🔥🌊Firewater-எங்கும் இல்லா உலக அதிசயம் | 🇯🇲 Jamaica Ep9

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, visited ochos rios surreal unreal attraction JAMAICA FIREWATER and finnaly reached montego bay homestay and had fantastic jamaica speacial curry goat.
    With Love,
    BPK.
    #jamaica #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #caribbean #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #westindies #bordercrossing #budgettour #visafreecountries
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    EP 1 - • 🇯🇲 நம்ம எல்லாருக்கும் ...
    EP 2 - • 🇯🇲 மீண்டும் Niel ரூபத்...
    EP 3 - • 🇯🇲 ஜெர்க் ஆக்கும் ஜமைக...
    EP 4 - • 🇯🇲 தமிழ் கிரிக்கெட் ரச...
    EP 5 - • 🇯🇲 கெய்ல் ஆடம்பர மாளிக...
    EP 6 - • 🇯🇲 மின்னல் வீரன் Usain...
    EP 7 - • 🇯🇲 முறைக்கிறாங்க! அப்ப...
    EP 8 - • 🇯🇲 கடல் தண்ணீரில் முட்...
    EP 9 - • 🔥🌊Firewater-எங்கும் இல...
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 590

  • @BackpackerKumar
    @BackpackerKumar  5 месяцев назад +66

    Season 6 கடைசி நாடு Jamaica - West Indies முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Jamaica episodes link
    Ep1: ruclips.net/video/cHPSRyXPXik/видео.html
    Ep2: ruclips.net/video/-eQIisBso8w/видео.html
    Ep3: ruclips.net/video/wnLt2kskDw8/видео.html
    Ep4: ruclips.net/video/1eLo6GnoTPc/видео.html
    Ep5: ruclips.net/video/9Ye7pkt6eM4/видео.html
    Ep6: ruclips.net/video/2VJm7AFvSlE/видео.html
    Ep7: ruclips.net/video/AGka17rWIa8/видео.html
    Ep8: ruclips.net/video/qSqicsvVBx4/видео.html
    Ep9: ruclips.net/video/6KGR3hFNQO0/видео.html

    • @karthickbr8769
      @karthickbr8769 5 месяцев назад +1

      Hi Kumar, you are doing a great job

    • @yatseneng9826
      @yatseneng9826 5 месяцев назад +1

      Convey wishes to Samantha from PNG

    • @thirumalkuppusamy9429
      @thirumalkuppusamy9429 5 месяцев назад

      Brother Give me your contact number pls

    • @manivannanrmr614
      @manivannanrmr614 5 месяцев назад

      அந்த நெருப்பை எப்படி அணைப்பார்கள்.

  • @srajesh27
    @srajesh27 5 месяцев назад +138

    நெறுப்பை வெறுப்படைய செய்ததால் நீங்கள் இன்றுமுதல் நெருப்பு குமாரு என்று அன்புடன் அழைக்கப்பெறுவாய் ❤‍🔥

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +22

      மிக்க நன்றி

    • @milkymasdq6630
      @milkymasdq6630 5 месяцев назад +1

      😂😂😂😂😂😂😂😂

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 5 месяцев назад

      😂😂😂😂😂

    • @cellmel
      @cellmel 5 месяцев назад +2

      Nerupuda 🎉🎉🎉🎉🎉🎉

    • @cellmel
      @cellmel 5 месяцев назад +1

      Nerupuda 🎉🎉🎉🎉🎉🎉

  • @bhagimedia
    @bhagimedia 5 месяцев назад +27

    அட்டகாசம் சீசன் 6 போனதே தெரியவில்லை சகோ இந்திய வம்சாவளி எனும் போதே ஒரு பாச உணர்வு வருவது இயல்பு தான் சகோ. நீங்கள் உணவை ரசித்து வர்ணித்து உண்ணும் அழகு மிகவும் சிறப்பு ❤❤❤❤❤ சீசன் 7 ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோ ❤💐

  • @saravanan4038
    @saravanan4038 5 месяцев назад +4

    Valttukkal for next season. Good luck .

  • @canadanext
    @canadanext 5 месяцев назад +1

    You go to Ocho Rios and don;t show Dunn River Falls? You trek in the middle of the falls thru each cascade. That's one lifetime experience !! Dunn River falls is a number one attraction not just in Ocho Rios but whole of Jamaica & the Carribean !! You wouldve got so much quality content.
    IMHO, You gotta plan your itinerary a little better.

