Season 6 கடைசி நாடு Jamaica - West Indies முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Jamaica episodes link Ep1: ruclips.net/video/cHPSRyXPXik/видео.html Ep2: ruclips.net/video/-eQIisBso8w/видео.html Ep3: ruclips.net/video/wnLt2kskDw8/видео.html Ep4: ruclips.net/video/1eLo6GnoTPc/видео.html Ep5: ruclips.net/video/9Ye7pkt6eM4/видео.html Ep6: ruclips.net/video/2VJm7AFvSlE/видео.html Ep7: ruclips.net/video/AGka17rWIa8/видео.html
ஹாய். குமார் அண்ணா! எனக்கு தினமும் காலை உங்க வீடியோதான் breakfast சாப்புட காரணம்,,.. அதுலயும் அந்த andratica seriyas.. எவ்ளோ டைம் பாத்தாலும் பாக்க தோணும்.... நல்லா அந்த மாதிரி வித்யாசம் ஆன country போங்க.. Thank you. MANIKANDAN..
Vanakkam thalaiva ❤ unga vedios ellam nan Neenga 40k subscribers irukumpothu irunthu pathutu iruken Ellamea super 🎉 & Inivarum ellam episodes um nallapadiyaga ungal raw entry amaiya en valthukkal 🎉🎉Jamaica episode parkumpothu thonuchu Y Namma thalaivar Kumar kodave travel laye irukom nu but enaku santhosama iruku ungakoda payanampanna 🎉sekaramave 1 million subscribers Vara en advance vanthukal 🎉🎉🎉by shivakumar from Palani
Anna unga kitta irunthu naan neraiya kaththukka vendiyathu irukku.... Kaththu kittum irukkom☺.... Ungaloda antha positive mind yenna aanalum paththukkalaam nu ninga face pandraa movement🎉👏👏
நன்றி மட்டுமே கூறமுடியும் மேலைநாடுகளில் இயல்புகளை அசாத்ய பயணத்தினால் அறுவடைசெய்து எங்களுக்கு படைக்கிறீர்கள் தோழர் குமார்.....நான் மதுரையில் த.பிரபாகர்......
All videos parthuddu entha youtuber um. Unga alave kku etharthamakavum unmiya soldra unga adikadi siripum vera loval dan neenga ellarium vida thanithu irukkinga athan i liket
தலைநகர் Kingston ஐ விட இந்த ஊர் அருமையா இருக்கு. உண்மையிலேயே இயற்கையான Beach இற்கு பணம் கொடுத்து போகும் அளவுக்கு மாற்றி இருப்பது வருத்தத்திற்குரியதே. Bread fruit என்பது தமிழில் "ஈரப்பலா" ஆகும். இலங்கையில் அதிகமாக கிடைக்கும். Super வாத்தியாரே.
இந்த இடம் எல்லாம் பார்க்கும்போது சிறிது அச்சம் தோன்றுகிறது.. இதற்கு எல்லாம் ஒரு தில் வேண்டும்.. அது நம்ம குமார் பூவிற்கு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது..keep rocking kumar bro 🎉❤🎉
My name is also senthil kumar from Villupuram I want also like you but I am physically challenged persons. I got energy your all videos from season 1❤❤❤
Mr. Kumar you are doing a great job. Take care of your basic personality vise by taking a trimmer etc will improve others positive response and our country's too. Thank you. Keepup your good job.
