🚂ஐஸ் ரயில்ல போலாம் வாங்க | 🇷🇺 Russia Ep26

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 469

  • @BackpackerKumar
    @BackpackerKumar  5 месяцев назад +82

    வாங்க ஆர்டிக் ரயில்ல ஏறுவோம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: ruclips.net/video/Lo9ffrv37gc/видео.html
    Ep2: ruclips.net/video/cnyYVmhobHM/видео.html
    Ep3: ruclips.net/video/W_xhIxIjZm4/видео.html
    Ep4: ruclips.net/video/x9F8T7vz4a8/видео.html
    Ep5: ruclips.net/video/rFaxUaslzQY/видео.html
    Ep6: ruclips.net/video/ejpuCWv2DcA/видео.html
    Ep7: ruclips.net/video/JW4XO1zG5gc/видео.html
    Ep8: ruclips.net/video/GxBOw8h4D5o/видео.html
    Ep9: ruclips.net/video/9jczxIESqy0/видео.html
    Ep10: ruclips.net/video/_3EMfuRgxO8/видео.html
    Ep11: ruclips.net/video/uFYd7qeB3Qo/видео.html
    Ep12: ruclips.net/video/dJesJq5F46U/видео.html
    Ep13: ruclips.net/video/B63MYFbZh0Q/видео.html
    Ep14: ruclips.net/video/CHiTrIeY6ck/видео.html
    Ep15: ruclips.net/video/fMw5m0YVm1A/видео.html
    Ep16: ruclips.net/video/8Ex-tgI58CI/видео.html
    Ep17: ruclips.net/video/g29cVGW9qxM/видео.html
    Ep18: ruclips.net/video/zkXo5BSgIhQ/видео.html
    Ep19: ruclips.net/video/yiC0Rx8JiL4/видео.html
    Ep20: ruclips.net/video/ud7LPHJ2MJo/видео.html
    Ep21: ruclips.net/video/LM5Ym2EoNEk/видео.html
    Ep22: ruclips.net/video/CFbnyWcz1VA/видео.html
    Ep23: ruclips.net/video/37SUiopu5as/видео.html
    Ep24: ruclips.net/video/ezH3aZ2suaU/видео.html
    Ep25: ruclips.net/video/onSgIXj4eek/видео.html
    Ep26: ruclips.net/video/TX7TjaBoFAI/видео.html

    • @saravananm2977
      @saravananm2977 5 месяцев назад

      Naa.. eppa.. Kumaaru unai marandhen... always my brother.. way... 🎉

    • @itisedwin
      @itisedwin 5 месяцев назад +1

      Bro ithu Europe or Russia? Adikadi Europenu sollreenga...

    • @JusticeWillBeServedBro
      @JusticeWillBeServedBro 5 месяцев назад

      @@itisedwin half russia is europe half is asia, so russian is in eurasia continent

    • @sksignature1988
      @sksignature1988 3 месяца назад

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @selvam1795
    @selvam1795 5 месяцев назад +22

    குமார் ரயிலை விட்டு இறங்கி அங்க சாப்பிட ஒன்னும் கிடைக்காமல் ரயில் நிலையை விட்டு வெளியே போய் அங்கிருந்து சாப்பிட வாங்கி வந்து உள்ள போறதுக்கு இல்லாம அந்தாதி தாண்டி நீங்க ஆலையரதை பார்த்தா எனக்கு பயமா இருந்தது எங்க ரயிலை தவறவிட்டு விடுவீர்களோ என்று எப்படியோ சமாளித்து உள்ளே வந்து ஒடி சென்று ரயிலை பிடிக்கும் வரை மனது பாக்கு பாக்கு என்று அடித்துக் கொண்டது பழகும் இடத்திலேயே எந்த பக்கம் போறது எந்த பக்கம் வராது என்று தெரியாது அப்படி இருக்க நீங்கள் புது இடத்தில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்குள் அப்பாடா என்று இருந்தது ரூம் கண்டுபிடிப்பதற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அதை கண்டுபிடித்து உள்ளே சென்று அப்பப்பா சாமர்த்தியசாலி தான் நீங்கள் அற்புதமான பதிவு அருமையான பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @kathirfamily
    @kathirfamily 5 месяцев назад +52

    படுத்துகிட்டே சூடா வறுத்த பொறி சாப்பிட்டே டீ குடிச்சுட்டு உங்க வீடியோ பார்கறது எவ்ளோ சுகமா இருக்கு.. இப்போ தான் லைட்டா மழை பெய்யுது டைம் 6.30 இரவு❤❤❤❤

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 5 месяцев назад +30

    வல்லரசு நாடாக இருப்பது பார்த்து வியப்புதான் மிக அருமையான காட்சிகள்
    ரஷ்யா வியப்பாக உள்ளது.இவ்வளவு பெரிய நாட்டிற்கு ஐஸிலும் மின் வசதி
    அருமையாக உள்ளது.

