Hi, Bhuvani bro , நான் உங்க வீடியோ அனைத்தும் பார்ப்பேன், இது தான் என்னுடைய முதல் Comments, நான் அண்டை மாநிலத்திற்கு 2 நாள் சுற்றுலா சென்றாலே உடம்பு ஒத்துக் கொள்வதில்லை(தண்ணீர்). ஆனால் நீங்கள் கண்டம் விட்டு கண்டம் செல்கிறீர்கள் ,அங்கு கிடைக்கும் உணவை உண்டும், தண்ணீரை குடித்தும் , அந்த நாட்டின் சிறப்பை காணொலி வாயிலாக சிறப்பாக விளக்கியும் கூறுகிறீர்கள், சிறந்த உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..👏👏👏👍
புவணி சகோ பயணம் /பதிவு அவசியம் தான் ஆனால் உடல்நலம் அதைவிட முக்கியம். முகத்தில் சோர்வு அதிகமாக உள்ளது. செலவும் அதிகம் என்று நினைக்கிறேன். Take care and Continue your travel Vlogs. Best👍👍👍💯💯 wishes❤❤
Bro nenga podura ella videos awesome bro nenga video mattum podunga nanga support pannurom... I like you so much bro... so nenga podura flight video nalla irukku ellamey nalla irukku
Watching your videos past 1 year It feels like we are traveling with you.. Despite you are unhealthy you're travelling to show us something new ... Kudosss ❤
என்ன புவனி, இப்படி உடம்பை கெடுத்துகிட்டீங்க. உடம்ப பார்த்துக்குங்க. சுவர் இருந்தாத்தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் பயணம் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.🎉🎉🎉
தம்பி புவனி, flight-ல பிசினஸ் கிளாஸ் ல பயணம் செய்யப்போறேன் என்றதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. இவர் பரம்பரை பணக்காரராக இருப்பாரோ அல்லது கள்ளக் கடத்தல் ஏதும் செய்வாரோ என்று நினைத்தேன். அதற்கப்புறம் நீங்க சொன்ன வார்த்தை எக்கனமிக் கிளாஸ்க்கும் பிஸினஸ் கிளாஸ்க்கும் ரூ 4000/- தான் வித்தியாசம் என்று சொன்னதும் புரிந்து கொண்டேன். பசிபிக் தீவு நாடுகளில் செலவுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன். அது உண்மை என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். பவளப் பாறைகளால் உருவானதுதான் அந்த தீவுகள் என்று ஒரு செய்தியை சொன்னீர்கள். மிகச் சிறிய தீவு என்றாலும் அழகாகவே உள்ளது. உடல் நலத்தை பார்த்துக் கொள்ளவும். நன்றி வாழ்த்துக்கள்.
ஆரோக்கியம் முக்கியம் அமைச்சரே ❤❤❤❤ வானிலை மாற்றம் அதிகமாக இருக்கும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் 😢😢😢😢😊😊😊😊❤❤❤ காற்றில் நிறைய கடற்காற்றில் எரிமலை அமிலம் கலந்த உப்பு காற்று நாம் சுவாசிக்கும் போது வயிற்றில் கொமட்டல் ஏற்படும்.. கப்பல் பயணம் சென்று வந்தவர்கள் சொன்னது
Marshall island first day places sema beautiful la iruthuchi video veralevel la iruthuchi Buvani nanba namma channel la cila Aaluga thappatha comment pannuvaga nanba flight video potalum engaluku romba putikum entha video potalum engaluku romba romba putikum namma channel la podura video ellame veralevel la irukum 😍😍🥰🥰💯
தமிழ் தெக்ர்கர் தெரவல் டக்கர் ❤❤🎉🎉🎉 Tamil Trekker Travel Takker🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் நலமுடன் தீபகற்பங்கள் உருவாகும் இடங்கள் கடல் அடியில் உள்ள எரிமலைகள் காண்பித்த மைக்கு நன்றி நண்பா
Bro flight videos போடுங்க அப்ப தான் நாங்களும் உங்க கூட Travel பண்ற feel வரும் keep it up bro
Full அஹ காமிக்க முடியாது ப்ரோ
s
Keep going brother, you are doing great.. don’t worry about negative comments. ❤
Bhivani...நீங்க ஒவ்வொரு நாட்டிலும் அங்கே உள்ள விசயங்களையும் இடங்களையும் விளக்கி சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.🎉❤
Bhivani❌bhuvani ✅
Learn to pronounce names properly first... Whoever it is..
