உலக கோப்பையை வாங்கியவுடன் இந்தியணி செய்த செயல் ! மெய்சிலிர்த்து போன உலக நாடுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • #indvsa #rohitsharma #kohli
    ind vs sa t20 world cup 2024 final best moments
  • СпортСпорт

Комментарии • 518

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 День назад +346

    இருதி வரை வந்து போராடி கோப்பை கைவிட்டு போனலும் அவர்களுடைய உழைப்பு நன்றக இருந்தது வாழ்க செளத் ஆப்ரிக்க.

    • @sukumar3832
      @sukumar3832 День назад +4

      நான் தமிழன் இந்த கப்பு சௌத்ஆப்ரிக்க வெல்லட்டும் என்றுதான் நினைத்தேன் அது நடக்கவில்லை இனி அடுத்த கப்பு ஆவது அவுங்க வாங்கட்டும்

  • @gunalan5817
    @gunalan5817 День назад +23

    சூரியகுமார் யாதவ் கேட்ச் தான் இந்தியாவின் வெற்றிக்கு முழு காரணம் 👍

  • @jm8445
    @jm8445 День назад +37

    சவுத் ஆப்பிரிக்கா கிட்ட கப்ப கொடுத்து அவர்களை மகிழ்வித்த தருணம் நம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக்கூடிய செயலை நம்முடைய அணி வீரர்கள் செய்துள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🎉🎉🎉🙏

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 22 часа назад

      தென்னாப்பிரிக்க அணியிடம் கப்பைக் கொடுத்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போன்றது. தென்னாப்பிரிக்க அணியை மகிழ்விக்க விரும்பினால், ஐசிசி இந்திய அணிக்கு கொடுத்த 20 கோடியையும் பிசிசிஐ கொடுத்த 125 கோடியையும் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாமே. அதுதான் இந்திய அணியின் பெருந்தன்மை. செய்வார்களா?

    • @srinivasans4049
      @srinivasans4049 14 часов назад

      சிறப்பு

  • @ShanmugamPkroad
    @ShanmugamPkroad 2 дня назад +169

    இரண்டு அணியும் சம வெற்றி❤ வாழ்க இந்திய தேசிய ஒற்றுமை

  • @parasuram5159
    @parasuram5159 День назад +22

    இந்தியாவுடைய கல்ச்சர் அதுதான் மற்றவர்களை அழகு படுத்துவது தான்
    அதில் தான் சந்தோஷம் இருக்கு

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 22 часа назад

      ஐசிசி இந்திய அணிக்கு கொடுக்கும் 20 கோடியையும், பிசிசிஐ இந்திய அணிக்கு கொடுக்கும் 125 கோடியையும் தென்னாப்பிரிக்க அணியோடு பகிர்ந்து கொடுத்து அழகு பார்க்கலாமே. இந்தியப் பண்பாடு அப்போதுதான் சிறக்கும். செய்வார்களா?

    • @hemalathapaddu7658
      @hemalathapaddu7658 15 часов назад

      Cheap mentality

  • @rajasekar1732
    @rajasekar1732 День назад +14

    நம்ம தேசம் இந்தியாஉலக கோப்பையை வென்றது மிக மிக சந்தோஷம் தோனி அப்புறம் நம்ம கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கோலி பும்ரா ஹர்த்திக் பான்டியா சூர்ய குமார் யாதவ் ரிஷப்பன்ட்மற்றும் அனைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றி உலக வரலாற்றில் கோப்பையை பெற்றிறிருப்பது நமது நாட்டிற்கு பெருமை ஒவ்வொரு இந்த இருக்கும் பெறுமை எங்கள் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினியின் சார்பாக அவரின் ரசிகனின் சார்பாக கோடானுகோடி நன்றி ராஜசேகர் திருச்சி மாவட்டம்

  • @gnanasekarramachandran8319
    @gnanasekarramachandran8319 2 дня назад +543

    சோகத்தில் இருந்த சவுத் ஆப்பிரிக்கா அனியை அழைத்து உலக கோப்பையை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி கொடுத்து கெளரவத்தை கொடுத்தது இந்தியாவுக்கு பெறமை அடைந்து வாழ்க இந்தியா 😂😅

    • @vveerabadran66
      @vveerabadran66 День назад +14

      This noble gesture is a fitting rejoinder on good mannerism to Marsh who put his legs on ODI World Cup won by Australia in 2023.

