🌨️ ரொம்ப நாள் கனவு நிறைவேறியது Arctic Murmansk| 🇷🇺 Russia Ep22

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 527

  • @BackpackerKumar
    @BackpackerKumar  7 месяцев назад +104

    நம்ம தமிழில் முழு ஆர்டிக் தொடர். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: ruclips.net/video/Lo9ffrv37gc/видео.html
    Ep2: ruclips.net/video/cnyYVmhobHM/видео.html
    Ep3: ruclips.net/video/W_xhIxIjZm4/видео.html
    Ep4: ruclips.net/video/x9F8T7vz4a8/видео.html
    Ep5: ruclips.net/video/rFaxUaslzQY/видео.html
    Ep6: ruclips.net/video/ejpuCWv2DcA/видео.html
    Ep7: ruclips.net/video/JW4XO1zG5gc/видео.html
    Ep8: ruclips.net/video/GxBOw8h4D5o/видео.html
    Ep9: ruclips.net/video/9jczxIESqy0/видео.html
    Ep10: ruclips.net/video/_3EMfuRgxO8/видео.html
    Ep11: ruclips.net/video/uFYd7qeB3Qo/видео.html
    Ep12: ruclips.net/video/dJesJq5F46U/видео.html
    Ep13: ruclips.net/video/B63MYFbZh0Q/видео.html
    Ep14: ruclips.net/video/CHiTrIeY6ck/видео.html
    Ep15: ruclips.net/video/fMw5m0YVm1A/видео.html
    Ep16: ruclips.net/video/8Ex-tgI58CI/видео.html
    Ep17: ruclips.net/video/g29cVGW9qxM/видео.html
    Ep18: ruclips.net/video/zkXo5BSgIhQ/видео.html
    Ep19: ruclips.net/video/yiC0Rx8JiL4/видео.html
    Ep20: ruclips.net/video/ud7LPHJ2MJo/видео.html
    Ep21: ruclips.net/video/LM5Ym2EoNEk/видео.html
    Ep22: ruclips.net/video/CFbnyWcz1VA/видео.html

    • @Vijayalakshmi-1979
      @Vijayalakshmi-1979 7 месяцев назад +3

      உலக உருண்டை என்பதை பிளைட்டில் இருந்து பார்க்கும் போது அருமையா இருக்கு

    • @saravananm2977
      @saravananm2977 7 месяцев назад +4

      Mudhal... Muraiyaaga... Engum.. Olikkattum.. Kumaaru ungal... Kural....... 🎉

    • @aseenabegam2523
      @aseenabegam2523 7 месяцев назад +3

      Bro vidunga bro 1 million adichidalam kavala padthinga

    • @pandiselvi73
      @pandiselvi73 7 месяцев назад

      Kumar you are very inspiring..😎your planning is very proper and how you are implementing in worst conditions all are amazing 👍🫡🫡

    • @maheshmxyz
      @maheshmxyz 6 месяцев назад +1

      குமார் நீங்கள் சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை மனோதைரியத்துடன் எப்படி எதிர்கொள்வது என்று. தோழருக்கு என்றும் வெற்றி கிடைக்கட்டும்.

  • @ksivakumar77
    @ksivakumar77 7 месяцев назад +161

    குமார் நீங்கள் என் குழந்தைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக ஆகிவிட்டர்கள். சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை மனோதைரியத்துடன் எப்படி எதிர்கொள்வது என்று. தோழருக்கு என்றும் வெற்றி கிடைக்கட்டும்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 месяцев назад +14

      நன்றி அண்ணா

    • @kumareshinfohub
      @kumareshinfohub 7 месяцев назад +2

    • @prabus6250
      @prabus6250 7 месяцев назад

      💯❤️👏🏻

    • @sudalainaainithi
      @sudalainaainithi 7 месяцев назад

      @@BackpackerKumar வயதானவர்களுக்கு அல்ல. அது இயலாதவர்களுக்கு(முதியவர்களும் அடங்கலாம்) அதாவது மாற்று திறனாளிகளிக்கான இருக்கை மட்டுமே.

