அப்பா வணக்கம்....நான் நேற்று விளக்கு போட்டு 10 முறை கேட்டேன்..... மாலையே சுப செய்தி ......இன்று வியாபாரத்தில் மிகப்பெரிய மாற்றம்.......நன்றி அப்பா......காலை தொட்டு வணங்க எனக்கு இறைவன் அருள வேண்டும்...
குருஜி வணக்கம் இந்த மந்திரத்தை தொடர்ந்து ஒரு மாதம் கேட்டதன் பலன் இன்று என் மகனுக்கு நல்ல இடத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது நன்றி நன்றி நன்றி ஐயா
சுவாமி....தெய்வம் நேரில் வருவதில்லை....இப்படியாக தெய்வாம்சம் மிகுந்த தூயவர்களின் மூலமே பலபேருடைய இன்னல்களை தீர்கிறார் இறைவன்...அதற்கான எடுத்துக்காட்டாக அடியேன் தங்களைத்தான் கூறுவேன்...நன்றிகள் கோடி.மக்களுக்காக இவ்வளவு பெரிய மந்திரத்தை இடைவிடாமல் தங்கள் திருவாயால் ஒலிக்கச்செய்தது மிக உன்னதம் ஐயா......நன்றி நன்றி நன்றிகள் கோடி...
சகலாதெய்வம்நல்லசியுடன் அப்பா வணக்கம்....நான் நேற்று விளக்கு போட்டு 10 முறை கேட்டேன்..... மாலையே சுப செய்தி ......இன்று வியாபாரத்தில் மிகப்பெரிய மாற்றம்.......நன்றி அப்பா......காலை தொட்டு வணங்க எனக்கு இறைவன் அருள வேண்டும்...
வாழ்க வளமுடனும் நலமுடனும் ஐயா இருபது நாட்களுக்கு முன் எனக்கு பதவி உயர்வு வேண்டுமென்று கேட்டிருந்தேன் நேற்று எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன்
ஸ்வாமி. போன மாதம் தங்கள் பதிவை பார்த்தேன். அப்போதிலிருந்து தினமும் உங்கள் ஸ்லோகத்தை தினமும் கேட்கிறோம். ஒரு மாதத்துக்கு மேல் ஞாயிறு தோறும் பிள்ளையாருக்கு நெய் தீபம் ஏற்றி பால் நிவேதனம் செய்து வினாயகர் அகவல் சொல்கிறோம். என் மகனுக்கு தாமதமாகிக்கொண்டிருந்த வேலை சென்ற வாரம் கிடைத்து வேலையில் சேர்ந்தான். உங்களுக்கு எனது நமஸ்காரங்கள்.
எப்படி வார்த்தையால் சொல்லமுடியும் இம்மந்திரத்தை கேட்கும் போது ஏற்படும் உயர்வான ஒரு ஆனந்தம்.கேட்க கேட்க ஆர்வம் மீண்டும் கேட்க வேண்டும் என தூண்டுகிறது.மிக்க நன்றி ஐயா.🙏🏻
சுவாமிஜீ வணக்கம் தாங்கள் TVயில் பார்க்கும்போதே உங்களிடம் பேச முயற்சி செய்தேன். முடியவில்லை இப்போ you tube-ல் பார்த்ததும் மனதில் உள்ள என்பாரங்கள் குறைந்தது போல் உண்ருகிறேன் எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் எனக்கு நிம்மதி கிடைத்தது போல் மனம் இலேசாக உள்ளது நன்றி சுவாமிஜீ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா உங்க லை தரிசனம் செய்து கருட பஞ்ச மி அண்ரு பூசை கலந்து கொண்டு நாக பூசை யும் வீட்டில் வைத்து நீங்கள் சொல்வது போல் செய்து கொண்டு வந்து தேன் உங்கள் அருளால். எனக்கு இப்போது பேங்க் லேண் கிடைத்தது உடனே கிடைத்தது 9 மாதம் அலைந்து. உங்கள் மந்திரரம் கேட்டுஅய்யா உங்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 💐💐💐💐💐💐
இந்த பதிவை பார்த்ததும் கேட்டதும் கடவுளின் செயல் உங்களுடைய இந்த மந்திர ஜெபம் கேட்கும்அனைவருடைய வாழ்க்கையிலும்ஜெயம் உன்டாகும் . ஜயா கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் உங்கள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் .ஓம் ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள் போற்றி
அப்பா வணக்கம் 🙏 அருமையான பதிவு நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏🙏இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன் கேட்டேன் அப்பா எங்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏நீங்கள் சொன்ன பதிவை முழு நம்பிக்கையுடன் நான் கேட்டேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது கண்டிப்பாக உங்களை வந்து நாங்கள் பார்போம் அப்பா உங்களுடைய வாக்கு பழிக்கனும் உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்கனும் அப்பா 🙏 வணங்குகிறேன் அப்பா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுவாமி நமஸ்காரம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து இந்த ஸ்லோகத்தை கேட்டு வரைகிறேன் நல்லதே நடக்கிறது பையன் இஞ்சினியரிங் படித்தான் ஏழாண்டாக சரியான வேலை அமலயல தபோவனத்தில் படித்தான் மிக சிறந்த ஞானி எனக்கூறலாம் அந்த அளவு பொறுமை சகிப்புத்தன்மை உடையவன் சொந்த வீடும் இல்லை எந்தவித சொந்த பந்த ஆதரவும் இல்லாமல் வாழ்கிறோம் முழு நம்பிக்கயுடன் இந்த புதிய புதிய பதிவை கேட்டு வருகிறேன் நன்றிங்க சுவாமி
வணக்கம் ஐயா இன்று தான் இந்த பதிவை நான் நான் கேட்டேன் இனி 48 நாள் நான் தொடர்ந்து கேட்பேன் சாமிஜி என் குடும்பத்தை ஆசீர்வதிக்கும்படி நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இன்று மகாலட்சுமி பிறந்த நாள் ஐயா இன்று முதல் நான் தொடர்ந்து 48 நாள் நான் இதை வழிபடுகிறேன் ஐயா குருவே❤
நான் வேலையை இருந்தும் இல்லாத நிலை எப்போது போகும் என்று தெரியாத நிலை வேலை என்வயபடுத்த பலபோராட்டம் போராடி வருகின்றேன் இப்போது திரும்ப வேலையில் அமரந்து சிறப்படைவேன் என்ற நம்பிக்கை முழுமையாக வந்துள்ளது நன்றி குருதேவா
இன்று 25-05-21 வைகாசி விசாகம் முருகன் அருளால் இதனை கேட்கப் பெற்றேன்..ரொம்ப நன்றி...இந்த கொரோணா போய் எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பணும் உணவுக்கு கஷ்டப்பட்ற எல்லாருக்கும் ஒருவேளை உணவாவது கிடைக்கணும்... அதுக்கு நீங்க பிராத்தணை பன்னுங்க ஐயா...
