🌨️ Coldest animal market on earth YAKUTSK | 🇷🇺 Russia Ep13

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 908

  • @BackpackerKumar
    @BackpackerKumar  7 месяцев назад +111

    உலகின் மிக குளிர்ந்த நகரத்தில் நம்ம குமாரு. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: ruclips.net/video/Lo9ffrv37gc/видео.html
    Ep2: ruclips.net/video/cnyYVmhobHM/видео.html
    Ep3: ruclips.net/video/W_xhIxIjZm4/видео.html
    Ep4: ruclips.net/video/x9F8T7vz4a8/видео.html
    Ep5: ruclips.net/video/rFaxUaslzQY/видео.html
    Ep6: ruclips.net/video/ejpuCWv2DcA/видео.html
    Ep7: ruclips.net/video/JW4XO1zG5gc/видео.html
    Ep8: ruclips.net/video/GxBOw8h4D5o/видео.html
    Ep9: ruclips.net/video/9jczxIESqy0/видео.html
    Ep10: ruclips.net/video/_3EMfuRgxO8/видео.html
    Ep11: ruclips.net/video/uFYd7qeB3Qo/видео.html
    Ep12: ruclips.net/video/dJesJq5F46U/видео.html
    Ep13: ruclips.net/video/B63MYFbZh0Q/видео.html

    • @sujaath
      @sujaath 7 месяцев назад

      Hot water supply

    • @hasirramsan3728
      @hasirramsan3728 7 месяцев назад

      I don’t want to skip even 10 seconds bro i love that much your videos

    • @GoviGovi-d5d
      @GoviGovi-d5d 7 месяцев назад

      Your fan bro

    • @fayassaly3398
      @fayassaly3398 7 месяцев назад

      Love 💕 from Sri Lanka

    • @sathiyakumarik9576
      @sathiyakumarik9576 7 месяцев назад

      விளாடிமிர் லெனின்​@@mohankumar6093

  • @snrajan1960
    @snrajan1960 7 месяцев назад +95

    குமார் ஐயா நீங்க சரியா plan பண்ணாம பல நேரங்களில் சொதப்பி கஸ்டப்படுறீங்க. அதிகுளிர் தாங்கும் ஸ்பெஷல் fur துணிகள் second hand இல் வாங்கிய போது ஸ்பெஷல் fur கிளவுஸ் ஸ்பெஷல் fur சாக்ஸ் வாங்காமல் மறந்து விட்டு விட்டீங்க. இந்த எபிசோடில் பனி சிற்ப பார்க்குக்குள் இந்த குளிர் என்னை என்ன செய்து விடும் என்று அசட்டு துணிச்சல் அதிகம் வைத்து GoPro Camera வுக்கு பதிலாக phone camera இயக்க ஏதுவாக கிளவுஸ் கழட்டி விரல்கள் உறைந்து அவதிப்பட்டு உடனே சுதாரித்து heater பொருத்திய நார்மல் தட்ப வெப்பம் பராமரிக்கப்படும் அங்கே ஐஸ் பார்க்- குள் இருந்த ஒட்டலுக்குள் நுழைந்து தப்பித்து கொண்டீர்கள். ஓட்டல் இருந்திருக்கா விட்டால் என்ன செய்து இருப்பீர்கள். இந்த உறை நிலை ரொம்ப ஆபத்து. விரல்கள் மிகவும் அதிகமாக உறைந்து விட்டால் உதிர்ந்து விடும் நிலை வந்து விடும். சொந்த நாட்டை விட்டு கண்காணாத தேசத்தில் இருக்கீங்க Be Careful Sir, எங்களை சந்தோஷப்படுத்த நீங்கள் உடல் நிலை பாதிப்பு அடைய தேவையில்லை!

    • @redemptionfootballacademy1049
      @redemptionfootballacademy1049 7 месяцев назад +7

      உண்மை .

    • @Johnson_Varghese
      @Johnson_Varghese 5 месяцев назад

      That is his specialty , with no/less plan he will travel, Russia ku flight la poga pora neenga govt bus la erode-coimbatore povingala, ivaru povaru.. he carries only a back pack,, moota mottaya thookittu poravanuku thaan planning theva.. this is a raw traveller who shares RAW contents....

