🌨️ Coldest place on earth Oymyakon in tamil | 🇷🇺 Russia Ep16

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @BackpackerKumar
    @BackpackerKumar  8 месяцев назад +300

    நம்ம தமிழில் முதல் முறையாக World's coldest place Oymyakon. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: ruclips.net/video/Lo9ffrv37gc/видео.html
    Ep2: ruclips.net/video/cnyYVmhobHM/видео.html
    Ep3: ruclips.net/video/W_xhIxIjZm4/видео.html
    Ep4: ruclips.net/video/x9F8T7vz4a8/видео.html
    Ep5: ruclips.net/video/rFaxUaslzQY/видео.html
    Ep6: ruclips.net/video/ejpuCWv2DcA/видео.html
    Ep7: ruclips.net/video/JW4XO1zG5gc/видео.html
    Ep8: ruclips.net/video/GxBOw8h4D5o/видео.html
    Ep9: ruclips.net/video/9jczxIESqy0/видео.html
    Ep10: ruclips.net/video/_3EMfuRgxO8/видео.html
    Ep11: ruclips.net/video/uFYd7qeB3Qo/видео.html
    Ep12: ruclips.net/video/dJesJq5F46U/видео.html
    Ep13: ruclips.net/video/B63MYFbZh0Q/видео.html
    Ep14: ruclips.net/video/CHiTrIeY6ck/видео.html
    Ep15: ruclips.net/video/fMw5m0YVm1A/видео.html
    Ep16: ruclips.net/video/8Ex-tgI58CI/видео.html

    • @gopalveeraiya21880
      @gopalveeraiya21880 8 месяцев назад +9

      15வது எபிசோட் முடிந்ததில் இருந்து என் மனம் குமாருக்கு என்ன நடந்திருக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்! 16வது எபிசோட் வந்ததும் தான் தெம்பு வந்தது ❤

    • @muku87
      @muku87 8 месяцев назад +6

      2000 is comparatively cheaper considering the isolation and only stay...they could have easily ripped off...i think people is still good there

    • @rayanithasenthilkumar1240
      @rayanithasenthilkumar1240 8 месяцев назад

      25: 25:33 15 25:17

    • @gkg3176
      @gkg3176 8 месяцев назад +1

      Hi brother,
      I am seeing your " Raw & Real content " for last 6 months and I am rigorously following your channel. I am proud that I was 01 of your follower. My request is instead of putting your videos for 1 hrs on Tuesday, Thursday and Saturday I request you to put for half an hour video daily so that will travel with you daily..Sunday is rest😂

    • @UshaRani-cb5iv
      @UshaRani-cb5iv 8 месяцев назад

      Oymyakon visit vlog very super I am very happy hatsoff tou bro

  • @nagarajspeaker3757
    @nagarajspeaker3757 8 месяцев назад +440

    என் மனைவி அவங்க பார்க்கும் சீரியல் டைம் ஆகும் என்று காத்திருந்தார்களோ அதே போல் உங்கள் வீடியோ எப்போது ஆறு மணி ஆகும் என்று நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்

    • @richardrichi1027
      @richardrichi1027 8 месяцев назад +4

      😂😂 nanum bro

    • @mkdinesh
      @mkdinesh 8 месяцев назад +2

      Exactly 💯

    • @Guruaxx43
      @Guruaxx43 8 месяцев назад +2

      🙌🏻

    • @SenthilKumar-hj5yg
      @SenthilKumar-hj5yg 8 месяцев назад

      இந்த எபிசோட் பார்க்கும் வரை நான் ஐசில் உறைந்த மாதிரி ஒரு தவிப்பு இரவில் நம்ம ஊரில் வேரு ஊரில் போய் மாட்டினாலே ஒரு தவிப்பு வருமம் நீங்க ரஸ்யாவில் போய் என்னாச்சோ என்று எல்லாம் நன்மைக்கே சுபம் செந்தில் குமார் என் பேரும் இதுவே கோவை

    • @giriR-rn2yc
      @giriR-rn2yc 8 месяцев назад +2

      வாழ்த்துக்கள் குமார் அண்ணா 💐

  • @anandrajt22
    @anandrajt22 8 месяцев назад +277

    Hindi youtubers edited version, yours is raw & real content 😂😂😂😂 don't expect hospitality don't trust others vlogs thanks for showing reality us

    • @யேசுநேசன்
      @யேசுநேசன் 8 месяцев назад +6

      Exactly!

    • @makeithappened123
      @makeithappened123 8 месяцев назад +4

      Anand raj ingayum vantingla

    • @sriganesan8237
      @sriganesan8237 8 месяцев назад

      Not true ​@@யேசுநேசன்

    • @sriganesan8237
      @sriganesan8237 8 месяцев назад

      ​@@யேசுநேசன்I have seen their videos bro please check it out don't blame without evidence

    • @anandrajt22
      @anandrajt22 8 месяцев назад +3

      @@makeithappened123 maha prabhu I am watching him from lockdown 😂🙏

  • @ksivakumar77
    @ksivakumar77 8 месяцев назад +143

    ஒரு தமிழனாய் உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. தனி ஆளாய் அசாத்திய துணிவுடன் தன்னம்பிக்கை மற்றும் கடவுள் துணையுடன் பயணிக்கும் எங்கள் அன்பு குமாருக்கு வாழ்த்துக்கள். இன்று முதல் நீங்கள் GOAT (Greatest Of All Travellers) என்று அழைக்க படுவீர்கள்.

