🤿Underwater FUN with Sharks & Stingrays👍 | Belize EP5

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 598

  • @BackpackerKumar
    @BackpackerKumar  8 месяцев назад +63

    🇧🇿 BELIZE தொடர் முதல் முறையாக தமிழில்.. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி🙏
    Belize Series
    Ep1: ruclips.net/video/V6c3gvqctio/видео.html
    Ep2: ruclips.net/video/hPauSg5nQps/видео.html
    Ep3: ruclips.net/video/CyuJo1MbkOk/видео.html
    Ep4: ruclips.net/video/tTf1z4dCuA8/видео.html
    Ep5: ruclips.net/video/psvIsbnMSBY/видео.html

    • @prasanth4449
      @prasanth4449 8 месяцев назад +2

      Skip pannave mattom ❤
      Nenga Vera level

    • @nomads5690
      @nomads5690 8 месяцев назад +2

      I love brother ❤❤❤

    • @VasanthCedric
      @VasanthCedric 8 месяцев назад +2

      eppadi bro 2 lakhs la 6 countries...tour plan ha kaaminga bro

    • @maheshmxyz
      @maheshmxyz 8 месяцев назад +2

      Backpacker Kumar --- 333K subscribers -- eagerly waiting 333M subscribers.. Wish you all the best of Luck..

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 8 месяцев назад +1

      Kumaru eat healthy, backpackers health is most important. ..fried food and sugary drinks not so nice for your energy levels and quality of sleep / rest

  • @BeautifulBrain8262
    @BeautifulBrain8262 8 месяцев назад +24

    இன்று மதுரையில் டீ கடையில் தினமலர் நாளிதழில் உங்களை பற்றிய கட்டுரை பார்த்து மகிழ்ந்தேன்! ❤ வாழ்த்துக்கள் 🎉 உங்கள் வீடியோக்கள் பயணங்கள் எளிய முறை சுற்றுலாவிற்கு அருமையான பயன்களை எடுத்துரைக்கிறது. மதுரை வந்தால் வீட்டிற்கு வாருங்கள்! அருமையான விருந்து காத்திருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உங்கள் பயண வீடியோக்களை ரசிக்கிறோம். நன்றி. மதுரை அரசரடி புதுமை நாயகன் அறிவு.

  • @kishomenan4767
    @kishomenan4767 8 месяцев назад +21

    Antatica serieskku பிறகு இந்த episode hit அடிக்க போகுது 💥💥💥💥💥sure 🔥🔥🔥congrats குமார் அண்ணே 👌👌👌👌லவ் frm srilanka ♥️♥️

  • @endran008
    @endran008 8 месяцев назад +56

    சுறாவும் திருக்கையும் வயல் வெளியில் உலாவுவது போல கடலில் அற்புதம் காட்டி விட்டாய் குமார். இந்த வீடியோ என்றென்றும் மறக்க முடியாத எபிசோட் ஆக அமையும் குமார். பாராட்டும் வாழ்த்தும் நன்றியும் ❤

  • @mahavbr
    @mahavbr 8 месяцев назад +15

    Snorkeling, puffer fish, coral fish, sharks, Stingray, reaf tide... அனைத்தும் அருமை. நாங்களே கண்டுணர்ந்தது போல மகிழ்ந்தோம். நன்றி professor.

  • @sindhuelango961
    @sindhuelango961 2 месяца назад +1

    Superb bro...what a wonderful experience to us....my daughter enjoyed a lot...u r a number one youtuber.🎉...

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 7 месяцев назад +2

    Wooowwwwww ❤🎉🤩Super
    Wera level 🎉
    Thanks for this episode😻
    Full of this episode is awesome 👏

  • @ardaniel2008
    @ardaniel2008 8 месяцев назад +7

    Excellent work Kumar ! I have been following your RUclips for over 2 years and I think you have gotten better and been very informative ! Wish you all the best and be safe everywhere you go ! Good job !