    • @ezhilmugundhansakthivel1974
      @ezhilmugundhansakthivel1974 7 дней назад +1

      Correct

    • @mahendranr9701
      @mahendranr9701 6 дней назад

      A little bit hype is needed to make it interesting

  • @nkr1935
    @nkr1935 6 месяцев назад +12

    Truly he is giving his heart and soul to these vlogs, deserves more likes and views. Please support him.

  • @RamachandranRam-h1z
    @RamachandranRam-h1z 7 месяцев назад +75

    ரஷ்யாவை நேரில் பார்த்தமாதிரி இருக்கு.சூப்பர் குமார்.

  • @Mohamed-w2g1p
    @Mohamed-w2g1p 5 часов назад

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி

  • @sahayajohnson
    @sahayajohnson 7 месяцев назад +6

    நீங்கள் எங்களுக்கு இப்படி சிரமப்பட்டு வீடியோ எடுத்து பதிவிடுவது மிக்க மகிழ்ச்சி அதே சமயம் சிறிது மனவருத்தமாகவும் உள்ளது இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @sathishthirunavukarasu4839
    @sathishthirunavukarasu4839 29 дней назад

    I really appreciate your hardwork in that frozen place. Thanks for making me to see Russia through you

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 7 месяцев назад +33

    வெயிலில் வாடும் இந்தியர்களுக்கு குளிர்ச்சி தருகிறது உங்கள் காணொலி

  • @mywayhighway7779
    @mywayhighway7779 4 месяца назад +2

    Real hero kumar வாழ்த்துக்கள்

  • @ayyeppansp818
    @ayyeppansp818 10 дней назад +1

    Super super super 😂🎉 great kumar

  • @wonderfulnature1312
    @wonderfulnature1312 7 месяцев назад +46

    இவளோ கஷ்டப்பட்டு எங்களுக்கு காட்டுறது great na...
    Be safe...
    உங்க dedication ku நான் ரசிகன்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 месяцев назад +2

      நன்றி தம்பி

    • @Raj-pq9vb
      @Raj-pq9vb 7 месяцев назад

      @@BackpackerKumar @24:34 how much the winter gloves, plz buy one....

    • @arunachalam9441
      @arunachalam9441 7 месяцев назад

      பரவாயில்ல குமார்...நன்றி குமார்

  • @madhujagadeesan5814
    @madhujagadeesan5814 5 месяцев назад +2

    We Indian's never realise the importance of our country, you know your country when step out.Thank you kumar for exploring the world and showing it to us.

  • @deivasigamanithulasingam1689
    @deivasigamanithulasingam1689 7 месяцев назад +4

    வணக்கம் குமார்.
    இளம் வயதில் உலக நாடுகளை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டு நிறைவேராமல் போன ஐம்பதை தாண்டிய பலரது கனவுகளை உங்கள் vedio வழியே
    நிறைவேற்றி வருகிறீர்கள் .உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்
    வாழ்க வளர்க குமார்❤

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 6 месяцев назад +1

    நான் ஆல் இண்டியா, ஆல் பார்டர், ஆர்மி வெஹிகில்ஸ் சர்விஸ் என்ஜினியர். (ரிடேயர்டு)
    இந்த மாதிரி டூர் வீடியோ ஒன்று தான் மனதுக்கு பேலன்சா இருக்கிறது. நன்றி.
    அந்தகாலத்தில் "கெய்ரோவில் தமிழ்வாணன் " போன்ற பயணகட்டுரை கண்முன் காட்டியது. அன்றும் இன்றும் நன்றி நன்றி நன்றி

  • @rathnadharanik2434
    @rathnadharanik2434 7 месяцев назад +4

    பொள்ளாச்சி மக்கள் சார்பாக வாழ்த்துகள் குமார் ❤❤❤❤💐💐💐

  • @KychTVAleksey
    @KychTVAleksey 7 месяцев назад +2

    Привет с Якутска!👋🏻 Надо было с горки съехать.

