Pallangkuzhien | Aanandam | Tamil Video Song |S A Rajkumar | Unnikrishnan | Harini | Sneha

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Pallangkuzhien is a super hit song from the tamil film Aanandham sung by Unikrishnan & Harini. Music By S A Rajkumar, Star Cast Abbas- Sneha, Directed By N Lingusamy.

Комментарии • 3,1 тыс.

  • @krishnan2391
    @krishnan2391 2 месяца назад +13

    கடவுள் வந்தே கேட்டால் கூட காணிக்கை இடமாட்டேன்...
    கடவுளைவிட காதல் மேலானாது என்று உணர்த்தும் வரி தமிழரின் சிறப்பு

  • @dhinadhina8835
    @dhinadhina8835 3 года назад +117

    கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்❤️

  • @hariprakash4604
    @hariprakash4604 2 года назад +55

    கவிஞர் யுகபாரதியின் காதல் வரிகளில்.... ✍🏻❤
    I'm 85000 th Like 🤩👍

  • @sujiths4903
    @sujiths4903 4 года назад +705

    Sneha.. Simran.. Jyothika..Laila... 90's kids favrt actresses

    • @praveenasuresh1797
      @praveenasuresh1797 4 года назад +14

      Yay

    • @saileswarivadi3443
      @saileswarivadi3443 3 года назад +14

      Jothika❤️❤️❤️

    • @ushaganeshan9455
      @ushaganeshan9455 3 года назад +5

      Azhagajee

    • @ranit9146
      @ranit9146 3 года назад +7

      @@saileswarivadi3443and a nicecify to have a nicecify and the world is better to be a good idea to the world and a good time around the world is one of a

    • @akilagi1566
      @akilagi1566 3 года назад +6

      💯

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +36

    ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற பாடல் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன். மிக சிறந்த பாடல் வரிகள். உன்னி கிருஷ்ணன், ஹரிணி பாடிய பாடல். S.A.ராஜ்குமார் இசையமைப்பில் உருவான பாடல். அப்பாஸ், சினேகா, நடன கலைஞர்கள் அனைவரின் நடனம், நடிப்பு அருமை. ஒற்றை நாணயத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல். இயற்கைக்காட்சி அருமை. இயக்குநர் லிங்குசாமி இயக்கிய படம்.

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 16 дней назад +3

    புது பேரழகே நீ நிலவுமகள் இந்த பூமியும் அதன் சாட்சி❤❤ கனவு கண்ட கார்த்திகை மலையாய் நான் உன்னதம் அடைகின்றேன்🎉🎉இனிமை இறகுகள் உனக்கும் இருந்தால் பறந்தே வா மணி அழகே என்னருகே❤❤

  • @ssuresh6599
    @ssuresh6599 Год назад +116

    அழகான தமிழ் மொழி போன்ற இவ்வுலகில் சிறந்தது எதுவும் இல்லை

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 Год назад +609

    2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்

  • @jpvlogs1292
    @jpvlogs1292 Год назад +22

    இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன் பிறர் பார்க்கவும் விடமாட்டேன்...❤கடவுள் வந்தே கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்.... 😍

  • @arasankumar7083
    @arasankumar7083 11 месяцев назад +43

    என் மனதில் அவ்வப்போது ஒலித்து கொண்டிருக்கும் பாடல்! அழகான பாடல்! அழகான சினேகா

  • @gurusamy1593
    @gurusamy1593 3 года назад +25

    Ennaku intha song Romba petekum my favorite song..😘😘😘😘😘

  • @sabarilakshmi4914
    @sabarilakshmi4914 3 года назад +115

    காதலில்... நம்முள் உலவும் தருணங்களை யதார்த்தமான பெண் குரலில் சொல்வது... தான் காதலுக்கு அழ_கூட்டும் போல 🦋

    • @rusnyrusnysuhan9084
      @rusnyrusnysuhan9084 3 месяца назад

      தர்மமே
      ஞஞனனனன
      யாஹூவின்

  • @sreeragssu
    @sreeragssu 3 года назад +105

    എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടമുള്ള തമിഴ് പാട്ടുകളിലൊന്ന്...
    തങ്ക ആഭരണം ഒന്‍ട്രും തേവയില്ലെെ ഇന്ത നാണയം പോതാതാ ♥

  • @krishnegowda4833
    @krishnegowda4833 4 года назад +192

    I am from Karnataka, i love this song, this is one of the my favourite song, i like Sneha smile and expression in this song.