    • @AnanthanARUMUGAM
      @AnanthanARUMUGAM 7 месяцев назад

      Migavum arumai for your explanation bro... Way to go... 😊❤

  • @kannanramamoorthy1712
    @kannanramamoorthy1712 7 месяцев назад +68

    உங்க சேனல பாத்து என் பையன் தனியா பிளைட்ல பெங்களூர் டூ சென்னை போயிட்டு வந்தான் 16 வயது

    • @karanvipa9964
      @karanvipa9964 7 месяцев назад +1

      Great

    • @MBABCOM
      @MBABCOM 6 месяцев назад

      Great

    • @BackpackerKumar
      @BackpackerKumar  6 месяцев назад +8

      நல்லது. மகிழ்ச்சி..மிக்க நன்றி அண்ணா..

    • @veelingp_s_yc_h_o_4636
      @veelingp_s_yc_h_o_4636 6 месяцев назад +1

      SOLLUUUU SOLLUUUUU😅

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 6 месяцев назад +6

    "அண்டார்டிக்கா முதல் ஆர்ட்டிக் வரை" அப்படினு உங்கள பத்தி நாவலே எழுதலாம் வாத்தியாரே. அனைத்தும் அருமை. முக்கியமா உங்களைப் போல சுற்றுப் பயணிகளுக்கு இலகுவாக இருக்க எப்படியெல்லாம் Cheap ஆ Book பண்ணுறதுனு காட்டுறது வேற லெவல். எந்த RUclipsr உம் அப்படி செய்ததா தெரியல. Hats off வாத்தியாரே ❤❤❤

  • @vaishnavi571
    @vaishnavi571 7 месяцев назад +8

    நாங்களும் அடுத்த பத்து வருடங்கள் தம்பி குமாருடன் உலகத்தை சுற்றுவோம் யூடியூப் மூலமாக. மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி

  • @vallatharasukumanan3541
    @vallatharasukumanan3541 4 месяца назад +1

    உலக சுற்றுலா போக முடியாதா நடுத்தர வர்க்கம் உங்கள் விடியோ மூலம் உலகையே சுற்றி பார்த்து கொண்டு இருக்காங்க வாழ்த்துக்கள் அண்ணா தாங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @rengarkamalalkannan
    @rengarkamalalkannan 7 месяцев назад +30

    ரஷ்யாவை முழுமையாக சுற்றிக் காட்டி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். நாங்களே சென்று பார்த்தது போல் இருக்கிறது அனைத்து வீடியோக்களும். நன்றி மற்றும் அருமை.

  • @prasannajothi9070
    @prasannajothi9070 7 месяцев назад +53

    நாங்களே ரஷ்யாவைப் பார்ப்பது போல் உள்ளது.. அதுவே நமது அண்ணாவின் தனி சிறப்பு.. ❤💯🥳. Waiting to see Aurora.. 🌌

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 месяцев назад +4

      நன்றி தம்பி

    • @sudalainaainithi
      @sudalainaainithi 7 месяцев назад +1

      @@BackpackerKumar (முதியவர்களும் அடங்கலாம்) அதாவது மாற்று திறனாளிகளிக்கான இருக்கை மட்டுமே.

  • @gomathilakshmi9363
    @gomathilakshmi9363 7 месяцев назад +18

    உங்கள் கண்களின் வழியாக ரஷ்யா முழுவதையும் நாங்களும் சுற்றிப் பார்த்துவிட்டோம். நாங்களே நேரில் சென்று பார்ப்பது போல் இருந்தது

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 7 месяцев назад +18

    உலகமே அதிசயம்...
    அதை ஒவ்வொரு எபிசோடிலும் காணொளியாக காட்டுவது தம்பியால் மட்டுமே சாத்தியம்...

