வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய படங்கள்..என்ன படங்கள்??எந்த திசை?? MUST PICTURES IN THE HOUSE...

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 462

  • @soundartheena9414
    @soundartheena9414 4 года назад +7

    ஓம் சாய்ராம் இப்பதிவிற்கு மிகவும் நன்றி அக்கா நற்பவி வாழ்க வளமுடன்

  • @jpm6775
    @jpm6775 3 года назад +5

    சிறப்பானதை சிரிப்புடன் சொல்லிவருகிற தாங்களுக்கு நன்றிகலந்த வணக்கம்மா ! ! !

  • @chitraravi755
    @chitraravi755 4 года назад +3

    அருமையான தேவையான பதிவு தமிழ் சிஸ்டர்!!! நீண்ட நாள் சந்தேகம் தெளிந்தது!!! நன்றி!! மகிழ்ச்சி!!! தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை!!!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @krishnapraveen1749
    @krishnapraveen1749 3 года назад +7

    அருமை சகோதரி தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @mrjoker1265
    @mrjoker1265 9 месяцев назад

    வணக்கம் சகோதரி. மிகவும் நன்றி தங்களுக்கு. மிகவும் பயனுள்ள வகையில் தகவல்கள் தந்ததற்கு நன்றிகள் பல

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 4 года назад

    வணக்கம் சகோ!!!! இன்றைக்கு உங்கள் முகம் பார்ப்பதற்கு நல்ல பொலிவா இருக்கு!!! இப்படியே நீங்க என்றும் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!!! உண்மைதான் சகோ, எந்த திசை மற்றும் எந்த திசையை நோக்கி படங்களை சுவற்றில் மாட்டுவது என்பது ஒரு பெரிய குழப்பமகவே உள்ளது!!!! இந்த தொகுப்பின் வாயிலாக கொஞ்சம் தெளிவு வந்தது !!!! மற்றும் ஒரு சிறப்பு தொகுப்பினை காண ஆவலாக உள்ளது!!!! மீண்டும் சந்திக்கும் வரை ,நன்றிகள்!!! வாழ்க வளமுடனும், நலமுடனும் !!!

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 4 года назад +26

    Art therapy
    ..
    1. Blessing Buddha
    2. 7 running horse... Paste in South wall
    3. Endless road .... North wall
    4.Green landscape..North wall..
    5.flowing river/ fountain .... Northeast corner.
    6.rocky mountain...southwest corner
    7. Camel going in desert...
    8. Couple room... Love birds jodi ...maaan jodi.... East wall la maatnum
    9. Our family members...north or east wall
    10. Death members...south r west wall

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  4 года назад +1

      Thank you so much Bro...🙏🏻🙏🏻🙏🏻

    • @Naveena-ov7pb
      @Naveena-ov7pb 4 года назад

      Mam my house main door is North facing , if i hang the 7 horses picture on south wall .I feel like the horses running out of the house . what to do mam ?

    • @shanthi5625
      @shanthi5625 4 года назад

      Q

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 года назад +1

    👌👌மா. அருமையான மனதிற்கு இனிமையான டிப்ஸ். 👍👍

  • @durgathanigaitn6673
    @durgathanigaitn6673 4 года назад +1

    Sister, Romba azhaga , porumaya, sollreenga, romba thanks sister.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 года назад +7

    என்னதான் படங்கள் இருந்தாலும்
    இன்முகத்துடன் கூடிய புன்முறுவலே பிரதானம்.

  • @dharsiniram171
    @dharsiniram171 4 года назад +11

    Mam u r always super... ur effort on each video s super..ur informations r very useful.. personally I follow ur ideas in my lifestyle also.. really it works well... continue ur work..

  • @SwathiS_
    @SwathiS_ 4 года назад +1

    சூப்பர் சகோ....நல்ல தகவல்களை தருகிறீர்கள்...

  • @mumthaazazam673
    @mumthaazazam673 3 года назад +1

    Mam unga voice&name yellamay super unga tips all tnq mam

  • @sukumars2384
    @sukumars2384 2 года назад +1

    Very precise and clear explanation. Great Thanks Mam.