    • @PauljosephVictor
      @PauljosephVictor 8 месяцев назад +2

      You are truly can be known as the boldest Tamilan traveler ever to reach Russian Omykon.Congratulation.we are very inspired by you
      God is Blessimg you

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 8 месяцев назад +96

    ஆரம்பத்தில் புலம்பல் எரிச்சலாக இருந்தாலும் போக போக video மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 8 месяцев назад +153

    நேற்றைய. வீடியோ. முடிவில்
    பதற்றமாக. இருந்தது. தங்க. இடம். கிடைக்காமல். தவித்தது.
    இன்றைய. வீடியோ பார்த்தபின். தான். ஆறுதல். அடைந்தோம். பயணம். வெற்றி பெற. வாழ்த்துக்கள்
    குமார். 👍🙋‍♀️🙋‍♂️

  • @Karthiram1
    @Karthiram1 7 месяцев назад +7

    எல்லாம் சரிதான் ஆனால் அந்த மக்களை குறை சொல்வதை விடுத்து முன்னேற்பாடுடன் நீங்கள் சென்றிருக்க வேண்டும். அவர்கள் உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரியாகும். இரவில் நள்ளிரவில் வந்து யாராவது கதவை தட்டினால் நாமும் அப்படித்தான் செய்வோம். அதை தவிர்த்து உங்கள் முயற்சிகள் நன்றாகத்தான் இருக்கிறது பாராட்டுக்கள்

  • @907mopking
    @907mopking 8 месяцев назад +107

    ஆனாலும் ரொம்ப துணிச்சல் தான்.
    முதல் தமிழனாக சாதித்த தம்பி குமாருக்கு,
    என் வாழ்த்துக்கள்

    • @romeant9801
      @romeant9801 26 дней назад

      Don't worry brother.Its an experience that is all.

  • @ravichandrabose5179
    @ravichandrabose5179 2 месяца назад +6

    வீட்டில் இருந்தது ரஷ்யா சென்றுவநதேன்உங்கள்முலமக நன்றி நன்பா

  • @Dreemitspositive
    @Dreemitspositive 12 часов назад

    மிக எளிமை யாகவும் தைரியத்துடனும் பயணிக்கிறஉங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @suthanthirarajanr4539
    @suthanthirarajanr4539 8 месяцев назад +11

    சூப்பர் குமார்
    தமிழன் என்று சொல்ல டா
    தலை நிமிர்ந்து நில்லடா
    மலைபோல் வரும் சோதனை யாவும்
    பனி போல் நீங்கிவிடும்
    உங்கள் நிகிழ்ச்சியை பார்த்து கொண்டு இருக்கும் எங்கள் அன்பும் ஆதரவும்

  • @nirupamalingam24
    @nirupamalingam24 8 месяцев назад +21

    எனக்கு மிகவும் வருத்தம் அண்ணா. உங்கள் உடல் நிலையை நினைத்து. இன்னொன்று கூற வேண்டும். தினமும் வெறும் பார்வைக்காக பதிவேற்றுபவர்கள் மத்தியில் உங்கள் காணொளிகள் அனைத்தும் reference uh வருங்காலத்தில் மாணவர்களுக்கும் குமார் அண்ணாவை போன்றோருக்கும் இருக்க போகிறது. ❤❤❤❤

  • @jeni7165
    @jeni7165 8 месяцев назад +4

    போராடி ஜெயிப்பவன் வெற்றி என்றைக்கும் நிலைத்து நிற்கும் தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற சொல் இந்த தருணத்தில் குமார் சகோதரர் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் 💐🙏

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 4 месяца назад +2

    தமிழர் சாதனை படைத்து விட்டார் வாழ்த்துக்கள் குமார் சகோதாரர்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  4 месяца назад

      மிக்க நன்றி சகோ

  • @bharanps2725
    @bharanps2725 8 месяцев назад +16

    Safety is must , taking risk is next. There is a family behind you. Take care !! No one will allow strangers inside our house in untime we can't blame people . Bargaining in that situation is tooo much . All people are not good ! Should not trust them blindly ulagam full uh makka thangamanavanga solrathu shows your innocense.