  • @harisanthos1708
    @harisanthos1708 5 месяцев назад

    மிரட்டலான video ❤️‍🔥❤️‍🔥

  • @Sky.fasterGs
    @Sky.fasterGs 5 месяцев назад +2

    Raw and Real Content🎉

  • @hari4music
    @hari4music 5 месяцев назад +1

    U MISSED DUNN RIVER FALLS

  • @liramu69
    @liramu69 5 месяцев назад +1

    Super firewater Kumar Sir.

  • @sowmiyachandrasekar847
    @sowmiyachandrasekar847 5 месяцев назад +1

    Good evening Kumar brother ❤❤❤

  • @tamilansaravanan5059
    @tamilansaravanan5059 5 месяцев назад

    Super kumar

  • @mathang1027
    @mathang1027 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @wisdomlight4670
    @wisdomlight4670 5 месяцев назад +6

    நீங்க home stay தேடி அலையும் போது கமல்ஹாசன் மாதிரியே அழ ஆரம்பிச்சிட்டீங்களே. நானா இருந்திருந்தால் கதறி கதறி அழுததுறுப்பேன் நீங்க பரவாயில்லை 🎉

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 5 месяцев назад +16

    நெருப்பு கூட இந்த விளையாட்டு விளையாடுறீங்களே குமாரு 👌👌👌👌

  • @anithakannadasan1678
    @anithakannadasan1678 5 месяцев назад +11

    நல்ல பதிவு
    தங்கள் பெயர் நெருப்பு குமார் என்று மாறியது 😂😂😂நீரில் மீத்தேன் வாயு கலந்து வருகிறது. 👌👌👌

  • @lionking8365
    @lionking8365 5 месяцев назад +6

    குமார் எனக்கு பிடித்த விஷயம். நீங்கள் எங்கு. போனாலும். அந்த இடத்தை. பிடித்துள்ளது. ஒரு y.t teber.congratulations. 😮

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 месяца назад +1

    நீரில் நெருப்பு குப்பென்று பற்றியதை பார்க்கவே அதிசயத்திலும் அதிசயமா இருந்தது. சூப்பரான பிரம்மாண்டமான Ship. ஜமைக்காவில் அனைத்தும் சூப்பர் தான். ஆனா Beaches Private control ல இருக்கறது தான் கொஞ்சம் நெருடல். கடைசியாக Home stay Owner & சாப்பாடு அனைத்தும் அருமையோ அருமை.

  • @johnsundar1591
    @johnsundar1591 5 месяцев назад +4

    ஹாய் தம்பி சூப்பர் இரவு உணவு.உங்கள் கடினமான பிரயாணம் அருமை.உடல்சோர்வை பொருட்படுத்தாமல் வீடியோ போடுறீங்க.அடுத்த காட்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.ஓ கே ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @liramu69
    @liramu69 5 месяцев назад +7

    Rohan Kanhai,Sonny Ramadhin,Alvin Kallicharran,Shivnarine Chanderpaul,Ramnaresh Sarwan,Sunil Narine,Ravi Rampaul,Denesh Ramdin,Devendra Bishoo,

  • @revathip7783
    @revathip7783 5 месяцев назад +9

    வணக்கம்.தங்கள் அனைத்து பதிவுகள் பார்த்து ரசித்தோம்.உங்களுடனே பயணித்தது போல் உணர்வு.இந்தியா என்றவுடன் கிடைத்த மரியாதை மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.நண்பரே.💐

  • @michaelraj7980
    @michaelraj7980 5 месяцев назад +6

    அவ்வளவு ஆரவாரம் இல்லாத ஊர்
    மிகவும் இயல்பான மக்கள்
    சீசன் 6 அருமையாக இருந்தது.
    இந்த உணர்வு மிகவும் ரசிக்கும் படி இருந்தது.
    ஜாலி ஜமைக்கா ❤

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 5 месяцев назад +1

    Hii..kumar...very..very..very..beautiful..super..super..semma..super..Happy..lLekt..welcome...kumar..👍🏾👍🏾🌾🌴🌿💯💯💯🤝🤝🤝💯💯💯🍀👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🌱🌱🌱🍃..ஜெய்..ஸ்ரீ..ராம்...வாழ்க பல்லான்டு..காலம்...வாழ்க 🌷..Good..night...kumar..🙏🙏🍃

  • @KiranKumar-dc8qe
    @KiranKumar-dc8qe 5 месяцев назад +4

    Bro I suggest u to make reels and short videos to upload, so that most people's may have chances to watch ur impressive videos.
    Thank you