  • @achusanju3775
    @achusanju3775 2 года назад +1

    Thank you for your valuable information ma.. 🙏 😊

  • @indra.m
    @indra.m 4 года назад +3

    Very clear and valuable information dear thank you sooo much sister 🍫

  • @devakidevaki4729
    @devakidevaki4729 3 года назад +1

    Super Akka ❤️👍💐💖

  • @sivaranjanikumaresan3361
    @sivaranjanikumaresan3361 10 месяцев назад +1

    தெற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில் எந்த திசையில் மாட்ட வேண்டும் அக்கா... மற்றவர்கள் பார்க்கும் படி மாட்ட வேண்டுமா(தெற்கு திசை) இல்லை நிலை வாசல் கதவின் மேல் மாட்ட வேண்டுமா(வடக்கு பார்த்து) ... எங்கள் இல்லம் தெற்கு பார்த்த வாசல்...

  • @sambathraj8379
    @sambathraj8379 4 года назад +3

    Very usefull video enjoy tha life God bless u all members by parameswari 💗🌹

  • @catherinefrancis7819
    @catherinefrancis7819 2 года назад +2

    Madam.thank you for your info....my house facing east.so where i have to hangging my wedding photo and my children graduvation photo..which side...

  • @indiraindira2
    @indiraindira2 4 года назад +1

    Ungal explanation enakku romba pidikkum👌👌👌

  • @drnivra
    @drnivra Год назад

    Flowers,trees,leaf paintings பத்தி சொல்லுங்க mam

  • @ramykutty86.
    @ramykutty86. 2 года назад +2

    Hai mam first of all I'll thank you mam, all the information u given was so useful, we build a new home that was in south face direction, please tell me shall we keep the 7horses tiles in the entrance(East wall). Please reply mam

  • @malav3658
    @malav3658 3 года назад

    Super sister. Thelivana vilakam. Arumai

  • @s.v.pradeeppradeep1197
    @s.v.pradeeppradeep1197 3 года назад +1

    Thank you madam, good information

  • @tramkrishnan8654
    @tramkrishnan8654 2 года назад +3

    My house is north facing. In hall, main door in North side near north west corner. Window in east side near North East corner. Next to widow, bathroom in East side facing west. Bedroom in south west corner facing north, kitchen in south east corner facing north. Where 7 horse photo should be fixed?

  • @gayathribuilders2593
    @gayathribuilders2593 3 года назад +2

    Hi mam..Hotel(restaurant)la எந்த மாதிரியான படங்கள் வைக்கலாம் ?

  • @archanar4770
    @archanar4770 4 года назад +2

    Super information.. Thank you for sharing sister

  • @truehappylife2690
    @truehappylife2690 3 года назад

    Hai sister unga video ellam super

  • @GkmKumar.g
    @GkmKumar.g 5 месяцев назад +5

    அக்கா குதிரை படம் நிலா இருக்கிற மாதிரி வைக்கணுமா சூரியன் இருக்கிற மாதிரி வைக்கணுமா சொல்லுங்க அக்கா

    • @sundhareshwaran7608
      @sundhareshwaran7608 3 месяца назад

      எனக்கும் அதான் தெரியல பிரதர், கொஞ்சம் சொல்லுங்க..

    • @premic7080
      @premic7080 2 месяца назад +1

      Sun with 7 horses

    • @ElakiyaKavi-r6r
      @ElakiyaKavi-r6r 14 дней назад

      Nila irunthu vaikurathu peace and harmony … mana nimathi tharum
      Suriyan irukurathu vetri matrum namakku oru vegam tharum

  • @yugamOm97
    @yugamOm97 3 года назад

    Last point very useful 👍👍

  • @revathim2409
    @revathim2409 4 года назад +1

    நன்றி அக்கா நற்பவி நீங்கள் குறிப்பிட்ட மூன்று படங்களை வாங்கி விட்டேன் அதில் மூன்றாவது படத்தை பார்த்து விட்டு என்ன படம் இதில் வெறும் மரமும் ரோடும் தான் இருக்கிறது இது எதற்கு என்று கேட்கிறார்கள் நீங்கள் காட்டிய படத்தை அப்படியே வாங்கி விட்டேன் அதை வேறு அறையில் வைக்கலாம் பதில் கூறுங்கள் அக்கா

