உங்களின் நம்பிக்கையை கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம் இதோ நந்தியம்பிரானின் மந்திரம், ரகசியம் சொல்லும் முன் மூன்று முறை சொன்ன பின் மூன்று முறை சொல்லி பயன்பெறுங்கள் "ஓம் சிவ வசி வாசி சிவா நவ ஆகம நாயகா நந்தியம்பிரானே அப்பனே ஆரா அமுதனே ஒப்பில்லாத வல்லலே குறை தீர்த்து காத்திடுவாய் அடியேனை போற்றி போற்றியே "
ஐயா எனது ஒரே மகன் குடும்பத்துடன் வெளி நாட்டில் வசித்து வருகிறார்.இந்தியாவிற்கு திரும்பி வருதல் வேண்டும்.நான் வேண்டாத தெய்வம் இல்லை.தங்களிடம் பரிகாரம் வேண்டி கேட்டு க்கொள்கிறேன். வந்தால் பல வேண்டாத நச்சுக்கள் ஒழியும்
சுவாமிகளுக்கு நன்றி. வெளியில் சொல்லமுடியாத வேதனைகள் மனதகத்தே வாட்டும் பொழுது இறைவனிடத்திலும் நெருங்கியவர்களிடத்திலும் சொல்வது வழக்கம். இறை அனுக்கிரஹம் பெற்ற சுவாமிகள் திருவாயால் பெற நானும் ஆசைப்படுகின்றேன். நன்றி ஐயனே.
ஐயா நமஸ்காரம் நீங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதுக்கு ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது இதுபோல நிறைய நிகழ்ச்சியை தருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நந்தி பெருமானுடைய மந்திரத்தை தாங்கள் அன்போடு தாருங்கள் சிவனுடைய அருள் பெற்று வளமோடு வாழலாம் நீங்கள் சொன்னதுபோல் நல்லவர்கள் காதில் கேட்கட்டும் இது நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் சிவனே வாழ்க வாழ்க சிவபெருமானே போற்றி போற்றி
அப்பா...கருணை உள்ளம் கொண்டவரே,குருவே சரணம்.மந்திரம் வேண்டும்..ஒருகால் மீண்டும் மானிட பிறவி எடுக்க நேர்ந்தால்,இறைவனை துதித்து பாடி மகிழ்ந்திட வேண்டும்..அப்பா🙏🙏🙏
Swami I really enjoy your ideas to do poojas I started it with Garuda naga panchami Pooja please bless me that this pooja bring s me and my family all happiness and prosperity I shared this pooja idea with my friend and she also did it please send many more Pooja vidhans we will be more happy
தங்களின் பதிவுகள் அனைத்தும் எதார்த்தமானது எளிமையானது நீங்கள் கூறும் அறிவுறைகளை முடிந்த அளவு கடைபிடிக்கி றேன்..ந்ந்திபிரானின் மந்திரத்தை எனக்கு அருளவேண்டும் நன்றி
என் குருவே சரணம் இந்த கலியுகத்தின் காக்கும் கவசமும் நீங்கள்தான் குருவே, இந்த உலகிற்கு கிடைத்த பொக்கிஷமே நீங்கள்தான் குருவே, இந்த கலியுகத்தில் உள்ள அனைத்து கடவுள்களை உங்கள் உருவில் காண்கிறேன் என் குருவே உங்கள் ஆசி எப்போதும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க அருள் புரிய வேண்டும் என் குருவே, குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்க்ம் உங்க்ளின் தன்நலம் ஆற்ற நந்தியம் பெருமான் காதில் கூறும் ரகசியம் பற்றிய தகவலை பார்த்து நிம்மதி அடைந்தோம் ஐயா கூர்ந்து மந்திரத்தை கூறவும் மிக்க நன்றி நன்றி செ. ஷங்கர்
ஐயா, தாங்கள் மிக பெரிய ஞானி தாங்கள் கூறும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை, எந்த பொருளும் எளிமையாக கிடைத்தால் அதன் அருமை யாருக்கும் தெரியாது, தேடல் இருக்கும் இடத்தில் தான் தெளிவு புரியும். தாங்கள் குடுத்த தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
அன்புள்ள ஐயா நீங்கள் கூறும் ஆன்மீக க்கருத்துக்களை ஆர்வத்துடன் கேட்டு கடைப்பிடித்து வரக்கூடிய அடியார்களுல் நானும் ஒருவன்.வெளியில் சொல்ல முடியாதவேதனைகளை நானும் அனுபவித்து வருகின்றேன்.உங்களிடமிருந்து மந்திரத்தைப்பெற விரும்புகின்றேன்.