  • @arunkumarn.m5015
    @arunkumarn.m5015 5 месяцев назад +32

    நண்பரே உங்களுடைய அடுத்த எபிசோடு எப்ப வரும்னு எதிர்பார்ப்போட காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை . உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது…வாழ்த்துக்கள் நண்பா

  • @rajkannan005
    @rajkannan005 5 месяцев назад +18

    உங்களின் அயராத உழைப்பால் அழகான காட்சிப்படுத்தும் விதம் அருமை 👍❤️ ரஷ்யா ரயில் பயணம் அற்புதம் 🎉 அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 🎉 பயணங்கள் தொடரட்டும் குமார் ❤️ 👍

  • @Balamurugan-fh4bc
    @Balamurugan-fh4bc 5 месяцев назад +233

    Any Kumar anna fans🔥 →

    • @naveen0856
      @naveen0856 5 месяцев назад +6

      nope

    • @Balamurugan-fh4bc
      @Balamurugan-fh4bc 5 месяцев назад +1

      ​@@naveen0856அப்ப வெளிய போடா பாடு😂

    • @Balamurugan-fh4bc
      @Balamurugan-fh4bc 5 месяцев назад +1

      ​@@naveen0856அப்ப வெளிய போடா பாடு 😂

    • @mrrikshan6045
      @mrrikshan6045 5 месяцев назад +2

      Yeah

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f 5 месяцев назад +6

      லைக் பிச்சைக்காரன்😂😂

  • @babyravi7204
    @babyravi7204 5 месяцев назад +23

    நம்ம அண்ணன் தான் ஐஸ் ரயலிலே செல்கிறார்🎉🎉 மிக அருமை🎉🎉🎉 ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @sathishnatchi5584
    @sathishnatchi5584 5 месяцев назад +24

    Vj siddhu vlogs la ungala sonanga South Korea series BTS🔥🔥

    • @22_044
      @22_044 5 месяцев назад

      Link bro

    • @VSSELVI
      @VSSELVI 5 месяцев назад

      Endha episode

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 5 месяцев назад +5

    ரஷ்யா தொடரில் இதுவும் நல்ல பதிவு.அழகான நகரம்

  • @krishnarao1255
    @krishnarao1255 5 месяцев назад +2

    ஊரைச் சுற்றி காண்பிப்பது பெரிய விஷயம் இல்லை. அந்த ஊரின் கலாச்சாரம், அரசியல் தலைவர்கள், சரித்திரம் போக்குவரத்து, உணவு போன்ற பல விசயங்கள் சொல்வது தான் உன் சிறப்பு தம்பி. உன் சேவைகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 месяцев назад +16

    பனிபடர்ந்த காடுகள் வற்றாத ஜீவநதிகள் நிறைந்த ரஷ்யாவில் இரண்டு நதிகளை முற்றிலுமாக திசை திருப்பியதால் ஒரு கடலே வற்றிவிட்டது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த கடல் பெயர் ஏரல். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷ்யாவின் வரலாற்று சிறப்பு மிக்க நகரம். ஆர்டிக் ரயிலில் பயணம் செய்து காட்டிய செந்தில்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @bharathprakash9588
      @bharathprakash9588 5 месяцев назад +1

      It is not kadal, adhuvum lake dhaan.

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 5 месяцев назад

      @@bharathprakash9588உலக வரைப்படம் உள்பட பல செய்திகளில் இதை கடல் என்றே குறிப்பிடுகின்றனர். கப்பல் போக்குவரத்து நடைபெற்றுள்ளது. இன்று தண்ணீர் இல்லாமல் தரைதட்டிய கப்பல்களை காட்சி பொருளாக்கி விட்டனர்.

