நான் December 1997- March 1999 வரை 17 th Indian Antartica scientific expedition Antartica வில் Indian maitri scientific station இருந்தேன். எனது team 17th Indian Antartic scientific expedition. 15 winter over team எனது leader Mr Sivan DRDO உன்மையிலே இறைவனின் அற்புதமான படைப்பு. Kumar sir அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அண்டார்ட்டிக்காவுக்கு ஆராய்ச்சியாளர்கள் மமட்டுமே போகமுடியும் போவார்கள் என்று நினைத்திருந்தேன் அண்டார்டிகாவுக்கு common people ம் Tour போகமுடியும் என்று உங்கள் மூலமாகத் தெரிந்து கொண்டேன் 😊❤
வணக்கம் நான் மலேசியா வில் இருந்து சிவா உங்கள் 10 வருட கனவு நிறைவேறியது வாழ்துக்கள் உங்களால் தான் அண்டார்டிகாவின் அழகை எங்களால் பார்த்து ரசிக்க முடிந்தது நன்றி மிகவும் சிரமப்பட்டு இயற்கை அழகை காண்பிததட்க்கு மிகவும் நன்றி அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றி
Dear Kumar, No words to express my emotions. When stamp your feet on the land I felt that you had landed on another planet. The zodiac travel, icebergs, lovely penguins, resting seals…wonderful Kumar. It’s really wonderful. Hats off!!!
இந்திய தமிழ் காணொளி வரலாற்றில் முதன் முறையாக.உங்கள் தமிழ் காணொளி வழியாக பார்த்தது பெரும் மகிழ்ச்சி.. உங்கள் முயற்சிக்கான வெற்றி மிகவும் விரைவில் என்று நம்புகிறேன் . நாங்கள் உங்களுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
குமார், தங்களது அண்டர்டிக்கா எபிசொட் அருமை 🌹 நாங்கள் நேரில் சென்று பார்ப்பது பார்ப்பது போல் மிக அருமையாக உள்ளது. தாங்கள் மிக மிக கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து எடுத்த வீடியோ. தமிழன் எடுத்த முதல் வீடி யோ ஆண்டர்டிக்கஹாவில்.. வாழ்க பச்சை தமிழன் குமார்.
அருமை அருமை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற அடிப்படையில் அண்டார்டிகாவை சுற்றி காண்பிக்கும் உங்கள் பணிக்கு பாராட்டுக்கள். பொதுவாக காணக்கிடைக்காத அரிய காட்சிகள் இவை. 4K தரத்தில் பார்க்க, பார்க்க நேரில் சென்று காண்பது போல உள்ளது. நன்றி.
Chinna vayasula 7th STD padikarala enaku first rank vanthathukaga en school la athisiya kandam Antarctica oru book koduthanga. Antha book ah nan enga amma la padichuttu avlo happy anom. Ingala manushanga poi travel pani vara mudiyuma nu yosichom. Enga amma apo sonnaga future la thaukana tech la kandu pidichu tourist ku viduvanganu sonnaga athu unamai aiduchu.. apovae Antarctica mela avlo love... Kandipa poganum
@@riya5025 நண்பி நான் சொல்வதை நீங்க எப்படி நெனச்சிப்பீங்களோ தெரியல but இது நான் சின்ன வயசா இருக்கும் போது புத்தகத்தில் படித்த புத்தர் பொன்மொழி அது இன்னும் என் மனதில் பசுமையான நினைவாக இன்றும் இருக்கு என் உயிருள்ள வரை இருக்கும் நாம் ஒரு பொருளின் மீதோ இடத்தின் மீதோ அல்லது ஒரு மனிதரின் மீதோ உண்மையான ஆசையோ பாசமோ மாறாது வைத்திருந்தால் அதற்காக முயற்சி செய்தால் அதை அடைய இந்த அண்ட சராசரமே நமக்கு உதவியாக இருந்து அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் அல்லது நம்மை அதனிடம் கொண்டு சேர்க்கும் இதனை தற்போது உங்க கமன்ட் படிக்கும் போது என் மனசுல தோணுச்சு நீங்க வேணாலும் பாருங்க ஒருநாள் இல்ல ஒருநாள் நிச்சயம் நீங்க ரொம்ப ஆசைப்படும் சொர்கபூமியான அண்டார்ட்டீக்கா போவீங்க நீங்க உங்க அம்மா உங்க குடும்பம் யாவரும் dnt wry i pray for u❤
Fantastic. Really we have the feeling as if we are there. I like your way of presentation without any exaggeration. As a traveller probably you are the first Tamilian to visit Antarctica. I have seen your all your episodes right from your visit to Mexico. You have taken much pain to present. May GOD bless you in all your efforts as a vlogger.💯
Normally people from western countries are used to such temperatures. For us this is new thing which our body has to accommodate. But the effort is amazing. It's very rare that we people see penguins live. they are like our kids which don't know whether someone is watching or not. They will be on their own. Thank you. In future I am surely going to try doing this. ❤❤❤
, இப்படி ஒரு திகிலுட்டும்,சிலிர்க்க வைக்கும் பயணத்தை கோடி பணம் செலவழித்தாலும் காண முடியாதை...இவ்வளவு சிறப்பாக காண வைத்துள்ளது...அற்புதமான காணொலி என்பதை விட உடன் பயணித்தது போன்ற உணர்வினை ஏற்படுத்திள்ளதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை தம்பி. வாழ்த்துகள்💐💐💐👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
In fact we were thrilled to see the icebergs with anxiety along with you ! Of course you are traveling and undertaking the expedition physically facing hardships but we are safely watching and learning details from you .Thanks a lot !