சுவாமி நாண் வெளியில் சொல்ல முடியாத நாண் செய்த தவரை நினைத்து மனம்வருந்திகொண்டு இருக்கிறேன் இந்த மனக் கவழைய மறக்க தயவு கூர்ந்து எனக்கு மந்திரத்தை சொல்லுங்க சுவாமிஜி
ஐயா நான் தங்களின் பதிவுகள் மூலம் பல நல்ல கருத்துக்களை அறிகிறேன்.தங்களின் பாத கமலங்களுக்கு எளியோனின் பணிவான நமஸ்காரம்.நந்தியெம்பெருமானின் மந்திரத்தை எனக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.சி.சிற்றரசு.கோவை.
அய்யா.குருவே சரணம்.இன்றைய காலகட்டத்தில் 90/ பேர் இந்த குறைஉள்ளது.மந்திரம் வேண்டும் அய்யா.எனக்கு அதிகமாக நண்பர்கள் இருக்கும் போது இதை பகிர்ந்து கொண்டோம். பிறகு 15வருடங்கள் கழித்து இதுவே பிரச்சினை ஆகிவிட்டது.
ஐயா வணக்கம். மந்திரம் அறிந்தேன் மிக்க நன்றி. எனக்கு எங்களுடைய கோத்திரம் அறிய வழி சொல்லுங்கள். நாங்கள் சிவ கோத்திரம் என்று சொல்லி வருகிறோம். ஒரு சிலர் கூறுகின்றனர் கோத்திரம் தெரியாதவர்கள் தான் சிவ, விஷ்ணு கோத்திரம் கூறுவார்கள், ஆனால் கோத்திரம் என்பது அவரது கோயில் ஊர் பொருத்து உண்டு என்கிறார்கள். விளக்குங்கள் ஐயா.
குருவேசரணம் சரணம் ஐயா என் தம்பி வெளிநாட்டில் உள்ளார் அவருக்கும் இந்த வேதனை உண்டு இந்த நாட்டில் கோவில் இல்லை. வீட்டில் அவருக்கும் நந்தியம்பிரானிடம் கூறலாமா. தயவு செய்து மந்திரம் கூறுங்கள் ஐயா திருவடி சரணம்🙏🙏🙏
I have benefitted by Panchami poojai swamiji ism sixty years old still I got a job Ian suffering which icannit say to anyone I want to get rid of this so please give that nandhieeswar slogan that will relieve me from mental stress. Thank you swamiji
ஐயா வணக்கம். நான் உங்களுடைய பதிவுகள் அனைததையும் பார்ப்பேன். டிவியிலும் சரி இப்ப யூ டீப் லும் சரி பார்ப்பேன் எனக்கு நந்திதேவர் மந்திரம் அவசியம்எனக்கு தேவை என்பதை மிக தாழ்மையுடன்க் கேட்டுக்கொள்கிறேன்.