  • @venkat5216
    @venkat5216 7 месяцев назад +12

    குமார் எனக்கு என்ன சோல்வதென்று தெரியவில்லை. உம்மால் நிறைய அரிய இடங்களுக்கு பயனித்த மகிழ்ச்சி. உமது முயற்சிகள் மெனமேலும் ஓங்க/ வளர இறைவனை வேண்டுகிறேன்

  • @rsnitkj200
    @rsnitkj200 4 месяца назад

    Thanks Kumar. All your Russian episodes are good.

  • @jeni7165
    @jeni7165 7 месяцев назад +26

    எனக்கென்னவோ எங்க வீட்டு fridge freezer குள்ள நடக்குற மாதிரியே இருக்கு 🥶🥶🥶🥶

  • @rahulyogananthan1111
    @rahulyogananthan1111 7 месяцев назад

    Repubblica saca yakuteya I am studying in Russia bro

  • @user-iw3sj2tc4h
    @user-iw3sj2tc4h 7 месяцев назад +25

    உங்களின் பதிவை நான் எதிர்பார்த்து பார்க்குறேன்

  • @kbbalasundaram53
    @kbbalasundaram53 3 месяца назад

    Thank you kumar

  • @Kiwi-et1nt
    @Kiwi-et1nt 7 месяцев назад +5

    Well done Kumar, you have taken much pain and stress to show the ice City and it's famous places. Hats off to You.

  • @thamaraiselvi1690
    @thamaraiselvi1690 7 месяцев назад

    Hi kumar the large pipes you mentions is used to supply hot water for the people in city coz the water will freeze in pipe they can’t use normal water so they supply hot water from hot water plant through these pioes😊

  • @maybegamer645
    @maybegamer645 7 месяцев назад +4

    Those are Natural gas pipelines since Yakutsk has permafrost, Its hard to lay pipes underground . Hence they are about ground.

  • @ArunKumarArun-hl6wx
    @ArunKumarArun-hl6wx 2 месяца назад

    Excellent Kumar bro

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 7 месяцев назад +18

    பனிப் பிரதேசங்கள். அருமை.
    வண்ண. விளக்கு கள். சிலைகள். அருமை. மான் கள்
    இழுத்துச் செல்லும். ஸ்லெட்ஜ்
    வண்டிகள். அழகாக. உள்ளது.
    சூப்பர் குமார். தம்பி.👍👍🐦🐦🙋‍♂️🙋‍♀️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 месяцев назад +2

      நன்றி அண்ணா

    • @mahashan1597
      @mahashan1597 7 месяцев назад +1

      Thank you Kumar for your hard work

  • @krishnangopal365
    @krishnangopal365 5 месяцев назад

    Dear sir. You are taking more risk. Be careful. All the best.

  • @vivokatak7672
    @vivokatak7672 7 месяцев назад +4

    Nanba vanakam vanakam 🇲🇾🇲🇾🇲🇾👌👌👌

  • @gunaavn3499
    @gunaavn3499 7 месяцев назад +1

    மிகச்சிறந்த ஐஸ் பிளாக் அற்புதமாக இருந்தது கண்ணிற்கும் குளிர்ச்சி மனதிற்கும் குளிர்ச்சி வாழ்க நலமுடன் தஞ்சாவூர் ஏவிஎன் குணசேகரன்

  • @ashokg4775
    @ashokg4775 7 месяцев назад +4

    Your video is very amazing I'm working in Voronezh Russia I'm from pondchrry Auroville city

  • @kesavapodykamalathevi6537
    @kesavapodykamalathevi6537 7 месяцев назад +2

    Owesome, bro
    My grandchildren and I are your fans. Eagerly waiting for the next episode.
    I doubt whether I will visit these places .So enjoying everything through your camera.
    Keep rocking 😊

  • @saranlite7690
    @saranlite7690 7 месяцев назад +4

    ஹலோ குமார் தம்பி வாழ்த்துக்கள் மக்கள் குறை சொல்வதை நிறுத்தவேண்டும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்👍

