🌨️ பதற வைத்த Oymyakon கிராமம் | 🇷🇺 Russia Ep15

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 866

  • @BackpackerKumar
    @BackpackerKumar  8 месяцев назад +207

    நம்ம தமிழில் முதல் முறையாக World's coldest place Oymyakon வந்தாச்சு. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: ruclips.net/video/Lo9ffrv37gc/видео.html
    Ep2: ruclips.net/video/cnyYVmhobHM/видео.html
    Ep3: ruclips.net/video/W_xhIxIjZm4/видео.html
    Ep4: ruclips.net/video/x9F8T7vz4a8/видео.html
    Ep5: ruclips.net/video/rFaxUaslzQY/видео.html
    Ep6: ruclips.net/video/ejpuCWv2DcA/видео.html
    Ep7: ruclips.net/video/JW4XO1zG5gc/видео.html
    Ep8: ruclips.net/video/GxBOw8h4D5o/видео.html
    Ep9: ruclips.net/video/9jczxIESqy0/видео.html
    Ep10: ruclips.net/video/_3EMfuRgxO8/видео.html
    Ep11: ruclips.net/video/uFYd7qeB3Qo/видео.html
    Ep12: ruclips.net/video/dJesJq5F46U/видео.html
    Ep13: ruclips.net/video/B63MYFbZh0Q/видео.html
    Ep14: ruclips.net/video/CHiTrIeY6ck/видео.html
    Ep15: ruclips.net/video/fMw5m0YVm1A/видео.html

    • @MBhooja
      @MBhooja 8 месяцев назад +5

      Super. Bro. Ene. Marana. Massu. Bro

    • @rajesvarmb95
      @rajesvarmb95 8 месяцев назад +2

      Epdi na thaniya travel panringa watching coz of vj siddhu vlogs comment of you

    • @manivannanrmr614
      @manivannanrmr614 8 месяцев назад +6

      இப்படி பனி மூடிய இந்த ரஷ்யாவை கோடைகாலத்தில் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளது. முடிந்தால் அடுத்து வரும் காலங்களில் பைக்கல் ஏரி, மேக்னா நதி, அங்காரா நதி, வோல்கா நதி போன்றவற்றை காண கோடைகால ரஷ்யா சுற்றுலா ஒன்றை எங்களுக்காக காணொளி பதிவிட கேட்டு கொள்கிறேன் .

    • @BalaMurugan-kf4tk
      @BalaMurugan-kf4tk 8 месяцев назад

      Hi bro👍

    • @SakthiVel-xg8mj
      @SakthiVel-xg8mj 8 месяцев назад +2

      Super bro... Yala episod um pathuten, nane live ah experience pana feel bro.. keep it up... Very nice 👍

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 8 месяцев назад +246

    வீடியோ விற்காக மட்டும் அல்லாமல், இவர் பகிரும் அறிவார்ந்த தகவல்களுக்காகவும் பார்ப்பவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க❤

  • @strictgamer3929
    @strictgamer3929 8 месяцев назад +333

    வருங்காலத்தில் குமார் தமிழ்நாட்டின் மிக பிரபலமான யுட்டுபர் என்பதில் சந்தேகமில்லை.. 😊😊

    • @ganeshpln
      @ganeshpln 8 месяцев назад +15

      Already Kumar is popular youtuber.

    • @musarrifalaudeen2401
      @musarrifalaudeen2401 8 месяцев назад +3

      உண்மை

    • @Mrbogarrr
      @Mrbogarrr 8 месяцев назад +3

      He is already a ghost

    • @asokkumar7155
      @asokkumar7155 8 месяцев назад +1

      கண்டிப்பாக 👍❤️😍🙏

    • @asokkumar7155
      @asokkumar7155 8 месяцев назад +1

      👍👍👍👍💯🇲🇾

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 8 месяцев назад +91

    ஒரு ஆசிரியராக இருந்ததாலோ என்னவோ
    தம்பி தாங்கள் தரும் ஒவ்வொரு விளக்கமும் மிகத் துல்லியமாகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது...
    வாழ்க வளமுடன்