ஐயா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். நந்தியை தொட்டு வழிபாட கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அப்படியே தொட்டு வழிபட்டால் தோஷம் பிடிக்கும் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் தான் அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
உங்களின் நம்பிக்கையை கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம் இதோ நந்தியம்பிரானின் மந்திரம், ரகசியம் சொல்லும் முன் மூன்று முறை சொன்ன பின் மூன்று முறை சொல்லி பயன்பெறுங்கள்
"ஓம் சிவ வசி வாசி சிவா
நவ ஆகம நாயகா நந்தியம்பிரானே
அப்பனே ஆரா அமுதனே ஒப்பில்லாத வல்லலே
குறை தீர்த்து காத்திடுவாய் அடியேனை
போற்றி போற்றியே "
ஐயா எனது ஒரே மகன் குடும்பத்துடன் வெளி நாட்டில் வசித்து வருகிறார்.இந்தியாவிற்கு திரும்பி வருதல் வேண்டும்.நான் வேண்டாத தெய்வம் இல்லை.தங்களிடம் பரிகாரம் வேண்டி கேட்டு க்கொள்கிறேன். வந்தால் பல வேண்டாத நச்சுக்கள் ஒழியும்
மிக்க பயனுள்ள மந்திரம் நன்றி ஐயா
Nanri iyya
Sanjevi Raja Swamigal
Sanjevi Raja Swamigal
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
என்ன தவம் செய்தேன் இப்பிறவியில் எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் குருவே சரணம் 🙏🙏🙏
சுவாமிகளுக்கு நன்றி. வெளியில் சொல்லமுடியாத வேதனைகள் மனதகத்தே வாட்டும் பொழுது இறைவனிடத்திலும் நெருங்கியவர்களிடத்திலும் சொல்வது வழக்கம். இறை அனுக்கிரஹம் பெற்ற சுவாமிகள் திருவாயால் பெற நானும் ஆசைப்படுகின்றேன். நன்றி ஐயனே.
ஐயா நமஸ்காரம் நீங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதுக்கு ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது இதுபோல நிறைய நிகழ்ச்சியை தருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நந்தி பெருமானுடைய மந்திரத்தை தாங்கள் அன்போடு தாருங்கள் சிவனுடைய அருள் பெற்று வளமோடு வாழலாம் நீங்கள் சொன்னதுபோல் நல்லவர்கள் காதில் கேட்கட்டும் இது நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் சிவனே வாழ்க வாழ்க சிவபெருமானே போற்றி போற்றி
அப்பா...கருணை உள்ளம் கொண்டவரே,குருவே சரணம்.மந்திரம் வேண்டும்..ஒருகால் மீண்டும் மானிட பிறவி எடுக்க நேர்ந்தால்,இறைவனை துதித்து பாடி மகிழ்ந்திட வேண்டும்..அப்பா🙏🙏🙏
அருமை
உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து கொண்டு வருகிறேன். அதன் படி நடந்தும் வருகிறேன்
இந்த வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா
அருட்பெரும் வுள்ளலே வையகம் வாழ வழிகள் கூறும் உன்னத குருவே திருவடிகள் போற்றி .ஶ்ரீநந்தி எம்பெருமான் மந்திரம் கூறுங்கள் குருவே
Swami I really enjoy your ideas to do poojas I started it with Garuda naga panchami Pooja please bless me that this pooja bring s me and my family all happiness and prosperity I shared this pooja idea with my friend and she also did it please send many more Pooja vidhans we will be more happy
Thank you lovely speech am also waiting
Guruve saranam நீங்கள் கனவில் வந்து உபதேசம் செய்தீர்கள் குருவே சரணம் சரணம் சரணம் சரணம்
ஐயா மந்திரம் போடு ங்கள் ஐயா
தங்களின் பதிவுகள் அனைத்தும் எதார்த்தமானது எளிமையானது நீங்கள் கூறும் அறிவுறைகளை முடிந்த அளவு கடைபிடிக்கி
றேன்..ந்ந்திபிரானின் மந்திரத்தை எனக்கு அருளவேண்டும் நன்றி
ஓம் நமச்சிவாய
எனக்கு உள்ள வேதனை தீரனும்
மந்திரம் வேணும ஐயா 🙏🙏
ஐயா நன்றிகள் ஐயா...
அனைவருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் 😊
ஐயா வணக்கம் 🙏
மந்திரம் சொல்லுங்கள்.
வணக்கம் சுவாமி நீங்கள் சொன்ன மந்திரத்தை நான் வெடியற் காலையில் சொல்லி வருகிறேன் ஐயா நந்தி தேவனுடைய அருள் கிடைக்க வேண்டுகிறேன்
அருமையான தகவல். அந்த மந்திரத்தை அறிய ஆவல்
Arumaiyana thagaval guruji. Ungalai pondra sandror vaayal sola ketu manadhal thuthikum baaKiyam nan petren. Mikka Nandri 🙏🙏 Mudindhal Pagirungal. Thiruchitrambalam
ஐயா மந்திரம் சொல்லூங்கள்
எல்லோருக்கும் ஒவ்வொறு வேதனை உண்டு .அது தீர உதவி புரிந்தீர்கள் ஐயா.நன்றி .