  • @bharaniraghavan5150
    @bharaniraghavan5150 7 месяцев назад

    SUPER KUMAR🤚🖐👋🙏

  • @Rameshkumar7
    @Rameshkumar7 7 месяцев назад +10

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @ArunKumarArun-hl6wx
    @ArunKumarArun-hl6wx 2 месяца назад

    Semaya iruku unga videos

  • @vaishnavi571
    @vaishnavi571 7 месяцев назад +59

    தாமதமான வணக்கம் தம்பி. மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி. எப்போ முதல் தமிழன் என்று சொல்லுவீங்க அப்போ கமென்ட் பண்ணனும்னு காத்திருந்தோம். மற்றவர்கள் எல்லாம் எப்படி தான் சர்வசாதாரணமாக கமென்ட் பண்றாங்களோ தெரியவில்லை. ஏனென்றால் எங்களால் கமென்ட் பண்ணவே முடியவில்லைங்க தம்பி ஒரே பிரம்மிப்பு.... என்ன சொல்வதென்றே தெரியவில்லை இன்றும் பிரம்மிப்போடு தொடங்குகிறோம் இன்றைய பதிவில். உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லைங்க தம்பி. இருந்தாலும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி

  • @balalb1755
    @balalb1755 7 месяцев назад +1

    வாழ்துக்கள் குமார்🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @samymoto123
    @samymoto123 7 месяцев назад +4

    Hi Kumar, good to see u.ur video are good.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 7 месяцев назад +2

    எத்தனையோ Food market உங்க மூலமா பார்த்துருக்கோம். இது வித்தியாசமா இருந்தது. அருமையான Sculpture with lights உடன் சூப்பர். எங்களுக்காக ரொம்ப கஷ்டப்படுறிங்க. You're great வாத்தியாரே❤

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 7 месяцев назад +6

    இந்த பனி பிரதேசத்தில் இவ்வளவு குளிரில் நாங்களும் பார்த்து ரசிக்கும்படி நீங்கள் மிகவும் சிரமப்பட்டு பதிவு வெளியிடுவதற்கு மிக்க நன்றி அனிமல் மார்க்கெட் வித்தியாசமாக இருந்தது அடுத்து ஐஸ் பார்க் மனதிற்கும் கண்ணுக்கும் செம குளிர்ச்சி அந்த மான் வண்டி மற்றும் குதிரையும் அழகு இதை விட ஐஸ் சிற்பங்கள் கலை நயத்துடன் அருமை காடு மலைகள் என பார்த்த நமக்கு இந்த உறைபனி நாடும் புது அனுபவம் இன்னும் அதிக குளிரை‌நீங்கள் சமாளிக்கும் வன்னம் முன்ஜாக்கிரதையாக‌ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள் மிக்க நன்றி

  • @Hatheem
    @Hatheem 6 месяцев назад

    Thank you brother, Your hard work will definitely pay off ✨

  • @MadhuSudhan-mf4bv
    @MadhuSudhan-mf4bv 7 месяцев назад +3

    Hai brother I was waiting

  • @UmarFarook
    @UmarFarook 7 месяцев назад

    3:11 is called District Heating, where heat generated in a centralized location through insulated pipes. All the best for the upcoming travel. 🌍

  • @hasirramsan3728
    @hasirramsan3728 7 месяцев назад +3

    Enjoy bro ❤❤

  • @Ajitk7
    @Ajitk7 7 месяцев назад +1

    Thalaivaaa Czech Republic poi video podu thalaivaaa eagerly waitingggg Czech kumar ah paaakkaaa

  • @prasannajothi9070
    @prasannajothi9070 7 месяцев назад +4

    Hello anna! .... 1st like❤

  • @princesssweety2493
    @princesssweety2493 20 дней назад

    Neenga kastapadradhu engluku romba kastama irku bro...May Allah bless u❤

  • @Tharani.777
    @Tharani.777 7 месяцев назад +3

    The Radu Real Content 💯...
    Keep it up broo 💪...

