Very good informative video. Keep going. 33:18 please don't use the same eating hand to touch common utensils like pepper/salt. People will judge our whole country with our actions. I hope you understand
One Crore People's can only dream to Perform such a Travel adventures but here Mr Kumar the International vlogger achieved it so Smoothly which Proves that you are very LUCKY GENTLEMAN.
"' தங்களின் ஒவ்வொரு எபிசோடும் ஒரு பாடம் " எதிர்கால இளைஞர்கள் உங்கள் எபிசோடு மட்டும் பார்த்தால் போதும் தம்பி வாழ்வை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்வது எப்படி என்பதை அடுத்தவர்கள் சொல்லாமல் புரிந்து கொள்வார்கள்.
Your trip to Russia is a masterpiece. How dare you exploring the freezing places by public transport. You have a determination to finish what you have dreamt. Whether it is Lake Baikal or Oymaykon you have marked your stamp. Now we have got a glimpse of Murmansk. You have given a best analysis of historical back ground of the places visited which is excellent. I understand the hardship undergone by you in holding the camera in the -30 degree celcius. Great. Hats off. Wish you all the best. Expecting your exploration of Greenland and Iceland.🎉🎉🎉
Thanks for showing the Ice breaker. I have seen the other things in MUrmunsk, not Ice breaker. I don't remember it was there that time. It before Y2K. Exactly I don't remember the year. In engine room he was showing the dismantled rotor of steam turbine. For show purpose the conected some external( motor) means of power to rotate. You will have feel of running machinery.
Dear Mr. Kumar, Really this episode is fantastic. We can't dream to enter in the ships' inner works room. All viewers would have been enjoyed. Well done Mr. Kumar.
சகோ ice breaker ship பற்றிய தகவல்கள் சிறப்பு நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்து கொண்டு வருகிறீர்கள் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிலை அருமை உங்களுக்கு உதவிய தோழிகளுக்கு என் அன்பை தெரிவித்து கொள்கிறேன் ❤❤❤❤ இன்றைய பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது சகோ நன்றி 🙏
பிரம்மாண்டமான Nuclear lenin icebreaker கப்பலைப் பற்றி சூப்பரா காட்டினிங்க. அதிலும் உங்களுக்கு உதவி அந்த இரண்டு பெண்களுக்கும் நன்றி. அருமையான பனிப் பொழிவோடு கூடிய காட்சிகள். Hollywood movies ல வருவது போல இருந்தது. இறுதியாக salmon fish with cream செம்ம வாத்தியாரே.
Murmasnk and Arctick and north lights are spectacular. Your hard efforts have brought all these to our houses. Thanks for your efforts. Enjoy your time and take care.
மகிழ்ச்சி ❤ ஆர்டிக் நிலப் பகுதியில் நல்ல மனிதர்கள் உங்களுக்கு துணைப்புரிகிறார்கள்👍❤️😊 ஆர்டிக் ரஷ்யா பயணம், வரலாற்று நிகழ்வுகள் நிறைய விசயங்களை, உங்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது😊 வாழ்த்துக்கள் 🎉 நன்றி குமார் 👍❤️
Super brother super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
Hi Kumar The technology superiority of Russias in building the nuclear icebreaker is covered very well by your in depth exploration in the ship. You are braving against extreme spine chilling climate and painstaking journey is highly commendable. Thanks for your sincere efforts to present it with your motto of raw and real.. Bravo
