🌨️ ருசி அள்ளுதுனு சாப்பிட்ட ரஷ்யர்கள் | 🇷🇺 Russia Ep10

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 889

  • @BackpackerKumar
    @BackpackerKumar  7 месяцев назад +196

    ரஷ்ய கிராமத்தில் நம்ம தமிழ்நாட்டு மீன்கறி. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: ruclips.net/video/Lo9ffrv37gc/видео.html
    Ep2: ruclips.net/video/cnyYVmhobHM/видео.html
    Ep3: ruclips.net/video/W_xhIxIjZm4/видео.html
    Ep4: ruclips.net/video/x9F8T7vz4a8/видео.html
    Ep5: ruclips.net/video/rFaxUaslzQY/видео.html
    Ep6: ruclips.net/video/ejpuCWv2DcA/видео.html
    Ep7: ruclips.net/video/JW4XO1zG5gc/видео.html
    Ep8: ruclips.net/video/GxBOw8h4D5o/видео.html
    Ep9: ruclips.net/video/9jczxIESqy0/видео.html
    Ep10: ruclips.net/video/_3EMfuRgxO8/видео.html

    • @shakilamohan7949
      @shakilamohan7949 7 месяцев назад +4

      Ulaham sutrum vaalibaney vaazha valamudan

    • @thiruselvam9449
      @thiruselvam9449 7 месяцев назад +3

      Akka neenga thana video upload pannuringa oneday after oneday thana video poduringa one hour video yaarum full ah pakka mattanga akka. Neenga atha 2 ah daily post pannunga akka 30 minutes antha marina nalla view pokum akka

    • @MS-GAMINGCHANNEL-o9i
      @MS-GAMINGCHANNEL-o9i 7 месяцев назад +2

      Super anna

    • @Fxking342
      @Fxking342 7 месяцев назад +4

      No I watch full video one hour video podunga family ah tv la one hour Kumar bro treat than

    • @BalaMurugan-kf4tk
      @BalaMurugan-kf4tk 7 месяцев назад +1

      Ulakam engilum unnai mingita yaru unnai perathil perumai kolvathu nadu

  • @kishomenan4767
    @kishomenan4767 7 месяцев назад +59

    எனக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேன்னுது இந்த மனுஷன் இப்டி பன்றாரே இதுக்கு ஒரு அங்கீகாரம் குடுக்க மாட்டேன்கிறனுக தமிழ் நாட்டு மக்கள் im frm srilanka

  • @senthilkumar3023
    @senthilkumar3023 7 месяцев назад +175

    ❤குமாரைத் தவிர யாராலும் இவ்வுளவு சிறப்பாக ரஷ்யா வை காட்ட முடியாது சிறப்பான வீடியோ ❤

  • @souleimanemohamed8146
    @souleimanemohamed8146 7 месяцев назад +219

    சாப்பாட்டு ராமன்கள் பதிவுகளின் மத்தியில் உங்களது உயிரை பணைய வைத்து தமிழ் மக்களுக்காக தங்களதுபதிவுஅருமை, தொடரட்டும் உங்களது சாகசம் வாழ்த்துக்கள்

    • @user-vg6ze8yx5l
      @user-vg6ze8yx5l 7 месяцев назад

      💯

    • @Dialyvibeswithmeenu
      @Dialyvibeswithmeenu 7 месяцев назад +9

      நீங்க யார சொல்றியுங்கன்னு தெரியுது பிரதர் 😂

    • @mkdinesh
      @mkdinesh 7 месяцев назад

      💯 Correctly said

    • @SheikDawood-tj1lq
      @SheikDawood-tj1lq 7 месяцев назад

      ​@@Dialyvibeswithmeenu😂piq ass sunty wakkinq all

    • @vijaydon7383
      @vijaydon7383 7 месяцев назад

      ​@@Dialyvibeswithmeenuyaru 😅bro

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 7 месяцев назад +22

    உழைப்பின் பலன் சற்று தாமதமானாலும் கண்டிப்பாக அது வட்டியும் முதலுமாக...கிடைத்தே தீரும். மற்றவர்கள் போல் சௌகரியமாக இருந்து கோண்டு நீங்கள் படம் பிடிக்கவில்லை நாங்கள் பார்த்துக் கோண்டிருக்கிறோம் ‌... வாழ்த்துக்கள்

