வளங்களை அள்ளித்தரும் வாஸ்து part- 5/ உச்சம் நீச்சம்/ தலைவாசல் / ஜன்னல் / Hight, down vastu/

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #valangalaiallitharumvasthupart5#uchamneechamconceptinvasthu#maindoorvasthutips#windowvasthutips#bedroomdoorvasthu#toiletdoorvasthu#balconyservicedoor#backdoorvasthutips#jannalvasthu#buildingheightdownvasthu#gatevasthu# Part - 1 Link
    • வளங்களை அள்ளித் தரும் ...
    Part - 2 Link
    • வளங்களை அள்ளித் தரும் ...
    Part - 3 Link
    • வளங்களை அள்ளித் தரும் ...
    Part - 4 Link
    • வளங்களை அள்ளித் தரும் ...

Комментарии • 68

  • @sujathamurugan6806
    @sujathamurugan6806 Год назад +1

    ஐயா, மிக எளிய முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள், நன்றி , வணக்கம்.

  • @sramesh273
    @sramesh273 3 месяца назад

    Really I got to know a lot of news that I didn't know through their video. In fact I am going to build a house for my brother with your advice... 🙏
    My sincere thanks to you sir 🏠

  • @kaleeswaranp15
    @kaleeswaranp15 Год назад

    அருமையான விளக்கம்.

  • @manismanikandan7994
    @manismanikandan7994 8 месяцев назад

    Super bro

  • @thirumalaiappand2770
    @thirumalaiappand2770 Год назад +1

    Excellent information sir..

  • @user-zs3jg9nr5c
    @user-zs3jg9nr5c 5 месяцев назад

    எளிமையான விளக்கம்

  • @revanthm9037
    @revanthm9037 4 месяца назад

    Pin pura vasal vaipathu epadi

  • @karthikeyanim3589
    @karthikeyanim3589 Год назад

    Nice explanation sir

  • @janakikumaresan411
    @janakikumaresan411 Год назад

    Excellent
    Vaazhgha valamudan brother
    Keep rocking

  • @kumarsilk6849
    @kumarsilk6849 Год назад +2

    Super

  • @kasirajan460
    @kasirajan460 Год назад +3

    Nice and clear explanation. Suggest a good book for vasthu.

  • @prabhucbz5453
    @prabhucbz5453 Год назад

    Vadaku vasal double bedroom front door and back door apro swimming pool oda oru plan solunga ji

  • @avanthikuttychannel
    @avanthikuttychannel Год назад

    தெளிவான விளக்கம்

  • @mythiliglory7777
    @mythiliglory7777 Год назад

    I understand thanks anna

  • @sundaramv6675
    @sundaramv6675 Год назад

    Tq sir

  • @karthikeyanim3589
    @karthikeyanim3589 Год назад

    Sir engaludaya east facing plot vaayu mulai vadaku valanthu ulathu. Valanthu ulla mulaiku oru partion vechu Anga outer bathroom amaikalama.?

  • @i.harini8532
    @i.harini8532 Год назад

    Need,north facing 30*42 house plan

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Год назад +1

    Excellent explaination

  • @elumalaik5836
    @elumalaik5836 Год назад

    need East Facing 15x40 site 2bed room Drwing need

  • @SharathK11C-lw2zk
    @SharathK11C-lw2zk Год назад

    Merku vidu nallatha

  • @mathanmathan9503
    @mathanmathan9503 6 месяцев назад

    கன்னி மூலையில் ஜன்னல் எத்தனை வைக்கலாம் மேற்கு வைக்கலாம்மா

  • @thenmozhithenmozhi6785
    @thenmozhithenmozhi6785 Год назад

    Vadaku frant19 adi muluvathum therukkuthu enna panalam sir 19 akalam 67neelam pz sir

  • @soundarjenish6877
    @soundarjenish6877 Год назад +1

    மேற்கு பார்த்து வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு கட்ட பிளான் வேண்டும் அண்ணா

  • @martinamonica244
    @martinamonica244 Год назад

    east facing 20*60 manai vangalama?