  • @MokithaMoki-hh8rv
    @MokithaMoki-hh8rv 6 месяцев назад +87

    2024 இழும் இந்த song கேட்பவர் யார்

  • @trckannanadityan4686
    @trckannanadityan4686 2 года назад +7

    ஹரிணி வாய்ஸ்
    அழகு ...
    எனக்குப் பிடித்த பாடல்
    களில் இதுவும் ஒன்று

  • @revathiwill85v44
    @revathiwill85v44 4 года назад +16

    My one and only favorite song 😍😍😍 intha song kekkum pothellam enoda mama niyapagam than varum ❤💓💖💕

  • @hamilaramakrishnan8912
    @hamilaramakrishnan8912 2 года назад +81

    still i listening this song.... Remembered my L. K. G memories ❤❤❤ Thank u for the wonderful memories

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +10

    Sneha beauty queen...🔥😍
    My most fav song....🎶🎶🎶
    2022 la intha song kekuravanga like panunga 👍👍👍🙋‍♀️

  • @deepika8442
    @deepika8442 3 года назад +20

    செல்ல சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லரை சிதறிவிடும் செலவு செய்ய நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்❤️😍......

  • @bidyadhardasvlogsgod5867
    @bidyadhardasvlogsgod5867 2 года назад +8

    So sweet voice, marvelous, superhit, beautiful, awesome, excellent song, amazing song video

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 месяцев назад +4

    🌹அடி பேரழகே ! உன் னை சேர்ந்திடுவே ! இந் த நாணயம் ஓர் சாட்சி ! இருக்கும் உயிரும் உன க்கே உபயம் ! எதற்கு ஆராய்ச்சி ! 💐😝🤗😍😎😘🙏

  • @boopathi6291
    @boopathi6291 Год назад +47

    பௌர்ணமி நிலவாய் நீ எதிரில் இருக்க! உன்னை பார்த்துக்கொண்டு இருந்ததே நான் செய்த பாக்கியம்! நிலவின் ஒளியாய் உன் கண்கள் என்னை சுட! இந்த பூவின் வானத்தில் பூத்ததே புது நிலா! அந்த நிலா நீ தான் சினேகா! ஐ லவ் யூ சினேகா❤️❤️❤️பூபதி

  • @bidyadhardasvlogsgod5867
    @bidyadhardasvlogsgod5867 2 года назад +6

    Guinness World records book world no 1 best song video, my favourite song, Awesome, superb, evergreen world no 1 best song, my favourite song, i love u this song video, my favourite song, Awesome superhit, beautiful, excellent song video

  • @vishnuprasad6624
    @vishnuprasad6624 4 года назад +177

    എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടമുള്ള പാട്ട്... സ്നേഹക്കുട്ടി സൂപ്പർ

  • @user-jt6og8yi
    @user-jt6og8yi 4 года назад +18

    Sneha enthu sundariyanu...🌼♥️🌼
    nalla pattu....Very Beautiful..............😊💛

    • @manomathi6643
      @manomathi6643 3 года назад

      Ghbchvc,😍😍😍😍😍😍

  • @shalinishalini972
    @shalinishalini972 3 года назад +13

    I love this hero because my father is looks like them ♥️♥️♥️♥️ soo I love soo much and also Sneha is also my favourite

  • @karthi2714
    @karthi2714 4 года назад +16

    from @2:20 - @2:44 awesome dance... Sneha hip movement, group dancers step beautifully. Abbass too

