அன்பரே ஒரு சந்தேகம்! பூமி தோன்றி 4543000000 (4.543 பில்லியன்) வருடங்கள் ஆகிறது. ஆனால் பசுபிக் பெருங்கடல் தோன்றி 750000000 (750 மில்லியன்) வருடங்கள் ஆகிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட வருடங்கள் 3793000000. எனவே இடைப்பட்ட அந்த காலங்களில் கடல் உருவாக இல்லையா? அந்த கடல் உருவாக எவ்வளவு வருடங்கள் எடுத்துக் கொண்டது? கடல் உருவாக இல்லை என்றால், அவ்வளவு பெரிய பரப்பில் என்ன இருந்தது? விரிவான விளக்கம் தேவை..... அன்புடன் முருகேசன்
பசிபிக் பெருங்கடல் பற்றி தெரியாமல் இருந்த பல விஷயங்கள் பற்றி அழகாக தெளிவாக மிகவும் அருமையாக அழகான தமிழில் அருமையான உச்சரிப்பில் விளக்கி கூறியுள்ளது மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
இந்த பசிபிக்பெருங்கடல் பற்றிய விசியத்த கேட்கும் போது ஆச்சரியமாவும் அதிசயமாவுதான் இருக்கு இவ்ளோ பெரிய நிலப்பிரப்பா 😱 எ இவ்ளோ ஆலமா 😱 நல்ல நீச்சல் தெரிஞ்ச ஆழு கூட கடல் பாத்தா பயந்துதான் ஓடுவான் யேன்னா நான் அப்படிதான் கடல் ஒரு பெரிய ஆறை பாத்தாளே பயம் வந்துடும்😁
If you like this Video, then support me by sharing it with your friends and family 🙂🙏
Ok 👍🥰
Konjam Japan facts sa sollunga bro please 🥺
All your videos are amazing and very useful. Keep it up dear friend. 👍All the best 👍👌💐🙏
Thankyou anna this video was really knolagble
Pablo Emilio Escobar Gaviria pathina video potunga unga voice la ketka nalla irukum Anne🙏
அன்பரே ஒரு சந்தேகம்! பூமி தோன்றி 4543000000 (4.543 பில்லியன்) வருடங்கள் ஆகிறது. ஆனால் பசுபிக் பெருங்கடல் தோன்றி 750000000 (750 மில்லியன்) வருடங்கள் ஆகிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட வருடங்கள் 3793000000. எனவே இடைப்பட்ட அந்த காலங்களில் கடல் உருவாக இல்லையா? அந்த கடல் உருவாக எவ்வளவு வருடங்கள் எடுத்துக் கொண்டது? கடல் உருவாக இல்லை என்றால், அவ்வளவு பெரிய பரப்பில் என்ன இருந்தது? விரிவான விளக்கம் தேவை..... அன்புடன் முருகேசன்
இதெல்லாம் பார்க்கும் போது வாழ்க்கையில் எவலோ இருக்கு, நாம ஒன்னும் இல்லாத காரணத்திற்க்கு கவலை கொள்ள கூடாது
பசிபிக் பெருங்கடல் பற்றி தெரியாமல் இருந்த பல விஷயங்கள் பற்றி அழகாக தெளிவாக மிகவும் அருமையாக அழகான தமிழில் அருமையான உச்சரிப்பில் விளக்கி கூறியுள்ளது மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
பேசாம நீங்க என்னோட teacher ahh இருந்திருக்கலாம் ❤❤❤❤
Yes ur right bro💯
Ssssss
Ss
ni padicha scl book laiye thu irukum apo ni evlo intrest ah pathu iruka matta
Nanum ipdi feel panituke
Content ellam vera levella irukku bro
ஒசாமா பின்லேடன் பற்றி வீடியோ போடுங்க தலைவரே
En aven periya thiyakiya
Gᴘ ᴍᴜᴛʜᴜ ғᴀɴ ᴀʜ
@@thalavithi7692 super bro apj abdul kalam video poduga
@Smith💔 great leader yaaruku bro?
Vanthuttan osama bilden
அரிதினும் அரிதான கடல் சார்ந்த செய்திகள் வழங்கிய அன்பரே வாழ்த்துக்கள்.... தொடரட்டும் உங்களின் அரிய பணி🙌🏿🙌🏿👍🏾👍🏾
Semma content thaliva 🔥🔥
Thank you 🙂
Wonderful content bro 👍 video start aanadhum end aanadhum theriyala avalo super ah iruku ❤️❤️ ennoda peru comment list la vandhadhuku thanks bro
Hii Anna... Unnga voice ku naan Adimai.. keep rocking Anna..🙌
நல்ல தகவல்👌🙏
நான் தான் 2ஆவது லைக் முதல் கமென்ட்🥰🥰🥰🥰
Yes bro, you are 2nd 🙂
Anna oga voice super ahh iruku neega solurathum nala irukum Anna innum neraya video poduga Anna 👏
Semma bro thanks for the information 👍👍👍👍
மிகவும் அருமையான பதிவு. பசிபிக் பெருங்கடல் பற்றி விவரிப்பதும் மிகவும் அருமை. நானே அதனை கண்டு கழிப்பது போலுள்ளது.
Very clear and upto the point explanation. Yes truly knowledgeable video bro.
நிறைய ஒப்பீடுகளுடன்
அருமையான தகவல்கள்.!
நன்றி!
❤
மதிப்புமிக்க தகவல் , நன்றி .
Wowwwwwwwwwwwwwww semmaaaaaaaaaaaaaaaa supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrb bro ,,.very very thanks bro
Yes bro, very knowledgeable video..
அருமையான அற்புதமான தகவல் பாராட்டுக்கள்.