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 8 месяцев назад +8

    என்ன தம்பி, இப்படி பண்ணீட்டிங்க!. Discovery மற்றும் Nationl geography etc சேனல்களை மட்டும் பார்த்து ரசித்த எனக்கு உங்கள் சேனலைப் பார்க்கும் போது மிகப்பெரிய வித்தியாசம் தெரிகிறது. அந்த சேனல்களில் ஒரு டீமே சகலவிதமான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுடன் செயல்பட்டு படமாக்குவார்கள். ஆனால் நீங்க சொன்ன மாதிரி" Raw and real content " ஆகவே தனி ஆளாக செயல்பட்டு படம் பிடித்து அனுப்புகிறீர்கள். உங்கள் தேடல்கள் எல்லாம் அருமை. அதிலும் இந்த episode மிக மிக மிக மிக அருமை தம்பி. ஒரு சிறிய வேண்டுகோள் கொஞ்சம் எச்சரிக்கையாக படம் பிடியுங்கள். உங்கள் பாதுகாப்பு முக்கியம். நன்றி!

  • @rinoshrino4320
    @rinoshrino4320 8 месяцев назад +50

    நான் ஒரு இலங்கை தமிழன் உங்களுடைய கானொலி அனைத்தும் மிக அருமையாக உள்ளது ❤ அண்ணா 😊

  • @mhmriyasrpd
    @mhmriyasrpd 8 месяцев назад +25

    இந்த வீடியோ பட்டய கிளப்பப் போகுது.. வாழ்த்துக்கள் குமார் ❤❤

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairaj 8 месяцев назад +9

    வீடியோ சிறப்பாக இருந்தது டிஸ்கவரி சேனல் போலவே இருந்தது வாழ்த்துக்கள் குமார் சார் 🎉

  • @Rajmadurai70100
    @Rajmadurai70100 8 месяцев назад +2

    சில காணொளி பார்த்து கடந்து விடுவோம் ஆனால் உங்கள் காணொளிகள் எங்கள் இதயங்களை தொடுகின்றன .... இங்க பல பேர் போக வேண்டும் என்று ஆசை பட்டலும் பணம் இல்லாமல் இருக்கும் சிலர் பணம் இருந்தும் உடல் ஒத்துழைக்காது குமார் அண்ணா உங்கள் காணொளி வாயிலகா நாங்க சென்ற மாதிரி ஒரு எண்ணத்தை கொடுத்ததற்கு நன்றி......,,, நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் கூர்ந்து இருப்பர்...இப்படிக்கு மதுரை ராஜா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💘

  • @toolsmartindia
    @toolsmartindia 8 месяцев назад +4

    நண்பா உங்களுடைய தரமான சுற்றுலா தொடர் தொடர்ந்து சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது...
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @yuvaraj1258
    @yuvaraj1258 8 месяцев назад +10

    17 like நல்ல ஒரு சுவரஸ்யமானா காணொளி அண்ணா ❤❤👌👍

  • @jeyaramah1475
    @jeyaramah1475 8 месяцев назад +5

    Beautiful and wonderful Caye Cauker snorkelling experience, Kumar. அற்புதமான கனவுலக மாயாஜால அனுபவம். பட்ஜெட் எகிருகிற எண்ணம் ஒருபுறம் அழுத்தம் குடுத்தாலும், இத்தனை மகிழ்ச்சியான அனுபவம் நிச்சயமாக ஆறுதலாக இருக்கும். பொதுவாக tourist attractions உள்ள இடங்களி்ல் விலைகள் வழக்கத்திற்கு அதிகமாகவே இருக்கும்.
    20ஆண்டுகளுக்கு முன்னர், மலேசியாவில் உள்ள Pulau Redang எனும் தீவில் snorkelling செய்ததை நினைவு படுத்தியது, உங்கள் அனுபவம். All the best, Kumar. ❤