  • @jeni7165
    @jeni7165 8 месяцев назад +83

    வாழ்வா சாவா என்றெல்லாம் பேச்சுக்கே இடம் இல்லை குமார் சகோதரர் அவர்களுக்கு என்றுமே வாழ்வுதான் நீங்கள் எங்களுக்காக இன்னும் நிறைய இடங்கள் சுற்ற வேண்டும் என்பது எங்கள் ஆசை உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும் நன்றி 💐🙏

  • @babyravi7204
    @babyravi7204 8 месяцев назад +115

    ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எங்க அண்ணனுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி...❤❤ எதையுமே சமாளிக்கும் தைரியம் உண்டு..🎉🎉🎉

    • @mohamedrifan8721
      @mohamedrifan8721 8 месяцев назад +19

      இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி குமாரோட உடம்பை ரணகலம் ஆக்கிட்டாங்க😂😂😂😂😂

  • @As9999-ms
    @As9999-ms 8 месяцев назад +90

    எந்த வித முன்னேற்பாடு இல்லாமல் மிக ஆபத்தான பகுதியில் பயணிப்பதை சாகசம் என்று சொல்வதா இல்லை அசட்டு தைரியம் என்று சொல்வதா மிகவும் வருத்தமாக உள்ளது, இருப்பினும் உங்கள் கடின உழைப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் தலை வணங்குகிறேன் நண்பரே. வாழ்த்துக்கள்❤❤

    • @Gowshivipa
      @Gowshivipa 8 месяцев назад +1

      Correct

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 8 месяцев назад +1

      Yes. கடும் பனியில் ,தங்குவதற்கு இடமும் இல்லாமல் ,போக்குவரத்தும் இல்லாமல் எப்படி குமார் ?? உங்களைவிட எங்களுக்கு பதட்டமாக உள்ளது.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 8 месяцев назад +4

      Dhillu um konjam arivum iruntha pothum ulagathula enga vena poitu varalam

    • @selviselvarani7281
      @selviselvarani7281 8 месяцев назад +1

      Yes. Namma bro virku. Dill plus romba arivu irukku. Enge ponalum avar win pannuvar. Velum mayilum thunai. ❤

    • @Nallavan497
      @Nallavan497 7 месяцев назад

      Yow andha area pathi theriyama comment pannadhinga konja neram veliya irundhale sethu poiruvom

  • @mnkp3896
    @mnkp3896 8 месяцев назад +14

    Its quite sad to see the struggle, I wish you could plan the trip better and early, instead of bargaining or expecting someone to help "all the time", we all accept that you do raw and real content, but still take care of yourself and plan eary plan better, all the very best for your series.

  • @Neela71
    @Neela71 8 месяцев назад +38

    சாமி.. இது பயங்கரமான சம்பவமா இருக்கே... குமார் ப்ரோ வாயில அட்டகாசம் அப்படின்ற வார்த்தையே வரலையே ... உண்மையிலேயே இதுக்கு ஒரு தைரியம் தில்லு வேணும். மிகப்பெரிய சல்யூட்🎉❤🎉
    நீலா சந்திரன் சென்னை

  • @prabakaranprabakaran7682
    @prabakaranprabakaran7682 8 месяцев назад +15

    தமிழ் முதல் மொழி. இரண்டாம் நிலை ஆங்கிலம். ஆங்கில மொழி கற்றுக் கொண்டால் உலகத்தில் எந்த மூளைக்கும் செல்லலாம் என்பதை குமார் உணர்த்தி உள்ளார். இப்பதிவை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்தேன். கடுங்குளிர் வாவ் குமார் கொஞ்சம் கவனமும் தேவை. பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள்🎉

  • @rajkannan005
    @rajkannan005 8 месяцев назад +43

    ❤ உண்மையான யதார்த்தமான ❤ கடினமாக,உயிரை பணயம் வைத்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் ❤ எங்கள் மனதில் அன்பு தமிழன் குமார் ❤ நன்றி வாழ்த்துக்கள் 🎉

  • @jessica_jessie
    @jessica_jessie 8 месяцев назад +4

    திக்...திக் கென்று இருக்கு குமார்,..பார்த்து பத்திரம்., எங்களுக்கே இப்படி இருக்கும் போது உங்கள் குடும்பத்தினர் பார்த்தால் எப்படி பயப்படுவார்கள். வாழ்க வளமுடன் வளர்க.... மேலும் மேலும்.