  • @abdulrasoolmohamedjeeshan438
    @abdulrasoolmohamedjeeshan438 7 месяцев назад +20

    16.14 குமார் bro கவலை பட வேணாம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும் உங்கள் முயற்ச்சிக்கு கடவுள் உங்களை கை விடமாட்டார் From Sri Lanka 🇱🇰

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 7 месяцев назад +44

    உண்மையிலேயே உங்க யூடியூப் சேனல் அட்டகாசமா இருக்கு குமாரு ரொம்ப ரிஸ்க் எடுத்து ஒவ்வொரு வீடியோவும் போடுறீங்க

  • @mohammedimthiyaz2825
    @mohammedimthiyaz2825 7 месяцев назад +3

    அன்புள்ள குமாரே, கவலைப்பட வேண்டாம், உன்னதமான வெற்றியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு உங்களிடம் உள்ளது, முன்னேறுங்கள், ஆனால் குளிர் பிரதேசங்களில் கவனமாக இருங்கள்

  • @ayyeppansp818
    @ayyeppansp818 9 дней назад +1

    No words to comment super excellent kumar

  • @elangoraman9749
    @elangoraman9749 7 месяцев назад +3

    Dear Brother, Ever since the uploading of videos of your travel to Siberia, I have not missed any episode. It is really adventurous. Every episode is master piece of your vlog. It is more exciting than all your previos seasons. How much difficulty you have undergone which we just cannot imagine right from searching for accomodation in freezing temerature, wandering to find eateries etc. I am thrilled to see your episode of Lake Baikal which is simply wonderful. A friendly suggestion for you is to have the accomodation confirmed rather than finding in the remote place with freezing cold. Luckily you have got it. If not wandering when predators are roaming, is not advisable. Crystal clear transperent ice boulders are like thousands of chandeliers are hanging from the sky in day time is awesome. Lot of thanks to you for having provided an opportunity for us to see the videos of a Tamilian. Hats off to you. Wonderful. I could feel your somewhat feeling that your channel is getting adequate recognition when some namesake channels are getting popularity. Don't worry. We are here. I have shared your channels to many. They have started seeing every episode of yours. While concluding every episode you just make a request to the people to subscribe, not to say if at all everyone likes your raw and real videos. Some sort of positivity. Not a single person who has seen your videos wil not go un-subscribed. That is damn sure. Keep on going. All the best.

  • @sejarahtingsatu3757
    @sejarahtingsatu3757 7 месяцев назад +15

    ரஷ்யர்கள் ஆசியர்கள் நல்ல பண்புள்ளவர்கள். அவர்களைப் பற்றி மேற்குல்கம் தவறான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருப்பது புரிகிறது தங்களின் அம்மக்களுடனான அனுபவங்களைப் பார்க்கும் பொழுது தெளிந்தேன். நன்றி நண்பா!❤🎉

  • @Vishva.R
    @Vishva.R 7 месяцев назад +11

    குமார் தம்பி உங்கள் கோபம் மிக நியாயமானது. உண்மையான கடின உழைப்புக்கு ஏற்ற அங்கிகாரம் கிடைக்கவில்லை என்றால் கோபம் வருத்தம் வரதான் செய்யும்.உண்மைக்கான அங்கிகாரம் தாமதமாகதான் வரும். விரைவில் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @karthikeyanm7774
    @karthikeyanm7774 7 месяцев назад +2

    ராஷ்யார்களுக்கு இந்தியார்கள் என்றாலே தனி மரியாதை அண்ணா....

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 7 месяцев назад +6

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @balakrishna821
    @balakrishna821 7 месяцев назад +8

    Lecturer + Traveller is a deadly combo . Thanks for all the info

  • @Xavier1966-wd6rh
    @Xavier1966-wd6rh 7 месяцев назад +2

    இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு சூப்பர் ப்ரோ

  • @bhuvanaramesh6510
    @bhuvanaramesh6510 7 месяцев назад +1

    I bet for sure only kumar anna can do this russia series to the extreme best❤😊

  • @plan2go734
    @plan2go734 7 месяцев назад +2

    Kumar sir nenga Tamila best youtuber sir nenga

  • @gopalakrishnanmariappan6776
    @gopalakrishnanmariappan6776 7 месяцев назад +1

