காரியங்களை வென்றிடும் மகிமையான வசிய திலகம் -மந்திரத்துடன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Комментарии • 224

  • @jinglepurnimakt18
    @jinglepurnimakt18 5 лет назад +21

    Vanakam Swamiji this thilakam I prepared accordingly and it gave sucess to my son the first time itself

  • @balasupramanian2272
    @balasupramanian2272 5 лет назад +13

    சாமி சரணம் திலகபிரசததம் எனக்கும் எனதுநன்பா்கள்பலபோ்க்கு நன்மை காெடுத்துள்ளது மிக்கநன்றி

  • @karnakarna9479
    @karnakarna9479 2 года назад

    குருவாய் அமர்ந்து குறைகள் கலைந்து வருவாயப்பா பெரும் மழையா எழுந்து அருள் மழை போல் குளிர்ந்து அருள்வாய் அப்பா எந்தன் குருவின் குருநாதர் நீ தான் அப்பா உன்னை பார்த்தாலே பாவம் நீங்கும் அப்பா தாங்கள் சொன்னால் அனைத்தும் பலிதமாகும் வாழ்க வளமுடன்

  • @mathevicute4480
    @mathevicute4480 6 лет назад +17

    அப்பா..😢தவி்த்து கலங்கி நின்ற மனதிற்கு...தேன் அமிர்தத்தை தந்ததற்கும் இப்பிறவியில் தங்களின் யாசகம் கிடைப்பதை எண்ணி...😭🙏🙏🙏

  • @stutteringstammeringfearcu9767
    @stutteringstammeringfearcu9767 5 лет назад +4

    அருமை சாமி நம் முன்னோர்கள் சொல்லிய வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மக்களுக்கு சொல்லுங்கள் நன்றி

  • @nanthininanthu9077
    @nanthininanthu9077 5 лет назад +1

    Vanakkam guruji..nan ungada vedio parthu intha thilagam seithu vaiththan ..super nalla palan kidaikkithu enathu pillahalum school pohakulla netrila vachittu poranga avangalum ..nalla munetram enakku a than sakthiya unara mudiuthu ..romba nantri kuruji ...

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 лет назад +1

    அய்யா.குருவே சரணம்.
    அனைவருக்கும் பாம்பன் சுவாமிகளின் அருளும் உங்கள் திருவருளும் கிடைக்கட்டும்.

  • @varshamithra9373
    @varshamithra9373 6 лет назад +8

    குருவே சரணம் அப்பா. மகா மகிமை வாய்ந்த அப்பாவின் திருவாக்கு மொழிந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா.

  • @user-uh4ws9xq3o
    @user-uh4ws9xq3o 3 года назад +1

    வணங்கி மகிழ்கிறேன்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா....

  • @statusupdates4554
    @statusupdates4554 2 года назад +2

    Hare Krishna.Thanku swamiji it works.But i request you to be give line by line explanation because it will be more nice after chanting with meaning

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 3 года назад +1

    அரகஜா, ,கோரோசனை,புனுகு,கஸ்தூரி,அத்தர்,ஜவ்வாது,பச்சைக்கற்பூரம்

  • @RPk-ql2bt
    @RPk-ql2bt 5 лет назад +9

    Punugu
    Javathu
    Arakaja
    Attar
    Santhanam
    Kasturi
    Korajanam
    Pachi karpuram

  • @CrazyGirlTrends
    @CrazyGirlTrends 6 лет назад +1

    Nan ready panniten .. use pannitom appa .. ninga sonnathu unmai thaan .. romba nandri pa..

  • @rameshpmk6324
    @rameshpmk6324 6 лет назад +1

    அப்பா நன்ரி நீங்கள் எங்கள் குலதெழ்வம் ஜயா

  • @user-tp5go1qu5p
    @user-tp5go1qu5p 2 года назад +1

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி ‌🦚🦚

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 6 лет назад

    நன்றிகள் கோடி ஐயா. அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு.