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 5 месяцев назад +1

      @@bharathprakash9588 இதை கடல் என்றே குறிப்பிடுகின்றனர். உலகின் நான்காவது பெரிய ஏரி என்றும் குறிப்பிடுகின்றனர் . ஆனால் தொன்னூறு சதவிதம் கடல் என்றே அழைக்கின்றனர்

  • @nagarajan8410
    @nagarajan8410 5 месяцев назад +4

    50 நிமிடங்கள் இந்த வீடியோ பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. 50 நிமிடங்கள் வீடியோ 15 நிமிடங்கள் வீடியோ பார்ப்பது போல உள்ளது.
    அருமை அருமை 🎉❤

  • @SekarKalimuthu-xb9cy
    @SekarKalimuthu-xb9cy 5 месяцев назад +2

    மிக அருமை. எனது பெயர் சேகர். நான் எனது மகனுடன் அமெரிக்காவில் pittsburg City ல் 1 1/2 வருடங்களாக இருந்து வருகிறேன். இங்கு மைனஸ் 22 டிகிரி Cல் இருந்துள்ளேன்.
    உங்கள் வீடியோ என்னை ரஷ்யா வில் உள்ள ST. Petersburg க்கே அழைத்து வந்து Enjoy செய்ய வைத்து விட்டது. இதுவரை நான் பார்த்த Travel Video விலேயே எனக்கு மிகவும் பிடித்த வீடியோ. தங்களுக்கு வாழ்த்துக்கள்.
    Artic ல் world coolest villige omecron வீடியோவும் பார்த்தேன். மிக அருமை.

  • @kkgkavikurinji2252
    @kkgkavikurinji2252 5 месяцев назад +5

    செந்தில் குமார் bro..
    Teenage காலத்தில் சோவியத் யூனியன் என்ற தமிழ் மாதஇதழ் வரும். புக் ல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் photo வாக பார்த்து அங்கு சென்றுவர கொள்ளை ஆசை.. இன்று தங்கள் காணொளி மூலம் நேரடியாக சென்று பார்த்த போன்று அளவில்லா மகிழ்ச்சி. நன்றியுடன் வாழ்த்துக்கள்.
    அன்று சோவியத் யூனியன் மாத இதழ் விலை Rs. 3.00.
    வாழ்த்துக்கள் தம்பி.

  • @prasannajothi9070
    @prasannajothi9070 5 месяцев назад +13

    சைபீரியன் ரயிலை அடுத்து, ஆர்டிக் ரயில் ஆஆ!! ❤ மகிழ்ச்சி அண்ணா🙏..

  • @crazyallwyn888
    @crazyallwyn888 5 месяцев назад +13

    Full of positivity u are the Hero of coming generation Kumar bro❤️❤️

  • @Kamalasaraswathi-lf6pn
    @Kamalasaraswathi-lf6pn 5 месяцев назад +12

    சூப்பர் தம்பி ஆல் த பெஸ்ட். உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 5 месяцев назад +2

    Unmaila nenga oru great legend bro... solla varathai illai very great 👍👍👍👍👍❤❤❤

  • @endran008
    @endran008 5 месяцев назад +2

    இந்த வீடியோவில் பயன் படுத்தும் மைக் சவுண்ட் நன்றாக இருக்கிறது குமார். காற்று அதிகமாக இருக்கும் போது சிறப்பாக செயல்படுகிறது ❤

  • @ashapandu8222
    @ashapandu8222 5 месяцев назад +4

    உங்களை பார்த்துட்டு இருந்தாலே டைம் போறதே தெரியல❤❤❤❤❤

  • @sangeethamurugan6834
    @sangeethamurugan6834 5 месяцев назад +4

    Kumar bro, when i started watching ur video, i used to enjoy ur raw and real content. But as days gone, now i feel that i am travelling in that country with you. For people like me, travelling to these places are a dream . But because of u now i cone to know different countries, their history, culture and their habits. Really hatsoff to you and thank you brother🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @Tharani.777
    @Tharani.777 5 месяцев назад +13

    Kumar broo Always Ultimate star in RUclips ❤️❤️⚡..

  • @periyaiahts4039
    @periyaiahts4039 5 месяцев назад +3

    Thank you kumar. Journey was spectacular. Enjoy St. Petersberg and post us your journey. Thank you.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 5 месяцев назад +2

    சூப்பரான பனிப்பிரதேசத்தினூடே Train பயண செய்வது ஒரு வரம் தான். ரஷ்யாவின் அழகான நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பார்க் வந்தாச்சு. இன்னும் Explore பண்ண Waiting. Mic sound clear ஆ இருக்கு வாத்தியாரே.

  • @tamilanentertainmenttamil6604
    @tamilanentertainmenttamil6604 5 месяцев назад +5

    வணக்கம் குமார் அண்ணா உங்கள் பயணம் என் மனதில் புதிய புத்துணர்ச்சி தருகிறது மிக்க நன்றி

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 месяцев назад +5

    அருமையான காணொளி. குமாரின் அரிய பயணம்.

