🌨️ Animal குமாரின் அதகளம் | 🇷🇺 Russia Ep12

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 май 2024
  • Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode visited coldest city on earth - Yakutsk in Sakha Republic , did homestay with locals and visited permafrost kingdom
    Do watch the video fully to know on the complete details of the trip.
    With Love,
    BPK.
    World Budget Tour Season 7
    RUSSIA
    EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
    EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
    EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
    EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
    EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
    EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
    EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
    EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
    EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
    EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
    EP11 - • 🌨️ Flying to Coldest C...
    EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
    #russia #coldestcity #yakutia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 881

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Месяц назад +118

    உலகின் மிக குளிர்ந்த நகரத்தில் நம்ம குமாரு. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: ruclips.net/video/Lo9ffrv37gc/видео.html
    Ep2: ruclips.net/video/cnyYVmhobHM/видео.html
    Ep3: ruclips.net/video/W_xhIxIjZm4/видео.html
    Ep4: ruclips.net/video/x9F8T7vz4a8/видео.html
    Ep5: ruclips.net/video/rFaxUaslzQY/видео.html
    Ep6: ruclips.net/video/ejpuCWv2DcA/видео.html
    Ep7: ruclips.net/video/JW4XO1zG5gc/видео.html
    Ep8: ruclips.net/video/GxBOw8h4D5o/видео.html
    Ep9: ruclips.net/video/9jczxIESqy0/видео.html
    Ep10: ruclips.net/video/_3EMfuRgxO8/видео.html
    Ep11: ruclips.net/video/uFYd7qeB3Qo/видео.html
    Ep12: ruclips.net/video/dJesJq5F46U/видео.html

    • @BackpackTravellerMathu
      @BackpackTravellerMathu Месяц назад +1

      Anna how many times pesibu solurega Anna? Thank you nu sonale common ah ellarukum theriyum pesibu words ketkum pothu irritated haguthu Anna avaga than English semma ya kathaikuragale . Stop saying pesibu Anna. Anyways nice video 👍

    • @rajeshrathinavel4997
      @rajeshrathinavel4997 Месяц назад +1

      Same he did in Cuba... GRACIOUS... GRACIOUS

    • @BalaMurugan-kf4tk
      @BalaMurugan-kf4tk Месяц назад

      Hi pro❤

    • @manojkumar0512
      @manojkumar0512 Месяц назад +1

      Watch the Ice Age movie brother, and then you will know about the mammoth, ice lion, and ice statue animals.

    • @BagavathiSelvam-et4ko
      @BagavathiSelvam-et4ko Месяц назад +1

      Kumar vanthu nalla sappadu thanni illama he is surviving is all countries...u see that spasibo neraiya thadavai soona enna ippo we.are also learning and tempting us to learn more.words.even gracias.
      So nothing wrong in that.nallathai mattum edunga.appadi partha he is shoeing beer so many time y u rnot saying that not to sjoe 9:22

  • @mathavanthenaiyah82
    @mathavanthenaiyah82 Месяц назад +178

    ஏன் இவர் ஒரு மணி நேரம் பார்க்கும் வகையில் வீடியோ போடுகிறார் என்று நினைத்தேன்... கால் மணி நேர வீடியோ கூட சில நேரம் போர் அடிக்கும்.. ஆனால் உங்கள் யதார்த்தமான பேச்சு ஒரு மணி நேர வீடியோவை அலுப்பு தட்டாமல் பார்க்க வைத்து விடுகிறது... வாழ்த்துகள்🎉

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Месяц назад +169

    கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. பயணத்தை வியாபாரம் நோக்கம் இல்லாமல் ஒரு வேள்வி போன்று கர்ம சிரத்தையாக செய்வதாலும், பிரயாணம் செய்ய விரும்புவர்களுக்கு ஆசிரியராக செயல் படுவதால் எல்லா உதவிகளும் கண்காணாத இடங்களிலும் கிடைக்கிறது!

