சுவாமிகள் பாத சரணம். இன்றைய தகவல் மிக மிக சிறப்பு. சரியானதும் நிறைவானதுமான கருத்துக்கள் பொதிந்து என்மனதில் இடம் பிடித்தது. நிம்மதி என்பது நாம் செய்வதில் கிடைப்பது. நல்ல செயல்கள்மூலம் நாம பெற்றுக் கொள்வது. செய்கின்ற தானம் , தர்மம் , உதவிகள் மனதினை , உடலினை ஆற்றுப் படுத்தும். இன்று நானும் அதில் மனநிறைவினை அனுபவிக்கின்றேன். சுவாமிகள் மொழிந்த அத்தனை வார்த்தைகளும் என் கண்களை, மனதினை , வருடிச் செல்கின்றது. என் தாய் தந்தையரின் வார்த்தைகள் , செயல்கள் எமக்கு வழிகாட்டியாக , முன் உதாரணமாக அமைந்தன. ஏதோ நம்மால் இயன்ற உதவிகள் முன் செய்ய பின்னே அவை காத்து வழிநடத்துகின்றன. வாழ்ந்து , வாழ வைத்து , வழி காட்டியாவது வாழலாம். சிந்தித்து செயற்பட்டால் உணரலாம். மகிழ்ச்சியாக இருக்கின்றேன். சுவாமிகளையும மகிழ்விக்கின்றேன். நன்றிகள் அப்பா.
குருவே சரணம் அப்பா. மிகவும் முக்கியமான விஷயம் தந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பதிவு முன்பே தெரிந்துஇருந்ததால் இன்னும் பல நல்வினைகளை செய்து வந்து அதிஷ்டம் பெற்று சாதனை படைத்து வாழ்ந்து வந்துயிருப்பேன். இப்போது நான் இந்த தகவலை தெரிந்து என்ன செய்வது. எங்கள் பரமகுரு பார்வை எங்கள் மீது பட நாங்கள் புண்ணியம் பண்ணவில்லையா தெரியவில்லை. இப்போது தங்கள் பெருங்கருனை பெற்ற பாக்கிசாலி நாங்களும் என்பதில் பெருமிதம் அடைகிறோம். ஐயா தாங்கள் போதனைகள் தினம் தினம் நல்ல பாதையில் வழிநடத்தி சோதனைகளை சாதனைகள் படைக்க பெரிதும் துணை நிற்கின்றது. என் வருத்தம் என்னவென்றால் என் சிறு வயதில் தங்கள் திருவருள் பார்வை பட்டுயிருந்தால் எனக்கு மிகவும் சிறப்பான வாழ்வாக வீருநடை போட்டுயிருப்பேன். ஆனால் என் குழந்தைகள் பாக்கியசாலிகள். இப்போதே பண்பட்டு பக்குவபட்டு வாழ்கின்ற பேரருள் அவர்களுக்கு வாய்த்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மனோபலம் பெற மந்திரம் உரையுங்கள். மிகவும் நன்றிகள் ஐயா.
சுவாமிஜி வணக்கம் எங்களுக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள் சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று உங்களை கடவுளாகத்தான் பார்க்கிறேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சுவாமிஜி
குருவே சரணம். திருவடி சரணம்.இக்காலகட்டத்திற்கு ஏற்ற பதிவினை இன்று வழங்கி இருக்கிறீர்கள்.எத்தனைபேர் பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.ஐயா பேச்சளவிலும்,செயலளவிலும் மற்றவர்கள் மனதை,புண்படுத்தாமல் இருந்தாலே அதிஷ்டம் நம்மை தேடி வரும்.மனித வாழ்க்கை குறுகிய காலம்தான். ஆனால் அதை புரிந்துகொள்ளாமல் மற்றவர்களை மனதளவில் வெறுப்படைய வைத்துவிடுகிறார்கள்.ஒவ்வொருவரும் வாழ்நாளில் அடுத்தவர்களுக்கு முடிந்தவரை உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை.உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே நல்லது நடக்கும்.இன்றைய இளைஞர்களுக்கும்,யுவதிகளும் இப்பதிவை பயன்படுத்தி வருங்காலத்தில் மிகவும் சந்தோஷமான மற்றும் நல்ல குணம்படைத்த குழந்தைகளை பெற்றெடுத்து,வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய ஆசீர்வதியுங்கள் ஐயா.மிக்க நன்றி ஐயா.