புரோ உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க 😊
இந்த இடம் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது😍
Hi, Bhuvani bro , நான் உங்க வீடியோ அனைத்தும் பார்ப்பேன், இது தான் என்னுடைய முதல் Comments, நான் அண்டை மாநிலத்திற்கு 2 நாள் சுற்றுலா சென்றாலே உடம்பு ஒத்துக் கொள்வதில்லை(தண்ணீர்). ஆனால் நீங்கள் கண்டம் விட்டு கண்டம் செல்கிறீர்கள் ,அங்கு கிடைக்கும் உணவை உண்டும், தண்ணீரை குடித்தும் , அந்த நாட்டின் சிறப்பை காணொலி வாயிலாக சிறப்பாக விளக்கியும் கூறுகிறீர்கள், சிறந்த உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..👏👏👏👍
அருமை உங்கள் உடல் நலத்தில் கவனம் புரோ😮😮🥰🥰🥰🥰🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
உங்களை தமிழன் என்று சொல்வதற்கு மிகப் பெருமையாக உள்ளது❤❤
பார்க்க மெலிந்து கண்கள் உள்வாங்கியள்ளது தெரிகிறது கவனம் உடல் நலம் முக்கியம்.
Vazgha tamil trekker
dai arun
தமிழன் கால் படாதே இடமே இருக்காது போலயே புவி வாழ்த்துக்கள் நண்பா 🥳
Flight video is must... Apo than naama flight travel panum pothu useful ah irukum......
Ne podu thala flight video nanga irukom.... All videos supr........ Health ha pathuko broooo love u brooo
8:24 Landing platform Awesome ❤❤❤🤩🤩🤩
Hii..புவனி..ரொம்ப..நல்ல..இருந்தது..தரமான..வடியா..செம்ம...டாப்..செம்ம..தூள்..மிக்க..நன்றி..தம்பி..தரன்..வாழ்க..வளர்க..வாழ்க 🌾🌴🌿💯💯💯👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK..Thankuoy..🌲🌲🌲
17:24 Neenga flight video podunga bro.. nalla than irukku
Thank you ❤️
நீங்கள் செள்ளும் ஏதோ ஒரு இடத்தில் தஞ்சாவூர் என்று எழுதிவிட்டு திறும்பவும்
Ama bro flight video venummm@@TamilTrekkerOfficial
வாழ்த்துக்கள் ட தம்பி உடல் நலத்தை பார்த்துக்காடதம்பி
உங்கள் காணொலி அருமையாக உள்ளது 😍😍😍😎😎🙏🙏🙏🙌🙋🙌🙋🙌🙋👃👃👂👄💋💋👄💞👊👊👏👏👊✋👊✋👏
புவணி சகோ பயணம் /பதிவு அவசியம் தான் ஆனால் உடல்நலம் அதைவிட முக்கியம். முகத்தில் சோர்வு அதிகமாக உள்ளது. செலவும் அதிகம் என்று நினைக்கிறேன். Take care and Continue your travel Vlogs. Best👍👍👍💯💯 wishes❤❤
17.55 bro we are there to support u always bro. Any part of videos are not boring at all u continue.❤
Superr thala neenga 🤍♥️
I am MGR fan God bless you thambi
உடல் நலம்பெற வாழ்த்துக்கள்
புவி நண்பா
சிறப்பு திகவும் அருமை நன்றி
Yov odamba parunga ya. Nallaa sapdunga. ❤❤❤❤
Thanks
dude nala iruku ennala oga mudiyula nenga poi explore pani kamikurenga romba nala iruku
1cmnt: All the best bhuvani broo..... Video ellame super ahh iruku... Pathu safe ahh travall pannuingaa❤❤
நம்ம ஊர் தனுஷ்கோடி மாதிரி, இரண்டு பக்கமும் கடல் 👍
Take care bhuvani.. we are following always.. be safe and be happy.. 😌
Bro .. naa plane travelling ah adigama katringha nu sonna la .. adhu romba useful ah iruku .. naa antha vithadhula dhan sonna .. thappa eduthukathingha .. i always support u bro ❤❤
ரொம்ப ரிஸ்க் எடுத்து பயணம் பண்றீங்க... வாழ்த்துக்கள். 💐💐💐
Bro nenga podura ella videos awesome bro nenga video mattum podunga nanga support pannurom... I like you so much bro... so nenga podura flight video nalla irukku ellamey nalla irukku
மிக அழகாக உள்ள இந்த தீவுகள் கண்கொள்ளாக் காட்சி.