Thank you brother for making us visit russia with your experience. No words to express our happiness as it will not be possible for people like me to visit especially the northern lights and icebreaker. Hatsoff and thank you bro🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
ஈரோட்டில் இருந்து உலகின் கடைசி வரை சென்று விட்ட அண்ணா🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎉 நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது❤❤❤ ஈரோட்டில் நல்ல மழை ❤❤ நீங்க கொட்டும் பனியில் உங்க வீடியோ பதிவு சூப்பர்
It is not polar bear., it is Panda,famous in Russia,Japan., ., beautiful restaurant salmond soup., the soup is made with leaks.,rice ,cream.garlic., capsicum.,with almond. Thank you very much. THE Arctic is snowing .,very nice.,
No words to say in your every one episode.. really amazing experience bro... That statue in hill view and Lenin icebreaker ship... That's girls helped... You are really honest and genuine person so you got help right time.... You are really great traveller in India... Raw and real content traveller... We are also feeling like traveling with you.... Thank you so much bro... Great 🎉🎉🎉
Solo வா இப்படி பயணம் பண்ணுவது மிக சிரமம்.. நீங்க பயணம் பண்ணி அங்கே உள்ள வரலாற்றை மிக சிறப்பா விளக்கம் அளிக்கிறீர்கள் குமாரு.. சிறப்பு🙏🙏😍😍❤️❤️🇲🇾🇲🇾🇲🇾 from malaysia
Anna you having doing well.Iam surprised to see 390k subscribers you deserve million we are wishing to million subscribers soon from our tamilnadu family
ரஷ்யா துரம் ஏக்கருக்கு சார் அந்த கோர்ட்டுக்கும் அந்த இதுக்கும் ரஷ்யாவில் இருக்கிற துறைகள் மாதிரியே இருக்கிறீங்க சூப்பரா அவங்களை மாதிரியே கலரும் இருக்கீங்க சூப்பர் சார்
Hi Kumar Your recollection of history along with narrative description of journey in a harsh environment is worth a billion, your vibes generating everyone who follows your tour is remarkable one, kudos to you
Bro enga family weekend la 8ck tv poduvom so total family night 2ck varaikum unga videos papom whole family 2 age la irunthu 75 age varaikum hall la 😂😂😂😂😂 snaks water bottle, ice cream ellame pakathula vachi saptute enjoy panni papom thank you
END OF THE WORLD தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
Russia series links
Ep1: ruclips.net/video/Lo9ffrv37gc/видео.html
Ep2: ruclips.net/video/cnyYVmhobHM/видео.html
Ep3: ruclips.net/video/W_xhIxIjZm4/видео.html
Ep4: ruclips.net/video/x9F8T7vz4a8/видео.html
Ep5: ruclips.net/video/rFaxUaslzQY/видео.html
Ep6: ruclips.net/video/ejpuCWv2DcA/видео.html
Ep7: ruclips.net/video/JW4XO1zG5gc/видео.html
Ep8: ruclips.net/video/GxBOw8h4D5o/видео.html
Ep9: ruclips.net/video/9jczxIESqy0/видео.html
Ep10: ruclips.net/video/_3EMfuRgxO8/видео.html
Ep11: ruclips.net/video/uFYd7qeB3Qo/видео.html
Ep12: ruclips.net/video/dJesJq5F46U/видео.html
Ep13: ruclips.net/video/B63MYFbZh0Q/видео.html
Ep14: ruclips.net/video/CHiTrIeY6ck/видео.html
Ep15: ruclips.net/video/fMw5m0YVm1A/видео.html
Ep16: ruclips.net/video/8Ex-tgI58CI/видео.html
Ep17: ruclips.net/video/g29cVGW9qxM/видео.html
Ep18: ruclips.net/video/zkXo5BSgIhQ/видео.html
Ep19: ruclips.net/video/yiC0Rx8JiL4/видео.html
Ep20: ruclips.net/video/ud7LPHJ2MJo/видео.html
Ep21: ruclips.net/video/LM5Ym2EoNEk/видео.html
Ep22: ruclips.net/video/CFbnyWcz1VA/видео.html
Ep23: ruclips.net/video/37SUiopu5as/видео.html
Ep24: ruclips.net/video/ezH3aZ2suaU/видео.html
என்ன குமாரு தொன்டை கட்டுதா!?