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    கடலுக்கடியில்
    கடவுளின் படைப்பாகிய
    அற்புதமான காட்சிகள் மற்றும் உயிரினங்கள் அருமை அருமை

  • @ShreeSaisamayal
    @ShreeSaisamayal 7 месяцев назад +1

    தமிழ்ல யாரும் இப்டி ஒரு Video பன்னல, அருமை அருமை.. வாழ்துக்கள் 💐💐💐

  • @bhagimedia
    @bhagimedia 8 месяцев назад +9

    திருக்கை மீன்கள் சுறாக்கள் உங்கள் அனைவருக்கும் performance செய்து காண்பிக்கிறது சகோ என்ன ஒரு புரிதல் அவைகளுக்கு அற்புதமான பதிவு உங்களின் கடினமான முயற்சி அற்புதம் சகோ ❤❤❤❤❤❤

  • @nagarajr3450
    @nagarajr3450 6 месяцев назад +2

    I have never seen like this before, one of the video...❤️

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 8 месяцев назад +8

    நான் பார்ததில் இது தான் அருமையான காணொளி காட்சி நன்றி🎉

  • @VIJAYARTHY
    @VIJAYARTHY 8 месяцев назад +3

    அற்புதம் நண்பரே உங்கள் அடுத்த நாட்டு பயணம் இனிதே அமைய மீண்டும் வாழ்த்துக்கள்

  • @priyadharshni9873
    @priyadharshni9873 8 месяцев назад +2

    I am seeing in both TV AND MOBILE., so I can comment. Tv la corals paaka arumaiya iruku👏

  • @patchiyappanbabu8115
    @patchiyappanbabu8115 8 месяцев назад +4

    நேரில் சென்று வந்தது போல் உள்ளது குமாரு அருமையான காணொளி ❤

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 8 месяцев назад +5

    Superb Kumar Bro, Thanks for the wonderful ocean experience, Ultimate Shark and Stingray passing near to you its heaven bro we can feel it virtually, At least once in a life time everyone should experience this !!
    #Belize #KeepRocking #UrFan_Saravanan_Salem 👍

  • @piravar-k3i
    @piravar-k3i 7 месяцев назад +1

    அருமை குமாரு! திருக்கை மீன் சுறா அற்புதம்! நன்றி! 😂😂😂j. P. ஐயா avanashi

  • @RSK_79
    @RSK_79 8 месяцев назад +189

    அப்படியே போகும் நாடுகளில் எல்லாம் அங்கு என்னென்ன தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறிந்து சொன்னால் நன்றாக இருக்கும்.

    • @integraltech1231
      @integraltech1231 8 месяцев назад +3

      Must

    • @SlanClan
      @SlanClan 8 месяцев назад +3

      Yes. I 💯

    • @Ramakrishnan-mz8fk
      @Ramakrishnan-mz8fk 8 месяцев назад +5

      உண்மை நல்ல யோசனை

    • @surjithrg8219
      @surjithrg8219 8 месяцев назад +11

      Yen Anga pooi suthadi vaanga vaa

    • @pavan_game5354
      @pavan_game5354 8 месяцев назад +14

      Ethuku.... Anga poie ethavathu prachana aachuna ..... kumar solli ponenu thane varum..... Avar athunala than ethukume promotion pannarathu illa....

  • @aadhilmohammed2127
    @aadhilmohammed2127 8 месяцев назад +6

    Super bro we all so travel with you Thank you so much i am srilanka 🇱🇰

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 8 месяцев назад +1

    வழக்கம்போல் சிறப்பாக இருந்தது. தொடரட்டும். 👐🤝

  • @km-fl2gb
    @km-fl2gb 8 месяцев назад +2

    Fish catching fish wow.. Good effort.. Corals in lakshadweep so good.. My experience and just saw another video🎉🎉

  • @jayanarayan8763
    @jayanarayan8763 8 месяцев назад +2

    Super and wonderful virtual experience for me and real experience for you. Thank you for the video.