    • @karthikeyank8232
      @karthikeyank8232 День назад +1

      Very good performance.

    • @anbazhaganeb2227
      @anbazhaganeb2227 День назад

      Super

    • @velusamynatarajan6811
      @velusamynatarajan6811 День назад +12

      மோடிஜியின் வழி. ஜெய்ஹிந்த்.

    • @B.Genuiness
      @B.Genuiness День назад +1

      ​@@velusamynatarajan6811😂😂😂😂

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 дня назад +173

    இந்தியன் மனப்பான்மையே யாரையும் புண்படுத்த மாட்டார்கள். அரவணைத்து செல்வதில் இந்தியன் உலகில் தனி ரகம்.

  • @shanmugamsundaram2840
    @shanmugamsundaram2840 2 дня назад +137

    இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் இறுதி வரைதன்நம்க்கை விடாமுயற்சி ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தார்கள் உலகக்கோப்பையை இந்தியா சென்றிருந்தாலும் தென்னாப்பிரிக்கா. வீரர்களை அழைத்து அவர்களின் கையிலும் வெற்றி கோப்பையை கொடுத்த‌தருணம் உலக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் வெற்றியில் கர்வம் கொள்ளாது தென்னாப்பிரிக்கா வீரர்களை அரவனைத்தது மனித. நேயத்தின் உச்சம்.

  • @THIS_IS_DINESHRAJ.K
    @THIS_IS_DINESHRAJ.K День назад +57

    சிறப்பு வாய்ந்த இப்பாரத பூமியில் பிறந்ததற்கே பெருமை கொள்வோம் ❤ இந்தியர்கள் அனைத்திலும் சிறப்பானவர்கள் ❤

  • @samuelsamuel5474
    @samuelsamuel5474 День назад +46

    ரோகித் சர்மா ஒரு தலைசிறந்த அருமையான கேப்டன்இவர் T20 யிலிருந்து விலகியிருப்பது ரொம்ப கஷ்டமாகஉள்ளது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 День назад +1

      ரோஹித் விலகவில்லை சார். விராட் கோலி தான் T20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

    • @SumathiSumathi-np6bq
      @SumathiSumathi-np6bq День назад

      ​@@ramamurthyvenkatraman5800illa rohit also retaird 😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 День назад

      I see.
      Both Rohit and Kholi, two stalwarts retired.
      It is pathetic.

    • @rahmath602
      @rahmath602 16 часов назад

      Jadeja

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 15 часов назад

      ஆமாம். ‌ஜடேஜாவும் ரிடையர் ஆகிவிட்டார்.

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 День назад +6

    இந்திய கிரிக்கெட் வீரர்களின் கூட்டு முயற்சியின் வெற்றி இதை அனைவரும் பாராட்டுவோம் வீரர்களுக்கு நன்றி🎉.

  • @bgrajanambuku1527
    @bgrajanambuku1527 2 дня назад +117

    இந்திய அணியின் மனித நேயம் வென்றது.