சென்னையிலிருந்து உங்கள் வாயிலாக அண்டார்டிகாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுபோல் பல இடங்களுக்கு சென்று மக்களுக்கு பயனுள்ளதை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் வாழ்க வளமுடன் வளர்க நமது தமிழினம்
Kumar bro. You undertake very risky and thrilling expedition ....but you are very down to earth,plain...no frills in your videos....may God give you good health n lots of money to undertake many more interesting journeys across the globe exploring .
மெய் சிலிர்க்கும் அண்டார்டிக்கா பதிவு. Thank you for giving us such an enthralling experience. One could get the feeling of being there along with you while watching your videos. The efforts you've been putting to show us the various parts of the globe are always outstanding. KEEP ROCKING குமாரே ❤🔥👍❤
If anyone asks about the word called Breath Taking, just show this video. Literally felt like landing into another world which we see in Hollywood movies. Icebergs are such a beauty ❤ You would reach more heights and fame Kumar. Best wishes for that. Real example of Passion , Interest and Determination. Mainly you have broken all myths about Antartica and explained us in detail and clearly about the seasons and weather. I think Intrepid will see more bookings after seeing your video 😊
Senthil I naturally smiled delightfully when you announced arrival in Antarctica in your into... Impressed. I guess you are uploading the episodes after your return. Note: You are ranking on top when i type antartica in RUclips
You showed us cuverville island. I felt like as I went to land in cuverville island. I got it what you felt. It was a good experience watching through Backpacker Kumar RUclips channel. I big applaud you to give a real wonderful experience. Congratulations
வணக்கம் அண்ணா 🙏தமிழ்நாட்டின் கடை கோடி பகுதியக்கூட பார்க்கத நான் அண்டார்டிகா நம்ம தமிழ் மொழி பேசும் அண்ணா கூட சுற்றி பார்த்தது🧣☃️⛄சுப்பர் நன்றிகள் பல கோடி
In this hot summer, watching your videos is like an icing on the cake. Oh! Wow! That's an adventurous one !!! I'm so happy and highly excited in watching each and every episode of this antartica series. Thank you for this wonderful glaciers ride! Keep on rocking Kumarji!🌼🌼🌼🌼👌👌👌
நான் திருப்பூர் தான் யாரும் நீ அசல்ட்டா டூர் அடிக்கிற. நான் எல்லாம் சேலம் போனாலே யாரை பார்த்தாலும் பயமா,சந்தேகமா, அப்படிதான் இருக்கும்,ஏழு கடல் ஏழு மலை தான்டி இவ்வளவு தைரியமா.hates of boy continue.
என்னால் நேரில் பார்க்க முடியாது, வீடியோ காட்சிகள் மூலம் பார்க்க வைத்த உங்களுக்கு மிக பெரிய நன்றி, அதுவும் ஒரு தமிழன் செய்து அனுப்பி video பார்க்க happy ya உள்ளது
Bro, Congratulations on your trip to Antarctica 🎉 But you should have definitely taken snow goggles and ear to neck fur with you. It’s very essential to navigate such harsh conditions. And 1deg in Antarctica/Artic cannot be compared with 1 deg in the temperate regions of earth. The wind especially, and humidity in air make it feel a whole different a lot colder. We should always check “feels like” temperature in weather app before we head out in harsh winters. Frost bite is very dangerous and people lack this knowledge especially from tropical regions of the world and expose themselves to bare skin so much which can lead to permanent burn of the area and even may lose limbs or permanent distortions in body. I wish you could have at least used your head cap to cover your nose to mouth to give warmth so it wouldn’t have felt numb which is exactly the starting point of frost bite. Be safe, Bro!! Great Efforts!