  • @Andrey_01191
    @Andrey_01191 Месяц назад +48

    Нифига мы в видео попали,на 20-той минуте 😎

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 Месяц назад +9

      Thank you brother for your valuable comment about our beloved vlogger Mr.Back packer KUMAR from TAMIL NADU, India.He is not only a simple vlogger but also a professor capable of exploring A to Z of places where he visits that too in our classic and lovely TAMIL language.

    • @prasannajothi9070
      @prasannajothi9070 Месяц назад +4

      Ох, вы ждали этого видео, чтобы увидеть свой клип.. очень приятно..! ❤.(. Oh, you waited for this video to see your clip.. very nice..! ❤)

    • @sakthi1844
      @sakthi1844 Месяц назад +1

      Andrey ❤❤

  • @AlyonaMoves
    @AlyonaMoves Месяц назад +8

    I’m in the video at the minute 1:01:00 because I’m 1 of 1 😂 Great meeting you , Kumar! It’s unfortunate we couldn’t join you on the trip to Oymyakon but we had to leave that for next year. Hope you enjoyed Russia!

  • @parthideepan3133
    @parthideepan3133 Месяц назад +63

    பாக்க பாக்க ஆர்வமா இருக்கே..குமார் அண்ணா ரசிகனாக இந்த சீசன் முழுவதும்.ஐஸ் கட்டி மழை போல தொடர்ந்து கொண்டிருக்க வாழ்த்துக்கள்💕💕💕💕💕❤️❤️❤️❤️

  • @user-zc6bf8vx4n
    @user-zc6bf8vx4n Месяц назад +56

    நமது நிரந்தர தோழன் ரஷ்யாவைப்பற்றி தமிழில் அழகாக விவரிக்கும் தங்களுக்கு மிக்க நன்றி

    • @nathankrkrnathan8076
      @nathankrkrnathan8076 Месяц назад

      எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் இந்தியாவை விட்டுக் கொடுக்காத ஒரே நாடு ரஷ்யா தான்

  • @mithiran7774
    @mithiran7774 Месяц назад +36

    குடும்ப சூழல் காரணமாக கனவுகளை லட்சங்களை ஒதுக்கி வைத்து குடும்பத்திற்காக உழைக்கும் என்னை போன்ற நடுத்தர வர்க்க மக்களுக்கு உலகை சுற்றி காட்டும் நண்பர் குமார்க்கு நன்றி🙏💕

  • @balamogi
    @balamogi Месяц назад +26

    தொடர்ந்து பெய்யும் பனியிலும் விடாது உங்கள் பணி எங்களுக்காக தொடர்கிறது..
    உங்களது வெறும் பயணமல்ல வருங்கால இளைஞர்களுக்கு வரலாறு...
    தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்...🎉

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 Месяц назад +39

    தம்பி நீங்க அசத்தறீங்க...
    வீடியோ போட்டதும் Like போடறதாகட்டும்
    அத பாக்கறது ஆகட்டும்
    அதுக்கு comment போடறதாகட்டும் ....
    நான் முந்தி நீ முந்தின்னு நம்ம மக்கள் உங்கள தலயில வச்சி கொண்டாடறங்க ...
    கூடிய விரைவில் சாதனை படைக்க வாழ்த்துகள்...
    வாழ்க வளமுடனே

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Месяц назад +3

      மிக்க நன்றி அண்ணா

  • @mithiran7774
    @mithiran7774 Месяц назад +11

    குமார் நண்பருடன் ஒரு பயணம் தமிழ்நாட்டிற்கு உள்ளே விருப்பம் உள்ளவர்கள் லைக் போடவும் ஆயிரம் லைக் வந்தால் குமார் நண்பரே நீங்கள் எங்களுக்காக ஒரு நாள் ஒதுக்க வேண்டும்❤

  • @prasannajothi9070
    @prasannajothi9070 Месяц назад +43

    நல்ல மனிதருக்கு எப்போதும் நல்லது நடக்கும்.. இதை நம் அண்ணா மூலம் தெரிந்துகொண்டேன்.. ❤💯

  • @randineshkumar
    @randineshkumar Месяц назад +6

    உங்களது ஒவ்வொரு பயணமும் எங்களின் பாடபுத்தகம். நீங்கள் தான் எங்களின் Syllabus.