  • @ramasamyu5935
    @ramasamyu5935 День назад +29

    இரு அணிகளுக்கும் பாராட்டுகள்🎉 இந்திய அணி தோல்வியை நெருங்கும் போது சூர்யகுமார் யாதவ் மிகவும் கஷ்டபட்டு பிடித்த பந்தை தூக்கி எறிந்து மீண்டும் லாவகமான 💪கேட்ச் தான் அணியை வெற்றி பெற வைத்தது🔥💯 மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் கேட்ச்🎉👍

    • @kanda1389
      @kanda1389 День назад

      😅17th 17b8 is, best 0😂, 😂😢5th❤😢2 set of hard copies ready s 720sqm 😊and,. 7 3pm 7b 26 3😅🎉

  • @user-yw2mq6uo2e
    @user-yw2mq6uo2e 2 дня назад +157

    வெற்றி பெற்றது பெருமைதான் அதைவிட பெருமை சவுத்ஆப்ரிக்கா கேப்டனிடம் கோப்பையை
    தந்து மகிழ்ந்தது 🎉🎉
    வெல்டன் கேப்டன்🎉🎉

    • @shyamrug
      @shyamrug День назад +5

      அர்ஷ்தீப் சிங் அவர்கள் மிகவும் crucial ஆன 19வது penultimate ஓவரை வீசி, 4 ரன் தந்ததும், ஒரு விக்கெட்டு எடுத்ததும் இந்தியாவின் இந்த வெற்றிக்கு மற்றொரு ஹைலைட் .
      .

    • @thiruppathikoothan2147
      @thiruppathikoothan2147 День назад

      ​@@shyamrug5:03 5:03

    • @user-kr4wn6mc8i
      @user-kr4wn6mc8i День назад

      Thank you captan wow.
      Your a great person.

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 22 часа назад

      இச்செயல்,வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதற்குச் சமம்.

    • @user-bz4eq5ke8j
      @user-bz4eq5ke8j 18 часов назад

      fantastic match 5:03

  • @KarthikM-cy8xp
    @KarthikM-cy8xp 2 дня назад +180

    இந்திய அணியின் செயல் மனதை நெகிழ வைக்கிறது.
    ஜெய்ஹிந்த்
    ❤❤❤

    • @indumathi9890
      @indumathi9890 2 дня назад +6

      என்றுமே பாரதம் பாரதம் தான் நம்முடைய பாரம்பரியம் அவ்வளவு தொன்மையானது 💐💐💐

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 15 часов назад

      ​@@indumathi9890என்றும் இந்தியா இந்தியாதான்.தொண்மையையும் நட்புறவையும் பாரம்பரியத்தையும் இப்போது குழிதோண்டி புதைக்கும் காரியங்களைச் செய்கிறார்கள்.அந்த இராமருக்கே இவர்கள் செயல் பிடிக்கவில்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 День назад +56

    எல்லாருடைய கடின உழைப்பு சாதராண விசயம் அல்ல முழுவெற்றி அடைய கடின உழைப்பு 2023 உலக கோப்பை நமக்கு வர வேண்டியாது கை மாறிவிட்டது இம்முறை இந்தியவுக்கு இறைவன் வாங்கி கொடுத்துவிட்டர் வாழ்க இந்தியா வாழ்க இவர்களின் கூட்டு முயற்ச்சி.

  • @soundararajc7309
    @soundararajc7309 День назад +17

    இந்தியாவின் வெற்றிக் கோப்பையை விட சூரியகுமாரின் கேட்ச்😮😮😮😮😮😮😮😮 👌பல ஆண்டுகள் நினைநில் நிற்கும்.😍

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 2 дня назад +30

    மிகவும் அருமையாக இருந்தது உண்மை சம்பவம் இது நியாயமான முறையில் வெற்றி பெற்று நாடுகளில் இந்தியா

  • @sasikalak13
    @sasikalak13 2 дня назад +18

    இந்தியா 🎉❤இந்தியர் என்ற ஒற்றுமை🎉

  • @BakyaBakya-pp5cu
    @BakyaBakya-pp5cu 2 дня назад +47

    Bumrah arshdeep economics bowling
    Surya Last over catch
    Pandiya klassan wicket
    Kohli axar batting runs
    Rohit sharma captaincy

    • @annamalainaidu3107
      @annamalainaidu3107 2 дня назад

      Short & sweet commentry from bakyabakya .thanks.