Samiji marriage aagi 9years aparam ippo girl baby birth aagi 1 1/2 month , Raj TV la unga program parthutu iruken ten years aaga. Neenga mathavangaluku sollra parigaram and mantram yellam follow panuven. Live program solla line kidaikala, God Shiva, murugan, pamban swamiji arulal natural conceive and normal delivery. Thank u swamiji, baby vishaka star name sollunga swamiji.
ஐயா...உண்மைதான்... எனது உறவினர் ஒருவர் தர்மம் மட்டுமே செய்து வருகின்றார் முழு கருணையோடு ஆனால் அவரோடு குடும்பம் இதுவரை 1 நல்ல விஷயங்களை அனுபவிக்கவில்லை...
I have Underarm odour problem give me solution.already u given kunguli vennai for mouth bad smell it helps me a lot.like that give solution for underarm odour.
ஐயா, எனது தந்தையின் வார்த்தை போல் உங்களது அறிவுரை கேட்கிறேன்.மிக்க நன்றி ஐயா. எனக்கு ஒரு உதவி வேண்டும் ஐயா மற்றவர்கள் நம்மை தாழ்த்தி பேசும் போது yappadi மீள்வது
அருமையான பதிவு ஐயா ஆனால் நல்ல எண்ணம் உழைப்பு இருந்தாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று உள்ளது அது நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்தது நம் கர்மா ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்
ஐயா மிக்க நன்றி . தங்கள் இந்த பதிவு மிகவும் அருமை . ஐயா, எங்கள் குழந்தைகளுக்கு இப்பதிவினைக் காட்டி திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் இம்முறையை பின்பற்றி நலமுடன் குடும்பத்துடன் வாழ அவர்களுக்கு வழி காட்டுகிறோம். ஆனால், நான் என் மகள் என் வயிற்றில் வளரும் போது பல கவலைகளால் பல நாட்கள் சந்தோசமாக இல்லை. என் மகளுக்கு இப்பொழுது இருபது வயதாகிறது. கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கிறார்.இனி வரும் காலங்களில் நான், என் மகள், என் கணவர் மூவரும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும், ஆரோக்கியத்துடன் வாழ தங்கள் அறிவுரையை வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா
Aya enaku en vetukarum kalayanam anthathulanthu Santa than avanga enaku on uvita thaimama nanga senthu oru varusam kuta valamutila ethota 3 time na amma vtuku vantan ethkum ethachu Bali solunga nanga santhu valla mutiuma?
Hmm ஐயா உங்களுடைய video அனைத்தும் அருமை ஐயா
இன்னும் பல ஆண்டுகள் உங்கள் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்க. பாம்பன் சுவாமிஜி அவர்களின் ஆசி அனைவருக்கும் கிடைக்க ஆண்டவனை வணங்குகிறேன்.
ஐயா உங்கள் பாதம் பணிந்த அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். சொல் கேட்டு நடப்பவர்கள் மகா அதிஷ்ட சாலிகள் .
சுவாமிகள் திருப்பாதம் போற்றி. தங்களின் அருமையான கருத்துக்கள் கேட்பதும் அதிர்ஷ்டமே. நிச்சயமாக உணரும் தருணம் படிப்பினையாக அமையும் . நன்றி அப்பா.
சுவாமிகள் திருப்பாதம் சரணம். நியாயமான கருத்துக்கள் அருமையாக வெளிப்படுத்தி எம் உள்ளம்தன்னை உவகைக்குள் ஆழ்த்தி மகிழ்விக்கின்றீர்கள் ஐயனே. அத்தனையும் ஊட்டத்துளிகள். நன்றிகள் அப்பா.
மிக அருமையாக சொன்னீர்கள் சுவாமி,மறக்காமல் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டுகிறேன் சுவாமிஜி,நன்றி!நன்றி!!வாழ்த்தி வணங்குகிறேன்.
அப்பாவின் அறிவுரை தெய்வத்தின் அறிவுரை. பார்ப்பவர்கள் அனைவருக்கும் மிகுந்த பயனுள்ள தகவல்.மிக்க நன்றி அப்பா.
