பயனுள்ள தகவல். வீட்டிற்கு பெயர் வைப்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா. எடுத்துக்காட்டாக: "தமிழ் இல்லம்". இல்லம், பவனம், நிவாஸ். இதில் எப்படி போடுவது? ஆங்கிலத்தில் போடலாமா? இறந்தவர் ஞாபகமாக அவர் பெயர் போடலாமா? வீட்டில் எந்த பகுதியில் போடலாம் ஐயா. நன்றி...
sir in my house main door north facing window on 1 north and 3 windows on west facing north west vayu moolai has long place facing main problems what to do sir
ஐயா வணக்கம் நான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் பயனுள்ள தகவல்கலுக்கு நன்றி ஐயா நான் புதிதாக வீடு கட்டுகிறேன் அக்னி மூலை பக்கத்தில் மட்டும் ஒரு அன்ட்டர் கிரவுண்ட் ரூம் வருகிறது அந்த ரூமுக்கு மேல் தான் சமயலறை வருகிறது இது சரியா..அன்ட்டர் கிரவுண்ட் ரூமிற்குள் மண்வெட்டி மற்றும் உபயோக பொருட்கள் வைக்க உள்ளோம் இது சரியா தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம் எங்களுடைய மனை தெற்கு பார்த்த மனை அதில் தெற்கு வாசல் வைத்துள்ளதால் வடமேற்கில் சமையல் அறை அமைக்க திட்டமிட்டுள்ளோம் அதில் சமயலறைக்கும் காம்பௌண்ட் சுவருக்கும் இடையில் உள்ள பகுதியை மூடப்பட்ட சர்வீஸ் ஏரியாவாக மாற்றி அமைத்து கட்ட திட்டமிட்டுள்ளோம், அதற்கு வழி சமயலறையில் கதவு வைக்க திட்டமிட்டுள்ளோம். இது சரியா
My house is north facing. In hall, main door in North side near north west corner. Window in east side near North East corner. Next to widow, bathroom in East side facing west. Bedroom in south west corner facing north, kitchen in south east corner facing north. Where 7 horse photo should be fixed?
@@tamilvastusasthrama-z1100 Thanks sir.. Hall South wall la 7 horse tiles otrom sir..ithu Vada kizhakku Pooja room nooki paarvai irukku..ippadi ottalaama ? Intha amaippu correct irukkuma sir? Pooja room nooki pogalaama? Vera engayum otta Edam illa , east wall or south wall..
ஐயா நீங்க சொல்வதை மிக அருமையாக இருக்கிறது
நன்றி
மிக்க மகிழ்ச்சி நன்றி சார் அருமை நல்லதே நடக்கட்டும் நாங்கள் நேத்து வாங்கிட்டோம்.நல்லநால்.பாத்து மாட்டனும்.சான்.மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
நல்ல வீடியோ அப்படியே வாஸ்து மீன்கள் நீர் வீழ்ச்சி பற்றியும் கூறியிருக்கலாம் தனிவீடியோ போடுங்கள் ஜயா
arumaiyana villakam sir🙏
பயனுள்ள தகவல். வீட்டிற்கு பெயர் வைப்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா. எடுத்துக்காட்டாக: "தமிழ் இல்லம்". இல்லம், பவனம், நிவாஸ். இதில் எப்படி போடுவது? ஆங்கிலத்தில் போடலாமா? இறந்தவர் ஞாபகமாக அவர் பெயர் போடலாமா? வீட்டில் எந்த பகுதியில் போடலாம் ஐயா. நன்றி...
Mmq
நன்றி ஐயா 👍👌
நண்பரே வாஸ்து புகைப்படம் எந்த திசையை நோக்கி
நல்லதொரு பயனுள்ள தகவல் சார் குதிரை லாடம் பற்றி விளக்கவும் நன்றி
Enga veedu east facing east pattha Mathiri vaikalama.
அருமை நன்றி
Nanri ayya 🙏🙏🙏🙏🙏
Nanri
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Dhoni oda T shirt Number 7 🔥🔥🔥🔥
அருமையான வழிகாட்டுதல் ஐயா. நன்றி. வீட்டின் உள்ளே நிலை வாயிலின் உள்புறம் மேலே மகாலட்சுமி படம் வைக்கலாமா?