  • @soumyasoumyak8977
    @soumyasoumyak8977 6 лет назад +135

    Super. ഒരുപാട് ഇഷ്ട്ടം ആണ് ഈ song

  • @jishnu_em_sankar4672
    @jishnu_em_sankar4672 2 года назад +7

    Feel ന്നൊക്കെ പറഞ്ഞാ ഇതല്ലേ......💕💕💕💕💕💕👌👌👌👌

  • @VNShivakumar
    @VNShivakumar 4 года назад +7

    excellent and my favorite song. iam from bangalore. what a beautiful song. so sweet......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 лет назад +25

    பெண்மையின் காதல் கற்பனைகளை இசையாக இசைத்த இசை அமைப்பாளர் S.A.ராஜ்குமார் ... இவரின் இசை ஓசையின் கற்பனையும் கவிஞரின் சந்த வரிகளின் ஓசையும் இணைந்து அழகாக பல்லாங்குழி "வட்டம்" போட்ட இயக்குனர் லிங்குசாமியின் காட்சிகள். ஆஹா.. அருமை ...
    அழகு பூக்கும் புன்னகை தேவதையாக சினேகா ... அந்த இதழ், அந்த முத்து பல் வரிசை தரும் இன்ப உணர்வு ..
    சாமி சிலை சந்தன பொட்டு நெற்றியில் ... அந்த ரூபாய் நாணயம் ... பெரிய நாணய ஓவியத்தில் அமர்ந்து திரும்ப.... மெல்லிய அந்த தாவணி சுருளும் காட்சி அருமை..

  • @bidyadhardasvlogsgod5867
    @bidyadhardasvlogsgod5867 2 года назад +4

    Guinness world records book world no 1 best song video, superhit, beautiful, awesome, excellent, my favourite song, I love you this song

  • @sharmila1653
    @sharmila1653 4 года назад +175

    அருமையான வரிகள்....

  • @EntertainmentHUB751
    @EntertainmentHUB751 5 лет назад +115

    I am from Punjab But I Love This Song.Unable to understand This Language But I am Addicted To This music🌹

    • @hasanalinaqore3246
      @hasanalinaqore3246 4 года назад +3

      Deep lovers song

    • @Mother814
      @Mother814 Год назад +1

      Love express ion songs ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Naghul3
      @Naghul3 10 месяцев назад

      Sasthriyakal
      I am from Mars 😂😂😂😂

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 10 месяцев назад

      🌹I am broud of Tamilian.A n amazing language of Tamil in the world.😎🙏

    • @NAVEENNAVEEN-uo3ft
      @NAVEENNAVEEN-uo3ft 9 месяцев назад

      ​@@Mother814rúmésh 0:12

  • @gunasekarant9267
    @gunasekarant9267 2 года назад +18

    Beautiful song...heard many times..abbas &sneha looks awesome

  • @karthikasthara509
    @karthikasthara509 4 года назад +567

    Anyone listening corona holidays shutdown... Ethu enga 90skids song da.... 👉🔥😎✌ I remember my childhood days lovely memories 😍😍😍😍

  • @uvaispullara5014
    @uvaispullara5014 3 года назад +13

    ആനന്ദം പടവും പാട്ടുകളും സൂപ്പര്‍

  • @AngalaparamAngalaparam
    @AngalaparamAngalaparam 6 месяцев назад +1

    All time my fav❤❤❤❤❤

  • @swethas232
    @swethas232 3 года назад +311

    World beauty ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰 ivanga thaan Snega 😍😍😍😍😍😍😍😍😍 soldravanga orru like podunga

  • @guruprakash7508
    @guruprakash7508 3 года назад +1878

    2021 இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!

  • @prishashanmugam5081
    @prishashanmugam5081 2 года назад +28

    My teen _age time alot of memories beautiful lyrics 😍😍😍♥️♥️♥️♥️🎉🎉🎉

  • @anastasiyaanas3301
    @anastasiyaanas3301 4 года назад +65

    I really like listening to tamil songs very like.. greetings from Indonesia

  • @kavi8912
    @kavi8912 3 года назад +256

    Sneha's debut song.. I still remember the craze it created in 2001. She starts appearing in all jewelry shop calendars and posters after that. Everyone looking for a Sneha-like bride at that time lol. 90 's kid memory..