    • @user-kr4wn6mc8i
      @user-kr4wn6mc8i День назад

      Your mentioned all gave success.

    • @neduntherunarayanan9468
      @neduntherunarayanan9468 День назад +1

      Sending Axer instead of shivamDube a move by Dravid contributed a good partnership with Virat when 3 big wickets were fallen already.

  • @mmanivel9349
    @mmanivel9349 День назад +14

    சூரியகுமார் கேட்ச்தான் 'டர்னிங் பாயிண்ட்"! மற்றவை பாராட்டப்பட வேண்டியவை!

  • @nagasamyv3593
    @nagasamyv3593 2 дня назад +103

    கூட்டு முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.வாழ்க.இந்தியா

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 День назад +35

    நம் அணி சௌத் ஆப்பிரிக்கா அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள்.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl День назад +2

    🎉 மனிதநேய மிக்க மகிழ்ச்சி தருணம் hats off இந்தியா 🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @paullazarus3788
    @paullazarus3788 День назад +11

    கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள்.தன்நம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் வெற்றி என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

  • @user-qw7xd3jy3n
    @user-qw7xd3jy3n День назад +8

    நான் விராட் கோலியின்தீவிர ரசிகன்ஆகையால் இவரால் முடியும் வரைநாட்டுக்காகவும்இந்தியாவின் அணிக்காகவும்கண்டிப்பாக விளையாடி ஆக வேண்டும்ஏனென்றால் இவரால் முடியும்இவரால் எப்போது முடியாதோ அப்போது விலகிக் கொள்ளலாம்

  • @alageshwaran2179
    @alageshwaran2179 День назад

    நம் இந்திய அணியினர் ஒட்டு மொத்த மக்களையும் மகிழ்ச்சி யில் ஆழ்த்தி இந்த பாரத தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் வாழ்க வளர்க நம் இந்திய கிரிக்கெட் அணியினர்

  • @kaliamoorthik5647
    @kaliamoorthik5647 2 дня назад +30

    பும்ரா பௌலில் பற்றி ஒரு வரி சொல்ல வேண்டும்
    டீம் பங்கு முக்கியமானது
    ஜெய் ஹிந்த்

  • @lakshmanankv9886
    @lakshmanankv9886 2 дня назад +42

    Jasprit Bumra bowling was the turning point.

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 День назад +7

    விராட் கோலி T20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்றது வருத்தமாக இருக்கிறது

  • @user-gy8my2nb2d
    @user-gy8my2nb2d 2 дня назад +28

    எல்லாரும் டோனி இல்லனு பீல் பண்ணி இருப்பிங்க ஆனா இருந்தாரு 7ரன் 7ஜெற்சி நம்பர் ✨💙

  • @Vijayasekaran-wg9qn
    @Vijayasekaran-wg9qn День назад +15

    ஒருத்தர் மேட்ச் பார்க்க போகல அதான் இந்திய அணியின் வெற்றியின் ரகசியம்

  • @somasundarabarathy
    @somasundarabarathy День назад +2

    கண் முக்கியமா கால் அல்லது கை முக்கியமா it is a team codinaion sprite
    All are doing our best
    அக்சர் நல்ல பேட்டிங்
    Dive அடித்து இருந்தால் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்கும்
    வாழ்த்துகள்

  • @sureshkumar-hy9hy
    @sureshkumar-hy9hy 18 часов назад

    வெற்றியோ தோல்வியோ இறுதி ஆட்டத்தில் ஆடிய இரு அணிகளும் சிறந்த அணிகள் தான் ரோகித் சர்மா வியர்க்கும் மற்றும் அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @sivamanisivamani4814
    @sivamanisivamani4814 2 дня назад +20