  • @babyravi7204
    @babyravi7204 7 месяцев назад +20

    நம்ம ஈரோட்டில் இருந்து ஆர்ட்டிக் கண்டத்திற்கு சென்று திரும்பும் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 உங்கள் வீடியோ பதிவின் மூலமாக இன்று நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்❤❤❤❤🎉🎉

  • @gomathilakshmi9363
    @gomathilakshmi9363 7 месяцев назад +12

    குமார் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்
    இதுபோன்று உலகம் சுற்றும் ஆசை உங்களுக்கு எப்படி வந்தது
    பணம் சேர்ப்பது மட்டுமே பிரதானமாக யோசிக்கக் கூடிய உலகில் அதை மீறி சந்தோஷமான வாழ்க்கை பயணத்தை உங்களால் யோசிக்க முடிந்திருக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா🎉

    • @AbarMaari
      @AbarMaari 6 месяцев назад

      அக்கா அவரும் சம்பரிசுட்டுதான் இருக்காரு

  • @Skyfamilyvlog18
    @Skyfamilyvlog18 7 месяцев назад +4

    You are my inspiration for traveling anna , and in two days we are going to Singapore and Malaysia. And this is our first international trip . without any agent we booked our flights, hotel and all . You are the reason for this all anna

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 7 месяцев назад +12

    அழகான. நகரம். கட்டிடங்கள்.
    நன்றாக. பழகும். மக்கள். வாழ்த்துக்கள். குமார். 👍🐦🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 7 месяцев назад +3

    You're fully qualified to be appointed as tourism development minister,
    With your practical knowledge of every nook and corner of this globe you deserve that position.

    • @Phoenix24990
      @Phoenix24990 7 месяцев назад

      😂😂😂😂😂 uneducated fellow

  • @mickyroony
    @mickyroony 7 месяцев назад +11

    Guys yaar yaaro effort + worth + content ethuney illama videos potu million + subs vachirukaanga , Nama anna innum 300k la ye irukaaru he deserve's a million + subs guys annana thooki vudunga 1 million celebration na potruvon💥🖤

  • @arshad4489
    @arshad4489 6 месяцев назад

    சில நேரம் நீங்க வரலாறு பேசும் போது கடுப்பா இருக்கும் but ஒரு எடத்தோட வரலாறு தெரிஞ்சிக்கிறதும் முக்கியமானது தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் from 🇱🇰

  • @gomathilakshmi9363
    @gomathilakshmi9363 7 месяцев назад +4

    படங்களில் கதாநாயகனும் கதாநாயகியும் கனவில் சென்று டூயட் பாடுவது போல் நாங்களும் கனவில் மட்டுமே சென்று வந்த இடங்களுக்கு இன்று நேரில் சென்றது போல் இருந்தது

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 7 месяцев назад +17

    துருவ ஒளி பார்த்த முதல் தமிழன் ஈரோடு குமார்

  • @bhagimedia
    @bhagimedia 7 месяцев назад +5

    எவ்வளவு தூரம், சிக்கல், தடங்கள், பயணம், குளிர் போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக உள்ளது சகோ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤💐👌

  • @matheshthangavel6307
    @matheshthangavel6307 6 месяцев назад +1

    Unga series pakumpothu life rompa simple'la theriyuthu bro... Palarukku nenga nalla motivation'na irukinga...

  • @ThayalinideviSukunakumar
    @ThayalinideviSukunakumar 7 месяцев назад +2

    24:29 ஆர்ட்டிக்கையும் அந்தார்ட்கையும் முதன்முதலில் தமிழில் காட்டிய பெருமை குமாருக்கே ❤

  • @periyaiahts4039
    @periyaiahts4039 6 месяцев назад +2

    Thanks for taking us to Arctic. Coverage is very good. Take care.

  • @குருபிரசாத்ராவ்
    @குருபிரசாத்ராவ் 7 месяцев назад +1

    In your Russian episode without smoking and drinking alcohol entirely is very difficult in Russian climate but you are not doing both is highly appreciable....Take care. Lets rock kumar.....