ஐயா வணக்கம் ரிஷப லக்னத்திற்கு குருவும் சூரியனும் பகைவர்கள் என்று ஜாதக சாஸ்திரம் கூறுகிறது தங்களின் இந்த மந்திரம் கேட்டதால் பகை கிரகங்களான குருவும் சூரியனும் எனக்கு நண்பன் நற்பலன் தரும் கிரகங்களாக மாறிவிட்டன இந்த மகிமை தங்களின் கிருபை அனுகிரகத்தால் கிடைக்கப்பெற்றது, மிகுந்த நன்றி ஐயா
I am a muslim from Sri Lanka ., I strongly follow my religion and also believe all gods and respect and keep all gods in my home and follows all what ever possible... I feel very peaceful and calm on your mantra sure swamiji I follow your tips... I am doing my own business... I hope it helps me to improve and solve my problems... I gave all meats and mostly as much as possible I am a vegetarian but I read alot and a watch. Your videos 🤲🙏🙏🙏🙏
Swamiji unga paadam thotu vanangiren. I finished hearing this mantra for 48 days.i decided to hear for another 48 days. I am going to write a exam to go europian country.this mantra makes me so confident that I will succeed .
Guruve Saranam! Appa, I started listening to your Mantra and within a week got an interview and today was offered the job. And I love the job. Please accept my humble thanks and may your blessings be with me, so I can aspire to be a kind and good teacher to my future students.
முழுநம்பிக்கையுடன்செய்கிறேன் சுவாமி ஜீ. இன்று நாலாம் செவ்வாய்க்கிழமை பிரார்த்தனை . என் மனக்குறைகளை நிறைவாக்குங்கள் சுவாமி. என்னுள் இருக்கும் உண்மை சத்தியமானது. என் ஆத்மார்த்த குருசுவாமிகள் திருப்பாதம் சரணம். நன்றிகள்.
குருவோ சரணம் சரணம் உங்கள் பதிவு என் வளர்ச்சிக்கு கிடைத்தா பாதை மிகவும் அருமையாக இருந்தது எனது பெயர் சுப்பரமணி நான் கடவுள் மேல் அதிகா பக்தி உள்ளது எனக்கு 50வயதுகடவுள்மேல் நன்பிக்கை வைத்தாதினால் தான் இப்போது உங்கள் மூலாமாக இந்த மந்திரம் எனக்கு கிடைத்தது மிகவும் நன்றி குருவே சரணம் ஐயா
கோடான கோடி நன்றிகள் அப்பா🙏🏻🙏🏻 இந்த மந்திரம் கேட்ட முதல் நாள் அன்றே நான் உத்தியோகத்தில் மிகவும் எதிர்பார்த விஷயத்தில் சாதகமான செய்தி வந்தது. இவ்வளவு ஷக்தி வாய்ந்த மந்திரம் அருளியதற்கு நன்றி அப்பா🙏🏻🙏🏻
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக உலகெலாம் நல்லரசு அமைய வேண்டும் தாய்மொழி தமிழ் முதலான இயற்கை வளங்கள் பாதுகாக்கப் படவேண்டும்
அப்பா உங்களை காண்பதே என்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அப்பா என் மகன் எழுதியுள்ள மருத்துவ தேர்வில் வெற்றி பெறவேண்டும்.ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா🙏🏻🛐🛐🛐🛐🛐🛐
Thank you so much Swamiji for guiding us. you r a real God and good guru for this generations.... we request u to give a video like this to the kids who could not speak or suffering from ASD OR ADHD... ( SOME DISORDER)
இந்து மதத்திற்கே ஒரு அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கு ஸ்வாமி .... மிக்க நன்றி .... வாழ்க வளமுடன் ..... வெற்றிக்கான முதல் படி எனக்கு காட்டி இருக்குறீர்கள் கோடானு கோடி நன்றிகள் .... உங்களால் பெருமையும் கர்வமும் கொள்கிறேன் ஐயா ... நிச்சயம் வெற்றி வெற்றி நிச்சயம் ......
நன்றி சுவாமி தொடர்ந்து கேட்கவும் பாக்கியம் வேண்டும் பிராரத்தனை நிறைவேற தினமும் கேடகிறேன் Om Sri Mahaperiyava Sharanam Hara Hara Shankara Jaya Jaya Shankara
ஐயா நீங்கள் சொன்ன கருத்து மிக மிக மிக முக்கியமான கருத்து ஐயா நீங்கள் சொன்ன மந்திரத்தை கேட்டதால் ஏங்க பையனுக்கு பதவி உயர்வு பெற்றது மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
அய்யா, அன்பான வனக்கங்கல்....🙏...உங்களது அறிவுரைகளையும், பரிகாரங்களயும், நான் ப்பின்பற்றுகிறேன். உங்களது சேவைகளுக்கு கோடானுகோடி நன்றிகல். இப்பகுதியயும் நான் கேட்க ஆரம்பிக்கிறுக்க்கிறேன். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்...🙏. என்னையும், என் குடும்பத்தாராயும் ஆசீர்வதீயுங்கல். 🙇♀️. நான் என்னுடய தொழில் மென்படுத்த இதை கேட்கிறேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதிற்கேற்ப பற்பல ஆன்மீக களஞ்சியங்களை தந்தருளுகிறீர்கள். கந்தனின் கருணையிருக்க, வராகியின் வரமிருக்க, பாம்பன் சுவாமிகள் பக்கத்தில் இருக்க Sanjevi Raja Swamigal RUclips Channel 100000 சந்தாதாரர்களை கடந்துள்ளது ஐயா வாழ்த்துக்கள். மேலும் பற்பல மைல்கல்லை எட்ட வேண்டும் என்று அன்புடன் பிரசன்னா, ஆம்பூர்.