The same private beach loot happening at very own chennai from neelangarai to Kovalam and in pondy and its almost in every countries even in SL and malaysia
நீங்கள் ஒரு பட்ஜெட் பேக்பேக்கர் என்பதை ஒவ்வொரு எபிசோடிலும் நிரூபித்து கொண்டே இருகிறாய் அங்கு மக்கள் உங்களுடன் நன்றாக பழகுவது மிக்க மகிழ்ச்சி எனக்கும் அந்த இடத்தை டிஜிட்டல் ஆக காட்டிய உங்களுக்கு வாழ்த்துகள் குமார் அவர்களே
Breadfruit is iddi chakka kumar bro we have n TN n kerala small jackfruit unriped we shred it n make like how we do Cabbage poriyal with light coconut ❤🎉
நன்றி குமார் உங்கள் வீடியோ மிகவும் சிறப்பாக உங்கள் உங்கள் பயணத்தை சிறப்பாக முடித்துவிட்டு பத்திரமாக தாய்நாட்டிற்கு வரவும் உங்கள் பயணம் சிறக்க எனது வாழ்த்துக்கள்
அருமையான எபிசோட்.. குறிப்பாக கிரிக்கெட் கிரவுண்ட் சுற்றிகாட்டியது. Bob Marley , Chrish gayles வீடு தொடர் ... West indies பல்கலைக்கழகம் போன்ற வற்றால் வெஸ்ட் இண்டீஸ் பற்றி ஆழமான புரிதல் ஏற்பட்டது... இதைப்போல் இதற்கு முன் Panama தொடரில் Panama canal பற்றிய தகவல்கள் அருமை.உங்கள் தொடர் ஒரு அறிவு களஞ்சியம்
From kingston if u take route to port antanio ocho rios and montego bay u ll sea on ur right side but in the video its on the left,, am i confused or u took a different route 🤔🤔🤔🤔
இதை இலங்கை தமிழில் கூறுவது ஈரப்பிலாக்காய் இது பிலாப்பழத்தின்(jack Fruit Family) நன்றி நானும் எனது மனைவியும் நீக்கிறீல்(Negril) விடுமுறைக்காக வந்துள்ளோம் வியாழகிழமை மீண்டும் எமது கனடாவுக்கு திரும்மிவிடுவோம்
Er.Senthil Kumar a small request. Try costly countries like Switzerland, France and Germany By back packing.It’s really a Herculean task required lots of Planning and preparation.Being the same fraternity,I think you Only can do it successfully. Of course I already visited these countries on government fellowship. I know very well now you are in your native place and reading all the Followers comment.Best of Luck. Seen these countries from different RUclipsrs video. But certainly a challenging task like your Hawaii Island trip.
Hello Kumar anna.. I really like your content and kongu slang... I am learning lots of history and getting to learn several things about different countries.. I love travelling.. When i cannot travel, i feel satisfied seeing your videos.. It makes me feel as if i am in that place.. Also your postive spirit, it is nothing but law of attraction, when you see good in people, you recieve good from them. You show good around the world even in so called dangerous countries. Good and bad is everywhere, you get what you focus on. Thanks for showing this as live example. All the best for future seasons.
Thanks sister for this great heartfelt feedback and support..really happy to see viewers who understand the real essence of the channel and comment..mikka nanri
Season 6 கடைசி நாடு Jamaica - West Indies முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
Jamaica episodes link
Ep1: ruclips.net/video/cHPSRyXPXik/видео.html
Ep2: ruclips.net/video/-eQIisBso8w/видео.html
Ep3: ruclips.net/video/wnLt2kskDw8/видео.html
Ep4: ruclips.net/video/1eLo6GnoTPc/видео.html
Ep5: ruclips.net/video/9Ye7pkt6eM4/видео.html
Ep6: ruclips.net/video/2VJm7AFvSlE/видео.html
Ep7: ruclips.net/video/AGka17rWIa8/видео.html
Hi Anna last 6 months unga video follow padren ellam different ah iruku but north America particularly America vlog pannunga historic cal places❤❤❤
ஹாய். குமார் அண்ணா! எனக்கு தினமும் காலை உங்க வீடியோதான் breakfast சாப்புட காரணம்,,.. அதுலயும் அந்த andratica seriyas.. எவ்ளோ டைம் பாத்தாலும் பாக்க தோணும்.... நல்லா அந்த மாதிரி வித்யாசம் ஆன country போங்க..
Thank you.
MANIKANDAN..