நம்ம ஊரிலுள்ள தணுக்ஷ்கோடி தீவை எப்படியோ அழகாக மாற்றலாம்
, வாழ்த்துக்கள் ப்ரோ சீக்கிரமா நூறாவது கண்ட்ரி போகணும்❤❤
கண்ணாடி, கலைஞருக்கு அடுத்து உங்களுக்கு தான் பொருத்தமாகவுள்ளது 😅😅😅😎😎😎 உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்
Nagative comments ignore pannitunga... Intha latest series Satisfaction nallathaa irukku.. but health is most important be safe bro ❤
வாழ்த்துக்கள் தம்பி
Keep going 🔥 we always support you
Udambu pathuko bro. Kasu pathu selavu Pannu ❤
வாழ்த்துகள் 💐🙏👍❤️🔥💪🔥🐯🐅
Bavan...odamba paathukka nanba..
வாழ்த்துக்கள் நண்பா உங்க வீடியோ எல்லாம் அருமை 👍👍👍👍👍
Watching your videos past 1 year
It feels like we are traveling with you..
Despite you are unhealthy you're travelling to show us something new ...
Kudosss ❤
எப்டீதான் அழகா கார் ஓட்றீங்களோ !! கலக்குறீங்க
வாழ்த்துக்கள்🎉
Nee podu thala flight ✈️ video ❤❤❤
Nee aadu kabila,unnoda worth theriyala ya neraya peruku,ur my favorite RUclipsr,do more and be safe.❤
என்ன புவனி, இப்படி உடம்பை கெடுத்துகிட்டீங்க. உடம்ப பார்த்துக்குங்க. சுவர் இருந்தாத்தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் பயணம் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.🎉🎉🎉
புவனி அண்ணே நல்லா இருக்கீங்களா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
நல்லது நண்பரே வாழ்த்துக்கள் ❤️
பார்த்து கொள்ளவும் உடம்பை கவனம் 🥰🥰
Neenga feel panathinga ungalluku nanga irukom❤
Super ya nice videos 🎉 will meet you soon
Great video 🎉
தம்பி புவனி, flight-ல பிசினஸ் கிளாஸ் ல பயணம் செய்யப்போறேன் என்றதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. இவர் பரம்பரை பணக்காரராக இருப்பாரோ அல்லது கள்ளக் கடத்தல் ஏதும் செய்வாரோ என்று நினைத்தேன். அதற்கப்புறம் நீங்க சொன்ன வார்த்தை எக்கனமிக் கிளாஸ்க்கும் பிஸினஸ் கிளாஸ்க்கும் ரூ 4000/- தான் வித்தியாசம் என்று சொன்னதும் புரிந்து கொண்டேன். பசிபிக் தீவு நாடுகளில் செலவுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன். அது உண்மை என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். பவளப் பாறைகளால் உருவானதுதான் அந்த தீவுகள் என்று ஒரு செய்தியை சொன்னீர்கள். மிகச் சிறிய தீவு என்றாலும் அழகாகவே உள்ளது. உடல் நலத்தை பார்த்துக் கொள்ளவும். நன்றி வாழ்த்துக்கள்.
😂
Boo,nice comeback,sure you will get more views and new subscribers,
Congrats ❤❤❤
Thala ninga Ella video potunga nanga support panrom ❤
Neenga entha videos potalum Nalla irukku bro ❤
ஆரோக்கியம் முக்கியம் அமைச்சரே ❤❤❤❤ வானிலை மாற்றம் அதிகமாக இருக்கும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் 😢😢😢😢😊😊😊😊❤❤❤ காற்றில் நிறைய கடற்காற்றில் எரிமலை அமிலம் கலந்த உப்பு காற்று நாம் சுவாசிக்கும் போது வயிற்றில் கொமட்டல் ஏற்படும்.. கப்பல் பயணம் சென்று வந்தவர்கள் சொன்னது
Marshall island first day places sema beautiful la iruthuchi video veralevel la iruthuchi Buvani nanba namma channel la cila Aaluga thappatha comment pannuvaga nanba flight video potalum engaluku romba putikum entha video potalum engaluku romba romba putikum namma channel la podura video ellame veralevel la irukum 😍😍🥰🥰💯
Compared to other youtubers you always best ❤ bro
Very nice..rare and new new information to learn
Seeing all your island videos for the past few days. Really wonderful. Good going brother.