    Anna neenga sariyana paadhaila poitu irukinga, but makkal dhan konjam posh aana travel vlogs paathu palagitanga. They will come around . Don't worry. From a guy inspired by your videos❤

  • @kathirfamily
    @kathirfamily 7 месяцев назад +26

    குமார் ப்ரோ... மிக அருமையான இடங்கள்.. நம்ம ஊருல கொடைக்கானல் போனாலே செம குளிரா இருக்கும் அங்க ஃபுல்லா ஐஸ் ஆ இருக்கு... அதுவும் ஏரி உறைந்து இருக்கு... அதுல பஸ் போகுது... ரொம்பவும் ஆட்சர்யம்... உங்களின் அனைத்து எபிசோடும் மிக அருமை.. மிக விரைவில் உங்களின் சேனல் 1M ரீச் ஆகும் ப்ரோ.. உண்மை நிச்சயமாக வெல்லும் .. என்ன கொஞ்சம் லேட் ஆகும்.. 🎉🎉🎉❤

  • @குகவேலன்
    @குகவேலன் 7 месяцев назад +1

    நம்ம நாட்டு மரியாதையையும் பண்பாட்டையும் காப்பாற்றி இருக்கிறீர்கள் குமார் வாழ்த்துக்கள்

  • @kartivj
    @kartivj 7 месяцев назад +3

    you should have got million subscribers…I hope it happens soon, best tamil travel vlogger

  • @sathiyathinvazhitv3052
    @sathiyathinvazhitv3052 7 месяцев назад +14

    அன்பு குமார் அவர்களே...
    நீங்கள் இமயத்தை தொட்டு விட்டீர்கள். இனி உங்களைத் தொட யாராலும் முடியாது.
    இதற்கு மேல் உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும். லட்சக்கணக்கான உங்கள் ரசிகர்களின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு.
    எங்கள் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
    உங்களுக்கு எல்லாம் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.
    கவலை வேண்டாம்.
    வரும் தலைமுறைகள் உங்களை பாராட்டு.
    ஏன்... உங்களுக்கு சிலை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
    உலகத்தை எங்களுக்கு சுற்றிக் காட்டியவர் நீங்களே.
    எங்கள் சிகரமே நீ கலங்காதே நாங்கள் ஆடிப் போவோம்.
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.

  • @thamizhaninthalaiezhuthu
    @thamizhaninthalaiezhuthu 7 месяцев назад +1

    Whatever Kumar, ur the raw backpacker , traveller, and good human being.... No ads allowed in ur channel... We support u Kumar by NTK party...

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 7 месяцев назад +11

    பார்த்தோம் குமார் பழைய எபிசொட், நீங்கள் கஷ்டப்பட்டு செய்யும் ஒவ்வொரு எபிசிட்டும் மிக அருமை 🌹

  • @sejarahtingsatu3757
    @sejarahtingsatu3757 7 месяцев назад +5

    ரஷ்ய மக்கள் நம் சகோதரர்கள்.

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 7 месяцев назад +1

    33:42 wow tamil nadu meen kari kolambu start koli kari kolambu missing 😂😂 waiting meenu 😚 kari

  • @murugesankavindapadi1293
    @murugesankavindapadi1293 7 месяцев назад +2

    தம்பி குமாரு.. பட்ஜெட்டுன்னு சொல்லி 3000 ரூபிளுக்கு கணக்கு பார்த்து இந்த தனியார் சுற்றுலாவை தவிர்த்திருந்தீர்களானால் இந்த இரண்டு அருமையான எபிசோடுகள் எங்களுக்கு கிடைத்திருக்காது.
    அவசியமான தனியார் சுற்றுலாவையும் உங்கள் பயணத்தில் சேர்த்துக் கொள்ளலாம். பட்ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கலாம்.
    மற்றபடி உங்கள் Raw and Real Content மட்டுமே உங்கள் தனித்த பலம்.
    தொடர்ந்து பயணியுங்கள்.
    எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.
    வாழ்த்துக்கள் ❤

  • @சென்
    @சென் 7 месяцев назад +15

    நீல வண்ண வெண்பனியில்
    நீந்துகின்ற செந்திலு
    பார்க்க அழகா தான் இருக்கு ஆனால் அங்கே நிக்க முடியாது என்னால் அவ்வளவு குளிர்.