  • @kolanchiyappankr4180
    @kolanchiyappankr4180 5 месяцев назад +3

    குமார், உங்களுடைய பயண அனுபவங்களை பார்க்கும் போது நானும் அந்த நாடுகளில் இருப்பதாகவே உணர்கிறேன். நானும் தனியாக சில நாடுகளுக்கு சென்று பயணங்களை அனுபவித்து இருக்கிறேன். ஆனால், அந்த அனுபவங்களை வீடியோவாக்கி எல்லோரையும் மகிழ்விக்கும் உங்கள் செயல் சிறப்பு. முடிவில்லாமல் தங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 5 месяцев назад +2

    Super kumar, God is thr ke ungalaku amiyardhe than, Next Airport lift, ATM no, and last promised by afternoon to viewers, Goat curry, tht also u hot it, so altogether , Blessings of God is thr for u, because u take real risk of showing everything to ur viewers, v all love u kumar❤ u Bye ,God Bless u

  • @varunjayavelu6152
    @varunjayavelu6152 5 месяцев назад +3

    Moses veerasamy nagamootoo is first guyanese prime minister of Tamil origin and he visited Chennai on 2017.

  • @pradeeshkutty1983
    @pradeeshkutty1983 5 месяцев назад

    Kumar anna Sorry 😅 @ 26:30 அதான் யோசிச்சேன் சத்தியமா... Chris Gail வீட்டுக்கு போகும்போது நாய் தொறநத்துச்சே... இந்த ஏரியாவுல ஒன்னும் இல்லனு நினைச்சேன்.. ஆனா சம்பவம் ஆயிட்டு😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @karthistormeswar9473
    @karthistormeswar9473 5 месяцев назад +2

    🙏 bro Kumar Episode 6.super & super 😎😎😎😎😎😎😎😎👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Edho_Oru_Video
    @Edho_Oru_Video 5 месяцев назад +1

    Anne foreign tourists foreign tourists solraru.. avare oru foreign tourist thaana😅😅😅

  • @gayathrir7771
    @gayathrir7771 5 месяцев назад +7

    எங்கள் வீட்டில் நாங்கள் அனைவரும் உங்கள் வீடியோ பார்ப்போம்

  • @kishormurugan
    @kishormurugan 5 месяцев назад +7

    Anna chinna oru requirement...map la neinga yenga erukinganu katturingala athula oru music varuthu atha mattum volume konjam kamii panu add panunga Anna next video la 😊😊

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 5 месяцев назад +38

    உலகத்தின் ஒட்டு மொத்த அழகையும் ரசிக்க
    விதவிதமான சாப்பாட ருசிக்க... வாங்க வாங்க தம்பி குமாரோடு ஒருவனாய்...
    வாழ்த்துகள் தம்பி

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +5

      நன்றி அண்ணா

    • @livosg..
      @livosg.. 5 месяцев назад

      Bro top of water oil or petrol dropped ,it will be possible to fire maybe the same like they're doing something mixed in to that water in can . It will be fired.

  • @balakrishnankm666
    @balakrishnankm666 5 месяцев назад +1

    இந்தியாவுல இருந்து போய் என்னென்ன வேலைடா பார்த்திருக்காங்க....

  • @pradeeshkutty1983
    @pradeeshkutty1983 5 месяцев назад +1

    From today onward குமார் அண்ணா தான் Real நதீ பொரி திருமுகம் 😅😅😅

  • @Drivekingchannel
    @Drivekingchannel 5 месяцев назад +1

    அண்ணா எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும் மற்றும் உங்கள் வீடியோகளும் கூட உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று தோணுகிறது அண்ணா 🤍🫂

  • @kevinroger7656
    @kevinroger7656 5 месяцев назад +1

    Firewater is not new. methane gas come with water

  • @nithinkirthik
    @nithinkirthik 5 месяцев назад +2

    Anna your next 7th session iam waiting 🎉🎉🎉🎉🎉🎉 today my birthday my name's siddhartha 🎉

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +2

      Iniya pirandha naal vaazthukkal thambi

    • @nithinkirthik
      @nithinkirthik 5 месяцев назад +2

      Thank you anna your best brother and fan your next session ku vaalthukal very very thank you anna