சுவாமிகள் பாத சரணம். இன்றைய தகவல் மிக மிக சிறப்பு. சரியானதும் நிறைவானதுமான கருத்துக்கள் பொதிந்து என்மனதில் இடம் பிடித்தது. நிம்மதி என்பது நாம் செய்வதில் கிடைப்பது. நல்ல செயல்கள்மூலம் நாம பெற்றுக் கொள்வது. செய்கின்ற தானம் , தர்மம் , உதவிகள் மனதினை , உடலினை ஆற்றுப் படுத்தும். இன்று நானும் அதில் மனநிறைவினை அனுபவிக்கின்றேன். சுவாமிகள் மொழிந்த அத்தனை வார்த்தைகளும் என் கண்களை, மனதினை , வருடிச் செல்கின்றது. என் தாய் தந்தையரின் வார்த்தைகள் , செயல்கள் எமக்கு வழிகாட்டியாக , முன் உதாரணமாக அமைந்தன. ஏதோ நம்மால் இயன்ற உதவிகள் முன் செய்ய பின்னே அவை காத்து வழிநடத்துகின்றன. வாழ்ந்து , வாழ வைத்து , வழி காட்டியாவது வாழலாம். சிந்தித்து செயற்பட்டால் உணரலாம். மகிழ்ச்சியாக இருக்கின்றேன். சுவாமிகளையும மகிழ்விக்கின்றேன். நன்றிகள் அப்பா.
REALLY I get power from AYYA manthra... Thank you for your service. mikavum manavarutham sikkal ellam kanamal ponathu. I got confident.
Entha video pathivin mulam en thavarugalai naan unarnthen.....vanangugiren ayya...
அப்பா நன்றி நாங்கள் நினைத்ததை அப்படியே நீங்கள் சொல்கிறீர்கள் அப்பா என் மனதில் வாழும் தெய்வம் நீங்கள் ஐயா
நன்றி குருவே பாம்பன் சுவாமிகள் சரணம் 🙏
Iyya ungal varthaigalil enaku kanneer thalumbukindrathu...kadavule intha ulagam ulla varai nengal vala vendum. Ulaga makkal anaivarayum nalvali paduytha vendum..ivvulagam punniya boomiyaga maravendum.....guruve. Saranam .....Nan oru asiriyai...ungal valigalil en manavargayum alaithu varuven..
Yeng erunndu vandeenga sir
Every thing is very correct
Good is sent to y in the speeching we follow all the video
Yes true each and every person is thinking like this u r great sir......
Appave enakku thunai 🙏🙏🙏🙏🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
குருவே சரணம் அப்பா. மிகவும் முக்கியமான விஷயம் தந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பதிவு முன்பே தெரிந்துஇருந்ததால் இன்னும் பல நல்வினைகளை செய்து வந்து அதிஷ்டம் பெற்று சாதனை படைத்து வாழ்ந்து வந்துயிருப்பேன். இப்போது நான் இந்த தகவலை தெரிந்து என்ன செய்வது. எங்கள் பரமகுரு பார்வை எங்கள் மீது பட நாங்கள் புண்ணியம் பண்ணவில்லையா தெரியவில்லை. இப்போது தங்கள் பெருங்கருனை பெற்ற பாக்கிசாலி நாங்களும் என்பதில் பெருமிதம் அடைகிறோம். ஐயா தாங்கள் போதனைகள் தினம் தினம் நல்ல பாதையில் வழிநடத்தி சோதனைகளை சாதனைகள் படைக்க பெரிதும் துணை நிற்கின்றது. என் வருத்தம் என்னவென்றால் என் சிறு வயதில் தங்கள் திருவருள் பார்வை பட்டுயிருந்தால் எனக்கு மிகவும் சிறப்பான வாழ்வாக வீருநடை போட்டுயிருப்பேன். ஆனால் என் குழந்தைகள் பாக்கியசாலிகள். இப்போதே பண்பட்டு பக்குவபட்டு வாழ்கின்ற பேரருள் அவர்களுக்கு வாய்த்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மனோபலம் பெற மந்திரம் உரையுங்கள். மிகவும் நன்றிகள் ஐயா.
சுவாமிஜி வணக்கம் எங்களுக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள் சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று உங்களை கடவுளாகத்தான் பார்க்கிறேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சுவாமிஜி
நன்றி சாமி !
