🇰🇿 குழந்தைகளுடன் அசத்தல் ஆரம்பம் | kazakhstan EP2

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 435

  • @BackpackerKumar
    @BackpackerKumar  5 месяцев назад +103

    புதிய நாடு கஜகஸ்தானில் தரமான முதல் நாள் அனுபவம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி..

    • @KevinEdgard
      @KevinEdgard 5 месяцев назад +2

      i think the name of the man who found the silk road zhang qian and also people who have watched marco polo series will know about silk road more....

    • @kpdas125
      @kpdas125 5 месяцев назад

      எப்போதும் சொல்லுங்கள்: நான் இந்தியன், தமிழர். அதனால் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால் நீங்கள் சொன்னீர்கள்: தமிழ், தமிழ், ஆனால் இந்தியா பெரியது மற்றும் பண்டைய காலத்திலிருந்தே பிரபலமானது, ஐயா.

    • @Senthilkumar-jr7mu
      @Senthilkumar-jr7mu 5 месяцев назад

      Neenga edit panra app name solunga brother please

    • @arumugameaswaran1159
      @arumugameaswaran1159 5 месяцев назад +1

      bro unga video la nala iruku bro but view varalanu neenga kavala patinga athu sarithan bro ipa makkal lam reels shorts nu naraya paka arambichitanga 30 to 40 sec la pakaranga ,unga video 1 hr illa 45 to 55 mints iruku atha full ah paka time set aga matikithu so 15 to 20 mints ku trim panunga views innum athigam agum ..... padum kastathu ku palan kidaikum .....nan ungal bro E.Arumugam. from Erode Pallipalayam.

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 5 месяцев назад +58

    குழந்தைகள் வளர்ப்பு முறை சூப்பர் . முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பயம் இல்லாமல் தைரியமாக பேசி பழகுவது அழகு.

    • @senthilkumar-lt3wx
      @senthilkumar-lt3wx 3 месяца назад

      அன்பு நண்பரே குழந்தைகளுடன் அருமையாக பழகிவிளையாடிய விதம் மிகவும் இனிமையாக இருந்ததது

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 5 месяцев назад +30

    பார்த்த உடனே கற்பூரம் மாதிரி பற்றிக்கொண்ட அந்த பசங்களின் பாசம் .ஆர்வம் பாராட்டுதலுக்குறியது.

  • @keerthivasan1257
    @keerthivasan1257 5 месяцев назад +97

    Best backpacker of 2024 in INDIA goes to BACKPACKER KUMAR 🎉❤❤

    • @mogandass9229
      @mogandass9229 5 месяцев назад +3

      True words❤❤❤❤

    • @sivagnanam5803
      @sivagnanam5803 5 месяцев назад +2

      Absolutely correct. Highly informative ..

    • @kalaiamuthanyuvarajiny6728
      @kalaiamuthanyuvarajiny6728 5 месяцев назад +1

      போன வருஷமும் சேர்த்து குடுக்கணும் bro

    • @Europemanoj22
      @Europemanoj22 5 месяцев назад

      Before year also give award kashmir episode also good

  • @bhagimedia
    @bhagimedia 5 месяцев назад +16

    உங்க வீடியோ போதும் சகோ Google map தேவையில்லை டூர் போக வேண்டும் என்றால் உங்கள் பதிவுகள் பாத்துட்டு போனா போதும் எல்லா விபரங்கள் கிடைத்து விடும். குழந்தைகள் அழகோ அழகு ❤

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 5 месяцев назад +21

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்

  • @jeyaramah1475
    @jeyaramah1475 5 месяцев назад +16

    கஜகஸ்தான் வருகை சூப்பராக இருக்கிறது, குமார். அந்த கள்ளங்கபடமற்ற பிஞ்சு முகங்களை பார்த்த போது, "பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே
    பிஞ்சு மொழிகளை கேட்கையிலே..." என்று மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாடிய பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. உங்கள் முகத்தில் குதூகலமும் சிரிப்பும் அருமையாக இருந்தது. தொடரட்டும் மகிழ்ச்சி. ❤

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 5 месяцев назад +3

    Respecting children and played with them is really great❤❤❤❤❤ 2nd generation fans are ready for kumar❤❤❤❤❤

  • @srinivasan8852
    @srinivasan8852 5 месяцев назад +12

    அந்த பசங்க இந்த எபிசொட் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் நல்லமக்கள்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 5 месяцев назад +11

    நன்றாக ப்பழகும். கஜகஸ்தான். மக்கள். பயணம்
    வெற்றி பெற. வாழ்த்துக்கள்
    குமார். 👍🙋‍♂️🙋‍♀️🇮🇳

  • @krishnansambath3525
    @krishnansambath3525 5 месяцев назад +1

    உங்களது பயண அனுபவங்கள் பார்போரை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பயணங்கள் முடிவதில்லை

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 5 месяцев назад +23

    Kumar anna respect button 💜

  • @sivagnanam5803
    @sivagnanam5803 5 месяцев назад +6

    Your friendly interaction with those school children is very much appreciable...