  • @mohamedirfan5898
    @mohamedirfan5898 8 месяцев назад +2

    45:14 vera level speech ❤🙏🏻

  • @premarajasekarpremarajasek7800
    @premarajasekarpremarajasek7800 8 месяцев назад +69

    இன்றைய எபிசோடு பாக்கணும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு குமார் சகோதரரே உங்களுக்கு என்னாச்சு ஏதாச்சு என்று பெரிய திக் திக் திக் கொண்டே இருந்தது இந்த இந்த எபிசோடை பார்க்க வந்த நிம்மதியா இருக்குது நீ எங்க இருந்தாலும் சேபா இருங்க எங்களோட பிளஸ்ஸிங் எப்பவுமே உங்க கூடவே இருக்கும்

  • @maheswaripichai8305
    @maheswaripichai8305 8 месяцев назад +1

    நீங்க நல்ல இருக்கனும் எங்கள் குடும்பத்தினரின் வாழ்த்துகள் ❤❤❤❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 8 месяцев назад +19

    முயற்சி திருவினையாக்கும். தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். ஒமைக்கானில் கால்பதித்த முதல் தமிழரான உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @Sundar-m2x
    @Sundar-m2x 8 месяцев назад +2

    Erode to oymyakon success wow ❤❤❤❤❤

  • @parameswariparames6928
    @parameswariparames6928 8 месяцев назад +4

    🙏 Nallapadiya ungalukku Tanga Edam kedaccericcu antha Murugan thunai🙌🙌❤🇲🇾🇲🇾🇲🇾

  • @anywhereanytime3442
    @anywhereanytime3442 7 месяцев назад +1

    தமிழன்டா. தமிழ் எழுத்தை பொறித்து விட்டீர்கள்.மிகவும் அருமை. அனைத்து இடங்களுக்கும் நடந்தே சுற்றி காட்டியது அருமை.

  • @vijayakkumarr9555
    @vijayakkumarr9555 8 месяцев назад +15

    திரு.குமார்,
    வெற்றி!வெற்றி! மாபெரும் வெற்றி! ஒமைக்கானில் கால் பதித்த முதல் தமிழருக்கு கிடைத்த வெற்றி! தடைகளை தகர்த்தெரிந்து, தளராத மனம் கொண்டு உறைபனி உலகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் தங்களது முயற்சிகளுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். இயற்கையும், இறைவனும் தங்களுக்கு என்றும் உதவியாக இருப்பர் என்பது திண்ணம். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். தொடர்ந்து பயணிக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    விஜயகுமார் மற்றும் குடும்பத்தினர், ஜெய்நகர், திருவெறும்பூர், திருச்சி

  • @prabakaran6687
    @prabakaran6687 8 месяцев назад +1

    சாதனை தமிழன் திரு.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 8 месяцев назад +25

    தும்பைப்பூ கம்பளம் விரித்தார் போல எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறம் அழகு. சீனரிபோன்று பார்த்தவைகள்!! நிஜத்தை தான் வரைந்தார்கள் போல.

  • @sahayajohnson
    @sahayajohnson 7 месяцев назад +1

    உங்களுக்கு தங்க இடம் கிடைக்கவில்லை என்றதும் எனக்கு மிகவும் வருத்தமாயிற்று நல்ல வேலை உங்களுக்கு தங்க ஒரு ஹோட்டல் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நீங்கள் எங்களுக்கு இவ்வளவு சிரமப்பட்டு வீடியோ எடுத்து பதிவிடுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்ல ஒரு பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 8 месяцев назад +31

    உலக சாதனை எண் 3018 மிக மிக குளிர்ந்த பகுதியில் குமார் இந்தியன் தமிழன், சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 8 месяцев назад +1

    வணக்கம் குமார் அண்ணா. உங்கள் கடினம் மிகுந்த பயணங்கள் மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது. எங்களுக்காக பனி மிகுந்த அடர்த்தியான சூழ்நிலைகளை படம் பிடித்து காட்டுகிறீர்கள். மிக்க நன்றி என்ற வார்த்தைக்கு உங்கள் உழைப்பு ஈடாகாது. நலமுடன் பயணம் செய்யுங்கள்.

  • @jeyshechannel2238
    @jeyshechannel2238 8 месяцев назад +6

    எல்லா விரல்களும் ஒரே மாதிரி இல்லை குமாரு

  • @BarathSrinivasan
    @BarathSrinivasan 7 месяцев назад +1

    செம குமாரு❤
    மாபெரும் சாதனை 👍
    நானே சாதித்ததுப்போல் இருந்தது.
    வாழ்த்துக்கள் 🤝
    குமார், நீங்க தமிழில் Omeokan சுற்றி காண்பித்தது தான் என்னை போன்றோர்கு பேரானந்தம். இல்லையென்றால் நாங்கள் இதையெல்லாம் பார்க்வே முடியாது!
    நன்றி! நன்றி! நன்றி!
    தொடரட்டும் உமது சாதனை.
    என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் உமக்கு துணையிருப்பார்.
    குறிப்பு: இரவு Omeokan வந்தவுடன் homestay தேடி அலையும்போது அந்த இரண்டாவது வீட்டின் பெண்மணி ஜன்னல் திரையை மூடிய போது என் கண்ணில் தண்ணீர் கட்டிக்கொண்டது😭

  • @kamind3
    @kamind3 8 месяцев назад +11

    எளிதாக அனைத்தும் கிடைத்து விட்டால் உன்னை உலகம் கவனிக்காது அதுவே நீ பல சிரமங்களை சந்திக்கும் நிகழ்வே "சாதனை" சோதனையை சாதனையாக மாற்று பவனே மனிதன்.... அருமை வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉

  • @venkatesankannan263
    @venkatesankannan263 8 месяцев назад +2

    Hats off 👏 🙌 👌 брат кумар (Bro Kumar). சாதித்து விட்டீர்கள் எங்களின் குமார். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. Здравствуйте!!!! 👋 👋 👋 👋 வாழ்த்துக்கள்!!!!🎉🎉🎉🎉

