சுவாமி என்னை மன்னிக்கவும் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அத்தனையும் மங்களகரமான வார்தைகள் சுவாமி நான் நம்புவேன் ஆனால் பணம் படைத்தவர்கள். கோவிலுக்கு போனா முதல் இடம் சாமி சாமி பக்கத்தில் நின்று சுவாமி பார்க்க விடுறாங்க ஆனால் அவங்கதான் தலை விரிச்சு மேனி கோவிலுக்கு போனா முதல் இடம் நல்ல சேலையை கட்டி தலை நிறைய பூ வைத்து போனால்லுங் கூட பணம் வசதி இல்லாதவங்க சாமி பக்கத்திலே விட மாட்டாங்க சாமி 🙏🙏🙏
சுவாமிகளின் திருவாக்கு அருள்வாக்கே. நெறிமுறை தெரிந்து ஒழுக நல்லவை நடக்கும். சீர்சிறப்புடன் வாழ்ந்த முன்னோர் தழுவியஒழுக்கமுறைகள், பணபாட்டு முறைகள் காலப்போக்கில் மறந்து ,மறைந்து போனதால் தெரியாது , அறியாது விடுபட்ட நிலை கண்டு சுவாமிகள் காலமறிந்து இவைகளைத் தருவது மிக மிக அருமையான செயற்பாடுதான். நன்றிகள் சுவாமி. நாளும் ஒரு நற்செய்தி ஆரோக்கியமாக உவந்தளிப்பது மனதிற்கு இதமாகவுள்ளது.
குருவே சரணம். திருவடி சரணம்.ஐயா இன்றைய பதிவு மிகவும் வரவேற்கத்தக்கது.இன்றைய காலகட்டம் மட்டும் அல்ல, அனைத்து காலகட்டத்திலும்,அனைத்து தலைமுறை பெண்களுக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக அருமையான பதிவு. நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் என்னை உட்பட பல பெண்களுக்கு தெரியாது. தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஐயா. கோவிலுக்கு வரும் போது பல யுவதிகள் தலை பின்னாமலும்,புடவை முந்தானையை சொருகாமலும் வருகிறார்கள். இனியாவது இப்பதிவை பார்த்து குடும்ப நலனுக்காக இத்தவறை செய்யாமல் இருக்க வேண்டும். ஐயா மீண்டும் ஒரு சந்தேகம். பெண்கள் திருமணத்திற்கு பிறகு முடி காணிக்கை கொடுக்கலாமா, கூடாதா ? அடுத்து பழனி மலை முருகன் கோவில் அடிவாரத்தை சுற்றி வந்து சேவலை மலையில் பறக்க விட சொல்கிறார்களே அது எதற்காக? இந்த இரண்டு சந்தேகங்களுக்கு மட்டும் சிறு விளக்கம் ஒரு பதிவில் கொடுக்குமாறு பணி வுடன் கேட்டுக்கொள்கிறேன். குருவிற்கு நன்றி கலந்த வணக்கங்கள் பல பல .நன்றி ஐயா.
ஐயா, எனக்கு ஐந்து வருடம் ஆகியும் இன்னும் குழந்தை கிடைக்க வில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும். உங்கள் எல்லா வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பயனுள்ளது
பல கோடி நன்றி ங் அப்பா எங்கள் குடும்பத்துக்கு ஆசிர்வாதம். செய்யுங்கள் அப்பா
ரொம்ப நன்றி அப்பா.. உங்கள் கருத்து ரொம்ப பிடிக்கும்..
சூப்பர் சூப்பர் குருஜி 🎉🎉🎉❤❤❤💯💯💯💯💐🙏🙏🙏
அறிய நற்பதிவு ஐயா வணக்கம். தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன.
நன்றி! நன்றி!! நன்றி!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
அற்புதமான point அளிதாமைக்கு நன்றி
🙏🙏குருவே சரணம் 🌹🌹 வணக்கம் ஸ்வாமிஜி 🍁🍁 1 year I am doing this, what swamiji say
really work. மிக்க நன்றி ஸ்வாமிஜி
ஐயா...கோடானு கோடி நன்றிகள் ஐயா...
Vanakam Aya, Kula theivam poojai yeapadi seivathu......Nandri
சுவாமி என்னை மன்னிக்கவும் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அத்தனையும் மங்களகரமான வார்தைகள் சுவாமி நான் நம்புவேன் ஆனால் பணம் படைத்தவர்கள். கோவிலுக்கு போனா முதல் இடம் சாமி சாமி பக்கத்தில் நின்று சுவாமி பார்க்க விடுறாங்க ஆனால் அவங்கதான் தலை விரிச்சு மேனி கோவிலுக்கு போனா முதல் இடம் நல்ல சேலையை கட்டி தலை நிறைய பூ வைத்து போனால்லுங் கூட பணம் வசதி இல்லாதவங்க சாமி பக்கத்திலே விட மாட்டாங்க சாமி 🙏🙏🙏
Useful information.Thank you very much.
