🥶 வயிறு குலுங்க சிரிக்க போறீங்க | 🇷🇺 Russia Ep25
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, tried Ice bath in lake Semyonovskoye and had a terrific experience .Happened to see ice fishing in snow storm.Last day in arctic remained unforgettable. Do watch the video fully to feel the experience along with me.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
EP11 - • 🌨️ Flying to Coldest C...
EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
EP13 - • 🌨️ Coldest animal mark...
EP14 - • 🌨️ Oymyakon பயணம் ஆரம்...
EP15 - • 🌨️ பதற வைத்த Oymyakon ...
EP16 - • 🌨️ Coldest place on ea...
EP17 - • 🌨️ அதிரடி திருப்பங்களு...
EP18 - • 🌨️ புதிய ரஷ்யா புதிய அ...
EP19 - • நீங்க சொன்னீங்க ..நான்...
EP20 - • ♥️ரஷ்யாவின் இதயத்துடிப...
EP21 - • குமாரின் துணிவே துணை| ...
EP22 - • 🌨️ ரொம்ப நாள் கனவு நிற...
EP23 - • 🌨️ ஆர்டிக் பேரழகி அரோர...
EP24 - • 🌨️ Arctic Hero City Mu...
EP25 - • 🥶 வயிறு குலுங்க சிரிக்...
#russia #arctic #murmansk #backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa #endoftheworld
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • Season 4 - Colombia
Peru - • Season 4 - Peru
Bolivia - • Season 4 - Bolivia
Chile - • Season 4 - Chile
Argentina - • Season 4 - Argentina
South East Asia - Season 3
Borneo - • Season 3 - Borneo
Philippines - • Season 3 - Philippines
Vietnam - • Season 3 - Vietnam
Central America - Season 2
Mexico - • Season 2 - Mexico
Guatemala - • Season 2 - Guatemala
El Salvador - • Season 2 - El Salvador
Honduras - • Season 2 - Honduras
Nicaragua - • Season 2 - Nicaragua
Costa Rica - • Season 2 - Costa Rica
Europe - Season 1
Bosnia - • Season 1- BOSNIA
Montenegro - • Season 1- Montenegro
Serbia - • Season 1- Serbia
Macedonia - • Season 1- Macedonia
Albania - • Season 1- Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆர்டிக் ஐஸ் குளியல். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
Russia series links
Ep1: ruclips.net/video/Lo9ffrv37gc/видео.html
Ep2: ruclips.net/video/cnyYVmhobHM/видео.html
Ep3: ruclips.net/video/W_xhIxIjZm4/видео.html
Ep4: ruclips.net/video/x9F8T7vz4a8/видео.html
Ep5: ruclips.net/video/rFaxUaslzQY/видео.html
Ep6: ruclips.net/video/ejpuCWv2DcA/видео.html
Ep7: ruclips.net/video/JW4XO1zG5gc/видео.html
Ep8: ruclips.net/video/GxBOw8h4D5o/видео.html
Ep9: ruclips.net/video/9jczxIESqy0/видео.html
Ep10: ruclips.net/video/_3EMfuRgxO8/видео.html
Ep11: ruclips.net/video/uFYd7qeB3Qo/видео.html
Ep12: ruclips.net/video/dJesJq5F46U/видео.html
Ep13: ruclips.net/video/B63MYFbZh0Q/видео.html
Ep14: ruclips.net/video/CHiTrIeY6ck/видео.html
Ep15: ruclips.net/video/fMw5m0YVm1A/видео.html
Ep16: ruclips.net/video/8Ex-tgI58CI/видео.html
Ep17: ruclips.net/video/g29cVGW9qxM/видео.html
Ep18: ruclips.net/video/zkXo5BSgIhQ/видео.html
Ep19: ruclips.net/video/yiC0Rx8JiL4/видео.html
Ep20: ruclips.net/video/ud7LPHJ2MJo/видео.html
Ep21: ruclips.net/video/LM5Ym2EoNEk/видео.html
Ep22: ruclips.net/video/CFbnyWcz1VA/видео.html
Ep23: ruclips.net/video/37SUiopu5as/видео.html
Ep24: ruclips.net/video/ezH3aZ2suaU/видео.html
Ep25: ruclips.net/video/onSgIXj4eek/видео.html
உங்க வீடியோ ஸ்கிப் பண்ணியதே இல்லை.
Super anna
Enna... Soldradhu.. Kumaaru engeyum eppodhum ullaasam urchaagam.. always with you... 🎉
Will you please change your pant. How are you surviving in one pant in this full season. It's very dirty. Please buy one pant.