  • @babyravi7204
    @babyravi7204 7 месяцев назад +19

    நீங்க பயணம் செய்வது மட்டுமல்ல ... சமையல் செய்வதிலும் கில்லாடி அண்ணா❤❤

  • @Sathyan1313
    @Sathyan1313 7 месяцев назад

    ரசியனுக்கு நம்ம ஊரு மீன் கொழம்பு ருசி காட்டிட்டியே குமாரு... நல்லா enjoy பண்ணு குமாரு....

  • @senthilsk3320
    @senthilsk3320 7 месяцев назад +2

    மக்களோடு மக்களாக கலந்து video போடுங்க நட்பு உரையாடல் முக்கியம் குமாரு subscribers increase ஆகும் குமாரு...... யாதும் ஊரே யாவரும் கேளிர்
    Keep carry on 👍

  • @paterset007
    @paterset007 7 месяцев назад +3

    HEY KUMAR, THE REAL HARD WORKER NEVER GETS APPRECIATION FROM THESE PEOPLE IN THIS WORLD. SO LIVE YOUR LIFE. IM SUPPORTING YOU FOREVER... CHEEERS MATE.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 7 месяцев назад +1

    வாத்தியாரே உங்களின் கடினமான Raw & Real ஆன உழைப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும். உங்களோட specialty ஏ செல்கின்ற இடங்களில் Traditional உணவை சமைத்துக் கொடுத்து அழகு பார்ப்பது தான். நிஜமாவே You're great வாத்தியாரே❤

  • @sujisathyasujisathya6469
    @sujisathyasujisathya6469 6 месяцев назад

    Yenna oru manithan ella ella nee oru punithan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I love anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ttttt

  • @drmadhanmickey
    @drmadhanmickey 7 месяцев назад +3

    Watching your videos from Russia

  • @saranlite7690
    @saranlite7690 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் குமார் தம்பி👍👍👍👍👍👍👍👍👍

  • @dr.r.suresh5621
    @dr.r.suresh5621 7 месяцев назад +44

    எனக்கு தெரிஞ்சதெல்லாம் 4 அனா சேமியா குச்சி ஐஸ், 20 பைசா பால்ஐஸ். ஸ்கூல் டேஸ்லா 50 பைசா இருந்தா அதுவே மிகப்பெரிய சந்தோஷம். நீ என்னாப்பா புளூ ஐஸ் ஒயிட் ஐஸ்லாம் காமிக்கிற. 😊

  • @sivakarthi1753
    @sivakarthi1753 7 месяцев назад +3

    Vaathiyaare discovery channel episode ah vida payangaram .. unga antartica, papuva new Guinea,cuba, Vietnam elaam addict. Kandippa reach aveenga❤

  • @Ramachandran-q7u
    @Ramachandran-q7u 7 месяцев назад +8

    வருத்தப்படாதீங்க குமாரு கடமையை செய்ங்க பலனை எதிர்பார்க்காதீர்கள் உழைப்புக்கேற்ற பலன் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும் உற்சாகமா செய்யுங்க பாதுகாப்பா இருங்க all the best,god will give all

    • @celestinedass3287
      @celestinedass3287 7 месяцев назад

      மனம் தளராமல் செய்யுங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்

    • @BalaMurugan-kf4tk
      @BalaMurugan-kf4tk 7 месяцев назад

      I love your work kumar

    • @mosessdb
      @mosessdb 7 месяцев назад

      donot worry kumar you get your reward. so there is no substitute to hard work. God bless you kumar . you are making us all happy .God will surely provide what you expect.

  • @mohammedjaveed6605
    @mohammedjaveed6605 6 месяцев назад

    நல்ல முயற்சி வெற்றி உங்களை தேடி வரும் இன்ஷாஅல்லாஹ்

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 7 месяцев назад +2

    Yummy Fich Curry😋 ,..Lemen வாங்கி கறிக்கு போடலாம்...வெள்ளைக்காரர் Fish க்கு சேர்ப்பார்கள். அல்லது Tomato phaste சேர்க்கலாம்...மல்லித்தழை எல்லா SUPER Market இல்லை கிடைக்கும். எனிவே SUPER Fish Curry. 👍👍👍100/100👏👏

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 7 месяцев назад +1

    37:55 the great indian kitchen 😚🍗🍖 chef erode kumar🎉🎉🎉❤❤

  • @srinivasan8852
    @srinivasan8852 7 месяцев назад +6

    Russians are very kind & helpful i think. Great country.