குருவே சரணம். திருவடி சரணம்.இக்காலகட்டத்திற்கு ஏற்ற பதிவினை இன்று வழங்கி இருக்கிறீர்கள்.எத்தனைபேர் பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.ஐயா பேச்சளவிலும்,செயலளவிலும் மற்றவர்கள் மனதை,புண்படுத்தாமல் இருந்தாலே அதிஷ்டம் நம்மை தேடி வரும்.மனித வாழ்க்கை குறுகிய காலம்தான். ஆனால் அதை புரிந்துகொள்ளாமல் மற்றவர்களை மனதளவில் வெறுப்படைய வைத்துவிடுகிறார்கள்.ஒவ்வொருவரும் வாழ்நாளில் அடுத்தவர்களுக்கு முடிந்தவரை உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை.உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே நல்லது நடக்கும்.இன்றைய இளைஞர்களுக்கும்,யுவதிகளும் இப்பதிவை பயன்படுத்தி வருங்காலத்தில் மிகவும் சந்தோஷமான மற்றும் நல்ல குணம்படைத்த குழந்தைகளை பெற்றெடுத்து,வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய ஆசீர்வதியுங்கள் ஐயா.மிக்க நன்றி ஐயா.
Samiji marriage aagi 9years aparam ippo girl baby birth aagi 1 1/2 month , Raj TV la unga program parthutu iruken ten years aaga. Neenga mathavangaluku sollra parigaram and mantram yellam follow panuven. Live program solla line kidaikala, God Shiva, murugan, pamban swamiji arulal natural conceive and normal delivery. Thank u swamiji, baby vishaka star name sollunga swamiji.
உங்கள் பதிவு அற்புதம் உள்ளது ஐயா மேலும் பல புதிய பதிவு தருபடிவேண்கொழ்கிறேன்
Swami uyinggal patham paniginrean nalla karuthu soinneergal nanri
thanks you iam S. meenakshi very lucky to see you and your speeches gives a very shanthi to me once again thank you swamiji
மிக்க மிக்க நல்ல உமையான பதிவு நன்றி
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி 🦚🦚
ஐயா நீங்கள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கல்லூரிக்கு வந்தவாசி கு வந்திர்கள் நான் உங்களைக் 2008 இல் நேரில் பார்த்தேன் அந்த பாகியம் கிடைத்ததில் மகிழ்கிறேன்.
அருமை
ஐயா...உண்மைதான்... எனது உறவினர் ஒருவர் தர்மம் மட்டுமே செய்து வருகின்றார் முழு கருணையோடு ஆனால் அவரோடு குடும்பம் இதுவரை 1 நல்ல விஷயங்களை அனுபவிக்கவில்லை...
குருச்சரணம். நீங்கள் சொல்வதை அனுபவபூர்வமாக உணர்ந்து உள்ளேன் ஐயா
நமசிவாய
Swamiji Good morning, very nice speech
I have Underarm odour problem give me solution.already u given kunguli vennai for mouth bad smell it helps me a lot.like that give solution for underarm odour.
ஐயா நீங்கள் ஆயுள் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் இருந்து மக்களுக்கு இவ்வுரைகளை சொல்லி கொண்டேயிருக்க வேண்டும்.
Ningal solvathu unmaiilum unmai. Naam nalathu panirntha nalathu nadakum ketathu panirntha ketathu nadakum. Elame nam karma 👍
குருவே சரணம் உங்களுக்கு கோடி நமஸ்காரம்
ஐயா, எனது தந்தையின் வார்த்தை போல் உங்களது அறிவுரை கேட்கிறேன்.மிக்க நன்றி ஐயா. எனக்கு ஒரு உதவி வேண்டும் ஐயா மற்றவர்கள் நம்மை தாழ்த்தி பேசும் போது yappadi மீள்வது
குருவே வணக்கம் உண்மை நன்றி குரு
Ayya ungala parkka varanum ungaltta asirvadham vanganumnu rompa naala erukken
Romba thanks iyya
swamiji u r great.. v r blessed to have u as our guruji
WE ARE PLEASED ONE SWAMIJI, AS WE HAVE YOU WITH US , JUST A WORD IS NOT ENOUGH TO SAY THANK YOU , NANDRI SWAMI
மிகவும் பயனுள்ள பதிவு, நன்றி ஐயா
அருமையான பதிவு ஐயா ஆனால் நல்ல எண்ணம் உழைப்பு இருந்தாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று உள்ளது அது நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்தது நம் கர்மா ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்
ஐயா வணக்கம் அருமையன பதிவுக்கு நன்றி
Very very useful for my near future.thankyou
நன்றி ஐயா
உண்மைதான் அப்பா இப்போது இந்த பதிவைப் பார்ப்பதும் அதிர்ஷ்டம் தான்
ஐயா எனக்கும் என் குடுபத்துக்கும் வழிகாட்டுகள்
It started from the nature of intercourse of the parents. Very good information.Thank you.
