🇫🇯 பிஜி திகில் வழக்கங்கள் | South Pacific | Fiji ep5

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 266

  • @BackpackerKumar
    @BackpackerKumar  2 часа назад +37

    🇫🇯 FIJI பழங்குடி கலாச்சாரம் நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க.
    Fiji full series link
    Ep1: ruclips.net/video/Gtkeyax2FJo/видео.html
    Ep2: ruclips.net/video/WD-oYd4lOz4/видео.html
    Ep3: ruclips.net/video/K2m0T4H6ZIE/видео.html
    Ep4: ruclips.net/video/BUhiyO2uDa4/видео.html
    Ep5: ruclips.net/video/P2k0X4jfnv0/видео.html

    • @KameshKam-o5b
      @KameshKam-o5b 2 часа назад

      Big fan anna ❤

    • @gopalveeraiya21880
      @gopalveeraiya21880 2 часа назад +1

      ❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏🙏🙏

    • @sathyakamalnathan4573
      @sathyakamalnathan4573 Час назад

      வணக்கம் குமார்

    • @manikandanas118
      @manikandanas118 Час назад

      பழங்குடி கலாச்சாரம் அருமை

    • @Venkatesan-g1l
      @Venkatesan-g1l 2 минуты назад

      பிஜி பழங்குடி கிராமத்தில் பிஜியின் கலாச்சாரத்தை விளக்கிய விதம் அருமையாக இருந்தது.குமாருக்கு
      நன்றி,வணக்கம்.

  • @wisdomlight4670
    @wisdomlight4670 41 минуту назад +1

    புதுசா இருக்கு அண்ணே புதுசா இருக்கு இப்படியே நடந்துக்கிட்டே இருங்க பாஸ். எல்லா இடத்தையும் பாத்து விடலாம்.

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 2 часа назад +9

    ஆங்கிலத்தில் mark weins Fiji மக்களின் பாரம்பரிய உணவு முறையை youtube இல் பதிவிட்டார்
    ஆனால் தமிழில் முதல் முறையா அந்த பெருமை சகோதரர் செந்தில் குமார் அவர்களையே சேரும் ❤❤❤

    • @PAULMARY-p7g
      @PAULMARY-p7g 6 минут назад

      Thenkai pall kathrikai nakil echil ooruthu brother

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja Час назад +4

    கிழக்கில் hawai மற்றும் Caribbean தீவுகள்
    மேற்கில் pacific தீவுகள்
    தெற்கில் antatica
    வடக்கில் artic
    என 7 கண்டங்களை கடந்து நிற்கும் ஒரே தமிழ் travel RUclipsr எங்க backpacker Kumar அண்ணா தான்❤
    Keep rocking we all with you❤

  • @jeyaramah1475
    @jeyaramah1475 45 минут назад

    Visit to the Fijian Cultural Village was a fantastic experience. The guide gave a wonderful description of their culture and traditional practices.
    நமது பண்டைய கால மரபு சார்ந்த, 'பலமிக்க தலைவனுக்கு அழகு, நிறைய நலம், பல மனைவிகள், மக்கள் பேரு.' சூப்பர், குமார். அடுத்த ஆச்சரியமான விஷயம் எதுவோ? பார்க்கலாம். Bye ❤❤

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 часа назад +1

    வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி பிஜி மக்களின் பாரம்பரிய கலச்சாரத்தையும் உணவு முறைகளையும் பற்றி சிறப்பாக காணொளி பதிவிட்டீர்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தது மக்களும் அன்பாக வாழ்கின்றன உங்கள் பயணங்கள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @bhagimedia
    @bhagimedia 2 часа назад +4

    சகோ South Indian சொல்லும் போது என்னையும் அறியாமல் மனதில் ஒரு சந்தோசம் நான் எதிர் பார்த்த உணவு எபிசோட் அருமை அருமை சகோ ❤💐 ஃபிஜி அருமையான கலாச்சார கிராம் அற்புதம்👍👌

  • @சுரேஷ்குமார்அவிநாசி

    உங்களோட அனைத்து வீடியோக்களும் வித்தியாசமா உணர்வுபூர்வமாக இருக்கு அண்ணா, உங்களோட நாங்களும் பயணம் பண்ற அனுபவம் கிடைக்குது அண்ணா ❤❤❤

  • @c.anbumanianbumani4709
    @c.anbumanianbumani4709 Час назад +1

    ப்ரோ அந்த guide ரொம்ப நல்லா விளக்கமா கூறினார் இதை பார்த்து நிறைய tourist அந்த வில்லேஜ்க்கு செல்ல வேண்டும்

  • @SK2000-
    @SK2000- Час назад

    குமார் ப்ரோ உங்களோட TOUR மிகவும் நன்றாக உள்ளது.. HEALTH CARE மிகவும் முக்கியம்.... நாய் கடிக்கு மெடிக்கல் TREATMENT எடுத்தீங்களா.... ஜாக்கிரதையா போய்வரவும்.............