    • @MS-GAMINGCHANNEL-o9i
      @MS-GAMINGCHANNEL-o9i 5 месяцев назад +2

      Happy birthday thambi 🎉🎉🎉🎉🎉❤😊

  • @pradeeshkutty1983
    @pradeeshkutty1983 5 месяцев назад

    Kumar Mind Voice: @ 20:33 ஏன்யா கத்தி சொல்லுற... பதட்டமாகுதுல்ல😅😅😅

  • @HelloCooking
    @HelloCooking 5 месяцев назад +2

    நெருப்புடனே விளையாடிய குமார்🔥🔥🔥🔥🔥... உங்கள் videos a miss pannama parkiren... granny's son 🫡🫡 adai innum padhukakiraru❤❤

  • @njr3320
    @njr3320 5 месяцев назад +1

    Excitement of Kumar after seeing that 🔥 🌊💦 unbelievable 😂

  • @jayanarayan8763
    @jayanarayan8763 5 месяцев назад +7

    Such a wonderful experience you got. 👍

  • @gs080308
    @gs080308 5 месяцев назад +2

    Arputham Ayyaa... you found the UNIQUE one of the KIND. fire and water.... TQ sharing ....
    GOOD JOB.

  • @gamewithkiran7383
    @gamewithkiran7383 5 месяцев назад +1

    Bro give any guesses for season 7

  • @km-fl2gb
    @km-fl2gb 5 месяцев назад +5

    Neruppuda...pathikuchu...sema...keep rocking 🎉🎉🎉

  • @Kamuthimani
    @Kamuthimani 5 месяцев назад

    Jamaica வில் உள்ள ஒரு சாதரன மனிதன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி தெரிந்து வைத்துள்ளார்.

  • @sureshkumar926
    @sureshkumar926 5 месяцев назад +3

    Really amazing experience in this episode bro, that fire water,and home stay goat curry and Indian origin family, that beach and course... Really amazing experiences in this season... Your really honest and true traveller person in India, we are always support with you... This season complete another one episode I think, your really hardworking and dedicated person... I am really admire you... We are waiting for next season soon possible.... God Grace with you and your family always...

  • @RajagopalSankaranarayanan
    @RajagopalSankaranarayanan 5 месяцев назад +2

    Very cool.. fire water

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 5 месяцев назад +3

    பச்சை தண்ணி பத்திக்கிச்சு😂 விஜய் ஆண்டனி ஃபேன்ஸ்😊🤚❤

  • @fuhcv5936
    @fuhcv5936 5 месяцев назад +1

    Ravi rampaul cricketer

  • @saravananm2977
    @saravananm2977 5 месяцев назад +2

    Amazing episode.. Kumaaru... well done... 🎉...

  • @vijayshaaruck
    @vijayshaaruck 5 месяцев назад

    Hi bro I’m your new subscriber. Bro i’m in IT couldn’t find time to travel. What is your job and how your’e able to travel brother? RUclips is your full time job?

  • @drfixit8328
    @drfixit8328 5 месяцев назад +1

    Truth, I am travelling with you through RUclips videos everyday bro

  • @chandrupavi3379
    @chandrupavi3379 5 месяцев назад +1

    Super kumaru bro attakasamana video. Today is the new name Nerruppu kumaru. Beautiful places to watch. Cruise super. Finally goat dinner wow🎉

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 5 месяцев назад +2

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @sarankarthik7378
    @sarankarthik7378 5 месяцев назад +3

    One of the great and RAW AND REAL BACKPACKER I SAW..GREAT ANNA..😊

  • @KumarKumar-dg5id
    @KumarKumar-dg5id 5 месяцев назад +2

    My best travel vlog channel for ur bro I'm waiting for next season I love you ❤❤❤

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 5 месяцев назад +1

    அட்டகாச நெருப்பு குமாரு
    We like all your videos . Vaazgavalamudan 🙌👍👌💐

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 5 месяцев назад +1

    அதிசயம் தண்ணீரி நெருப்பு எரிவது Video அருமையாக இருந்தது.