ஐயா உங்கள் நிகழ்ச்சி யை தொடர்ந்து பார்க்கிறேன் இந்த நிகழ்ச்சி மில் மந்திரம் எனக்கு தயவு கூர்ந்து கூறுங்கள்
அப்பா அநேக நமஸ்காரங்கள் நான் இப்படி தான் மனதினுள் வேதனை பட்டு கொண்டு இருக்கிறேன் 10 வருடங்களுக்கு முன்பு உங்களிடம் பேசியுள்ளேன்
சுவாமிஜி.
தங்களுக்கு பணிவணாவணக்கங்கள் நந்தியம்பிரானின் மந்திரத்தை கூறும்படி தாழ்மையைடன் ேவேண்டிக்கொெௌகிறேனே்
என் குருவே சரணம் இந்த கலியுகத்தின் காக்கும் கவசமும் நீங்கள்தான் குருவே, இந்த உலகிற்கு கிடைத்த பொக்கிஷமே நீங்கள்தான் குருவே, இந்த கலியுகத்தில் உள்ள அனைத்து கடவுள்களை உங்கள் உருவில் காண்கிறேன் என் குருவே உங்கள் ஆசி எப்போதும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க அருள் புரிய வேண்டும் என் குருவே, குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்க்ம் உங்க்ளின் தன்நலம் ஆற்ற நந்தியம் பெருமான் காதில் கூறும் ரகசியம் பற்றிய தகவலை பார்த்து நிம்மதி அடைந்தோம் ஐயா கூர்ந்து மந்திரத்தை கூறவும் மிக்க நன்றி நன்றி செ. ஷங்கர்
ஐயா, தாங்கள் மிக பெரிய ஞானி
தாங்கள் கூறும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை, எந்த பொருளும் எளிமையாக கிடைத்தால் அதன் அருமை யாருக்கும் தெரியாது, தேடல் இருக்கும் இடத்தில் தான் தெளிவு புரியும்.
தாங்கள் குடுத்த தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
ஐயா வணங்குகிறேன்
அந்த மந்திரத்தை கூறுங்கள்
Super super singer Thank you so much Thank you so much Thank you so much
ஜயா.சந்திர திசைமந்திரம் சொல்லுங்கள்
நல்ல தகவல். மிக்க மகிழ்ச்சி
Please send manthiram swamy
see 1st comment of the video
அருமையான பதிவு
வணக்கம் ஐயா😊
மந்திரம் சொல்லுங்கள்
Vanakkam Ayya,
Ungal..👣..thottu🙏.
Mikka nantri,
💚🙏👌👍🎉
💐💐💐
நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்
வணக்கம் ஐயா மந்திரம் செல்லுங்கள் ஐயா
அன்புள்ள ஐயா நீங்கள் கூறும் ஆன்மீக க்கருத்துக்களை ஆர்வத்துடன் கேட்டு கடைப்பிடித்து வரக்கூடிய அடியார்களுல் நானும் ஒருவன்.வெளியில் சொல்ல முடியாதவேதனைகளை நானும் அனுபவித்து வருகின்றேன்.உங்களிடமிருந்து மந்திரத்தைப்பெற விரும்புகின்றேன்.
ஐயா சிவாயநம எனக்கு தயவுசெய்து அனுப்புங்கள் தங்கள் பாதம் வேண்டி கேட்கிறோம்
ரொம்ப நன்றி குருஜி... மந்திரம் வேண்டும் சுவாமி
Swamiji romba nadri, pls send me mandra swamiji
நிச்சயம் செய்கிறேன் சுவாமிஜி மந்திரம் அனுப்புங்கள் மிக்க நன்றி ஓம் நமச்சிவாய ஓம்
அப்பா..மன்னிக்கவும்..இதற்கு முன்பு பதிவு செய்த குல தெய்வம் பற்றி...இன்னும் வெளியிடவில்லையே...🙏
Iyyaaaaa.. Miika nandri... Manthiram anupi vaiyungal.. Nan migavum vethanai padukiren
Veliyil solla mudiyamL.. Thayavu koornthu anupungal iyyaaaaa...