  • @school3604
    @school3604 4 года назад +2

    Appa neenga romba naal intha ulagathila vaazhanumpa...... I love you appa

  • @vinothmani4567
    @vinothmani4567 6 лет назад +8

    ஐயா, வெள்ளி டப்பாவில் போட்டுவைத்திருக்கச் சொல்கிறீர்கள்.ஆனால் வசதி குறைவானவர்களுக்கு இது சாத்தியமா? எவர்சில்வர் டப்பாவில் போட்டுக்கொள்ளலாமா?

  • @kaleeswarikavitha5530
    @kaleeswarikavitha5530 4 года назад +9

    ஐயா நீங்க சொன்ன திலகம் பெண்கள் மாதவிடாய் அந்த நேரம் நெற்றியில் பூசிக் கொள்ளலாமா இதுக்கு உங்ககிட்ட இருந்து எனக்கு பதில் வேணும்இந்த சந்தேகத்திற்கு மட்டும் எனக்கு பதில் அனுப்புங்க மிக்க நன்றி ஐயா

  • @divagarpsm8202
    @divagarpsm8202 6 лет назад

    அப்பா மிகவும் நன்றி பயனுள்ள தகவல்களை தெரிவித்ததுற்ககு

  • @kavinrs9003
    @kavinrs9003 3 года назад +1

    குருவே சரணம் 🙏 இளய குருவே சரணம் 🙏

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 6 лет назад +1

    OM SIVA SIVA OM. Arumaiyaneh thagaval nandry ayyah

  • @manuchola3853
    @manuchola3853 6 лет назад +1

    Ultimate .Very very blessed.Thank you thank you thank you

  • @statusupdates4554
    @statusupdates4554 2 года назад

    Thanku Thanku sir.Really it works and I got success.Thanku so 🙏much.

  • @amsavallimanikandan2231
    @amsavallimanikandan2231 2 года назад

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி

  • @damodarank5277
    @damodarank5277 6 лет назад

    சுவாமிஜி நமஸ்காரம் அடியேன் நாமம் தாமோதரன் தங்களின் திருவாய் மூலம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் மிக மிக அருமை

  • @jauninder4923
    @jauninder4923 4 года назад

    I M FROM MALAYSIA NANDRI SWAMIJI II m lucky thank you SWAMIJI god bless you

  • @asndme481
    @asndme481 3 года назад +1

    அருமை

  • @belwinraj1318
    @belwinraj1318 5 лет назад +1

    நன்றி ஐயா.... நீவிர் வாழ்க பல்லாண்டு 👍👍👍👍... ஐயா நான் லண்டன் முயற்சி செய்கிறேன் .... ஆனா கடன் பிரச்சனை அதிகம் உள்ளதால் என்னால் எந்த முயற்சியும் எடுக்க முடியாமல் போகுது.... கடன் தீர ....ஒரு வழி சொல்லுங்கள் ...

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 8 месяцев назад

    மிகவும் நன்றி ஐயா

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 лет назад

    மிக்க மகிழ்ச்சி சுவாமி ஜீ, நான் கண்டிப்பாக செய்ய முயற்சிக்கிறேன்

  • @arunKumar-xj5js
    @arunKumar-xj5js 2 года назад

    Nanri swamiji nanri guruve saranam..it's very useful to us

  • @thirunst
    @thirunst 6 лет назад +1

    Guruve saranam
    Swamiji we are very thankful for RUclips regular video updates and making facilities very easily to reach devotees by app with options like 3questions can be asked.we don't have words to thank for ur hard efforts making devotees happy🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Prema2321
    @Prema2321 3 года назад

    Ayya Vanakkam...Romba nandri ayyaa
    Ennaku entha vazhiyum thilagamulam nanmei kidattu ellatu ayya nandri🙏

  • @pradeepamohan1468
    @pradeepamohan1468 4 года назад +2

    நன்றி ஐயா

  • @susibalan555
    @susibalan555 5 лет назад

    🙏swamiji thank you .I have success many times . One day i will come to India thank you.