  • @bharathiram3264
    @bharathiram3264 Год назад

    வடக்கு வாசல், கிழக்கு தலை வாசல், stair case எங்கு வைக்க வேண்டும்?clock wise ha, or anti clock wise , ha. steps below bathroom வருமா? sir

  • @praveenKumar-ui4sg
    @praveenKumar-ui4sg Год назад

    Bro enku oru doubt... Ipo endha side endha room ,door,wind varanum nu solitanga... Vasthu inguradhu nela agalam ku set aguma i mean 22*40,18*35,18*39 nu total building size kum set aguma!? Ila size evlo nalum erukatu bt andha andha position ku etha mari rooms oo hall oo kit oo set panitalum.vasthu set aguma

  • @GanesanGanesan-yb1tj
    @GanesanGanesan-yb1tj 11 месяцев назад

    வணக்கம் சார் சதுரமான வீட்டு வாஸ்து அறிவுரை சொல்றாங்க மற்ற திசைகளுக்கு வாஸ்து சொல்றது இல்லை

  • @bestlabuilders3526
    @bestlabuilders3526 Год назад

    சார் உச்சத்தில் தான் சன்னல் வைக்க வேண்டும்மா

  • @chennappanmalliga7911
    @chennappanmalliga7911 Год назад

    ஜயா எனது வீட்டுக்கு புதன் பாகத்தில் நிலை வாசல் வடக்கு பார்த்த வாசல் 30 அடி கிழக்கிலிருந்து 10 அடி க்குஅடுத்தூ உள்ளது இது சரியா

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 Год назад

    வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி

  • @kcr2427
    @kcr2427 Год назад +1

    வணக்கம் வாழ்த்துகள் உச்ச நீச்ச பாகம் என்று எந்த நூல் ஆதாரம் உள்ளது.இதன்படி கட்டிய வீடுகள் பலசெயல் இழந்து சீர்கெட்ட குடும்பத்தார் தெரிவில் திரிகிறார்கள்

    • @maayoncivil
      @maayoncivil  Год назад +4

      வணக்கம் ஐயா,.... வாஸ்துப்படி கட்டிய வீடு சரி இல்லமல் போன வீடு நான் இன்றுவரை பார்க்கவில்லை. சரி இல்லமல் போன வரைபடத்தை எனக்கு அனுப்புங்கள் ஐயா,.... நான் பார்த்து தெரிந்து கொள்கிறேன், நன்றி ஐயா,....

  • @TGMB81
    @TGMB81 Год назад

    வாஸ்துப்படி சிமெண்ட் சீட்டீல் வீடு கட்டுவது எப்படி

  • @martinamonica244
    @martinamonica244 Год назад

    20*60 east facing manai la veedu amaithal ventilation and velicham nalla irukumanga?

    • @maayoncivil
      @maayoncivil  Год назад

      Nalla plan potunga, nalla irukkum,......

  • @sekarsekar3907
    @sekarsekar3907 Год назад

    Sar Raja neeli vikkamal sathanelai vikkalama

    • @maayoncivil
      @maayoncivil  Год назад

      புரியவில்லை,......

  • @ramamurthik465
    @ramamurthik465 Год назад

    Super expensive sir

  • @thangamayil4999
    @thangamayil4999 Месяц назад

    ஐய்யா வணக்கம் நான் காலையில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட வீடியோக்கல் பார்த்தேன் ஒன்ரும் திருப்திஇல்லை புரியவில்லை இப்போதுதான் முதன்முறையாக உங்கள் வீடியோவைபாத்தேன் அருமைநான் ஏற்கனவே கட்டிஇருந்த கிழக்குபார்த்த வீட்டிற்க்கு இப்போது வாசல் மாற்ற உள்ளேன் நான் இப்போது வைக்க உள்ள தலைவாசலை வடக்கு சுவற்றில் ஒட்டி கிழக்குபார்த்தபடிவைக்கலாமா அதாவது கதவைதிறந்தால்வடக்குசுவரில்பதியும்படி கிழக்குசுவற்றின் மூலையில் வைக்கலாமா தயவுசெய்து எனக்கு பதில் அனுப்புங்கள் நன்றி

    • @maayoncivil
      @maayoncivil  Месяц назад +1

      @@thangamayil4999 வைக்கலாம்..... நன்றி......