ஐயா வணக்கம்.இன்றுதான் மந்திரம் கேட்டேன். தொடர்ந்து கேட்க உங்கள் ஆசி வேண்டும் ஐயா.குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நலமுடன் வாழ ஆசிர்வதித்து கண்கள் ஐயா
ஓம் முருகா போற்றி❤ அப்பா இந்த பதிவை நான் கேட்டேன் அப்பா எனக்கு நல்ல யிருந்து இப்போ எனக்கு மிகவும் பிரச்சினையா இருக்கு நான் தவறு பன்னி விட்டேன் அய்யா என்னை மன்னித்து விடுங்கள் என் கணவர்க்கும் எனக்கும் மனவருத்தம் இதை நிங்கள் தான் ❤ எங்களை சேர்த்து வயிக்கவேன்டும் உங்கள்வுடையா ஆசீர்வாதம் இருந்தால் போதும் இந்த பதிவை நான் இனி 48 நாள் விடாமல் பார்ப்போன் 🙏🙏🙏
I was wondering after my studies, searching for job. currently working not related to my passion. this slogam is a gift for people like me and I will follow your guidence 100% guruji. I thank you so much for bringing our life to light. always need your blessings to me and my parents. My mom after hearing this slogam have 200% confidence that I will get abroad job in my carrier. Thank you Swamiji.
வாழ்க வளமுடன் ஐயா நான் தனியார் தொழிற்சாலையில் 15 வருடமாக எலக்ட்ரிஷீயனாகவே இருக்கிறேன். எனக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும். மற்றும் நல்ல ஒரு வீட்டு மனை அமைய வேண்டும் வாழ்த்துக்கள்
குருவே சரணம் எங்கள் குருஜி சித்தர் வழி இருப்பவர் சாமி திருநீலகண்ட சாமிகள் தோற்றதில் உள்ளிர்கள் அவர்கள் நான் நேரில் பார்ப்பது போல் காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி நான் நல்ல வேலை அமைய வேண்டுகிறேன் வாழ்த்தி அருள் புரிய வேண்டுகிறேன் நன்றி
ஐயா, எனக்கு ரொம்ப நாளாக gastric problem நெஞ்சு எரிச்சல், சில மாற்றங்களை உணர்ந்தேன் என் உடம்பில். என் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும். நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி.
குருவே சரணம்.இந்த பகுதியை கேட்டதும் மணம் நிறைவாக இருந்தது.நன்றி ஐயா. நாளைக்கு எனக்கு தேர்வு ஐயா.நான் வெற்றி பெற்று வர வேண்டும்.நீங்கள் என்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டுகிறேன் ஐயா.
குருவே சரணம். திருவடி சரணம். ஐயா கோடானு கோடி நன்றி கலந்த வணக்கங்கள். இன்றைய பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்றைய காலகட்டத்தில்படித்து வேலை சரியாக அமையாத ,வாழ்க்கை சரியாக அமையாத பல பிள்ளைகள் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு சரியான வழியை தந்துள்ளீர்கள். இந்த பதிவை பயன்படுத்தி நல்வாழ்க்கையும்,நல்வாழ்க்கைதுணையும் அமைய தங்களின் நல்லாசியை அருளுமாறு சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன் ஐயா.ஐயா எனக்கு தெரிந்த,நெருக்கமான சில பெண்குழந்தைகளுக்கு வாழ்க்கை துணை சரியாக அமையாமல், பிரிவினை ஏற்பட்டு ,அடுத்த வாழ்க்கை அமைத்துக்கொள்ள பயத்திலும்,குழப்பத்திலும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இந்த மந்திரத்தையும்,வழிபாட்டினையும் அறிவுறித்தி உதவுகிறேன் ஐயா.அதேபோல் பல பட்டதாரி குழந்தைகள்,கஷ்டப்பட்டு படித்தும் நல்ல வேலை இல்லாமல், பெற்றோர்களுக்கு உதவ முடியாமல்,விரக்தியின் உச்சத்தில் உள்ளார்கள்.அவர்களையும் இந்த பதிவை பயன்படுத்தி வளம்பெற அறிவுருத்துகிறேன்.இதை நம்பிக்கையோடு செய்யச்சொல்கிறேன் ஐயா.ஐயா நான் தையல் தொழில் செய்கிறேன்.எனக்கு உதவிக்கு வரும் பெண்களுக்கும்,என் உதவியை பெற வரும் பெண்குழந்தைகளும்,கணவரை இழந்த,பிரிந்தவர்களாகவே அதிகம் இருக்கிறார்கள்.இது எதனால் என்று தெரியவில்லை. என்னால் முடிந்த அளவு உதவிகளையும்,நல்வழிகளையும் தங்களின் மந்திரங்களையும் அவர்களுக்கு கூறுகிறேன்.இதனால் நான் திருப்தியடைகிறேன்.இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதர்க்கு,மனபலந்தையும்,உடல்பலத்தையும் அருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இதைப்போல நிறைய பதிவுகளை எங்களுக்கு அருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்ஐயா. மிக்க நன்றி ஐயா.
அப்பா நீங்கள் நீண்ட ஆயுள் நி்றைந்து மக்களுக்கு பல பல நன்மைகள் அளித்து வாழ வேண்டும் . வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறூ ஆண்டு......................ௐ சரவண பவ........ஹஜ .