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Час назад

    பிஜி தீவின் அழகையும் உணவையும் கானகிடைத்ததில் மகிழ்சி.

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 3 часа назад +4

    10:00 அருமையான narrow gauge raiways பார்க்க ஆர்வமாக உள்ளது....

  • @SANKARC-t7f
    @SANKARC-t7f 2 часа назад +3

    வாழ்த்துகள் குமார் bank super கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கிராமம் முழுவதும் . அருமை அருமை மரங்கள் நிறைந்த உள்ளது வீ டு அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @ANNACHITN57
    @ANNACHITN57 Час назад

    அண்ணா உங்களுக்கு வீடியோ பற்றி ஓன்இந்தியா நாளிதழ் செய்திகள் வெளியிட்டு இருக்கிறது அண்ணா ❤🎉🎉🎉

  • @TharkaRaja-e1c
    @TharkaRaja-e1c Час назад +1

    குமார் தமிழ்நாடு கலாச்சாரம் அப்படியே இருந்தது ரொம்ப அருமையான வீடியோ பதிவு குமாரு நாங்களும் Fiji தீவுகளில் இருந்து போல் ஒரு உணர்வு நன்றி குமார் வாழ்க வளமுடன்

  • @Enathu_Aran
    @Enathu_Aran Час назад

    Ultimate ப்ரோ உங்க வீடியோ எல்லாம் சூப்பர் Thumbnail அ மட்டும் இன்னும் கொஞ்சம் Better ஆஹ் செஞ்சு இரிக்கலாம் Antarctica Series மாதிரி ❤

  • @gayathrir7771
    @gayathrir7771 Час назад

    கரும்பு சாகுபடி அவர்களின் உணவு தயாரிப்பு அவர்களின் உபயோகிக்கும் சாமான்கள் அனைத்தும் அருமை சார்

  • @Rameshkumar7
    @Rameshkumar7 42 минуты назад

    அழகான கிராமம் 🤝

  • @ABDULKARIM-mpm87
    @ABDULKARIM-mpm87 3 часа назад +28

    என்ன மன்னிக்கவும் செந்தில் குமார் அண்ணே 3 எபிசோட் கமெண்ட் செய்ய இயலவில்லை என் வாழ்வில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு நிகழ்ந்த ஒரு தந்தையாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் பழங்குடி மக்கள் வாழ்க்கை முறை காண அவ்வளாக இருக்கிறது இசைக்கருவி சப்தம் அருமை ❤️❤️❤️

    • @gowrikumarsomasundaram460
      @gowrikumarsomasundaram460 2 часа назад

      ❤❤வாழ்த்துக்கள்🎉🎉

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 2 часа назад

      No worries.. nowadays v got husband beater.. broomstick 😂😂

    • @vivapandis
      @vivapandis Час назад

      வாழ்த்துக்கள் நண்பா...

    • @antinukelenin
      @antinukelenin Час назад

      வாழ்த்துக்கள் bro❤

    • @Ashokkumar-s6c7g
      @Ashokkumar-s6c7g Час назад

      ❤🎉❤🎉❤🎉

  • @kgsm.0
    @kgsm.0 Час назад +1

    53:29 பழங்காலத்து கிராமிய கலாச்சாரங்கள் பார்க்க கேட்க நன்றாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrupavi3379
    @chandrupavi3379 26 минут назад

    அருமை குமாரு சகோ அட்டகாசமான வீடியோ பிஜி கலாச்சார மற்றும் உணவுகளை காட்டியதற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்🎉🎉💐💐💐👍🙏🎉

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi 3 часа назад +2

    வாழ்த்துகள் குமார். அருமையான காட்சிகள். தீவுகளிலும் காட்சிகளைக் காண்பிக்க முடியும் என்று நிரூபித்துள்ளீர்கள். சபாஷ் சிறப்பு🎉❤

  • @Induraj11
    @Induraj11 19 минут назад

    Bro.. Big respect & salute to you... 2 times the guide told something about womens and showed what girls used, but u skipped translating that part .. It shows the respect u show for women brother..