  • @nellayappanthiyagarajan2106
    @nellayappanthiyagarajan2106 5 лет назад +2

    made this thilagam and got benifit

  • @hemamuruganantham8554
    @hemamuruganantham8554 6 лет назад +13

    Ayya ungalidam intha thilagam kidaikkuma..ungalidam irunthu petral innum magilchi...

  • @krrs1976
    @krrs1976 6 лет назад +2

    ஐயா வணக்கம்
    குருவே நம்
    திருநீறு தயாரிப்பது பற்றிய பதிவை விளக்கமாக பதிவிட வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்

  • @hatyea3316
    @hatyea3316 4 года назад

    Thanks for dis video. It was much useful

  • @KalaiSelvi-re7ci
    @KalaiSelvi-re7ci 4 года назад

    Iyya engal kudumpathil ullavarkal anaivarum aasirvatham pannugal iyya.ungal thiru pathagalai engal kudumpathil ullavarkal anaivarum vanagukirom iyya.

  • @mahalakshmi5408
    @mahalakshmi5408 6 лет назад +2

    swamiji thank u, I will try and bless me that I should success

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 6 лет назад +6

    அய்யா வணக்கம். உங்கள் கருத்துகள் புத்தகமாக உள்ளதா??

  • @thilagavathychandrasekaran9529
    @thilagavathychandrasekaran9529 6 лет назад

    Aiyya vasiya mai manthiram kodutatukku migavum nandri.👌👍

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 лет назад +2

    Sanjevi Raja Swamigal like you super

  • @cholanm1158
    @cholanm1158 2 месяца назад

    Unmai

  • @MANI-ug8fe
    @MANI-ug8fe 6 лет назад

    உங்களின் ஒவ்வொரு தகவலும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா

  • @mynakarthik6229
    @mynakarthik6229 6 лет назад +3

    உங்களை காண வழி சொல்லுங்கள் ஐயா..plzzz எங்களை காப்பாற்றுங்கள் ..

  • @ranjitha8470
    @ranjitha8470 6 лет назад +1

    சுவாமி சுவிஸ் நாடடிலிருந்து வரவேற்கிறைன் வணக்கம் வெளிநாட்டிலிருபபவர்கள் என்னசெய்யலாம் சுவாமி ஆன்மீககபயணம் சமாமந்தமாக வெளிநாடு வந்தால் எங்கள் பூஜை அறையில் வைத்துப் பூட்டி விடுவேன் அவ்வளவு அருமை
    சுவாமி வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் ஏற்ற மாதிரி பரிகார் சொல்லுங்கோ சுவாமி ஏனென்றால் இங்கு சில பொருட்கள் கிடையாது நன்றி சவாமிஂ

  • @kumarg6551
    @kumarg6551 6 лет назад

    நல்ல தகல் சொன்ன எங்கல் சுவாமி ஜி அய்யாவுக்கு இச்சிறுவனின் பனிவான வணக்கங்கல் நன்றிஅய்யா

  • @ASHOKKUMAR-rx5eo
    @ASHOKKUMAR-rx5eo 6 лет назад +2

    நன்றி சுமாஜி

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 3 года назад

    Vanakam swamiji excelent ta sole erukaga swamiji try panuren 🙏🙏🙏🙏👌👌👌👌

  • @nanudhaiyabaskar7234
    @nanudhaiyabaskar7234 3 года назад

    நன்றிகள் ஐயா

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 6 лет назад +3

    அய்யா வணக்கம். நீர் பல்லாண்டு காலம் வாழ்க. வளமுடன் வாழ்க வாழ்க.

  • @ananthkumarchinnaraj4888
    @ananthkumarchinnaraj4888 2 года назад

    குருவே சரணம்

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 3 года назад

    நன்றி ஐயா ! வணக்கம்

  • @kirubakaran5625
    @kirubakaran5625 10 месяцев назад

    Guruvin thiruvadiye saranam!