Ayya. My son daily attending so many interviews but not getting a job. Thankyou God showed a path via you . I will listen for my son and comment once when he gets a job. Thank you. Thank you. 🙏🙏
அப்பா உங்கள் அனைத்து பதிவுகள் அருமை ஐயா எனக்கு ஒரு உதவி எனது மூத்த மகளுக்கு வேலை கிடைக்க வேண்டும் இளைய மகளுக்கு நல்ல வரன் அமையவேண்டும் ஆசிர்வதியுங்கள் பூஜை செய்ய சொல்லி தாங்க ஐயா
மிக்க நன்றி ஐயா..இன்று தை கிருத்திகை...முதல் முறை கேட்டேன்...மிக மிக பக்தி உணர்வில் வேண்டியிருக்கிறேன்...இரண்டுமே தேவைதான்...அப்பா போல் தக்க சமயத்தில் கிடைத்துள் ள்ளிர்கள் ...நன்றி இறைவனுக்கும்...உங்களுக்கும்...🙏
Namaskaram sairam,when I was hearing your mantra I could feel the positive,powerful & divine vibrations. MAY BHAGWAN SRI SATHIYA SAI BABA SHOWER HIS BLESSINGS TO YOU 🙏🙏🙏
மிக நன்றி அய்யா நாங்கள் நலம்பெற எங்களுக்காக நீங்கள் சிரமப்பட்டு மூச்சை அடக்கி பாடலை பாடி இருக்கீங்களே இதை நாங்கள் கண்டிப்பாக எங்களுக்காகவும் மற்றும் உங்கள் நல்ல உள்ளத்திற்காகவும் இதை கடைபிடிப்போம் வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும்
தாத்தா நான் தினமும் இந்த மந்திரத்தை கேட்கிறேன். பத்து வருடமாக அரசு வேலை வேண்டி முயற்சி செய்கிறேன். ஏனென்றால் நான் கலப்பு திருமணம் செய்து உள்ளேன். இந்த வருடம் எனக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள். என் பெயர் A. தேவிகா ஆசிர்வாதம். MBC+SC
Thank you swamiji today only I heared this with blessings of the universe I need your blessings always I'm always practicing ur taughts valga valamudan I'm sure I will go to rock in my business
அய்யா வணக்கம்இந்த மந்திர என் வழ்கையெ உயர்த்து என் மகள் ஷாமிலீஸ்ரீக்குகூடிய விரைவிள் ஏஇ எக்ஸ்ஷம் எளுதி இருக்க வெற்ரி பெருவாழ் திருமணமும் கூடிய விரைவி நடக்க வேணு இந்த மந்திரத்தை உங்கள்இடம் இருந்து பெற்றதுக்கு கோடன கோடி சுவாமிஜீ நன்றி
அப்பா நீங்கள் எங்கள் வாழ்விற்க்கு ஒரு அற்புதமான வழிகாட்டி உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும்... மிகவும் பயனுள்ள மந்திரம் ஓம் ஶ்ரீ பாம்பன் சுவாமிகளுக்கு அரோகரா!! சஞ்சீவி ராஜா சுவாமிகளுக்கு அரோகரா!!!
Namaskaram!Give us mantras in written script form in english too and not just in tamil...this work of urs will be appreciated too as all your mantras bring so much of strength to oneself...thank you
அப்பா இந்த பதிவை கேட்டதால் அரசு வேலை கிடைத்துள்ளது. நன்றி அப்பா.
Countings avaru sonna mariye panningala.. illa avar sonnanga vida extra times ketingala
epdi ketinga madam?pls tell us
Any time katkalma solunga please mam
Appa thank you
👍👍👍
அப்பா வணக்கம்....நான் நேற்று விளக்கு போட்டு 10 முறை கேட்டேன்..... மாலையே சுப செய்தி ......இன்று வியாபாரத்தில் மிகப்பெரிய மாற்றம்.......நன்றி அப்பா......காலை தொட்டு வணங்க எனக்கு இறைவன் அருள வேண்டும்...
குருஜி வணக்கம் இந்த மந்திரத்தை தொடர்ந்து ஒரு மாதம் கேட்டதன் பலன் இன்று என் மகனுக்கு நல்ல இடத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது நன்றி நன்றி நன்றி ஐயா
சுவாமி....தெய்வம் நேரில் வருவதில்லை....இப்படியாக தெய்வாம்சம் மிகுந்த தூயவர்களின் மூலமே பலபேருடைய இன்னல்களை தீர்கிறார் இறைவன்...அதற்கான எடுத்துக்காட்டாக அடியேன் தங்களைத்தான் கூறுவேன்...நன்றிகள் கோடி.மக்களுக்காக இவ்வளவு பெரிய மந்திரத்தை இடைவிடாமல் தங்கள் திருவாயால் ஒலிக்கச்செய்தது மிக உன்னதம் ஐயா......நன்றி நன்றி நன்றிகள் கோடி...
சகலாதெய்வம்நல்லசியுடன் அப்பா வணக்கம்....நான் நேற்று விளக்கு போட்டு 10 முறை கேட்டேன்..... மாலையே சுப செய்தி ......இன்று வியாபாரத்தில் மிகப்பெரிய மாற்றம்.......நன்றி அப்பா......காலை தொட்டு வணங்க எனக்கு இறைவன் அருள வேண்டும்...
அய்யா.. வணக்கம் நேற்று தான் ஆரம்பித்தேன்..
48 நாள்.தொடர்ந்து கேட்க உங்கள் ஆசி வேண்டும்..
குருவே சரணம்.. ❤️
இந்த மந்திரத்தை கேட்டதன் மூலம் என் பிராத்தனை நிறைவேறியது. என் தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது 🙏 குருவே சரணம்
சுவாமி நமஸ்காரம்.
மந்திரத்தை பதிவில் அனுக்கிறம் செய்ய வேண்டுமென பாதம் பணிந்தூ கேட்டுக் கொள்கிறேன்.
கந்தா கருனை காட்ட வேண்டும்.
ஓம் சரவணபவா.
Thanks
வாழ்க வளமுடனும் நலமுடனும்
ஐயா இருபது நாட்களுக்கு முன் எனக்கு பதவி உயர்வு வேண்டுமென்று கேட்டிருந்தேன் நேற்று எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.
வாழ்க வளமுடன்
ஸ்வாமி. போன மாதம் தங்கள் பதிவை பார்த்தேன். அப்போதிலிருந்து தினமும் உங்கள் ஸ்லோகத்தை தினமும் கேட்கிறோம். ஒரு மாதத்துக்கு மேல் ஞாயிறு தோறும் பிள்ளையாருக்கு நெய் தீபம் ஏற்றி பால் நிவேதனம் செய்து வினாயகர் அகவல் சொல்கிறோம். என் மகனுக்கு தாமதமாகிக்கொண்டிருந்த வேலை சென்ற வாரம் கிடைத்து வேலையில் சேர்ந்தான். உங்களுக்கு எனது நமஸ்காரங்கள்.