Vanakkam thalaiva ❤
Vanakkam thalaiva ❤ unga vedios ellam nan
Neenga 40k subscribers irukumpothu irunthu pathutu iruken
Ellamea super 🎉
& Inivarum ellam episodes um nallapadiyaga ungal raw entry amaiya en valthukkal 🎉🎉Jamaica episode parkumpothu thonuchu
Y Namma thalaivar Kumar kodave travel laye irukom nu but enaku santhosama iruku ungakoda payanampanna
🎉sekaramave 1 million subscribers Vara en advance vanthukal 🎉🎉🎉by shivakumar from Palani
F
Hi ப்ரோ எனக்கு ஒரு அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் உள்ளேன்.. உங்களின் vediove எனக்கு துணை
Get well soon
Take care and get well soon brother
Quality time bro 👍
Get well soon bro
விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்
Going alone and budgeted and raw content. No body can reach your level. Keep going br we are with you
Thanks brother
செங்கோட்டை to புனலூர் ரோடு பயணம் போல உள்ளது .. அதே போல கடலோர பயண காட்சி அருமை
Anna unga kitta irunthu naan neraiya kaththukka vendiyathu irukku.... Kaththu kittum irukkom☺.... Ungaloda antha positive mind yenna aanalum paththukkalaam nu ninga face pandraa movement🎉👏👏
Thanks thambi
Super kumaru bro attakasamana video. Good beaches. Beautiful hostel super bro enjoy 🎉🎉🎉
எல்லா இடத்திலும் திசை கண்டுபிடித்து சொல்லுவது சொந்த ஊருல கூட முடியாது super bro
Thanks brother
நன்றி மட்டுமே கூறமுடியும் மேலைநாடுகளில் இயல்புகளை அசாத்ய பயணத்தினால் அறுவடைசெய்து எங்களுக்கு படைக்கிறீர்கள் தோழர் குமார்.....நான் மதுரையில் த.பிரபாகர்......
Thank you for showing culture, religion, language ,history of many countries. I am following you
All videos parthuddu entha youtuber um. Unga alave kku etharthamakavum unmiya soldra unga adikadi siripum vera loval dan neenga ellarium vida thanithu irukkinga athan i liket
தலைநகர் Kingston ஐ விட இந்த ஊர் அருமையா இருக்கு. உண்மையிலேயே இயற்கையான Beach இற்கு பணம் கொடுத்து போகும் அளவுக்கு மாற்றி இருப்பது வருத்தத்திற்குரியதே. Bread fruit என்பது தமிழில் "ஈரப்பலா" ஆகும். இலங்கையில் அதிகமாக கிடைக்கும். Super வாத்தியாரே.
Mr. Kumar ur Raw and Real content is awesome. U are my inspiration brother keep going and explore more things
WONDERFUL TRAVEL KUMAR
Kumar Bro, very nice,. You are bringing the carbian countries into our eyes in a beautiful manner.., keep rocking
Sago sema beach ❤ AsUsually good 🎉
Awesome 🎉... Good job..
We hAd enjoyed this Jamaican series....
.great story closer to the people and the real place...
Freedom
.....
இந்த இடம் எல்லாம் பார்க்கும்போது சிறிது அச்சம் தோன்றுகிறது.. இதற்கு எல்லாம் ஒரு தில் வேண்டும்.. அது நம்ம குமார் பூவிற்கு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது..keep rocking kumar bro 🎉❤🎉
Raw and real content. Just amazing ❤❤
First time im seriously watching this jamaica trip... Impressive vlogger maybe ur my inspiration 🎉❤im a new subscriber
Super kumar. Vaazthukkal. Take care and safe.
Kumaaru.. Traveling... Videos.. Super.. High speed and high quality nature's... Sure.. 🎉
Bread fruit is called as ஈர பலக்காய்.,அல்லது கறி பலக்காய்.
Thank you very much.take care.beautiful nature .,greenary, sea .
Take care.eat well.
Mr. Kumar you are a man of ulagam sutrum valiban, congradulation.
Nice episode 🎉
I really love beach road side travel & amazing beach 😍❤
Ivola naal unga channel ah epadi miss pananu iruku romba nalla pandringa sir videos ellam super 1st time season 6 than start paniruken
அருமையான காணொளிக்கு நன்றி.
Anna your are an real food vlogger...😅 Most of the food vlogger ' s kudaa ungaa alavuku different countries odaa local foods try panurkaa mattanga.