  • @manikesavan-3140
    @manikesavan-3140 54 минуты назад

    அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் அருமையான கிராம பதிவு
    கரும்பு ரயில் சூப்பர் அருமையான உணவு வாழ்த்துக்கள்

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan1331 Час назад

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள்

  • @AkbarHusain-sg1ci
    @AkbarHusain-sg1ci 3 часа назад +2

    உங்கள் வீடியோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் நன்றி அண்ணா❤

  • @shivag3713
    @shivag3713 Час назад

    ஹலோ குமார் அண்ணா உங்கள் வீடியோ எப்பவும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன் உங்கள் வீடியோ பார்க்கும் போதெல்லாம் என்னை அறியாமல் நான் சந்தோஷமாக இருக்கிறேன் 🔥👍🏻💪🏻🔥🥳❤️❤️❤️❤️❤️

  • @sivagnanam5803
    @sivagnanam5803 30 минут назад

    அருமையான பசிபிக் மாக்கடல் தீவுகளின் மிக நுட்பமான தகவல்கள் அடங்கிய சுற்றுலாப் பதிவுகள்... வாழ்த்துகள் குமார்.

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 5 минут назад

    அருமையான காணொளி செந்தில் குமார் ஃபிஜி உணவு மற்றும் வாழ்க்கை முறை

  • @sivasamy2949
    @sivasamy2949 Час назад

    ❤️❤️ சிறப்பு அருமை செந்தில்குமார் நீங்க கலக்குங்க🙏

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 часа назад +4

    🇫🇯Fiji. Ep. 5.கலாச்சார.பதிவு.
    அருமை. வாழ்த்துக்கள். குமார்
    தம்பி. 👍👍💐💐🌸

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 2 часа назад

    Kumar Anna unga videos eppo varunu wait pani pathutu bro...❤❤❤ ungalala world 🌎 ah pathachu bro ❤❤❤❤

  • @parthideepan3133
    @parthideepan3133 3 часа назад

    அண்ணா, உங்கள் ஃபிஜி பயணத்தைப் பற்றி ஒன் இந்தியா செய்தியில் படித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.மேலும் வளர் வாழ்த்துகள் அண்ணா❤❤❤❤

  • @shanthip8958
    @shanthip8958 3 часа назад +1

    ஹாய் தம்பி உங்க வீடியோ எதிர் பார்த்து காத்திருந்தேன். . பிஜி பயண வீடியோ ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நன்றி சகோ. இந்த எபிசோட் பார்க்க ரெடியாய்டேன் வாழ்த்துக்கள் நன்றி சகோ👍👍👍 👌👌👌👌👌🎉🎉🎉

  • @farishkhan8834
    @farishkhan8834 3 часа назад

    எங்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் குமார் அண்ணா வீடியோ பார்க்கும் போது நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி குமார் அண்ணா

  • @karthicammuvlog143
    @karthicammuvlog143 3 часа назад

    வந்துவிட்டேன் உங்களை கான ... உங்களின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா மற்றும் வரலாறு பற்றி அறிய....... உங்களின் ரசிகன் என்று இருந்த நான் இப்பொழுது உங்கள் தோழனாக இருக்க ஆசை படுகிறேன் நான் உங்க தோழன் கார்த்திக்குமார் தோழரே...❤

  • @deivamtv2753
    @deivamtv2753 Час назад +1

    Fiji village is very excellent , guide given very good explanation centuries of lives of Fiji Village community

  • @vijayakumarvijayakumar1108
    @vijayakumarvijayakumar1108 51 минуту назад +1

    அண்ணா நம்ம ஊரில் உரி என்று சொல்லுவாங்க எங்க வீட்ல வெண்ணை பாதுகாப்பாக வைக்க. அப்புறம் அசைவம் சமைத்தால் அதுவும் பன்றி கறி. மீன் குழம்பு இதெல்லாம் வார கணக்குல உரியில் வைத்து இருப்பாங்க