  • @shanthip8958
    @shanthip8958 5 месяцев назад +1

    நாங்களும் நல்லா சுற்றி பார்த்துக் கொண்டு இருக்கிறோம் ரொம்பவும் நல்லா இருக்கு சூப்பரா இருந்துச்சு நன்றி நண்பரே🎉

  • @kgsm.0
    @kgsm.0 5 месяцев назад +4

    51:31 அருமையான அழகான அற்புதமான இந்த எபிசோடில் சத்தம் மிக துல்லியமாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ajii8356
    @ajii8356 5 месяцев назад +7

    19:57 Kumar ena beer ah Russia Train Station la 😂😂 Enjoy Cheers Super Video

  • @refugepreethi1079
    @refugepreethi1079 5 месяцев назад +2

    ஒலி தெளிவாக இருக்கின்றது...👍🏾

  • @asokanchandran
    @asokanchandran 5 месяцев назад +1

    செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்லும் ரயில் சூப்பராக இருந்தது ரஷ்யாவின் அழகிய நகரம் புதிய கேப்ஸ்யூல் டைப் ஹாஸ்டல் ரூம் பீட்டர்ஸ்பர்க் குறிப்பு சுவாரஸ்யமாக இருந்தது காற்று பலமாக இருந்த போதிலும் பேச்சு தெளிவாக இருந்தது மேலும் தகவல் அறிய ஆவல்

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 5 месяцев назад +1

    செயின் பீட்டர் பர்க் நகரம் அருமையாக இருந்தது.. ரயில் பயணம் சூப்பர். Waiting for next Video.

  • @tngameryt5529
    @tngameryt5529 5 месяцев назад +15

    Kumar anna va pudichavanga 🎉❤ ethana peru like pannunga 🎉❤

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 5 месяцев назад +2

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @truehdvideos507
    @truehdvideos507 5 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா..உங்களுடன் நாங்களும் நேரில் சென்ற அனுபவம் தருகிறது.❤❤.வாழ்க வளமுடன் ❤

  • @ravikumarsubramaniarao8522
    @ravikumarsubramaniarao8522 5 месяцев назад +3

    EVERYTHING IS IN BLACK AND WHITE,,,LIKE SEEING A OLD MOVIE,,,,,,,MAYBE 56 YEARS BACK,,,

  • @livi-xk3yd
    @livi-xk3yd 5 месяцев назад +1

    ok kumar audio ok,good travel thrilling effect watching your russia episode,thanks for your effort

  • @jino_john_rg
    @jino_john_rg 5 месяцев назад +2

    Bro unga videos rompa rompa arumaiya iruku
    Unmaiyavea anga pora matri oru feel

  • @prasannajothi9070
    @prasannajothi9070 5 месяцев назад +2

    Yes anna.. It is clearly audible, even though wind comes.. This dual side mic is good.

  • @saravananm2977
    @saravananm2977 5 месяцев назад +2

    Established... Kumaaru your... Power... Mm... I am enjoying.. My brother... 🎉

  • @Neela71
    @Neela71 5 месяцев назад

    காற்று அடிக்கும்போது ஆடியோ மிகத் தெளிவாக உள்ளது... நன்றி குமார் ப்ரோ🎉❤🎉

  • @thiruthiruppathi7713
    @thiruthiruppathi7713 5 месяцев назад +4

    Emerging youtuber Kumar brother. All the best of your career

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 5 месяцев назад +1

    . Ok. வாய்ஸ்

  • @govindharaj9272
    @govindharaj9272 5 месяцев назад

    அண்ணா உங்க குரல் நல்ல கேக்குது புதிய கருவி நன்றி உள்ளது காற்று மிகுந்த இடங்களில் கண்டிப்பாக பயன்படுத்துங்க அண்ணா அப்போது தான் நீங்க சொல்லுவது தெளிவாக எங்களுக்கு கேக்கும் நன்றி உங்கள் தம்பி ❤❤

  • @sureshkumar926
    @sureshkumar926 5 месяцев назад +2

    Really wonderful episode.... really excellent real and Raw content traveller in India... In this episode travel in st.petrsburg journey really excellent, that capsules hostel... Yes after that settings voice very clearly hearing windy time use this one.... Really excellent experience bro... Thank you so much....