My name is also senthil kumar from Villupuram I want also like you but I am physically challenged persons. I got energy your all videos from season 1❤❤❤
Waiting for your adventourous content for past 1 to 2 week... At last😊😊❤❤
LOVE YOU KUMAR ANNA❤🎉
Mr. Kumar you are doing a great job. Take care of your basic personality vise by taking a trimmer etc will improve others positive response and our country's too.
Thank you. Keepup your good job.
Ok anna from next season
Great video Kumar! Blessings keep safe 🇯🇲
The same private beach loot happening at very own chennai from neelangarai to Kovalam and in pondy and its almost in every countries even in SL and malaysia
Very good explanation Kumar 🎉 Raw&Real continue your naturel video and travel trip with Jamaica -west Indians episode 7🎉🎉😂❤
Thanks anna
100% your question correct brother, congratulations ❤
Kumar sir = kumar sir nobody can replace now!..
Bro super bro always keep supporting you
hai kumar bro you will become a famous person in future in this world
உங்கள் videosஐ பார்த்த பிறகு தான், மனது நிம்மதி ஆக இருக்கிறது குமார் அண்ணா❤🥰.. Eagerly waiting for Next season 7..
மிக்க நன்றி தம்பி
😊😊🎉சூப்பர்குமார் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக❤❤❤
நீங்கள் ஒரு பட்ஜெட் பேக்பேக்கர் என்பதை ஒவ்வொரு எபிசோடிலும் நிரூபித்து கொண்டே இருகிறாய் அங்கு மக்கள் உங்களுடன் நன்றாக பழகுவது மிக்க மகிழ்ச்சி எனக்கும் அந்த இடத்தை டிஜிட்டல் ஆக காட்டிய உங்களுக்கு வாழ்த்துகள் குமார் அவர்களே
நன்றி நண்பரே
Really excellent experience bro... Great effort work....
Eat fully cooked beef and pork. Sometime it may lead to cyst in brain and liver. Measley pork and beef may be there cysticercosis
57:50 good kumar
Breadfruit is iddi chakka kumar bro we have n TN n kerala small jackfruit unriped we shred it n make like how we do Cabbage poriyal with light coconut ❤🎉
நன்றி குமார் உங்கள் வீடியோ மிகவும் சிறப்பாக உங்கள் உங்கள் பயணத்தை சிறப்பாக முடித்துவிட்டு பத்திரமாக தாய்நாட்டிற்கு வரவும் உங்கள் பயணம் சிறக்க எனது வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
அருமையான எபிசோட்.. குறிப்பாக கிரிக்கெட் கிரவுண்ட் சுற்றிகாட்டியது. Bob Marley , Chrish gayles வீடு தொடர் ... West indies பல்கலைக்கழகம் போன்ற வற்றால் வெஸ்ட் இண்டீஸ் பற்றி ஆழமான புரிதல் ஏற்பட்டது... இதைப்போல் இதற்கு முன் Panama தொடரில் Panama canal பற்றிய தகவல்கள் அருமை.உங்கள் தொடர் ஒரு அறிவு களஞ்சியம்
Thanks brother
குமாருக்கு வாழ்த்துகள் 🌏🌏🌏
God bless you for long happy life you loving mom
Hi brother I'm your big fan..i love videos very much..
Bread fruit is a variant of Jack fruit in Sri Lanka , It is cooked unriped
Hii..kumar..இது..சூப்பர்..அருமை..செம்ம..துள்..வாழ்க..அயிரம்..வழ்த்துக்கள்...நன்றி...குமார்...🌾🌴🌿💯💯💯🤝🤝🤝🤝🌲👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿🌱🌱⚘️⚘️⚘️🌱🌱..OK.. Thankuoy...Good..night..🌲👍🏾👍🏾👍🏾🍁⚘️
நன்றி அண்ணா
Hi kumar bro..... super Raw and Real episode.... we enjoyed....