    • @thangamayil4999
      @thangamayil4999 Месяц назад

      @@maayoncivil ரொம்ப எனக்கு பதில்சொல்லிய உங்கள் நல்ல உள்ளத்திற்க்கு ரொம்ப நன்றி சார் 🙏 சுவர்ல ஒரு அரை அடி விடாம சுவற்றில் ஓட்டி வைக்கட்டுமா இல்லை ஒரு அடி அரைஅடின்னு விட்டுவைக்கவேண்டுமா என்று சொல்லுங்கள் 🙏

    • @maayoncivil
      @maayoncivil  Месяц назад +1

      ​@@thangamayil4999உங்களுடைய விருப்பம்.... இரண்டுமே சரிதான்.....

    • @thangamayil4999
      @thangamayil4999 Месяц назад

      ​@@maayoncivilநன்றி 🙏

  • @perisamy8020
    @perisamy8020 Год назад

    வணக்கம் சார், எனக்கு தெற்கு வாசபடி வீடு இருக்கு அதுக்கு படிக்கட்டு எந்த திசையில் அமைப்பதும் தெரியவில்லை..... அதற்கு விளக்கு சொல்லுங்க சார்

    • @maayoncivil
      @maayoncivil  Год назад

      Sir... Part-12 video பாருங்கள்.....

  • @balavanitha7770
    @balavanitha7770 Год назад

    Good morning sir East facing house back door kitchen open padalama sir please reply sir

  • @vijayragavan6412
    @vijayragavan6412 8 месяцев назад

    Super 🎉❤🏗️👌👍🙏💯✨🏘️👏

  • @ramramjee6571
    @ramramjee6571 Год назад

    Sir south side veetuku southeast main entrance,southwest bedroom,northwest pooja room,southeast main entrance Otti south side outer madi padi kizha toilet potu erukom ,kitchen northeast Otti pogamal northeast 10 feet thalli east side vaikalama sir plz reply me

    • @maayoncivil
      @maayoncivil  Год назад

      Mam,.... ungal plan Whatsup pannungal,..... check panni sollkiren, நன்றி

    • @ramramjee6571
      @ramramjee6571 Год назад

      @@maayoncivil sir unga watsapp no

    • @maayoncivil
      @maayoncivil  Год назад

      Mam,.... video ல number irukku,.....

  • @vasanthanr9696
    @vasanthanr9696 Год назад

    வணக்கம் சார், வடக்கு தெற்கு நீளம் 22 அடி. அக்னி மூலையில் 4 அடி கழிவறை அமைத்து கிழக்கு புறத்தில் சமையல் அறை அமைக்கலாமா?

    • @rlrl2062
      @rlrl2062 Год назад

      கழிவறை வடமேற்கு பகுதியில் அமைக்க வேண்டும்

    • @rlrl2062
      @rlrl2062 Год назад

      கழிவறை தென்கிழக்கு வடகிழக்கு தென்மேற்கு வரக்கூடாது

  • @tamilanvelu9502
    @tamilanvelu9502 Год назад

    குபேரன் மூலை ஏன் நீச்சம் வருகிறது அங்கு பீரோ வைக்கலாமா

    • @maayoncivil
      @maayoncivil  Год назад

      வைக்கலாம் sir,......

  • @bhaifarook1944
    @bhaifarook1944 Год назад

    sir Unga contact number venum sir

  • @user-ko1nh2wd1o
    @user-ko1nh2wd1o Год назад

    Contact number bro?

  • @anjalivhn2240
    @anjalivhn2240 Год назад

    Super