எப்படி வார்த்தையால் சொல்லமுடியும் இம்மந்திரத்தை கேட்கும் போது ஏற்படும் உயர்வான ஒரு ஆனந்தம்.கேட்க கேட்க ஆர்வம் மீண்டும் கேட்க வேண்டும் என தூண்டுகிறது.மிக்க நன்றி ஐயா.🙏🏻
சுவாமிஜீ வணக்கம்
தாங்கள் TVயில் பார்க்கும்போதே உங்களிடம் பேச முயற்சி செய்தேன். முடியவில்லை இப்போ you tube-ல் பார்த்ததும் மனதில் உள்ள என்பாரங்கள் குறைந்தது போல் உண்ருகிறேன் எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் எனக்கு நிம்மதி கிடைத்தது போல் மனம் இலேசாக உள்ளது
நன்றி சுவாமிஜீ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா உங்க லை தரிசனம் செய்து கருட பஞ்ச மி அண்ரு பூசை கலந்து கொண்டு நாக பூசை யும் வீட்டில் வைத்து நீங்கள் சொல்வது போல் செய்து கொண்டு வந்து தேன் உங்கள் அருளால். எனக்கு இப்போது பேங்க் லேண் கிடைத்தது உடனே கிடைத்தது 9 மாதம் அலைந்து. உங்கள் மந்திரரம் கேட்டுஅய்யா உங்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 💐💐💐💐💐💐
மிக்க நன்றி என் ஐயனே இன்றிலிருந்து தொடர்ந்து கேட்பேன், இந்த மந்திரத்தை எழுத்தாக பதிந்தால் நாங்கள் படித்து மனனம் வசதியாக இருக்கும் அல்லவா குருதேவா🙏🙏🙏
இந்த பதிவை பார்த்ததும் கேட்டதும் கடவுளின் செயல் உங்களுடைய இந்த மந்திர ஜெபம் கேட்கும்அனைவருடைய வாழ்க்கையிலும்ஜெயம் உன்டாகும் . ஜயா கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் உங்கள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் .ஓம் ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள் போற்றி
அப்பா வணக்கம் 🙏 அருமையான பதிவு நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏🙏இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன் கேட்டேன் அப்பா எங்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏நீங்கள் சொன்ன பதிவை முழு நம்பிக்கையுடன் நான் கேட்டேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது கண்டிப்பாக உங்களை வந்து நாங்கள் பார்போம் அப்பா உங்களுடைய வாக்கு பழிக்கனும் உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்கனும் அப்பா 🙏 வணங்குகிறேன் அப்பா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த மந்திரத்தை பயன்படுத்தி இதன் காரணத்தினால் எனக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது கோடான கோடி நன்றிகள் ஐயா
வேலைக்கு செல்ல முடியாமல் இருந்த நான் இப்பதிவை கேட்ட பிறகு வேலைக்கு செல்கிறேன் மிக்க நன்றி அய்யா
Continuous ah 48 days 10 times ktingla sister
தன்னலமற்ற தங்களது ஆன்மீக சேவை தொடர எல்லாமவல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். எப்போதும் கேட்டு கொண்டிருக்கிறேன்.பயனும் பெற்றேன் மிக்க மகிழ்ச்சி
அப்பா இந்த பதிவு இன்று முதல் கேட்க உமது அருள் கிடைக்க வேண்டும்
சுவாமி நமஸ்காரம்
இன்று நான்காவது நாளாக தொடர்ந்து இந்த ஸ்லோகத்தை கேட்டு வரைகிறேன்
நல்லதே நடக்கிறது
பையன் இஞ்சினியரிங் படித்தான்
ஏழாண்டாக சரியான வேலை அமலயல
தபோவனத்தில் படித்தான்
மிக சிறந்த ஞானி எனக்கூறலாம் அந்த அளவு பொறுமை சகிப்புத்தன்மை உடையவன்
சொந்த வீடும் இல்லை எந்தவித சொந்த பந்த ஆதரவும் இல்லாமல் வாழ்கிறோம்
முழு நம்பிக்கயுடன் இந்த புதிய புதிய பதிவை கேட்டு வருகிறேன்
நன்றிங்க சுவாமி
வணக்கம் ஐயா இன்று தான் இந்த பதிவை நான் நான் கேட்டேன் இனி 48 நாள் நான் தொடர்ந்து கேட்பேன் சாமிஜி என் குடும்பத்தை ஆசீர்வதிக்கும்படி நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இன்று மகாலட்சுமி பிறந்த நாள் ஐயா இன்று முதல் நான் தொடர்ந்து 48 நாள் நான் இதை வழிபடுகிறேன் ஐயா குருவே❤
நான் வேலையை இருந்தும் இல்லாத நிலை எப்போது போகும் என்று தெரியாத நிலை வேலை என்வயபடுத்த பலபோராட்டம் போராடி வருகின்றேன் இப்போது திரும்ப வேலையில் அமரந்து சிறப்படைவேன் என்ற நம்பிக்கை முழுமையாக வந்துள்ளது நன்றி குருதேவா
இன்று 25-05-21 வைகாசி விசாகம் முருகன் அருளால் இதனை கேட்கப் பெற்றேன்..ரொம்ப நன்றி...இந்த கொரோணா போய் எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பணும் உணவுக்கு கஷ்டப்பட்ற எல்லாருக்கும் ஒருவேளை உணவாவது கிடைக்கணும்... அதுக்கு நீங்க பிராத்தணை பன்னுங்க ஐயா...
வணக்கம் அப்பா இந்த மந்திரம் கேட்டு 20 நாள்ளீ ல் பயன் பெற்றேன் நன்றி அப்பா 🙏🌹🌹🌹
இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் ஐயா. வேலை திருமண தடை என் மகனுக்காக செய்ய இருக்கிறேன் ஐயா நன்றி
ஐயா வணக்கம் ரிஷப லக்னத்திற்கு குருவும் சூரியனும் பகைவர்கள் என்று ஜாதக சாஸ்திரம் கூறுகிறது தங்களின் இந்த மந்திரம் கேட்டதால் பகை கிரகங்களான குருவும் சூரியனும் எனக்கு நண்பன் நற்பலன் தரும் கிரகங்களாக மாறிவிட்டன இந்த மகிமை தங்களின் கிருபை அனுகிரகத்தால் கிடைக்கப்பெற்றது, மிகுந்த நன்றி ஐயா
சுவாமிஜீ இந்த மந்திரகள் ஒருவாரம் கேட்டேன் என் பெண்ணுக்கு திருமணம் முடிவாகிவிட்டது நன்றி சுவாமிஜீ அனேக கோடி நமஸ்காரங்கள் சுவாஜீ
I am a muslim from Sri Lanka ., I strongly follow my religion and also believe all gods and respect and keep all gods in my home and follows all what ever possible... I feel very peaceful and calm on your mantra sure swamiji I follow your tips... I am doing my own business... I hope it helps me to improve and solve my problems... I gave all meats and mostly as much as possible I am a vegetarian but I read alot and a watch. Your videos 🤲🙏🙏🙏🙏
இது போன்ற பதிவுகள் தொடரட்டும்.பலரும் பலனடையட்டும்.