  • @rajkannan005
    @rajkannan005 8 месяцев назад +1

    ❤ Wonderful 🎉 fantastic 😍 Belize islands Thanks kumar 👍

  • @sabas7575
    @sabas7575 8 месяцев назад +1

    The best experience for us ❤❤❤
    The best unseen video from RUclips

  • @vittaladeva
    @vittaladeva 8 месяцев назад +1

    மிகவும் சிறந்த பயனுள்ள பதிவு.. underwater photography, location awesome.. keep going

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 8 месяцев назад +1

    ஆஹா ரொம்ப ரொம்ப அற்புதமான எபிசோட்.மிகமிக நன்றி . வாழ்த்துக்கள் குமார்.

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 8 месяцев назад

    Very scenic. Lovely snorkeling amidst the coral reefs, Sharks and Sting rays

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 8 месяцев назад +1

    உண்மையில் இந்த Video மறக்க முடியாது. அற்புதமான பவளப்பாறைகள், சுறா மீன்கள் கடலுக்கு அடியில் புர்களை பார்த்தது சந்தோஷம். சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி குமார்.

  • @udhayanithir9254
    @udhayanithir9254 8 месяцев назад +1

    Namma pannathulaya eathu tha best snorkeling video

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 8 месяцев назад +1

    Super! Fantastic! Splendid aquatic action ! Your Snorkeling is feast to eyes! Commentary and video in chaste tamil. Never seen elsewhere feeling upon seeing your video. Great timing and nature helps you a lot. Thanks to Nature on behalf of viewers.

  • @sivabalanSivabalan-cn7mj
    @sivabalanSivabalan-cn7mj 8 месяцев назад +1

    அற்புதம் நண்பரே ..எங்களையும் ஆழ்கடலில் நீந்தியது போல் செய்துவிட்டீர்கள் ...

  • @jiljungjuk8705
    @jiljungjuk8705 8 месяцев назад +1

    Underrated vloggers❤🎉.Ippa dha endha channel ae pakkuren .Semmaiya iruku

  • @praveen1979
    @praveen1979 8 месяцев назад +1

    Kumar, your under water camera clarity is excellent, top notch

  • @thamizhmanju3666
    @thamizhmanju3666 8 месяцев назад +1

    Attagasama episode Anna 👏 I really loved it❤so enjoyed❤ awesome fish and 🦈 and Corollas Vera level❤

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 8 месяцев назад +2

    Snorkeling கடலில் மூழ்கி கடல் உயிரினங்களை காணொளி பதிவு செய்து அருமை, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

  • @srisatgurunathan3145
    @srisatgurunathan3145 8 месяцев назад +1

    மிக அருமையான பயணங்களும் பதிவுகளும் குமார். உங்களுக்கு எப்பொழுதும் கடவுள் துணை இருக்கின்றது ஏனெனில் கடைசி நிமிடத்தில் அந்த கணப்பொழிதில் மனம் சரியான பாதையை சொல்லுகிறது அதனால் காலையில் இருந்த பயணத்தை 2 மணிக்கு மாற்றிய படியால் எல்லாம் சிறப்பாக அமைந்தது வாழ்த்துக்கள் குமார். உங்கள் எல்லா பதிவையும் பார்க்கின்றேன். உங்கள் பேச்சும் பகிடியும் பார்க்கும்போது ரசிக்க கூடியதாக உள்ளது.