  • @a.maheshkumar7409
    @a.maheshkumar7409 5 месяцев назад +2

    பிள்ளைகள் அழைத்ததும் அவர்களுடன் பங்கு பெற்று மகிழ்வித்தமைக்கு நன்றி இன்று முதல் நீங்கள் குழந்தை குமார் மகிழ்ச்சி

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 5 месяцев назад +4

    Dear younger brother you have mingled with the children and the children also fond of you and that's why they asked you to play with them. Really the people of KAZAKHSTAN are so friendly and lovely. Narration of silk road reveals that you are not only a professor of engineering students but also a professor of history students.

  • @tamilko1000
    @tamilko1000 5 месяцев назад +6

    Great ⚽ ball play with kids. Lovely people in this country. அமர்க்களம் நண்பரே!! அனைத்து Russia and Moscow பயண பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. தமிழ்க்கோ Singapore.🎉❤

  • @saravananm2977
    @saravananm2977 5 месяцев назад +3

    Enna.. ah... Kumaaru neengalum change of childhood. to football player awesome... to see you... 🎉

  • @kathirfamily
    @kathirfamily 5 месяцев назад +12

    என்ன தலைவரே குளிர் ஜர்கின் ah காணோம்.. குளிர் உட்டு போச்சு உங்களுக்கு❤❤❤

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 4 месяца назад +1

    Superrrr episode 🎉❤
    That football lovers😍⚽️
    Very Kind hearted people❤

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🎁🎁நல்ல ப்ரண்ட்லியா
    புண்ணகையோடு
    பேசுராங்க
    அருமை வாழ்த்துக்கள் 🎁🎁

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 5 месяцев назад +1

    நண்பா உங்க vlog எப்பவும் வழி தெரியாம இருக்கறவங்கள கை பிடித்து கூட்டிட்டு போய் ஒவ்வொரு இடத்தை பற்றியும் அந்த நாட்டின் வரலாற்று நிகழ்வுகள் பற்றியும் நீங்க சொல்வது அருமைங்க ....உங்க vlogs எதையும் நான் miss பண்ண மாட்டேன் நண்பா❤❤❤❤❤

  • @PoongodhaiNeyveli
    @PoongodhaiNeyveli 5 месяцев назад +1

    You proved that you are a teacher . Thank you my son❤

  • @benjaminc6522
    @benjaminc6522 5 месяцев назад +2

    Unexpected joy for us viewers too, playing football with children is a visual treat..for festivals, you will find exorbitant fares everywhere..but here free bus for naures festival..whataa country.. kazhakstan..50:06 - 50:15 கம்பன் கூழு..என்ன ஒரு ராஜ சிரிப்பு😀😀

  • @Tharani.777
    @Tharani.777 5 месяцев назад +10

    Always"raw real connent only" 💯💯..

  • @kgsm.0
    @kgsm.0 5 месяцев назад +2

    54:08 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 5 месяцев назад

    குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள். புதிய நாடு வாழ்த்துக்கள்.

  • @Rameshkumar7
    @Rameshkumar7 5 месяцев назад +5

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @Rahuldev357
    @Rahuldev357 5 месяцев назад +1

    best vlog !!!! with kids!!! vera level bro neenga!!!!

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 5 месяцев назад +2

    இன்றைய Vlog சொல்ல வார்த்தைகளே இல்லை. குழந்தைகளோட அன்பான உரையாடல்கள், அவர்களோடு நம்ம வாத்தியாரும் குழந்தையாவே மாறி விளையாடியது செம்ம 😂.
    அன்பான மற்றும் உபசரிப்புகள் நிறைந்தவர்கள் கஸகஸ்தான் மக்கள். இறைச்சி மார்க்கட்டில் "ம்மே" உரையாடல் செம்ம காமெடி 😂. நவ்ரூஸ் என்பது பாரசீக திருவிழா. அது ஈரான், மத்திய ஆசிய நாடுகள், ஆப்கானிஸ்தான், அஸர்பைஜான் போன்ற நாடுகளில் வசந்த காலத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அனைத்தும் அருமை வாத்தியாரே. ❤
    நவ்ரூஸ் முபாரக் 🎉