  • @balanc2695
    @balanc2695 5 месяцев назад +3

    Super song❤❤❤❤❤❤

  • @DeepakKumar-ie8ng
    @DeepakKumar-ie8ng 4 года назад +218

    I am listening this song without understanding even a single word because I love Tamil language very sweet

  • @ramachandranp1480
    @ramachandranp1480 5 лет назад +45

    Ever glowing sneha semma no words ..............,

  • @bidyadhardasvlogsgod5867
    @bidyadhardasvlogsgod5867 2 года назад +2

    Guinness world records book world no 1 best song video, my favourite song, I love you this song video, superhit, beautiful, awesome, excellent song,so sweet voice, marvelous, superhit, amazing, evergreen, perfect song video

  • @kannanparaiyar6637
    @kannanparaiyar6637 4 года назад +762

    My favourite heroin sneha athanala intha song pitikkum yaruku Ella sneha pitikumo avanga like panunga❤️

  • @sundarswami7211
    @sundarswami7211 4 года назад +15

    Nice song
    Nice lyrics
    Nice music
    And sneha smile 😍😍😍😍😍

  • @susil1368
    @susil1368 Год назад +5

    அழகிய தேவதை என் காதளிதான்💝

  • @sureshv5461
    @sureshv5461 5 лет назад +13

    Good music 🎤🎼🎹🎶 very good tamil songs 🎧

  • @mangal9410
    @mangal9410 4 года назад +9

    Wow... First time I heard lovely tamil song I crossed limit of hindi song

    • @avinashgowtham6618
      @avinashgowtham6618 4 года назад +2

      There are thousands of songs like this in TAMIL. Ask list from any of your Tamil friends..
      Or just drive through Tamil melodies, ilaiyaraja, rahman , Deva, yuvan songs....

    • @mangal9410
      @mangal9410 4 года назад

      @@avinashgowtham6618 thank you so much

  • @thenmozhicm8967
    @thenmozhicm8967 2 года назад +22

    School padikum pothu nan dance aadana memories 🤗🤗🤗🤗🤗♥️♥️♥️♥️♥️ I love this song forever

  • @JaseekaRawr
    @JaseekaRawr 4 года назад +82

    Sometimes my favorite part is seeing the male backup dancers smiling so big & enjoying themselves. Can't take my eyes off of them! :DDD Makes me happy.

  • @user-wx3gx9ro5b
    @user-wx3gx9ro5b 3 года назад +25

    Evergreen g0's fav 😍♥️

  • @bajrangbadaria9604
    @bajrangbadaria9604 4 года назад +29

    I am no know Tamil .Very nice dance and very very nice voice .I am Bajarang from Rajasthan. Jai Hind

  • @resuresu439
    @resuresu439 4 года назад +4

    All my favourite song thank you so much

  • @bidyadhardasvlogsgod5867
    @bidyadhardasvlogsgod5867 2 года назад +1

    I love you this song video, my favourite song,best video, my favourite song, sweet voice, marvelous, superhit, beautiful, awesome, excellent song video

  • @amudhaselvam5877
    @amudhaselvam5877 4 года назад +561

    Sneha semma azhagu..