  • @AmusedClock-io9vt
    @AmusedClock-io9vt 8 месяцев назад +29

    தன்னம்பிக்கையின் நாயகனே எங்கள் குமார் அவர்களை உங்களுக்கு வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 8 месяцев назад +5

    Just now watching brother. You are at KUBE...
    27:05 டிக்..டிக்...டிக்....
    இதயம் துடிக்குது.

  • @bankniftyscalpers4953
    @bankniftyscalpers4953 8 месяцев назад +8

    குமார் bro, உங்க கிளைமாக்ஸ் தமிழ் சினிமாவையும் மிஞ்சிவிட்டது....😮😮😮
    Nail Baiting moment

  • @shanthip8958
    @shanthip8958 8 месяцев назад +21

    உங்கள். கடினமான உழைப்புக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். வாழ்த்துக்கள் குமார் ப்ரோ👍👍👍👍👍👍

  • @augustswamy782
    @augustswamy782 8 месяцев назад +4

    Welcome kumar sir ,
    Pls don't lose hope because when u do so I feel like I'm loosing hope
    In some way you have changed even my life because when you say
    1) Let's see
    2) let's hope
    3) people are good around the World
    4) Let's try
    5) and try to get what you want
    6) Do for the best
    This is all of your words
    Have changed my mind positively
    And that as marked a great thing in my life
    Thank you very much... kumar sir...
    We love you as always. ❤❤❤

  • @southindianbikerider7640
    @southindianbikerider7640 8 месяцев назад +6

    26.58 once you said bye..The car wiper shows bye😂,
    44:55 💯 true wordings Mr.Kumar

  • @kgsm.0
    @kgsm.0 8 месяцев назад +14

    59:09 அருமையான அழகான அற்புதமான ஐஸ்ரோடுபயணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 8 месяцев назад +11

    You are easily connecting with viewers with raw and real talking, bravo

  • @asokkumar7155
    @asokkumar7155 8 месяцев назад +14

    பல மணி நேரம் காத்திருந்தேன் தாங்கள் வீடியோவுக்காக.. சிறப்பு குமாரு 😍😍🙏🙏❤️❤️❤️🇲🇾🇲🇾🇲🇾 from malaysia

  • @priyaJai-hz4ur
    @priyaJai-hz4ur 8 месяцев назад +2

    அண்ணா இந்த எபிசொட் பாக்கும்போது மனசுல பயமும் பதட்டமா இருந்துச்சு, உங்க பொறுமையும்,தைரியமும் என்னை ஆச்சர்யபட வைக்கிறது.இந்த குளிரில் தங்க இடம் இல்லை,சாப்பிட குடிக்க எதுவும் இல்லை.இந்த காணொளியையை பாக்கும்போது மனம் வலிக்கிறது அண்ணா.உங்கள் உடல்நலனும்,உஙகள் பாதுகாப்பும் உங்க குடும் பத்திற்கும் இந்த காணொளியை பாக்குற எங்களுக்கும் உண்டு.கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.
    திகில் serial பார்த்து தொடரும் னு முடிச்ச மாதிரி இருந்துச்சி அண்ணா. அடுத்த episode காக ரொம்ப exicetment oda wait பண்ணிட்டு இருக்கேன் அண்ணா.take care

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 8 месяцев назад +7

    பழைய காலண்டர்களில் மட்டுமே பார்த்து வந்த இடங்களை வீடியோவாக பார்த்து அசந்துபோனோம்.குறிப்பாக அதிகாலை பயணம் அந்த சாலை அருமை