Ayya very useful information. I do daily this.
சுவாமிகளின் திருவாக்கு அருள்வாக்கே. நெறிமுறை தெரிந்து ஒழுக நல்லவை நடக்கும். சீர்சிறப்புடன் வாழ்ந்த முன்னோர் தழுவியஒழுக்கமுறைகள், பணபாட்டு முறைகள் காலப்போக்கில் மறந்து ,மறைந்து போனதால் தெரியாது , அறியாது விடுபட்ட நிலை கண்டு சுவாமிகள் காலமறிந்து இவைகளைத் தருவது மிக மிக அருமையான செயற்பாடுதான். நன்றிகள் சுவாமி. நாளும் ஒரு நற்செய்தி ஆரோக்கியமாக உவந்தளிப்பது மனதிற்கு இதமாகவுள்ளது.
அருமையான தகவல்கள்.நன்றிகள் சுவாமிஜீ.
அருமையான வார்த்தை அய்யா மிகவும் நன்றி
மிக மிக நன்றி ஐயா நல்லதொரு அறிவுரை
Appa ungaluku mattum yeppadi therkiratu yengalin thevaigal, neenda naal thedal intru pathil kitaitu vittathu nandri appa .Neenga neenda naal vazhvirgal👌🤩🙏🙏🙏🙏🙏🙏🙏Guruve thunai 🙂
ஓம் குருவே சரணம் அருமை தகவல்
Ayya, neenga neenda naal vazha vendum..
குருவே சரணம் இது அனைத்தும் கடைபிடிப்போம் ஐயா🙏🙏🙏🙏
ஐயா உங்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதே நமசிவாயா
மிக்க நன்றி ஐயா... கோடானு கோடி நன்றிகள்.....
குருவே சரணம் அப்பா. திலகத்தின் மகிமை தங்கள் தரிசனம் கிடைத்த பிறகு இணையத்தின் வாயிலாக அறிந்தேன். அரிய பல பல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா.
உங்க பதிவுக்கு மிக்க நன்றி 👌👌🙏🙏🙏
நன்றிகள் சுவாமி ஜி
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏
நன்றி அப்பா
Tnq so so so much swami
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ௐ அப்பா நீங்க செழ்வதுபேல்ழவே கன்டிப்பாக சேய்ஓம் அப்பா. நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ௐ
Neega kodukira pathivugaluku Mikka nandri iyya.
அருமை அருமை ஐயா உங்கள் குரல் என்றும் எங்கள் வீடு களில் ஒழிக்கப்படும்
iya romba nalla information👪
Ayya useful information
Thank you very much
appa romba thanks
Kumkum is not pure in maximum. So we apply kumkum under viboothy..
Nalla varthaigal mikka nandri iyya
சாமி ரொம்ப நன்றி
ஐய்யா நீங்கள் சொல்லுவதல்தலாம்இனிமை
Nanri ayya. Ungal pathivukal mehavum upayogamaka irukiradu. Kulandai paruku ethavadu parikaram irunda kurungal.
swamiji ennai aaservathinugal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
namaskaram guruji vaazga nalamudanum nalamudanum to bless us thank you guruji.
Romba nandri ayya. Kadavul neravaramal yarachum roopathil varvangenu solluvange ....engalin thevaikal niravetrum neengathan kadavul ayyya......
சூப்பர் அய்யா ரொம்ப நன்றி அய்யா
Very useful sir your speech
Your speech is true..... I try.....
அற்புதமான தகவல் சுவாமி வணக்கம்
Nan 10 natkalagatthan ungaloda videos parthu kondu erukiren megavum payanulla thagavalgal nandri iya nanum penpattrugeran
Thanks Appa
Excellent swamy
Arumai ayya mikka nandrigal
Ungha padhivu parka kuduthuvaithirukkavendum ayya nall neram adhanal dan kannil pattadhu ungha padhivu ellam
Nandri aiya🙏
சரிபா கண்டிபாக கடைபிடிக்கிறோம்பா நன்றிபா
Ayya thank you so much for your good information
Thank you Swamy ji
Romba nanri swamiji
Arumai ayya🙏🙏🙏🙏🙏🙏🙏
Appa en kanavarudaiya sontham allam perinthu votaga enaku rompa kastama eriku nega the valisiya vedum
ayya super ungal arivurai
Vannakam.🙏 Appa.....one year a pandigai naatkali period aguren appa.....apadi agamal eruka parigaram sollungal....... please appa
Appa vanakam ungal kural kettale oru periya nimathi en lifeil ellam sariyaka varum but mudivil cancel akividum ungalin asiyal enaku velai kidaika valiseiyungal swamiji mandradi kekkiren
Ayya ,yen maganukku physical problems,money problems niraya irukkiradu ,unga videos paarthuullen,en kastam theera vali sollungal ayya,please
Mikka nantri samy
Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Aiya vanakkam nandri nandri nandei
Iyya intha varudam ashada navarathiri eppo arambam agirarhu sollunga pls
Advice well
அய்யாரொம்ப நன்றி அய்யா
அருமை ஐயா. நன்றி.