Anna japan ponga pls
Andha kappal.. record break pannunga Kumaaru... extra 30 plus years about your world tour... 🎉
Very good informative video. Keep going. 33:18 please don't use the same eating hand to touch common utensils like pepper/salt. People will judge our whole country with our actions. I hope you understand
"Attakasam" said in this episode for 73 times 😂
One Crore People's can only dream to Perform such a Travel adventures but here Mr Kumar the International vlogger achieved it so Smoothly which Proves that you are very LUCKY GENTLEMAN.
OK thanks Respected sir.
"' தங்களின் ஒவ்வொரு எபிசோடும் ஒரு பாடம் "
எதிர்கால இளைஞர்கள் உங்கள் எபிசோடு மட்டும் பார்த்தால் போதும் தம்பி
வாழ்வை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்வது எப்படி என்பதை அடுத்தவர்கள் சொல்லாமல் புரிந்து கொள்வார்கள்.
Your trip to Russia is a masterpiece. How dare you exploring the freezing places by public transport. You have a determination to finish what you have dreamt. Whether it is Lake Baikal or Oymaykon you have marked your stamp. Now we have got a glimpse of Murmansk. You have given a best analysis of historical back ground of the places visited which is excellent. I understand the hardship undergone by you in holding the camera in the -30 degree celcius. Great. Hats off. Wish you all the best. Expecting your exploration of Greenland and Iceland.🎉🎉🎉
Thanks for showing one of the most beautiful places on earth🎉🎉🎉Grest work
Nice episode kumar ❤❤❤❤
I'm really proud of u 🙌 kumar bro 🤝👍💕💞
Kumar brother you are well deserved for millions subscribers and yours Raw and real content it's amazing.Keep go strong until you win.
gooooooooooooooood kumar bro
Super bro😍✨🎉
Thanks for showing the Ice breaker. I have seen the other things in MUrmunsk, not Ice breaker. I don't remember it was there that time. It before Y2K. Exactly I don't remember the year. In engine room he was showing the dismantled rotor of steam turbine. For show purpose the conected some external( motor) means of power to rotate. You will have feel of running machinery.
Great Video❤
Dear Mr. Kumar, Really this episode is fantastic. We can't dream to enter in the ships' inner works room. All viewers would have been enjoyed. Well done Mr. Kumar.
🎉🎉Super brooo🎉🎉
சகோ ice breaker ship பற்றிய தகவல்கள் சிறப்பு நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்து கொண்டு வருகிறீர்கள் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிலை அருமை உங்களுக்கு உதவிய தோழிகளுக்கு என் அன்பை தெரிவித்து கொள்கிறேன் ❤❤❤❤ இன்றைய பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது சகோ நன்றி 🙏
பிரம்மாண்டமான Nuclear lenin icebreaker கப்பலைப் பற்றி சூப்பரா காட்டினிங்க. அதிலும் உங்களுக்கு உதவி அந்த இரண்டு பெண்களுக்கும் நன்றி. அருமையான பனிப் பொழிவோடு கூடிய காட்சிகள். Hollywood movies ல வருவது போல இருந்தது. இறுதியாக salmon fish with cream செம்ம வாத்தியாரே.
A nice realistic video. Good work 👍🏻
You are different from others, thanks that you are an Engineer.
குமாரு அந்த டோலக்பூர் அடுத்து போங்க நம்ம பய ஒருத்தன் இருக்கான்.. போகும் போது லட்டு வாங்கிட்டு போங்க 😮
ப்ரோ நீங்க எடுக்குற விடியோவே வேற லெவல் அதிலும் இந்த episode ல snow fall அந்த சவுண்ட் அல்டிமேட் அந்த வியூ மற்றும் லெனின் ice breaker ship அட்டகாசம் 👌
Vera level 🎉
Wonderful Vlog
Thanks for taking us
Inside ship and also their war Memorial
Hats off to you Brother
Murmasnk and Arctick and north lights are spectacular. Your hard efforts have brought all these to our houses. Thanks for your efforts. Enjoy your time and take care.