  • @sivachandran7615
    @sivachandran7615 5 месяцев назад +1

    Panna content la sema best children kooda travel pannadu romba happy movement

  • @arunanarunan1206
    @arunanarunan1206 5 месяцев назад +1

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கஜகஸ்தான் குழந்தைகள் சூப்பர் மற்றும் நண்பர்கள் கால்பந்து சூப்பர் விளையாடுகிறார்கள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @sampathkumar2864
    @sampathkumar2864 5 месяцев назад +2

    Hai kumar.childrens trying to chat with you very nice.good people ❤❤❤

  • @dubaidude7561
    @dubaidude7561 5 месяцев назад +3

    தரமான காணொளி 🎉

  • @user-mz8jj9lm6r
    @user-mz8jj9lm6r 5 месяцев назад +3

    Your a vedio are very very best daily iam watching very use full

  • @Yaali284
    @Yaali284 5 месяцев назад +14

    குமாரின் கஜகஸ்தான் பயண வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் கள்ளகுறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் கடவுள் அவர்களுக்கு மனதைரியத்தை அருளட்டும்

  • @arularasan3669
    @arularasan3669 5 месяцев назад +1

    வணக்கம் குமார்.தங்கள் பயணமும் & வீடியோ பதிவுகள் அருமை.வாழ்க வளமுடன்

  • @Mahendraselvan
    @Mahendraselvan 5 месяцев назад

    கஜகஸ்தான் வருகை மிக அருமை,
    குமார் தம்பி.
    அந்த சின்னப் பிள்ளைகளுடன் உரையாடல் மற்றும் கால் பந்தாட்டம் மிக மிக அருமை தம்பி.

  • @thangaiananbalagan7885
    @thangaiananbalagan7885 5 месяцев назад

    அருமை நண்பரே நிறைய படித்தாலும் நேரில் சென்று பார்க்கும் போது மனதில் மிகவும் சந்தோசம் இருக்கும். நன்றி

  • @Raguwnl10wuhsja
    @Raguwnl10wuhsja 5 месяцев назад +10

    Anna thumbnail innum nala pannunga... Ivalo arumaiyana raw and real videos innum pala peruku reach aganum.❤

  • @Sj_chirst
    @Sj_chirst 5 месяцев назад +5

    Kumar bro best Entertainment vlog in your channel very happy bro😂😂😂 fun iruku

  • @asokkumar7155
    @asokkumar7155 5 месяцев назад

    குழந்தைகளுடன் ஜாலி விளையாட்டு.... சூப்பர் குமாரு.. From malaysia 🙏😍👍🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @amazingblueplanet2511
    @amazingblueplanet2511 5 месяцев назад +1

    Thanku bro ithai thaan naan ethir parthen... Student s kooda pesinal innum niraya news kidaikkum❤

  • @tamilselvanv9006
    @tamilselvanv9006 5 месяцев назад

    குழந்தைகளோடு விளையாடியது மிகவும் அருமை கிலோமீட்டர் கணக்கா நடந்தே பயணம் செய்கிற நம்ம குமார் கொஞ்ச நேரம் கால்பந்து விளையாடியதும் மூச்சிரைக்கறது ஆச்சரியம் தலைவா .

  • @kumaravelrs213
    @kumaravelrs213 5 месяцев назад +28

    உங்கள் ரசிகன் என்ற முறையில் சின்ன வேண்டுகோள், நமஸ்தே என்பதை நமது தமிழ்ச் சொல்லில் வணக்கம் என்பதை வெளிநாட்டவர்க்கு உங்களை வணங்கும்போது சற்று பழக்கிவிடுங்கள், தமிழ்மகனான உங்களுக்கு மேலும் சிறப்பை சேர்க்கும்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 5 месяцев назад +1

    Super kumaru bro attakasamana video 🎉🎉🎉

  • @asokanchandran
    @asokanchandran 5 месяцев назад

    கஜகஸ்தான் பற்றிய அரிய தகவல்கள் சுவாரஸ்யம் ரஸ்ய சிறுவர்களுடன் மகிழ்ச்சியான உரையாடல் மற்றும் அவர்களுடன் ஃபுட்பால் விளையாடல் சில்க் ரோடு பற்றிய தகவல்கள் சிறப்பு இறைச்சி காய்கறிகள் மற்றும் பழங்கள் பார்க்க சிறப்பாக இருந்தது விழா கொண்டாட்டத்தின் ஆல் பஸ்களில் இலவச பயன அனுமதி இனிமையான அனுபவம்

  • @geetharani.b2028
    @geetharani.b2028 5 месяцев назад +1

    The love of children is pure like gold heartwarming feeling blessed with these kids🎉🎉

  • @josephsellathamby6193
    @josephsellathamby6193 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள் குமார்.வீட்டில் இருந்தவாறு உலகத்தைக் பார்க்க உதவுகின்றீர்கள்.முடிந்தால் பயணக் கட்டுரைகள் எழுதுங்கள்.

