மனிதர்கள் துன்பத்தில் இருந்து மீண்டு வருவதற்கு இது தான் வழி | ஆத்மசங்கமம் | AthmaSangamam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 56

  • @tulaseetr7675
    @tulaseetr7675 3 года назад +9

    குருவே துணை 🙏🌹🌹💐 என் அப்பா எனக்கு நிங்கள்தான் துணை 🙏🌹💐

  • @sashikalaramesh7803
    @sashikalaramesh7803 3 года назад +3

    வணக்கம் குருவே சரணம்
    நமது ஞான குருவிற்கு போற்றி!! போற்றி!!
    வரவேற்க்க தக்கது அடியார்கள் என்பதைவிட ஒவ்வொரு மனிதனுள்ளளேயும், தன் வாழ்க்கையிலும் பயன் அல்லது மேன்மை அடைய வேண்டும் என்ற சிறந்த எண்ணம் கொண்ட வேந்தன் தொலைகாட்சிக்கும் மற்றும் RUclips குழுவினர்கள் கும் மிக்க நன்றி
    உண்மையில் இந்த தொகுப்பு கோர்வையாக உள்ளது. அருமை அருமை 🙏🙏
    மிக்க மகிழ்ச்சி ஜி🙏🙏

  • @geethageetha913
    @geethageetha913 3 года назад +1

    அருமையான பதிவு. ஐயா அவர்கள் ‌மிகவும் சரியாக கூறியுள்ளார். ஐயா அவர்களின் ஆத்ம சங்கமம் நிகழ்ச்சி நான் ‌ மிகவும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாகும். இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 3 года назад

    சுவாமிகள் வணக்கம் அப்பா. நல்ல கருத்துககள் அப்பா. நாம்செய்த பாவம் நாம் அனுபவிக்கின்றோம். உறவுகளை நட்புக்களை நலமாக இருக்கட்டும் என்றுசெய்கின்றோம். அதை ஏற்று நலமாக இருக்கவேண்டுமென்று நினைப்பவர்கள் மிகக் குறைவு . இன்னும் தரவில்லையே என்றுதான் நினைத்துநமக்கு துன்பத்தைத் தருகின்றார்கள் . அன்னை சீதாபிராட்டி தந்த கருத்து அனுபவத்தால் அறிவு பூர்வமாக உணர்ந்தது. நாம் நமது உறவுகளை நல்ல வழியில் நடக்க ஆசைப்படுகின்றோம் .அந்த ஆசையால் நமது சௌகர்யங்களை இழக்கின்றோம் . முடிந்தவற்றை நினைப்பதில் அர்த்தமில்லை. என் எண்ணம் செயல் எல்லாமே இறைவன் நமக்குத்தந்ததுதான். செயற்பாடுகளை மட்டும் நம்மிடம் மட்டும் தருகின்றான். நாம் அதில் உழன்று முடிக்கின்றோம். அறுவடையின் பலன் மட்டும் இன்பதுன்பமாக வருகின்றது. அனுபவித்து ஆறுதலடைவோம். எல்லாம் நமதுதான். "என் செயலாவது யாதொன்றுமில்லையப்பா "இந்த வார்த்தை என்தகப்பன் என்பாட்டன் சொல்வார்கள். இதுவே வாழ்க்கை.

  • @RameshRamesh-cp6jw
    @RameshRamesh-cp6jw 3 года назад +3

    உண்மை குருவே உங்கள் திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @amsavallimanikandan2231
    @amsavallimanikandan2231 2 года назад +1

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி

  • @bragadeasan3643
    @bragadeasan3643 3 года назад +1

    குருவே சரணம் குருவே சர்வானாம் குருவே சர்வலோகானாம் குருவே சரணாகதி அம்மையப்பனே

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 года назад +2

    ஜயா நீங்கள் சொன்னது எனக்கும் பொருந்தும் ஜயா 🙏🙏🙏

  • @MeelaMeela-z8i
    @MeelaMeela-z8i 6 месяцев назад

    Swamigi good reply

  • @vijayalakshmiravichandranv6770
    @vijayalakshmiravichandranv6770 3 года назад +2

    வணக்கம் அப்பா குருவே சரணம் 🌹🌹🌹

  • @susibalan6508
    @susibalan6508 3 года назад +3

    🙏👌👌100% true 👌👌👌

  • @bhuvanavaratharaj9112
    @bhuvanavaratharaj9112 3 года назад +2

    குருவே சரணம் 💐💐💐💐

  • @kumuthav7561
    @kumuthav7561 3 года назад +1

    100./. உண்மை

  • @saikarthik6566
    @saikarthik6566 3 года назад +2

    ஓம் குருவடி சரணம் சரணம்

  • @DVI327
    @DVI327 3 года назад

    Super kuru jee
    Thanks🙏🙏🙏

  • @mathibalan6688
    @mathibalan6688 Год назад

    Sema super

  • @gnanavasanjana9165
    @gnanavasanjana9165 3 года назад +4

    குருவே சரணம்🙏
    சற்குருவே சரணாகதி🌺🙇

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 3 года назад +1

    100% true sir I hv learnt a lesson but it's too late my mistake 🙏🙏🙏

  • @venkatgreen5
    @venkatgreen5 3 года назад

    பேட்டி காண்பவர் அதிகமாக 'நிச்சயமா' , 'கண்டிப்பா' என்று அடிக்கடி சொல்கிறார். மற்றபடி வேறு குறை ஏதும் தெரியவில்லை. பேட்டி எடுக்கும் நண்பர் மேலும் வளர சின்ன ஆலோசனை அவ்வளவுதான். வாழ்த்துக்கள்.