  • @tamilanentertainmenttamil6604
    @tamilanentertainmenttamil6604 8 месяцев назад +15

    வணக்கம் குமார் அண்ணா மிக கடினமான பணி பிரதேசத்தில் பயணித்து எங்கள் கண்களுக்கு விருந்து அளிக்கின்றாய் , நன்றி அண்ணா

  • @Santhi-k2w
    @Santhi-k2w 8 месяцев назад +2

    நம் ஊரில் மோர்சிங் என்ற ஒரு கல்வியைப் போல் இருக்கிறது

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b 8 месяцев назад +80

    எப்போவுமே யாருமே இல்லாத இடத்தில் நாம் தனியாக ஒரு இடத்திற்கு போகும் போது , அங்கு ஒரு நாய் ரூபத்தில் தான் கடவுளோ, சித்தர்களோ நம்முடைய சேப்டிக்காக வருவார்கள் என்று பெரியோர்கள் சொல்ல கேட்டு இருக்கேன் , நாம் பாதுகாப்பான இடத்திற்கு வந்தவுடன் நம்முடன் வந்த நாய் நம் பார்வையில் இருந்து தானாகவே மறைந்து விடும். எனவே அந்த நாய் உங்களுடன் சேப்டிக்காக தான் வந்தது .

  • @a.maheshkumar7409
    @a.maheshkumar7409 8 месяцев назад +1

    தோழர் செந்தில் குமார் முதல் தமிழனாய் சாதித்தமைக்கு நல் வாழ்த்துக்கள் தமிழில் கையொப்பம் செய்துள்ளீர்கள் அதற்கும் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க தமிழ் இனம் வாழ்க தமிழர் பெருமை புகழ் வாழ்க எது எப்படியோ சாதித்துவிட்டீர்கள் இந்த புகழ் வெற்றி அனைத்தும் உங்கள் குடுப்பதினர் அனைவறையும் சேரும் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டீர்கள் நன்றி

  • @munispeter5533
    @munispeter5533 8 месяцев назад +13

    Kumar Sir, you're the Favourite RUclipsr for all.
    Your hard work and effort never fails. from Penang Malaysia 🇲🇾

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 8 месяцев назад +7

    பல புதுமையான தகவல்கள். திசையே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு.அருமையான அனுபவம்.நீங்கள் கஷ்டப்படுவதால் நாங்கள் வீட்டிலிருந்தே ரசிக்கிறோம்.நன்றி

  • @gowrishankar3331
    @gowrishankar3331 8 месяцев назад +1

    உயிரை பணயம் வைத்து உழைக்கிறீர். உங்கள் சந்தாதாரர்களுக்கு மட்டும் அல்ல, தமிழர் மற்றும் தமிழ்நாட்டுக்கே உங்களால் பெருமை. நீங்கள் கண்டிப்பாக மென்மேலும் வருவீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @sekar9803
    @sekar9803 8 месяцев назад +35

    வாழ்த்துக்கள் வாத்தியாரே... பெருமை சேர்க்கும் தமிழுக்கு....

  • @WORLDOFCHEZHI
    @WORLDOFCHEZHI 7 месяцев назад +1

    சகோதரர் குமார் அவர்களே..
    பேராசிரியர் பணியை விட்டுவிட்டு, நீங்கள்
    மிகவும் விரும்பிய பயணத் தொடரை தொடர்ந்து மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறீர்கள் மகிழ்ச்சி,
    பாராட்டுக்கள்,
    வாழ்த்துக்கள்..
    இதன் ஒரு மைல் கல்லாக உலகின் மிக குளிர்ச்சியான பகுதிக்கு சென்று அதற்குரிய சான்றிதழை பெற்றிருப்பது பெருமைக்குரிய நிகழ்வு. உங்களுடைய காணொளிகளை காண்பதற்காக ஒவ்வொரு நாளும் எல்லோரும் காத்திருக்கக் கூடிய இந்த நிலையை அடைவதற்கு தாங்கள் உழைக்கும் உழைப்பு என்பது ஈடு செய்ய முடியாதது.
    உங்கள் பயணம் தொடர்ந்து நடைபெறவும் வெற்றி பெறவும் பாராட்டவும் வாழ்த்தவும் மட்டும் தான் எங்களால் முடியும். அதை நிகழ்த்திக் காட்ட உங்களால் மட்டும் முடிகிறது.. தொடர்க வெல்க...