സ്വാമിയേ കുരു വേ ശരണം സ്വാമിയുടെ അനുഗ്ര കം എ പോളു ഞങ്ങളുടെ മേൾ ഉണ്ടായിരിക്കണമേ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
Thanks!
Swamiji unga paadam thotu vanangiren. I finished hearing this mantra for 48 days.i decided to hear for another 48 days. I am going to write a exam to go europian country.this mantra makes me so confident that I will succeed .
Guruve Saranam! Appa, I started listening to your Mantra and within a week got an interview and today was offered the job. And I love the job. Please accept my humble thanks and may your blessings be with me, so I can aspire to be a kind and good teacher to my future students.
முழுநம்பிக்கையுடன்செய்கிறேன் சுவாமி ஜீ. இன்று நாலாம் செவ்வாய்க்கிழமை பிரார்த்தனை . என் மனக்குறைகளை நிறைவாக்குங்கள் சுவாமி. என்னுள் இருக்கும் உண்மை சத்தியமானது. என் ஆத்மார்த்த குருசுவாமிகள் திருப்பாதம் சரணம். நன்றிகள்.
இறைவா என் பிணி நீங்கி எல்லோர்க்கும் உதவி புரிந்திட அருள்வாய்யாக, எனக்காக இறைவனிடம் வேண்டுவேர்களா, 🙏🙏🙏🙏🙏🙏
குருவோ சரணம் சரணம் உங்கள் பதிவு என் வளர்ச்சிக்கு கிடைத்தா பாதை மிகவும் அருமையாக இருந்தது எனது பெயர் சுப்பரமணி நான் கடவுள் மேல் அதிகா பக்தி உள்ளது எனக்கு 50வயதுகடவுள்மேல் நன்பிக்கை வைத்தாதினால் தான் இப்போது உங்கள் மூலாமாக இந்த மந்திரம் எனக்கு கிடைத்தது மிகவும் நன்றி குருவே சரணம் ஐயா
கோடான கோடி நன்றிகள் அப்பா🙏🏻🙏🏻 இந்த மந்திரம் கேட்ட முதல் நாள் அன்றே நான் உத்தியோகத்தில் மிகவும் எதிர்பார்த விஷயத்தில் சாதகமான செய்தி வந்தது. இவ்வளவு ஷக்தி வாய்ந்த மந்திரம் அருளியதற்கு நன்றி அப்பா🙏🏻🙏🏻
அப்பா. இந்த பதிவை கேட்டதினால் மனம்நிம்மதிகிடைத்தது
நன்றிஅப்பா
குருவே சரணம் அப்பா. மிகவும் சிறப்பான தொண்டாற்றும் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக
உலகெலாம் நல்லரசு அமைய வேண்டும்
தாய்மொழி தமிழ் முதலான
இயற்கை வளங்கள் பாதுகாக்கப் படவேண்டும்
அப்பா என் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றிய தெய்வமே கோடான கோடி மக்களிடம் அன்பையும் பாசமும் வைத்திருக்கும் என் அன்பு ஜீவனே
அப்பா இந்த மந்திரத்தை கேட்டதால் 46வது நாள் அன்றே வேலை நல்ல சம்பளதுடன் கிடைத்து விட்டது. ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.......
சாமி இப்படி மந்திரம் தந்தமைக்கு பாதம்தொட்டு வணங்குகிறேன்
Guruji got job after four year gap at the age of 47yrs. after listening to this. Thanks Guruji🙏...
குருவாய் அமர்ந்து குறைகள் கலைந்து அருள்வாய் அப்பா மக்கள் குறை போக்க வந்த இறை அருள் நீ அப்பா
அப்பா உங்களை காண்பதே என்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பா என் மகன் எழுதியுள்ள மருத்துவ தேர்வில் வெற்றி பெறவேண்டும்.ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா🙏🏻🛐🛐🛐🛐🛐🛐
Thank you so much Swamiji for guiding us. you r a real God and good guru for this generations.... we request u to give a video like this to the kids who could not speak or suffering from ASD OR ADHD... ( SOME DISORDER)
இந்து மதத்திற்கே ஒரு அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கு ஸ்வாமி .... மிக்க நன்றி .... வாழ்க வளமுடன் ..... வெற்றிக்கான முதல் படி எனக்கு காட்டி இருக்குறீர்கள் கோடானு கோடி நன்றிகள் .... உங்களால் பெருமையும் கர்வமும் கொள்கிறேன் ஐயா ... நிச்சயம் வெற்றி வெற்றி நிச்சயம் ......
அப்பா இந்த மந்திரத்தை தினமும் கேட்க உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அப்பா குருவே சரணம்
நன்றி சுவாமி தொடர்ந்து கேட்கவும் பாக்கியம் வேண்டும் பிராரத்தனை நிறைவேற தினமும் கேடகிறேன் Om Sri Mahaperiyava Sharanam Hara Hara Shankara Jaya Jaya Shankara
ஐயா நீங்கள் சொன்ன கருத்து மிக மிக மிக முக்கியமான கருத்து ஐயா நீங்கள் சொன்ன மந்திரத்தை கேட்டதால் ஏங்க பையனுக்கு பதவி உயர்வு பெற்றது மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
அய்யா, அன்பான வனக்கங்கல்....🙏...உங்களது அறிவுரைகளையும், பரிகாரங்களயும், நான் ப்பின்பற்றுகிறேன். உங்களது சேவைகளுக்கு கோடானுகோடி நன்றிகல். இப்பகுதியயும் நான் கேட்க ஆரம்பிக்கிறுக்க்கிறேன். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்...🙏. என்னையும், என் குடும்பத்தாராயும் ஆசீர்வதீயுங்கல். 🙇♀️. நான் என்னுடய தொழில் மென்படுத்த இதை கேட்கிறேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதிற்கேற்ப பற்பல ஆன்மீக களஞ்சியங்களை தந்தருளுகிறீர்கள். கந்தனின் கருணையிருக்க, வராகியின் வரமிருக்க, பாம்பன் சுவாமிகள் பக்கத்தில் இருக்க Sanjevi Raja Swamigal RUclips Channel 100000 சந்தாதாரர்களை கடந்துள்ளது ஐயா வாழ்த்துக்கள். மேலும் பற்பல மைல்கல்லை எட்ட வேண்டும் என்று அன்புடன் பிரசன்னா, ஆம்பூர்.