தாராளமாக வைக்கலாம் நன்றி
Iya vanakkam
Engal veettil merkku suvatril kilakku parthu vaitirukgom pottigovil ithu thuppakgala ithukku enna
Pannarathu
வீட்டு தலைவாசலை பார்த்தபடி இல்லாமல் இருந்தால் சரி தான்
மேற்கு பார்த்த வீட்டிற்கு மேற்கு பார்த்து படத்தை மாற்றலாமா சார் தயவு செய்து கூறுங்கள்
மாட்டலாம் தவறில்லை
sir in my house main door north facing window on 1 north and 3 windows on west facing north west vayu moolai has long place facing main problems what to do sir
Iyya yengal vittil hall la therku thisaila mattina vadaku vasalai pardhu oduramathiri erukum kizhakil bathroom suvar ollathu nangal yepdy mattuvathu
Super sir
God bless you sri
Verivaana thagaval 💥💥💥💥💥👍👍👍
Sir veetula fish tank enga vaikanum entha direction'la irunthu namma pakkura mathiri irukanum, veetu vasal kathuvuku neera irukalama? Ilana veetu vasal kathavuku munnadi athavathu sitout'nu sollura edathula eesaani muulai'la vaikalama?
சூப்பர் அய்யா
சூப்பர் அய்யா
வீட்ல மாட்டலாமா எந்த திசை மாட்டணும்
குதிரை தன் இலக்கை அடையும் வரை அது ஓடிக்கொண்டிருக்கும்
Thanks sir kandippa nangalum vaangi vaikerom sir
மிக்க நன்றி
West facing house sir.. entha thisai la vaikanum sir
மேற்கு சுவற்றில் மாட்டலாம்
@@tamilvastusasthrama-z1100 Thank you sir
சூப்பர் அய்யா
Oru kuthirai vaikalama veetil
Entha thisai pathu vaika vendum
Sir east side wall vaikanuma horse matrum pothu east parthu irukanuma plz sollunga sir
கிழக்குச் சுவற்றில் மாட்டவும்
Veetu nilaiyil yaanai Lakshmi kku malai podum madhiri vaikkalama sir
வைக்கலாம் தவறில்லை
Tq sir
அருமை.பயனுள்ள தகவல்.
Excellent Explanation sir, super
Therku vasal veedu thenkilakil portico thenmerkil ena varalam
Ayya Sami padangaluku mele kudhirai matalama
மாட்டலாம் தவறில்லை
Vanakkam anna super thank you
Ok sir.tommorrow v will keep.sir u put video for southeast cut and remedies.they r telling. It. Is for ladies only
East Wall inthapadam vaikkalama vadakku partha veedu sollunga
வைக்கலாம் தவறவில்லை
சூப்பர்
Poojai arai therku thisail vadaku noaki vaikkalama
Supper ❤👍👍
Thanks 🤗
Sir namma katuna veeta vadagaiku vita antha veetu thosam veetla kudiyirugravungalai cheruma allathu katina nammalai cheruma
75 %குடி இருப்பவருக்கும் 25% வீட்டு உரிமையாளருக்கும் சேரும். நன்றி
Thanks 🙏🏻 Brother
ஐயா வணக்கம் நான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் பயனுள்ள தகவல்கலுக்கு நன்றி
ஐயா நான் புதிதாக வீடு
கட்டுகிறேன் அக்னி மூலை பக்கத்தில் மட்டும் ஒரு அன்ட்டர் கிரவுண்ட் ரூம் வருகிறது அந்த ரூமுக்கு மேல் தான் சமயலறை வருகிறது இது சரியா..அன்ட்டர் கிரவுண்ட் ரூமிற்குள் மண்வெட்டி மற்றும் உபயோக பொருட்கள் வைக்க உள்ளோம் இது சரியா தயவுசெய்து பதில்
கூறுங்கள் ஐயா
இது சரியா ன அமைப்பு அல்ல, அருகில் உள்ள வாஸ்து நிபுணரை அழைத்து ஆலோசித்து அமையுங்கள் நன்றி.
