vanakkam.

  • @komputhuayyanarkovilayyana2095
    @komputhuayyanarkovilayyana2095 2 года назад +2

    Thank you nan ippathan therku pathu irunthuchu vadaku pathu Mathiten thank you anna

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k Год назад +1

    Super tips God net pavi

  • @umamaheswaryt2823
    @umamaheswaryt2823 2 года назад +5

    தம்பி தம்பதியர் போட்டோ எந்த திசையில் வைக்கலாம் சொல்லுங்கள் தம்பி

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 года назад +1

    Thank You for your Good Work

  • @durkkairaja7750
    @durkkairaja7750 2 года назад +2

    Thank you message Guru 🙏

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Год назад +1

    Nandri Ayya

  • @ajithkumar-uf9cs
    @ajithkumar-uf9cs 2 года назад +2

    பாலாஜி🌷🌷🌷🌷🏵🌹

  • @geethari1811
    @geethari1811 2 года назад +2

    Thank you my Angel 😇🙏 Love you💐💐💐💜💜💜💚💚💚🔯♾️🌎🍀🥰🥰🥰😘😘😘🧚👑😇🙏

  • @ramya2030
    @ramya2030 Год назад +1

    Dressing table கண்ணாடி எந்த திசையில் வைக்க வேண்டும் என்று சொல்லுங்க அண்ணா... நிறைய வீடியோ பார்த்து விட்டேன்.... வடக்கு வாசல் வீடு அண்ணா.... Hall la வைக்கலாமா

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 2 года назад +1

    Thanku sir Super 🙏🙏🙏🙏

  • @pmufeeza5972
    @pmufeeza5972 2 года назад +1

    Thank u sir.nan udaney change paniten.🌷🌷🌷🙏🙏🙏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Год назад +1

    நன்றி

  • @greenfather9827
    @greenfather9827 2 года назад +1

    நன்றி குருவே

  • @vedha9308
    @vedha9308 2 года назад +1

    Mikka nanri anna🙏🙏🙏🙏🙏

  • @p.manickarajixb2278
    @p.manickarajixb2278 2 года назад +1

    சூப்பர் அண்ணன்

  • @deepamalinipdk79
    @deepamalinipdk79 2 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 Год назад +1

    Thank u sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaramraja4687
    @rajaramraja4687 10 месяцев назад

    கடையில் எந்த திசையில் கண்ணாடி கடிகாரம் மாட்ட வேண்டும்

  • @suthamathesan9468
    @suthamathesan9468 2 года назад +2

    Arumai Anna 🙏🙏🙏

  • @psekchand
    @psekchand 2 года назад +1

    Shivoham

  • @kanchanasaravanan3199
    @kanchanasaravanan3199 Год назад +1

    Thank you bro

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад +1

    Nantri

  • @lorenzandrewrethinam6759
    @lorenzandrewrethinam6759 2 года назад +3

    ❤️❤️❤️

  • @padmavathiram4459
    @padmavathiram4459 2 года назад +1

    வணக்கம் ஐயா வீட்டில் மயில் இறகினை வைக்கலாமா சொல்லுங்கள் ஐயா

  • @bhuvananithish6099
    @bhuvananithish6099 2 года назад +1

    Thanks sir

  • @kaniethiraj2123
    @kaniethiraj2123 2 года назад +1

    Hi anna...Vada kizhaku suvatril wall clock vaikalama...engal veetu suvar iru dhisaikal ondragi uladhu..adhupol samy photo vai Then- Kizhaku dhisai nooki vaikalama..plz reply me anna.

  • @srijas7607
    @srijas7607 2 года назад

    Vadaku suvar nokki adhu erukka vendum .?

  • @Vazgavalamudan123
    @Vazgavalamudan123 2 года назад

    பாம்பு மோதிரம் எந்த உலோகத்தில் அணியலாம்.எந்த கையில் எந்த விரலில் அணியலாம்.பாம்பு மோதிரம் அணிந்தால் தோல் நோய் சரியாகுமா சார்.தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

    • @louisalouisa9290
      @louisalouisa9290 2 года назад +1

      பாம்பு மோதிரம் அணிவது நல்லதல்ல

  • @loganayagi7929
    @loganayagi7929 2 года назад

    கருங்காலி பிரேஸ்லெட் கிடைக்குமா எவ்வளவு

  • @krushnakumari261
    @krushnakumari261 Год назад +1

    வடக்கு நிலை வாசல் மேலே உட்புற சுவரில் கடிகாரம் மாட்டலாமா ஐயா?

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Год назад

      கூடாது, வாசலுக்கு மேல் மாட்டக்கூடாது

    • @krushnakumari261
      @krushnakumari261 Год назад

      @@Sadhgurusaicreations நன்றி ஐயா!