  • @vpsrinivasan1246
    @vpsrinivasan1246 4 месяца назад

    சிறப்பான காணொலி‌‌,தம்பி ஈரோடு குமாருக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @ARROCKS955
    @ARROCKS955 6 месяцев назад +1

    உலகின் அனைத்து கானொலியும் தெளிவாக காட்டும் குமார் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💪

  • @a3_shots
    @a3_shots 6 месяцев назад +1

    Another brilliant episode dear Kumar....hats off to all your commitment and perseverance 🙏 I've seen almost all your vlogs... You are just excellent in everything you do...my only request is kindly DO NOT TOUCH anything that is exhibited....it's not something that we should be doing... please do not get me wrong...

  • @selvam1795
    @selvam1795 6 месяцев назад

    அருமை குமார் அருமை எவ்வளவு ரத்தினச் சுருக்கமா மாஸ்கோவில் இருந்து இங்க வந்தீங்க அப்படிங்கறதை தெள்ள தெளிவா விரிவாய் எடுத்து சொன்னீங்க இந்தியா குள்ளேயே எங்கேயாவது போனா தடுமாறும் ஆனா நீங்க எந்த தடுமாற்றமும் இல்லாம எல்லா இடங்களுக்கும் போயிட்டு வர்றீங்க உங்கள் செயல் எல்லாம் அறிவுபூர்வமானது ஆக்கபூர்வமானது அருமை நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @nadasonjr6547
    @nadasonjr6547 6 месяцев назад +2

    குமாரு, நீங்க சாதித்துவிட்டாய், ஆர்டிக் murmansk பட்டணத்திற்கு நீதாம்ப்பா முதல் தமிழன். பாராட்டுக்கள்

  • @ranihm2869
    @ranihm2869 6 месяцев назад +2

    உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்த்தது போன்ற உணர்வை கொடுக்கின்றன artic region பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது ✨

  • @chithrasuresh8220
    @chithrasuresh8220 6 месяцев назад +1

    ரொம்ப நன்றாக உள்ளது. நல்ல விளக்கம். Northern lights பார்க்கவும் அதை பற்றி தொரிங்து கொள்ளவும் மிகவும் ஆவலாக உள்ளது்

  • @srinivasan632
    @srinivasan632 7 месяцев назад +1

    சகோதரா! அண்டார்டிகா, மற்றும் ஆர்டிக்கை மிதித்த முதல் தமிழ் பயணி நீங்கள் தான் என்று நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்...

  • @siranjivimessi5150
    @siranjivimessi5150 6 месяцев назад

    Kumar bro... U one of those who really enjoying this life...intha pirapu naame santhosama iruke.. Inga pale per work than life ethukunu teriyama vaalranga...enjoy your life bro

  • @ArunAdki9936
    @ArunAdki9936 7 месяцев назад +2

    பல நாடுகள் சுற்றி. தன் உழைப்பு மூலம் அதிகம் உயர்வு பெறுவார் குமார் ப்ரோ 🎉🎊

  • @raghavendrannagarajan5297
    @raghavendrannagarajan5297 23 дня назад

    Dear kumar, I am always excited to see your videos, especially Moscow, St. petersburg, Murmamsk. I felt as I was there with you in Russia

  • @franksthatham4259
    @franksthatham4259 6 месяцев назад +1

    neenga ippa pannukindra russia series migavum kannuku kulirchiyaga ulladhu ❄️😍💘💝❤️💞💕💓👏👍🤜🤛🤝

  • @nadasonjr6547
    @nadasonjr6547 6 месяцев назад +1

    ரஷ்யாவையே எங்க கண் முன் நிறுத்திவிட்டாய்..அற்புதம்❤

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 6 месяцев назад +1

    That food shops are very very different amazingggg 💙🤍😍

  • @km-fl2gb
    @km-fl2gb 6 месяцев назад +3

    Excellent episode..every number counts..3 lakhs no doubt good number not best number considering contents and efforts.. stepping stone for the ultimate breakthrough..keep rocking.. cheers...🎉🎉🎉

  • @prakash.pprakash3891
    @prakash.pprakash3891 7 месяцев назад +1

    நீ எதற்கும் துணிந்தவன் குமார் அண்ணா மாஸ்

  • @teakaapi9906
    @teakaapi9906 6 месяцев назад

    You became star vijay sun tv for me
    Whenever i on the youtube i have a habit of go through your channel. Keep doing this excellent work🎉🎉