  • @prasannajothi9070
    @prasannajothi9070 8 месяцев назад +9

    Wow.. Really last minutes video is really very thrilling.. 🔥That lady closing windows, lights @ car but no driver,No lights at house, even lighted house has no response...
    Best video for Thrill Lovers☠️👽

  • @sarathygeetha2121
    @sarathygeetha2121 8 месяцев назад +14

    அனைத்து சந்தாதாரரின் பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கும் ஐயா. உங்கள் ஒவ்வொரு vlogக்கும் நல்வாழ்த்துக்கள்.அனைத்தும் நன்றாக இருக்கும்.உங்களுக்கு உதவும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சிறப்பு நன்றி
    Respect 🫡 to you sir

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    தைரியத்தின் உச்சகட்டம்....
    யாருக்கும் வர வாய்ப்பே இல்லை....

  • @murugesan1494
    @murugesan1494 8 месяцев назад +29

    திரில் படம் பார்ப்பதுபோல் இருக்கு . பயணம் இனிதே நிறைவு பெற வாழ்த்துக்கள் .எரோட்டுக்காரன் என்பதில் உங்களின் இந்த எபிசோட் இன் மூலம் பெருமையா இருக்கு நன்றி.

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 8 месяцев назад

      Tamilan ah perimayaa irukkunga❤

    • @As9999-ms
      @As9999-ms 8 месяцев назад

      MxB_Gaming. சொல்வது சரி ஏன் ஈரோடு என்னும் சின்ன ஊருக்குள் அடக்குகிறீர்கள், அவர் உலக தமிழர்களில் ஒருவர்.

  • @TP-fr7sv
    @TP-fr7sv 8 месяцев назад +4

    ஐய்யய்யோ! திக் திக் பயணத்தை பார்த்ததுக் கொண்டிருந்தால் முடிவில் இடம் கிடைத்ததா? இல்லையா? என்ற சஸ்பென்ஸ் வேறேயா! பயணம் ஒரு சாகசம் அதை மிஞ்சும் இறுதி காட்சி அருமை. எடிட்டிங் திகில் பட ரேஞ்சுதான்.

  • @lekhaHasini
    @lekhaHasini 8 месяцев назад +3

    climax semma twist

  • @jeni2188
    @jeni2188 8 месяцев назад +2

    Kumar, your journey is impressive and you are doing an excellent job. I am learning so much just by watching your videos. However, I am really worried when you are navigating extreme cold, darkness, and encountering strangers with different languages. Life is more important than becoming a legend. May God be with you until you reach home safely. Since you took this video in March, I hope you have already returned home safely.

  • @jeyaramah1475
    @jeyaramah1475 8 месяцев назад +14

    குமார், வீடியோ முடியும்வரை உங்களுக்கு தங்க இடம் கிடைக்கவில்லை என்பதை பார்க்க மனத்திற்கு கஷ்டமாக உள்ளது. Hopefully, some kind hearted samaritan had opened his heart and the door to his house. Extremely risky to venture into a godforsaken remote corner of the world. God be with you. ❤

  • @Teslathegoat
    @Teslathegoat 8 месяцев назад +2

    ஓம்யகான்டின் முதல் தமிழன் எங்கள் பேக் பேப்பர் குமார்

  • @rajasekarbhoopuvi1040
    @rajasekarbhoopuvi1040 8 месяцев назад +6

    தம்பி நீங்க ரொம்ப தைரியமான ஆள்தான் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🎉

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 8 месяцев назад +12

    வணக்கம் டியர் ப்ரதர், டிராவல் நன்றாக இருந்தது, திக்கு தெரியாமல் என்கிற வார்த்தை க்கு, அதுவும் ஒமேக்கானில், அற்புதம், கவனம் ப்ரதர், 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kowshiofficial
    @kowshiofficial 8 месяцев назад +2

    Waiting la very aagudhu kumaru.. Next video please

  • @johnsonr7504
    @johnsonr7504 8 месяцев назад +2

    உங்கள் கடின பயணம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் வெற்றி பெறுவீர்கள் 👏👍