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 7 месяцев назад +2

    செல்லும் இடம் எல்லாம் தமிழ்நாட்டு சமையல் அசத்திவிடுகிறீர். நீண்ட தூரம் ஏரியில் பயணம் எங்களுக்கும் மறக்க முடியாத பயணம். சூப்பர்.

  • @nagarasan
    @nagarasan 7 месяцев назад +8

    தம்பி கியூபா வில் உங்கள் சமையல் சிறப்பு அதற்கடுத்து இன்று ரஷ்யா விலா ஒரே அதிரடி !!😮😂❤😅

  • @SusanSylvia-vx8nn
    @SusanSylvia-vx8nn 7 месяцев назад +4

    மிகவும் சிறப்பு..... உங்கள் உழைப்புக்கு தகுந்த பலன் ஒரு நாள் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் பயணம் தெடாரட்டும். நன்றி நன்றி

  • @AlmasYusufgani
    @AlmasYusufgani 7 месяцев назад +2

    Niyayamana kobam than anna.idhu than ungala adutha nilaiku undhi sellum.dont worry hard work never fail. .... Keep on going 👍🏻 you are the best explorer.My total family yum unga fan anna especially my 10 year old son Ayaan.
    Mudindhal" Hi Ayaan " nu reply msg kodunga he will be happy.🫰🏻 from Abudhabi .

  • @sivaramansr
    @sivaramansr 7 месяцев назад +12

    சும்மா பட்டய கெளப்ற வெயில நாம இங்க வெந்துட்டு இருக்கோம்... ஆனா நீங்க காமிக்கிற பனி உறைந்த இடங்கள் எல்லாம் பார்க்கிறப்போ ரொம்ப குளுகுளுவென இருக்குது! அதே நேரத்துல ஞாபகம வச்சிகிருங்க குமாரு! பட்ஜெட் காட்டிலும் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் !!
    அருமையான ஆச்சர்யமூட்டும் இடங்கள்! உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்🎉

  • @Raguwnl10wuhsja
    @Raguwnl10wuhsja 7 месяцев назад +6

    Anna we are increasing genuine viewers day by day don't worry our channel will reach greater heights.... Also im happy for we got no toxic audience.. Keep going anna all the very best

  • @chithrathennarasu8098
    @chithrathennarasu8098 7 месяцев назад +7

    உங்கள் முயற்சிக்கு நம் பார்வையாளர்கள் சார்பாக பெரிய வாழ்த்துக்கள் குமார் சார்.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 7 месяцев назад +4

    சிறப்பான பயணம் ,பதிவு. பார்த்து மகிழ்ந்தோம்.நன்றி. உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள்.

  • @Anbu-Anbu
    @Anbu-Anbu 7 месяцев назад +2

    Yentha oru you Tuberm ivlo theliva explore pannathu illa brother amazing vum very very beautifulagavum ullathu brother naatukoli samaiyala vittuttu ippa fishgari very super..💐💐💐💐

  • @Random-dr3qi
    @Random-dr3qi 7 месяцев назад +2

    குமார் நீங்கள் ஏற்கனவே பெரிய ஏற்கனவே பெரிய ஆளு தான் இது போன்ற கண்டெண்ட் களை உருவாக்குவது மிக சிரமம். மொழி தெரியாத நாடுகளுக்கு சென்று அதுவும் தனியாக நாட்டை சுற்றி மற்றும் எங்களுக்கும் படம் பிடித்து காட்டுகிறீர்கள். உங்களது தைரியத்தை கண்டு வியப்படைகிறேன்.