முதல் முறை கேட்டேன் 48 நாட்கள் தொடர்ந்து கேட்பதற்கு பாம்பன் சுவாமிகள் அருளும்
உங்களுடைய ஆசியும் கிடைக் வேண்டும் ஐயா.
ஐயா வணக்கம்.இன்றுதான் மந்திரம் கேட்டேன். தொடர்ந்து கேட்க உங்கள் ஆசி வேண்டும் ஐயா.குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நலமுடன் வாழ ஆசிர்வதித்து கண்கள் ஐயா
ஐயா சாமி உங்கள் பாதம் தொட்டு வணங்கி அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன் என் மகனுக்கு வெளி நாடு செல்ல அனுமதி வேண்டும் என் வயிறு வலி தீரணும்
ஓம் முருகா போற்றி❤ அப்பா இந்த பதிவை நான் கேட்டேன் அப்பா எனக்கு நல்ல யிருந்து இப்போ எனக்கு மிகவும் பிரச்சினையா இருக்கு நான் தவறு பன்னி விட்டேன் அய்யா என்னை மன்னித்து விடுங்கள் என் கணவர்க்கும் எனக்கும் மனவருத்தம் இதை நிங்கள் தான் ❤ எங்களை சேர்த்து வயிக்கவேன்டும் உங்கள்வுடையா ஆசீர்வாதம் இருந்தால் போதும் இந்த பதிவை நான் இனி 48 நாள் விடாமல் பார்ப்போன் 🙏🙏🙏
I was wondering after my studies, searching for job. currently working not related to my passion. this slogam is a gift for people like me and I will follow your guidence 100% guruji. I thank you so much for bringing our life to light. always need your blessings to me and my parents. My mom after hearing this slogam have 200% confidence that I will get abroad job in my carrier. Thank you Swamiji.
நன்றி ஐயா நான் தினமும் இதை ஒரு முறை கேட்டு கொண்டு இருக்கிறேன்
வாழ்க வளமுடன்
ஐயா நான் தனியார் தொழிற்சாலையில் 15 வருடமாக எலக்ட்ரிஷீயனாகவே இருக்கிறேன். எனக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும். மற்றும் நல்ல ஒரு வீட்டு மனை அமைய வேண்டும் வாழ்த்துக்கள்
குருவே சரணம்
எங்கள் குருஜி சித்தர் வழி
இருப்பவர் சாமி
திருநீலகண்ட சாமிகள்
தோற்றதில் உள்ளிர்கள்
அவர்கள் நான் நேரில் பார்ப்பது
போல் காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி நான் நல்ல வேலை
அமைய வேண்டுகிறேன்
வாழ்த்தி அருள் புரிய
வேண்டுகிறேன் நன்றி
ஐயா தங்களின் மேலான அன்புக்கு நன்றி. 108முறைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் விதத்தில் இந்த மந்திரத்தை தந்து உதவுங்கள். நன்றி
Excellent with full beliefs and trust on Almighty I have listened to this Amrithamanthra🙏🙏🙏🙏
சுவாமி உங்க அருள் ஆசியும் எங்க குடும்பத்துக்கு எப்பயும் இருக்கனும் ஆசீர்வாதம் பண்ணுங்க 🙏
ஐயா, எனக்கு ரொம்ப நாளாக gastric problem நெஞ்சு எரிச்சல், சில மாற்றங்களை உணர்ந்தேன் என் உடம்பில். என் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்.
நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி.
குருவே சரணம்.இந்த பகுதியை கேட்டதும் மணம் நிறைவாக இருந்தது.நன்றி ஐயா.
நாளைக்கு எனக்கு தேர்வு ஐயா.நான் வெற்றி பெற்று வர வேண்டும்.நீங்கள் என்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டுகிறேன் ஐயா.
மிகவும் அருமையான பதிவு நன்றி நான் இந்த மந்திரத்தை முழுமையாக நம்புகிறேன் தங்கள் இது போன்ற பல நல்ல பதிவுகளை தரவேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி
குருவே சரணம். திருவடி சரணம். ஐயா கோடானு கோடி நன்றி கலந்த வணக்கங்கள். இன்றைய பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்றைய காலகட்டத்தில்படித்து வேலை சரியாக அமையாத ,வாழ்க்கை சரியாக அமையாத பல பிள்ளைகள் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு சரியான வழியை தந்துள்ளீர்கள். இந்த பதிவை பயன்படுத்தி நல்வாழ்க்கையும்,நல்வாழ்க்கைதுணையும் அமைய தங்களின் நல்லாசியை அருளுமாறு சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன் ஐயா.ஐயா எனக்கு தெரிந்த,நெருக்கமான சில பெண்குழந்தைகளுக்கு வாழ்க்கை துணை சரியாக அமையாமல், பிரிவினை ஏற்பட்டு ,அடுத்த வாழ்க்கை அமைத்துக்கொள்ள பயத்திலும்,குழப்பத்திலும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இந்த மந்திரத்தையும்,வழிபாட்டினையும் அறிவுறித்தி உதவுகிறேன் ஐயா.அதேபோல் பல பட்டதாரி குழந்தைகள்,கஷ்டப்பட்டு படித்தும் நல்ல வேலை இல்லாமல், பெற்றோர்களுக்கு உதவ முடியாமல்,விரக்தியின் உச்சத்தில் உள்ளார்கள்.அவர்களையும் இந்த பதிவை பயன்படுத்தி வளம்பெற அறிவுருத்துகிறேன்.இதை நம்பிக்கையோடு செய்யச்சொல்கிறேன் ஐயா.ஐயா நான் தையல் தொழில் செய்கிறேன்.எனக்கு உதவிக்கு வரும் பெண்களுக்கும்,என் உதவியை பெற வரும் பெண்குழந்தைகளும்,கணவரை இழந்த,பிரிந்தவர்களாகவே அதிகம் இருக்கிறார்கள்.இது எதனால் என்று தெரியவில்லை. என்னால் முடிந்த அளவு உதவிகளையும்,நல்வழிகளையும் தங்களின் மந்திரங்களையும் அவர்களுக்கு கூறுகிறேன்.இதனால் நான் திருப்தியடைகிறேன்.இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதர்க்கு,மனபலந்தையும்,உடல்பலத்தையும் அருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இதைப்போல நிறைய பதிவுகளை எங்களுக்கு அருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்ஐயா. மிக்க நன்றி ஐயா.
அப்பா நீங்கள் நீண்ட ஆயுள் நி்றைந்து மக்களுக்கு பல பல நன்மைகள் அளித்து வாழ வேண்டும் . வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறூ ஆண்டு......................ௐ சரவண பவ........ஹஜ
.