  • @nagarajaniyyappan9748
    @nagarajaniyyappan9748 Месяц назад +16

    ரஷ்யா பெண்களுக்கு குமாரை ரொம்ப பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன் 😊😊😊

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Месяц назад +4

    பங்காளிஹோம் ஸ்டே கொடுத்த அந்த தங்கமான மனசுக்கு கோடி நன்றி சொல்லணும் 🙏🙏🙏

  • @Vinayagamgopalindia
    @Vinayagamgopalindia Месяц назад +21

    ஆடை அற்புதமாக இருக்கின்றது அதாவது ஆதிவாசி மாதிரி உள்ளது

  • @antonjano
    @antonjano Месяц назад +6

    46:34 Ithu Frozen and Ice Age movie la vara characters brother. Avangaloda kadavel kidaiyathu😅. We enjoyed your video as a family. ❤ Thank You for your wonderful effort Brother.

  • @gvbalajee
    @gvbalajee Месяц назад +14

    Inna & Anna very good people so good humanity and hospitality she said namaskatam

  • @murugesan1494
    @murugesan1494 Месяц назад +9

    Dress super வித்தியாசமா உடை இருப்பதால் தனியா தெரியரீங்க அருமையான.இடம் .கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு .கடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Месяц назад +6

    Dear Mr. Kumar, This is wonderful episode. These are all place we can't imagine to visit. You did it. My hearty congratulations and best wishes to you. God Bless You. PPK RAO .

  • @DMK463
    @DMK463 Месяц назад +7

    நம்ம குமாரு அற்புதமாக தெளிவாக ஒரு நாட்டிற்கு சுற்றுலா செல்வது முதல் அங்கு தங்கும் வரை எல்லா விஷயங்களையும் தெளிவாக சொல்கிறார்❤❤❤❤

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Месяц назад +3

    நாமும் சறுக்கலில் போலாம்
    என்று சொல்லும் போது நான் நினைத்தேன் வளைவு
    ல சிக்குவாய் என்று அப்படி
    யே நடந்தது வாழ்த்துகள்
    குமாரு ❤🌏🌏🌏

  • @murugesan1494
    @murugesan1494 Месяц назад +26

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில் நமது கொங்கு தமிழனுக்கு வாழ்த்துக்கள்.

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o Месяц назад +6

    நாற்பது வயசு குமாரு இல்ல நாலு வயசு குமாரு கைஸ்ல சரியான ஆட்டம் ஓகே அருமையான ஐஸ் அலங்காரம் சூப்பர்

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Месяц назад +1

    உங்க தங்கமான மனதுக்கு ஏற்ப தங்கமான தங்குமிடமும் மக்களும் அமைந்தே விடுகிறது. சூப்பரான Ice ஆல் ஆன Sculptures வண்ண விளக்குகளால் தகதகனு ஜொலிக்குது. அருமை வாத்தியாரே ❤

  • @muruganak-xo8op
    @muruganak-xo8op Месяц назад +4

    Kumar
    நீங்க போன ஊர்ல உறைந்த பனி இருப்பதால் வீட்டின் உள்புறம் கத கதப்பமாக இருக்க வேண்டுமானால் அந்த ஊரில் நிலக்கரி போட்டு எரிய கூடிய மிக பெரிய பாய்லர் உள்ளது அந்த பாய்லர் அங்கே இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்டீம் சப்ளை செய்யும் அந்த ஸ்டீம் லைன் தான் நீங்க அங்க பார்த்தீங்க.
    வாழ்த்துக்கள்

  • @jessica_jessie
    @jessica_jessie Месяц назад +3

    மிக அருமை குமார்....பல இன்னல்கள் பட்டு ரொம்ப அழகா படம் பிடித்து காட்டுகிறீர்கள். மெய் சிலிர்த்து பார்த்தோம் என் வீட்டில் அனைவரும்.,.. வாழ்த்துக்கள் குமார்