Feast to the eyes. Thank you for taking us along with you. Nice to see you rifting off from mother ship. I have read about Antartica in National geographic book when I was young. Now I'm 63😂. All the Best 🎉
Great Senthil it was like National geographic in very good Tamil commentary.,I felt as if I went along with you.Antarctic became another destination for our Tamil youngster hereafter it was hitherto only for foreigners.,great my boy and greetings from Chennai Annanagar.,
I am the Second officer in Merchant Navy have sailed all around the world but not Antartica, your video is price less Gift to the world of Tamilians . Hatts off Nanba . I really salute to you .
Kumar sir, Thank you very much for this great content, I can understand how difficult it is physically to adapt to these extreme conditions especially given that ours is a tropical climate. To endure all this hardship to bring out quality content, shows your dedication and will power. You are a special person!! Thanks would not be enough, All the very best to you for your future endeavours.
Wow Antarctica is so unimaginable, I was waiting for this episode since you started in ship from Argentina. Thanks for showing this to us. Enjoying the views and nature of uncommon places on earth 😇😇 Also try to cover yourself bro as much as possible to keep yourself warm at such cold places.
Hi Mr. Kumar, superb video, gave a different experience, have watched it in movies and other sources but, NOTHING LIKE watching the video you posted, it was awesome and outstanding, think you should take care of yourself during this expedition at the same time too ji, hope all ends well, my regards to your "EDITOR" too great efforts "HATS OFF". The more we watch your video you are tempting us to travel too 😊😊😊😊 Happy Posting!!!! ❤❤❤
Hardwork always pays .....great and inspiring job done by you ...amazing view and nature at its best and thanks for showing us beauty of nature back packer Kumar bro no words for ur dedication and effort keep it up 🎉🎉🎉🎉
🔥 ♨️🌞🎃🥵வெப்பமான நாட்டில் இருந்து 🇦🇪 UAE , 🥶☄️🌬️🐼🏂 குளிர்ச்சியான நாட்டை பார்க்கும் மக்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார் bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Kumar bro thank you so much for showing this awesome live scenic view experience for us. Appreciate for your dedication level 🔥👏🏻. Keep travelling and entertain us. You are inspiring many people here. Thank you bro🙏🏻
🌍⛵🌨❄🐧🦭🥰Wow, what an incredible adventure Bro! ⛵ Sailing for three days to reach Antarctica must have been quite a journey, but it sounds like it was well worth it. 🌍 Exploring Cuverville island in the Antarctic peninsula and witnessing adorable penguins 🐧 and seals 🦭 amidst a snowstorm 🌨 must have been a truly unforgettable experience. The beauty and resilience of these animals in such extreme conditions is awe-inspiring. Thank you for sharing this remarkable episode with us. Your love and support for nature's wonders are truly appreciated. 🥰 Keep exploring and cherishing these precious moments!
'Amazing Kumar Bro' amazing. உண்மையில் எனக்கு ரொம்ப குளிருது. நான் அங்கிருப்பதாகவே உணர்ந்தேன் ultimate. Greatest effort. Thank you so much. Rock ahead 💐💖👍
மத்த travel vlogers 1m subscriber வச்சுட்டு 200k views வாங்கிட்டு இருக்காங்க ஆனா நீங்கள் மட்டும் தான் 200k subscriber வச்சுட்டு 1M views வாங்குறீங்க.. power of raw and real kumar..
🇦🇶 அண்டார்டிகாவில் கால் பதிச்சுட்டோம். எல்லாரும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி
Antarctica all 9 episodes link below
EP1- ruclips.net/video/O8-7E1ywkaA/видео.html
EP2- ruclips.net/video/XNbpHTqtVIY/видео.html
EP3- ruclips.net/video/hIiDmsscMo4/видео.html
EP4 - ruclips.net/video/bjUOuzz-HKg/видео.html
EP5 -ruclips.net/video/loqb6dEDnbE/видео.html
EP6 - ruclips.net/video/AmDYNjz6evg/видео.html
EP7 - ruclips.net/video/yKBcx1o-nUo/видео.html
EP8 - ruclips.net/video/lFANQqePZJg/видео.html
EP9 - ruclips.net/video/JA10vI0fGCQ/видео.html
Nala enjoy panarega...
thala ... neenga podurathu 10 naal munnadi edutha video va... mariela sg 1 week munnadiyea whale video ellam pottirukanga ... i like ur videos
Kumar sir I have seen all the episodes all are superb.
Very NYC video..from coimbatore.