Saree floting veduravanga nalla erukanga
Nandri GURU 🙏🙏🙏
குருவே சரணம். திருவடி சரணம்.ஐயா இன்றைய பதிவு மிகவும் வரவேற்கத்தக்கது.இன்றைய காலகட்டம் மட்டும் அல்ல, அனைத்து காலகட்டத்திலும்,அனைத்து தலைமுறை பெண்களுக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக அருமையான பதிவு. நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் என்னை உட்பட பல பெண்களுக்கு தெரியாது. தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஐயா. கோவிலுக்கு வரும் போது பல யுவதிகள் தலை பின்னாமலும்,புடவை முந்தானையை சொருகாமலும் வருகிறார்கள். இனியாவது இப்பதிவை பார்த்து குடும்ப நலனுக்காக இத்தவறை செய்யாமல் இருக்க வேண்டும். ஐயா மீண்டும் ஒரு சந்தேகம். பெண்கள் திருமணத்திற்கு பிறகு முடி காணிக்கை கொடுக்கலாமா, கூடாதா ? அடுத்து பழனி மலை முருகன் கோவில் அடிவாரத்தை சுற்றி வந்து சேவலை மலையில் பறக்க விட சொல்கிறார்களே அது எதற்காக? இந்த இரண்டு சந்தேகங்களுக்கு மட்டும் சிறு விளக்கம் ஒரு பதிவில் கொடுக்குமாறு பணி வுடன் கேட்டுக்கொள்கிறேன். குருவிற்கு நன்றி கலந்த வணக்கங்கள் பல பல .நன்றி ஐயா.
thank you appa very useful messeage
நன்றிஐயா
குழந்தை பாக்கியம் கிட்டும் முறை கூறுங்கள்
ur guid lines are gods words thank you swami .I want to talk to you
அப்பா ...🙏.பெண் குலத்தார் தன் வாழ்க்கையையும் குடும்பம் நலனுக்காக தந்த தகவலுக்கு ஆனந்த மகிழ்ச்சி🙏
Thanks iya
Romba nantri aiyya kandipa neenga sonna anaithyum follow panren
Vanakkamswameji
Ayya enaku niraya katan prachanai vullathu ayya athuku theervu sollu ga pls
மிக அருமை அப்பா
Nandri swamji
very nice . thank you
OM SIVA SIVA OM Arumaiyaneh thagaval nandry ayyah
நன்றி அப்பா மிக மிக நன்றி வணங்குகிறேன் ஜ
thank you samiji
Thanks a lot sir
நன்றி
எனக்கு குழந்தை பிறந்திருக்கு தேதி வந்து 28 4 2020 டேம் 61 என்ன பெயர் வைக்கலாம் ராசி வந்து மிதுனம் நட்சத்திரம் திருவாதிரை
சுவாமி சரணம்
Swami vanakam en kanavaruku adikadi thalai sutrukirathu maruthuvar ellam nandraga ullathu endru solli vitar irunthalum thalai sutral nirkavillai veru ethavathu karanam irukuma pls sollunga
ஐயா, எனக்கு ஐந்து வருடம் ஆகியும் இன்னும் குழந்தை கிடைக்க வில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும். உங்கள் எல்லா வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பயனுள்ளது
guruji already given many videos for that check and utilise
Super sir thanks
Ayya ungal varathaikal enkaluku kidaitha varam.
ayya nam mathathil niraiya kadavulkal iruku ayya.ex.vinayagar,murugan,
perumal..aya. oru nambikaiya eppadi pray pananum kulandhaikaluku eppadi pala deiva valipadu soli taranum oru video podunga aya pls
தூலம் ராசி சித்திரை நட்சத்திரம் எந்த கல் அனியலாம் சாமி கல் வந்து வெள்ளி மோதிரம் அனிவது நல்லத தங்கம் அனிவது நல்லது எனக்கு கூறுங்கள் சாமி
En kudumbathula manam nimathi illama irukom iyya
Yen payan nukku udambu sariyaga ethavathu oru manthiram solluga plz
In the aand Guru peyarchi Palan
குருவின் திருவடியே சரணம்