  • @priyadarshinisj
    @priyadarshinisj 5 месяцев назад +1

    Me and my family never miss your unique exploration of different places. Your info is useful and adventures are exciting. Well done!!

  • @ganeshprasad1603
    @ganeshprasad1603 5 месяцев назад +1

    இந்த episode சிறப்பு குமார்.. 👍🏻👍🏻👍🏻.. இதே மாதிரி போடுங்க....

  • @kmkbarani
    @kmkbarani 5 месяцев назад +1

    It’s a nice gesture of you to play with the children 🎉🎉

  • @AshokAshok-gu6tc
    @AshokAshok-gu6tc 5 месяцев назад +3

    Wonderful interacting with little guys...❤

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 5 месяцев назад +2

    Raw and Real Super ❤ congratulations

  • @krishzram4615
    @krishzram4615 5 месяцев назад +1

    My favourite country kazakhstan.. respectful people

  • @MindMuse1357
    @MindMuse1357 5 месяцев назад +1

    அட்டகாசமான வீடியோ, அட்டகாசமா பாத்தாச்சு, அட்டகாசமா என்ஜாய் பண்ணியாச்சு !!

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 5 месяцев назад +2

    Welcome to Kazakhstan episode 2
    Raw and Real very good explanation Kumar 🎉 continue your naturel video and travel trip with Kazakhstan people 🎉😂❤

  • @dineshvarma3983
    @dineshvarma3983 5 месяцев назад +3

    Back to colour vision 😂❤🎉🎉🎉

  • @manisrinivasan6946
    @manisrinivasan6946 5 месяцев назад +2

    So lovely to hear you.

  • @UchihaSarath
    @UchihaSarath 5 месяцев назад +1

    Well done with those children bro. Nice video 😊❤❤❤❤

  • @mogandass9229
    @mogandass9229 5 месяцев назад +2

    intha season kum, next summer season kum vazhthukkal🙏🙏🙏♥️♥️♥️🇲🇾

  • @ruthutv6074
    @ruthutv6074 5 месяцев назад +1

    மிகவும் அருமை தம்பி குமார் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 5 месяцев назад +2

    ❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @newtamilboy
    @newtamilboy 5 месяцев назад +1

    நட்புாக பழகுவது அருமை. புறோ ரகமத்

  • @KarthickG-i9y
    @KarthickG-i9y 5 месяцев назад +2

    Really super. Kids or very happy.

  • @jananyrajkumar1714
    @jananyrajkumar1714 5 месяцев назад +1

    Hi sir wonderful Kazakhstan people. You explain very well boys are so cute super football match sir fr. Malaysia

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 5 месяцев назад

    Hii..குமார்..ரொம்ப..மனதுக்குநீரைவாக..இருக்கிறது..மகிழ்சி..குமார்..மிக்க..நன்றி...வாழ்க..வாழ்க..வாழ்க..வாழ்க..🌾🌴🌿🙏🙏🙏🤝🤝🤝👍🏾👍🏾👍🏾💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🌲..OK.. Good..after..noon..nice..👌🏿🙏🙏

  • @muthusankar2492
    @muthusankar2492 5 месяцев назад +1

    Very Very cool episode..nice cuntry ..all are nice...and kumar sir thanks...🎉

  • @sureshkumar926
    @sureshkumar926 5 месяцев назад +1

    Wow really amazing bro, this episode really different that school kids played the football... Silk Market... Your historical explanation really excellent we are really enjoying.... Thank you so much... You are only the real and Raw content traveller in India....