    Team work everyone super

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy2163 2 дня назад +8

    வெற்றி காரணமாக இருந்ததவர் பாண்டிய தான்

  • @user-io6fv6dz8f
    @user-io6fv6dz8f 2 дня назад +17

    Rohit always proves that he is highly magnanimous and gentle man

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 День назад +1

    இதுதான் இந்திய ❤❤❤❤❤

  • @sundarakumar3725
    @sundarakumar3725 День назад

    இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-qw7xd3jy3n
    @user-qw7xd3jy3n День назад +4

    யாரையும் குறை சொல்லாமல்அனைவரின் கூட்டு முயற்சியேஇந்த வெற்றிக்குதனிப்பட்ட முறையில் யாரும் கொண்டாட முடியாதுஎல்லாருடைய பங்கு ஒரு வகையில்சிறப்பாகவே அமைந்தது

  • @jacreativitycraft1540
    @jacreativitycraft1540 День назад

    இந்தியா அணியின் வெற்றிக்கு சிறந்த வழிநடத்தும் அதனை மதித்து கூட்டாக செயல்பாட்டிலும் தான்.மொழிகள் பல.ஆனால் இந்தியன்.அதாவது வேற்றுமையில் ஒற்றுமை.அது தான் இந்தியா.வாழ்கவாழ்கவாழ்கவே..இந்தியா வாழ்க வாழ்க வாழ்கவே.வெல்கவெல்கவெல்கவே இந்தியா கூட்டு முயற்சி வெல்கவே

  • @mohanbalaji9470
    @mohanbalaji9470 21 час назад

    வாழ்க இந்தியா வளர்க்க இந்தியா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c 2 дня назад +19

    சூப்பர் மேன்.* ஹர்த்திக் பாண்டியா *

  • @SenthilKumar-yf1dz
    @SenthilKumar-yf1dz День назад +1

    வீரர்கள் அனைவருமே❤️❤️❤️

  • @bsnjaminirudayaraj274
    @bsnjaminirudayaraj274 День назад

    வாழ்க இந்தியா வழர்க இந்திய அணி ❤

  • @jayaraman9037
    @jayaraman9037 День назад

    t20 உலக கோப்பை வரலாற்றில் ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்து காட்டியுள்ளார்கள்
    இந்திய அணி தோற்ற அணியும் எங்கள் நண்பர்கள் என உலக கோப்பையை அவர்களிடம் கொடுத்து வாங்கியது நம் பாரதத்தை பெருமை படுத்தியுள்ளது
    வாழ்க பாரதம்
    வாழ்க தென் ஆப்ரிக்கா
    இருவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kannathathsan2746
    @kannathathsan2746 День назад +4

    இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

  • @shanmugamk4036
    @shanmugamk4036 День назад +1

    மிகவும் அருமையான ஆட்டம்.

  • @loganganapathi4923
    @loganganapathi4923 День назад +1

    அன்று இங்கிலாந்து வென்ற போது உலக கோப்பை மேல் கால் வைத்து வீரர்களை அவமதித்தது இன்று எதிர் அணி கையில் கோப்பை கொடுத்து அழகு பார்த்த இண்டியா எங்கே நினைத்து பார்க்கிறேன் நெஞ்சம் இனிக்கின்றது

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 2 дня назад +45

    இதை நீங்கள் பார்த்த டிவியில் மட்டுமே ஒளிபரப்பான செய்தி போல
    நடக்காத ஒரு விஷயத்தை உண்மை போல கூறியதோடு ஃபோட்டோவை எடிட் செய்து... எதற்கு இந்த வேலை

  • @aarthis7518
    @aarthis7518 2 дня назад +15

    Hartik vere level i love hartik

  • @Nagarajan-tk8jd
    @Nagarajan-tk8jd 2 дня назад +5

    Bumra bowling in 16& 18 overs turning points

  • @thyagarajanganesan9466
    @thyagarajanganesan9466 2 дня назад +22

    இந்த தாடி கலாச்சாரம் சகிக்கவில்லை. நோயாளீ மாதிரி இருக்கு. இது மாறவேண்டும். தாடி ஷேவ் செய்து பொலிவுடன் எல்லோரும் வரவேண்டும் என்பது என் விருப்பம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 День назад

      நேரமின்மை காரணமாகவும் தாடி கலாசாரம் இருக்கலாம்.