Really dunno how people live in these places. Hard life. God bless Murmansk,and Russia.
மகிழ்ச்சி ❤ ஆர்டிக் நிலப் பகுதியில் நல்ல மனிதர்கள் உங்களுக்கு துணைப்புரிகிறார்கள்👍❤️😊 ஆர்டிக் ரஷ்யா பயணம், வரலாற்று நிகழ்வுகள் நிறைய விசயங்களை, உங்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது😊 வாழ்த்துக்கள் 🎉 நன்றி குமார் 👍❤️
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
விரைவில் 4 லட்சம் subscribers❤ வாழ்த்துக்கள்❤
Super kumaru
Semma sema semma
Wonderful ❤❤❤❤❤❤
Super brother super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
மிக்க நன்றி நண்பா 🤝
Love u brother🎉
அ..... முதல் ஆ..... வரை
(அண்டார்டிகா)
(ஆர்க்டிக்) அண்ணனின் அட்டகாசம் தான்.... ❤
Supper Kumar brother ❤
Hi Kumar
The technology superiority of Russias in building the nuclear icebreaker is covered very well by your in depth exploration in the ship. You are braving against extreme spine chilling climate and painstaking journey is highly commendable. Thanks for your sincere efforts to present it with your motto of raw and real.. Bravo
Thank you brother for making us visit russia with your experience. No words to express our happiness as it will not be possible for people like me to visit especially the northern lights and icebreaker. Hatsoff and thank you bro🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Super kumaru bro attakasamana video. Ship tour attakasam 🎉🎉🎉
Thanks for showing the Lenin icebreaker ship
கப்பலின். உள்பகுதி அருமை யாக. உள்ளது. நேரில் பார்ப்பது போல். குமாருக்கு
வாழ்த்துக்கள். 👍👍🙋♂️🙋♀️
Superb and Fine...Thanks a Lot....
ஈரோட்டில் இருந்து உலகின் கடைசி வரை சென்று விட்ட அண்ணா🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎉 நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது❤❤❤ ஈரோட்டில் நல்ல மழை ❤❤ நீங்க கொட்டும் பனியில் உங்க வீடியோ பதிவு சூப்பர்
Bravo Kumar 👏
You are living many of our dreams.
Enjoy everything on behalf of us too.
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் குமார் 🎉🎉🎉❤❤❤
It is not polar bear., it is Panda,famous in Russia,Japan., .,
beautiful restaurant salmond soup., the soup is made with leaks.,rice ,cream.garlic., capsicum.,with almond.
Thank you very much. THE Arctic is snowing .,very nice.,
Enna... Solvadhu... Kumaaru... Video. apart from your energy and your love from Russian... People's.... excellent.... pa... 🎉🎉
Kumar bro u are great 👍❤❤
Superuuu 🎉🎉🎉
சூப்பர் Place & videos of ICE BREAKING NUCLEAR SHIP VISITS. I ENJOYED WITH U. THANKS Mr. Kumar. 🙏
லெனின் ஐஸ் பிரேக்கர் கப்பலை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
Super alagu enjoy
No words to say in your every one episode.. really amazing experience bro... That statue in hill view and Lenin icebreaker ship... That's girls helped... You are really honest and genuine person so you got help right time.... You are really great traveller in India... Raw and real content traveller... We are also feeling like traveling with you.... Thank you so much bro... Great 🎉🎉🎉
தம்பி சிறப்பு🤝💪🏽👍🏽
Super video super kumar God bless you 🙏
Super super super 💖💖💖
Bayam na Kilo enna vilai nu kekra aal namma Kumar...really mind boggling how you manage to navigate and find your way in extreme conditions.