  • @ramd5314
    @ramd5314 6 месяцев назад +1

    Dear Kumar I love all your serious .you are a u tuber and as well a good your guider and as well as geography teacher ❤

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 6 месяцев назад

    Thanks for showing one of my dream places 🎉 Northen lights is in my bucket list for long time.Thanks for the video

  • @MaheInfo007
    @MaheInfo007 7 месяцев назад +2

    Hi sir, your vlogs truely inspire me to travel around the world

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 6 месяцев назад +1

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @mnsmohideen9638
    @mnsmohideen9638 6 месяцев назад +2

    It’s really disappoint only viewing short 48 mins vlog this time instead of 1hour..
    Keep rocking bro…

  • @Ranjithkuttycbe
    @Ranjithkuttycbe 7 месяцев назад +9

    உலகம் சுற்றும் வாலிபன் என் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️💐

  • @sahayajohnson
    @sahayajohnson 6 месяцев назад

    நீங்கள் எப்படி உங்கள் பயண திட்டம், விமான முன்பதிவு,மற்றும் ஹாஸ்டல் புக்கிங் பற்றி நன்றாக விளக்கி சொன்னீர்கள் மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @rafeekrihan-h1n
    @rafeekrihan-h1n 12 дней назад

    அணைத்து வீட்டியோவும் மிகவும் அருமை

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 6 месяцев назад

    We must not Tremble during any interrogation because that is done to Scrutinize us but if you Fear or get scared meant Trouble awaits ahead but here Mr Kumar the International Vlogger is eligible to Tackle anything always.

  • @deenadayalan9156
    @deenadayalan9156 7 месяцев назад +1

    Cinema paarpothu ullathu police பிடித்தது எங்களை பிடித்தது போல இருந்தது thanks a ton for artistic artic episode

  • @jananyrajkumar1714
    @jananyrajkumar1714 7 месяцев назад +1

    Hi sir it's will be interesting episode. So sad we are going to miss Russia . From the sky its look wonderful scenery I feel like I'm flying

  • @தங்கதமிழன்-ச3ல
    @தங்கதமிழன்-ச3ல 7 месяцев назад +2

    குமார் அண்ணா ரஷ்ய நாட்டிற்காக தான் நான் நமது ஈரோடு மாவட்டத்திலிருந்து உழைத்து கொண்டு இருக்கிறேன்கிரானைட் கல் எக்ஸ்போர்ட் அண்ணா

  • @premasridharan1962
    @premasridharan1962 6 месяцев назад

    We absolutely enjoy travelling with you world over. You are such a natural narrator, just like how a normal person will react to and see new places and people. Thank you for the lovely videos and info! Keep up the good work. We want to travel with you everywhere.

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 7 месяцев назад +1

    We're egarley waiting for the marvelous dancing lights of Murmansk

  • @ramanujamk3146
    @ramanujamk3146 6 месяцев назад

    Mr. Kumar is role model of traveller to TN people infuture.

  • @Balasubramanian-cx2xd
    @Balasubramanian-cx2xd 3 месяца назад

    Nenga enjoy pannunga Kumar congratulations......happy journey

  • @sattursenthil
    @sattursenthil Месяц назад

    Northern lights are best viewed on new moon day.

  • @perumalram6302
    @perumalram6302 7 месяцев назад +2

    wish you a happy and most successful journey.

  • @divakarlankan
    @divakarlankan 7 месяцев назад +1

    You are making something different in tamil travel vlogers community. Keep move kumar annan🙏👍

  • @asokkumar7155
    @asokkumar7155 7 месяцев назад +1

    சாதனை படைக்கிறாய் குமாரு.. பெருமையை இருக்கு... From malaysia 😍😍🙏🙏👍👍❤️❤️❤️❤️💯

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 7 месяцев назад +1

    Welcome to Arctic Raw and Real very good explanation Kumar 🎉 continue your naturel video and travel trip with Russia episode 22 good people 🎉😂❤

  • @sudalainaainithi
    @sudalainaainithi 7 месяцев назад +1

    வயதானவர்களுக்கு அல்ல. அது இயலாதவர்களுக்கு(முதியவர்களும் அடங்கலாம்) அதாவது மாற்று திறனாளிகளிக்கான இருக்கை மட்டுமே.