நல்லா இருக்கு Vera level 😁👌🏻🥳🥳
ஆண்டிபட்டி கூட போகத எனக்கு பத்து பைசா செலவில்லாமல் அண்டார்டிகா சுற்றி காண்பித்ததற்கு நன்றி
😂😂😂
😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂
ruclips.net/video/5hGY218nFzg/видео.html
Net pack la thana video paka
நான் December 1997- March 1999 வரை 17 th Indian Antartica scientific expedition Antartica வில் Indian maitri scientific station இருந்தேன். எனது team 17th Indian Antartic scientific expedition. 15 winter over team
எனது leader Mr Sivan DRDO
உன்மையிலே இறைவனின் அற்புதமான படைப்பு. Kumar sir அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அண்டார்ட்டிக்காவுக்கு ஆராய்ச்சியாளர்கள் மமட்டுமே போகமுடியும் போவார்கள் என்று நினைத்திருந்தேன் அண்டார்டிகாவுக்கு common people ம் Tour போகமுடியும் என்று உங்கள் மூலமாகத் தெரிந்து கொண்டேன் 😊❤
அண்டார்ட்டிகா கூட்டிச்சென்றதற்கு மிக்க நன்றி. உங்களுடன் நாங்களும் பயணித்து பனிமழையில் நனைந்து penguin பார்த்து ஓடிவந்துவிட்டோம்.Thank you kumar
செலவே இல்லாமல் அண்டார்டிகாவை சுத்திகாட்டிய குமாருக்கு மிக்க நன்றி
3.5 lacks 😢selavu illaya
ruclips.net/video/5hGY218nFzg/видео.html
முதல் முறையாக அண்டார்டிகா எங்களுக்கு தமிழில் காட்டியதற்கு நன்றி, ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு, வாழ்த்துக்கள் குமார்....
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தமிழன் சாதனை தொடரட்டும்🎉
❤❤❤❤❤🎉🎉🎉🎉
கடவுளின் படைப்பின் அழகை எங்களுக்குக் காட்டியதற்கு நன்றி.❤
RUclips தமிழன் என்று சொல்லுங்கள்.
இயற்கையின் படைப்பு
@@praveenvijay906iyarkaiya padachathu god
S s
வணக்கம் நான் மலேசியா வில் இருந்து சிவா உங்கள் 10 வருட கனவு நிறைவேறியது வாழ்துக்கள் உங்களால் தான் அண்டார்டிகாவின் அழகை எங்களால் பார்த்து ரசிக்க முடிந்தது நன்றி மிகவும் சிரமப்பட்டு இயற்கை அழகை காண்பிததட்க்கு மிகவும் நன்றி அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றி
அண்டார்டிகா வைநேரில்பார்த்த உணர்வு.நீண்டநாள்ஆசை.தமிழில்பார்த்தததும்அதிக மகிழ்ச்சி.
உங்கள் மூலம் பொள்ளாச்சியிலிருந்து அண்டார்டிகா சென்று விட்டோம்...நன்றி நண்பா!
From Cheyyar
Nanba
@@NareshArulalan from polur
Evlo bro selvu aachi
Ennayum kuutti poonga na 😭
Dear Kumar,
No words to express my emotions. When stamp your feet on the land I felt that you had landed on another planet. The zodiac travel, icebergs, lovely penguins, resting seals…wonderful Kumar. It’s really wonderful. Hats off!!!
இந்திய தமிழ் காணொளி வரலாற்றில் முதன் முறையாக.உங்கள் தமிழ் காணொளி வழியாக பார்த்தது பெரும் மகிழ்ச்சி.. உங்கள் முயற்சிக்கான வெற்றி மிகவும் விரைவில் என்று நம்புகிறேன் . நாங்கள் உங்களுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
அற்புதமான காட்சி , குமார் 👏👏👏👏👏👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderful thank you for sharing this we are all indebted to you
Thank you brother இயற்கையின் அழகை மிகவும் ரசித்தேன். God bless you.
அண்டார்டிகா வந்த முதல் தமிழன் நீங்கள் தான். வாழ்த்துக்கள் தலைவா....
Mudal thamizhan athu mattum thavaru bro . 3 years ku nane poitu vanthu iruken bro. Innum niraiya peru poi irupaanka
there are so many researchers who have visited there, one of my friends did visit there...
he is the first tamil youtuber
அண்டார்டிகா என்ன செவ்வாய் கிரகத்திலா இருக்கு 😂😂😂
Already many tamil peoples are went to Antarctica, he is the one taking vlog and upload to RUclips friends❤
Congratulations Kumar ❤❤
உன் கண்களால் நாங்கள் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இயற்கை யின் அற்புதமான அழகு
மிகவும் அழகான கானோலி நன்றி வணக்கம்.