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 3 года назад +295

    90s களின் பொக்கிஷம் ❤️

  • @melvinmary2722
    @melvinmary2722 2 года назад +3

    Such a lovely song 😍😍 till I like the song very much

  • @Elam-ai
    @Elam-ai 5 лет назад +76

    The male choreography is awesome... From-Kerala september 2019

  • @revathimari2537
    @revathimari2537 3 года назад +6

    I like this song. Snega smile is beautiful😀

  • @akashraj4869
    @akashraj4869 Год назад +5

    My favourite song and sneha expression are wonderful

  • @ajithkongu8266
    @ajithkongu8266 4 года назад +35

    My favorite song 😍❤️💙😍

  • @fbnamesureshsuresh9546
    @fbnamesureshsuresh9546 3 года назад +190

    2021 ഇൽ ഈ പാട്ട്
    കാണാനും കേൾക്കാനും വരുന്ന
    മലയാളികൾ പവർ കാണിക്ക് ✌️
    👇👇👇ഇവിടെ💪💪❤️❤️❤️✌️✌️

  • @shammikaprematilka8645
    @shammikaprematilka8645 2 года назад +6

    ලස්සනයි ගොඩක් සින්දුව

  • @ananduyananduy8108
    @ananduyananduy8108 4 года назад +149

    എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ട്ടമുള്ള പാട്ടുകളിൽ ഒന്ന്... ഹരിണി മാജിക്കൽ വോയിസ്‌.....

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai9833 4 года назад +119

    Azhagu Mugam Senecavukku Ithu Unmaithan Enral Oru like

  • @vijiyavel2549
    @vijiyavel2549 3 года назад +2

    Such a beautiful song I like sneha so so much

    • @vijiyavel2549
      @vijiyavel2549 3 года назад

      Sneha engira Peru azlagu enaku rombe pudikum

  • @nizamdeen7396
    @nizamdeen7396 5 лет назад +7

    My fav heroin and fav song... I love sneka akka

  • @artworldtamil504
    @artworldtamil504 4 года назад +12

    I like sneka smile is very very beautiful her smile can to saw means there is no words so beautiful 😁😁😁🌻

  • @ramalakshminagaraj6101
    @ramalakshminagaraj6101 3 месяца назад +15

    யாரெல்லாம் ஸ்கூல் போகும்போது ஒரு ரூபாய் வாங்கியது அப்பாவிடம்

  • @harisharyaa9246
    @harisharyaa9246 4 года назад +12

    🌹 SEMMA SUPER SONG 🌹

  • @chandhanachandhana3994
    @chandhanachandhana3994 3 года назад +7

    Super Vera level song ❤️❤️❤️

  • @ananthukumar9508
    @ananthukumar9508 2 года назад +9

    S N E H A 😍❤👌🏻
    A B B A S💯💥

  • @karthickvsubramaniyan7794
    @karthickvsubramaniyan7794 5 лет назад +986

    பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
    புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
    துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
    கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
    செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
    தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
    இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்
    பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
    புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
    அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
    நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
    அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
    எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு
    தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
    இந்த நாணயம் போதாதா
    தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா
    செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே
    பல சில்லரை சிதறிவிழும்
    செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்
    பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
    புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
    அட நேற்று நடந்தது நாடகமா
    நீ காசு கொடுதது சூசகமா
    அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
    என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன்
    அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
    இந்த நாணயம் ஓர் சாட்சி
    இருக்கும் உயிரும் உனக்கு உபயம் எதற்கு ஆராய்ச்சி
    இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
    பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
    கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்
    பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
    புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
    துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
    கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
    செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
    தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
    இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

  • @poojas8363
    @poojas8363 5 лет назад +12

    Lovely song.... ur looking is awesome..... love u sneha akka

    • @poojas8363
      @poojas8363 5 лет назад

      Ur dance also super.....Expresion queen....

  • @ranjansangram1354
    @ranjansangram1354 2 года назад +1

    Nalla song

  • @SVPBeats
    @SVPBeats 4 года назад +10

    One of my favorite song 😊 Lingusamy sir first Movie, and beautiful screenplay.