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 8 месяцев назад +9

    கடுமையான. குளிர் பகுதி. மிகவும் சிரமமான. பயணம்
    ஆனால். இடங்கள். அருமை
    நாங்களும். நேரில் பார்ப்பது போல். வீடியோ பதிவு. தம்பி.
    குமாருக்கு. வாழ்த்துக்கள்.
    👍👍🙋‍♀️🙋‍♂️

  • @ShreeSaisamayal
    @ShreeSaisamayal 8 месяцев назад +1

    உண்மையிலேயே இதுக்கு ஒரு தைரியம் வேணும், உண்மையிலேயே இதுக்கு ஒரு தைரியம் தில்லு வேணும்.சினிமா படத்தை மிச்சும் திகில்.
    Superb Editing...like thriller movie and finishing video will increase the hype of next episode

  • @prabusai568
    @prabusai568 8 месяцев назад +2

    செம்ம திர்லிங் வீடியோ Bro வாழ்த்துக்கள்

  • @Teslathegoat
    @Teslathegoat 8 месяцев назад +11

    பேக் பார்க்கிங் இன் கிங் அவருக்கு தங்கும் இடம் கொடுக்காமல் தண்ணீர் கொடுக்காமல் இருப்பவர்களும் உண்டு ஆனால் நாங்கள் ஒருபோதும் இதை செய்ய மாட்டோம் அண்ணா முயற்சி செய்து கொண்டே இருங்கள் எந்த கஷ்டமாக இருந்தாலும் உங்கள் நம்பிக்கை எதையும் செய்ய முடியும் நாங்கள் துணை நிற்போம் அண்ணா நீங்க தைரியமாக இருங்கள்

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 8 месяцев назад +3

    Hii..குமார்..தம்பி..ரொம்ப..ரொம்ப..கஷ்டம்..பயங்கரமாக..இருக்கிறது..குமார்...வாழ்க..பல்லான்டு...வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝☘️🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️..OK.. Good..night...kumar..Thankuoy..🌹🙏

  • @BalajiRamasrinivasan
    @BalajiRamasrinivasan 8 месяцев назад +5

    Semma climax, To be continued ah... Aiyaiyoooo... Suspense thaangadhe thalaivaaaaaaaaa

  • @JennathBeevi-t7o
    @JennathBeevi-t7o 8 месяцев назад +6

    அண்டார்டிகா யெல்லாம் என்ன இந்த எபிசோடு தூக்கி சாப்பிட்டுவிட்டது படு சூப்பர்

  • @bhagimedia
    @bhagimedia 8 месяцев назад +4

    Sabash sago u made it ❤👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 waiting for next episode eagerly . Sago really you are a real hero ❤

  • @பக்திபக்கம்
    @பக்திபக்கம் 8 месяцев назад +2

    காசு தேவை தான் அதுக்காக இவ்வளவு கஷ்டத்தைக் அனுபவிக்க தேவையில்லை ஏனென்றால் உயிர் உங்கள் குடுபத்திற்கு மிக முக்கியம் குமாரு

  • @m.rajmohan958
    @m.rajmohan958 8 месяцев назад +2

    Very very super kumaru❤

  • @MrJayakumar21
    @MrJayakumar21 8 месяцев назад +2

    enaku oru thirller movie patha mathiriye oru feeling .. indha video than indha channel liye oru best ah irukum indha mathiri oru suspense movie la kooda varathu,, best wishes

  • @rajabhardwaj7377
    @rajabhardwaj7377 8 месяцев назад +1

    You are really great kumar . You will reach cloud nine one day you are the best

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 8 месяцев назад +3

    "Nothing is impossible" "Might is right " "where there is a will there is an end". These are the golden words just for you my young brother KUMAR. You are the Phoenix bird. You will rise and shine.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 8 месяцев назад +1

    திண்டல் முருகன் துணை. மிக கடினமான பயணம். எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. இந்த அளவு ரிஸ்க் தேவையா குமார் ? இரவு ,பாஷை தெரியாத இடம் ,கடும் குளிர் ,தங்க இடம் தெரியாமல் ம் என்ன சொல்வது 😮. தைரியம் உங்களுக்கு இருந்தாலும் இது மிக சவாலானது .இதுவே லைவ்வாக இருந்தால் நாங்க செத்தோம். நீங்கள் பயணம் முடிந்து வீடியோ போடுவதால் ஏதோ பார்க்கிறோம். நல்லபடியாக அனைத்தும் முடிய இறைவன் துணையிருக்கட்டும்.