  • @SumithraC-c3s
    @SumithraC-c3s 5 месяцев назад +1

    குமார் sir fun pannringa pasanga kuda super na rompa rasucsu pasthen super sir❤❤😊😊🎉🎉

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐🎉

  • @suryakrrish3980
    @suryakrrish3980 5 месяцев назад +1

    your conversation with kids is good brother to peaceful and enjoyment 😊

  • @ashmaz3543
    @ashmaz3543 5 месяцев назад +1

    One and only gentleman traveler in india

  • @riturevathy
    @riturevathy 5 месяцев назад +1

    Wow kids feel SO safe n free, idhu ooru, namma ooru la children can't walk play around 😔, oru pakkam video happy aa irku, but namma condition think pannuna kastam aa irku

  • @srivishnu1024
    @srivishnu1024 5 месяцев назад +1

    All the people seem to be really really happy 😍

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 5 месяцев назад +2

    Playing football with children super.🎉

  • @Mano-24232
    @Mano-24232 5 месяцев назад

    Last year I had traveled kazakhstan 🇰🇿 country. really people's are so friendly.

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko 5 месяцев назад +1

    Super kumar playing with kids .our kids also learning the countries name.and.capitals and.money etc.continue kumar its really hard for.u but we.r enjoying❤😊

  • @banumathics4448
    @banumathics4448 5 месяцев назад +1

    Boys will be happy if they see this vlog, nice people here . Nalla enjoying with u ❤❤

  • @naren1420
    @naren1420 5 месяцев назад +1

    அருமையான மக்கள் ❤❤

  • @DrAgalya
    @DrAgalya 5 месяцев назад +2

    Their hospitality and culture is admirable!Nice video.

  • @arunsrivarsan6285
    @arunsrivarsan6285 4 месяца назад

    Katravarku sendraidamellam sirappu... Kumar bro rocks🎉

  • @raghavendrannagarajan5297
    @raghavendrannagarajan5297 5 месяцев назад +1

    Great Kumar. You are doing very good achievement. I am traveling with you digitally. But it's like really with you personally. Congratulations

  • @AV-he6xw
    @AV-he6xw 5 месяцев назад +5

    Im a die hard Ronaldo fan kumar bro.. He is a human with golden heart ❤ Now indian footballer sunil chetri is famous bro.

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 5 месяцев назад +2

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @Shakeel_2000
    @Shakeel_2000 5 месяцев назад +1

    Simple Intro 👌

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 5 месяцев назад +2

    Wonderful Video Sir❤ Silk Road part was especially great 🎉

  • @harishwarharry1492
    @harishwarharry1492 5 месяцев назад +1

    Most inspiring Backpacker and a traveller!! Kudos to you brother!!

  • @arunanvedamurthy
    @arunanvedamurthy 5 месяцев назад +2

    One thing I learnt is any country public are good.

  • @chandraraj1825
    @chandraraj1825 5 месяцев назад +2

    Very super beautiful Kumaru. God bless your family. 🎉❤❤❤

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 5 месяцев назад +4

    Welcome to the world of Kazakh mame 💜🔥

  • @kmkbarani
    @kmkbarani 5 месяцев назад +1

    இப்ப எல்லாம் ஒரு மணி நேரத்துக்கு கம்மியா டிராவல் விலாக் புடிக்கல குமாரு, ஒரு மணி நேரம் வீடியோவே பத்தல 😃😃👍 உங்கள் உழைப்பு இதில் தெரிகிறது🎉🎉🎉🎉

  • @கருணாநிதிதங்கவேல்

    குழந்தையாக மாறிய குமாரு 22:00

  • @Kjanicachristy
    @Kjanicachristy 5 месяцев назад +1

    Very super people super video 👌👌

  • @scrunchies__by__vg3562
    @scrunchies__by__vg3562 2 месяца назад

    Very soulful to see the children's interaction ❤️❤️🤌🤌

  • @sekar9803
    @sekar9803 5 месяцев назад +3

    வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 месяцев назад +1

    👏👏👏 தரம்ங்க குமாரு 👏👏👏

  • @KuppuswamyM-f3n
    @KuppuswamyM-f3n 5 месяцев назад +1

    It is very nice to see you with kids playing foot ball.gods Willings

  • @pradeeps5194
    @pradeeps5194 5 месяцев назад +1

    So beautiful with childrens bro 🎉❤

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po 5 месяцев назад +2

    Wonderful video Kumar super super super super...i am Tarun in Hosur

  • @வாழ்வை_வணங்கு_91
    @வாழ்வை_வணங்கு_91 5 месяцев назад

    குமார் அண்ணா உங்கள கொஞ்ச நாளாக பணிகுளிர் உலகத்து'ல பார்த்து², இப்ப தான் கொஞ்சம் normal Feel கிடைக்குது... சந்தோஷம் அண்ணா எங்க போனாலும் வந்தாலும் கவனம்❤❤❤