  • @A_Day_of_Mine
    @A_Day_of_Mine Месяц назад +18

    Wait panni kumar annan video paarpavar sangam ✌️🔥🤍

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 Месяц назад +2

    இந்த எபிசோடில் மிகவும் சிரிக்க வைத்து விட்டீர்கள் அதோடு ஐஸ் சோ அதோடு லைட்டிங் கலர், உங்கள் கேமரா பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது அட்டகாசமான பதிவு, நன்றி ப்ரதர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 Месяц назад +1

    பனிபிரதேசத்தின் அழகை அழகிய தமிழ் வர்ணனையோடு காண்பது எங்கள் குமாரால் கிடைத்த பாக்கியம்.பெர்மா ப்ராஸ்ட் காட்சிகள் அருமை சகோ.

  • @velumathi1059
    @velumathi1059 Месяц назад +1

    தம்பி குமார்க்கு நன்றி, தங்களது பயணங்கள் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்., மமூத் என்பது குளிர் பிரதேசத்தின் யானைகள், முன்னோர்கள் ... மிக்க நன்றி

  • @sahayajohnson
    @sahayajohnson Месяц назад

    நீங்கள் எங்களுக்கு இப்படி ஒரு முயற்சி செய்து நல்ல ஒரு பதிவை கான்பித்தமைக்கு மிக்க நன்றிகள் அதே இது வரை பனி பொருட்காட்சியைப் நாங்கள் பார்க்க வில்லை மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Месяц назад +1

    வேற level பனிப் பிரதேசத்தில் வாழ்வது போல் உணர்கிறேன். நன்றி குமார்.

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 Месяц назад +2

    வணக்கம் டியர் ப்ரதர், மிகவும் சிறப்பு, அதோடு உங்கள் ஐயோசை கையை விட்டேன் என்பது என்னைபதறவைத்து விட்டது மிகவும் கவனம், அதோடு சிரிக்கவும் வைத்து விட்டீர்கள்

  • @Banupriya77526
    @Banupriya77526 Месяц назад +9

    எங்க வீட்டு குட்டீஸ் net காலி பண்ணிடுவாங்க அதனால download செய்து பார்ப்பேன். உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் அதுலயும் நீங்க அங்க இருக்குறவங்களுக்கு தமிழ்நாட்டு உணவை சமைச்சு தருவீங்க அதை ரசிச்சு பார்ப்பேன்.

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 Месяц назад

      பண்ணாதீங்க... அவருக்கு வருமானம் வராது

  • @Mrbogarrr
    @Mrbogarrr Месяц назад +4

    24:59 steam pipes

  • @rajaranigll
    @rajaranigll Месяц назад +16

    உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கும் ரசிகன் நான்

  • @DMK463
    @DMK463 Месяц назад +1

    குமாரின் சிறப்பான பயணங்கள் குமாரின் சிறப்பு ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும்போது அந்நாட்டின் பெட்ரோல் விலை பொருளாதாரம் அனைத்தையும் தெளிவாக காண்பிக்கிறார் சிறப்பான யூடியூபர் குமார்

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 Месяц назад +6

    நன்றி குமார்

  • @selvam1795
    @selvam1795 Месяц назад +3

    ரஷ்யாவில் அற்புதமான நிரந்தர பணி நிறைந்த இடத்தில் அற்புதமான சிலைகள் குகைகள் அற்புதமாக இருக்கிறது அருமையாக இருக்கிறது அதைத் தேடி கண்டுபிடித்து வீடியோ பதிவு செய்த எங்களுக்கு காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @bhagimedia
    @bhagimedia Месяц назад +3

    என்ன ஒரு அற்புதமான பதிவு நல்லவர்களுக்கு உதவி கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை சகோ❤ எண்ணம் போல் வாழ்க்கை ❤ உங்க முக ராசி பா எல்லாம் சிறப்பாக அமையும் ❤. Ice museum excellent

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Месяц назад +2

    இந்த பனிகுளிரிலும் சும்மா கலக்குகிறீங்க குமாரு! உலகின் அதிசயமான குளிர்பனிகட்டி மியுசியத்தை காட்டியமைக்கு நன்றி.