  • @palaniswamys7386
    @palaniswamys7386 День назад +1

    The awesome thriller catch by Yadav driven by his spot on presence of mind and the last killer over bowled (Har)Jaidik Pandya were the winning capsules! No less was King Kohli’s knock! Jai Bharath!

  • @gajendrakumar1557
    @gajendrakumar1557 День назад

    மகிவித்து மகிழ் இதுதான் நம் பாரதநாடு

  • @neethie2055
    @neethie2055 День назад +1

    சபாஷ் ஹார்திக் பாண்டியா அர்சல் பட்டேல் பும்ரா குல்தீப் இந்தியா வெற்றிக்கு காரணம்

  • @bhadra523
    @bhadra523 День назад +2

    Rohith is a role model cricketer

  • @EngineeringGurukulam
    @EngineeringGurukulam 2 дня назад +5

    இந்த அணி டீமாக விளையாடியது தான் காரணம்

  • @sivarajesh6296
    @sivarajesh6296 13 часов назад

    இது ஒன் மேன் ஆர்மி கிடையாது டீம் ஒர்க். நமது இந்திய அணியின் அனைத்து வீரர்களும் வீரமானவர்கள். பாராட்டு கூறியது. அதைவிட அதிகமாக பாராட்ட வேண்டியது சவுத் ஆப்பிரிக்கா அணி.

  • @gopiv608
    @gopiv608 2 дня назад +29

    Mr. பாண்டியா தாடியை எடுத்த ராசி.மற்றும் முகத்தில் கலை, /சச்சின், டிராவிட், சேவாக் இவர்கள் அழகானவர்கள் with out தாடி....

    • @ramamoorthys2274
      @ramamoorthys2274 2 дня назад +3

      இந்திய அணியின் அனைவரும் வெற்றிக்கு காரணம் ஆவார்கள்❤❤வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @geethac.v6828
    @geethac.v6828 День назад +3

    Ellarun indiakuvaranga.gods country india. Hindu people here are good and warm hearted.

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 День назад

    வெற்றியின் விளம்பில் தென்னாப்பிரிக்கா.தோல்வியின் விழிம்பில் வெற்றி.இரண்டு அணிகளுமே உலக கோப்பை சொந்தம்.

  • @elangom9830
    @elangom9830 День назад

    நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் மிக மிக சரி . அத்தோடு பும்ராவும் , அர்ஷ்திப்பும் மிக மிக டைட் ஆக பௌலில் போட்டு ரன் ரேர்டை கடைசி 4 ஓவரில் கட்டுப்படுத்தியதும் இந்திய அனி வெற்றிக்கு மிக மிக உதவியாக இருந்தது .

  • @ambalphotos5817
    @ambalphotos5817 День назад +1

    அந்த ஓரு கேட்கச் தான் ❤

  • @Madystudycircle
    @Madystudycircle 20 часов назад

    உலகத்திற்கே பஞ்சசீல கொள்கையை தந்தது இந்தியா அல்லவா❤❤❤

  • @hariharansr
    @hariharansr День назад

    The confidence of Rohit Sharma in Virat kohli is extraordinary and King kohli did prove that he is a man who will rise to the occasion

  • @GKCIRCLE
    @GKCIRCLE День назад +1

    பும்ரா அவர்களின் பங்களிப்பும் மிக முக்கியமான விஷயம்

  • @dcm.murugeshdcm.murugesh4201
    @dcm.murugeshdcm.murugesh4201 День назад

    தோல்வியான அணிக்கும் வெற்றி பெற்ற சந்தோஷம் மனிதநேயம் இதுதாங்க

  • @ananyasrisundaram8000
    @ananyasrisundaram8000 День назад +1

    வெற்றிக்கு முக்கிய விராட் கோலி பேட்டிங் பாண்டியா கிளாஸனை அவுட் ஆக்கியது சூரியகுமார் மில்லரை கேட்ச் பிடித்தது

