7 குதிரைகளின் படம் உங்களின் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டும்
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #sadhguru
#சத்குரு
#786
#seven
#7
#7horses
#7horasensupresencia
#horse
#horses
#painting
#7kuthiraigal
#7குதிரைகள்
#குதிரை
#குதிரைகள்
#7_குதிரைகள்
#mayan_senthil
#வினோத்கண்ணா_சண்முகம்
#மாயன்_செந்தில்
#vinothkannah_sha
#sadhguru_sai_creations
@sadhgurusaicreations
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் குருவே ... எங்களுக்கு ஓவ்வொரு நாளும் அற்புதத்தை வாாி வழங்கி வருகிறீா்கள்...இதையெல்லாம் அறிவதற்கே நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். தங்களை அடைந்தோம் இறைவனால் அதனால் பலவிதமான ரகசியங்களை நாங்கள் அடைகிறோம் தங்கள் மூலம்...குருவே சரணம்...கோடானகோடி நன்றிகள்பல...
நன்றி நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி செந்தில் சார்
நன்றி ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻
Romba usefulla Iruku Anna thanks
மிக அருமை... மிக்க நன்றி... 🙏
Nandri sendhil 💐💐💐💐💐💐💐
மிக்க நன்றி மகிழ்ச்சி💐💐💐
Very useful information
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
True
Thanks valga valamudan guruji
நன்றி ஐயா
Sir north facing house 7 horse photo which wall fix it sir
Thanks sai
Super sir
Shivoham
Supersir thank you sir
Welcome
🙏👍
super sir
Sir valai seium etathil vaikalama
🙏🙏🙏🙏
My lover enkita pesi 1m akiduchu pesavey matraga avuga health kandi niga sonadha follow panren avga pesuradhuku edhuvum tips soluga
நானும் இந்த மாதிரி 7குதிரை படம் வாங்கி மாட்டினேன் அதில் இருந்து எனக்கு துன்பம்தான் அதிகரித்தது ..
முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் எல்லா பரிகாரமும் எல்லாருக்கும் சூட் ஆகாது .
நம்பிக்கை இருப்பார்கள் மட்டும் தான் இந்த விடியேநம்பிக்கை இல்லாதவர்களுக்கு இல்லை
@@sumathisumathi8098 நம்பிக்கை இருக்கலாம் ஆனால் அவநம்பிக்கை இருக்க கூடாது
@@sumathisumathi8098 ஜாதகத்தில் சூரியன் யோகாதிபதி யாக இருக்கும்பட்சத்தில் இது வேலை செய்யும் அவ்ளோதான்
அட்டமாதிபதியாக வருகிறார் எனக்கு.
இதை மாட்டி துன்பம் வந்த பிறகு ஜாதகத்தை ஆராய்ந்தபோது வந்த விடை இது
குதிரையை பார்த்துட்டே இருந்தா ஒன்னும் நடக்க போறது இல்ல சுறுசுறுப்பா தொழிலும் பண்ணனும் சார் 👍
Sami nalla padika gover exam pass pana tips soluga
Vanakam Ayya, I am kumuthini from Malaysia, I have 7 white colour pictures at north direction.
Place it in East direction
@@sadhgurusaicreations Thank you for your wonderful tantric remedies. I wish there were English subtitles for non Tamil speakers
Theku pakkam vaikalama
வடக்கு திசை பார்க்கும் படி குதிரை படம் வைக்கலாமா
No
9 குதிரை படம் வீட்டில் மாட்டலாமா அல்லது தொழில் செய்யும் இடத்தில் மாட்டலாமா சொல்லுங்க sir plz...
7 குதிரை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
ஐயா கனவில் ஆலம் மரத்தின் விழுதுகள் என்னை கை கால் கட்டி போட்டது இதன் பொருள் என்ன
மாந்திரீக கட்டுகளாக இருக்கலாம்
Kadivalathudan kudhirai irukkra photo vekkalama
No
Romba usefulla Iruku Anna