  • @SGAMING-b6o
    @SGAMING-b6o 5 месяцев назад +1

    இந்த சீசன் அனைத்தும் மிக அருமையாக👌 இறந்தது ப்ரோ சின்ன வருத்தம்😔 இந்த சீசன் முடிய போகிறது அப்படின்ற தான்

  • @nandaseethu839
    @nandaseethu839 3 месяца назад

    Bro your awesome i keep on watching your videos since you started your journey.. This is called Raw and real content.. in middle i missed your videos now again started watching it hopefully soon I'll complete all your videos.
    Just correction Badrinath says in ipl Pacha pullu pathikichi.. not pacha thanni pathikichi.. But Hats of your efforts and dedication to your Job...❤❤❤
    Myself Nanda kumar... Keep Continue your Good work Kumarrrrrrruuuuuu

  • @Archana-rp6jw
    @Archana-rp6jw 5 месяцев назад +1

    @15:47 Gracias Kumar Brother. Map clip pls add for the journey of cruise

  • @TheVynatheya
    @TheVynatheya 5 месяцев назад +2

    Super, Rohan Kanai (Kanniaha) was also Indian origin criketer.

  • @mohamedrafisaleem
    @mohamedrafisaleem 5 месяцев назад +1

    ரொம்ப அற்புதமான வீடியோ ellame 👌👌

  • @manivannanrmr614
    @manivannanrmr614 5 месяцев назад

    அந்த நெருப்பை எப்படி அணைப்பார்கள். யாராவது தெரிந்தால் கமெண்ட் போடவும்.

  • @சென்
    @சென் 5 месяцев назад +2

    தீ மிதிப்பு செய்ய தரமான
    தீ விரமான நீர்.
    நெருப்பில் முகம் கழுவும் செந்தில் குமார்

  • @sampathraj9193
    @sampathraj9193 5 месяцев назад +1

    thambi super...................................................

  • @vengatesh-wz3pk
    @vengatesh-wz3pk 5 месяцев назад

    தண்ணீர் எரியாது குமாரு அந்த நீர் அடியில் இருந்து வரும் வாய்வே எரிகிறது தண்ணீர் எரிந்தால் அங்கு முழுவதுமே எரியும் அங்கு பொங்கி வருகின்ற வாயு மட்டுமே எரிகிறது அந்த நீரை எடுத்து தனியாக எரித்தால் எரியாது

  • @PunithaPeriasamy-lo9vt
    @PunithaPeriasamy-lo9vt 5 месяцев назад +1

    They look like Indian kumar ❤. Maybe our generation ❤😂

  • @mselvanayakam
    @mselvanayakam 5 месяцев назад +1

    As always, viewing the real/live content, as it happens gives an excellent experience. Your presentation is very well appreciated, Kumar. Thank you very much for the same. Safe travels. Best wishes.

  • @sahayajohnson
    @sahayajohnson 5 месяцев назад +1

    நல்ல ஒரு episode உண்மையாகவே அப்படி ஒரு இடம்(ஹாட் ஃபயர் ஸ்பிரிங்) இருக்கிறது என்பது எங்களுக்கு உங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு நல்ல உணவு வழங்கிய அந்த அம்மாவிற்கு மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 5 месяцев назад +1

    இன்னொரு பிரபல இந்தியவம்சாவளி கிரிக்கெட் வீரர் சர்வான் (சரவணன்) .
    தண்ணீர் ஊற்றில் எரிவாயு கலந்து வருகிறது என நினைக்கிறேன் குமார்.
    மிகவும் அருமை❤❤❤❤

  • @jayaramtex1814
    @jayaramtex1814 5 месяцев назад

    எந்த நாட்டுக்குச் சென்றாலும் மாலை இருட்டுவதற்குள் இருப்பிடம் தங்கும் இருப்பிடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்

  • @Neela71
    @Neela71 5 месяцев назад +1

    Season 6... அருமை.. பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் குமார் ப்ரோ 🎉❤🎉

  • @jayakumarjai1675
    @jayakumarjai1675 5 месяцев назад +1

    Nerupuda!😅

  • @MahaMrishi
    @MahaMrishi 5 месяцев назад +1

    நெருப்பு குமாரு...😂😂💥💥💥🙏🙏😀😀

  • @kisoban1610
    @kisoban1610 5 месяцев назад

    30:51 இதுவே நம்மூர்ல இருந்திருந்தா இப்ப கோயில் கட்டிக்கும்பிட்டிருப்பார்கள்😂

  • @venkyramanujam9587
    @venkyramanujam9587 5 месяцев назад +1

    I got addicted to your videos, expecting season 7 after you take enough rest at Chennai. I am also from Chennai, Mylapore 👍👍

  • @kgsm143
    @kgsm143 5 месяцев назад +3

    1:01:33 Fire Water Super அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 5 месяцев назад +2

    வணக்கம் குமார் அண்ணா. உங்களுடனான பயணம் எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. உலகைச் சுற்றி காட்டும் உங்களுக்கு மிக்க நன்றி.