எனக்கும் நிறைய பிரச்சனைகள் உள்ளது. அதற்கு மந்திரம் சொல்லுங்கள்.
சுவாமி நாண் வெளியில் சொல்ல முடியாத நாண் செய்த தவரை நினைத்து மனம்வருந்திகொண்டு இருக்கிறேன் இந்த மனக் கவழைய மறக்க தயவு கூர்ந்து எனக்கு மந்திரத்தை சொல்லுங்க சுவாமிஜி
ஐயா மந்திரம் கொடுங்கள்
அய்யா தாங்கள் பாதம் பணிகிறேன் நந்தியம் பெருமானின் மந்திர த்தை தந்தருளும்படி வேண்டுகிறேன்
அம. சமி.எணக்கும்.சொல்லமுடியத.கவலை இருக்கு மந்தாரம் வேன்டும் அப்பா. நன்றி
Very good and very useful Please inform me the details of the Nandhi sloga to get me out of my untold misserry
please send mantra swamy
மிகவும் நன்றி ஐயா
மந்திரம் வேண்டும் ஐயா
ஐயா வணக்கம் தங்களுடைய மந்திரத்தை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஐயா உங்கள் பகுதி மிக தெளிவு படுத்தி உள்ளது குழப்பம் ஏற்பட்டுள்ள எங்களுக்கு மிக்க நன்றி ஐயா👌👌👌
தாங்கள் நந்தி மந்திரத்தை தயவுசெய்து சொல்வீர்களாக
See first comment
First comment la parunga sis
ஐயா வணக்கம் எனக்கு மந்திரம் செல்லுங்கள்...
,thank you swamiji for yr kind attention thank you very much
ஐயா, மந்திரம் என்னவென்று தயவு செய்து சொல்லுங்கள்...
Namaskaram Swamiji ungala pechile thelivu pirandhadhu mandhiram kodungal ayya migavum payanulladhaga irukum
I am having same problem
ஐயா
நான் தங்களின் பதிவுகள் மூலம் பல நல்ல கருத்துக்களை அறிகிறேன்.தங்களின் பாத கமலங்களுக்கு எளியோனின் பணிவான நமஸ்காரம்.நந்தியெம்பெருமானின் மந்திரத்தை எனக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.சி.சிற்றரசு.கோவை.
See 1st comment mantra available .guruvae saranam
ஐயா வணக்கம் அவசியம் மந்திரம் பதிவு தாருங்கள்.
J iya eanaiku marriage apparam athegamaga magasdm yanaku sugar anmeya. Ippade oudlum bathisheduchi yaniku in the maithram Silla vanum iya
ஐயா உங்கள் சொற்கள் மண நிம்மதி தருகிறது
எனக்கு நந்தி தேவர் மந்திரம்
சொல்லுங்கள்
ஓம் நம சிவாய
சூப்பர் ஐயா மந்திரத்தை அனுப்பிவைங்க நானும் இப்பிரச்சினையால் அவஸ்தைகளுக்கு ஆளாகிவிட்டன்
On sai ram 🌹🙏😔
Matiram Sami🙏🙏🙏🙏
அருமையான பதிவு அப்பா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
அய்யா.குருவே சரணம்.இன்றைய காலகட்டத்தில் 90/ பேர் இந்த குறைஉள்ளது.மந்திரம் வேண்டும் அய்யா.எனக்கு அதிகமாக நண்பர்கள் இருக்கும் போது இதை பகிர்ந்து கொண்டோம். பிறகு 15வருடங்கள் கழித்து இதுவே பிரச்சினை ஆகிவிட்டது.
Guru vanakkam
Guruve mandhirathirku kathirukkiren nanrigal pala kodi
Ayya enaku anda mandiram vendum. Sollungal ayya
Super nadhiyamperumal madhiram soulugal
ஐயா எனக்கும் நந்தியன் பெருமானின் மந்திரம் வேண்டும் ஐயா வணக்கம் மிக்க நன்றி.