  • @user-ow9ee7jw2u
    @user-ow9ee7jw2u День назад +1

    சுலபமாக சவுத் ஆப்ரிக்கா வெற்றி பெற்று இருக்க வேண்டிய மேட்ச் அனுபவம் இன்மை அவசரம் காரணமாக தோல்வி அடைந்தார்கள்.

  • @user-lx1ew8vy8x
    @user-lx1ew8vy8x День назад

    ❤ மிக மிக சிறப்பான நல்ல காரியம்.🎉

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 2 дня назад +33

    H pandiya தான் இந்த வெற்றிக்கு வித்திட்டவர் என்றால் மிகையாகாது

    • @skkrishmi
      @skkrishmi 2 дня назад

      Team work

    • @sathiyarajp9567
      @sathiyarajp9567 2 дня назад

      இவர் இல்லாதது தான் 50 ஓவர் உலகக்கோப்பை போச்சு. மனுசன் ஓவர் பில்டப் தான், ஆனால் ரியல் ஹீரோ தான்.

  • @ramkumarRK05
    @ramkumarRK05 День назад

    இது தான் டீம் வ்ர்க் என்பது. வாழ்த்துக்கள்

  • @diwakarsrinivasan7286
    @diwakarsrinivasan7286 День назад

    15 ஆவது ஓவர்லே 24 ரன் குடுத்தப்பறம் தட்டு தடுமாறிய இந்திய அணியை தூக்கி நிறுத்திய பும்ரா.. தன்னுடைய 16 ஆவது ஓவரில் 4 ரன் கொடுத்தார்... 18 ஆவது ஓவரில் வெறும் 2 ரன் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்... இது ஆட்டத்தின் முக்கிய திருப்பம்... பும்ராவிற்கு Man of the tournament விருதும் கிடைத்தது...🎉🎉🌹🌹🌹

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 День назад

    இது தான் மனித பண்பு❤❤❤❤❤❤

  • @ramachandran1599
    @ramachandran1599 День назад

    வெற்றி பெற்றதற்கு முக்கிய பங்காற்றிய பும்ரா வை பற்றி கூறாதது ஓர வஞ்சனை. அவர் man of the series அவார்டையும் பெற்று இருக்கிறார்.

  • @purushothamanethirajan1153
    @purushothamanethirajan1153 День назад

    D. MILLER OF SA CATCH BY SKY REALLY GAME CHANGER.. AND T20 WCUP TO INDIA.. ACTUALLY HE DESERVES MAN OF THE MATCH...

  • @ParamaNantham-yd9lq
    @ParamaNantham-yd9lq День назад

    நான் Ms தோனீ வீராட் ரோகீத்.ரசிகன்...

  • @NoOne-rp1md
    @NoOne-rp1md 23 часа назад

    Super. Neenga correct ah yellathaiyum solliteenga. Really proud of India team.🙏❤

  • @possiblevision1097
    @possiblevision1097 День назад

    Surya Kumar's Catch won the match.
    Turned back momentum to India ❤🎉❤🎉❤🎉

  • @neelasharma1272
    @neelasharma1272 20 часов назад

    Well done Rohit n team India ! Keep itup!?!