Wow super
நான் இமயமலையில் பத்ரிநாத்தில் எல்லாரும் குளிக்க யோசித்தபோது நான் தைரியமாக ஐஸ் தண்ணீரில் குளித்தேன் முதலில் தயக்கமாக இருந்தது குளித்து முடித்த பிறகு உடலில் அப்படி ஒரு சக்தி கிடைத்தது. ஆர்டிக் குளிரில் குளித்து படம்பிடித்துக் காட்டிய செந்தில் குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா
Adhu adrenaline bro. aanmeega unarvu illai
ஏன் சார் அங்குதான் இயற்கை வெந்நீர் கலந்து வெது வெதுப்பாக தண்ணீர் வருகிறதே ,அதில் குளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .
@@shanmugamvasudevan4976கேதர்நாத் கவுரிகுண்டில் சுடுநீர் ஊற்றில் குளித்தேன். வித்தியாசமான முயற்சியாக சவால்காக குளித்தது அதுவும் ஒரு அனுபவமாக இருந்தது. குளித்து முடித்த பிறகு குளிர் தெரியவில்லை. 44:11
@@shanmugamvasudevan4976 கேதார்நாத் கௌரிகுண்டில் இயற்கை சுடுநீர் ஊற்றில் குளித்தேன்..பத்ரிநாத்தில ஐஸ் தண்ணீரில் குளிக்க வேண்டும் சவாலில் குளித்தது அதுவும் புது அனுபவமாக இருந்தது.
நீங்க கத்துனதை பார்த்து சத்தமா சிரிச்சிட்டேன்😅😅😅😅
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
12:57 - In vadivelu slang - Vetri....Vetri...Vetri 🤣🤣🤣
Kumaru vararu😎
RUclipsu la vararu▶️
6 maniku vararu🕡
Alaravida poraru 💥
Thanks brother
😂😂
😅😅😅
அற்புதம் குமார் 👍. நமக்கு எதுக்கு இந்த விஷ்சப்பரிச்ச குமாரு . இன்னும் பல நாடு போகனேம்
குமாரு. உன்னுடைய தைரியத்தை பாராட்டணும் ஆனாலும் கேர்ஃபுல்லா இருக்கணும்
வருத்தப்படாத கரடிகள் சங்கம் லாகர் வீக் தொப்பி மாதிரி இருக்கு😂 ஐ லவ் யூ குமார்
😂😂
Yes I also realised that 😂😂
Dear Kumar.... you are taking extraordinary risk...anyhow you have made it....Fine
47:50 wonderful raw and real content kumar
Whever you want to take journey you delay your time then you go crazy.
keep your time punctually each time to fetch transport
Dear Mr. Kumar, Really wonderful bath you have taken in this episode. Congratulations . PPK RAO
Thanks sir
அடடா! அண்ணா!.. ஆர்ட்க்கில் நீச்சல்🏊.. அட்டகாச சாதனை👌💪
நன்றி தம்பி
Hi Kumar bro..... Intha season starting la irunthu itha romba ethir paarthen...... Finally you did it..... Awesome bro❤
Thanks brother
Brother im in armenia near Russia .... You are great brother... Thanks for information ❤❤❤❤❤
குமார் நீங்க ரொம்ப பெரிய காரியம் பண்றீங்க you are கிரேட் 👌🏼
நீங்க ஐஸ் தண்ணீரில் இறங்கியதும் நான் i c u .க்கே போயிட்டேன்
சூப்பர் பதிவு. குமாருக்கு. வாழ்த்துக்கள். 👍🙋♂️🙋♀️🇮🇳
நன்றி அண்ணா
You been inspired me throughout this episode & season you had gone. Hope to join your adventure one day. Thanks 🤝thank you 🙏
Thanks brother
Arctic 🥶😂😂😂👍🏼🏊🏼🦪 super Russia series ❤
கடுங்குளிரில் குளித்ததைப் பார்க்கும் போது எனக்கே உடல் உறைந்து போய்டிச்சி வாத்தியாரே. நீங்க கத்துனத பார்த்து எனக்கு ரொம்ப சிரிப்பு வந்துருச்சி😂. Ice fishing உம் பார்த்தாச்சி. ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை சந்தோஷப்படுத்துகின்ற எங்க வாத்தியாருக்கு Salute ❤
Ice bath😮omg how they are bathing
Wow sir so beautiful artic and can't believe you did ice bath wonderful I feel coldness. Oyster 😂. You become russian sir. Fr. Malaysia
Yov nee vera level ya 🤟 Love you so much bro for your endless efforts. Hope to travel with you given a chance 😄
Ice bath helps in increasing the number of mitochondria(the power house of the cell) because of the little stress that we experience and the mitochondria will help in producing more ATPs,so we will feel more energetic and refreshed.Regular ice bathing delays ageing and has numerous other health benefits when done right.Glad to see icebathing in the video.A great video indeed.