  • @babyravi7204
    @babyravi7204 8 месяцев назад +12

    கடலுக்குள் இருக்கும் உலகம் ஆச்சரியப்பட வைத்தது அண்ணா உங்கள் காணொளி மூலம்🎉🎉🎉🎉🎉

  • @beulajoshua1607
    @beulajoshua1607 8 месяцев назад

    அருமை சகோதரா....கடலுக்கடியில் ஓர் உலகம் என்பதை தங்களின் காணொளி மூலம் கண்டறிந்தோம். தங்களின் தேடல் மென்மேலும் விரிவடைய வாழ்த்துகள்,சகோதரா....🎉🎉🎉🎉

  • @hariprathap4684
    @hariprathap4684 8 месяцев назад

    Awesome and great work Kumar!! 👍
    I have added Belize in a place to visit on my to-do list 👏

  • @naveenj4281
    @naveenj4281 8 месяцев назад +1

    அட்டகாசம் போங்க அண்ணே 😍👍 இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து இந்த சீசன் 6 பார்த்து இப்பதான் முடிச்சேன் அண்ணே 👍 அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம், தீர்த்தமலை

  • @shaggy97
    @shaggy97 7 месяцев назад +1

    இந்த விதவிதமான மீன்களையும், பவளப்பாறையும் ரொம்ப பக்கத்துல பாக்குறப்ப...ஏதோ அவதார்-2 VFX,animation மாதிரி இருக்குணே...😵‍💫😵‍💫😵‍💫

  • @PreethiMaharaja
    @PreethiMaharaja 8 месяцев назад +3

    Rombha nerama wait panitu irrudhan Anna unga video kaga❤

  • @mogandass9229
    @mogandass9229 8 месяцев назад +1

    Amazing Coral reefs, colourful fishes, sting ray, beautiful sharks & tarpon fishes all in one video....risking your life to show is the clarity of your content...really feel amazed....thank you bro.....keep going 😍😍😍🙏🙏🇲🇾❤️❤️❤️

  • @Tamizhanda-
    @Tamizhanda- 8 месяцев назад +1

    கடல் கடந்து...
    கண்டம் கடந்து...
    காண வேண்டியக்காட்சியை...
    இந்த காணொளி மூலம் காண்பித்த...
    எங்கள் குமார் சகோ அவர்களுக்கு நன்றி..🎉

  • @asokanchandran
    @asokanchandran 8 месяцев назад

    Caye cauler Belize barrier reef likely scarkling done on seeing coral rocks buch of fishes brown sharks and sting rays very instrusting shark catching fish a wonderful searching and taking food also very instrusting

  • @Selvam-t3e
    @Selvam-t3e 8 месяцев назад +6

    Super super pro vallthukall 🎉🎉❤❤❤ Selvam திருப்பூர்

  • @sahayajohnson
    @sahayajohnson 7 месяцев назад +1

    ஆழ்கடல் அழகை பற்றியும் பவள பாறைகள்,அங்கு இருக்கும் மீன்கள் பற்றி எங்களுக்கு டிஜிட்டல் ஆக காட்டிய நண்பர் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @Roserose-n5f
    @Roserose-n5f 7 месяцев назад +1

    Enku romba pudikum fishes super a erunthuchu

  • @riazsiraj6315
    @riazsiraj6315 8 месяцев назад

    This episode gonna be huge hit..... this video will make many people visit belize..

  • @rajeshkumar-pt5bu
    @rajeshkumar-pt5bu 8 месяцев назад

    Super brother it was very beautiful to see. Thank you for this awesome treat 😊

  • @VijiM-b9o
    @VijiM-b9o 8 месяцев назад +1

    சூய்யர்,🎉அருமை,கடலுக்கு அடியில் நிறைய சுறா மீன்கள்:மற்றும் பவளபாறைகள் எல்லாமே மிக அருமை,🎉🎉

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 8 месяцев назад

    Hi brother, it's so good to see the fishes and corals. Be careful with stingray. I heard, Its tail went deep into Crocodile guy's heart..All the best. 👍. Episode is too good .

  • @vikneshbose3067
    @vikneshbose3067 8 месяцев назад +1

    இன்றைய தினமலர் நாளிதழில் உங்களது பதிவு வந்துள்ளது. பட்ஜெட் தமிழன்.❤❤

  • @harrynicholaschristopher8347
    @harrynicholaschristopher8347 8 месяцев назад

    Dear Kumar,
    The finest video of ur backpacking.I cannot resist without adding a feather to ur golden cap (backpacking). Absolutely fantastic. Lovely! Great work with ur untiring efforts.
    This is my 2 or 3rd comments of all 6 seasons.I have completely seen all seasons videos.Great keep going.
    HARRY
    NOW IN CHENNAI.

