All my doubts cleared sir. Excellent clear explanation..I watched many videos sir…only your video clears all doubts with neat explanation…everyone says don’t put toilet under staircase…but you only correctly explained it depends upon staircase position
நாங்க இருக்கும் வீட்டில் தென் மேற்கு மூலையில் உள்ள படுக்கை அறையில், நீங்கள் சொன்ன தெற்கு வடக்கு சுவற்றில் (அதாவது மேற்கு திசை சுவற்றில் )நடுவில் அதே இடத்தில் மையமாக தெற்கு நோக்கிய attached பாத்ரூம் இருக்கிறது. ஆனால் அந்த பாத்ரூம் கதவு நீங்கள் காட்டியபடி இல்லாமல் மேற்கு திசை சுவற்றை ஒட்டி (தெற்கு முகமாக) இருக்கிறது. அப்படி இருக்கலாமா சகோ
அருமையான விளக்கம் வடமேற்கில் செப்டிக் டேங்க் போடும்போது கிழக்கு பார்த்த மனை பெரிய மனை வீட்டின் வட மேற்கை கணக்கு பண்ணி போட வேண்டுமா மனையின் வடமேற்கை கணக்கு பண்ணி போட வேண்டுமா என்று கூறவும்
நாங்கள் குடி இருக்கும் வீட்டில், தேன் கிழக்கு சமையல் அறை க்கும் -தென் மேற்கு படுக்கை அறைக்கும் நடுவில், (வடக்கு முகமாக )பாத்ரூம் இருக்கிறது சார். அப்படி இருக்கலாமா. இருந்தால் ஆபத்தா. கொஞ்சம் சொல்லுங்கள்
Thanks for detailed explanation . One doubt . Assume there is a mistake in position of toilet or kitchen . If anyone wants to relocate a kitchen in a place where there was a toilet earlier by mistake . Is this allowed ? May be you can put a separate video for “Corrections on Vaasthu” , allowed / not allowed etc .
@maayonvasthu Total size of Master bedroom is 10x16 at South West corner of the flat of size 27.5x45.5 1. What size can be for attached toilet??? 2. In which direction, the door can be provided for attached toilet??
@@maayonvasthu தென் - கிழக்கு, தென் - மேற்கு இடையே கழிவறை அமைந்தால் அது எமன் பாகம். அதனால் வந்த பிரச்சனைகளை அனுபவித்து வருகிறோம். உயிர் மட்டும் தான் உள்ளது.
வடக்கு பார்த்த விட்டில் அக்னி முளைக்கும் குபேரமூலைகும் நடுவில் கிழக்கு பார்த்தபடியுள்ள படுக்கை அறையில் மேற்கில் கழிவறை வைக்கலாமா
All my doubts cleared sir. Excellent clear explanation..I watched many videos sir…only your video clears all doubts with neat explanation…everyone says don’t put toilet under staircase…but you only correctly explained it depends upon staircase position
Akni moolaila vandha pengal ku abathu soluvangaley anna
நாங்க இருக்கும் வீட்டில் தென் மேற்கு மூலையில் உள்ள படுக்கை அறையில், நீங்கள் சொன்ன தெற்கு வடக்கு சுவற்றில் (அதாவது மேற்கு திசை சுவற்றில் )நடுவில் அதே இடத்தில் மையமாக தெற்கு நோக்கிய attached பாத்ரூம் இருக்கிறது. ஆனால் அந்த பாத்ரூம் கதவு நீங்கள் காட்டியபடி இல்லாமல் மேற்கு திசை சுவற்றை ஒட்டி (தெற்கு முகமாக) இருக்கிறது. அப்படி இருக்கலாமா சகோ
Compound and veetu Severu touch panni pota enna problems varoo, outside bathroom mel indh padikattu podalama sir pls tell me,
அருமையான விளக்கம்
வடமேற்கில் செப்டிக் டேங்க் போடும்போது கிழக்கு பார்த்த மனை பெரிய மனை வீட்டின் வட மேற்கை கணக்கு பண்ணி போட வேண்டுமா மனையின் வடமேற்கை கணக்கு பண்ணி போட வேண்டுமா என்று கூறவும்
தெற்கு எமதர்மராஜனுக்குரிய இடத்தில் எப்படி பாத்ரூம் காட்டமுடியும் சார் ?