  • @arulmozhi2493
    @arulmozhi2493 8 месяцев назад +2

    யோவ் குமாரு... அந்த கருவி மோர்சிங்... ரஷ்யன் ஃபேமஸ் இன்ஸ்ட்ருமென்ட்

  • @user-iw3sj2tc4h
    @user-iw3sj2tc4h 8 месяцев назад +30

    இந்த பகுதியை பார்க்க ஆவலுடன் இருந்தேன் அண்ணா.. பார்த்து விட்டு வருகிறேன்

  • @noobgamer-vz4rx
    @noobgamer-vz4rx Месяц назад

    Adventure king thala ne❤❤🎉🎉

  • @manisekaran2345
    @manisekaran2345 8 месяцев назад +3

    🤣ஒமைகானில் முதல்/ முந்தைய எபிசொடில்
    "🤑புலம்ப விட்டுட்டியே ஈஸ்வரா 😭"
    இன்னு இரவில் புலம்பி பிறகு ஒரு ஹோட்டல் லில் தங்கியது மகிழ்ச்சி MR. குமார்😜.
    😜ஒமைக்கான் " FULL TOUR காண்பித்ததற்கு நன்றி😜.
    "😜முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்👍👌. வாழ்த்துக்கள் 🎉.

  • @asokanchandran
    @asokanchandran 8 месяцев назад +19

    ஒமையாகானில் இடம் கிடைப்பது அரிதாக இருந்தது இந்த இடத்தில் ஏன் ரஸ்ய மக்கள் கடுமையாக உள்ளார்கள் வருத்தமாக இருந்தது இந்த கிராமத்தின் வாழ்க்கை முறை மற்றும் அதன் சிறப்பும் நன்றாக இருந்தது இந்த கிராமத்தின் 3018 வது நபராக சென்று உலகத்தின் மிக குளிர்ந்த இந்த நகரத்தின் சர்பிகேட் பெற்று புத்தகத்தில் தமிழ்நாடு என்று எழுதியது மகிழ்ச்சி -71.2 டிகிரி நினைவு தூன் அருகே படம் எடுத்துக்கொண்டது பள்ளி பிள்ளைகளோடு உரையாடி அவர்களின் ஒத்திகை நிகழ்ச்சியைப் 1:18:58 பாராட்டியது மகிழ்ச்சி

  • @rath6686
    @rath6686 8 месяцев назад +2

    Great effort Kumar ❤❤❤❤❤❤

  • @chenthurvasanduraiappan8453
    @chenthurvasanduraiappan8453 8 месяцев назад +4

    Great Kumaru

  • @NM-fc8vu
    @NM-fc8vu 8 месяцев назад +2

    Good job Kumar.As a fellow Kongu person, I am very proud of you.

  • @jayavelanumapathy2319
    @jayavelanumapathy2319 8 месяцев назад +8

    உறை குளிரில் தவித்த குமாரின்... நேற்றைய வீடியோவை பார்த்த பிறகு இரண்டு நாட்களாக ஒரே பதற்றமாக இருந்தது. இந்த வீடியோ பார்த்த பிறகுதான், உறை நிலையில் இருந்த எனக்கு உயிரே வந்தது. உண்மையில் உயிர் பிழைத்தது குமார் என்றாலும்... அவர் தமது உணர்வுகளை நம்மிடம் மிகச் சரியாகவே கடத்திவிட்டார். ஒரு தமிழனாக குமார் வென்றுவிட்டார்.

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 6 месяцев назад +2

    You achieved it…..✅@world coldest place….🥶❤️

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 месяцев назад +7

    பள்ளிக்கூடத்தில் மாணவர்
    கள் வாசித்தது நம்ம ஊர்
    மோர்சிங் போல் உள்ளது
    மருதமலை மாமணியே முரு
    கய்யா பாடலில் இதுவரும்
    பானைச்சத்தமும் மோர்சிங்
    சத்தமு ஒன்றை ஒன்று
    தொடர்ந்து வரும் ❤💎💎💎

    • @TP-fr7sv
      @TP-fr7sv 8 месяцев назад +1

      ஆம் மிகச்சரியே அது கர்நாடக சங்கீத்ததிலும் வரும். வாயில் கம்பி போல வைத்து தட்டி இசைப்பார்கள். இந்த இசை உலகெங்கும் பரவியுள்ளது போலுள்ளது.

  • @syamnandan
    @syamnandan 8 месяцев назад +1

    உங்களுக்கு தங்க இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி.இனிமேலாவது தயார்படுத்தலுடன் செல்லுங்கள். இப்படி ஆபத்தான இடங்களுக்கு செல்லும்போது அவதானம்.

  • @naadunaadaan7243
    @naadunaadaan7243 8 месяцев назад +3

    அமைந்திருக்கும் இடத்தை பொருத்தும், வாழ்க்கை தரத்தை பொருத்தும் விலை ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்யும், அனைத்து பொருட்களும் பல நூற்று கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கொண்டு வரப்படவேண்டும், இதை மனதில் கொண்டால் நிறை குறை தோன்றாது.

  • @thangaretnamravirajah7416
    @thangaretnamravirajah7416 8 месяцев назад +7

    தமிழ் மொழியில் நீங்கள் எழுதியதுதான் மிகவும் அருமை தம்பி. தமிழன்டா எதையும் வெல்வான்.

  • @navaneethankrishnan4648
    @navaneethankrishnan4648 4 месяца назад +2

    super bro 🎉

  • @saravananm2977
    @saravananm2977 8 месяцев назад +4

    Each and every.. Moment.. different.. experience... Kumaaru.. well... Eagerly waiting next episode...