நல்வாழ்த்துக்கள் Bro....
உங்களின் பங்களிப்பு மகத்தானது...அற்புதமான நிகழ்வினை மக்களுக்கு அரியதாக காட்சிப்படுத்தியது அருமை .🎉🎉🎉
அண்டார்டிகா வை அழகாக காண்பித்த குமார் தம்பிக்கு வாழ்த்துகள் இன்னும்பென்குயினை அருகாமையில் காண்பிக்கவும் நாங்களும் பனியில் நடந்தோம் அருமை தொடரட்டும் பயணம்🎉
இளமை கால கனவுகள் நிறைவேறும் போது என் மனம் பூரிப்பு அடைகிறது
Bravo senthil🎉🎉💐💐
அன்டார்டிகா வில் முதல் தமிழ் குரல் ஒலித்ததில் மகிழ்ச்சி
குமார், தங்களது அண்டர்டிக்கா எபிசொட் அருமை 🌹 நாங்கள் நேரில் சென்று பார்ப்பது பார்ப்பது போல் மிக அருமையாக உள்ளது. தாங்கள் மிக மிக கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து எடுத்த வீடியோ. தமிழன் எடுத்த முதல் வீடி யோ ஆண்டர்டிக்கஹாவில்.. வாழ்க பச்சை தமிழன் குமார்.
செம்ம குமாரு, நானே அண்டார்டிகா வந்தது போல ஒரு உணர்வு😊😊
No words! Feeling so proud of You, Kumar for presenting in Tamil...
கலக்குறிங்க குமார் ❤️🔥 Wish you all the safe journey & a happy trip. Proud to be Tamilan ❤️👌
அண்டாட்டிக்கா கண்டத்தில் முதல் தமிழன் வாழ்த்துக்கள்.. அருமையோ அருமை..
மிகவும் பெருமையாக உள்ளது❤உங்களை நினைத்து❤🎉
அருமை அருமை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற அடிப்படையில் அண்டார்டிகாவை சுற்றி காண்பிக்கும் உங்கள் பணிக்கு பாராட்டுக்கள்.
பொதுவாக காணக்கிடைக்காத அரிய காட்சிகள் இவை. 4K தரத்தில் பார்க்க, பார்க்க நேரில் சென்று காண்பது போல உள்ளது. நன்றி.
அந்தர்டிக்காவில் தமிழ் மொழி பேசுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. வாழ்த்துக்கள் 💐💐
வாழ்வில் என்றேனும் ஒருநாள் அண்டார்ட்டிக்கா போக வேண்டும் என்று கனவு காணும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😇
For me too
@@riya5025
Dnt wry nanbi one day achieved ur dream❤
Chinna vayasula 7th STD padikarala enaku first rank vanthathukaga en school la athisiya kandam Antarctica oru book koduthanga. Antha book ah nan enga amma la padichuttu avlo happy anom. Ingala manushanga poi travel pani vara mudiyuma nu yosichom. Enga amma apo sonnaga future la thaukana tech la kandu pidichu tourist ku viduvanganu sonnaga athu unamai aiduchu.. apovae Antarctica mela avlo love... Kandipa poganum
@@riya5025
நண்பி நான் சொல்வதை நீங்க எப்படி நெனச்சிப்பீங்களோ தெரியல but இது நான் சின்ன வயசா இருக்கும் போது புத்தகத்தில் படித்த புத்தர் பொன்மொழி அது இன்னும் என் மனதில் பசுமையான நினைவாக இன்றும் இருக்கு என் உயிருள்ள வரை இருக்கும்
நாம் ஒரு பொருளின் மீதோ இடத்தின் மீதோ அல்லது ஒரு மனிதரின் மீதோ உண்மையான ஆசையோ பாசமோ மாறாது வைத்திருந்தால் அதற்காக முயற்சி செய்தால் அதை அடைய இந்த அண்ட சராசரமே நமக்கு உதவியாக இருந்து அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் அல்லது நம்மை அதனிடம் கொண்டு சேர்க்கும் இதனை தற்போது உங்க கமன்ட் படிக்கும் போது என் மனசுல தோணுச்சு நீங்க வேணாலும் பாருங்க ஒருநாள் இல்ல ஒருநாள் நிச்சயம் நீங்க ரொம்ப ஆசைப்படும் சொர்கபூமியான அண்டார்ட்டீக்கா போவீங்க நீங்க உங்க அம்மா உங்க குடும்பம் யாவரும் dnt wry i pray for u❤
@@prem91 itha nanum padichu iruken bro. Kandipa anga poganum romba asai nichiyam poven. Yarnae teriyatha enaku ninga itha solrapa happy ah iruku.. enaku poi partha happiykidiachu iruku bro.. your so sweet and humble.. unga life la ninga ninaikara Ela happiness kidaikanum..