  • @Mclovinhere69
    @Mclovinhere69 Месяц назад +7

    Literally enjoying every episodes ♥

  • @ravichandiranva8717
    @ravichandiranva8717 Месяц назад +2

    Dear Kumar,you are enlightening us about Russian people and their profound hospitality and kindness. They are calm ,cool and collected personalities as you revealed. Nicest people on the earth. God bless you, always

  • @saranlite7690
    @saranlite7690 Месяц назад +1

    வாழ்த்துக்கள் குமார் தம்பி சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @abubakkarumd888
    @abubakkarumd888 Месяц назад +5

    ரஷ்யா காரனே தோத்துப் போட்டான் உங்க டிரஸ்சை பார்த்து சூப்பர் செலக்சன் குமார்

  • @sumannj7523
    @sumannj7523 Месяц назад +1

    Thanks very much for the people of Russia for giving a such a good care for our Indians ❤❤❤

  • @learnandgrow9507
    @learnandgrow9507 Месяц назад +3

    super lake.......11.34... super senery...We are very lucky to travel with you... Thanks a lot...Padmanabhan. Thiruvanmiyur...!!

  • @marimuthu1395
    @marimuthu1395 Месяц назад +1

    இந்த காணொளியை என் வாழ்நாளில் என்றும் மறவேன் , ஆசானே ...
    மிக மிக அரிதான மிகவும் அறிவான பொக்கிஷம் ( தகவல்கள்) எனக்கு கிடைக்கபெற்றேன் 🙏 நன்றி .ஆசானே ❤
    ( ஏகலைவன் )

  • @VijayKumar-mo2sr
    @VijayKumar-mo2sr Месяц назад +1

    உங்கள் பயணத்தை பற்றி நியாண்டர் செல்வன் கட்டுரையாக எழுதி இருக்கிறார் ...உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @freddyasha
    @freddyasha Месяц назад +2

    மக்களுக்கு உலகை சுற்றி காட்டும் நண்பர் குமார்க்கு நன்றி

  • @sangeethamurugan6834
    @sangeethamurugan6834 Месяц назад +13

    குமார் பிரதெர், ஹோம் ஸ்டைனு நீங்க சொன்ன அப்பவே நான் கண்டு புடிசிட்டேன். அந்த லேடி தான் ஹெல்ப் பண்ணி இருப்பாங்க . சூப்பர் நான் கண்டுபிடிச்சு விட்டேன்.😂😂😂😂👍👍❤️❤️❤️❤️❤️

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 Месяц назад +1

    குமார் எங்களை ஒரு தனி ஐஸ் உலகத்திற்கு கூட்டிச் சென்றதற்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மிக அருமை. ரஷ்யர்கள் இந்தியருக்கு அளிக்கும் மரியாதை கண்டு மெய் சிலிர்த்தேன். வாழ்க ரஷ்யா....

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 21 день назад +1

    Woow super ice museum…🥶❤️Ice age la wara all extinct animals um iruku😍superrrr🎉

  • @krishnanmanikandan733
    @krishnanmanikandan733 Месяц назад +2

    தம்பி BPகுமார், நாங்கள் போக ஆசைப்பட்ட ஆனால் போக இயலாத அயல் நாடுகளுக்கு சென்று நாங்கள் எதையெல்லாம் பார்க்க ரசிக்க உணர விருப்பப் பட்டோமோ அதே விதத்தில் நீங்கள் காணொலிகள் வெளியிடுகிறீர்கள். நன்றி. தங்களது நல்ல நோக்கத்திற்கு தங்களது பயணங்கள் மேலும் சிறப்படையும். நன்றி

  • @BabuKavitha-hu8wl
    @BabuKavitha-hu8wl Месяц назад +2

    Super Kumar you are doing a great adventure.I am watching all your videos without fail.I like season 7 much. Especially Yakutsk