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du 8 месяцев назад +1

    ஸ்கூல் பசங்களை பார்த்ததும் வாத்தியாருக்கு எவ்வளவு ஒரு மகிழ்ச்சி ❤❤

  • @mohamedmusthapa4093
    @mohamedmusthapa4093 8 месяцев назад +3

    Intro vera level bro. ரஷ்யாவை முழு வரலாறோட சோவியத் யூனியன் லேனின் ஸ்டாலின் பத்திலாம் சொல்லி வீடியோ பண்ணது நீங்கதான் சகோ தமிழில் டிரக்கர் வந்தாலும் உங்கள் அளவுக்கு தெளிவாக இல்லை அவர் வீடியோ சகோ அருமையான சீரியஸ் ரஷ்யா லாஸ்ட் வீடியோலாம் நாங்களே ஓமைகானுக்கு வண்டி கிடைக்காமல் தவிப்பது போல ஒரு பீல் அருமை சகோ

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 8 месяцев назад +3

    உலகம் எங்கும் குமார்🎉உறை குளிர்ளும் எங்கள் குமாரர்...❤

  • @santhanamsundaram3232
    @santhanamsundaram3232 2 месяца назад

    Going to the remotest village in Russia is itself challenging, CONGRATULATIONS

  • @jessica_jessie
    @jessica_jessie 8 месяцев назад +7

    மிக மிக அருமை குமார்.... ரொம்ப thrilling ஆக இருந்தது. தங்கள் உடல் நிலை சரியில்லாமல் ... மிக கடினமான சூழலில் , எதையும் பொருட்படுத்தாமல் 🎉 வெளிக்காட்டாமல் மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது குமார்... சிறந்த அங்கீகாரம் பின் வரும் நாட்களில் தங்களுக்கு கிடைக்கும்.
    மிக சிறப்பான அணுகுமுறை தங்களுக்கு இயல்பாகவே உள்ளது.
    தங்களின் அனுசரிக்கும் மாண்பு அபாரம்.
    எவ்வளவு கடினமான சூழலையும்கடந்து வரும் தங்கள் பண்பு இளைய சமூகத்தினர் அனைவருக்கும் நல்ல பாடம்.
    நிஜமாகவே வியந்து போனேன் குமார்.
    பாகுபலி படத்தில் தமன்னா அறிமுககாட்சியில் பனி படர்ந்து இருந்த இடத்தில் எதிரிகளை விரட்டி ஓடு .வாரே... அந்த காட்சி எல்லாம் மனக்கண் முன் ஓடச் செய்தீர்கள்.
    வாழ்த்துக்கள் குமார்....
    கடவுள் துணை இருந்து வழி நடத்த🎉 வாழ்த்துக்கள் குமார்

  • @arunanarunan1206
    @arunanarunan1206 8 месяцев назад

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷியன் கூட்டமைப்பு மிகவும் குளிர்ந்த இடம் -71.2 இடம் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 8 месяцев назад +11

    சிறிய கிராமத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் vloggers களாலும் அதிக தொந்தரவுக்கு ஆளாகியிருந்தாலும் அல்லது சுற்றுலா பயணிகளின் வருகையால் பணத்தாசை பிடித்ததாலும் அந்த மக்கள் இந்த மனநிலைக்கு ஆளாகியிருப்பார்கள். அதுதான் உங்களை சலிப்படைய வைத்துள்ளது. மனிதர்கள் இறுக்கமாக இருந்தாலும் நாய்கள் வாலை ஆட்டி அன்பாகத் தான் இருக்கின்றன. இந்த இடத்தை பார்க்கும் போது Spitty valley ல் நீங்க அவதிப்பட்டது தான் நினைவுக்கு வருகிறது. ஆனாலும் அந்த ஊரில் எல்லா இடத்தையும் explore பண்ணியது Super. மங்கோலிய பூர்வகுடிகள், இரண்டாம் உலகப் போர், தட்ப வெப்பநிலை, பள்ளிக்கூடம் மற்றும் pole of Cold ஆகியவைகளைப் பற்றிய உங்கள் தகவல்கள் மிகவும் சுவராசியமானது தம்பி. ஒரு நல்ல தகவல்கள் நிறைந்த சேனலை பார்க்கிற திருப்தி ஒவ்வொரு Episode ஐயும் பார்க்கும்போது உண்டாகிறது. வாழ்த்துக்கள் தம்பி.

  • @anandhim8734
    @anandhim8734 Месяц назад +1

    👌👌👌🙏 5:25

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 8 месяцев назад +14

    வாத்தியாரின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🌧️☔🌩️ஹாய் குமார் ப்ரதர் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌧️☔🌩️

  • @sathyadhandapani8893
    @sathyadhandapani8893 8 месяцев назад +3

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @sankarneelamegam
    @sankarneelamegam 7 месяцев назад +1

    உண்மையில் இதுவும் ஒரு சாதனை தான் அதுவும் தமிழ்நாடு என்று பதிவிட்டது தமிழர்களின் மனதை கொள்ளை கொன்று விட்டீர்கள் உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @asokkumar7155
    @asokkumar7155 8 месяцев назад +3