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 7 месяцев назад +2

    நன்றாகயுள்ளது குமார்
    ரஷ்ய.

  • @Prt-kz9ed
    @Prt-kz9ed 6 месяцев назад

    Kumar anna...recently addicted to your channel..☺️☺all the best for your upcoming trips

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 7 месяцев назад +2

    Dear Mr. Kumar, Hope Ep22, will be extra ordinary. My comment at end. PPK RAO

  • @selvamani7847
    @selvamani7847 7 месяцев назад +2

    குமார் இன்டர்நேஷனல் செலிபிரிட்டியாக உணர்ந்த தருணம்❤❤❤❤❤❤❤

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 7 месяцев назад +1

    Excellent journey enjoy Kumar thanks 🙏😊☺️ for sharing 🌼💛🤲👏

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @asokanchandran
    @asokanchandran 6 месяцев назад +1

    ஏர் போர்ட் டில் பேகேஜை சாமர்த்தியமாக கையாண்டு பணம் சேமித்தது சிறப்பு ஆர்டிக் கில் போலிஸ் விசாரணையை சிறப்பாக முடித்தது ரஸ்ய நண்பர்களின் இனிமையான சந்திப்பு பிளைட் புக்கிங் விவரம் தெளிவாக இருந்தது வொவ்வொறு நடை முறையும் விளக்குவது சிறப்பாக இருந்தது

  • @piravar-k3i
    @piravar-k3i 7 месяцев назад +1

    உலகத்தின் இரு துறுவங்களையும் காண்பித்த குமாருக்கு நன்றி J p. ஐய்யா அவனாஷி ❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sureshkumar926
    @sureshkumar926 7 месяцев назад +1

    Really great experience bro and your explanations and frankly speaking really great traveller in India... Real and Raw content excellent... You are honest and genuine person so you got all good things only... You are admire always... Thank you so much bro....

  • @thavaranisrinivasan7441
    @thavaranisrinivasan7441 7 месяцев назад +1

    wow arctic! you are very lucky bro. enjoy and let we enjoy.

  • @தங்கதமிழன்-ச3ல
    @தங்கதமிழன்-ச3ல 7 месяцев назад +1

    குமார் அண்ணா உங்கள் வீடியோ பார்த்தால் தான் எனக்கு திருப்தியாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா

  • @sampathkumar2864
    @sampathkumar2864 7 месяцев назад +1

    Hai kumar nice journey to murmansk, tourism is not a matter information the way you r giving.keep it up ❤❤❤

  • @vadachennaimedia9628
    @vadachennaimedia9628 7 месяцев назад +1

    சுவாசிபோ குமார் புரோ ❤❤🤝🤝💐💐👍💪🏼

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 6 месяцев назад

    *Seeing Russia that too Murmansk in Arctic through your video gave a feeling as if I travelled*
    *This, Airport reminds me of the Bagdogra Airport which we travelled in March 2019, Darjeeling Gangtok trip under NER trip*

  • @sumeerreemus93
    @sumeerreemus93 6 месяцев назад

    Recent addict backpacker kumar...♥️ Anna ur rock we support always anna... Ur content very admirable... Keep it up ur style vlog anna♥️🔥🔥

  • @darkoboy5133
    @darkoboy5133 7 месяцев назад +1

    So beautiful place. Make a city tour videos in evening such as street foods

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 6 месяцев назад +1

    அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்

  • @ruthutv6074
    @ruthutv6074 7 месяцев назад +1

    ரஷ்யா மிகவும் சூப்பர் சூப்பர் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kgsm.0
    @kgsm.0 7 месяцев назад +2

    48:38 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @randineshkumar
    @randineshkumar 6 месяцев назад

    பொருளாதாரம் வளர்ந்தால் கலைகள் மதிக்கப்படும். ரஷ்ய தேசத்தில் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மகிழ்ச்சி

  • @SumithraC-c3s
    @SumithraC-c3s 7 месяцев назад +1

    Ungala parthu elimaiyaga பயணம் seiya katrukonden குமார் sir😊🎉

  • @aravind076
    @aravind076 7 месяцев назад +3

    Antha screen recording la personal details lam iruku bro blur pannidunga

  • @sudhasreesivakumar6511
    @sudhasreesivakumar6511 6 месяцев назад

    How detailed each video is!! ❤😇 u r Vera level!