  • @gayathrir7771
    @gayathrir7771 Месяц назад +6

    தலைவா அருமை வேற லெவல் பண்ணிட்டீங்க அருமையான பதிவு

  • @pradeeshkutty1983
    @pradeeshkutty1983 Месяц назад +2

    15:14 குமாரண்ணா... திடீர்னு எங்கள சிரிக்கவச்ச movement 😅😅😅❤❤❤

    • @suriya2022
      @suriya2022 Месяц назад

      Semma siruppu yennaku😂

  • @kevinstr7089
    @kevinstr7089 Месяц назад +7

    I have a watched continue...your videos fantastic.... Backpack kumar bro

  • @user-yl6lw6ks2r
    @user-yl6lw6ks2r Месяц назад +1

    உலகில் மிகவும் குளிர்ந்த நகரகம் பற்றி இப்போழுதுதான் தெரியும் இப்படி இடம் உண்டா அதில் நீங்கள் தமிழன் குமார் மிக்க நன்றி

  • @senthilsamrat24
    @senthilsamrat24 Месяц назад +2

    Indrizhirundhu thangal anbudan Animal Kumar endru Azhaikkapaduveergal :) .Love your videos!! keep rocking!

  • @wisdomlight4670
    @wisdomlight4670 Месяц назад +4

    தலையில் போடும் குல்லாய் வேற லெவல்😅

  • @thumuku9986
    @thumuku9986 Месяц назад +1

    Lovely...Superb...Thanks a lot...

  • @vigneshkumar3935
    @vigneshkumar3935 Месяц назад +2

    அனுபவம் அருமையாக இருந்தது அண்ணா மிக்க நன்றி❤

  • @Bikerkumar
    @Bikerkumar Месяц назад +1

    Beautiful mountain Views stone layers, formation very amazing, thank you bro keep it up

  • @abbasship1983
    @abbasship1983 Месяц назад +2

    Thanks bro
    Nice to see world coolest place along w ur camera. Thanks a lot.
    I visited many places in Russia.but this is very special to me

  • @aneesfathima9866
    @aneesfathima9866 Месяц назад +2

    I am just waiting for your video... The way you speak to everyone is good and I am following that wherever I go and my daughter is now age 8 is interested is exploring and travelling... She want to visit many parts of the world.... Keep going... And we are following you kumar bro....

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Месяц назад +1

    Thank you.Winter at its peak season.enjoy.very nice museum.
    Have a safe trip.take care

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 Месяц назад +1

    Excellent adventurous journey thanks 🙏😊☺️ so for sharing enjoy 😉😊☺️Kumar 🌼💛🤲👏

  • @karthikeyankannan1231
    @karthikeyankannan1231 Месяц назад +1

    Thanks to russian relatives for giving you a good comfort and help!Really amazing places and kind peoples !well done Kumar !

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 Месяц назад

    You are creating history for future generations ❤❤❤❤❤ Better than history and geography books❤❤❤

  • @karanvipa9964
    @karanvipa9964 Месяц назад +1

    Thank you so much.

  • @sayedanwer4132
    @sayedanwer4132 21 день назад

    என்றும் நம்ம குமார் 🥰🥰🥰🥰

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 Месяц назад +1

    Super cool 😎 bro ! Thanks for sharing these beautiful places 🙏🏽

  • @user-ls9te2lk2l
    @user-ls9te2lk2l Месяц назад +1

    ரஷ்யா மக்கள்க்கு என் தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்

  • @prakashnagalingam4246
    @prakashnagalingam4246 Месяц назад

    Was waiting for this episode❤

  • @tamilselvam8797
    @tamilselvam8797 Месяц назад +1

    Hey brother Kumar, you have brought me and family to world tour just by watching your videos. I really appreciate it thankful to u. Keep going with your safety concerns... Tks....