  • @livingunique2759
    @livingunique2759 5 месяцев назад +1

    sema place etho dream la pakra place maari iruku,life la oru time aachum inga poitu vanthuranum,,,,,thanks much kumar bro for showing this,,,take care bro

  • @ravirjrafjen481
    @ravirjrafjen481 5 месяцев назад +1

    Neenga kasu meecha padutha neraiya pasiya thangikiringa ungaluku sapdanum thonuthu but budget tour la unga pasi asaiya yellathaiyum kattu paduthikeringa super Anna

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 5 месяцев назад +2

    Wow so beautiful city 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 external mic is working better when it's windy ji than usual but your convenience we could understand that too 😊 always you are doing great 👍 keep rocking ji🎉🎉🎉🎉🎉

  • @sekararts999
    @sekararts999 5 месяцев назад +1

    அருமை நாங்கள் பார்க்க முடியாத இடங்கள்

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 5 месяцев назад +4

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mkdinesh
    @mkdinesh 5 месяцев назад +1

    Many Russian cities use the German word "burg" in their names because of the historical influence of German settlers in those areas. The word "burg" means "fortress" or "castle" in German, and was often used by German merchants and craftsmen who established settlements in Russia during the Middle Ages.

  • @karunakaran7273
    @karunakaran7273 5 месяцев назад +1

    Kumar brother hi... .very nice vlog....pic & sound...clarity...soo nice see... interested to see all the vlog... I wish u very happy and safety journey...🎉🎉🎉🎉

  • @murugavelsri
    @murugavelsri 5 месяцев назад +3

    ❤ இன்று என்றும் உங்கள் ரசிகன் 😊😊😊🎉

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 5 месяцев назад +9

    GOAT OF TRAVELLING 🗿

  • @chandrupavi3379
    @chandrupavi3379 5 месяцев назад +1

    Super Kumaru bro attakasamana video. Welcome to Peter's

  • @chiranjeevivenugopal2935
    @chiranjeevivenugopal2935 5 месяцев назад +1

    Yes, lots of improvement in voice clarity in windy conditions 🎉🎉 pls keep it Kumar bro

  • @balasubramanyamsl324
    @balasubramanyamsl324 5 месяцев назад +1

    Great!

  • @venukunjambu8321
    @venukunjambu8321 5 месяцев назад +3

    படிச்சு படிச்சு சொல்றேன் english subtitles போடுங்கன்னு ஆனால் கேக்க மாற்றிங்க. மலேஷியாவிலே நண்பர்கள் பலர் தமிழ் தெரியாது ஆனால் பார்க்க ஆசைப்படுறாங்க. யானை வாங்க காசு இருக்கு ஆனா கயிறு வாங்க காசு இல்லன்ற கதைதான் 😂

  • @periyaiahts4039
    @periyaiahts4039 5 месяцев назад +1

    Thanks for taking us to the best city St. petersberg. Train journey was spectacular. Enjoy Petersberg and post us your vlog. 🙏

  • @universel-or5we
    @universel-or5we 5 месяцев назад +1

    hi kumaru supper train traveling video, petersperk street views very beautiful. thank you

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 5 месяцев назад +2

    Hi Kumar
    Your vlog along with the historicabackgrond of St Petersburg is really crisp and facinating. You take sincere effort to present it with lovely narration, hats off bravo

  • @Rameshkumar7
    @Rameshkumar7 5 месяцев назад +2

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @danuinba
    @danuinba 5 месяцев назад +1

    குமார் அவர்கள். CPP மிக அருமையாண ஊர்.

  • @mhmriyasrpd
    @mhmriyasrpd 5 месяцев назад +1

    தெல்லத் தெளிவாக உள்ளது..நன்றி

  • @NareshKumar-lu5rw
    @NareshKumar-lu5rw 5 месяцев назад +2

    குமார் உங்கள் வீடியோ மிக அருமை

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 4 месяца назад +1

    Nice train❤
    Thanks for this episode 🎉

  • @mariyappanv812
    @mariyappanv812 5 месяцев назад +1

    அருமை.🎉 சூப்பர்🎉 அருமை🎉 அனைத்து மே🎉

  • @MohamadRoushenHasair
    @MohamadRoushenHasair 5 месяцев назад +2

    your voice is clear with the cover , you can use this on windy climate ... waiting for nect vedio

  • @thumuku9986
    @thumuku9986 5 месяцев назад +3

    Fine...Superb...thank You...