Thats why in Margazhi people bathed very early morning in rivers, since you dont get icy water everywhere
இவ்வளவு கஷ்டத்திலும்
காமெடி பண்ணுவதுதான் எபிஷோடு ஹெலைட்
ரொம்பவே வித்தியாமான ரஷ்ய மக்களின் வாழ்க்கை.அதை உடல் வலியையும் பொருட்படுத்தாமல் எங்களுக்காக படம்பிடித்து காட்டின குமார் அவர்களுக்கு..மிக்க நன்றி
குளியல் அருமை. இங்கே எங்களுக்கு நடுங்குவது.
❤❤❤❤❤❤❤❤❤❤ செந்தில்குமார் சூப்பர்... தொடரட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
துணிவே துணை சாதனைகள் தொடரட்டும்
Most awaited episode kumar brother eager when i saw in trailer of this series.🎉🎉🎉great job.Thanks for entertaining us brother.
Thanks sister
குமாரு கலக்குரே குமாரு ஐஸ் குளியல் அருமை.
Nenachu kuda paaka mudila 😍🫣 myself being from 🇨🇦 can imagine how cold it will be OMG !! Hats off
Super kumaru bro attakasamana video. Ice bath wow. Ice fishing fantastic 🎉🎉🎉
Semma bro
Archimedes maadri ஓடி வந்தீங்க
at 5:49 IN RUSSIA, you auto-said "engey eri engey erunginalum 40 peso avat erukku," ethukku dhan solren kumaru summa southamerica pogatheenga nnu, ketkareengala? 🤣🤣🤣
Athirstam athirstam solringa athirstam ila iraivanin arul..unga nalla manasauku nallathe iraivan tharuvan keep rocks waiting for next series anna❤
குமாரு பனிபொழிவுடன் விளையாடதீங்க. காணொளி செம.
வாழ்த்துக்கள் குமார்🎉🎉🎉🎉❤❤❤❤
Excellent ice bathing Kumar 👌🏼👍🏼 But be careful 😊
Unga ella videoum pathuten iruken kumar bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤enga familyeh unga fan bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி நீங்க உங்க உடம்பை கவனிக்க வேண்டும் ரிஸ்க் எடுக்கலாம் பாதுகாப்பு. முக்கியம்.உங்களுடன் நானும் பயணிக்கிறேன் . வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤😊
Amazingggg 🤩
Ice bath…it’s super 🥶👊
Wow Wow Wow Wow one of the best Vlogs I have seen from a Tamil Travel Vlogger. What an experience it should have been for Kumar
Super Kumar you enjoyed and excited cold water dip 12:25 12:34 12:46
❤❤❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
Ice bath 🛁 Raw and Real very good explanation 🎉 Kumar 🎉 continue your naturel video and travel trip with Russia episode 25 good people 🎉😂❤
Thanks brother
அருமையான பதிவு நண்பா 🔥
45:02 Mr . bean saaptu vomit edukira maari bean poirum that sea oysters food😂😂😂
தங்கள் சாகச பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍
குமார் வீடியோ உண்மையிலே அருமை அருமை அருமை நன்றி
Ice bath omg amazing brother 👌
நான் உங்க வீடியோவை பார்த்து இருக்கேன் முக்கியமா இந்த வீடியோவை தான் மூணு வாட்டிக்கு மேல போட்டு போட்டு பார்த்துட்டு இருக்கேன்
Super extremely awesome ice bath from a indian man , well done 👍👍👍✅✅✅
Ice bath is good ❤❤❤❤ angling in the snow fall awesome❤❤❤
Thrilling ice bath
Ice bathing thrilling bro
Thanks brother
You are really great traveller in India... You are really honest and genuine person so you got all good things at right time... That ice bath right time that man come and help you... Ice fishing that kids... That shawarma Shop man ... Last that aister shop you wait and eat really great .... You told all , you do it ... Great experience with your episodes... You are really great and admire... You are real and Raw content everyone episodes interesting.... Learning and we are also living that place and travel with you.... Thank you so much....