  • @ranihm2869
    @ranihm2869 8 месяцев назад +3

    நீங்கள் ஒரு சாதனையாளர் ப்ரோ கண்டிப்பாக ஒரு இடம் கிடைக்கும் உங்கள் தைரியத்தை பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன் இருந்தாலும் உங்களுடைய பாதுகாப்பு ரொம்ப முக்கியம் என்ன நடந்துச்சினு தெரியல ஒரே பதட்டமாக இருக்கு ப்ரோ💔

  • @prasanthn1673
    @prasanthn1673 8 месяцев назад +4

    Really need credit for this man. My whole family watching your Russian series. 😢hope you fine

  • @-CS-Ranjith
    @-CS-Ranjith 8 месяцев назад +2

    Anna unmeiya nanei anga travel pannura mari irruthuchu naa oru oru second bayama thrill irruthuchu pakurapo.
    Heart' lite ahh vegama thituka aaramichutuchu na.
    Raw and real❤❤❤❤

  • @Infinitetarottamil
    @Infinitetarottamil 8 месяцев назад +3

    நல்ல உள்ளம் கண்டிப்பாக தங்க இடம் கொடுத்துருப்பாங்க அப்படினின்ற நம்பிக்கையுடன் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன், உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @srajendran4102
    @srajendran4102 8 месяцев назад +4

    வரும் காலத்தில் இதுபோன்ற பயணங்களுக்கு தம்பி குமார் அவர்களுக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவை கொடுப்பார்கள். உங்களது இந்தப் பயணம் மிகச் சிறப்பாக வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • @sweetmemories5054
    @sweetmemories5054 8 месяцев назад +6

    தரமான வீடியோ பதிவு.
    நீங்கள் ஆசிரியர் என்பதாலோ என்னவோ உங்கள் பதிவுகள் கோனார் உரையைப் போல் அருமையாக உள்ளது

  • @rajaauz4499
    @rajaauz4499 8 месяцев назад +1

    Real &raw 100000000000%

  • @mskbgmofficial3905
    @mskbgmofficial3905 8 месяцев назад +3

    கடும் குளறு சாகச பயணத்திற்கு வாழ்த்துக்கள் குமார் அண்ணா 👍😊🤩

  • @prasannajothi9070
    @prasannajothi9070 8 месяцев назад +47

    ~"அகில உலக பேக் பேக்கர் திரு. செந்தில் குமார் அண்ணா❤ ரசிகர்கள் சங்கம்" சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்🥳..
    ~இவண்- ரசிகன்.

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 8 месяцев назад +1

    குமார் அண்ணா இனிய வணக்கம் உலக நாடுகளை நீங்கள் எங்களுக்கு காட்சியாக தந்ததற்காக முதலில் நன்றிகள் பல எவ்வளவோ கஷ்டங்களை கடந்து....மக்களும் உணவுகளும் வரலாறும் அழகாக தந்ததற்காக மீண்டும் நன்றி வாழ்க வாழ்த்துக்கள் அன்புடன் எம். அப்துல் குவைத் ❤❤❤❤

  • @nabilahbegum8251
    @nabilahbegum8251 8 месяцев назад +1

    Waiting for ep . 16 kumar.. I and my husband love seeing your channel. We go around the world, in the comfort of our sofa. Thank you kumaru!

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 8 месяцев назад +4

    One of the most scaring thriller adventure risking everything. God has never let you down for sure

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 8 месяцев назад +3

    பூமி தாயின் அழகை மூலை முடுக்கெல்லாம் சென்று கண்டு எங்களுக்கும் பகிர்வதை கண்டால் பிரமிப்பாக இருக்கிறது ‌வாழ்த்துக்கள் குமார் சகோ.வாழ்க வளமுடன்.