Fantastic. Really we have the feeling as if we are there. I like your way of presentation without any exaggeration. As a traveller probably you are the first Tamilian to visit Antarctica. I have seen your all your episodes right from your visit to Mexico. You have taken much pain to present. May GOD bless you in all your efforts as a vlogger.💯
Normally people from western countries are used to such temperatures. For us this is new thing which our body has to accommodate. But the effort is amazing. It's very rare that we people see penguins live. they are like our kids which don't know whether someone is watching or not. They will be on their own. Thank you. In future I am surely going to try doing this. ❤❤❤
ஊழையும் உட்பக்கம் காண்பர், சோம்பல் இல்லாத முயற்சி உடையவர்.
திருவள்ளுவர்.
வாழ்க வளர்க.
அன்புடன் ராஜ்.
, இப்படி ஒரு திகிலுட்டும்,சிலிர்க்க வைக்கும் பயணத்தை கோடி பணம் செலவழித்தாலும் காண முடியாதை...இவ்வளவு சிறப்பாக காண வைத்துள்ளது...அற்புதமான காணொலி என்பதை விட உடன் பயணித்தது போன்ற உணர்வினை ஏற்படுத்திள்ளதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை தம்பி. வாழ்த்துகள்💐💐💐👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Yes we were thrilled while seeing this Antarctica episode
In fact we were thrilled to see the icebergs with anxiety along with you ! Of course you are traveling and undertaking the expedition physically facing hardships but we are safely watching and learning details from you .Thanks a lot !
How cutest the penguins are while walking🥺🤍😘
சென்னையிலிருந்து உங்கள் வாயிலாக அண்டார்டிகாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுபோல் பல இடங்களுக்கு சென்று மக்களுக்கு பயனுள்ளதை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் வாழ்க வளமுடன் வளர்க நமது தமிழினம்
மிக்க நன்றி அண்ணா
மிக அருமை தாங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Kumar bro. You undertake very risky and thrilling expedition ....but you are very down to earth,plain...no frills in your videos....may God give you good health n lots of money to undertake many more interesting journeys across the globe exploring .
The beauty of nature💫❄️❄️ .just amazing. Thanks for showing this to all of us.
0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயற்கை மிக மிக. அழகான ரசிக்க கூடியது..... ஆனால்
மிக மிக.. அருகில் நேருங்கினால்... மிகவும் ஆபத்தானது
அண்டார்டிகாவில் கால்பதித்த முதல் தமிழ் யூடிப்பருக்கு வாழ்த்துக்கள் உங்கள் மூலம் நாங்களும் அண்டார்டிக்காவை பார்த்து ரசித்தோம் நன்றி வணக்கம் ஓம்நமசிவாய
மெய் சிலிர்க்கும் அண்டார்டிக்கா பதிவு. Thank you for giving us such an enthralling experience. One could get the feeling of being there along with you while watching your videos. The efforts you've been putting to show us the various parts of the globe are always outstanding. KEEP ROCKING குமாரே ❤🔥👍❤
If anyone asks about the word called Breath Taking, just show this video. Literally felt like landing into another world which we see in Hollywood movies. Icebergs are such a beauty ❤ You would reach more heights and fame Kumar. Best wishes for that. Real example of Passion , Interest and Determination. Mainly you have broken all myths about Antartica and explained us in detail and clearly about the seasons and weather. I think Intrepid will see more bookings after seeing your video 😊
Senthil
I naturally smiled delightfully when you announced arrival in Antarctica in your into...
Impressed.
I guess you are uploading the episodes after your return.
Note:
You are ranking on top when i type antartica in RUclips
ஒரு கனவுப் பயணம்!
அருமையாக ரசித்தேன்.
வாழ்த்துக்கள்!
செம செம செமப்பா video பார்க்கும்போதே எனக்கு chillலுனு இருக்கு.
Excellent effort and what a fabulous scenery with native wildlife! Hope that we will preserve this Antartica safe and sound for generations to come.