100% True ji
Very nice message swemyiji thanks you
Unga videos romba usefulla iruku samy romba nandri samy
Unmai ayya ,nandrikal
Swamiji Swamiji Inderlok Sitaram Kulanthai Peru seekiram vendoom ashramam one years varugiran Shanmuga Kavasam avantha parayanam Swamiji ashirvadam
அய்யா.குருவே சரணம்.நன்று
ஐயா மிக்க நன்றி . தங்கள் இந்த பதிவு மிகவும் அருமை . ஐயா, எங்கள் குழந்தைகளுக்கு இப்பதிவினைக் காட்டி திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் இம்முறையை
பின்பற்றி நலமுடன் குடும்பத்துடன் வாழ அவர்களுக்கு வழி காட்டுகிறோம். ஆனால், நான் என் மகள் என் வயிற்றில் வளரும் போது பல கவலைகளால் பல நாட்கள் சந்தோசமாக இல்லை. என் மகளுக்கு இப்பொழுது இருபது வயதாகிறது. கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கிறார்.இனி வரும் காலங்களில் நான், என் மகள், என் கணவர் மூவரும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும், ஆரோக்கியத்துடன் வாழ தங்கள் அறிவுரையை வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா
மிக அருமை ஐயா
Many thanks i like your advice
ஐயா தங்களின் மேலான கருத்துக்களை க
Arumai words
மிக்க நன்றி ஐயா
Very very useful
Arumai iyya Vanakkam
நான் நிறைய நல்லதை தான் செய்கிறேன் ஆனால் கெடுதல் தான் வருகிறது.
Nandry. Vanakam. Raja. Swamigal
நன்றி அப்பா.
ஐயா முருக பெருமான் அருளால் எனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது அவரின் ஆசி என்றும் என் குடும்பத்தில் வேண்டும்
Sathguruve saranam
Vanakkam s r swamy
🙏🙏🙏🙏🙏
Romba nandri ayya🙏
Nandri Appa💖 love you alot
Ayya nan unga kanoali ellavatriyum Nan parthu kondu erukeiran. Mekavum arrumyi. Nerinthara vellai ketaka vazhi sollugal Ayya.
Nalla karuthu g
Vazhga vazhamudan 🙏
அய்யா மிக நன்றி
Nandri aiya nale tagaval
Mikka nandri iya 🙏
அய் யா நான் விவசாயி வர்க்கம். எங்கள் கால்நடைகள் இறந்து விடுகின்றன இதற்கு தீர்வு கூறி எங்கள் வாழ்வை வளப்படுத்தும் நல்ல வழியை கூறி வளப்படுத்துங்கள்
Unmai thaan.Nandri.Enakku sandhadhi kidaiyathu.
Aya enaku en vetukarum kalayanam anthathulanthu Santa than avanga enaku on uvita thaimama nanga senthu oru varusam kuta valamutila ethota 3 time na amma vtuku vantan ethkum ethachu Bali solunga nanga santhu valla mutiuma?
ஆகாச கருடன் கிழங்கு பற்றி முழுமையாக தகவல் தாருங்கள் இதில் ஏதாவது அதிஷ்டம் உண்டா பதிவு செய்யுங்கள் குருஜி
Good massage
Thanks guru patham thunai
Arumai....Guruve saranam
Ayya thirunagaI ayya nan mesam rassi aswini necetiram en valkkeyil nenecu aluveretha Elle epadi selrethu puriyath neleyele erukan enaku sollunge ayya
Appa pls boy baby pirakka ethavathu tips kodunka
சுவாமி கேது தொல்லை தாங்க முடியல. ஏதாவது ஒரு வழி சொல்லுங்க. பிளீஸ். நன்றி
ஜயா நன்றி
வீட்டு பின்புறம் குலதெய்வம் வச்சு வழிபடுகின்றோம் அங்கு நல்ல பாம்பு வந்து மூன்று தடவை கொத்துகிறது போகமல் அங்கேயே ஒரு நாள் இருந்தது என்ன காரணம் ஐயா
Iyya naga yapavum naladhu panrom naladhudhan nenaikirom analum yagal kastagal maravillai andha murugai matumdhan nabi erukirom
Nandhi guruji
Ayya really super.
Swami my Brother is not walking how to make to walk swami
Very super
Nandri swamji
குருவடி சரணம்
நண்றி அப்பா
குருவே சரணம் அப்பா. குறை தீர்க்க வந்த குருவே போற்றி போற்றி!!!
Thanks appa