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  4 года назад

      மரமும் ரோடும், ஒரு முடிவுக்கு வரவில்லை அல்லவா??ஒரு தொடர் பாதையை குறிக்கிறது...நம் வாழ்க்கையிலும் அது தொடர் வெற்றியும், நிறைய நல்ல சந்தர்ப்பங்களையும் பெற்று தரும்

    • @revathim2409
      @revathim2409 4 года назад

      @@ThamizharasiBalamurugan நன்றி அக்கா நற்பவி நற்பவி நற்பவி இந்த படத்தை வேற அறையில் வைக்கலாம் தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்

  • @rangasamypanneerselvam7803
    @rangasamypanneerselvam7803 4 года назад

    மேடம் வணக்கம் படங்கள் எங்கு கிடைக்கும் என்று தகவல் அளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லாத பேரறிவே நன்றி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  4 года назад

      நானும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்...print out ல் படங்கள் நன்றாக இல்லை..

  • @Sharp_SK
    @Sharp_SK 3 года назад +1

    Thank you for the information mam 🤝

  • @Prashika-pw3ij
    @Prashika-pw3ij 24 дня назад

    South wall mattuna kuthirai veliya pora mathiri eruku mam.so east wall mattalama

  • @bhavanisanthosh2245
    @bhavanisanthosh2245 4 года назад

    Sister ninga ethu pannalum oru thani sirappave irukkum unga fans sister na i love u sister😘

  • @DhanaSekar-kj7ql
    @DhanaSekar-kj7ql 3 года назад

    The way of Explanation is good

  • @sakthisiddharth
    @sakthisiddharth 10 месяцев назад +1

    9 horses picture....Good or not...MAM...

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  10 месяцев назад +1

      7 horses good

    • @sakthisiddharth
      @sakthisiddharth 10 месяцев назад

      @@ThamizharasiBalamurugan Thank you so much Mam....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyasathya4129
    @sathyasathya4129 4 года назад +16

    East west north south இவை அனைத்தும் தமிழில் சொல்லியிருந்தால் படிக்காதவர்களுக்கும் புரிந்திருக்கும்... இனிமேல் பதிவு செய்யும் வீடியோவில் தமிழ் வார்த்தைகள் சேர்த்து உச்சறிக்கவும்... நன்றிகள் தோழி!!

  • @roser7483
    @roser7483 2 года назад +1

    Mam nenka vachirukinka athe mathiri than but blue color horse Nila and water la pora mathiri picture eruku etha vaikalama

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 Год назад

    Fantastic madam ❤

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr Год назад +1

    Narpavi Narpavi Narpavi 🙏

  • @ilangorramadoss9806
    @ilangorramadoss9806 2 года назад +1

    Thank you madam, kindly tell where we can get same type of photos ....

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 года назад

    Very nice video thank you amma

  • @jeyamallikap9105
    @jeyamallikap9105 4 года назад +4

    Useful information mam.
    U r know every thing..... 👍

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 4 года назад +1

    Admiring ur efforts, hardwork and knowledge dear..v.clear explanation..thank u so much dear..will buy... eagerly waiting for your next dear....👌👌👌🤩💯💯💯👍

  • @SathyaGanapathy11
    @SathyaGanapathy11 2 года назад

    Good speech mam😍😍😍

  • @subashree4503
    @subashree4503 4 года назад

    En vitil ulathu horse picture.but nice information good💞💞💞💞

  • @bmnmoorthy1946
    @bmnmoorthy1946 4 года назад

    Good video madam very effective information and your all information very very useful