  • @jeyaramah1475
    @jeyaramah1475 7 месяцев назад +4

    அருமையான எப்பிஸோட் குமார். எங்கு திரும்பினாலும் வெள்ளவெளேர் என்று ஐஸ்.. ஐஸ்.. ஐஸ். பார்க்க ரம்யமான காட்சி. The highlight of this episode is the Tamil Nadu மீன் குழம்பு மைனஸ் புளி! தக்காளி இருந்ததால் ஓ கே. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். அதுசரி, சோறு கிடைக்காத நிலையில், குழம்பில் bread தொட்டு சாப்பிட்டிருக்கலாம். அந்த ரஷ்ய நண்பர்கள் சுவைத்து சாப்பிட்டது, அழகு. பயணம் மேலும் மகிழ்ச்சியாக தொடரட்டும். Bye till then. ❤

  • @bhagimedia
    @bhagimedia 7 месяцев назад +17

    சகோ என்ன ஒரு அன்பான மக்கள் உணவை ரசித்து சாப்பிடும் அழகு மிகவும் சிறப்பு முன்பின் தெரியாத ஒரு இடத்தில் இப்படி அன்பான நண்பர்கள் கிடைப்பது அரிது you are blessed sago ❤

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 7 месяцев назад +2

    Hi Kumar, it's amazing. I felt the same you're not reached to the recognition from people for your hard travel. It will happen in coming days. Just enjoy and be happy.

  • @shameeralibaigs.489
    @shameeralibaigs.489 7 месяцев назад +2

    For the people from different countries of the world. You are watching the Best RUclipsr of the state Tamilnadu India ❤

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 7 месяцев назад +1

    சிறப்பு குமாரு புளி கிடைக்கலியாப்பா மீன் குழம்புக்கு

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 7 месяцев назад +1

    40:06 kotha malli powder , karuvepila, seeragam 🌝

  • @shivanishanxyz7469
    @shivanishanxyz7469 7 месяцев назад +1

    Kumar Bro
    We started watching your videos from Serbia series i guess and you have been gaining lots of viewers and subscribers from then on.
    All of South America , Mexico Cuba , papa New Guinea etc series were continuously keeping us hooked to your channel.
    I really don’t know what is making you anguished.
    You have gained very good subscribers from then. It’s a great growth.
    This Russian series is something which is most exciting bcas we want to see Russia.
    I do follow other RUclipsrs who also went to Russia and they are from Tamilnadu too.
    Every one’s channel is unique and different .
    You walk a lot and show roads and see places and explain
    Some other show the main places in detail and avoid the walking video.
    Everyone is doing good job.
    Don’t be too hard on yourself.
    Kindly take good care of your health first. Wear proper winter clothing in Russia. Also wear proper winter clothing in those places where it’s too cold.
    Being too hard on yourself is not good.
    You will get more millions of subscribers in near future. But still what you have achieved today is also a great deal don’t forget that.
    Health is always first priority then comes everything else.
    I also request you to tell in videos what kind of clothing would be needed in particular places that you visit. Bcas looking at you seems you don’t use proper winter clothing , atleast people who follow you will learn from you what extra to pack and how well prepared they need to come in dangerous climates.
    Keep doing the great work.
    All the best
    One kind request : please double check before saying “ I am the first RUclipsr to be here “ You cannot say this thing in every video and every place bcas we all know we have RUclips videos who have already posted.
    I don’t know about Lake Baikal but other videos !!!

  • @panaiveedu
    @panaiveedu 7 месяцев назад +2

    ❤ சொல்ல வார்த்தை இல்லை, ....சில இடங்களில் கவனமாக இருக்க வேண்டும்!..பார்க்கும் எங்களுக்கு பயம் உள்ளது.

  • @rushdilatiff4003
    @rushdilatiff4003 7 месяцев назад +2

    48:00 He was asking the specific fish curry’s name. For chicken like we have pepper chicken, chicken 65 etc.

  • @VijiM-b9o
    @VijiM-b9o 7 месяцев назад +1

    சார் நீங்க நல்லா வளர்ச்சி அடைவீங்க,சூப்பர்🎉🎉🎉புரியாதவங்க போகட்டும் போங்க,

  • @prasannajothi9070
    @prasannajothi9070 7 месяцев назад +3

    ஆக, அடுத்த சீசன் central asia.. 🎉super uhhh..