  • @learnandgrow9507
    @learnandgrow9507 8 месяцев назад +4

    My dear friend...! You had successfully completed even in the Antartica island .... coldest places ..water currents in the ship.. This is ju ju bee. You will succeed. We are here to support you morally. Dont worry....!!. Padmanabhan. Thiruvanmiyur. Chennai..

  • @Summa_peasuvom
    @Summa_peasuvom 8 месяцев назад +1

    Kumaruu oru naal un pugazh peasapadum ✨💚🔥 hearty congratulations 👏 to way 1 millone soon kumaruuu🎉

  • @Neela71
    @Neela71 8 месяцев назад +12

    மிகவும் எதிர்பார்த்திருக்கும் எபிசோட்.... மாலை வணக்கம் குமார் ப்ரோ.
    நீலா சந்திரன்
    சென்னை

  • @ruthutv6074
    @ruthutv6074 8 месяцев назад +1

    மிகவும் அருமை அருமை தம்பி குமார் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Raja-ke6wz
    @Raja-ke6wz 8 месяцев назад +1

    வெறித்தனமான அனுபவம் ,அம்மாடியோவ் ❤
    சினிமா படத்தை மிச்சும் திகில்

  • @muthukumaran1706
    @muthukumaran1706 8 месяцев назад

    ரொம்ப ரிஸ்க் எடுத்து பண்ணி உள்ளீர்கள்.உங்கள் தைரியம் அபாரம்.❤❤😮

  • @balalb1755
    @balalb1755 8 месяцев назад

    கடின பயணம் உங்கள் முயற்சி
    வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார்
    L.பாலகிருஷ்ணன் திருச்சி

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 8 месяцев назад +2

    Travel to Butan & Sikkim

  • @franksthatham4259
    @franksthatham4259 8 месяцев назад +1

    oorae thunai iruku adhuku mela andha kadavul irukkaru thunaikku Best of luck brother 👍🤝🤜🤛👏💓💕💞💖🤟🤞videos lam tharama poitrukku valthukkal annan ... ♦️

  • @palanikumar3538
    @palanikumar3538 8 месяцев назад

    நினைத்ததை சாதித்தமைக்கு மிக்க நன்றி..இருந்தாலும் இது போன்ற மிகவும் ஆபத்தான நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யாமல் செயல்படுத்துவதை தவிர்க்கவும், மேலும் உங்கள் முயற்சிக்கும் மன தைரியத்திற்கும் பாராட்டுக்கள்... மேலும் மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...வாழ்க நலமுடன்...

  • @mrs2832
    @mrs2832 8 месяцев назад +6

    இது போன்ற இடத்துக்கு பகல் வேளையில் போக வேண்டும். நீங்கள் இத்தனை risk எடுக்க வேண்டாம். எம்பெருமான் முருகன் துணை செய்ய வேண்டுகிறேன். ஓம் முருகா🙏🙏🙏

  • @srinivasank7811
    @srinivasank7811 8 месяцев назад +4

    தொடரும்....
    சனிக்கிழமை வரை காத்திருப்போம்.
    ஒரு thriller web series பார்க்கிற உணர்வு.

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 8 месяцев назад +1

    Oh my gosh ! Please be safe Sir. Anybody knows how he is doing ? Any family members please let us know how he is doing whether he got accommodating or not? I’m worried about him. Can’t wait for the next episode. My kind advice is please don’t take risks. I’m in Canada and I know how hard it is during this peak season. We all pray for him makkale !

  • @jayavelanumapathy2319
    @jayavelanumapathy2319 8 месяцев назад +5

    திகில் படத்தோட இண்டர்வெல் பார்ப்பது போல்...... இந்த எபிசோடு நிறைவடைந்தது.
    உயிரை உறைய வைக்கும் கடும் குளிரில் குமார். உயிர் பிழைப்பாரா? தங்க இடம் கிடைத்ததா? இல்லையா? அடுத்த எடுசோடில்... திகில் தொடரும்...