Super
நாங்கள் குடி இருக்கும் வீட்டில், தேன் கிழக்கு சமையல் அறை க்கும் -தென் மேற்கு படுக்கை அறைக்கும் நடுவில், (வடக்கு முகமாக )பாத்ரூம் இருக்கிறது சார். அப்படி இருக்கலாமா. இருந்தால் ஆபத்தா. கொஞ்சம் சொல்லுங்கள்
Can we have 3 bathrooms in ground floor?!
Thanks for detailed explanation . One doubt .
Assume there is a mistake in position of toilet or kitchen . If anyone wants to relocate a kitchen in a place where there was a toilet earlier by mistake . Is this allowed ?
May be you can put a separate video for “Corrections on Vaasthu” , allowed / not allowed etc .
Rental home la East West facing la toilet seat iruku enna seivathu endru sollunga sir
Good
Thanks😀😀😀
Master bedroom (10x16) at South West corner la eruku
Adhula attached toilet venum, room oda northwest corner is suitable ah Sir????
Correct sir...
@maayonvasthu Total size of Master bedroom is 10x16 at South West corner of the flat of size 27.5x45.5
1. What size can be for attached toilet???
2. In which direction, the door can be provided for attached toilet??
East facing house , kitchen agini moolele iruku, pakkthale out side bathroom vakkilama sir
Please call me
வடக்கு பார்த்த வீட்டில் தென் கிழக்கு bathroom ( வீட்டிற்கு வெளியில்) வைக்கலாமா
can we construct bathroom on first floor over kitchen on ground floor southeast corner
Yes
பிரம்மஸ்தானத்தில் pooja room அல்லது self வரலாமா please
Sir, washing machine north east corner la vaikalama???
@@muthuvelrajarajeswarirajar405 No..... vaikakootathu sir....
Vanakkam sir
Bathroomla near indian toilet sattru height vaikkanuma or
Same ma flooroda irukkalama
Please call me
Anna ungala contact panna mudiuma, doubt keakanum😊
@@vijayalakshmi4122 7305588955
கழிவுநீர் தொட்டி எங்கு அமைக்க வேண்டும் தெற்கில் ரோடு ரோடு உள்ளது (தெற்கு நடுவில் செப்டிக் டேங்க் போடலாமா)
Sir enga veetuku velila north west corner padikattu keezha Western toilet vachirukom sir...vaikalama..pls rly ..
Vaikalam.... Thank you so much
Anna பிரம்மஸ்தானம் porticovaium சேர்த்து கணக்கிடணுமா நீங்களாச்சும் விடை கொடுங்கள்
Please call me
😂🍐🍇🍍🥥🍆🛹 morning was 😅 0:40 😂ap
வணக்கம் ஐயா
நேரில் எங்கு பார்க்கலாம் ஐயா,
தொலைபேசி எண் தரவும்
7305588955
அக்னி என்றால் அங்கு பாத்ரூம் எப்படி போடலாம்.
Agni moolai not good
Kettathu nadakkum
வீட்டில் சமையலைறைக்கு மேல் மாடியில் கழிவறை போடலாமா
போடலாம்,....
வட கிழக்கில் ஒரு பெட்ரூம் வரும்போது அந்த ரூமில் டாய்லெட் எங்கே அமைய வேண்டும் ஐயா
Please call me
Agnimoolaikku veliye southpart
Hlo sir is that possible to contect you thru whatsup
@@sharikaraveenah3225 yes...
@@sharikaraveenah3225 yes
Tnx sr.. Please can u give ur whatsup no
@@maayonvasthu sir please can you give ur whatsup no...
Sir unga contact no kodunga
7305588955
Totally Wrong
@@suresharnie what is wrong... please teach me and I will know....
@@maayonvasthu தென் - கிழக்கு, தென் - மேற்கு இடையே கழிவறை அமைந்தால் அது எமன் பாகம். அதனால் வந்த பிரச்சனைகளை அனுபவித்து வருகிறோம். உயிர் மட்டும் தான் உள்ளது.
@@suresharnie please call me
7305588955
@@suresharnieபுரியல கொஞ்சம் தெளிவாக சொல்லவும் தென்மேற்கு பெட்ரூம் பகுதியில் தென்கிழக்கு டாய்லெட் வரலாமா யாராச்சும் சொல்லுங்க