  • @mgiaaworld
    @mgiaaworld 7 месяцев назад +2

    kumar bro ... ithuku mella enna venum magnifique video awesome vera mariiii sema tahru maru bravoooo

  • @prabakaran7806
    @prabakaran7806 7 месяцев назад +1

    🎉🎉🎉 குமாரு இங்கே வெயில் பொளந்து கட்டுது அங்க நீ சும்மா கலக்கிட்டு இருக்கிற🎉🎉🎉

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 7 месяцев назад +5

    என்ன கமென்ட் பண்றதுணே தெரில....
    அய்யோ சாமி,
    அட்டகாசம்,
    வேற லெவல்❤

  • @saravananmadhani5517
    @saravananmadhani5517 7 месяцев назад +2

    Anna nenga innum 1million subs varalanu romba kastama iruku ennala mudunja alavuku unga video share panren ❤❤😢 1million subs thagudiyana orey vlogger backpacker kumar Anna ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amuthajayakumar2475
    @amuthajayakumar2475 7 месяцев назад +11

    எங்கள் வாழ்க்கையில் பார்க்க முடியாத இடங்களை நீங்கள் காட்டுகிறீர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது மென்மேலும் வீடியோக்களை போடுங்கள் அருமை

  • @surensekar4863
    @surensekar4863 7 месяцев назад +1

    முயற்சி செய்யுங்கள் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கும்❤❤❤

  • @Malathy63
    @Malathy63 7 месяцев назад

    வாழ்த்துக்கள் குமார் அனைத்து பதிவுகளும் அருமை ்்்்தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை ்்்்்்

  • @subburajramasubbu7866
    @subburajramasubbu7866 7 месяцев назад +9

    அருமை, உங்கள் ஆதங்ககளுக்கு, உங்கள் கடின முயற்சிகளுக்கு விரைவில் நல்லது நடக்கும், கவலைப்பட வேண்டாம்

  • @GunaPaVlogs
    @GunaPaVlogs 7 месяцев назад +2

    அசாத்திய சாதனை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பனிக்குகைக்குள் நீங்கள் நுழைய முயற்சிக்கும் போது நாங்கள் பதறி விட்டோம் குமார். தயவு செய்து கவனம். உடல்நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • @Derbyjana
    @Derbyjana 7 месяцев назад +2

    மிக்க மகிழ்ச்சி எங்களுக்குகாக இவ்வளவு பதிவு செய்தைமைக்கு

  • @KishoreKumar-um6ih
    @KishoreKumar-um6ih 7 месяцев назад +1

    Kandipa jeipinga na nega ❤❤❤ we support always ❤

  • @happybala78
    @happybala78 7 месяцев назад +1

    அருமை குமார் நண்பரே 😊

  • @Indian_MBA
    @Indian_MBA 7 месяцев назад +1

    சகோ வாழ்த்துக்கள்

  • @ArifMD-e2u
    @ArifMD-e2u 7 месяцев назад +5

    unga kovam uhm aadhangamum enagaluku purithu......enga aatharavu eppavum ungaluku undu...hats off bro.....i wont miss ur vdo.....we are always there for u....lets wait and see bro god is always with u....

  • @alagupandianm6701
    @alagupandianm6701 7 месяцев назад +2

    Kumar I am from coimbatore now working in Dubai continuesly watching your videos ,Don't worry definitely you got recognition I think you almost there dont give up,keep doing plss... I love you

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 7 месяцев назад +2

    இந்த ரஷ்யன் சீரிஸ் மூலம் உங்கள் சேனலுக்கு நிறைய புது subscribers சேருவது நிச்சயம்.மிக அருமையாக உள்ளது.

  • @robertananthan3946
    @robertananthan3946 7 месяцев назад +2

    I’m Very happy to see you happy and the Russian brothers enjoying your treats. Superbly deserved and congratulations bro you made it

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 7 месяцев назад +2

    Hi my dear son BPK HOW ARE you PAIYA. What a great BAIKAL river snow journey and mirror type snow stone plus aquva blue snow stone amaze PAIYA really good hospitality Russians Mr Andrews bro so thank you for your suporters help God bless paiya

  • @dhinakaranprabu2493
    @dhinakaranprabu2493 7 месяцев назад +1

    சீரான வளர்ச்சி திடமான அடிப்படை, நீர் குமிழியை பார்த்து ஏங்காதீர், உங்கள் வளர்ச்சி எங்கள் பெறுமை...