Kodanakodi nandrigal
Pamban swamy e potri💐🙏💐🙏💐🙏💐🙏💐
My son got software job after lot of struggle, hearing this continously. Thank you Guruji🙏...
இந்த பதிவை தொடர்ந்து 48நாள் கேட்டதால் பல நல்ல மாற்றம் நிகழ்ந்தது ளீளது நன்றி ஐயா.🙏
வணக்கம் அப்பா🙏🏻🙏🏻🙏🏻 இதேபோல் நோய் தீர்க்கும் பாடலை தங்கள் குரலில் பதிவிடுங்கள், அப்போது அந்த மந்திரத்தின் பலன் முழுமையாக பெறுவோம் அப்பா
சாமி ஜி இந்த பதிவை நான் காலை மாலையும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் தங்களுடைய ஆசீர்வாதம் தந்து அருள் வேண்டும் சுவாமிஜி
சுவாமி ஜீ எனக்கு வயிறு வலி தீரணும் நான் இந்த மந்திரத்தை கேட்கிறேன் சுவாமி
Ayya. My son daily attending so many interviews but not getting a job. Thankyou God showed a path via you . I will listen for my son and comment once when he gets a job. Thank you. Thank you.
🙏🙏
வணக்கம் ஐயா , இந்தப் பதிவை தொடர்ந்து கேட்கவும் , அரசாங்க வேலை கிடைக்க அருள் ஆசி வழங்குங்கள் ஐயா.
Guru my life has improved after watching your videos . Please protect me 🙏🙏🙏
அப்பா உங்கள் அனைத்து பதிவுகள் அருமை ஐயா எனக்கு ஒரு உதவி எனது மூத்த மகளுக்கு வேலை கிடைக்க வேண்டும் இளைய மகளுக்கு நல்ல வரன் அமையவேண்டும் ஆசிர்வதியுங்கள் பூஜை செய்ய சொல்லி தாங்க ஐயா
மிக்க நன்றி ஐயா..இன்று தை
கிருத்திகை...முதல் முறை கேட்டேன்...மிக மிக பக்தி உணர்வில் வேண்டியிருக்கிறேன்...இரண்டுமே தேவைதான்...அப்பா போல் தக்க சமயத்தில் கிடைத்துள் ள்ளிர்கள் ...நன்றி இறைவனுக்கும்...உங்களுக்கும்...🙏
Namaskaram sairam,when I was hearing your mantra I could feel the positive,powerful & divine vibrations. MAY BHAGWAN SRI SATHIYA SAI BABA SHOWER HIS BLESSINGS TO YOU 🙏🙏🙏
Thank you 🙏
மிக நன்றி அய்யா நாங்கள் நலம்பெற எங்களுக்காக நீங்கள் சிரமப்பட்டு மூச்சை அடக்கி பாடலை பாடி இருக்கீங்களே இதை நாங்கள் கண்டிப்பாக எங்களுக்காகவும் மற்றும் உங்கள் நல்ல உள்ளத்திற்காகவும் இதை கடைபிடிப்போம் வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும்
நன்றி ஐயா குழந்தை பேருக்கு நீங்கள் சொன்ன மந்திரத்தை கேட்டு. மனதில் பிரார்த்தித்து கொண்டேன். இ ரைவன் அருள் கொடுங்கள் நன்றி நன்றி ஐயா
நன்றி ஐயா.இன்று தான் பதிவை பார்த்தேன்.மகிழ்ச்சிஐயா.கட்டாயம் கடைபிடிப்பேன்.நன்றி நன்றி நன்றி
தாத்தா நான் தினமும் இந்த மந்திரத்தை கேட்கிறேன். பத்து வருடமாக அரசு வேலை வேண்டி முயற்சி செய்கிறேன். ஏனென்றால் நான் கலப்பு திருமணம் செய்து உள்ளேன். இந்த வருடம் எனக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள். என் பெயர் A. தேவிகா ஆசிர்வாதம். MBC+SC
குறை ஒன்றும் இல்லை என்ற என்னம் என் மனதில் நிறைவாக உள்ளது. குருவின் தீட்சை வேண்டும்.
வணக்கம் குருஜி
Thank you swamiji today only I heared this with blessings of the universe I need your blessings always I'm always practicing ur taughts valga valamudan I'm sure I will go to rock in my business
Nandri Swamy 🙏🏽🙏🏽🙏🏽 ur very generous . May murugan Flourish u with wealth, peace and health
அய்யா வணக்கம்இந்த மந்திர என் வழ்கையெ உயர்த்து என் மகள் ஷாமிலீஸ்ரீக்குகூடிய விரைவிள் ஏஇ எக்ஸ்ஷம் எளுதி இருக்க வெற்ரி பெருவாழ் திருமணமும் கூடிய விரைவி நடக்க வேணு இந்த மந்திரத்தை உங்கள்இடம் இருந்து பெற்றதுக்கு கோடன கோடி சுவாமிஜீ நன்றி
நானும் கேட்டேன் குருவின் அருளால் வேலை கிடைத்து விட்டது குருவே சரணம் குருவே துணை
Very strong Shloka.. I experienced success thru this.. Thank u soo much Gurujii
அப்பா நீங்கள் எங்கள் வாழ்விற்க்கு ஒரு அற்புதமான வழிகாட்டி உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும்... மிகவும் பயனுள்ள மந்திரம் ஓம் ஶ்ரீ பாம்பன் சுவாமிகளுக்கு அரோகரா!! சஞ்சீவி ராஜா சுவாமிகளுக்கு அரோகரா!!!
Guruve saranam. Your best service for the society. Thanks guruji.
Namaskaram!Give us mantras in written script form in english too and not just in tamil...this work of urs will be appreciated too as all your mantras bring so much of strength to oneself...thank you
Guruvae saranam..Sure will update your request to guruji and will take necessary steps.. Thank you
Thank you samyji by csmohan very powerful manthra it will help to people's sir god bless you mwamiji
Thank you so much Swamy ji!!! This really seems like a magic! I followed this as you said and got offer within 90 days appa.. Feeling Blessed😊
Thanks Swamy foe this mandram miracle will happen every one life....om namatchivaya om sairam....🙏🙏🙏
Guruji really powerful mantra... Hereafter I will hear early morning 11 times .... Thanks a lot guruji... I trusted... Am trusting... I will trust...