Thanks brother
Good review super bro
Attagasama episode Anna 👏 I thoroughly enjoyed it❤
Notification Marubadium varuthu na kuda nalaikku episode ennaike upload aericha nu Vandhutten 😍😅
கடலை ஒட்டியே பாஸ்டாக செல்கிறது,அதோடு மலை மேல ஏறுது:இறங்குது;சூப்பர்,😅😅
Super kumar. Take care
I watch two years in your videos sir awesome 🎉
From kingston if u take route to port antanio ocho rios and montego bay u ll sea on ur right side but in the video its on the left,, am i confused or u took a different route 🤔🤔🤔🤔
அழகான கடல் பகுதி அருமை வாழ்த்துக்கள்
Superkumar God bless you
அட்டகாசம் குமார் ❤
இதை இலங்கை தமிழில் கூறுவது ஈரப்பிலாக்காய்
இது பிலாப்பழத்தின்(jack Fruit Family) நன்றி
நானும் எனது மனைவியும் நீக்கிறீல்(Negril) விடுமுறைக்காக வந்துள்ளோம்
வியாழகிழமை மீண்டும் எமது கனடாவுக்கு திரும்மிவிடுவோம்
54.44 Bread Fruit 54:44 ஈரப்பிலாக்காய்
Moto Edge 40 is also budget cell phone.
Suitable for a backpacker.
Greetings.
நன்றி நண்பரே.
Breadfruit தமிழில் ஈரப்பிலக்காய், இலங்கையில் நாம் அதிகம் கறி(curry) செய்வோம்,. மிகவும் சுவை யானது
Er.Senthil Kumar a small request.
Try costly countries like Switzerland, France and Germany
By back packing.It’s really a Herculean task required lots of
Planning and preparation.Being the same fraternity,I think you
Only can do it successfully.
Of course I already visited these countries on government fellowship.
I know very well now you are in your native place and reading all the
Followers comment.Best of Luck.
Seen these countries from different RUclipsrs video.
But certainly a challenging task like your Hawaii Island trip.
Sema Sema Sema ! 🤗
Hello Kumar anna.. I really like your content and kongu slang... I am learning lots of history and getting to learn several things about different countries.. I love travelling.. When i cannot travel, i feel satisfied seeing your videos.. It makes me feel as if i am in that place.. Also your postive spirit, it is nothing but law of attraction, when you see good in people, you recieve good from them. You show good around the world even in so called dangerous countries. Good and bad is everywhere, you get what you focus on. Thanks for showing this as live example. All the best for future seasons.
Thanks sister for this great heartfelt feedback and support..really happy to see viewers who understand the real essence of the channel and comment..mikka nanri
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
Supper thambi
Super brother come Bahrain ❤
Boiled breadfruit taste like a kuchi kizhangu.
Back packing is luxury. Not everyone can afford to leave everything behind to show us how beautiful the world is❤️💙🤩 #Avlothagakumar.
Thanks anna for ur continuous feedback and support
Kumar thala kalakku thala thanioruvana kalaku 🎉❤ Good night thala
😮
Raw and Real content creator kumar 🔥 ❤
Thanks brother
அருமையான.பொழுதுபோக்கு❤எங்களைப்போன்றவயதானவர்களுக்குநல்லபொழுதுபோக்குநன்றிதம்பிவாழ்த்துக்கள்🎉❤😅
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை அருமை தம்பி குமார்
Jamaica people slang was like Rap Song 🎉🎉❤
Great .master 👍
Nice video n just keep rocking 💥.
I love your *~_RAW N REAL_*~ content sir.
Thanks sister
Love your episodes Kumar ❤
It's a paradise bro ...nice to watch😊
Excellent journey enjoy Kumar 🙏🌼💛🤲👏
Good luck brother stay safe 👍👍👍👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
Your content and you are awesome
Mountain la sea ya 😮
மிகவும் சிறப்பு
Amazing travel episodes bro❤❤❤
Bro I am waitting bro next next country
அழகான பசுமையான இடம் ❤
After dale philip..we can watch raw and lengthy video of yours in tamil 😊..
Bread fruit in Tamil kada chakka or kari chakka
அருமை சகோ
anna unga knowledge vera level..i agree to ur point about pricing on nature brother.i like ur style of saying brother
Great experience,loved ur videos
Super bro we like your video
57:57 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