ஹாலிவுட் படம் போல் பிரம்மிப்பூட்டும் காணொளி நன்றி குமார் அண்ணா ❤❤❤
வாழ்க வளமுடன் வாழ்த்துகள் குமார்.famaly❤
Dear Mr. Kumar, This episode really going to be superb. PPK RAO
அருமை அருமை அருமை நீ எங்கேயோ போய்ட 🎉🎉🎉
vallthukall Pro 💐💐💐💐💐🎉
Super kumar 👍👍👍
Mr Kumar had become Like a ROCK PILLARS Global star now because of your Edge Struggles but how is it Possible.
"AWEZOME MY FRIEND"
"GETHTHU KUMAAAARRUUU"
👍👍👍👍👍🌟💖💯👍👍👍👍👍
நண்பா மிக அருமை...
Take care...
Superb episode
அருமையான பதிவு.தமிழர்கள் தடம் பதிக்காத இடம் இல்லை நிருபித்து காட்டிவிட்டீர்கள்.Kumar 🤗🤗🤗🤗Super
Ittanainaal unggal Russia vlog paartathil indru taan migavum truptiyaga irukkirathu..kaaranam indrutaan pani polivatai nandraga paarkke mudinthathu..migavum santhosamaga irunthathu nanbha.. naane anggu irunthathaupola unarnthen..love it so much🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
விரைவில் நான்கு லட்சம் சப்ஸ்கிரைபர் அடைய வாழ்த்துக்கள் குமார்
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷியன் கூட்டமைப்பு குளிர் கப்பல் கண்காட்சி சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் 🎉
Lot of thanks to you Kumar 👏
Supper Kumarbro 🎉💚👌👌
Very nice 👍 bro
Solo வா இப்படி பயணம் பண்ணுவது மிக சிரமம்.. நீங்க பயணம் பண்ணி அங்கே உள்ள வரலாற்றை மிக சிறப்பா விளக்கம் அளிக்கிறீர்கள் குமாரு.. சிறப்பு🙏🙏😍😍❤️❤️🇲🇾🇲🇾🇲🇾 from malaysia
Grt Applause to ur vlogs..naanum koodave travel panra feel varuthuya😊😊 Grt job dood🙏🏻
பனிப் பெய்ரது அசத்தலா இருக்கு செம 😮😯😊
47:20 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Waiting for the kids we.will see.together. 😊
Anna you having doing well.Iam surprised to see 390k subscribers you deserve million we are wishing to million subscribers soon from our tamilnadu family
ரஷ்யா துரம் ஏக்கருக்கு சார் அந்த கோர்ட்டுக்கும் அந்த இதுக்கும் ரஷ்யாவில் இருக்கிற துறைகள் மாதிரியே இருக்கிறீங்க சூப்பரா அவங்களை மாதிரியே கலரும் இருக்கீங்க சூப்பர் சார்
Love from Malaysia 🇲🇾
Super Kumar ❤
வாழ்த்துக்கள் 👍🏼👍🏼👍🏼
Hi Kumar
Your recollection of history along with narrative description of journey in a harsh environment is worth a billion, your vibes generating everyone who follows your tour is remarkable one, kudos to you
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
❤❤❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
супер братан
அருமையான பதிவு... நன்றி...சகோ... வாழ்த்துக்கள்...
ஆர்க்டிக் சுற்றி பார்த்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நண்பரே சூப்பரா இருந்தது. வாழ்த்துக்கள்🎉🎊
Artic very nice.
நன்றி குமார் அண்ணா!
Super brother thanks ❤👍👍🙏
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐
super ❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯💯💯
Bro enga family weekend la 8ck tv poduvom so total family night 2ck varaikum unga videos papom whole family 2 age la irunthu 75 age varaikum hall la 😂😂😂😂😂 snaks water bottle, ice cream ellame pakathula vachi saptute enjoy panni papom thank you
What a great fans❤❤❤❤❤
Super video chennai
Super video 🎉🎉🎉🎉
அரிய தகவல் எங்களுக்கு அருமையான வாய்ப்பு நன்றி வாழ்க வளமுடன்
Liked brother 🎉
Super Bro i share my friend
வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் குமார் அண்ணன்