  • @ganesank5802
    @ganesank5802 4 месяца назад

    பத்தினி பத்த வச்சா பச்ச தண்ணியும் பற்றி எரியும்...
    ஒருவேளை அந்த எடத்துக்காரன் உத்தம பத்தனனா இருப்பான் போல😂😂😂
    Just for fun

  • @viratnila1813
    @viratnila1813 5 месяцев назад +1

    எப்பா சாமி எப்படி எப்படியெல்லாம் போக வேண்டிருக்கு❤..குழந்தை சிரிப்பு டைமிங் 25:53

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 5 месяцев назад +1

    அற்புதமான பதிவு.வழுக்கி வழுக்கி விழாமல் சென்று அதிசயமான தண்ணீரில் நெருப்பு காமித்ததர்கு மிக்க நன்றி.

  • @johnwesleyk1376
    @johnwesleyk1376 5 месяцев назад +1

    Brother kumar, Amazing......firewater......
    loveable people......home stay in Jamaica......Nice food......I am continuously watching your episode....
    Fantastic.......
    Marvelous........
    Thanks for showing everything...

  • @sedhuraja1578
    @sedhuraja1578 5 месяцев назад

    Water is coming out with flammable gas. It's science. As a Professor, no need to excite this much level.😊

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 Месяц назад

    We went to Alaska with my sons family by Royal Caribian ship from seattle.wow it was a wonderful trip.i like your vlog kumar.you are taking plenty of strain to show all wonders to viewers 🎉😊

  • @vazghathamizh9805
    @vazghathamizh9805 5 месяцев назад +1

    English subtitles podunga bro. Nerya countrys poringa sila peru channel name kettu subscribe panranga. Yellorukkum use agum😊

  • @yourself770
    @yourself770 5 месяцев назад +1

    bro
    i dont know tamil
    but will learn to watch your videos

  • @cgmone2526
    @cgmone2526 5 месяцев назад +1

    குமார் நெருப்போடு விளையாடும் அழகே தனி தான் 😊

  • @greengoldfoodspvtltd2993
    @greengoldfoodspvtltd2993 5 месяцев назад

    Mr,Kumar while dog barking your sound only more than that and you're more excited time seeing fire water i thought bcoz you're shouting try to avoid that not good at all also your eating sound was more discussing other than very good effort Mr,Kumar do well all the very best 🎉

  • @remoanand8382
    @remoanand8382 5 месяцев назад +1

    Love you Kumar Anna ❤

  • @vetri654
    @vetri654 5 месяцев назад

    Bro start of the tour clean shave, after every episode Kumar become stone age man. Bro required barber shop video while traveling

  • @josephconstantine9970
    @josephconstantine9970 5 месяцев назад

    Wow unbelievable thank you Kumar 👍🏽👌🏾

  • @archanaanallamuthu6639
    @archanaanallamuthu6639 5 месяцев назад +2

    Fire water is amazing 🤩

  • @kumarnagappan956
    @kumarnagappan956 5 месяцев назад +2

    வணக்கம்.குமார்.அருமையான
    பதிவு.வாழ்த்துகள்..கலக்கிட்ட
    குமாரு.நன்றி.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 5 месяцев назад

    Be liberal in spending on taking food then only you will get energy and stamina to roam and show important and not covered place or area. Budget travelling is not feasible as you do by others. You are well versed in that area. Nobody can compete or follow.

  • @nagarasan
    @nagarasan 5 месяцев назад +1

    தம்பி காலதாமதமாக இன்றும் உங்களை ஜமைக்காவில் உங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் உங்கள் நன்பனின் இன்றைய நாளின் மாலை வணக்கம்

  • @kishoreyuvan8989
    @kishoreyuvan8989 5 месяцев назад +1

    சொன்னன சொல்ல காப்பாத்த உங்கள பாத்து கத்துக்கறேன் அண்ணா நன்றி ❤🎉

  • @dharshithasankar6743
    @dharshithasankar6743 5 месяцев назад

    அண்ணா நெருப்பு பற்றியது அருமை அது எவ்வாறு தணிகிறது...

  • @saranyam2982
    @saranyam2982 5 месяцев назад

    U speak politely ur voice so loud.... Other than that ur videos really good

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 5 месяцев назад +1

    நெருப்பு இல்லாத இயல்பு நிலைக்கு எப்படி திரும்புகின்றது என்றும் காட்டி இருக்கலாம்.