Broo neega flight videos podunga nalla thaan eruku appo thaan travel mari erukum ❤❤
Bro, Super making video and I love flight travel videos.
Neenga enna video pottalum pakka nanga ready bro health pathukonga 😢❤
Super anna congratulations 🎉❤
Ellarum subscriber pannuga makkaley romba kastam pattu nambaluku videos upload panraru❤❤
நீ யார் அதனால உனக்கு பணம் வருதோ 🤔🤔 😂
@rajarajanrajan8785 illa bro avaru poi kastam padrathu patthu sonen namkku onnu varathu
🤣😂
Very nice brooo... I love watching your videos.. keep goingggg
Bhuvani take care thambi Really wonderful videos we always support you congrats 🙏
best wishes bro You are doing too good keep going and please take care of your health🎉🎉❤
Best wishes, bro👏👏👏
Broo❤ take care of your health neenga kavala padathinga... Elaa video uk nalaruku... Interesting ah...
Nee entha video pottalum naanga pappom thalaiva...nee vid podu🎉
1:01 வீடியோ சூப்பரா இருக்கு அண்ணா
Nice Bro
Waiting for more exploring 🎉
Take care bhuvani 😊
A journey of thousand miles begins with a single step, congratulations on you BHUBANI.
Wow mudi vanthurucha 😮 romba nal Achu
Watching your video even in busy days Anna!
சின்ன நாடுகளுக்கு போகாமல், பெரிய நாடுகளை அணுகு. அங்க நிறைய விசித்திரமான இடங்கள் இருக்கும். அதில் ஆய்வு செய்தால், உன் பார்வையாளர்களின் கவனம் கூடும்."
Semmaya iruku buvani bro na intha video ellame tv la tha pakuren nallairuku 😊
Health pathuko bro❤
Take care buvan. Feel very pity. Ur not feeling well. But still doing video for Us. God bless you❤
Videos quality super 👍🔥
Video paka munnadiye liked....only for ur effort...and obviously ik u not gonna disappoint me bro❤
Take care your health bro, flight vedio is useful well done keep continue🎉
bro flight videoum podunga problem illa ,we always enjoying ur videos
Take care of your health brother 👍
Take care of your health...appo dha u can travel many many more countries...Get well soon ..
Support Tamil trekker❤
Get well soon anna,
Video super anna luv frm namakkal
Super video 😊
Keep Rocking brother
தமிழ் தெக்ர்கர் தெரவல் டக்கர் ❤❤🎉🎉🎉 Tamil Trekker Travel Takker🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் நலமுடன் தீபகற்பங்கள் உருவாகும் இடங்கள்
கடல் அடியில் உள்ள எரிமலைகள் காண்பித்த மைக்கு நன்றி நண்பா
9:44 ❤️❤️❤️yov bhuvi 😂😂😂unnakune azhagana ponna airhostess ah varuthu 😂😂😂kuduthu vechavan ya neeye
❤❤❤ தஞ்சாவூரிலிருந்து
சகோ வணக்கம். உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு. பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் சகோ.மேலும் உங்க வீடியோ வரும் வரை காத்தெருக்கேன். வாழ்க வளமுடன் சகோ 👍❤❤❤
நீங்கள் தேவையில்லாத நாடுகளுக்கு செல்கிறீர்கள் இங்கு பார்க்க எதுவுமில்லாமல் எதை பார்ப்பது பண விரையம்
Take அஞ்சல் அள்ளுப்பு மருந்து, it tamil மூலிகை பொடி,விலையும் கம்மி, உடம்பை நன்கு கவனிக்கவும்
சூப்பர் புவனிஅண்ணா❤❤❤❤❤❤