  • @prabhuprabhu6801
    @prabhuprabhu6801 2 года назад +1

    அய்யா என்னுடைய குழந்தைக்கு வயது 8 அவள் இன்னும் நடக்க உட்காரவில்லை பல பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தோம் எந்த பலனும் இல்லை.9 மாதத்திற்கு முன்பு அவளுக்கு fits வந்து அப்போது தான் அவளுடைய பிரச்சினை என்ன என்று எனக்கு தெரியும்.அவளது சிறுமூளையில் சுருக்கம் அவள் cp child.என்னுடைய பிரச்சினைக்கு தீர்வு இருந்தால் தயவு செய்து கூறுங்கள்.அவளுக்கு fits குணமாக்க தீர்வு இருந்தால் தயவு செய்து கூறுங்கள்.

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  2 года назад

      சித்த மருத்துவத்தில் தீர்வு கிடைக்கும்., உங்கள் பகுதியில் உள்ள நல்ல சித்த மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனை, மருத்துவம் பெறுவதன் மூலம் உங்கள் குழந்தையின் பிரச்சினை தீரும்..

  • @srijas7607
    @srijas7607 2 года назад +1

    Therku thisaiil anna vaikalam pleasetell me sir

  • @GDBROTHERS
    @GDBROTHERS 2 года назад

    Hii Sir.... I'm Gowtham Rajaram.... For Karma Cleansing I need an Appointment

  • @ssrangoli479
    @ssrangoli479 2 года назад +1

    Lakshmi Kubera silai vadaku parthu irukirathu athu sariya solungal anna

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  2 года назад

      Ok

    • @ssrangoli479
      @ssrangoli479 2 года назад

      @@Sadhgurusaicreations nandri anna

    • @ssrangoli479
      @ssrangoli479 2 года назад

      Neenga sona thennampoo tha saptukitruke anna 6varudam kulanthai Ila 😭 ungal pathivu parthu pin partukiren anna

  • @Iamangrybirds
    @Iamangrybirds 2 года назад +2

    Sir புரியல நான் வடக்கு பாத்து தான் வச்சுருக்கேன் அப்பான தப்பா தெற்கு சுவற்றில் மாட்டி வச்சுருக்கேன் அப்புடினான வடக்கு சுவற்றில் மாட்ட வேண்டும் மா plz சொல்லுங்க

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  2 года назад +3

      வடக்கில் மாட்டி, தெற்கு நோக்கி..

    • @Iamangrybirds
      @Iamangrybirds 2 года назад

      @@Sadhgurusaicreations வடக்கு சுவற்றில் மாட்டி தெற்கு திசை பார்த்து இருக்க வேண்டும் மா sir plz reply pannunga

    • @balasubramaniand999
      @balasubramaniand999 2 года назад

      @@Iamangrybirds ஆம்
      தெற்கு சுவற்றில் மாட்ட கூடாது
      கடிகாரம் வடக்கு சுவற்றில் மாட்டி தெற்கு திசை நோக்கி இருக்கலாம்

    • @Iamangrybirds
      @Iamangrybirds 2 года назад

      @@balasubramaniand999 rompa thanks

  • @bharatimb1206
    @bharatimb1206 2 года назад

    Vaasalgate nearaVaikkalama east paarththarunna maathiri

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 2 года назад +1

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♂️

  • @sreenivi16
    @sreenivi16 2 года назад

    🙏

  • @ushat3815
    @ushat3815 2 года назад

    Thank you sir Lakshmi photo entha thisai la vaikkanum

  • @balamuruganbalamurugan538
    @balamuruganbalamurugan538 2 года назад

    Irandarvargal padangalai entha thisaiyiel maatta vendum kathirukkiren nanree guruvukku

  • @yogeshwaran.b121
    @yogeshwaran.b121 2 года назад

    Hi sir

  • @srijas7607
    @srijas7607 2 года назад

    Therku suvaril matta vendoya padangal what

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  2 года назад

      இறந்தவர்கள், முன்னோர்கள் படங்கள் வடக்கு நோக்கி

  • @Vazgavalamudan123
    @Vazgavalamudan123 2 года назад

    கிழக்கு சுவற்றில் மேற்கு திசை நோக்கி வைக்கலாமா சார்?

  • @geetha-77
    @geetha-77 2 года назад +1

    பெருமாள் & மகாலட்சுமி உள்ள படத்தை வாசல் நோக்கி வைப்பதால் செல்வம் கரைந்து காணாமல் போகும் என்பது உண்மையா?
    உங்கள் பதிலை எதிர்பார்க்கும் ஒரு சகோதரி.

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  2 года назад +3

      மஹாலக்ஷ்மி வாசல் நோக்கி,பெருமாள் மஹாலக்ஷ்மி யை நோக்கியபடி வைப்பது, நல் அதிர்ஷ்டத்தை தரும்.

    • @geetha-77
      @geetha-77 2 года назад

      @@Sadhgurusaicreations thanks for your immediate reply brother 🙏

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 2 года назад +3

    Pls don't put promo...its not at all useful....and it's repeating

  • @kanagavalli7845
    @kanagavalli7845 2 года назад +2

    Thankyou anna🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 года назад +1

    Thank you sir

  • @priyadarshini7421
    @priyadarshini7421 2 года назад

    Tq brother 🙏