  • @aiyohen
    @aiyohen 8 месяцев назад

    one of the best episode from you.
    Happiness is only real when shared!!!
    Thanks to the other traveller!!!

  • @priyadharshni9873
    @priyadharshni9873 8 месяцев назад

    Wow. Sharks and sting ray super. What a experience 👏 my daughter is enjoying it❤

  • @chandrupavi3379
    @chandrupavi3379 8 месяцев назад

    Super Kumaru bro attakasamana video. Amazing nature. Beautiful fish and animals fantastic. Your life time best memorable moments. 🎉🎉🎉

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 8 месяцев назад +1

    அற்புதம்... அற்புதம்...குமார்
    நீங்கள் ஒரு சாகச வீரர் 🎉

  • @malathytharmaraju9803
    @malathytharmaraju9803 8 месяцев назад

    awesome,super kumaru n this is called adventure n treat for our eyes,mother has plenty to offer n great 2 see you got the appotunity to explore the lovely pretty belize reef,sure u must be gifted n god bless you always do tc.

  • @kgsm143
    @kgsm143 8 месяцев назад +2

    57:14 அருமையான அழகான அற்புதமான கடல் மீன்கள் ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @johnsonjgs5034
    @johnsonjgs5034 8 месяцев назад

    Superb episode underwater with shark and stingrays. Really felt like being on the spot along with you. your natural and casual explanations and speech are very very nice. Really a good and different experience in viewing this episode. KEEP IT ON BRO....😍

  • @madhanmohanm2193
    @madhanmohanm2193 8 месяцев назад +1

    சொகுசு படகில் குமாரும், குமாரின் அந்தப்புற அழகிகளும் 🤣🤣🤣

  • @ruthutv6074
    @ruthutv6074 8 месяцев назад +1

    வீடியோ மிகவும் சூப்பர் சூப்பர் குமார் தம்பி 👍👍👍

  • @RanjithKumar-zb2vr
    @RanjithKumar-zb2vr 8 месяцев назад

    Excellent Kumar bro .. Appreciate your hard work in bringing such wonderful videos ❤

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 8 месяцев назад

    It's fantastic. You took me snorkeling underway and made to feel as if I am into the underwater. Reminds me of MGR's Aval oru navarasa nadagam.. God bless you

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 8 месяцев назад

    👋😄Hola kumar, great barrier reefs explored with the magic climate caye island, awsome with 🐠🐋🐟fish jumps sharks etc 😲wow moments when you did with fish,, waiting for next episode. Gracias🔥.

  • @MrBALA-jw9ng
    @MrBALA-jw9ng 8 месяцев назад

    மிகவும் அழகு இந்த காணொளி எல்லாரும் ரசிக்கும் படி இருந்தது .நன்றி சகோ குமார் ❤

  • @SmartBalat
    @SmartBalat 8 месяцев назад

    ❤ Wow Kumar Anna awesome video ❤ Keep rocking ur next video

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 8 месяцев назад +1

    நன்றி மீண்டும் வருக! மீன் கடித்து த்து விடும் நன்றாக வேஇருக்கின்றது சுப்பர்

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 8 месяцев назад

    Beautiful and excellent snorkelling exoerence for ever....Bro!💐💐💐

  • @sivaramakrishnaiyer9862
    @sivaramakrishnaiyer9862 5 месяцев назад

    Hello very nice real.enjoyed your videos and trips deep into the villages where no traveller's go seen the real village life.i had recently started seeing the videos .now I have decided to see your earlier seasons also

  • @prabakaranprabakaran7682
    @prabakaranprabakaran7682 8 месяцев назад

    கண்கவரும் காட்சிகள் பார்த்துக்கொண்டே இருக்கணும் போல. செம செம . யோவ்! குமார் வேர!!வேர !! லெவல் (எப்புட்ரா!!)!பிச்சுப்புட்டப்போ. ❤❤❤❤

  • @endran008
    @endran008 8 месяцев назад +12

    கடல் என்றாலே பயம். பட்டைய கிளப்பிய எபிசோட். என்னால் ஒரு லைக் தான் போட முடியும்.