Mikka nandri gurujji 🙏🙏🙏🙏
ஐயா வணக்கம். மந்திரம் அறிந்தேன் மிக்க நன்றி. எனக்கு எங்களுடைய கோத்திரம் அறிய வழி சொல்லுங்கள். நாங்கள் சிவ கோத்திரம் என்று சொல்லி வருகிறோம். ஒரு சிலர் கூறுகின்றனர் கோத்திரம் தெரியாதவர்கள் தான் சிவ, விஷ்ணு கோத்திரம் கூறுவார்கள், ஆனால் கோத்திரம் என்பது அவரது கோயில் ஊர் பொருத்து உண்டு என்கிறார்கள். விளக்குங்கள் ஐயா.
Useful Vedic
எனக்கு மந்திரம் வேண்டும் ஐயா.
சாமி மனம்தெளிவுபெற அருள்தாருங்கள்
குருவேசரணம் சரணம் ஐயா என் தம்பி வெளிநாட்டில் உள்ளார் அவருக்கும் இந்த வேதனை உண்டு இந்த நாட்டில் கோவில் இல்லை. வீட்டில் அவருக்கும் நந்தியம்பிரானிடம் கூறலாமா. தயவு செய்து மந்திரம் கூறுங்கள் ஐயா திருவடி சரணம்🙏🙏🙏
ayya ennakum mantram vendum... tgclaws@yahoo.com
ayya manthiram sollungal swami
சாமி பிறந்தநாள் முதல் கஸ்டம் சாமி. உங்கள் ஆசிர்வாதம் எங்கள் கு டுபத்துக்குஆசிர்வாதம் செய்யுங்குகள் சாமி
ஐயா வணக்கம் மந்திரம் சொல்லுங்கள்
Anya namaskaram pirandha payanai adinthen
நன்றி பல அப்பா பிரிந்த குடும்பம் சேர வழி செல்ல வேண்டும்
ஐயா எனக்கும் அந்த மந்திரத்தை சொல்லுங்கள்
Check 1st comment
I have benefitted by Panchami poojai swamiji ism sixty years old still I got a job Ian suffering which icannit say to anyone I want to get rid of this so please give that nandhieeswar slogan that will relieve me from mental stress. Thank you swamiji
Check 1st comment of the video
Nandri aiya
Vasandy Nadarajan hi
Iya mantrainkgal vanndum nantri
ஐயா வணக்கம். நான் உங்களுடைய பதிவுகள் அனைததையும் பார்ப்பேன். டிவியிலும் சரி இப்ப யூ டீப் லும் சரி பார்ப்பேன் எனக்கு நந்திதேவர் மந்திரம் அவசியம்எனக்கு
தேவை என்பதை மிக தாழ்மையுடன்க் கேட்டுக்கொள்கிறேன்.
Super samy nallathu nadakkanum.
நன்றி குறுவே
Super thank you sir
ஐயா மந்திரம் எனக்கு தரவேண்டும்
Rompa nantri aiya
ஆமா ஐயா அந்த மந்திரம் வேண்டும்.. அனைவருக்கும் அந்த மந்திரத்தை தந்து அருள் புரியுங்கள்..
Iya nan robakastpatu erukiran iya enthu vithnnaigaluk oru nala marathi sllugal sami
மிக்க நன்றி
மந்திரம் அனுப்பி வையுங்கள் ஐயா.
வணக்கம் ஐயா நலமா,
நந்தியெம்பெருமான் மந்திரத்தை மாந்தர்களுக்கு தெரிவியுங்கள் ஐயா
Rasan kalamani
ஐயா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். நந்தியை தொட்டு வழிபாட கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அப்படியே தொட்டு வழிபட்டால் தோஷம் பிடிக்கும் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் தான் அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
Vinoth Kumar .M
Orupad nandhiyund ayya. .. Mini malappuram Tirur
ayya very useful info pls give us that mantra it will help many people who in problems can be settle tq very much
Already given check 1st comment
I'm Malaysian tq very much for replying me n I will dedicate those who n problems
ஐயா, அந்த மந்திரத்திற்காக காத்து கொண்டு இருக்கிறேன்..
Please give me the matra
நன் றி, சுவாமிஜி
ஐயா!மாந்தி பகவான் பற்றி ஊறுங்கள்
மிக்க நன்றி ஜயா ஓம் முருகா சரணம் ஜயா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி சரணம் ஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏
We paise you.You are living long life in the world for some good hearts.
மிக்க நன்றி ஐயா மந்திரம் சொல்லி கொடுத்ததற்கு