கனவுகள் நிஜம் ஆகும் 👍
Congrats anna..... fan from TIRUNELVELI 😍😍 God bless U
ஹலோ, குமார் தங்களின் எண்ணங்கள் மிக சக்திவாய்ந்து.நீங்கள் சந்தோஷம் அடைந்தால் நாங்களும் சந்தோஷம் அடைகிறோம்.சாதித்து Really Fantastic🎉😊🌈
நல்லா தமிழ் பேசுறீங்க.இந்த வீடியோ பார்த்தது சந்தோஷம்.நன்றி
Great man, u r becoming physically and mentally strong.😊
I know it's not easy to travel cold places for South Indians, u have successfully completed.
Man vs World (Kumar sir)...hearty wishes...sir..keep rocking..🎉🎉
You showed us cuverville island. I felt like as I went to land in cuverville island. I got it what you felt. It was a good experience watching through Backpacker Kumar RUclips channel. I big applaud you to give a real wonderful experience. Congratulations
Unga video enakku romba pudichiruku bro, Really I feel like be there
Thanks brother
வணக்கம் அண்ணா 🙏தமிழ்நாட்டின் கடை கோடி பகுதியக்கூட பார்க்கத நான் அண்டார்டிகா நம்ம தமிழ் மொழி பேசும் அண்ணா கூட சுற்றி பார்த்தது🧣☃️⛄சுப்பர் நன்றிகள் பல கோடி
In this hot summer, watching your videos is like an icing on the cake. Oh! Wow! That's an adventurous one !!! I'm so happy and highly excited in watching each and every episode of this antartica series. Thank you for this wonderful glaciers ride! Keep on rocking Kumarji!🌼🌼🌼🌼👌👌👌
நான் திருப்பூர் தான் யாரும் நீ அசல்ட்டா டூர் அடிக்கிற.
நான் எல்லாம் சேலம் போனாலே யாரை பார்த்தாலும் பயமா,சந்தேகமா, அப்படிதான் இருக்கும்,ஏழு கடல் ஏழு மலை தான்டி இவ்வளவு தைரியமா.hates of boy continue.
Feels like I am watching a Antarctica documentary movie ❤❤ wow 👏👏 truly inspiring Anna❤❤
என்னால் நேரில் பார்க்க முடியாது, வீடியோ காட்சிகள் மூலம் பார்க்க வைத்த உங்களுக்கு மிக பெரிய நன்றி, அதுவும் ஒரு தமிழன் செய்து அனுப்பி video பார்க்க happy ya உள்ளது
Kumar bro ultimate amazing natural beauty unmaya sollaunum na Vera ulagathula irukura mathiri iruku super ungalaku manamarantha nanri
Thanks brother
Bro, Congratulations on your trip to Antarctica 🎉 But you should have definitely taken snow goggles and ear to neck fur with you. It’s very essential to navigate such harsh conditions. And 1deg in Antarctica/Artic cannot be compared with 1 deg in the temperate regions of earth. The wind especially, and humidity in air make it feel a whole different a lot colder. We should always check “feels like” temperature in weather app before we head out in harsh winters. Frost bite is very dangerous and people lack this knowledge especially from tropical regions of the world and expose themselves to bare skin so much which can lead to permanent burn of the area and even may lose limbs or permanent distortions in body.
I wish you could have at least used your head cap to cover your nose to mouth to give warmth so it wouldn’t have felt numb which is exactly the starting point of frost bite.
Be safe, Bro!! Great Efforts!
Thanks brother
ruclips.net/video/5hGY218nFzg/видео.html
Feast to the eyes. Thank you for taking us along with you. Nice to see you rifting off from mother ship. I have read about Antartica in National geographic book when I was young. Now I'm 63😂.
All the Best 🎉
Great Senthil it was like National geographic in very good Tamil commentary.,I felt as if I went along with you.Antarctic became another destination for our Tamil youngster hereafter it was hitherto only for foreigners.,great my boy and greetings from Chennai Annanagar.,
I am the Second officer in Merchant Navy have sailed all around the world but not Antartica, your video is price less Gift to the world of Tamilians . Hatts off Nanba . I really salute to you .
அருமையான பதிவு என்ன சொல்லி பாராட்ட
Kumar sir, Thank you very much for this great content, I can understand how difficult it is physically to adapt to these extreme conditions especially given that ours is a tropical climate.
To endure all this hardship to bring out quality content, shows your dedication and will power.
You are a special person!!
Thanks would not be enough, All the very best to you for your future endeavours.
Fantabulous bro ... Seriously as promised you have given us Raw and real experience ... This episode was top class
You are 🔥🔥🔥
Remembering goundamani dialogue bebe bebe bepabebe bebe... Sema fun... 😆😆🙏🙏
குமார் இதுக்கெல்லாம் ஒரு மனதுணிவு வேண்டுமய்யா வாழ்த்துக்கள்.