  • @user-im6fb8vy3s
    @user-im6fb8vy3s День назад

    இந்திய அணி வெற்றிக்கு முதலில் விராட் கோலி எடுத்துக் கொள்ளலாம் இந்த ஸ்கோர் உயர்வதற்கு அடுத்து அச்சை பட்டேல் எடுத்துக் கொள்ளலாம் மேட்ச் டர்னிங் கார்த்திக் பாண்டியா பவுலிங் சூரியகுமார் அவர்களின் பேச்சு கிளாஸ் என்னுடைய அவுட் இவையே இந்திய அணிக்கு வெற்றிக்கு காரணம்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u День назад

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைஜி சொன்னது போல எவ்வளவு திறமையும் முயற்சியும் இருந்தாலும் சிறிது அதிர்ஷ்டம் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை இங்கு நினைவு கூர விரும்புகிறேன்.

  • @elangoksrk
    @elangoksrk День назад

    அருமை! நமக்குப் பெருமை!!

  • @SaranSaran17-ik7tf
    @SaranSaran17-ik7tf 22 часа назад

    Congrats our captain God bless you

  • @tamizhanilayaa-1410
    @tamizhanilayaa-1410 День назад +1

    சூப்பராவெல்லாம் வீசல லக் மட்டுமே
    கடைசி ஓவர் முதல் பந்தை எவனாவது
    புல்டாஸ் போடுவானா? நல்லவேளயா
    சூர்யகுமார் யாதவ் அத கேட்ச் பண்ணினார் இல்லேன்னா இந்திய
    வீரர்கள் டவுசர் கழண்டிருக்கும்😊

  • @abinayasis4003
    @abinayasis4003 День назад +2

    🎉 இது நல்ல செயல். வெற்றிக்கு வழி வகுத்தவர் கோலி . சூரியஅ பிடிச்ச கேட்ச் பும்ரா பில்லிங். கோலி கர பார்டனர்ஷிப் கொடுத்த பேட்ஸ்மேன்

  • @sivasankaranns4253
    @sivasankaranns4253 День назад +1

    Proud of our team

  • @pnpillaipnpillai982
    @pnpillaipnpillai982 День назад

    கூட்டு முயற்சி வாழ்க இந்தியா

  • @kumarselvi7452
    @kumarselvi7452 День назад

    இந்தியர்களின் பண்பினை உலக மக்கள் புரிந்து கொள்ளவர்கள்

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 23 часа назад

    SKY catch is the turning point of the match. Full credit goes to him only.

  • @tcrJagadesh
    @tcrJagadesh 18 часов назад

    If Surya Kumar had not made the catch, the South Africa would have won easily. Anyway, we have to accept that India has won. Thanks to God for flourishing the LUCK on the Indians.

  • @boopathyk6737
    @boopathyk6737 11 часов назад

    இதுதான் இந்திய பண்பாடு.இதைதானே நமது பிரதமர் ஐநா வரை‌ கொண்டு சென்று வருகிறார்.இதை மாற்று‌கட்சியினர் உணரமறுக்கிறார்கள்.

  • @user-sq5id7nv8x
    @user-sq5id7nv8x 12 часов назад

    Indian Team unity and their individual hard work made to become India win.

  • @DC-qn9ob
    @DC-qn9ob День назад +1

    For me it's team victory. Everyone played their part very well.
    Jai Hind 🇮🇳🙏❤️

  • @rajamanickamvenkatraman6046
    @rajamanickamvenkatraman6046 День назад +1

    Rohithji S. A. Markaramji இடம் கோப்பையை கொடுத்து பார்த்த நான் மிகவும் பூரிப்படைந்தேன்.
    இதுவல்லவா இந்தியா.
    அவர்கள் நீண்டனாளாக ஆடாமல் மறுபடியும்
    ஆடி முன்னேறியவர்கள்.
    எவ்வளவு முயற்சி.

  • @lakshmanv5048
    @lakshmanv5048 10 часов назад

    Indian Team always great

  • @astroarimalamssivakumar7084
    @astroarimalamssivakumar7084 День назад

    🎉 பாரத நாடு பழம் பெரும் நாடு. நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர். --மகாகவி பாரதி.

  • @RaveendranMurugesampillai
    @RaveendranMurugesampillai День назад

    Great occasion, well done rohhit and his team