  • @kavithasuba1422
    @kavithasuba1422 3 года назад

    Mam I will try thank you for your valuable information

  • @TNEBWORKER2021
    @TNEBWORKER2021 3 года назад

    Amma nan vetrilai depam ettri payan adainthen kodana kodi nantri amma ungaluku

  • @lakshminarayanan2713
    @lakshminarayanan2713 4 года назад +1

    Very nice information mam

  • @shanthik6424
    @shanthik6424 3 года назад

    Super vilakam

  • @sareeszone6180
    @sareeszone6180 4 года назад

    Useful Information. Will try this in our place

  • @indiraindira2
    @indiraindira2 4 года назад

    Arumayana pathivu sister👌

  • @lalithalalitha7688
    @lalithalalitha7688 10 месяцев назад

    Mam eranthavar padam vaikkom sovartril mattalama kuthirai padam?? Therkko sovar??

  • @XD_Zip
    @XD_Zip 8 месяцев назад

    Hi I'm from Malaysia...I keep my ancestors photo on north wall facing south it's give my one of the priest advice,but as U said keep in south wall (facing north 😮 confused?

  • @TNEBWORKER2021
    @TNEBWORKER2021 3 года назад

    Romba romba nantri

  • @seekigaming4486
    @seekigaming4486 4 года назад

    Wooow sis wonderful explain

  • @adhikumaradhikumar7734
    @adhikumaradhikumar7734 4 года назад

    Super mam ethirpathutu irunthen thank u so much

  • @amuthanila941
    @amuthanila941 3 года назад

    Super mam. Nalla vasthu ulla rental house kidaika remedy or picture irunda please sollunga

  • @srikowshikshanmuga595
    @srikowshikshanmuga595 4 года назад

    Very good job ...sister

  • @karthikakannan2369
    @karthikakannan2369 Год назад

    Mam தெற்கு சுவர் ல மாட்டனுமா தெற்கு சுவர பார்த்த மாறி மாட்டனுமா pls சொல்லுங்க mam

  • @premathamizachi1093
    @premathamizachi1093 2 года назад

    En veetula merku paartha mathiri iruku mam,ithanal ethavathu pirachnai varuma ??

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 3 года назад

    Hi very valid information. But my cousin had purchased 600 sq ft duplex house from a builder. She already settled in tht house from 2006. But the day she went there lot of debts n tension .she cant change now. Hw she can rectify if there is any varthu defect mam.

  • @manjusmart1636
    @manjusmart1636 4 года назад

    Romba doubt irunthathu mam its clear mam

  • @saranyar1896
    @saranyar1896 Год назад

    Sister eluvation work la பஞ்ச முக விநாயகர் வைக்கலாமா....

  • @nandan183
    @nandan183 2 года назад

    நிர்விழ்ச்சி படம் படுக்கை அறையில் வைக்கலாமா

  • @suganyakrishnakumar9395
    @suganyakrishnakumar9395 4 года назад +1

    Good video sissy😊..Pls show Ur house set back area four sides..

  • @Eeswari-ib7qi
    @Eeswari-ib7qi 6 месяцев назад

    7kuthirai poto entha thisaiyel vaipathu mom vadakupaatha vaasal

  • @sivashankar.v1481
    @sivashankar.v1481 3 года назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 4 года назад +1

    Doctor... Andha horse ku background green nu solvanga... Anyways...total aa horse irkanum...done🙏keep rocking 💪 mam

  • @mjoymani6230
    @mjoymani6230 3 года назад

    Good madam 👌👌👌👌

  • @MeenaKumari-ct3ww
    @MeenaKumari-ct3ww 4 года назад +1

    Informative tips👍

  • @Rgokilarajan
    @Rgokilarajan 11 месяцев назад

    Medam bedroom and hall yellame ore room oh eruntha water fall photo yenga vaika

  • @srir7259
    @srir7259 2 года назад

    Hi madam
    Pancha kalyani photos veetula vekkalama

  • @bhanumathi5296
    @bhanumathi5296 3 года назад

    Hall bedroom and kitchen veranda Ethil epadi vasthu parpathu sister pls solunga (picture) la

  • @Kirutika28414
    @Kirutika28414 Год назад

    Hi mam 7 horse picture south v vatcha horse east parthu varanu ma illa west side horse varunu ma appa d west side horse picture facing iruntha veetula vaikkalama pls konjam sollunga

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 4 года назад +1

    Supper information mam

  • @deekshithayayini9671
    @deekshithayayini9671 10 месяцев назад

    North facing house ku 7horse picture enga place pannanum mam

  • @pavir9027
    @pavir9027 2 года назад

    Amma enku kulathai pakiyam venum athugu ena padam bedroom la vaikalm soluga pls

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 года назад

      குழந்தைகள் படம்

    • @pavir9027
      @pavir9027 2 года назад

      @@ThamizharasiBalamurugan kulathai thugara mari photo vaikalma ila smile eruga photo va amma..