அற்புதம் அற்புதம் வீடியோ எடுத்த விதமும் எதார்த்தமாக பேசும் விதமும். ஆச்சரியம் கலந்த அற்புதம்.
Sharp kumar ! timings superb 👍 scenery superb
Congratulations bro.... You step into 7 th continent
நீர் பெற்ற இன்பம் யாமும் பெற்றோம். வாழ்க நலமுடன்.
அருமையான காட்சி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி நன்பா சூப்பராக இருந்தது. நன்றி
🎉 Congratulations on full filling your journey and thanks for showing it to us
என் நிறைவேறத ஆசையை நிறைவேற்றி விட்டாய் மகனே
Wow Antarctica is so unimaginable, I was waiting for this episode since you started in ship from Argentina. Thanks for showing this to us. Enjoying the views and nature of uncommon places on earth 😇😇 Also try to cover yourself bro as much as possible to keep yourself warm at such cold places.
I can relate how hard this must have been to do this expedition in various aspects.. you are doing a great job Kumar..
எங்களால் செல்ல முடியாது என்று நினைத்து ஆனால் இன்று குமார் மூலமாக காண்கிறோம் .. அருமையான பதிவு நண்பரே
, ரொம்ப நன்றி அண்ணா. உங்கள் கண்கள் வழியாக நான் கண்டேன்
Hi Mr. Kumar, superb video, gave a different experience, have watched it in movies and other sources but, NOTHING LIKE watching the video you posted, it was awesome and outstanding, think you should take care of yourself during this expedition at the same time too ji, hope all ends well, my regards to your "EDITOR" too great efforts "HATS OFF". The more we watch your video you are tempting us to travel too 😊😊😊😊
Happy Posting!!!! ❤❤❤
Congratulations Kumar it looks as we reached the most difficult continent Antarctica. Vaalha valamudan 😊
Hardwork always pays .....great and inspiring job done by you ...amazing view and nature at its best and thanks for showing us beauty of nature back packer Kumar bro no words for ur dedication and effort keep it up 🎉🎉🎉🎉
ஒரு சிறந்த பதிவு
கனவில் காணுவதை நிஜத்தில் காட்டிய மைக்கு
அதுவும் தாய் தமிழில்
வாழ்த்துக்கள் நன்றி நன்றி❤
bro மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்❤🙏🏻
Yours efforts and dedication for presenting video to us is really amazing and awesome congrats to yours great work to continue 👏
Super Episode 124K Views
Now going to hit 2m viwes
🔥 ♨️🌞🎃🥵வெப்பமான நாட்டில் இருந்து 🇦🇪 UAE , 🥶☄️🌬️🐼🏂 குளிர்ச்சியான நாட்டை பார்க்கும் மக்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார் bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Penguin zooவில் பார்தத்து. Antarctic summerல நேரில் பார்கக நல்ல் இருக்கு😊
Penguin அழகாக நடப்பதை நன்றாக படம் பிடித்தீர்கள்😊😊😊🐋🐋🐋🐳🐳🐳🐬🐬
Kumar bro thank you so much for showing this awesome live scenic view experience for us. Appreciate for your dedication level 🔥👏🏻. Keep travelling and entertain us. You are inspiring many people here. Thank you bro🙏🏻
🌍⛵🌨❄🐧🦭🥰Wow, what an incredible adventure Bro! ⛵ Sailing for three days to reach Antarctica must have been quite a journey, but it sounds like it was well worth it. 🌍 Exploring Cuverville island in the Antarctic peninsula and witnessing adorable penguins 🐧 and seals 🦭 amidst a snowstorm 🌨 must have been a truly unforgettable experience. The beauty and resilience of these animals in such extreme conditions is awe-inspiring. Thank you for sharing this remarkable episode with us. Your love and support for nature's wonders are truly appreciated. 🥰 Keep exploring and cherishing these precious moments!
அண்டார்டிகவை சுற்றிகாட்டிய அன்பு தம்பிக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
'Amazing Kumar Bro' amazing.
உண்மையில் எனக்கு ரொம்ப குளிருது. நான் அங்கிருப்பதாகவே உணர்ந்தேன் ultimate.
Greatest effort.
Thank you so much.
Rock ahead 💐💖👍
அண்டார்டிகாவை
அழகாக படம்பிடித்து
காட்டியது அருமை.🎉🎉
வாழ்த்துக்கள்.
மத்த travel vlogers 1m subscriber வச்சுட்டு 200k views வாங்கிட்டு இருக்காங்க ஆனா நீங்கள் மட்டும் தான் 200k subscriber வச்சுட்டு 1M views வாங்குறீங்க.. power of raw and real kumar..