  • @SumithraC-c3s
    @SumithraC-c3s 5 месяцев назад +1

    குமார் sirukku ரொம்ப thairiyam🎉

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 5 месяцев назад +1

    Super ice article train 🚂 continue your Raw and Real very good explanation 🎉 Kumar 🎉 continue your naturel video and travel trip with Russia episode 26 good people 🎉😂❤

  • @gvbalajee
    @gvbalajee 5 месяцев назад +3

    18:16 wonderful train journey kumar

  • @jeevanjeevan1775
    @jeevanjeevan1775 5 месяцев назад +1

    கேமரா ஆடியோ ok... Mr. குமார்... 👍

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 5 месяцев назад +1

    ஒலியும் ஒளியும் சிறப்பாக இருந்தது...

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 5 месяцев назад +2

    ❤❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 5 месяцев назад

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்

  • @bhagimedia
    @bhagimedia 5 месяцев назад +1

    You are an inspiring person sago really proud of you I'm learning from you how to be a simple and dedicated person like.... ❤

  • @karnan4483
    @karnan4483 5 месяцев назад +1

    Raw and real....with wind sound also fine brooooo

  • @shankarbaburao6409
    @shankarbaburao6409 5 месяцев назад +1

    super. eninum angulla tamil brothers meet panni irukkalam

  • @vigneshwaranpandiyan4264
    @vigneshwaranpandiyan4264 5 месяцев назад

    அண்ணா எனக்கு உங்கள் காணொளிகள் மிகவும் பிடிக்கும் .. எனக்கும் இவ்வாறு பயணம் மேற்கொள்ள ஆசை தான் ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை .. நீங்கள் உங்கள் வாழ்க்கை பயணத்தை ஒரு காணொளியாக பதிவிடுங்கள் அண்ணா ..

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 5 месяцев назад +1

    Thank you very much.have great fun.

  • @sintosimson5550
    @sintosimson5550 5 месяцев назад +1

    Parvale ithum nallatha irukindrathu clarity irukku a sound konjam thenaruthu, athu prachnai illai continue bro 😊😊😊😊😊

  • @VEERAMANI_VM
    @VEERAMANI_VM 5 месяцев назад +2

    Sound was good and perfect

  • @Goood-yq4jo
    @Goood-yq4jo 5 месяцев назад +1

    Super ah work aguthu first wind appo iruntha tha vida nalla voice kekkuthu

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 5 месяцев назад +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @manikesavan-3140
    @manikesavan-3140 5 месяцев назад +1

    சூப்பர் வீடியோ.வாழ்த்துகள்.குமார்

  • @umarimthiyas8303
    @umarimthiyas8303 5 месяцев назад +1

    bro thanks for this damn series,feels so good to watch

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 5 месяцев назад +1

    Kumar bro we enjoying each episode like a wow... We can feel the freeze, Thanks for the vlog and your hardwork keep rocking, Saint Petersburg is awesome similar to europe architecture as you said #Saravanan_Salem

  • @rykvengat
    @rykvengat 5 месяцев назад +1

    i am very proud of you kumar

  • @c.anbumanianbumani4709
    @c.anbumanianbumani4709 5 месяцев назад +1

    Bro train journey super saint Petersburg very very super next episode iam waiting ❤❤❤

  • @BossBoss-xh1sp
    @BossBoss-xh1sp 5 месяцев назад +1

    Kaathu adikumbothu use Pannu kumaru.. cleared irukku Bhaskar Salem...

  • @kmkbarani
    @kmkbarani 5 месяцев назад +1

    Media moderators is good audio quality is good

  • @rykvengat
    @rykvengat 5 месяцев назад +1

    unnai maathiri yarumea ivlo kashtapattu vlog panna maattanga kumar

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA 5 месяцев назад +1

    Happy oh Happy Video Vandhachuuu ❤❤

  • @sampathkumar2864
    @sampathkumar2864 5 месяцев назад

    Hai kumar Articexpress journey from murmansk to saint Petersburg is very good, city is beautiful keep it up❤❤❤❤

  • @veerappan4794
    @veerappan4794 5 месяцев назад +1

    KUMAR JI SUPER......

  • @Villagemanviews
    @Villagemanviews 5 месяцев назад

    எல்லா வீடியோ பார்த்துட்டேன் அண்ணா.ரொம்ப நல்ல இருக்கு

  • @rnarendarkumar5695
    @rnarendarkumar5695 5 месяцев назад +1

    Super wonderful 👍

  • @gomathigg6868
    @gomathigg6868 5 месяцев назад +4

    Muthal muraiyaga