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 3 года назад

    நன்றி ஐயா

  • @மருதஹாசன்மருதஹாசன்

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி ‌🦚🦚

  • @sathyapriyank1606
    @sathyapriyank1606 3 года назад

    ஐய இந்தவருடம்தாலிமாத்துவதுபார்ரிசேல்லுங்க

  • @SanthoshSanthosh-hf7rc
    @SanthoshSanthosh-hf7rc 3 года назад

    Nanri

  • @RajeshwariVijay-p5j
    @RajeshwariVijay-p5j 5 месяцев назад

    Superii

  • @selvakumarv8156
    @selvakumarv8156 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @harishs9425
    @harishs9425 2 года назад

    Goods Samy

  • @shivasharbi6281
    @shivasharbi6281 3 года назад +1

    அப்பா

  • @karthigaiselvam949
    @karthigaiselvam949 3 года назад

    Enathu.. Apoa.. Arumai

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 3 года назад

    🙏🙏 guruve Saranam 🙏🙏 guruve Saranam 🙏🙏

  • @ravichandranlakshmi4382
    @ravichandranlakshmi4382 3 года назад

    குருவே சரணம்

  • @lingarajan9968
    @lingarajan9968 3 года назад

    குரு சரணம்

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 3 года назад

    🙏 Guruji

  • @rajiniganth78sbf53
    @rajiniganth78sbf53 Год назад

    ❤️

  • @sathyapriyank1606
    @sathyapriyank1606 3 года назад

    ஐய

  • @loksangit
    @loksangit 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏guruve saranam🙏

  • @santhiyasanthiya5368
    @santhiyasanthiya5368 3 года назад +1

    🌹🌹🌹🌹

  • @manikandanm891
    @manikandanm891 3 года назад

    ஐயா வணக்கம் என் பெயர் ஞானசௌந்தரி நீங்கள் சொல்வது போல் நான் அடிக்கடி சொல்லும் வார்த்தை எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அனுவும் அசையாது
    நான் செய்யும் செயல் அனைத்தையும் அவன் சொல்கிறான் நான் சொல்கிறேன் என்று தான் சொல்வேன் இது என் நடைமுறை வார்த்தைகள் ஆனால் சந்தோஷத்தை தரும் இறைவன் கஷ்டங்களையும் சமாகத்தான் தருகிறார் இந்த பதிவு எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி ஐயா

    • @geethageetha913
      @geethageetha913 3 года назад

      எனக்கு வயது 65. தங்களைப் போலவே தான் நானும். ஐயா அவர்கள் ‌மிகவும் சரியாக கூறியுள்ளார்.

  • @DaviMaha-x4e
    @DaviMaha-x4e 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @manmade390
    @manmade390 3 года назад +1

    🙏🙏🙏

  • @RameshKumar-bm5co
    @RameshKumar-bm5co 3 года назад +1

    Appa.ean kanavarukku pancreas praplams ullathu painkiller injection poturar Appa please itharkku oru valipaatu and marunthu koorungal Appa please please please

  • @Vijayarani-j5r
    @Vijayarani-j5r 9 месяцев назад

    🎉

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 Год назад

    அதிகம் பாதிக்க படுவது ரிஷபம், கடகம்

  • @tulaseetr7675
    @tulaseetr7675 3 года назад

    அப்பா இந்த பதிவு எனக்கு ரொம்ப பொருந்தும் என்று நினைக்கின்றேன் அப்பா 😭

    • @geethageetha913
      @geethageetha913 3 года назад

      எனக்கும் கூட இந்த பதிவு பொருந்தும்

  • @vellorecollection5066
    @vellorecollection5066 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devipriyadevipriya5200
    @devipriyadevipriya5200 3 года назад

    Pls Appa en kanavar en pssanga mealaium yea mealaium pasama iruka matraru epa pathalum adikiraru pasamea illa pa kovam athigama Varum pa avaruku neraiya time suicide Pani iruka avar maranum avaruku Vera thavarana thodarbu iruku sallary kooda kuduka matraru pa eña pandrathu therila pa pls pa avaru antha pombala avara vitu vilaganum pa enga Mela pasama irukanum pa request ta kekurea pa ethavathu manthiram sollunga pa neenga neradiya irunthingana unga kal la kooda vizhunthuduvea Appa ennalea thanga mudiyala pa

  • @sudhamurugan8078
    @sudhamurugan8078 3 года назад +1

    ✡✡✡✡✡🙏🙏🙏

  • @TGB_OVER_1
    @TGB_OVER_1 Год назад

    Drop

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 5 месяцев назад

    🙏🙏🙏🥹

  • @petchik3233
    @petchik3233 3 года назад +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyapriyank1606
    @sathyapriyank1606 3 года назад

    ஐய

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 3 года назад

    🙏🙏