  • @kumuthav7561
    @kumuthav7561 4 года назад +1

    iyya guruji adagu nagai thirupa pariharam soluga guruji. Please.

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 лет назад

    குருவின் திருவடியே சரணம்

  • @psaravanan6441
    @psaravanan6441 6 лет назад

    மிக்க நன்றி நன்றி நன்றி சாமி

  • @Priya.B2111
    @Priya.B2111 5 лет назад +1

    Santhanam, pachai karpooram, kasturi, korosanai, Punugu, aththar,javvathu,araighaja 8items varuthu swamy...... Kasturi na..... Kasturi manjal ah.......karu manjal serkalama

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 6 лет назад +1

    Guruvin thiruvadigale saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkumarkumar3519
    @sureshkumarkumar3519 5 лет назад +1

    Nalla irukku

  • @hemalathaa8715
    @hemalathaa8715 2 года назад

    Thanks ayya

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t 5 лет назад

    நன்றிநன்றி அய்யா

  • @vijehariprasathhari4113
    @vijehariprasathhari4113 2 года назад

    Om guruvaya namaga 🙏🌺🌺🌺🌺🙌🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙏

  • @santhu7036
    @santhu7036 5 лет назад

    Thanks Sami .rombo nandri

  • @srinirao7725
    @srinirao7725 3 года назад

    Thank You

  • @vasukipaulraj367
    @vasukipaulraj367 5 лет назад

    நன்றி சாமி

  • @mohannarayanan1692
    @mohannarayanan1692 6 лет назад

    Nanri suwami ungalai barthapinbu athiga nampikkai vanthullathu erukaramkuppi ungalthisaiyainokkikumpitukinrom

  • @om_arogara_godworld6375
    @om_arogara_godworld6375 6 лет назад

    ஐயா! வீட்டு வாசல் மேல் எந்திரம் வைத்துயிருக்கிறோம்,இதை வைத்து பல ஆண்டுகள் ஆகின்றனர் ,கண் திருஷ்டி,காற்றுகருப்பக்காக வைத்தோம்.அதன் சக்தியை அதிகறிக்க ஒரு மந்திரம் ஊறுங்கள் ஐயா.முடித்தால் ஒரு video upload செய்யுங்கள் ஐயா,எல்லோருக்கும் பயன்னாக இருக்கும்

  • @ssarasvathi8596
    @ssarasvathi8596 4 года назад +2

    We. Can put it on head so that it won't go right

  • @ramakrishnan7682
    @ramakrishnan7682 5 лет назад

    மதிப்பிற்குரிய ஜயா அவர்களுக்கு எங்கள் இல்லத்தில் இருந்து பசுவை எனது நாத்தனார் வீட்டிற்கு ஓட்டி விட்டனர் அதில் இருந்து பசு எனது வீட்டில் பலன் இல்லை அடுத்து ஒரு பசுவை வாங்கி வளர்ந்த போது அது போடும் கன்று காளையை மட்டும் போடும் அதன் பின் இறந்துவிடும் இதன் பரிகாரம் சொல்லுங்க ஜயா

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 6 лет назад

    அருமை ஐயா நன்றி வணக்கம் பல

  • @bmurugan1
    @bmurugan1 6 лет назад

    மிக்க நன்றி...