Bro, I have seen in many videos u r making ur plan complicated till last minute,rather than spending an hour in hostel u could have moved to railways station and u could have tasted the Arctic seafood peacefully.just an advice which I always follow....reach ur spot and take rest of do the things
சகோ உங்கள் தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பதிவு உங்கள் அருகே அமர்ந்து ரசித்து பார்த்தது போன்ற நிறைவு❤
Congratulations Kumar you are creating history and keep up your amazing adventures
Good that he came at the right time for ice bathing.
Full of positivity u are the hero of coming generation
👍 வாழ்த்துக்கள் குமார் ! K.கார்த்திகேயன் ,பவானி .
நான் குமாரபாளையம்
Exactly, Kumar that is the Kadal singham. ALL THE BEST.
sema energy bro ungaluku..same voice la without tiredness nalla content kudukiringa..
Asi. Kulire ennale thankala. Eñgalukkaga. Ivvalalu. Kulirai thangi. Adhil. Kulithum katti. Irukkinga. God bless you my son.vazhga valamudan
Arctic குளியல் மனம் தளராமல் செய்து க்காட்டியதற்கு hatsoff tou bro kumar
You have provided 😊an outstanding video on ice bath which we are simply thrilled to experience with you.God.is😮❤ blessing you abundantly.
He is asking to go back. உங்க பாடி தாங்காது.Any way congratulations for taking dip in the ice water 💐💐
Super bro daily yum russia enkaluku kammmikiranka
ஐஸ் குளியல் பெரிய அடவன்சர் ஐஸ் ஏரி நடுவில் தண்ணீர் எப்படி உறையாமல் உள்ளது ஐஸ் ஏரி நீரில் குளித்தது ஏரியில் மீன் பிடிக்கும் ரஸ்ய சிறுவர்கள் காட்சிகள் சிறப்பாக இருந்தது அடுத்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கான ஆவல்
சாதித்து விட்டிர்கள் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉 super
Bro 👋🏻🤣🤣🤣 semma attitude naanga youtube la pakumpothey unka kuda pakathula iruntha mary oru feel achi 😂😂 sema comedy unha ice bath katharals 😂😂😂😂😂 🤣 big fan of u Kumar Anna
Vankam Kumar sir RUclips super star simple and hardworker brave Kumar sir
வாழ்க வளமுடன் வாழ்த்துகள் குமார்.famaliy. ❤
I have been waiting for this for a long time, I thought this episode I was missed, but actually i am watching all videos 😂, finally it's come, your introduction videos has come fully true now😊
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷ்யா கூட்டமைப்பு ஆர்க்டிக் குளிர் இடம் தண்ணீர் குளியல் பனி கட்டி சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்
Evlo neram wait pandrathu..💐💐🎉🎉💥💥🔥🔥🥰🥰🥰🥰
Super Kumar brother from Switzerland 🎉🎉🎉🎉🎉
48:21 அருமையான அழகான அற்புதமான ஐஸ் பாத் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Really you are great
Ice bath moment...😂😂😂 sathyama mudila .... Hats off kumar bro 🥹🔥🔥🔥...
Thanks brother
Hi Kumar
Taking bath at this extreme climate is really exdordinary thing you have achieved it superb bravo, you are rocking really with your adventures
kudos to you
Thala vaa thala vaa thala
Congratulations. Happyjourney.thank youvery much.
Salute ji From Madurai 🎉
Amazing videos on your adventure... we love it! ❤️ from Singapore
வாழ்துக்கள்🎉
Very determined and strong person.More n more to succeed in your journey 🎉
குமாரு ஐஸ் தண்ணீரில் குளித்தது நீங்க சத்தம் போட்டதெல்லாம் எனக்கு ஒரு காமெடியா தான் தெரிஞ்சுச்சு சரியான சிரிப்பு சிரிச்சோம் போங்க நாங்க ஐஸ் நீரில் குளிக்கும்போது மனசு உடம்பு ரிலாக்ஸா வச்சுக்கிட்டா தான் குளிர் தெரியாது
Wim Hof - Ice Man.
God bless bro video super 👍👍 all the best ❤❤ bro thanks
Real adventure பனிப் புயலையும் அழகாக காண்பித்தீர்கள் ரம்மியமாக இருந்தது. நன்றி குமார்.
Kumar bro finally did it arctic 🥶🐻❄️ swag 😎
Brave Soul Kumar ! 🌟
வாழ்த்துக்கள்.குமார்.நன்றி.
Cold bath was super. Really fortunate. Enjoy Kumar and take care.
Vera level 🤩🤩
You are doing great job sir👍
அட்டகாசமான பதிவு.... வாழ்த்துக்கள் தம்பி ! 💐அயலாத முயற்சியுடன் இன்றைய பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டீர்கள். 🎉🎉🎉🎉