  • @ruthutv6074
    @ruthutv6074 7 месяцев назад +2

    உலக அளவில் மிகவும் சூப்பர் சூப்பர்

  • @saravananm2977
    @saravananm2977 7 месяцев назад +3

    Kumaaru... Awesome... Beautiful... Episode... Thank you so much for your strain.... 🙏

  • @manikandana6459
    @manikandana6459 7 месяцев назад +1

    37:30 evalo kashtapatu russia va kattiyatharku ' Spasibo' 😊

  • @rajag6587
    @rajag6587 7 месяцев назад +6

    சார் வணக்கம் உங்கள் வீடியோக்களை யூகோஸ்லாவியா தொடரில் இருந்து பார்க்கிறேன்..
    தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பலரின் travel வீடியோக்கள் பார்த்து வருகிறேன் உங்களைப் போல எதுவும் இல்லை...
    உங்கள் வீடியோக்கள் பார்க்கும் போது நேராக நாங்களே பார்த்து அனுபவிப்பது போல் உள்ளது..
    இலங்கை தமிழர் சந்துரு அவர்களுள் உங்களை போல் அழகு தமிழில் மிக அழகாக டிராவல் வீடியோ எடுக்கிறார்..
    இருந்தாலும் உங்களை மிஞ்ச எந்த மொழியிலும் எந்த நாட்டிலும் யாரும் இல்லை...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 месяцев назад

      மிக்க நன்றி பிரதர்

  • @sundarraj5803
    @sundarraj5803 6 месяцев назад

    Take care🎉 good night 🎉

  • @vighneshyadav9106
    @vighneshyadav9106 7 месяцев назад +6

    I don't know whether I am first or not but I started seeing this video exactly after 2 min 25.,26,27...( AFTER UPLOADED )

  • @asokanchandran
    @asokanchandran 7 месяцев назад

    ஐஸ் பார்க்கில் உள்ள காட்சிகள் அருமை ஐஸ்சில் உறைந்த மீன்கள் கறிகள் பார்க்க அதிசயமாக இருந்தது உறைந்த பனியில் உங்களோடு பயணித்தது போன்று உணர்ந்தோம் அங்கு பார்த்த குதிரை வழக்கத்தை விட உயரம் குறைவுதான் மீன் மார்க்கெட் காட்சிகள் அருமை

  • @sripathi1828
    @sripathi1828 7 месяцев назад +12

    From +40° happy to watch -60° 🎉🎉🎉

  • @Djsivavlogs
    @Djsivavlogs 7 месяцев назад

    வாழ்க்கையே அனுபவித்து வாழும் எங்கள் அண்ணன் ❤

  • @chandraraj1825
    @chandraraj1825 7 месяцев назад +3

    Nanum vanthuten Kumaru. Video parkkum munbe like comment pottachu Kumaru. God bless your family 🎉❤❤❤❤❤

  • @arunanarunan1206
    @arunanarunan1206 7 месяцев назад

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷ்யா கூட்டமைப்பு குளிர் இடம் மான் ரிக்ஷா சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்

  • @prasannajothi9070
    @prasannajothi9070 7 месяцев назад +3

    விலங்கு மற்றும் மீன் சந்தை, பனிச்சிற்பம் பொருட்காட்சி மிக அருமை அண்ணா❤.. உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்..

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 3 месяца назад

    SupperKumar💜💚👌🙌🎉

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 7 месяцев назад +3

    Kumaru nee kethu !! Super, Super

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 7 месяцев назад

    New type of market🎉Thanks for showing it🎉 Really kudos to your effort to take video in the freezing cold

  • @asokkumar7155
    @asokkumar7155 7 месяцев назад +6

    இதோ வந்து விட்டது குமாரின் சாகச பயணம். சிறப்பு நண்பரே.. தொடரட்டும் உங்கள் பயணம்.. 😍🙏😍🙏😍🙏 from malaysia🙏🙏🙏🙏

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 месяцев назад +1

      நன்றி நண்பரே

    • @asokkumar7155
      @asokkumar7155 7 месяцев назад +4

      @@BackpackerKumar உங்களை போன்று யாரும்.ரஷ்யாவை மலேசியாவில் கூட இப்படி சுற்றி காட்டியது இல்லை...😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏

  • @paramilajeeva3946
    @paramilajeeva3946 7 месяцев назад +1

    இவ்வளவு கஷடபடனுமாவாழ்கவாழமுடன்அன்புடன்

  • @thangaretnamravirajah7416
    @thangaretnamravirajah7416 7 месяцев назад +3

    எங்கள் நல்ல காலம் நீங்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியது. படிப்பிச்சி இருந்திங்க எங்களை போன்றவர்களுக்கு உலகத்தின் பல விடயங்கள் தெரியாமலே போயிருக்கும். நன்றி தம்பி.