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ஹாய் குமார் ப்ரதர் சூப்பர் 👍 நன்றி வாழ்த்துக்கள் 🎉

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Час назад

    Thank you Brother.Tnstc.Dindigul

  • @Tharani.777
    @Tharani.777 3 часа назад +2

    "Bro, your explanation was very nice! You always provide good information to everyone, bro. ❤️"

  • @ksmohankumar6214
    @ksmohankumar6214 Час назад

    Beautifully explained. Tell him sincere thanks

  • @meerahussain2184
    @meerahussain2184 3 часа назад +1

    அடுத்த நாளை மிகவும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    நெருப்பு 🔥🔥
    உருவாக்கினது
    அருமை 👍👍

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 2 часа назад +1

    வாழ்த்துக்கள் தம்பி.
    You are a man of simplicity.
    I like this. 👍🏻👍🏻🎉🎉

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 2 часа назад +1

    Dear mr. Kumar, Nice to hear interesting stories. PPK RAO

  • @tamilammuammu5631
    @tamilammuammu5631 2 часа назад +1

    வணக்கம் குமார் அவர்களே உங்கள் பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் 💐💐💐

  • @karanvipa9964
    @karanvipa9964 Час назад

    பழங்காலத்து கிராமிய கலாசாரங்கள் super. அருமை நன்றி குமார்

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 33 минуты назад

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @prasannajothi9070
    @prasannajothi9070 3 часа назад +1

    ❤❤வணக்கம் அண்ணா!! Fiji series is going very good.. Congrats for future series also..

  • @hemanthsathya7332
    @hemanthsathya7332 2 часа назад

    Ungala partha konja Premji mathiri erukinga brother bulaaa solubondhu 😂😂apdiye erukinga anyway great effort ❤

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 2 часа назад +1

    Excellent adventurousJourney lovely way of life.Thanks 🙏😌☺️so much for sharing enjoy Kumar🌼💛🤲👏

  • @vetrivelchezhianannamalai2206
    @vetrivelchezhianannamalai2206 Час назад

    அருமை குமார்🎉🎉

  • @2332004
    @2332004 2 часа назад

    Intha mathri meen pidukkum mungil kudai erode district karamampalayam paguthil erukku

  • @reavathysuperdancev1932
    @reavathysuperdancev1932 Час назад

    Wonderful Great Kumar Best wishes

  • @venkatasubramaniyan1216
    @venkatasubramaniyan1216 2 часа назад

    ❤வாழ்த்துக்கள் சகோதரா

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Час назад

    சுட்ட கத்திரிக்காய் தயிர் பச்சடி சுட்ட கத்திரிக்காய் துவையல் தமிழ்நாட்டு சமையலில் உள்ளது

  • @viswanathanselva7666
    @viswanathanselva7666 28 минут назад

    கலக்குறீங்க குமார் sir ❤❤❤

  • @VivekMathi-ec7mt
    @VivekMathi-ec7mt 26 минут назад

    Backpacker kumar anna oda fan saarbaga video share pannitu and like pannitu ponga pah😊

  • @seaworldz5829
    @seaworldz5829 49 минут назад

    Kumar Anna ....new zealand poitu vlog pannunga ❤❤❤❤

  • @sathiskumar4844
    @sathiskumar4844 3 часа назад +1

    வணக்கம் நான் உங்கள் சதீஸ் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sundaramr5565
    @sundaramr5565 3 часа назад

    Kumar sir, exciting to see your RAW AND REAL food tour, really superb...SK sir

  • @Gowtham-u3u
    @Gowtham-u3u 3 часа назад

    Hi anna. Almost 3 years since I started following you but sitll i waiting for that 6 pm to see you . I ensuee it will never change till your last vedio. Love from common man ♥️♥️

  • @Andy-k3l
    @Andy-k3l 2 часа назад

    Great job, Hats off to you..
    I would love to join you in your next backpacking trip😊