  • @ganapathirishi2735
    @ganapathirishi2735 5 лет назад +1

    கடன் பிரச்சைனை தீர வழி சொல்லுங்க ஜயா

  • @AA-po3vh
    @AA-po3vh Год назад

    Thanks

  • @kaviarsan1407
    @kaviarsan1407 6 лет назад +1

    nantri ayya

  • @niroshaarun1774
    @niroshaarun1774 6 лет назад +1

    Tomorrow nan unga kit pasunum nakara samy , vaippu vantha nalla erukkum smay

  • @jayaramanjayaraman8096
    @jayaramanjayaraman8096 5 лет назад +1

    very thanks sir

  • @selvambalg9351
    @selvambalg9351 3 года назад

    Nantrysamyjee

  • @shanmugamkuppusamy2704
    @shanmugamkuppusamy2704 6 лет назад +2

    arumaiyana thagaval ayya kuruve ithu ellam Nattu marunthu kadayil kidaikkuma

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 3 года назад

    Gurve saranam🙏🙏Gurve Saranam🙏🙏

  • @sabarisakthi4823
    @sabarisakthi4823 6 лет назад +2

    அப்பா அப்பா கண்ணீர் பெருக்கு அடக்கமுடியவில்லை மிக்க நன்றி அப்பா.

  • @ammaskp5063
    @ammaskp5063 3 года назад

    Super Sir🙏🙏

  • @dharmarajm8566
    @dharmarajm8566 6 лет назад

    thanks guruji

  • @AASUSID
    @AASUSID 5 месяцев назад

    😀🤗

  • @mynakarthik6229
    @mynakarthik6229 6 лет назад +1

    என்னிடம் உங்களை காண வசதி இல்லை ஐயா..இருந்த வசதிகள் அனைத்தும் நான் இழந்து விட்டேன் இன்று என்னிடம் எதுவும் இல்லை... ஆனால் உங்களை காண வேண்டும் என் குடும்பத்திற்காக...

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p 6 лет назад +2

    mikka nanri ayya....

  • @kumaresankumaresan9056
    @kumaresankumaresan9056 3 года назад

    Nice

  • @nivedhabaskaran
    @nivedhabaskaran 6 лет назад +2

    வீட்டில்அஞ்சு முகம் குத்துவிளக்கு ஏற்றலாமா சாஸ்தா விளக்கு ஏற்றலாமா

  • @santhansanthan4593
    @santhansanthan4593 4 года назад +1

    வணக்கம் சாமி 28 உருதான் கட்டாயம் ஜெபிக்க வேண்டுமா அல்லது 108 உருவும் சொல்லலாமா? தயவுசெய்து பதில் தரவும்,நன்றி.

  • @malathimalathi5746
    @malathimalathi5746 3 года назад

    குருவே சரணம்வெள்ளிடப்பாவாங்க வசதி இல்லை தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா

  • @kumaresankumaresan9056
    @kumaresankumaresan9056 3 года назад

    Super

  • @muthumoorthy4869
    @muthumoorthy4869 6 лет назад

    Thanks you guruji

  • @vksnsamyvksnn6439
    @vksnsamyvksnn6439 5 лет назад

    நன்றிஅயா

  • @karigiris3555
    @karigiris3555 Год назад

    Swamin, one doubt. Kasthuri means Kasthuri Manjal?

  • @kalaivani3747
    @kalaivani3747 3 года назад

    Thank you appa

  • @Queen.7719
    @Queen.7719 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @subaselvam1451
    @subaselvam1451 6 лет назад +5

    குருவே சரணம். திருவடி சரணம். ஐயா இந்த வாசனை பொருட்களில் இத்தகைய மகத்துவம் உள்ளதா? ஆச்சரியமாக உள்ளது.அனுதினமும் இந்த திலகத்தை வைத்துக்கொண்டு ,எங்கள் வேலைகளை வெற்றிகரமாக முடிக்க முயற்சி செய்கிறோம். நன்றி ஐயா. ஐயா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நகம் கடிக்கிறார்கள்.நகத்தை வீட்டில் மற்றும் பொது இடங்களில் துப்புகிறார்கள்.இது ஏதாவது தோஷமா அல்லது கிரகங்களின் தாக்கமா? இந்த பழக்கத்தை மறக்க நல்வழி காட்டுங்கள். இதனால் ஏதாவது தீயபலன்கள் ஏற்பட்டால் அதை தவிர்க்கவும்,விலக்கவும் ஏதாவது ஒரு மந்திரம் அதன் வழி முறையை ஒரு பதிவில் கூறுங்கள் ஐயா.மிக்க நன்றி ஐயா.