ஐயா அக்னி மூலை பக்கத்தில் அன்ட்டர் கிரவுண்ட் ரூம் வரலாமா?
What is the benefit for 9 horses photo
ஐயா. வீடு நேர்குத்துக்கு என்ன பரிகாரம்
ஐயா வணக்கம் எங்களுடைய மனை தெற்கு பார்த்த மனை அதில் தெற்கு வாசல் வைத்துள்ளதால் வடமேற்கில் சமையல் அறை அமைக்க திட்டமிட்டுள்ளோம் அதில் சமயலறைக்கும் காம்பௌண்ட் சுவருக்கும் இடையில் உள்ள பகுதியை மூடப்பட்ட சர்வீஸ் ஏரியாவாக மாற்றி அமைத்து கட்ட திட்டமிட்டுள்ளோம், அதற்கு வழி சமயலறையில் கதவு வைக்க திட்டமிட்டுள்ளோம். இது சரியா
இது தவறான அமைப்பு தான், வடகிழக்கில் பின்வாசல் வைத்து பயன்படுத்தி கொள்ள வேண்டும். நன்றி
நன்றி ஐயா 🙏🙏🙏
மிகச் சிறப்பு
ஐயா குதிரை ஓடும்திசை மேற்கு பக்கம் வடக்கு பக்கமாக இருக்கவேண்டுமா
🎉😢
6:08 thank me later
கிழக்கு பாத்த கடையில் வைக்களாம
வைக்கலாம்
குதிரை ladam பற்றி solla உம் sir
My house is north facing. In hall, main door in North side near north west corner. Window in east side near North East corner. Next to widow, bathroom in East side facing west. Bedroom in south west corner facing north, kitchen in south east corner facing north. Where 7 horse photo should be fixed?
வீட்டின் தலைவாசல் தவறாக உள்ளது சரி பார்த்துக் கொள்ளவும்
ஐயா, என் வீடு அபார்ட்மெண்டில் உள்ளது. என்ன செய்யலாம்
@@tamilvastusasthrama-z1100 ஸ: :'ஸ
UllVasal mela vaikalama sir
very nice
7:23
Tq sir
எ
Enga photos mattalam
Ippa sami padangal ellam tailsla vanthuruche appo atha poojai roomla oti sami kumbudalama sir
சுவாமி படங்களை வைத்து வழிபாடு செய்யதே நல்லது. நன்றி
7 horse tiles ottalaama sir?
Yes
@@tamilvastusasthrama-z1100 Thanks sir.. Hall South wall la 7 horse tiles otrom sir..ithu Vada kizhakku Pooja room nooki paarvai irukku..ippadi ottalaama ? Intha amaippu correct irukkuma sir? Pooja room nooki pogalaama? Vera engayum otta Edam illa , east wall or south wall..
Hi sir..can you please reply?
இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
@@tamilvastusasthrama-z1100 thanks sir
indha kudhirai padam veetula onnu mattum dha matanuma...illa room la onnu hall la onnu ..rendu maatalama??
எத்தனை படம் வேண்டுமானாலும் மாட்டலாம்
நன்றி
Sir magaram rasi nabarkal horse pictures veika kudatha
தாராளமாக வைக்கலாம்
இந்த குதிரை படம் எங்கு கிடைக்கும்
அமேசானில் கிடைக்கும்
Thank you sir
🙏
Super
Vasalpadikku nera mattiyullen
What is the benefits for 8 horses pictures
Vittil rendu Padam vaikalama iyya
Hall la onnu bad room la onnu
ஐயா வணக்கம் உங்கள் பதிவை கண்டேன் மிக்க மகிழ்ச்சி உங்கள் நம்பர் அழையுங்கள்
Kathavu Mela matalama
Ana enaku etha matunathil irunthu entha improvement okay😂😂😂
No improvement
Hlo
Summa
சூப்பர் அய்யா
சூப்பர்
Thankyou sir
மகிழ்ச்சி
சூப்பர்
Thankyou sir