  • @ramar6591
    @ramar6591 2 месяца назад

    I like your travel vlog it is very informative and engaging way keep doing 👍i subscribed the channel.i hope one day i will also travel like this 🙏
    Thank you

  • @kumarleesaloon5348
    @kumarleesaloon5348 7 месяцев назад +6

    Suppar Kumar anna❤❤

  • @shakilamohan7949
    @shakilamohan7949 7 месяцев назад +2

    Bramippudanum viyappudan paarkiren rasikkiren vaazha valamudan

  • @VRossi56
    @VRossi56 7 месяцев назад +7

    🎉🎉🎉 BPK fans hit like 👍

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 7 месяцев назад +1

    Dear Mr. Kumar, Really this episode is very Good. Especially Fish Market and the ICE made sculptures are very Good. Thanks for this episode . PPK RAO

  • @DOORDIEGAMER007
    @DOORDIEGAMER007 7 месяцев назад +3

    First 🥇🏆

  • @SivaKumar-pr2lr
    @SivaKumar-pr2lr 7 месяцев назад

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @sriramvenkatesan4768
    @sriramvenkatesan4768 7 месяцев назад +3

    அட்டகாசம் நண்பரே🎉🎊

  • @karunakaranvelmurugan8581
    @karunakaranvelmurugan8581 7 месяцев назад +1

    Really appreciated your love to travel to explore new extreme conditions.
    We have been watching your travel exploration from Pappu & new guinea.
    Few general dialogue in Russian language
    1. Menia zavut Kumar. I am called Kumar ( my name is Kumar)
    2.kak we zevotsia - how are you?
    3.
    Drasvustya - ( Vanakkam)
    4.Horosho - Good!
    Good coverage of Museum, Ice park, Baikal lake.
    Russian citizens are friendly nature and most of them are seen helping you.
    M. V.Karunakaran
    Anna Nagar East Chennai.
    I learnt Russian language in SOVIET CULTURE CENTRE in Chennai for 3 years in 1980's.
    But don't remember.

  • @venkatanju7123
    @venkatanju7123 7 месяцев назад +3

    Hello brother 👋

  • @r.sekarp.r.s7754
    @r.sekarp.r.s7754 7 месяцев назад

    வாழ்த்துக்கள் குமாரு❤❤❤❤❤🌈🌈🌈🌈🌈

  • @jayaseelanvenkatesan8134
    @jayaseelanvenkatesan8134 7 месяцев назад +3

    1St like 1St command

  • @karthikdivya
    @karthikdivya 7 месяцев назад

    Hi Kumar, you are doing very hardwork to show beautiful world to people. Thank you very much.

  • @bhagimedia
    @bhagimedia 7 месяцев назад +3

    அட்டகாசமான மீன் மார்க்கெட் நன்றி சகோ இப்படி ஒரு பதிவு நிச்சயமாக நினைத்து பார்க்கவில்லை பிரமாதமாக இருக்கிறது இப்படி உறைந்த நிலையில் காய்கறிகள் ,பழங்கள் ,முயல் ,பறவைகள், ரெய்ன் டிர், ஐஸ் சிலைகள்....அட்டகாசம் போங்க ❤👌👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vishwanathan5025
    @vishwanathan5025 7 месяцев назад +2

    💐💐 அழகான வீடியோ குமார் சூப்பர் சூப்பர் 💐💐

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 7 месяцев назад +4

    Tamil trakkar தமிழ் டிரக்கர் ஐந்து மாதங்களுக்கு முன்பே இந்த மார்க்கெட்டை எடுத்து போட்டு விட்டார் ❤குமாரு!