  • @Tharani.777
    @Tharani.777 7 месяцев назад +3

    Welcome To Arctic Episode ❤️❤️..
    Superr brooo 👍👌👌..

  • @murugesanmuthusamy6279
    @murugesanmuthusamy6279 7 месяцев назад

    Hi Kumar, i am Murugesan from Bangalore. உங்களது வீடியோ அனைத்துமே மிகவும் அருமை. ஒரு சின்னவேண்டுகோள் என்னைப்போல் அரைகுறை English வைத்துக்கொண்டு நாங்களும் இந்த உலகை சுற்றிவர முடியுமா என்றும், ஒரு நாட்டிற்கு செல்லும்போது அதன் அருகில் உள்ள நாட்டிற்கும் சென்று திரும்பி வரும்போது சென்ற நாட்டின் வழியாக உள்ளே நுழையும்போது அதற்கு எப்படிப்பட்ட Transit visa தேவைப்படுகிறது. ஒருநாட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள சுற்றுலா இடங்களை எப்படி கண்டறிந்து இடங்களை சுற்றி பார்ப்பது குறித்து ஒரு முழு Video போட்டு எடுத்துறைத்தால் என்னைப்போல் உள்ளவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் இந்த உதவியின்னால் நாங்களும் ஒருசில நாடுகளை சுற்றிவருவோம்

  • @anishm4655
    @anishm4655 7 месяцев назад +1

    Given the quality of your content, you should have at least 5 million subscribers. Hopefully, you'll reach that milestone soon.

  • @balalb1755
    @balalb1755 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் குமார் ❤❤
    🎉🎉🎉

  • @rajkannan005
    @rajkannan005 7 месяцев назад +5

    ❤ வாழ்த்துக்கள் குமார் ❤️ ரஷ்யா பயணம் மக்களோடு மக்களாக பயணம் செய்து வாழ்ந்து மிகவும் தெளிவாக காட்சிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது 🎉😊 எங்களையும் உங்களுடன் தெரியாத ஊரில் கைப்பிடித்து அழைத்து செல்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🎉❤️👍😊 நன்றி குமார் ❤️

  • @dubaidude7561
    @dubaidude7561 6 месяцев назад +1

    குமார் வேற லெவல் 🎉

  • @Something-newk2hw
    @Something-newk2hw 7 месяцев назад +1

    Kumar சகோதரனிடம் தொலைபேசியில் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது ❤❤❤

  • @influencestores2218
    @influencestores2218 7 месяцев назад +2

    Super anna !!!! metro stations look like those in North Korea , just seen in few vlogs , but you are taking us on a grand world tour sitting at home 🙂

  • @gopalakrishnanchinnadurai8409
    @gopalakrishnanchinnadurai8409 6 месяцев назад +1

    Northern lights seen during May months

  • @sathishkumarjm349
    @sathishkumarjm349 7 месяцев назад

    I had visited Alaska Arctic circle along with my friends during 2020 Christmas holidays. It was a surreal experience😊

  • @saravananm2977
    @saravananm2977 7 месяцев назад +1

    Kumaaru... Kalakkal... Information about Russia.. But me always in with your travelling...enough.. Pa thanksgiving... always...👍

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 7 месяцев назад +1

    தங்கள் முயற்சி அசாதாரணமானது
    வாழ்த்துகள்❤

  • @vib4777
    @vib4777 7 месяцев назад +1

    Nice presentation bro..
    All the best...
    Take care ...

  • @apjchennal8447
    @apjchennal8447 6 месяцев назад +1

    Sema Kumar superb..