  • @Sundar_123_7
    @Sundar_123_7 3 часа назад +2

    First like and first comment 😊hi annna❤❤❤❤❤❤❤

  • @rramesh6442
    @rramesh6442 3 часа назад +1

    Like & share panniyachu Anna ❤❤

  • @NEETHIRAJAN-v6v
    @NEETHIRAJAN-v6v 36 минут назад

    தம்பி செந்தில் உலகம் சுற்றும் வாலிபன் வாழ்க பல்லாண்டு (நீதி ராஜன்) தேனி

  • @jathagamseriella4842
    @jathagamseriella4842 2 часа назад +1

    Videos pakuravgala subscribe pannuga❤❤

  • @VeerasamyMary
    @VeerasamyMary Час назад

    நானும் உங்கள் ரசிகன் மலேசிய

  • @megarajrenuka3714
    @megarajrenuka3714 Час назад

    Apa one hour yallam maranthu enjoy pannalam today

  • @cgganapathi816
    @cgganapathi816 6 минут назад

    Super vera lavel

  • @PremSangita
    @PremSangita 2 часа назад

    வாங்கண்ணா வணக்கங்கண்ணா குமார் அண்ணா வீடியோ சூப்பர்கண்ணா 👍❤️👌👌👌

  • @ashok556
    @ashok556 Час назад

    சிறப்பு

  • @subasuba1977
    @subasuba1977 2 часа назад +1

    hii bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thiyagarajanalagirisamy4941
    @thiyagarajanalagirisamy4941 2 часа назад

    வணக்கம் குமார் அண்ணா 🎉

  • @Mike-fn6uw
    @Mike-fn6uw 59 минут назад

    Rat protection system, used in our area also in 70-80

  • @Ramyaramakrishnan-wc8qj
    @Ramyaramakrishnan-wc8qj Час назад

    Matha travelers ku etha madhiriyum information solunga bro.

  • @lokeshaarthi9851
    @lokeshaarthi9851 Час назад

    சூப்பர் குமார் அண்ணா 👏❤️

  • @michealjayakumar2256
    @michealjayakumar2256 2 часа назад

    Bro namma munnorunga manga erunthirugkiranga so athanala appati

  • @Andy-k3l
    @Andy-k3l 2 часа назад

    I like the adventure budget travel with the nature 🙌

  • @mathivananm7555
    @mathivananm7555 Час назад

    Ama bro.. sound konjam change agurathu pathutu nan kuda speaker edho pochunu ninaichen..

  • @aruldasan5085
    @aruldasan5085 2 часа назад

    தலைவா மங்கோலியா எப்போ போவீங்க.

  • @swaminathan.p2521
    @swaminathan.p2521 Час назад

    விணாக்கா❤❤❤❤❤😮

  • @SrinivasanHari4
    @SrinivasanHari4 2 часа назад

    Roti With Tuna 👌
    Fiji Cultural Village Tour 👌
    Baigani Tavu miti With Tuna 🤤😋

  • @KarthiKarthi-qb1ce
    @KarthiKarthi-qb1ce 3 часа назад

    ஆத்ம வணக்கம் குமார் அண்ணன் .🎉

  • @vjbrinda
    @vjbrinda 21 минуту назад

    வணக்கம் அண்ணே🙏

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC 12 минут назад +1

    Super ThalaivaRee

  • @maheshtharan
    @maheshtharan Час назад

    For cattle also mostly they will fight.

  • @Selvaprince-gn4dp
    @Selvaprince-gn4dp Час назад

    6மணி குமார் அண்ணா🔥❤️

  • @JagadeshD-oi9cl
    @JagadeshD-oi9cl 3 часа назад +4

    Hi sir how are you

  • @subramaniank9476
    @subramaniank9476 2 часа назад

    Super Fire ignition process

  • @Roshangaming459
    @Roshangaming459 2 часа назад

    Super anna i am enjoying every episode

  • @Jiya-tel
    @Jiya-tel 3 часа назад

    Unga Videos ku epovme namma aatharvu undu broo❤❤❤❤

  • @hlingescr2334
    @hlingescr2334 Час назад

    Hai anna ❤
    I'm from srilanka
    Nice to see you

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 2 часа назад +1

    Mic missing ah😬🥴

  • @saraswathisampath5917
    @saraswathisampath5917 Час назад +1

    Supper kumar

  • @jayaseelanvenkatesan8134
    @jayaseelanvenkatesan8134 3 часа назад

    Mazhai il Anantham❤

  • @Andy-k3l
    @Andy-k3l 2 часа назад

    Hi KSK, Nice to see the Fiji Indian

  • @rajasekar8922
    @rajasekar8922 Час назад

    Kumar bro bank of baroda is third largest bank in india after sbi and hdfc

  • @malamarshal1983
    @malamarshal1983 32 минуты назад

    That's call Christina calcher brother