Congrats bro..1M subscribe..❤️❤️
Arumaiyana Thagaval Broo 👏👏
Intha video va pathu naa romba aachiriyapattuten..... Konjam payamaum irruku evlo perusa nu 😍😍✨️✨️❣️super bro🙏
நல்ல ஒரு செய்தி இது வரை கேட்டிராத செய்தி நன்றி அருமை அண்ணா 🎉🎉
Anna na innaki kalaila news pakumbothu indha news vandhadhu apavey nenachen unga channela explanation potta nallarukumnu nenachen....... ☺😊
semma interesting aaa irundhuchu superpaa 👍🤜🤛😍💜💙♥️💚💗
Super bro ethu mari every week 2 video podunge super ah erukkum
Congratulations 1 million subscribers 💥💥💥💥🤙🔥😊
First comment ❤️❤️
நாங்க இப்போம் chile ல இருந்து சீனா செல்ல போகிறோம். மொத்தம் 35 நாட்கள் பயணம். பசிபிக் கடலில். நான் ஒரு சரக்கு கப்பலில் பணி புரிகிறேன்.
As useful this video also one of the best videos. All the best Super 👌👍💐💐💐
Thalaivarae neenga Vera level..romba perumuyaa irukku Tamil moliyilae ivalo News share pannurainga ungalakku manamarntha vaaltukal 🎉🎉🎉
Unga video alam regular ahh watch panniku eruken bro. Yalla videovum odamba pul arika vaikuthu
மிகவும் சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள் அன்பர்!
இந்த பசிபிக்பெருங்கடல் பற்றிய விசியத்த கேட்கும் போது ஆச்சரியமாவும் அதிசயமாவுதான் இருக்கு இவ்ளோ பெரிய நிலப்பிரப்பா 😱 எ
இவ்ளோ ஆலமா 😱 நல்ல நீச்சல் தெரிஞ்ச ஆழு கூட கடல் பாத்தா பயந்துதான் ஓடுவான் யேன்னா நான் அப்படிதான் கடல் ஒரு பெரிய ஆறை பாத்தாளே பயம் வந்துடும்😁
Unka video super bro
அப்பா பாத்தாலே பயமா இருக்கு வெறும் தண்ணி தாணு நெனைச்ச
Awesome 👍 super 🥰
I am First comment 😄
Very very nice ✌️✌️✌️✌️
அற்புதமான தகவல்
Yesss🌀More Intresting👌🏼
Super🔥 anna 🤩🤩
Excellent video
Super sagothara
Super video Anna
சூப்பர்...
புரியிறதுக்கு அறிவு பத்தல்ல...
சரி கொஞ்சாம புரிஞ்சிது .
Pablo Emilio Escobar Gaviria pathina video potunga unga voice la ketka nalla irukum Anne🙏
Bro southern oceana miss pannitinga❤
Semma👌👌👌
Semma brooo.... Supperb... Eppudiii brooo... Ungalala mattum ipppuudiii.... Ennalalaa mudiyathu bro... Naa llaam kumbakaranan family bro.. Saptu thoonga thaa layikku.. Neenga vera level bro.. Semma brain bro ungaluku... Semma semma..
Very useful information.... Thank you.
வியக்கவைக்கும் உண்மை.
Very useful information..super
Carribian perukadala pathi sollunga bro
அருமையான தகவல் வாழ்த்துகள்
Superb 🔥🔥
Good information keep it up brother
சூப்பர்
Congratulations bro ❤️ 1 million subscribers reached 🔥
First comment pangu 🥳
பசிபிக் பெருங்கடல் பற்றி கொடுத்த தகவல் மிகவும் அருமை ., நன்றி.
Super thala
Bro Niga Vera leval
👍 very good video 🙏
Super bro 👊👌💪
Thank you bro... In depth explanation
Interesting thambi
சூப்பர் ப்ரோ இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல முடியாது ஒவ்வொரு விஷயமும் பயனுள்ளதாக அமைகிறது ஒவ்வொருத்தரும் தெரிந்து கொள்ள வேண்டிய பகுதி நன்றி நண்பரே
Super bro...very interesting information
அருமையான பதிவு நன்றி🙏💕
கடல் ல யாவ் ல தங்கம் இருக்கும் ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🎉🎉🎉
Semma bro super 👌
Very nice excellent good guidence Thank you.
Video semma informative, Super ah irundhadhu
Super bro
Useful video 🙏
Super sir.. 👍
Excellent information about Pacific Ocean
பசிபிக் பெருங்கடல் பற்றிய தகவல்கள் அருமை. நன்றி.
Naan unkal adimai ... voice 💥💥❤️
GOOD VIDEO AND BEAUTIFUL VOICE WELDONE BROTHER
Nice brother
Gud nite frien
Supper news 💥
Anna history related videos poduga
Great video
Watching one of ur video before. I go to sleep every day… very much informative… thank you so much… keep up the good work!
Indian ocean patti potuga
Very interesting. Thank you.
First comment😎
அண்ணா சூப்பர் விளக்கம் நன்றி அண்ணா
Good content Good voice modulation. 8 minutes 8 seconds pola seekrama poiduchu bro Good keep it up bro👌👏
Awesome bro
Super intresting vedio
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐
அருமை அண்ணா
Super hiiii❤️❤️❤️❤️
Bro rasputhin pathi oru video poduringala
Bro alliens pathi poduga brooo
Hi G unmaiya sollanumna vedio ending la yentha varthaium mindla varala Pacific ocean map tha mindla iruku ; Nature yapavum namla viyapil aarztha koodiyathu &Vinod G also 8:39m la point 1sec kuda vedio vitu mind divert aagala seriously yena solrathuney theriyala Great work👍 Topic selection 👏