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 7 месяцев назад +1

      👎

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 месяцев назад +1

      Oymyakon தான் முதல் தமிழன் என்று சொல்லி இருக்கிறேன். Yakutsk second தான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். Skip பண்ணாம பாருங்க.. அப்ப தான் புரியும்

  • @ThuraiThurainayakam
    @ThuraiThurainayakam 7 месяцев назад +1

    அருமையாண பயணம் குமார் நீங்கள் படும் பாடுகளுக்கு வெகு விரைவில் பலன் கிடைக்கும்

  • @balamogi
    @balamogi 7 месяцев назад +3

    இனி உலகமே உங்கள் குடும்பம் தான் குமார்..
    காண முடியாத காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியான விருந்து...
    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @baskisiva6978
    @baskisiva6978 7 месяцев назад

    Wonderful Mr. kumar really very amazing place in Russia.the world coolest place. We are appreciating your full effort to show our subscribers to enjoy with you. keep it up . God gives good health and wealth.

  • @andrewjoseph1047
    @andrewjoseph1047 7 месяцев назад +1

    The large pipings are water heater system supplied to the whole area for residents to keep themselves warm in their homes & work place.
    The same system is in Oymyakon ....
    Syabas bro👍👍🙏🤠 for your efforts & may you get your due recognition 🎖️🎖️🎖️

    • @mkdinesh
      @mkdinesh 7 месяцев назад

      Hello 👋 Andrew bro😊

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 7 месяцев назад +2

    கடுமையான பனியிலும் Video எடுத்து இருக்கிறீர்கள். நாங்களும் நேரில் சென்று பார்த்ததை போல் உணர்கிறேன். உறைந்த மீன் மற்றும் கறி பார்த்தது புதிய அனுபவம். ICE Festival Super. நன்றி.

  • @kalaiselvimurugason9062
    @kalaiselvimurugason9062 7 месяцев назад

    Kumar Russia arumai unnodu naanum ulakai sutri parkiren but you must careful, God bless you. Brother

  • @tharsinibaskaran495
    @tharsinibaskaran495 7 месяцев назад

    very nice kumar thanks i am enjoyed and you enjoys Kumar .thank you thank you .... .. ❤❤

  • @ruthutv6074
    @ruthutv6074 7 месяцев назад +2

    ரஷ்யா மிகவும் அழகான நாடக மிகவும் சூப்பராக உள்ளது ரஷ்யா

  • @cheliyannivedha8927
    @cheliyannivedha8927 7 месяцев назад

    நீங்களாவது உளர்ரீங்க நானெல்லாம் செத்துருவேன் வாழ்த்துக்கள் நண்பா

  • @sindhuelango961
    @sindhuelango961 7 месяцев назад +1

    U r great bro...eagerly waiting for ur videos...take care of ur health

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko 7 месяцев назад +1

    Super kumar to see the frozen city I think.u have suffered in the.cold u should take.care.of yourself also. Sathyama we cant go there.thank u for showing this

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 7 месяцев назад

    வாழ்த்துகள் குமாரு ❤🌏🌏🌏

  • @winlalitha
    @winlalitha 7 месяцев назад

    Russia tour is raw and real - very lively - my one of the dream is full filling - Thanks 🌹Brother 👌🏻👍🏻🙏🏻

  • @haribharath
    @haribharath 7 месяцев назад +2

    its so nice brother about sharing the story and knowledge about you experiencing its very interesting to see this raw rustic vedio ❤

  • @selvam1795
    @selvam1795 7 месяцев назад +1

    😊 குமார் சார் மீன் மார்க்கெட் உறைந்து போன மீன்கள் கறிகள் ஐசில் செய்த சிலைகள் அற்புதமாக இருந்தது ரொம்ப சிரமப்பட்டு வீடியோ பதிவு செய்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @arunraj_r
    @arunraj_r 7 месяцев назад

    மிருகத்தோலால் ஆன கையுறையை அணிந்துக்கொள்ளுங்கள்.

  • @shankar5gi1
    @shankar5gi1 7 месяцев назад +1

    Hi, those huge pipes are steam pipes, which heat up homes & offices.