    முதல் தமிழன் குமார்.... செம்ம குமாரு.. 😍🙏👍🇲🇾🇲🇾🇲🇾💯 from malaysia

  • @scienceTeacher-11
    @scienceTeacher-11 Месяц назад +1

    உங்க தைரியம் விடாமுயற்சி யாருக்கும் வராது வாழ்த்துக்கள்

  • @dittopcgamingyt
    @dittopcgamingyt 8 месяцев назад +7

    Congratulations, Kumar Anna, on achieving the remarkable milestone of being the first Tamilian to ever visit Oymyakon, the coldest inhabited place on Earth, showcasing your adventurous spirit and determination! 🎊

  • @danuinba
    @danuinba 8 месяцев назад +1

    தமிழனுக்கு பெருமை வாழ்த்துகள் குமார்

  • @shankarnaryanyadav9769
    @shankarnaryanyadav9769 8 месяцев назад +3

    வெரி குட்மார்னிங் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் எனக்கு ஹாப்பியா இருக்கிறது உலகத்தின் பல நாடுகளை சுற்றி காட்டிய தம்பிக்கு எனது பணிவான வணக்கம்

  • @RamliRoamsWorld
    @RamliRoamsWorld 7 месяцев назад

    ஒரு பக்கம் மிகவும் மகிழ்ச்சி உங்கள் சாதனை என்றாலும் மறுபக்கம் உங்களைப் பார்க்க மிகவும் பாவமாக இருக்கிறது இருந்தாலும் வெற்றிநடை போடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி வாழ்த்துக்களும் கூட

  • @kikikerthi
    @kikikerthi 8 месяцев назад +3

    Dont worry brother ❤❤❤ hardwork never fails😊😊😊

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx 7 месяцев назад +1

    உலகில் மாமிசம் இல்லாமல் வாழ முடியாத நாடு ஓர் இறைவனின் படைப்பு அற்புதம் தான். சிந்க்கக் கூடிய மக்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உண்டு.

  • @bankniftyscalpers4953
    @bankniftyscalpers4953 8 месяцев назад +4

    ஓமியோ கானில் தமிழை பதித்த Backpackerகுமார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @yuvarajpalanisamyyuva1208
    @yuvarajpalanisamyyuva1208 8 месяцев назад +16

    என்னை பித்தனாக்கி விட்டீா் வாத்தியாரே உங்கள் தொடருக்காக வாரத்தில் மூன்று நாட்கள் 6மணிக்காக காத்திருக்கிறேன் நன்றி

  • @Kjanicachristy
    @Kjanicachristy 8 месяцев назад +1

    Please very super 👍👍👍

  • @raja7439.
    @raja7439. 8 месяцев назад +16

    Bro I'm from Malaysia JB area..u r the really best traveler compared tamil trekker.. I'm always following u r channel.. keep going bro our support always wth u..💯🔥👌

  • @jayaramanduraiswamy943
    @jayaramanduraiswamy943 7 месяцев назад +1

    குமார் சாதனை செய்து விட்டீர்கள்.
    உலகில் முதல் தமிழர்.
    உலகத்தமிழர்களின் சார்பில் வாழ்த்துக்கள்.
    தங்களின் நண்பர்.
    ஜெயராமன் துரைசாமி சென்னை.
    06 - 06 - 2024 .🌿🍒🌿

  • @ArulvendanP
    @ArulvendanP 8 месяцев назад +5

    ஹலோ குமாரு வர வர சீரியல் எபிசோட் மாதிரி உங்களுடைய எபிசோடை பார்க்க வைத்து விட்டீர்கள் நல்லபடியா ஊர் வந்து சேருங்க வாழ்த்துக்கள் வேலூரிலிருந்து ❤❤

  • @MohiniSiddharKALIDAS
    @MohiniSiddharKALIDAS 8 месяцев назад

    உங்கள் தீவிர ரசிகன் .
    உங்கள் வீடியோ மிகவும் நேர்த்தியாக படபடப்புடன் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.
    என்ன ஆச்சரியம்.
    படம் பார்க்கும் போது கூட இவ்வளவு ஆச்சரியம் இல்லை.
    உங்கள் வீடியோ வேற
    "லெவல்"

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 8 месяцев назад +3

    You are really great kumar. Though Tamilans are generally known for laziness, less work high pay mind set, always under estimate others and self-proclaiming themselves as great, you as an exception like Rajaraja, Rajendra cholan days Tamilan- have proved your capability. Proud be your parents, family, your self esteem. Many may like to take credit for your individual effort under the guise of tamilan. But the fact is it is your effort, hard work, struggle that you succeeded. May God be with you always.