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 8 месяцев назад

    Excellent video including MEHABUM SUVARASYAMHA ERUNDHADHU, nalla meenbazham ulla karbian sea❤❤❤

  • @sridarchinnusamy7567
    @sridarchinnusamy7567 8 месяцев назад +1

    Kadavul irukan kumaruu 🎉🎉 snorkeling afternoon

  • @yogeshwaraan2511
    @yogeshwaraan2511 8 месяцев назад

    I'm so impressed! And looking forward like this much more & thrilled too ❤️

  • @rang9926
    @rang9926 8 месяцев назад

    Outstanding snorkeling. Its like watching National Geographic

  • @panaiveedu
    @panaiveedu 8 месяцев назад +1

    அருமை குமார், வாழ்க வளமுடன் நலமுடன் என்று அன்போடு...

  • @venkisesh
    @venkisesh 8 месяцев назад

    Hi Kumar, Unga videos ellam pathu rasithirikiren. Love how I m able to enjoy so many countries and experience s through your eyes. I love how detailed your explanations are and your selection of locations and the tamizh view point of the world. Keep it up @backpacker kumar, you are backpacking for all the tamils of the world !!!

  • @arunkvijay6882
    @arunkvijay6882 8 месяцев назад

    one of the best series of all. time..gonna hit one million for sure... now we understood why belize is costly.. good one kumaruuuu😅😅🎉🎉

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 8 месяцев назад

    Veralevel risky and wonderful video bro.❤🤝💪👍

  • @savithrisondu
    @savithrisondu 8 месяцев назад

    One of your very best episode Kumar!!!!! Great job!!!

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 8 месяцев назад +3

    அருமை அருமை நன்றாக இருந்தது கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி

  • @sakthikumar50
    @sakthikumar50 8 месяцев назад +1

    திருக்கை மீன், பால் சுறா, டார்ப்பான் மீன்களை உலகில் வேறெந்தப் பகுதியிலும் இவ்வளவு நெருக்கத்தில் காண முடியாது. சிறப்பான அனுபவம்🎉❤😊

  • @rajasekaran6183
    @rajasekaran6183 8 месяцев назад +1

    கடலுக்குள் ஓர் உலகம் 10ஆம் வகுப்பு பாடம் நோரில் பார்த அனுபவம் வாழ்த்துக்கள் தோழர் குமார்

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 8 месяцев назад

    Super pro
    Raw and Real Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Belize 🇧🇿Episodes-5🎉😂❤😅

  • @rajkumarm3557
    @rajkumarm3557 7 месяцев назад

    Unforgettable episode bro. Awesome ❤

  • @UchihaSarath
    @UchihaSarath 8 месяцев назад

    arumayana episode bro 😍😍 last fish catching was superbb

  • @gladicesajun9257
    @gladicesajun9257 7 месяцев назад +1

    Sura Kuda summing pota namma Kumar Annan ku valthukal

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 6 месяцев назад +2

    அய்யோ.. சொல்ல வார்த்தைகளே இல்லை. அற்புதமான வண்ணமயமான பவளப்பாறைகள், மீன்கள், சுறாக்கள், திருக்கைகள் அப்பப்பா... அந்த மீன்களுக்கு Feed பண்ணினது அனைத்தும் Raw & Real ஆ ... Chance ஏ இல்ல வாத்தியாரே...

  • @rameshnagarajan3077
    @rameshnagarajan3077 8 месяцев назад

    Top class..exemplary.No words to Express kumar.Best video. 😊❤