  • @maheskumar8200
    @maheskumar8200 Месяц назад +1

    Mass marane mass Leo tesar Mari

  • @prasannajothi9070
    @prasannajothi9070 Месяц назад +1

    அந்த jerkin இல் மிக attractive ஆக இருக்கீங்க அண்ணா.. Yakutsk இன் உறைபனி❄ அருங்காட்சியகம் அற்புதம் ✨

  • @Gypsy_Kv
    @Gypsy_Kv Месяц назад +3

    Super Thala ❤ mass pandra, world travel in my 🪣 list. I will do it definitely. Your the inspiration Thala❤❤

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 Месяц назад

    Scenic beauty of snow covered Siberia with added live running commentary of Raw and Real content is enjoyable throughout journey. Keep it up Bravo🎉

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du Месяц назад

    குமாரன் உங்கள் வீடியோவும் சூப்பர் ட்ரெஸ்சும் சூப்பர்

  • @santhoshkumarc2958
    @santhoshkumarc2958 Месяц назад +1

    Kumarauu.. Nixe Video.. Woolley Mammoths are extinct species.. means no longer exists in the planet earth.. it lived in the middle age period of planet earth.. like ice age..even we have cartoon movie called ice age. Thanks.

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Месяц назад

    I am very lucky to see all the places of Russia. Thank you very much brother.

  • @sureshbenedict75
    @sureshbenedict75 Месяц назад +2

    Super outfit, Brother. We have to make ourselves comfortable when it is freezing cold outside. Otherwise we cannot survive.

  • @TP-fr7sv
    @TP-fr7sv Месяц назад +2

    52.20 Mammoth Big size of Elephant.
    மூன்று உலக நம்பிக்கை நம்மிடமும் உள்ளது. மேலோகம், பூலோகம், கீழ்லோகம் என்று நம்பிக்கை உள்ளது.

  • @RakEsh-cb8zb
    @RakEsh-cb8zb Месяц назад +1

    Keep rocking bye I love the beauty full episode today God bless you Anna ❤️❤️

  • @sureshkumar926
    @sureshkumar926 Месяц назад +1

    Really amazing experience bro in this episode... That museum and your expectations.... You are really genuine and pure heart person so you got help alwar, people's easy to approach and comfortable.... You are really great traveller in India and real and Raw content.... Keep it well bro...

  • @suthiksharithika1355
    @suthiksharithika1355 Месяц назад

    Super anna your Russian series waiting for more mysterious things to see I hope you will be have a safe trip thank you for doing this for us

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Месяц назад +1

    Hi Kumar, I'm totally impressed by the courtesy and hospitality of Ms Akka. Honestly, i didn't expect this 'surprise' - Amazing welcome. Wow, the ice museum is really classy 👌, especially with the beautiful colour lighting. எவ்வளவு காசு இருந்தாலும்கூட... இதையெல்லாம் பார்க்க கொடுப்பனை வேண்டும். You are lucky, Kumar. "All you need is love." Absolutely ❤.
    Take care. 👋 bye.

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 Месяц назад +1

    Two, for sharing your experiences .

  • @malikali9978
    @malikali9978 Месяц назад +1

    You have good guts kumaruuu… And I am very glad to tell you that you are doing great ❤ You are a wonderful person and great traveller….Wishing you best wishes from bottom of the heart ❤️

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 Месяц назад +3

    Awesome exploring ji🎉🎉🎉🎉🎉🎉🎉 nice costume ji suits you well👍

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 Месяц назад

    அட்டகாசம் நண்பா கலக்கல் ட்ரெஸ் அருமை ❤❤❤

  • @DMK463
    @DMK463 Месяц назад

    நம்ம குமாரின் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது

  • @asokkumar7155
    @asokkumar7155 Месяц назад

    உங்கள் வீடியோக்காக காத்து கிடந்தேன் நண்பரே. மிக அருமை தொடரட்டும் உங்கள் பயணம்.. 😍❤️🙏👍 from malaysia🙏🙏🙏🙏

  • @user-ry4eh3pe2c
    @user-ry4eh3pe2c 23 дня назад

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Месяц назад +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @boopathismart4515
    @boopathismart4515 Месяц назад

    Full video pathutan vera level ❤

  • @sampathkumar2864
    @sampathkumar2864 Месяц назад

    Yakustk in sahaRepublic,ice statue of permafrost Kingdom explored public transport &walk very nice.Hospitability of Anna family homestay to you is again Russian people great🤝👍 kumar.