  • @anandprem3665
    @anandprem3665 3 года назад +9

    90"youngsters favourite song, actor sneha very cute!!!👌

  • @mariappanmariappan2045
    @mariappanmariappan2045 2 месяца назад +2

    அடி பேரழகே உன்னை சேர்ந்திட நாணயம் ஓர் சாட்சி❤❤🎉

  • @nivedhaperumal3654
    @nivedhaperumal3654 5 лет назад +23

    Evergreen lovable song

  • @jeyakani1935
    @jeyakani1935 4 года назад +5

    VERY BEAUTIFUL SNEHA AND SO CUTE IN THE THAVANNI❤❤😍💞💞

  • @bidyadhardasvlogsgod5867
    @bidyadhardasvlogsgod5867 2 года назад +3

    Evergreen song,my all time favourite song video

  • @robinjohn.2006
    @robinjohn.2006 3 года назад +78

    Harani.....unikrishnan....magic.❤️❤️👍
    Nostalgic song.....

    • @ssrolexedits
      @ssrolexedits 2 года назад +1

      CV here Ch cc DXF cxxc ringing in free 🔥 now and then we can I install it and rtyud CF CTR I it

  • @prithipaprithisha6156
    @prithipaprithisha6156 3 года назад +13

    Sneha smile cute she is always cute 🥰🥰💞❤❤🥰💞🥰

  • @SakthiSakthi.m
    @SakthiSakthi.m Месяц назад

    Intha song kekum poothu enoo theriyavilla manithil oru santhoosam........ ❤️❤️❤️❤️ காதலுக்கான முழு விளக்கம் இந்த பாடலில் உள்ளது....😘,💕💕💕💕💕

  • @govindharajan4594
    @govindharajan4594 3 года назад +5

    Semma👌👌👌 I ❤️ this song😎😎

  • @govindammalramayah168
    @govindammalramayah168 3 года назад +6

    Nice song , after so long time see again shnega🥰❤️👍

    • @nandinim366
      @nandinim366 3 года назад

      Azhlagu endral sneha indha song la yellow with marron offsaree la semma azhlagu

  • @vinayakmahesh8143
    @vinayakmahesh8143 10 месяцев назад +3

    Lovely song

  • @RasiyakumarKumar
    @RasiyakumarKumar 3 года назад +80

    Yaaru kellam intha song pidikkum 😍🥰🥰😍😘😍🥰😘😍

  • @shalinishalini972
    @shalinishalini972 2 года назад +7

    Sneha is very cute ♥️♥️♥️ but I love this hero ❤️ because he looks like my father 😍😍 but I lost my father when I'm only four years and I'm missing my father soo much 😭😭

  • @tamilchannelpromoter156
    @tamilchannelpromoter156 3 года назад +2

    Super Song ...👍👍

  • @harish-tk6db
    @harish-tk6db 4 года назад +271

    Forever beauty உலகின் பேரழகி ❤️❤️

    • @munilakshmiarulmurugan3722
      @munilakshmiarulmurugan3722 4 года назад +3

      harish k

    • @manomathi6643
      @manomathi6643 3 года назад

      (❤)😍🥰🦄🍎🍅🍅🍅🍅👖👕🥾🥾💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🏴🏳️‍🌈🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @manomathi6643
      @manomathi6643 3 года назад +1

      😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @sasisksasi9530
      @sasisksasi9530 3 года назад +1

      juxgcgucdg

    • @jothy9306
      @jothy9306 3 года назад +1

      @@manomathi6643 wwowoooo9@@DJ wwowww9wwoowowowoww9owwowowowwowoowwowwwwowwowowwooo

  • @nagarajr5376
    @nagarajr5376 3 года назад +8

    My favorite song &sneha sister🤗

    • @manivannanmariyappan1947
      @manivannanmariyappan1947 3 года назад

      GhÀ as jxhdggzhxfgxfhjcsfgzzxx ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😉😉❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Lechu_vava
    @Lechu_vava Год назад +3

    3:36🍁🕊️4:00
    lyrics....♥️പൊളി.... 🎧
    Fvrt🌸🎶

  • @nandhakumarthotakumar8011
    @nandhakumarthotakumar8011 3 года назад +49

    I love this song so much 💚💚💚

  • @ashav.5173
    @ashav.5173 5 лет назад +31

    Snaha smile l like ,nice song,malayalilook,very beautiful actress