  • @jeyaramah1475
    @jeyaramah1475 8 месяцев назад +2

    Congratulations, Kumar 💐. Your desire and dream of seeing Oymyakon has become a reality! I'm glad that you have found accommodation. Nevermind the exorbitant costs, be happy you got some place to rest. In fact, Oymyakon is larger than I expected.
    பட்ட கஷ்டத்திற்கு இன்றைக்கு உங்கள் முகத்தில் புன்னகையும் குரலில் பெருமிதமும் தெரிந்தது. முதல் தமிழன், 3018 பெருமையாக உள்ளது 😅. சான்றிதழ் கிடைத்துவிட்டது, அப்புறம் என்ன?! பைரவர் வழிக்காட்டியாக உங்களுக்கு கம்பெனி வேற லெவல்! 😂 All the best for the rest of your adventure. Bye. ❤

  • @kgsm.0
    @kgsm.0 8 месяцев назад +5

    1:18:54 மிக முக்கியமான அற்புதமான அருமையான அழகான உலகின் மிக குளிந்த பகுதியை பார்த்ததில் மிகுந்த சந்தோஷம் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhakarg1000
    @sudhakarg1000 7 месяцев назад

    வாழ்த்துகள் குமார். தளராமல் கடும் முயற்சிக்கு பிறகு ஓய்மியாகான் சென்றடைந்தமைக்கு வாழ்த்துகள். இவ்வளவு கடினமான பழக்கப்படாத குளிரில் போராடி பயணம் செய்து காணொளி பதிவுசெய்யும் உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள். மொழி தெரியாத ஊரில் இரவில் பயணம் செய்து கடினமான சூழலில் ஒரு வழியாக தங்குவதற்கு இடம் பிடித்தது மகிழ்ச்சி. பகலில் சென்றடைந்திருந்தால் கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
    தங்கள் பயணம் பாதுகாப்பாக தொடரட்டும். வாழ்த்துகள்.

  • @VoiceOfTamils_Bava
    @VoiceOfTamils_Bava 8 месяцев назад +5

    தமிழ் பயண இலக்கியத்தில் இது ஒரு மகத்தான சாதனை..!
    வாழ்த்துக்கள்..!

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 8 месяцев назад +1

    முதல் முறையாக ஒரு தமிழர் ஒமேகான் போய் சாதனை புரிந்ததிற்க்கு நன்றி குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @varanaambigai7146
    @varanaambigai7146 8 месяцев назад +6

    குமார் சார். உங்க மிக்கப்பெரியசாதனைக்கு என் மனமார்த்த வாழ்த்துக்கள் சார் நான் ஒரு வரலாறு ஆசிரியை நான் இந்தியாவை மட்டுமே பார்த்துள்ளேன் தாங்கள் மெக்கானிக்கல் ஆசிரியர் ஆக இருந்தாலும் 7 கண்டங்களை. சுற்றி காட்டியது மிக பெருமை
    உங்கள் மூலம் உலக நாடுகளில் உள்ள மிக சிறந்த இடங்களை பார்த்தது மிக. சந்தோசம் உங்கள் பயண வெற்றி என்னால் முழுவதும் உணர முடிந்தது. சார் பாடம் நடத்துவதில் மட்டும் நல்ல அசிரியர் ஆக இருந்தால் போதாது

    • @varanaambigai7146
      @varanaambigai7146 8 месяцев назад +3

      ஏணிப்படியாய். மாணவர்களை ஏற்றி விடும் நாம் உலக அறிவையும்
      சொல்ல வேண்டும்.அதுவே தற்போது. மாணவர்களுக்கு மிக முக்கியம் புத்தக புழுக்களை உருவாக்காமல் பிரச்சினைகளை சமாளிக்க பொது அறிவை வளர்க்க உங்கள் வழிகாட்டுதல்கள் மிகவும்பயனுள்ளதாய். அமையும் பாராட்டுதல் ஒன்றே ஆசிரியர்க்கு கிடைக்கும் மிக சிறந்த பொக்கிஷம்

  • @RevadyLambret
    @RevadyLambret 15 дней назад

    சூப்பர்.குமார்.இவ்வளவு.கஷ்ட்டப்பட்டு.நாங்கள்.பார்க்க.வாழ்த்துக்கள்.🎉

  • @FL-GOP
    @FL-GOP 8 месяцев назад +4

    Congrats on reaching the coldest place as the first Tamil RUclipsr!
    Do you think if you had taken the direct transport to this city you could have reached in daylight and that would have helped with your stay? It's understandable for people getting scared of strangers particularly in the night, where if someone attacks them there's no one to come to help. Particularly when you found out in last two years more than 3500 tourists have visited, there certainly some bad incidents would have taken place. That's why a new hotel/dorm might have come up.

  • @gt3satti150
    @gt3satti150 8 месяцев назад +1

    That students mouth performance was very great and super 🔥🔥🔥

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 8 месяцев назад +5

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @srinivasan8852
    @srinivasan8852 8 месяцев назад +2

    உங்கள் விடா முயற்சி மற்றும் அயராத உழைப்புக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். ரஷ்ய பயண தொடர் மிகவும் அருமை. நன்றி ஸ்ரீனிவாசன் பெங்களூரு

  • @indianrebelrider
    @indianrebelrider 8 месяцев назад +4

    Ist backpacker to write Tamil words
    Salute you boss

  • @PrasadSJesus
    @PrasadSJesus 3 месяца назад

    Appreciate Mr.Kumar and his team for their strenuous efforts!

  • @pradeeprajagopal3600
    @pradeeprajagopal3600 8 месяцев назад +4

    Thank god you did not meet the same fate as in Hawaii. Imagine being outdoors overnight. Whatever be the cost, you had no choice to take the hotel. Good decision and also thanks to the gentleman who drove you to the hotel.

  • @மேற்பனைக்காட்டார்

    மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது... நன்றி.