  • @angelangel3236
    @angelangel3236 4 года назад

    Superrrrr Doctor

  • @RamyaRamya-zd7pc
    @RamyaRamya-zd7pc 4 года назад

    Really super sister thankyou

  • @rubynadar1632
    @rubynadar1632 2 года назад

    Madam nice information mam seven horse photo south Walla main door entranceku mela maatalama, pl clarify mam, thnky

  • @sritharansritharanpararaja986
    @sritharansritharanpararaja986 3 года назад

    ஹாலுக்கு,.படுக்கையறைக்கு.என்ன கலர் பெயின்ட் பண்ணலாம்??

  • @parameswaria.parameswari5028
    @parameswaria.parameswari5028 2 года назад

    Sister எங்க வீட்ல பீரோ கண்ணாடி 2 ஆக centre ல உடைஞ்சிருக்கு.அது இருக்கலாமா. Pls tell me🙏

  • @kanikani3253
    @kanikani3253 3 года назад

    Yenga veedu vadaku thisaila eruku na yapputi Hores picture madurathu

  • @archanabalasubramanian9527
    @archanabalasubramanian9527 3 года назад +1

    Mam...mine east facing home... suggest me a picture for entrance facing other than buddha

  • @kasturiselvam6375
    @kasturiselvam6375 3 года назад

    Madam.. Enn viddu vadaku thisai parthu irukirathu.. Naan kilakku thisai parthu foto matralama...tq

  • @mylifestyel8744
    @mylifestyel8744 3 года назад

    Mam எங்கள் வீட்டில் போர்டிகோவில் தெற்கு சுவற்றில் இந்த குதிரை படம் பதித்த டைல்ஸ் பதிக்கலாமா ( மேற்கு பார்த்த வாசல் எங்களோட வீட்டின் அமைப்பு)🙏🙏🙏🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад

      வீட்டின் உள்ளே வைக்கலாம், போர்டிகோவில் வேண்டாம்

    • @mylifestyel8744
      @mylifestyel8744 3 года назад

      @@ThamizharasiBalamurugan மிக்க நன்றிகள் 🙏🙏

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 4 года назад

    Nalla thagaval mam.

  • @gowrinivi
    @gowrinivi 3 года назад

    Madam I shall I kept brown horse photos

  • @suganyavijay6848
    @suganyavijay6848 3 года назад

    Engal kovil iyer oruvar ,iranthavargalin photo south face pannithaan irrukanum sonnanga. U told south wall it means north facing direction.which one correct I need clarity for this.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад

      Ancestors photo should face the south direction...then it be hung in the north wall...this is the correct concept

  • @anbudurai2354
    @anbudurai2354 3 года назад +1

    Mam aadi masam veedu kudi pogalam ma rent house

  • @UDAYAARTS22
    @UDAYAARTS22 3 года назад

    Lotus padam halla yentha walla mattalam

  • @harihariharan5696
    @harihariharan5696 3 года назад

    Nandri mam

  • @divyaprasath4677
    @divyaprasath4677 3 года назад

    Useful information sis. En veetu therku partha veetu.nan intha seven horse pic entha side matrathunu sollunga sissy.

  • @arethiib6567
    @arethiib6567 4 года назад

    Very good informations sis

  • @alameluarunasalam1689
    @alameluarunasalam1689 4 года назад

    நல்ல செய்தி

  • @hemasrisrinivasan8720
    @hemasrisrinivasan8720 4 года назад

    Thanks sister your valuable msg