  • @vijayadass5276
    @vijayadass5276 7 месяцев назад +1

    Great Job Kumar 👏🏼👏🏼👏🏼👌🏽

  • @GopalGopal-jj6gk
    @GopalGopal-jj6gk 7 месяцев назад

    சாரி நேத்து பார்க்கும்போது நெட் பாதையில் தேன் வச்சு இப்ப வந்து முழுசா உங்க வீடியோ நான் பாத்துட்டேன் நீங்க ஐஸ்ஸ கட்டினது ரொம்ப நல்லா இருந்தது நீங்க சமைச்சு நம் நாட்டு ஸ்டைல்ல தந்தது இன்னும் நல்லா இருந்தது அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங் நன்றி🎉🎉🎉❤

  • @raghuj2074
    @raghuj2074 5 месяцев назад

    குமார் சார் உங்க யூடியூப் வீடியோ பார்க்கும் போது நானும் உங்களுடன் பயணம் செய்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும் வகையில் உள்ளது. மிக அழகாக வர்ணனை செய்துள்ளீர்கள்.....❤🎉 நிச்சயம் வருங்கால சந்ததியினர் உங்க யூடியூப் வீடியோவை பார்ப்பார்கள்....
    வாழ்த்துக்கள் சார்..🎉

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад

      மிக்க நன்றி நண்பரே

  • @ksivakumar77
    @ksivakumar77 7 месяцев назад

    நண்பா அருமை அருமை.. உங்கள் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைத்தே தீரும்...

  • @SRIAMMANFUELS
    @SRIAMMANFUELS 7 месяцев назад +1

    Anna unga video ellathaum naa onnu vidama pathuruven❤unga video paarkum pothu romba peace full feel pandren thank u anna❤

  • @KannanKannan-tm7rs
    @KannanKannan-tm7rs 7 месяцев назад +3

    இங்கே வெயில் காலத்தில் குளுமையான விடியோ

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 7 месяцев назад +2

    ஓ உண்மையிலுமே நான் நேரடியா பார்த்த மாதிரியான ஒரு ஃபீலிங் சூப்பர் குமார் ரொம்ப ரொம்ப நன்றி குமார் நாங்க இந்த மாதிரி ஏரியா எல்லாம் போய் பார்க்கவே முடியாது ரொம்ப ரொம்ப நன்றி

  • @Mirrorfamilyvlog
    @Mirrorfamilyvlog 7 месяцев назад +3

    குமார் ப்ரோ அருமையான இடங்கள்... உங்களை போல் யாரும் சுற்றி காமிக்க முடியாது.. mirrorfamily vlog வாழ்த்துக்கள் ❤❤

  • @jebamaniD-f4x
    @jebamaniD-f4x 4 месяца назад +2

    சோழமன்னர்கள் கடல்தாண்டி வணிகம் செய்தார்கள் என்றும் நமது கலாச்சாரத்தை பரப்பினார்களென்றும் கேள்விப்பட்டிருக்கிரேன் எங்கும் தமிழன் எதிலும் தமிழன் என்று சொல்லிபளகிவிட்டோம் இனி கொஞ்சம் திருத்திக்கொள்வோம் எங்கும் குமார் எல்லா தேசத்திலும் குமார்,👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🥰🥰🥰

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 7 месяцев назад +22

    ஏங்க இவ்வளவு தூரம்
    கஷ்டப்பட்டு பயணம் செய்து நீங்கள் அங்கு
    நம்ம தமிழ் மொழியில் சில
    வாக்கியம் எழுதியிருந்தால் மிக
    மகிழ்ச்சி கிடைக்த்திருக்கும்❤❤🎉🎉

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉

  • @abisiva87
    @abisiva87 7 месяцев назад +1

    Thank you Russia to taking care of my brother

  • @Surya-cj3jr
    @Surya-cj3jr 7 месяцев назад +1

    Now I decided, my honey moon destination is Russia on winter. ❤

  • @karnan4483
    @karnan4483 7 месяцев назад +2

    Anne ...unga ulaipirkku...oru uyarvu nichyum undu....👍👍👍👍👍👍👍👍

  • @PadminiChandrasekaran
    @PadminiChandrasekaran 7 месяцев назад +2

    I like to watch your videos and the way you speak and go around places appears so natural

  • @Akiladharmaraj-n7c
    @Akiladharmaraj-n7c 7 месяцев назад +1

    உழைப்பு வீண் போகாது ஊதியம் கிடைக்கும் கவலை வேண்டாம் ❤🎉😊