  • @jayachitrar2717
    @jayachitrar2717 8 месяцев назад +1

    thanks kumaru for seeing russia through your eyes

  • @sanchit313
    @sanchit313 8 месяцев назад +6

    How can u expect to keep stranger in home

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 8 месяцев назад +5

    Most thrilling finish, better than Hitchcock movie,

  • @SanthoshkumarPerumal-t6k
    @SanthoshkumarPerumal-t6k 8 месяцев назад +4

    semma climax. Really waiting whether you got room or no. Ending climax didnt expected.

  • @nagarasan
    @nagarasan 8 месяцев назад +4

    தம்பி உங்கள் பதிவின் சிறப்பே அதன் ரியாலிட்டி தான்/எந்த முக பூச்சும் இல்லாமல் காணொளி வெளியிடுவது தான் !!😮😢🎉❤

  • @Mohamed-ey7fy
    @Mohamed-ey7fy 8 месяцев назад +6

    Eager for this video since morning

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 8 месяцев назад +3

    உலகம் எங்கும் குமார்🎉உறையும் குளிர் எங்கள் குமாரர்...❤

  • @subasuba1977
    @subasuba1977 8 месяцев назад +1

    Bro vera level bro பயமா இருக்கு தைரியம் நண்பரே

  • @prabaharanm9320
    @prabaharanm9320 8 месяцев назад +2

    Your videos are very thrilling. But you should take care of your health. God bless you.

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 8 месяцев назад +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @kollaguntasubramanyam3320
    @kollaguntasubramanyam3320 8 месяцев назад +1

    Your series are very excellent. I followed Your videos continuously and also Uma Telugu traveller videos. I am from Andhra Pradesh.

  • @rajaauz4499
    @rajaauz4499 8 месяцев назад +2

    Verithanam❤❤❤

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 8 месяцев назад +3

    Ippothan video fulla parthu mudichan 😭😭😭😭 romba feelinga erukku BRO 💔 🌨❄ ippadi oru edathula antha lady jannala saathum pothu manasu ranam aguthu 😭😭

  • @subasuba1977
    @subasuba1977 8 месяцев назад +2

    Very risk bro great but be careful full bro 🎉🎉🎉🎉

  • @hibathulhussain7129
    @hibathulhussain7129 8 месяцев назад

    Mr Kumar you are the best you tuber best of luck god bless you brother

  • @premarajasekarpremarajasek7800
    @premarajasekarpremarajasek7800 8 месяцев назад +4

    Hi kumar brother nalla irukingala episode yellamma super super super super

  • @kalaiamuthanyuvarajiny6728
    @kalaiamuthanyuvarajiny6728 8 месяцев назад +3

    உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் அண்ணா

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir7249 8 месяцев назад +1

    Daring adventure. Interesting

  • @AnbaC-ig5kp
    @AnbaC-ig5kp 8 месяцев назад +1

    Awesome...... but you really taking so much risks....
    Yes it happens to all...
    I was glued down watching this episode at 3am.... very trilling... feels like I was travelling with you....
    Pls keep warm....
    Waitttttting for next episode...

  • @_bangtan_sky_
    @_bangtan_sky_ 8 месяцев назад +1

    Anna you're truly an warrior...so happy & proud to witness an Tamizhan taking risk at any extend 💜

  • @Boomathi-p3p
    @Boomathi-p3p 8 месяцев назад +1

    Anna ongalukko murugan thunai eruganum erupparu anna atotha episode togaga i am waiting pathu patharamaga erunga anna health mukkiyam anna om muruga muruga🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 8 месяцев назад +4

    விடா முயற்சி வெற்றி தரும் இதுக்கு நீங்க உதாரணம்.வாழ்த்துக்கள் குமார் ப்ரோ🎉🎉🎉

  • @சுப்பிரமணியன்அம்பலம்சண்முகம்

    என்ன குமார் குபே யில் தடுமாறும் உன் நிலையை நினைத்து எங்கள் இதயத்துடிப்பை தூண்டுகிறாயே குமார்